How the Ear works? | Human Ear - Structure and Functions in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • காது கேட்பது எப்படி? Ear Anatomy in Tamil
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    This video describes Structure and functions of Human Ear in detail in Tamil. The human ear consists of three parts: External ear, Middle ear, Internal ear. The external era is further divided into auricle, external auditory meatus and ear drum. Middle ear has tympanic cavity, eustachian tubes and ear ossicles. Inner ear has bony and membranous labyrinth.
    The ears provide the important functions of hearing and balance. Sound waves enter the outer ear and reach the eardrum. The eardrum vibrates and sends these vibrations to three tiny bones in the middle ear. The bones amplify the sound vibrations and send them to the cochlea. Hair cells-sensory cells sitting on top of the basilar membrane-ride the wave. The auditory nerve carries this electrical signal to the brain, which turns it into a sound that we recognize and understand. Many structures in the inner ear, called the vestibular system together, send signals to the brain, helping to align and keep us in balance.
    #ScienceInsights #Ear #HowEarWorks #FunctionsOfEar #HumanPhysiology #vestibularSystem #HowTheEarWorks #HumanBody #HowYourEarWorks #ENT #EarWax #AuditoryNerve #VestibularNerve #HowDoWeHearSound #HumanEarStructureAndWorking #EarClass11Biology
    #NEETBiologyTamil #NEET #TNSCERT #SSC #SSC #TNPSC #PGTRB #TNTET #SET #HumanEar #SSCCGL #SSCchsl #SSCmts #Ear #Medical #Tamil #AnatomyAndPhysiology #NursingLectures #HumanEarAnimation
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights
    Source Credits -
    creativecommon....

ความคิดเห็น • 130

  • @scienceinsights
    @scienceinsights  ปีที่แล้ว +113

    வேலை பளு போன்ற காரணங்களால் சில மாதங்களாக விடீயோக்களை வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும். இனி தொடன்று காணொளிகள் நமது சேனலில் வரும் நண்பர்களே..

  • @balaji7803
    @balaji7803 ปีที่แล้ว +11

    இறைவனின் படைப்பு மிக அருமை!!!🙏🙏🙏

  • @vijayvjart6820
    @vijayvjart6820 ปีที่แล้ว +7

    I'm waiting for 4months mam.
    Thank you for your new video madam
    I really proud be (not subscriber) as a student.
    I can learn lot of things from your videos madam.

  • @esther-pq7qf
    @esther-pq7qf 7 หลายเดือนก่อน +1

    நான் 9 to 12th படிக்கும் போது நீங்களே எனக்கு கிளாஸ் டீச்சரா வந்து இருக்கக்கூடாதா.. by.. vanjiNathan karur..

  • @loganathank774
    @loganathank774 11 หลายเดือนก่อน +4

    Super Dr. please continue your explanation with other Anatomy details. thank you Dr.

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 ปีที่แล้ว +5

    Thanks for your elaborate explanation and also hereafter upcoming videos. As you said our ears are doing two different functions. that it is not related to hearing and balancing. I request you to mention about founder's name this information. 🙏

  • @MmradhaMmradha
    @MmradhaMmradha ปีที่แล้ว +1

    அம்மா ! தாயே ! ! இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க ? உங்களை எப்படியும் நெட்ல கூட கண்டுபிடிக்க முடியவில்லை !தங்களுடைய இமெயில் முகவரியையும் கூட தரவில்லை. செளதி அரேபியாவுக்கே புறப்பட்டு வந்தாலும் காண முடியாத போல தெரியுது. வாரத்துக்கு ஒரிரு முறையாவது shots காணொளியாவது வழங்கியிருக்கலாம். ராதாகிருஷ்ணன். மா
    பல்லாவரம்.
    சென்னை -- 43.

