How the Eye Works? How do we see Colours?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Structure and Functions of Eye
    Internal Structure of Human Eye (Tamil)
    This video explains in detail about structure and functions of Human Eye in Tamil
    The following are explained: The wall of the eye ball consists of three layers: Sclera, Choroid and Retina. Cornea is a non-vascular transparent outer coat. Sclera forms the white of the eye . Sclera is innervated by the optic nerve. Choroid is highly vascularized. Iris is the coloured portion between cornea and lens. Centre of the iris is the pupil through which the light enters. Retina layer contains three types of cells: photoreceptor cells - cones and rods. What is power of accommodation, Ciliary muscle and its function, Functions of Rods and Cones cells, Differences between rod and cones, Aqueous humor, Vitreous body and its functions, mechanism of Vision, How do we see colours Tamil , How do we see in dark. etc.
    #ScienceInsights #EyeStructure #StructureOfEyeBall #PartsOfEye #Education #NEETBiologyTamil #NEET #TNSCERT #SSC #SSC #TNPSC #PGTRB #TNTET #SET #HumanEye #SSCCGL #SSCchsl #SSCmts #Eye #Medical #Tamil #AnatomyAndPhysiology #NursingLectures #HumanEyeAnimation #HumanEyeInTamil #Retina #Iris #Cornea #HowDoWeSeeColours
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

ความคิดเห็น • 314

  • @sunvex7967
    @sunvex7967 2 ปีที่แล้ว +4

    கண்ண மூடிட்டு வெளிச்சத்தினை பாக்கும் போது ஏன் கருப்பு வெள்ளை படலமாக தெரியுது

  • @rajahsc
    @rajahsc 2 ปีที่แล้ว +15

    உடலின் அதிசயங்களை அறியத்தரும், உங்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் நன்றி.🙏🙏

  • @mariaponniah390
    @mariaponniah390 2 ปีที่แล้ว +9

    கடவுளின் அற்புதமான படைப்புகளில் ஒரு சிறிய பகுதி எத்தனை வியப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் ஞானம் எல்லையில்லாதது.

  • @mariaponniah390
    @mariaponniah390 2 ปีที่แล้ว +12

    அற்புதமான விதத்தில் எங்கள் கண்களைப் படைத்த இறைவனுக்கு நன்றி.

  • @sureshk7906
    @sureshk7906 2 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல் கின்ற விளக்கங்கள் அருமை,அற்புதம்.
    வாழ்த்துக்கள்....

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 2 ปีที่แล้ว +16

    என் நீண்ட சந்தேகம் தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி Mam👍👌👍👍💖

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 2 ปีที่แล้ว +20

    கண்ணீர் உற்பத்தி மற்றும் வெளியேற்றம் பற்றி விரிவாக சொல்லித் (தரவேண்டும்) தாருங்கள் .

  • @sunvex7967
    @sunvex7967 2 ปีที่แล้ว +3

    கனவுக்கும் கண்ணுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா...???

  • @kalaiyarasans2195
    @kalaiyarasans2195 2 ปีที่แล้ว +37

    உயிர் என்றால் என்ன அது எங்கே உள்ளது அதைப் பற்றி விவரிக்கவும் நன்றி

    • @CIVILARCHITECTURE9629
      @CIVILARCHITECTURE9629 2 ปีที่แล้ว +2

      Check play list bro

    • @saranrajchannel3021
      @saranrajchannel3021 2 ปีที่แล้ว +3

      Romba arivaligal da neenga ellam

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 2 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பாக விவரித்து அற்புதமாக விளக்கப்பட்டது மிக்க நன்றி

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt 2 ปีที่แล้ว +5

      Uyer namma body la erukkara ovvoru cells layum erukku

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb ปีที่แล้ว +1

      பீனியல் சுரப்பியில் உள்ளது.

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 2 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் கிடைத்தது மிக பெரிய வரம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @_SELVANA
    @_SELVANA 2 ปีที่แล้ว +2

    Kannadi poda pudikkala atha vitta vera Vali Enna solution sollunga pls mam........ atha thaniya oru video poodunga mam.....

  • @arunprasath8086
    @arunprasath8086 2 ปีที่แล้ว +5

    Mam daily videos upload pannunga... Please mam... Very useful for all Videos mam...

