Italo Calvino - Invisible Cities | S.Ramakrishnan - Lectures on world Literature

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • தேசாந்திரி பதிப்பகம் வழங்கும்
    உலக இலக்கியக் கொண்டாட்டம் - 2021
    எஸ்.ராமகிருஷ்ணன் - ஏழு உலக இலக்கியப் பேருரைகள்
    இதாலோ கால்வினோ - "புலப்படாத நகரங்கள்" பற்றிய பேருரை
    S.Ramakrishnan - Lectures on world Literature
    Italo Calvino - Invisible Cities
    #SRamakrishnan #WorldLiterature #ItaloCalvino
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 48

  • @kabilanthangarajan837
    @kabilanthangarajan837 3 ปีที่แล้ว +25

    எஸ். ரா. அவர்களே! தயவுசெய்து இதுபோல் நிறைய காணொளிகளை பதிவேற்றுங்கள்... அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்...

  • @gokulraj146
    @gokulraj146 3 ปีที่แล้ว +5

    தங்களின் உழைப்புக்கும் , அர்ப்பணிப்பிற்க்கும் தலை வணங்குகிறேன் ஐயா!!💐

  • @rajamanialagirisamy1982
    @rajamanialagirisamy1982 3 ปีที่แล้ว +8

    மிகவும் சிறப்பான உரை தொடர்.மன நிறைவு அளித்தது.வாழ்க வளமுடன் ஐயா.

  • @பாமாகாமா
    @பாமாகாமா 3 ปีที่แล้ว +2

    உங்களின் இந்த மாதிரியான உரைகளை கேட்க ஆரம்பித்தால் விட்டு விலகவே முடியவில்லை.. கருத்துச்செறிவு பொருட்செறிவு சொற்களின் ஆளுமை இன்னும் சொல்லப்போனால் உங்களின் குரல் கூட ஒரு இனிமையான சங்கீதம் போல ஆட்கொள்கிறது.. மிக மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் ஐயா

  • @kaliammalshanmugiah6273
    @kaliammalshanmugiah6273 3 ปีที่แล้ว +3

    Lockdown period repeating your lecture is my only job .every sentence of your speach is very intresting . I am like you, so no words to explain .!!!

  • @KumaresanMuruganandam
    @KumaresanMuruganandam 3 ปีที่แล้ว +2

    அருமை... அருமை...
    இந்த ஏழு எழுத்தாளர்களின் அத்தனை புத்தகங்களையும் உடனே வாசித்துவிட வேண்டும் என்ற பேராசை.
    Richard Bach பற்றி பேசுங்களேன் பிலீஸ்.

  • @seahorse4930
    @seahorse4930 3 ปีที่แล้ว +1

    இந்த உரை வாழ்வை சொற்பமாகவும் எளிதாகவும் ஆக்குகிறது நன்றி ஐயா.

  • @srivijivijaya
    @srivijivijaya 3 ปีที่แล้ว

    அருமை சார். உங்களின் இந்த உரையினைக் கேட்ட பின்பு தான் புலப்படாத நகரங்கள் நாவல் பற்றிய புரிதல் வந்தது. எவ்வளவு முயன்று அந்த நாவலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. உங்கள் உரை தெளிவைக் கொடுத்தது. நன்றி சார்

  • @sjfacts9956
    @sjfacts9956 หลายเดือนก่อน

    ஈடு செய்ய முடியாத சேவை நன்றி என்பது மிகவும் சின்ன வார்த்தை...❤😊

  • @user-om7kf1kt3g
    @user-om7kf1kt3g 2 ปีที่แล้ว

    பல்வேறு தகவல்கள் ஒரே பேச்சு மூலமாக கிடைத்தது.உங்கள் பேச்சு அதிக அளவில் காணொளி ஆவணங்களாக தொடர வேண்டும்... நன்றி

  • @explorewithadityatamil1240
    @explorewithadityatamil1240 3 ปีที่แล้ว +1

    மனநிறைவுடன் நன்றிகள் தோழர்

  • @iamgroot112
    @iamgroot112 3 ปีที่แล้ว +1

    For people who are searching for what he said @25.20
    Sir mentions about the film
    "The Edukators"

  • @iRamCreations
    @iRamCreations 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 🙏

  • @sureshkumar-ue8id
    @sureshkumar-ue8id 3 ปีที่แล้ว +14

    தயவுசெய்து பேசுங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்

    • @yehudafranklin7550
      @yehudafranklin7550 3 ปีที่แล้ว

      you prolly dont give a shit but does any of you know of a method to get back into an Instagram account?
      I was dumb forgot the login password. I love any tricks you can offer me.

    • @troyaarav9971
      @troyaarav9971 3 ปีที่แล้ว

      @Yehuda Franklin instablaster =)

    • @yehudafranklin7550
      @yehudafranklin7550 3 ปีที่แล้ว

      @Troy Aarav i really appreciate your reply. I got to the site on google and im trying it out now.
      Looks like it's gonna take a while so I will reply here later with my results.

    • @yehudafranklin7550
      @yehudafranklin7550 3 ปีที่แล้ว

      @Troy Aarav It did the trick and I actually got access to my account again. I'm so happy:D
      Thank you so much, you really help me out !

