Structure of Human Liver - How Liver Works?
ฝัง
- เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024
- Liver Anatomy and Blood Supply
Liver Structure and Functions, Tamil
Structure of Human Liver- Anatomy and Histology
Join as Member in Science Insights Family to support us:
/ @scienceinsights
Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
NEET Biology Tamil (Tamil Channel): / @neetbiologytamil331
NEET Biology Expert (English Channel) : / @neetbiologyexpert571
This video explains the structural anatomy and histology of the human liver in Tamil.
Watch Our Other Medical Science Videos in Tamil
Human Anatomy & Physiology : • Structure of Human Liv...
Immunology Videos: • What are Vaccines, How...
Blood and Blood Groups: • Bombay Blood Group- In...
Pharmacology Videos: • What is Generic Medici...
Microorganisms (Bacteria/ Virus/Fungi): • What is Virus? Tamil
Microbiology Videos: • Gram Staining of Bacte...
Molecular Biology & Biotechnology : • Why Human Cloning is B...
Health Awareness Videos: • Alkaline Water and its...
Source Credit:
creativecommon....
• S3DMediMagic for Histo...
• Liver Structure and th...
#ScienceInsights
#LiverStructure
#Tamil
#AnatomyAndPhysiologyOfLiver
#LiverFunctionInTamil
#LiverAnatomy
#LiverTamil
#DigestiveSystemBiology
#Biology
#MedicalScience
#HumanOrgans
#LiverHealthTamil
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights
இதைவிட சிறந்த விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது. நன்றி
உங்களுடைய சேவை மனித குலத்துக்கு மிகவும் தேவையான அற்புத சேவை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
Excellent service urs in public
எல்லோரும் அறிய அறிவு தரும் உங்கள் மதிப்பு மிக்க இந்த சேவைக்கு என் மனமார்ந்த அன்பு கலந்த நன்றியும் பாராட்டுக்களும்'
நன்றி..
@@scienceinsights a
@@scienceinsights 6
@@scienceinsights p no hi Jo jl
¹g
கல்லீரல் பற்றிய உங்களின் விளக்கம் , சாதாரண பாமரனுக்கும் விளங்கும் படியாக இருந்தது . நன்றி.
இதேப்போல் எல்லா உடல் உறுப்புக்களையும் , ஒன்றன் பின் ஒன்றாக, அவற்றின் அமைப்பையும் , அதன் வேலை செய்யும் விதத்தையும் எடுத்துறைத்தால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் திருத்திகரமாகவும் பேருதவியாகவும் இருக்கும்.
தொடர்ந்து செய்வீர்கள் என
நம்புகிறேன். சந்திரன்
ஆவடி,சென்னை.
நன்றி. நமது சேனலில் உடல் உறுப்புகளைப் பற்றி இன்னும் பல வீடியோக்கள் உள்ளன. காணவும் !
I like this vedio that reason understand tamilmedium medical student I need vedio kidney total function and dialysis
@@sriman3147ko hi Dr😊😊
I never seen a person explaining the anatomy like you. Thank you so much 🙏
You are so kind experience in science
மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் உங்களுக்கு எனது நன்றி மேடம். தொடரட்டும் உங்கள் பணி
On this teachers day I wish to appreciate your service. Whoever sees your vidios will agree that you are a great teacher. Madam if you teach all students will get top marks.God bless you.
Thank you 😊
மிக நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் சேவைகள் தொடரவும்.. நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
Thank u sister, நான் Commerce student but உங்க விளக்கம் Science மேல் Interest உருவாக்கியுள்ளது. இன்னும் அதிக பதிவை எதிற்பார்கிறேன்.
Video editing super science smart class paatha maari irukku
Namma tamil laiyum intha maari oru channel irukaaratha ninachaa romboo happy
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது
I am Ravindaran. I am bow my head in front of you Sister for your sincere description of Medical Science. I am blessing you for a healthy lifestyle. Once again I thanking you Sister.
Unga videos partha doctor aaguduvanga Mame thanks for your clear Tamil explanation upload more videos we are waiting ......😍😍😍😍😍😍
God given gift for us. Madam salutes u
நன்றிகள் பல டாக்டர் .மிக,மிக.தெளிவான விளக்கம் தந்தீர்கள் வாழ்க.
