What are Neurons, How do they work?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2022
  • Neurons | How a neuron fires?
    Neuron Structure and Functions in Tamil
    Neurons (nerve cells) are the fundamental units of the brain and nervous system. Specialized projections called axons allow neurons to transmit electrical and chemical signals to other cells. Neurons send signals using action potentials. Neurons are responsible for carrying information throughout the human body. Using electrical and chemical signals, they help coordinate all the necessary functions of life.
    #ScienceInsights #Neurons #NeuronStructureAndFunctions #NeuronsInTamil #Neuron #NeuronActionPotential #WhatIsNeuron #NeuralNetwork #NeuronAndItsTypes #NeuronFiring #HowNeuronsWorks #NervousSystemInTamil #NeuronsAndItsPartsInTamil
    Join this channel to support us:
    / @scienceinsights
    Source Credits -
    creativecommons.org/licenses/...
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

ความคิดเห็น • 227

  • @rajahsc
    @rajahsc ปีที่แล้ว +25

    நன்றி சகோதரி. உங்கள் நேரத்தை பாராமல் எங்கள் அறிவை வளர்க்கும் உங்களை, என்றும் இறைவன் ஆசிர்வதிப்பார்.

  • @sathishm5891
    @sathishm5891 ปีที่แล้ว +4

    ரொம்ப நாளுக்கு பிறகு உங்களுடைய காணொளியை பார்க்க மிகவும் மன நிறைவாக உள்ளது

  • @MurugesanMurugesan-bv7cn
    @MurugesanMurugesan-bv7cn ปีที่แล้ว +14

    இப்படிப்பட்ட அரிய தகவல்களை யாரும் சொல்ல மாட்டார்கள் நீங்கள் பாமரரும் தெரிந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறீர்கள் நீங்கள் மன அமைதியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது👍👍👍

  • @samyesaian18cy61
    @samyesaian18cy61 ปีที่แล้ว +20

    அறிவியல் உண்மைகளை, அளவற்ற வகையில், அள்ளித் தந்து கொண்டிருக்கும், அன்பு சகோதரிக்கு நன்றிகள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏

  • @judelingam6100
    @judelingam6100 ปีที่แล้ว +2

    மிக காத்திரமான புதுமையான புத்துணரச்சி கிடைக்ககூடியது. உங்கள் கானொலிகள் மேடம்!
    வாழ்த்தக்கள் மேடம்.

  • @poovarasu3906
    @poovarasu3906 2 หลายเดือนก่อน

    💐யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
    யான் பெற்ற அறிவியல் அறிவு
    எனைப்பெற்ற சமூகத்திற்காக..
    எனும் விரிந்த பார்வையுடன்
    மானுட பேரன்புடன்
    SCIENCE INSIGHT வலையொளி தளத்தை தொடர்ந்து நடத்திவரும்
    டாக்டர் சகோதரிக்கு வாழ்த்துகள்.
    இந்த TH-cam ஐ பார்க்கும் அனைவரும் உடனடியாக அனைவருக்கும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு பகிர்ந்து - பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
    எட்டுத்திக்கும் அறிவியல் பரவட்டும்...
    நம்மை ஆட்டிப்படைக்கும்,அறியாமை அகலட்டும்.

  • @vimalaarasu2583
    @vimalaarasu2583 ปีที่แล้ว +2

    Being a acu therapist..ur video & ur voice, modulation is so admirable...mam...you r blessed...well n good...

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt ปีที่แล้ว +4

    Wow mam romba naal kalichi vanthu erukkinga super mam
    Unga videos la very very clear explanation and awesome ✨

  • @trialpiece
    @trialpiece 4 หลายเดือนก่อน

    இவ்வளவு தெளிவாக தமிழில் சொல்லி தந்ததுக்கு மிக்க நன்றி. எவ்வளவு முறை புத்தகத்தில் படித்த ஒன்றை உங்கள் காணொளி மூலம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்🙏🙏🙏

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp ปีที่แล้ว +4

    Hai ரொம்ப சந்தோஷம் mam நீண்ட நாள் கழிச்சி உங்க வீடியோ super👌💯💞

  • @Arulanand99
    @Arulanand99 ปีที่แล้ว +3

    தெள்ளத்தெளிவான
    உச்சரிப்புடன்
    அறிவியல்
    கருத்துக்களை
    விளக்கிடும்
    சகோதரியின்
    காணொளிகள்
    நீடித்து நிலைத்திருக்கும்
    வாழ்க... அவரது
    பயிற்றுமுறை....வெல்க..!