    • @troyaarav9971
      @troyaarav9971 3 ปีที่แล้ว

      @Yehuda Franklin happy to help =)

  • @SatishKumar-kt2sw
    @SatishKumar-kt2sw 3 ปีที่แล้ว +3

    Please please please continue such programs. Many thanks for your time and service to us.

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 3 ปีที่แล้ว +4

    மனநிறைவு
    என்பது உங்கள்.உரையை.கேட்பதுதான்

  • @vijayvaradharaj
    @vijayvaradharaj 3 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @balayoutube3441
    @balayoutube3441 3 ปีที่แล้ว +5

    இந்திய கிராமங்களை மற்ற நாட்டில் உள்ளவைகளோடு ஒப்பிடவே முடியாது. நமக்குத்தேவை இங்கு கிராமங்கள் ஒழியவேண்டும் என்பதுதான். ஒப்பீட்டளவில் நகரங்களில் சாதி ஏற்றத்தாழ்வு/கொடுமைகள் மிகக்குறைவு. ஆகவே நகரங்களை கொண்டாடுவோம்.
    அறிவியலற்ற ஒரு சமூகமும் அதன் வாழ்வியலை கொண்ட இங்கு, வெள்ளையனின் கொள்ளையைவிட அவன் அளித்த கல்வி வானலாவியது. இல்லையென்றால் சொத்துள்ள காட்டுமிராண்டிகளாகத்தான் நாம் இருந்திருப்போம்.

  • @palanivelprabu5986
    @palanivelprabu5986 3 ปีที่แล้ว +4

    Thank you sir for this long series of literary lectures.this make me enthusiastic in this pandemic time.

  • @PreethikaYummyKitchen
    @PreethikaYummyKitchen 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா

  • @mohammeduvaiskarni304
    @mohammeduvaiskarni304 3 ปีที่แล้ว +2

    Super sir....

  • @sarajones4549
    @sarajones4549 3 ปีที่แล้ว +2

    Wonderful and entertaining speech. Thanks for introducing another author and different thinking! Appreciate your thoughts and the team behind this work. Looking forward to hear more this year 👍

  • @muniyasamynimalan6615
    @muniyasamynimalan6615 3 ปีที่แล้ว +5

    அலைகள் அற்ற நதியில் மிதப்பது போலவே கேட்கும் அனுபவம்

  • @josephfrancis617
    @josephfrancis617 2 ปีที่แล้ว

    I am proud of your. Talk

  • @kaliammalshanmugiah6273
    @kaliammalshanmugiah6273 3 ปีที่แล้ว

    But you are explaining throughout world writers.you are gifted for us.we are your followers.

  • @WriterGGopi
    @WriterGGopi 3 ปีที่แล้ว +9

    உரை முடிவது வலி தான் என்றாலும் s. Ra மறுபடியும் பேசுவார் என்பதே நம்பிக்கையாக இருக்கிறது. புதிய நம்பிக்கை, உற்சாகத்தை s. Ra கொடுத்திருக்கிறார்

  • @blackhawk1963
    @blackhawk1963 3 ปีที่แล้ว +2

    இந்த புத்தகம் தமிழில் கிடைக்குமா?

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 ปีที่แล้ว

    Excellent story sir🎉

  • @janakiramann473
    @janakiramann473 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி எஸ்.ரா. சார். அருமையான பகிர்வு. 🙏

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 ปีที่แล้ว +1

    Greatest Thanks 👍

  • @thomasdanielraj
    @thomasdanielraj 3 ปีที่แล้ว +2

    ❤️❤️🙏

  • @Senthil-xt6iu
    @Senthil-xt6iu 3 ปีที่แล้ว +1

    Hello sir when Marco polo arrives to China is chaines invead from arab Muslim s please I wood LIKED to know please let's us know sorry to tipe frome tamil coze I do not know how to wright from tamil hope u will excuse me

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 2 ปีที่แล้ว

    Super sir

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 3 ปีที่แล้ว +3

    எஸ்.ரா. நூலகத்தில் ஒரு தளபதி பற்றி மறுபடியும் ஒரு சிந்தனைக் கதவைத் திறக்க வேண்டும்.

  • @sekaruatpl5955
    @sekaruatpl5955 3 ปีที่แล้ว

    Nandri

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 ปีที่แล้ว

    Always elaborate intro...usually out of the topic, you have given less importance to the author and his work.

  • @explorewithadityatamil1240
    @explorewithadityatamil1240 3 ปีที่แล้ว

    தமிழில் எந்த பதிப்பகம் தொடர்பு எண் தருக அய்யா

    • @Rolling_Stone222
      @Rolling_Stone222 ปีที่แล้ว

      எதிர் வெளியீடு

    • @durai11
      @durai11 ปีที่แล้ว

      புலப்படாத நகரங்கள், தமிழில் சா.தேவதாஸ் எதிர் வெளியீடு

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว

    நல்ல பேச்சு - தடிமனுடன் பேச வராதீர்கள் . சளியை மூக்கால் இழுக்கும் சத்தம் வருகையில் அருவருக்கிறது .