  • @_SELVANA
    @_SELVANA 2 ปีที่แล้ว +2

    Mam pls eye problem kku Enna solution sollunga ......pls atha pathii taniya oru video poodunga mam

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 2 ปีที่แล้ว +4

    கண்களை பற்றிய தகவல் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா 😮

  • @YourMitran
    @YourMitran 2 ปีที่แล้ว +5

    இந்த காணொளியை பார்க்கும்பொழுது என் கண்கள் கலங்கிற்று. காரணம், இறைவனின் படைப்பாற்றல்! கண்களைப் பற்றி மிக அழகாக விளக்கியமைக்கு நன்றி 😊 மிக நேர்த்தியாக இந்த காணொளியை வடிவமைத்தவருக்கு என் பாராட்டுகள் 👍

  • @user-uz8lt5zc8g
    @user-uz8lt5zc8g ปีที่แล้ว +1

    கண்ணுக்குல் துடிப்பது போல், சிலநேரம் தோன்றுகிறது இது எதனால்?

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 ปีที่แล้ว +2

    டாக்டர் பர்வீன் மேடம்,
    இனிய மாலை வணக்கம், மேடம்.
    இந்த நாள், உங்களுக்கு
    இனிய நாளாக அமைய
    வாழ்த்துக்கள், மேடம்.
    உங்களுக்கும், உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும்,
    இனிய தீபாவளி
    திருநாள் வாழ்த்துக்கள்,
    மேடம். நீங்கள் கண்ணின் அமைப்பு,
    பாகங்கள், அவை
    செயல் படும் விதங்கள்,
    ஒரு பொருளை நாம்
    பார்க்கும் போதும்,
    நிறங்களை பிரித்து
    உணரும் திறன்,
    இரவில் நம் கண்ணின்
    செயல்பாடுகள்,
    கண்ணில் ஏற்படும்
    குறைகள் என்று
    அனைத்தையும்,
    மிக அழகான
    புகைப்படங்கள்,
    விடியோக்கள் மூலம்,
    எல்லோரும்
    பயனுறும் வகையில்,
    மிக மிக அருமையாக
    எளிமையாக விளக்கி
    கூறினீர்கள். கண்டிப்பாக
    அனைவருக்கும்
    பயனுள்ளதாக அமைந்து
    இருக்கும், மேடம்.
    உங்கள் தன்னலமற்ற
    சேவை தொடர
    வாழ்த்துக்கள், மேடம்.
    Happy Diwali,
    Dr. Parveen Madam.

  • @PriyadharshiniPriya-uo9kv
    @PriyadharshiniPriya-uo9kv 5 หลายเดือนก่อน +1

    Excellent mam❤intha mathiri naraya podunga mam❤

  • @yazhiniyamini
    @yazhiniyamini 5 หลายเดือนก่อน +1

    Superb Explanation Doctor Madam.Very useful for my NEET preparation.

  • @pappammalp9450
    @pappammalp9450 2 ปีที่แล้ว +4

    God is great
    Super explanation 👏👏👏 congratulations madam

  • @ganez___
    @ganez___ ปีที่แล้ว +1

    My Parents pay lakhs for fees in college But Me Study in TH-cam Videos...❤

  • @karanraina1431
    @karanraina1431 10 หลายเดือนก่อน +2

    Excellent explanation with animations

  • @anandkumar-bg5ff
    @anandkumar-bg5ff 2 ปีที่แล้ว +1

    Mam thoppai viluvathu en nu sollunga mam

  • @sekarsekarmarimuthu4051
    @sekarsekarmarimuthu4051 2 ปีที่แล้ว +1

    Very good nice Saudi Arabiaya nanpan thanks Uptade

  • @AshokAshokKumar-e8v
    @AshokAshokKumar-e8v ปีที่แล้ว +1

    Very superb 😊 and this is so useful akka . Iam a student this is very very very useful 😊😊