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk ปีที่แล้ว +2

    இவ்வளவு நுணுக்கமாக நம்மை உணர வைத்து நமக்கு தெரியாமலே நம்மை காக்கும் இறைவனை நன்றி கூறுவோம் !

  • @arunpandi2938
    @arunpandi2938 ปีที่แล้ว +11

    Very descriptive , excellent 💖

  • @jasexplores
    @jasexplores ปีที่แล้ว

    Nethuthan nenachan.. inaiku vedio pottuteenga after long times.. Super Madam.....

  • @pandiyabalaji
    @pandiyabalaji ปีที่แล้ว +3

    My god. Never seen such this amazing explanation. Thank you

  • @sureshmoni8204
    @sureshmoni8204 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி

  • @maheshvijay216
    @maheshvijay216 ปีที่แล้ว

    Very nice and simple explanation mam.thank you very much. God bless you.

  • @rekababu637
    @rekababu637 ปีที่แล้ว

    நன்றி பயனுள்ள பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 ปีที่แล้ว

    நன்றி சகோதரி. நல்ல தகவல்.

  • @gandhiviji
    @gandhiviji ปีที่แล้ว

    Excellent presentation Mam, you make me to feel what the cause of the feel. thank you

  • @suganth669
    @suganth669 ปีที่แล้ว

    உங்க வீடியோ நிறைய எதிர் பார்க்கிறேன் மிக அருமை நன்றி

  • @karthikadevi7358
    @karthikadevi7358 ปีที่แล้ว

    மிக்க நன்றி மேடம். Neuron cell பற்றி தெளிவாக தெரிந்துகொண்டேன். வாழ்க, வளர்க.

  • @sivakumarkaliyan8707
    @sivakumarkaliyan8707 ปีที่แล้ว

    Very useful information given to me, thank you very ma'am.

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் .
    வாழ்த்துக்கள்..

  • @mohanovea
    @mohanovea ปีที่แล้ว

    உன்மையிலே மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் இன்றி மிகவும் எல்லோருக்கும் விளங்கும் எளிமையான முறையில் விளக்கி இருக்கிறார் சகோதரி அருமை

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 11 หลายเดือนก่อน

    I am a paramedical and musician . Working on music therapy in particular balancing NT your information will be very useful for me
    Thank you

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 ปีที่แล้ว

    Very rare info, fine expression.
    Much educative.

  • @sathishm5891
    @sathishm5891 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான காணொளி

  • @soundharapandiyansoundhara7108
    @soundharapandiyansoundhara7108 ปีที่แล้ว

    Romba nal video ku wait panna🌹

  • @YuvaRaj-dj5ly
    @YuvaRaj-dj5ly ปีที่แล้ว +2

    Very useful. U r doing a great work.

  • @jothiramalingam7959
    @jothiramalingam7959 ปีที่แล้ว

    Very useful mam. Please continue your work.

  • @StellarAstrological
    @StellarAstrological ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @user-mk8qz9nb9d
    @user-mk8qz9nb9d 10 หลายเดือนก่อน +1

    This is very helpful for 10th std students because it is long answer question in biology(science) structure of neuron.
    Thank you.

  • @julyflowercreation8125
    @julyflowercreation8125 ปีที่แล้ว

    Romba nalla therinjika vendiya vishayangala soldringa romba thanks sister. Enaku science romba pudikum but ennala padika mudiyama pochu. Unga video pakumpothu antha korai theeruthu sister innum neraya video podunga. White blood cells pathi video podunga sister.. thank u so much ❤️❤️❤️

  • @miyazakiya7518
    @miyazakiya7518 ปีที่แล้ว

    Thank you for your excellent information

  • @veeraragavank7305
    @veeraragavank7305 ปีที่แล้ว +1

    நல்ல மருத்துவ நரம்பியல் செய்தி அம்மா வாழ்க வளமுடன்

  • @umamurugan3102
    @umamurugan3102 ปีที่แล้ว

    Very good explanation mam.Thank you.