  • @kuberankuberan9432
    @kuberankuberan9432 วันที่ผ่านมา +1

    நன்றி. மேடம்

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 ปีที่แล้ว +2

    டாக்டர் பர்வீன் மேடம்,
    இனிய மதிய வணக்கம்,
    மேடம். இந்த நாள் உங்களுக்கு மிகவும்
    மகிழ்ச்சி நிறைந்த
    நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம்.
    நீண்ட இடைவெளிக்கான
    காரணத்தை முதல்
    கருத்தாக பகிர்ந்து
    இருந்தீர்கள். மிக்க
    நன்றி, மேடம்.
    புதிய நாடு, புதிய
    ஊர், புதிய வேலைபளு
    என்று கூறி இருந்தீர்கள்.
    அனைத்தும் தற்போது
    எப்படி இருக்கிறது,
    மேடம்?.காதின் அமைப்பு,
    அதன் பாகங்கள்,அவைகள்
    எப்படி வேலை செய்கிறது,
    நாம் சத்தத்தை எவ்வாறு
    உணர்கிறோம்,காதுகள்
    நம் உடலை Balance பண்ணி
    நிலையாய் இருக்க
    உதவுகிறது என்பதை
    அருமையான விளக்கத்துடனும்,
    அழகிய படங்களுடனும்,
    வீடியோக்களுடனும்
    மிக மிக அருமையாக
    கற்றுக் கொடுத்தீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    இந்த வீடியோ
    அனைவருக்கும்
    மிகவும் பயனுள்ளதாக
    அமைந்து இருக்கும்
    என்பதில் சந்தேகமில்லை
    மேடம்.உங்கள் சேவை
    மக்களுக்கு தொடர்ந்து
    கிடைக்கவும், உங்கள்
    சேவை வளரவும்
    வாழ்த்துக்கள், மேடம்.
    Have a great day,
    Doctor Parveen Madam.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @karthikachandrasekar8086
    @karthikachandrasekar8086 7 หลายเดือนก่อน +1

    Super explanation no words to describe no words to appreciate you mam heartfelt thank u keep doing 🙏🙏🙏🙏 god bless you ❤️

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 ปีที่แล้ว +2

    நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான பதிவு.

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள் நன்றி, வாழ்க வளமுடன்

  • @sathianarayanan.b8520
    @sathianarayanan.b8520 ปีที่แล้ว +1

    Unga name enna
    Neenga entha countryla irukkiga soluga scientist 😊

  • @MR_PAPPU_._0
    @MR_PAPPU_._0 3 หลายเดือนก่อน +1

    Excellent explanation❤

  • @monishasha3573
    @monishasha3573 ปีที่แล้ว +1

    Ear pathitha mam unga kitta romba naala kekanonnu nanachathu .......pala videokal erunthalum ear patji unga video illayennu ....fell panna mam .....sooo happy 😁😀😀😀😀😂...........

  • @BaskerC-z5e
    @BaskerC-z5e 6 หลายเดือนก่อน

    மேடம் , காது கேட்காமல் போனால் , என்ன தீர்வு , என்பதேயி சொல்லுங்க அதுதான் முக்கியம்

  • @vaikundamanin4158
    @vaikundamanin4158 ปีที่แล้ว

    மெடிகல்என்றாலே. பயந்துஓடும்இந்தகாலத்தில். பயமில்லாமல். பகிந்துகொள்ளும்மனதிர்க்குவாழ்த்துகள்

  • @m.kannanmk8082
    @m.kannanmk8082 3 หลายเดือนก่อน

    மேடம், காது இரைச்சலுக்கு தீர்வு உண்டா?
    எனக்கு 10 வருடங்களாக காதில் விசில் போன்ற சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது..இதற்கு தீர்வு சொல்லுங்கள் please 😭😭😭😭

  • @gsiwakumar
    @gsiwakumar ปีที่แล้ว +2

    Thanks for coming back Madam. Did miss your informative videos

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் வீடியோ பதிவு நன்றி நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் தொடர்ந்து வீடியோ போடுங்க மேடம்.

  • @MohametFaris
    @MohametFaris หลายเดือนก่อน

    எனக்கு 35 வரும் வரை 👂 கோட்குது இல்லை இப்போது 40வயது எனக்கு பாவத்தா உங்கள் பதில்

  • @krishnannarasimhan7239
    @krishnannarasimhan7239 11 หลายเดือนก่อน +1

    By modelling all the complicated parts of the body we can easily visulise and easily understand the organs.

  • @JSKgaming217
    @JSKgaming217 ปีที่แล้ว +1

    I know how ear works super explanation mam thanks

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 ปีที่แล้ว +1

    களியோலி எப்படி காதுகளில் கேட்க முடிவதில்லை
    அதை விரிவாக சொல்லுங்கள்💯🍃

  • @sathishm5891
    @sathishm5891 ปีที่แล้ว +1

    ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் நல்ல காணொளியை பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.நன்றி

  • @priyaramani2479
    @priyaramani2479 ปีที่แล้ว

    Fullah tamil lla solladhinga purila nenga nalla dhan explained panrenga very well mam but konjama English add pannikonga puriyarkku kastama irukku it's ok enakku oru aalukkaga nenga matha venam but irundhalum sonne

  • @tamilarasan4874
    @tamilarasan4874 ปีที่แล้ว

    Elumpu evvaru velai seikirathu

  • @spr1268
    @spr1268 ปีที่แล้ว +1

    I always respect you Mam. 🙏🙏 Because you , I've been learning many things. Thank you.