  • @varshavinnarasi2045
    @varshavinnarasi2045 2 ปีที่แล้ว +2

    Mam,azhugai kannir eppadi varuthu mam

  • @maheshwaria5874
    @maheshwaria5874 2 ปีที่แล้ว +1

    புரோட்டோசோவா போன்ற முதல் நிலை உயிரினங்களுக்கு இருள் மற்றும் வெளிச்சத்தை அறிய எளிய கண் அமைப்பு உள்ளதா

  • @gracew7772
    @gracew7772 2 ปีที่แล้ว +3

    👍👌👌it's very useful mam
    Tq.. for explanation mam🙂👍

  • @reshamtk3166
    @reshamtk3166 2 ปีที่แล้ว +1

    Hi madam, please 🙏🏻explain about ear👂

  • @அன்பு-ச9ஞ
    @அன்பு-ச9ஞ 2 ปีที่แล้ว +1

    First Time watching your video mam, very useful. Eye balls inside la pona mathri feel ah iruku, Why Mam.. my eye Small ah iruku.. oru Vela Eye Excercise panna Sari aguma Mam and another Doubt Romba Cry pannitte iruntha Eye reddish ah agumo mam , white ah aga Solution Sollunga mam..
    I hope you will be replying mam.

  • @maheshwaria5874
    @maheshwaria5874 2 ปีที่แล้ว +1

    Is Human eye better than Digital Camera

  • @parthiban1367
    @parthiban1367 2 ปีที่แล้ว

    Madam... bilateral sacroiliitis ... இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் தீவிர சிகிச்சை பற்றி வீடியோ போடவும் .. தயவுசெய்து கண்டிப்பாக வீடியோ போடவும்... இது எனது அன்பான வேண்டுகோள்....pls.. pls.. pls..!!

  • @snehan4914
    @snehan4914 2 ปีที่แล้ว +5

    Nice explanation mam.. Thank you mam 🙏🥰

  • @marimari1925
    @marimari1925 2 ปีที่แล้ว +1

    ப்பா என்ன ஒரு இனிமை பேச்சு super mem 👌👌👌

  • @bhuvaneshwarimanivel651
    @bhuvaneshwarimanivel651 2 ปีที่แล้ว +1

    Super madam woeful madam thank u

  • @abinesh6358
    @abinesh6358 2 ปีที่แล้ว +1

    Madam ungaloda videos ellam
    Super...and basic human body Ellam clear solringa very useful madam for everyone... Half doctor anamathiri athu nammakkum nallathu nattukkum nallathu Madam
    And liver heabtic 500 + work details liver pathi video irukku ana 500 + pathi complied oru video please madam........bart 2 liver

  • @muthusamy7703
    @muthusamy7703 2 ปีที่แล้ว +1

    Thank you very much madam

  • @d.5639
    @d.5639 2 ปีที่แล้ว

    கண்களை பற்றிஅருமையாகசொன்னிங்கமேடம்🙏நன்றி

  • @maheshwaria5874
    @maheshwaria5874 2 ปีที่แล้ว

    டாக்டர் இதை போன்று காது எவ்வாறு செயல்படுகிறது என்று காணொளி போடவும்

  • @itzme___sowndharya
    @itzme___sowndharya 2 ปีที่แล้ว +6

    Fantastic video mam💐💐❤u're explained very well about eye.. It was a most confused topic to me while I was studying.. Now, I'm crystal clear in this mam.. Tq very much mam💐💐🙂..

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

  • @thariqmujahithulislam8975
    @thariqmujahithulislam8975 2 ปีที่แล้ว

    சைட்டோபிளாஸம் என்றால் என்ன? அது நம்ம செல்லுல எதற்காக இருக்கு. அதை பற்றி சொல்லுங்கள்

  • @banumathik2426
    @banumathik2426 2 ปีที่แล้ว

    Mam yenakku kan valikkirathu.karivizhin irupuramum koppalam pol ullathu.thanner varuthu.koosuthu.reply mam

  • @dhivyaprakash.m6524
    @dhivyaprakash.m6524 2 ปีที่แล้ว +1

    Some people are born blind and what is the reason?