  • @mahamoodnoorulhaq1630
    @mahamoodnoorulhaq1630 ปีที่แล้ว

    Very useful thank you

  • @SMKRISHNA-wj9zx
    @SMKRISHNA-wj9zx ปีที่แล้ว +1

    @science insights akka continuesly put different videos akka. your all videos are really insightful🔥🔥🔥💜🤗

  • @aruna4130
    @aruna4130 ปีที่แล้ว

    Thank you for your information akka 😇✌️

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்லதகவல் நன்றி வாழ்த்துக்கள்... இலங்கையில் இருந்து

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 ปีที่แล้ว

    அருமை யான பதிவு

  • @mathismathi4899
    @mathismathi4899 ปีที่แล้ว

    Mam unga vdo enakku rombave use fulla irukku mam. I am nursing student. Tamil and English la understand pandra madhri solringa mam

  • @SIVAKUMAR-bj6et
    @SIVAKUMAR-bj6et ปีที่แล้ว

    அருமையான தகவல் தோழி

  • @thangams3935
    @thangams3935 ปีที่แล้ว

    Super mam, humidifier pathi vedio poduga mam

  • @RilwanullahMN
    @RilwanullahMN ปีที่แล้ว

    Very fantastic explanation

  • @VijayBabu-rf4tf
    @VijayBabu-rf4tf ปีที่แล้ว +1

    Pls upload pre eclampsia and eclampsia and that management

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 ปีที่แล้ว

    Barakathaku

  • @pgrprasannakumar3104
    @pgrprasannakumar3104 ปีที่แล้ว

    Nice video man , very useful

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 ปีที่แล้ว

    அனைத்தும் நல்ல தகவல்

  • @sowmiya4419
    @sowmiya4419 ปีที่แล้ว

    Thank you so much mam ❤️

  • @joruthvi1253
    @joruthvi1253 ปีที่แล้ว

    Thank you mam......

  • @arunkumararunkumar-wv6ov
    @arunkumararunkumar-wv6ov ปีที่แล้ว

    2 weeks ku oru murai video uplode pannunga please............please
    Your channel all video I watch every. Excellent explainiation
    But.....extra video uplode pannunga

  • @pfarchimedes
    @pfarchimedes ปีที่แล้ว

    Awesome knowledge

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 ปีที่แล้ว

    Important knowledgable video

  • @banudhana9345
    @banudhana9345 ปีที่แล้ว

    Tq so much dear

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 ปีที่แล้ว

    எழிய தமிழில் அருமையான புரிதல்.. Tq. Meam.

  • @UthayanUthayan-hp7un
    @UthayanUthayan-hp7un 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ♥️

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 ปีที่แล้ว

    super madam
    god bless you
    thank you

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 ปีที่แล้ว

    I have respect for you mam.

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of ปีที่แล้ว

    Tq so much mam👍

  • @anjalayapraman7188
    @anjalayapraman7188 ปีที่แล้ว

    Super ma'am. Nice explanation. Ma'am, Can you explain about what happen to our body when we got sick/fever because I'm having sore throat now and wonder what would happen to our body?

  • @ramadassk2683
    @ramadassk2683 9 หลายเดือนก่อน

    Thank you so Much Mam...

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 ปีที่แล้ว

    We thanks you for the knowledgeable tips!!
    We thanks you again for the Tamil language and culture

  • @user-uu6hz3hc8w
    @user-uu6hz3hc8w หลายเดือนก่อน

    It was really nice ☺️ thanks for ur contribution 👍 😀

  • @user-up2vm1mz4p
    @user-up2vm1mz4p 4 หลายเดือนก่อน

    நன்றி sister ❤

  • @coverdesk3610
    @coverdesk3610 ปีที่แล้ว

    Welcome back after a long time madam..