  • @krishnannarasimhan7239
    @krishnannarasimhan7239 7 วันที่ผ่านมา

    பசி எவ்வாறு உருவாகிறது?

  • @JoelJoe-yb7dv
    @JoelJoe-yb7dv หลายเดือนก่อน

    Jesus is also scientist he is creater
    the part of pady ear nose eye mouth touch it is way of gates in heaven so every man is model of heaven
    Thank you mam

  • @appleorange8976
    @appleorange8976 5 หลายเดือนก่อน

    Plz explain inflammation and wound healing...

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +3

    சிறப்பான விளக்கம் செல்லம்
    நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 👏👍👌😘❤️

  • @pavithram8131
    @pavithram8131 10 หลายเดือนก่อน

    Hi mam I'am ur new subscriber

  • @coffeeinterval
    @coffeeinterval ปีที่แล้ว

    quran 3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; (என்று கூறுவார்கள்)

  • @gopinathg2277
    @gopinathg2277 4 หลายเดือนก่อน

    Thank you very much mam 🙏.

  • @akilaaravind6932
    @akilaaravind6932 11 หลายเดือนก่อน

    Madam semmaya sldringa......proud of you sister .........ungaloda videos adhigama varanumnu edhirpakuren 😊

  • @KaviyaKaviya-bs9ok
    @KaviyaKaviya-bs9ok หลายเดือนก่อน

    More videos please mam 🎉

  • @santhoshstm2902
    @santhoshstm2902 ปีที่แล้ว

    டாக்டர் மேடம்:- எலும்பு முறிவு மற்றும் மூட்டியல் மூட்டு தேய்மானம் பற்றி விளக்கவும்...........

  • @sasikumarmahendren5892
    @sasikumarmahendren5892 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்,எமது உடலுக்குள் நடக்கும் செயற்பாடுகளை விட அதிசயம் வேறு ஒன்றுமில்லை.வாழ்க வளமுடன் சகோதரி.

  • @Mechjayasuryak
    @Mechjayasuryak ปีที่แล้ว

    Whyyyyy mam now you had stopped posting 12th ncert lessons 😢😢😢we want you back

  • @monishasha3573
    @monishasha3573 ปีที่แล้ว

    Mam apdiye noce and through ....sollunga mam .......ENT .......... fulla sollunga mam ..... please 🥺

  • @esther-pq7qf
    @esther-pq7qf 7 หลายเดือนก่อน

    Great..madam, makkal.. ellorkkum payan ulla vagaiyil irrukirathu..thanks lot...

  • @UthayanUthayan-hp7un
    @UthayanUthayan-hp7un 5 หลายเดือนก่อน

    Thank you ❣️🥰

  • @vallinayagamm3207
    @vallinayagamm3207 ปีที่แล้ว

    Love you mam...

  • @SelvarajSelvaraj-kf7lk
    @SelvarajSelvaraj-kf7lk ปีที่แล้ว

    Thenk you mom

  • @zinghitz2233
    @zinghitz2233 ปีที่แล้ว

    Great god ❤

  • @vasanthmaravan9276
    @vasanthmaravan9276 ปีที่แล้ว +1

    Nandri

  • @rahulhartik9617
    @rahulhartik9617 4 หลายเดือนก่อน

    Super mam

  • @nithyam8142
    @nithyam8142 ปีที่แล้ว

    We are blessed to watch and learn easily mam thank u so much mam

  • @kvanitha4456
    @kvanitha4456 8 หลายเดือนก่อน

    Thanks Mam

  • @pandianp8734
    @pandianp8734 ปีที่แล้ว

    Thanks sis

  • @MuthuLakshmi-dn2gz
    @MuthuLakshmi-dn2gz ปีที่แล้ว

    உங்க வீடியோ க்காக நான் தினம் தினம் வெய்ட் பன்னுவேன் ரொம்ப சந்தோசம்

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 ปีที่แล้ว

    I wonder how madam got time to study all these matters and deliver such a svientific lectures. Thanj you.very good.