உங்கள் பாதம் இறை வணக்கத்திற்கு ஒப்பானது .
நீங்கள் மிகவும் அற்புதமான திறமையான வைத்தியராக தெரிகிறீர்கள் அத்துடன் மனிதநேயம் உடையவராகவும் உள்ளளீர்கள். நான் கேட்டவுடன் பதிவு தந்தமமைக்கு உள்ளார்ந்த அன்புடன் நன்றிகள்
இப்படி ஒரு நல்ல திட்டமிட்டட அமைப்பை மனித உடல் தனக்கு தானே
அமைத்து கொள்வது என்பதை நம்ப முடியாது. ஆனால் இதை மிகவும் திறமையான தொழில்நுட்பத்துடன் வடிவமைத்த ஒருவன் இருக்க வேண்டும். அவனே இறைவன்.
100% Sure.
Excellent, clear description. Thank you
Very useful plzzz upload more videos like this🙂
Autonomic nervous system pathi sollunga mam plsss
Thank you for Very useful information to understand our own system.kindly update separate playlist for each part of of our Human body and it's function.
அருமையான தெளிவான தமிழ் உச்சரிப்பு பேச்சு வாழ்த்துக்கள் அக்கா. அறிவும் அழகும் இளமையும் கல்வியும் நிறைந்த பெண்
மிகவும் பயனுள்ள தகவல் உடல் இயந்திரம் சிறப்பாக இருக்க நாம் கவனம் எடுக்க வேண்டும் நன்றி தகவலுக்கு
Thank you mam, Very interesting to see our body parts and its characteristics as a normal person. God bless u mam.
Wonderful presentation.. In-depth … The best is the presentation in Tamil... Awesome
Excellent super explanation 👏👏 thank you so much for your service May God bless you more and more with good health and happiness safety
பயனுள்ள தகவல்கள் மேடம் சேவையை பாராட்டுகிறேன்.
BD Charasia or vishram singh book la iruka mathiri headings wise organ ha explain pannunga. Apidi iruntha useful ha irukum.
நான் படிக்குறப்போ டீச்சர்ஸ் இந்த மாதிரி பாடம் எடுத்து இருந்தால் நான் கூட topper ஆஹ் வந்து இருப்பேன்...
💯
Nanum thaan
😂🤣
😂😂
100 percent ur correct.
மிகவும் நன்றி அம்மா..உங்கள் சேவை அளப்பரியது..வாழ்க பல்லாண்டு
Ur versatile Genius of medical science no doubt passed on to the masses too easily?thank U .Mm.
வணக்கம் சகோதரி,இவ்வளவு எளிய தமிழி விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி.தங்களின் சேவை தொடரவேண்டும்.வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு எனக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது
Amazing what a clearity Madam please make video about nutrition 🙏
Giving ur knowledge to all .. great job mam.. hats off👍👍👏👏👏👏
Thankyou mam..ur videos are really useful for medical students too..
நன்றி சகோதரி...கடவுளின் பிரமாண்ட படைப்பு மனித இனம்.
மிகவும் தேவையான பதிவு நன்றி அம்மா
Super explanations mam...I'm non life science student. Now i'm doing medical coding. Your teaching thought me many points. Thank you mam
Super Narration...
Useful info..
Awaiting for liver work!!!
இதை எல்லாம் யார் எப்படி உண்டாக்கினார், அவர் பெரிய அற்புதவாசி.
உங்கள் விரிவான விளக்கம்கள் மிகவும் அருமை.நீங்கள் விளக்கும் விதம் அருமை.வாழ்த்துக்கள் டாக்டர் சகோதரியே. Human skeletal systemதையும் ஒரு பாடமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.இது எனது கருத்து.நன்றி சகோதரி.
Mam! unga videos yellame rombha super ah irukku athuvum illama students easy ya purinjikkura maathiri soldringa nadri mam!!!🙏👍
Mam pls put more videos. It's really easy for us to understand😉
Mam pls explain about lipids metabolism absorption and digestion
If anything explained in mother tongue one can easily understand thankyou very much
Anatomy and physiology related ah innum neraiah videos pandunga mam
Yes .same think
அருமையான பதிவு எவ்வளவோ மருத்துவர்கள் உள்ளார்கள் ஆனால் நீங்கள் great medam super🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு, நல்ல விளக்கம் மேடம். உங்களது சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான தகவல்கள் நன்றி ங்க மேடம்
Wow.......mam super ra neenga allathaium sollringa naa ipo dhan paaka start panni irruka. Wow.... Super.....