  • @loganathank774
    @loganathank774 11 หลายเดือนก่อน

    Super ma Thank you

  • @sornamathi3447
    @sornamathi3447 ปีที่แล้ว

    Sister...Please put a vedio about SLE diesease...

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 ปีที่แล้ว

    Madam TORCH BLOOD test pathi video podunga..pls..evalo level irukanum nu sollunga rubella igG, cytomegalovirus pathi sollunga mam

  • @RPC6011
    @RPC6011 ปีที่แล้ว +1

    Skin cream use pandratha pathi solunga madam

  • @kirushanth2024
    @kirushanth2024 4 หลายเดือนก่อน

    thank you Maam

  • @uma7963
    @uma7963 ปีที่แล้ว

    Your videos are most precious and useful for us. Am a young mother
    Please put a video on scans during pregnancy.

  • @queeengirl7
    @queeengirl7 ปีที่แล้ว

    Asd heart surgery ithela pathi vdeos poduga sis

  • @ama_ninga_yaru
    @ama_ninga_yaru ปีที่แล้ว +1

    Mam..... types of anaesthesia and there function podunga plz

  • @snegar649
    @snegar649 ปีที่แล้ว +2

    Excellent mam...💯 Pls Upload vedio small gap mam Do not take long days???

  • @bestopinion2.043
    @bestopinion2.043 ปีที่แล้ว

    அருமையா கற்பிக்கிறீங்க தங்க அக்கா 🙏 நன்றி.

  • @fmsirajsiraj9326
    @fmsirajsiraj9326 ปีที่แล้ว

    halhamdulillah. Thanks doctor

  • @sambaasivam3507
    @sambaasivam3507 10 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @shinchan6254
    @shinchan6254 ปีที่แล้ว

    Really great miss

  • @PraveenaMM-ld3em
    @PraveenaMM-ld3em ปีที่แล้ว

    Super class

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 ปีที่แล้ว

    Cesarean operation pathi oru video podunga.

  • @punithablessy6229
    @punithablessy6229 3 หลายเดือนก่อน

    Super speech mam😊

  • @sellanm9815
    @sellanm9815 ปีที่แล้ว +26

    திரும்ப திரும்ப கேட்க வேண்டிய அறிவியல் உண்மை. வாழ்க. வளர்க

  • @ashoka4016
    @ashoka4016 ปีที่แล้ว

    Super sis

  • @roselinmary6304
    @roselinmary6304 10 หลายเดือนก่อน

    Mam plz put the briefly explained the neurotransmitter and synapse

  • @sakthivelm8592
    @sakthivelm8592 ปีที่แล้ว

    Mam, pls make topic, the allegetic asthma(dust allergy) comming heridity and controls, do and don't does.

  • @eaglechannel8424
    @eaglechannel8424 ปีที่แล้ว

    I like this video please put the video on skeletal, musco skeletal,

  • @kiranjas3743
    @kiranjas3743 ปีที่แล้ว

    Blood stream infection pathi video podunga mam

  • @yuvarajaa9352
    @yuvarajaa9352 10 หลายเดือนก่อน

    Thanks 😊

  • @sivasalapathi1814
    @sivasalapathi1814 ปีที่แล้ว

    Madam, please make a video about hematohidrosis that cause by pressure of great stress.

  • @anotonyantony6311
    @anotonyantony6311 ปีที่แล้ว

    Super Mam 🙏🙏🙏🙏🙏

  • @saka-544
    @saka-544 21 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @kgobalakrishnan20
    @kgobalakrishnan20 ปีที่แล้ว

    Thanks you madam

  • @vairamuthuvairam5444
    @vairamuthuvairam5444 ปีที่แล้ว

    Good explanation, keep it up

  • @vincenta4313
    @vincenta4313 ปีที่แล้ว

    அருமையாக 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🏿🙌🙌

  • @jaisanvi2723
    @jaisanvi2723 ปีที่แล้ว

    Nerve related diseases video poduga sister

  • @grandpamy1450
    @grandpamy1450 ปีที่แล้ว

    Best wishes,,