  • @bhaskarkp3902
    @bhaskarkp3902 ปีที่แล้ว

    கடுவுலே விவரிக்க வார்தேயே. இல்ல நீங்க சொல்றே விதம் no wards to say god bles you

  • @barathyvidyalayambarathypu9266
    @barathyvidyalayambarathypu9266 ปีที่แล้ว +1

    sanjeevan

  • @maheshwaria5874
    @maheshwaria5874 2 ปีที่แล้ว

    டாக்டர் தூரப்பார்வை கிட்டப்பார்வைக்கு விழித்திரையில் ஒளி சரியான இடத்தில் படாதது மட்டும் தான் காரணமா? கூம்பு செல்லோ, குச்சி செல்லோ குறைவதாலோ ஏற்படுமா?

  • @ithalskitchen5086
    @ithalskitchen5086 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. எனக்கு கண் புரை மற்றும் அதற்கு தீர்வு பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன. ஒரு காணொளி மூலம் தரவும். நன்றி

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 2 ปีที่แล้ว

    கண் மாறு கண்ணாக மாறுவதன் காரணம் என்ன. Siqunt eye
    குழந்தை பருவத்தில் இதற்கு சரி செய்ய வேண்டும.சரி செய்ய கண்ணாடி அனிந்தே சரிபடுத்த முடியுமா. இல்லை அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும.மாறு கண் பார்வை குறைபாடு உள்ள தாக மாறுகிறது ஏன். சோம்பேறி கண்ணாக மாறுகிறது என்கிறார்கள். காரணம் என்ன.

  • @bestopinion2.043
    @bestopinion2.043 2 ปีที่แล้ว

    ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

  • @BloodySweet2323
    @BloodySweet2323 2 ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு கண்ணு மங்கலாக தெரிகிறது

  • @samsudeen6283
    @samsudeen6283 2 ปีที่แล้ว

    Iraivanin badibai buriuom badi sonnatrku Allag ungaluku mannalum utavi saivanaga

  • @janakiram4149
    @janakiram4149 2 ปีที่แล้ว

    Madam,
    கண் எவ்வாறு வேலை செய்கிறது பற்றியும்,அதன் பாகங்கள் பற்றியும், ஒரு பொருளை கண் பார்கையில் கண் மணி மூலமாக நுழைந்து விழி திரையில் பொருளின் பிம்பம் தலைகீழாக விழ, அந்த பிம்பம் எலக்ட்ரிக்கல் சிக்னலாக மூளைக்கு போக தலைகீழான பொருளை மூளை நேராக மாற்றி நம்மை பார்க்க உணர்த்தபடுகிறது. இந்த மூளை இதை எவ்வாறு நேராக மாற்றுகிறது என்பது இன்றும் புரியாத புதிராக உள்ளது என்று முடித்து உள்ளீர்கள். அருமையான விளக்கம். எல்லாம் இறைவன் செயல் . வாழ்த்துக்கள் 🌹

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 11 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்தின் அதிசயம்❤❤❤.
    உடலில் நடக்கும் இரத்த ஓட்டம், காற்று ஓட்டம் என எல்லாவற்றையும் மனிதனே பார்த்து கொள்ள வேண்டும் என நினைத்தால் நம்மால் 1 நொடி கூட நம்மால் உயிரோடு இருக்க முடியாது😢😢.
    பிரபஞ்சத்திற்கு ஆனந்த கண்ணீரோடு நன்றி 🙏💕

  • @சிந்தித்துஅறிவோம்
    @சிந்தித்துஅறிவோம் 7 หลายเดือนก่อน

    Thanks for helping My தியரி.

  • @ayshascreativity6101
    @ayshascreativity6101 7 หลายเดือนก่อน

    (நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
    (அல்குர்ஆன் : 13:16)

  • @ayyappan438
    @ayyappan438 2 ปีที่แล้ว

    மேடம் color blind videos podunga

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 ปีที่แล้ว +3

    You are so great doctor. Thanks for your informative videos.