உங்களின் எல்லா பங்களிப்பும் மிகவும் அருமையாக உள்ளது. நன்றி சகோதரி 🙏🙏🙏
super easy for understanding
Thank you so much. Appreciate your explanations.
Thanks God 🙏🙏.. today i happened to watch your video.. excellent Dr.
Super madam
Everyone explains about many parts.
But, liver ivlo super a explain pandrathu neenga thaan madam
Suoer
நல்ல தகவல் கிடைத்தது
அருமை அருமை பாராட்டுக்கள்
Sister very wonderful video. I want many videos from u. It is help for all science students. Thank u
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤
Very very useful. I am also taking class which I learnt from you
Very useful information thank you mam
எனக்கு doctor avanom assai ungal video parka romba pudichirku eppaiya medical college poitruku feeling irrukku akka
Mam digestive system video upload pannuga mam neenga explain panna mattum than enakku puriyudhu ungala maari yaarume explain pandradhu illa mam tq so much mam romba help fulla irukku
Very easy n understanding explanation. 👌👌👌👌👌
நல்ல விளக்கம் நன்றி
Really clear explanation mam. I'm not a science student but I watch your videos only. Super teaching. Thanks a lot mam.
Wow awesome explanation....u did a great job mam....really i never seen these kind of explantaion...
Mam ungalukku miga periya nandri 🙏🙏🙏 and I wish u could be my professor.
Indha maari oru explanation ah na paathadhe ila. Vera level. 👏👏👏
வணக்கம்🙏 மேடம் மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது உடல் பாகத்தையும் இயக்கத்தையும் தமிழில் புரியும்படியாக விளக்கம் தருகின்றீர்கள் மிக்க நன்றி 🙏👏👏👏🙏 நோய்களும் அதற்கு எடுக்கப்படும் பிளட் டெஸ்ட் வீடியோ போடுங்க மேடம்....
மிகவும் நன்றாக விளக்குகிறிர்கள்..நன்றி sister
Hi..na 👩⚕️Neet Exam kku padikkuren. unga videos ennakku romba use full ah irukku,😃 Thank you so much👍.................
excellent explanation about human anatomy, whoever see this video can understand easily. excellent voice, good
மிகச்சிறந்த விளக்கம் நன்றி
your teaching is very useful all medical students , I learn more mam ..tq so much mam .
அருமை அருமை உங்கள் தொகுப்பு நன்கு புரிகிறது 👌👌👌👌👌
நன்றி
Thank you mam. Excellent lesson. Really happy to listen.
அருமை சகோதரி,உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏👍👍👍👍
"vilakkam Thilagam"
Super mam very interesting to understood easily. Thank you.
Pls post cellular transport system video mam.
Very very usefully video, it is necessory for common man.
Very clear explaination. Thank u mam
அற்புதமான நல்ல விளக்கம் தந்தீர்கள் மற்றும் நல்ல புரியும்படி உள்ளது நன்றி
Very great
Fcegsgwxq no vehicle
Excellent. Can be used in colleges & schools for education.
ரொம்ப ரொம்ப புரிகிறது.. Tnx அக்கா
Very good information Mam God bless U.
Clearly explained Liver anatomy ,functions etc.to one and all.Liver transplant details can be explained in another video Dr.K. Srinivasan. Thanks
Well explained. We shall have time to listen to you all your insights if you're terse and finish within 10 minutes.
super explain pannurega miss thank you so much........
My valuable science tr.tqu mam ur wonderful explanation .
Madam you super star explained beautifully how liver function works with other digestive organs
Good Explanation.. Congratulations
This video itself mammoth !!Next video will be a Wonder !! I think . and wonder how intelligent the Creator of Our Liver !!!Man reflects his Intelligence !!! Thanks a lot !!!!🙏🙏🙏🙏🙏🙏
Thanks you mam. Ur videos are sooo
good. I have request to you mam. Please a explain the digestive system.
Super explain madam keep it up
Madam, Thanks, super explanation.
Thank you please make more videos because it's really really helpful
Arumai "vaalga valamudan"
Thanks for nice information
Many thanks Dr