  • @maheshvijay216
    @maheshvijay216 ปีที่แล้ว

    Mam please post about jugular venous distension (Both Neck vein)causes, treatment ..🙏

  • @kgobalakrishnan20
    @kgobalakrishnan20 ปีที่แล้ว

    Madam video pothhuku thenx you madam 🙏

  • @sumithrasukumaran6650
    @sumithrasukumaran6650 11 หลายเดือนก่อน

    Thank you so much for your detailed explanation..

  • @stitcheasyandcomforttowear9269
    @stitcheasyandcomforttowear9269 ปีที่แล้ว

    Mam chocolate cyst explain panunga.

  • @JSKgaming217
    @JSKgaming217 ปีที่แล้ว

    Now

  • @b.k.h74
    @b.k.h74 ปีที่แล้ว +1

    Informative

  • @VinodKumar-kt7zr
    @VinodKumar-kt7zr ปีที่แล้ว

    Vanga vanga mam vandutingla unga information facts ku dha ithana nal waiting continues podunga mam video

  • @chhanndru
    @chhanndru ปีที่แล้ว

    Long time, no see, happy to see you again ma'am👌

  • @priyas3737
    @priyas3737 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @rahmathmiyaz5894
    @rahmathmiyaz5894 ปีที่แล้ว

    Supera solringa mam. Thanks 🙏🙏🙏

  • @Hameed_BS
    @Hameed_BS ปีที่แล้ว +1

    உங்களது விளக்க முறை மற்றும் மற்றும் காணொளி உருவாக்கிய முறை அனைத்துமே அருமை👏🏼👏🏼
    வாழ்த்துக்கள்🌹

  • @shyamkumarm2012
    @shyamkumarm2012 ปีที่แล้ว

    Mam please put intervertebral column details in tamil mam

  • @gokilagokila5419
    @gokilagokila5419 ปีที่แล้ว

    Clear explanation mam.. Thank🙏🙏🙏🙏🙏

  • @raveendranappu629
    @raveendranappu629 ปีที่แล้ว

    Make more videos that are helpful for all thank you mam super proud of you mam

  • @senthilvelanb3226
    @senthilvelanb3226 ปีที่แล้ว

    Wowww.....Good one...thanks for the video mam!

  • @vimaladevi-mk2cq
    @vimaladevi-mk2cq ปีที่แล้ว

    Thank u mam really your videos are very useful to me

  • @vivekmalar-vlogs
    @vivekmalar-vlogs ปีที่แล้ว

    Upload about trachestomy producure mam

  • @umarani2785
    @umarani2785 ปีที่แล้ว

    Really your great sister 👍🙏🙏🙏

  • @maheshvijay216
    @maheshvijay216 ปีที่แล้ว

    Those days I miss you mam...now I'm so happy mam

  • @MohametFaris
    @MohametFaris หลายเดือนก่อน

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 ปีที่แล้ว

    Thank you for your information vedio 🙏

  • @jdstech8873
    @jdstech8873 ปีที่แล้ว

    Mam.. pharmacology topic pathi video podunga

  • @umamurugan3102
    @umamurugan3102 ปีที่แล้ว

    You are a very good teacher mam.Thank you

  • @prabhakarangopal447
    @prabhakarangopal447 10 หลายเดือนก่อน

    Very good crystal clear explanation. Thanks Mam. ❤

  • @k.asivapriya7745
    @k.asivapriya7745 ปีที่แล้ว

    Thank you mam explain muscular, skeleton, ,hypothalamus and all organ explannation video podunga mam

  • @anandselva5552
    @anandselva5552 ปีที่แล้ว

    Valuable information 🎉

  • @bule-maths1920
    @bule-maths1920 ปีที่แล้ว

    Neet series please continue

  • @renugasoundar583
    @renugasoundar583 ปีที่แล้ว

    Super explanation 👌🙏💕

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 ปีที่แล้ว

    Excellent explanation💐

  • @pakrudeenhamid5491
    @pakrudeenhamid5491 ปีที่แล้ว

    Arumai aakka

  • @sutharos1899
    @sutharos1899 ปีที่แล้ว

    Super explanation akka....

  • @logeshv5141
    @logeshv5141 ปีที่แล้ว

    Madam about ECG

  • @AVAA11111
    @AVAA11111 ปีที่แล้ว

    God is great !

  • @johnt2271
    @johnt2271 ปีที่แล้ว

    Super mam🙏🏿

  • @arjunaru353
    @arjunaru353 ปีที่แล้ว

    Thank you mam

  • @aswinsalem3787
    @aswinsalem3787 ปีที่แล้ว

    Super mam..... Tq