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 ปีที่แล้ว

    அம்மா நீங்க தமிழில் பேசி உடலில் உள்ள தேவையான பல மருத்துவ அறிவுப்கள் இலகுவாக விளங்கி க்க முடிகிறது எனக்கு வயது எழுபத்தி ஒன்று 71 எனது பார்வையில் சில மாற்றங்கள் உள்ளது கண்ணாடி அனிந்துள்ளேன் சில சமயங்களில் சில சொற்கள் இரணடாகவும் அவை புலப்படுகின்றன எனது பார்வை கிட்ட பார்வை குறைவாக உள்ளன அடிக்கடி கண்ணீர் நிரம்பி வேளிவருகின்றன அடிக்கடி கண்வயித்தியரையும் பார்பதுண்டு இதனால் வேறுபாதிப்பு எற்பட வாய்பு உண்டா உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன மிகவும் நன்றிகள் டாக்டர் ❤விற்

  • @shanthakumar7342
    @shanthakumar7342 2 ปีที่แล้ว +3

    Madam
    It is very useful Thank you very much
    I am from Sri Lanka
    Madam I undergone B/E trab B/E cdr is 9.00. Now iop reduce to 10.
    Please awainess us about glaucoma and basic elements of life style of a glaucoma patient.
    We can learn lots of things from you madam
    Wish you all the best 👍

  • @bharathis3575
    @bharathis3575 2 ปีที่แล้ว

    Madam unga lungs video patha piragu enakku speech varamattenguthu pls speech eppadi varidhundra video podunga pls pls I am teacher I am waiting for your video

  • @அன்பேசிவம்-ங9ழ
    @அன்பேசிவம்-ங9ழ 2 ปีที่แล้ว

    Good morning.
    Very useful for ne to teach.Pl.send like this.
    Thanks lot
    By...
    M.Jeyaveeran
    Thiruppathur
    Sivagangai.

  • @kasthuris5293
    @kasthuris5293 2 ปีที่แล้ว

    HLA B 27 test yeppati varuthu yappdi test pantrathu sollunga mam

  • @தமிழர்களேஒன்றுசேருங்கள்

    இறைவன் படைப்பில் அனைத்தும் அதிசயமே.

  • @meechinavan0760
    @meechinavan0760 10 หลายเดือนก่อน

    Mam... English subtitles kodunga mam

  • @gracew7772
    @gracew7772 2 ปีที่แล้ว +1

    Functions of brain mam...

    • @scienceinsights
      @scienceinsights  2 ปีที่แล้ว +1

      Brain Parts and Functions: th-cam.com/video/nQskpUsNQfw/w-d-xo.html

  • @vigneshtamil7242
    @vigneshtamil7242 2 ปีที่แล้ว +1

    அம்மா எச் ஏ வி வைரஸ் பற்றியும் அதற்கு தீர்வுள்ளத என்பதை பற்றி சொல்லுங்க

  • @RathnaDhanaraj
    @RathnaDhanaraj 3 หลายเดือนก่อน +1

    Veera level mam

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 ปีที่แล้ว +1

    Ellirum therindhu kolla veandiea vizhayam megaum arrumaiyana vedio. Matruim payanulla seaithie nadrisagotharie thank you

  • @ananthiyazhisai7700
    @ananthiyazhisai7700 2 ปีที่แล้ว

    Kangalai eapdi Nam pathukaka wendum,atharku Nam eannana seiyalamendru sollunga mam pls.

  • @sangeethaanbarasan7388
    @sangeethaanbarasan7388 2 ปีที่แล้ว

    கருப்பை நீர்க்கட்டி பற்றி விவரம் சொல்லுங்க

  • @copyrights_vlogs
    @copyrights_vlogs 2 ปีที่แล้ว

    கண் சுருங்குவது ரன் ?pls ans mam

  • @kandyponnu
    @kandyponnu ปีที่แล้ว

    Ratina block ku surgery panna mudiyaatha madam

  • @kandyponnu
    @kandyponnu ปีที่แล้ว

    Ratina block ku surgery panna mudiyaatha madam

  • @trarchana
    @trarchana 2 ปีที่แล้ว

    Niinga 11th portion NCERT potiringala naan ippa neet ikku padichittu irrukken akka konjam help pannunga vunga video romba nalla irrukku

  • @ABDUL-xm8vo
    @ABDUL-xm8vo 2 ปีที่แล้ว

    Akka kannukul vinthu pona enna aakum please video podugga please

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 2 ปีที่แล้ว +1

    இறைவன் மிகச் சிறந்த படைப்பாளன்.மிகப் பெரியவன்

  • @anbus7385
    @anbus7385 2 ปีที่แล้ว

    what is chiropractic bone adjustment pain management treatment. No one examplaion in Tamil .only hindi vedio so please explain about this treatment....my humble request to you... very useful all.......Indian TH-cam Chennal is Dr.Rajneesh Kant chiropractic treatment Hindi..

  • @amalraj2415
    @amalraj2415 ปีที่แล้ว

    Thanks
    Doctor very good explanation
    God bless you
    How to get appointment...?

  • @_SELVANA
    @_SELVANA 2 ปีที่แล้ว +1

    Kitta parvai thoora parvai problem kku Enna solution

  • @SaravanaKumar-jd5bv
    @SaravanaKumar-jd5bv 7 หลายเดือนก่อน

    Appo white colour eappadi theriyudhu mem , illa white con cell irukka

  • @amuthap303
    @amuthap303 2 ปีที่แล้ว

    I was terminated my 5 month baby because of TGA ... pls explain the problem... mam

  • @arisarivazhagan7794
    @arisarivazhagan7794 2 ปีที่แล้ว

    Musculoskeletal and Cardiovascular system mam
    do this video to explain mam

  • @priyas3737
    @priyas3737 ปีที่แล้ว

    Excellent images mam,I really appreciate you mam, 👍👍👍👍👍 please upload more videos,,,, super images and animation

  • @yuvaraj5790
    @yuvaraj5790 2 ปีที่แล้ว

    Mam நீங்கள் எங்களுக்கு தேவை... என்ன சொல்வது என்று வார்த்தை இல்லை... இந்த வீடியோ பார்க்கும் போது நீங்கள் எங்களுக்கு தேவை.... நீங்கள் கூடிய விரைவில் நிறைய வீடியோ பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 Mam நான் ஆரம்ப காலத்து subscribe ungaloda channel ku.... Starting video la irundhu ungala encourage pandra oru சிறிய மாணவன் 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @soundaryas3186
    @soundaryas3186 2 ปีที่แล้ว +1

    Mam ICL surgery laser surgery pathi solunga mam plz... Plz.. rompa use full ah irukum. ICL surgery ah pathi TH-cam la yarume tamil la upload panala

  • @supertech878
    @supertech878 2 ปีที่แล้ว

    மூளை பற்றி full ல சொல்லுங்க

  • @Bharathi-zz8by
    @Bharathi-zz8by 10 หลายเดือนก่อน

    parvai nalla theriya eathavathu oru excise um eye disease parthium podunga mam

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 2 ปีที่แล้ว

    Never mind how much I thank you 🙏 not enough,.🙏🙏🙏.

  • @barathis9356
    @barathis9356 2 ปีที่แล้ว

    Eye pathi innum adhigama sollunga mam plz

  • @devisenthil7562
    @devisenthil7562 2 ปีที่แล้ว +1

    Mam it's helpful mam thanks so much mam 🙂🙏🏻💐💐💐 I saw all ur video of biology

  • @elayaraja7573
    @elayaraja7573 6 หลายเดือนก่อน

    Helpful video mam.. Thank you ☺️😁

  • @gobinath7235
    @gobinath7235 2 ปีที่แล้ว

    Mam eyes pathiye oru sela doubt irukum mam unnga contact panu eppdi mam

  • @manindharbabuk4257
    @manindharbabuk4257 ปีที่แล้ว

    Mam vishual pathway video podunga mam this is my humble request

  • @gobinath7235
    @gobinath7235 2 ปีที่แล้ว

    Eye doner yaravathu irupakla

  • @arivusaravanan7327
    @arivusaravanan7327 ปีที่แล้ว

    Take about bones and it's anatomy and physiology plssss

  • @sathishsathishvsk3061
    @sathishsathishvsk3061 2 ปีที่แล้ว

    ####sister will pls tell me how to help hanged person if he didnt breath...### its really help full ..

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 ปีที่แล้ว

    அருமையான விஞ்ஞான பதிவு.

  • @israelrajan2380
    @israelrajan2380 2 ปีที่แล้ว

    Nice madam noorandu valga valamudan ❤️

  • @maheshwaria5874
    @maheshwaria5874 2 ปีที่แล้ว

    Which one is best Digital Camera OR Human eye