How Do We Taste? The Science of Taste

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 114

  • @davids-91
    @davids-91 3 ปีที่แล้ว +24

    எப்டி தான் எல்லாம் name யும் நாபகம் வச்சிருக்கீங்களோ... சூப்பர் மேம்.. science always altimate.. நீங்களும் Always altimate...

    • @balaramankuppusamy2907
      @balaramankuppusamy2907 3 ปีที่แล้ว +2

      எல்லோருக்கும் புரியும்படியாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மிகத் துல்லியமாக விளக்கம் அளிப்பது மிகவும் அருமை டாக்டர் மேடத்துக்கு நன்றி

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt ปีที่แล้ว

      ​@@balaramankuppusamy2907 😊

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 3 ปีที่แล้ว +7

    நன்றி சொல்ல முடியாத சேவை பணி தலை வணங்கி வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் பணி. இறைவன் எல்லா சுகங்களை கொடுத்து நூறுக்கும் மேலான ஆயுள் தர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

  • @vickyofficial6286
    @vickyofficial6286 3 ปีที่แล้ว +5

    Day by Day learning more ... Because of you doctor. Thank you 🙏

  • @BoldndBrave
    @BoldndBrave 3 ปีที่แล้ว +3

    Better then my medico profs taught me you are teaching too easy nd understandble mam thnku

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவுடா செல்லம்.
    ஒவ்வொரு ஆா்கன் பற்றியும் விவரமாக சொல்வதற்கு நன்றி. அதானால் ஏற்படும் பிரச்சனைகளையும் சோ்த்து சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அருமை அழகுடா செல்லம் லவ்யூடா

  • @fathimapakkeer9290
    @fathimapakkeer9290 3 ปีที่แล้ว +1

    உங்களின் உதவியால் மனித உடல்களைப் பற்றிய விவரங்களை நான் தினமும் அறிந்து கொண்டே இருக்கிறேன். மென்மேலும் உங்களது பணி சிறக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும். நன்றி சகோதரி

  • @gkm2926
    @gkm2926 3 ปีที่แล้ว +4

    சூப்பர் 👍
    இது எல்லாமே ஒரு micro nano secondல் நடப்பது என்பது வியப்பாக இருக்கிறது

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 ปีที่แล้ว

    டாக்டர் பர்வின் மேடம்,
    இனிய மாலை வணக்கம், மேடம்.
    இந்த நாள்,
    உங்களுக்கு இனிய
    நாளாக அமைய
    வாழ்த்துக்கள், மேடம்.
    நாக்கின் அமைப்பு,
    அதன் பயன்கள்,
    நாக்கு செயல்படும்
    விதம், நாக்கு
    சுவை அறியும் முறை,
    Taste Map பற்றிய
    புதிய தகவல்கள்,
    நாக்கில் ரத்த ஓட்டம்
    பற்றிய தகவல்கள்,
    நாக்கின் தசைகள்,
    அவற்றின் வகைகள்
    என்று அனைத்தையும்,
    எடுத்துக்காட்டுடன்
    மிக மிக அருமையாக
    விளக்கினீர்கள்.
    இது அனைவருக்கும்
    பயனுள்ளதாக
    அமைந்து இருக்கும்
    என்பதில் சந்தேகம்
    இல்லை, மேடம்.
    மிக்க நன்றி, மேடம்.
    Happy Wednesday,
    Dr. Parveen Madam.

  • @balaramankuppusamy2907
    @balaramankuppusamy2907 3 ปีที่แล้ว +1

    மனித உடம்பில் உள்ள அத்தனை பாகங்களையும் மிக அழகாக எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு

  • @mariaponniah390
    @mariaponniah390 2 ปีที่แล้ว

    இறைவன் எவ்வளவு அற்புதமாக மனிதர்களைப் படைத்திருக்கிறார்.👌God is great.

  • @athinarayanan4228
    @athinarayanan4228 3 ปีที่แล้ว +1

    Super...
    Kindly do more videos about Happy Hormones.. Serotonin, Dopamine & Oxytocin.. and Neuto chemicals.. Easy ways to Secrete the Hormones.

  • @pratheepv4001
    @pratheepv4001 3 ปีที่แล้ว +3

    Good teaching pls tecach all lessons of biology in 12th and 11 th standard I will prepare NEET exam mam I didn't understand the concepts so you will teach the NEET lessons mam

  • @sathishm5891
    @sathishm5891 3 ปีที่แล้ว +1

    மிக்க நல்ல பயனுள்ள சுவாரசியமான பதிவு. மிக நாட்களுக்கு பிறகு .

  • @sunderanton2906
    @sunderanton2906 3 ปีที่แล้ว +1

    நாக்கு பற்றிய உங்கள் தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி.

  • @saidhamma5973
    @saidhamma5973 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி😍 இதை தவிர, வெருமனே சொல்ல வார்த்தைகள் இல்லை🌸💐🌺🌹

  • @asokanasokan9549
    @asokanasokan9549 2 ปีที่แล้ว

    Useful to all Dr. MADAM.
    SIMPLE. Besample

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +1

    great video on tongue.. please tell me how to maintain a good tongue , how to clean the tongue , if it is necessary to clean the tongue daily while brushing the teeth..

  • @successsuccess358
    @successsuccess358 3 ปีที่แล้ว +1

    Super mam,.. please speak about women's big tummy post pregnancy and why the stomach bloats every morning after breakfast and at mid night it shrinks

  • @sankarganeshpalani1702
    @sankarganeshpalani1702 3 ปีที่แล้ว

    Excellent Madam
    Be Blessed by the Divine 🙏👌
    Please enlighten about BLOOD PRESSURE.
    Thanks in advance

  • @dhanalakshmis970
    @dhanalakshmis970 3 ปีที่แล้ว

    Super mam
    Mam teach about why bitter taste in mouth during fever

  • @feminathamil3658
    @feminathamil3658 3 ปีที่แล้ว

    Super mam unga class sema learn panna mudiuthu. konjam cells structure video uploaded pannunga please

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 ปีที่แล้ว

    Super very good explanation your all messages very useful thank you and congratulates sister...

  • @onelife3652
    @onelife3652 3 ปีที่แล้ว +1

    🤩 interesting 👌👌👌 thank you sister🙏

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 ปีที่แล้ว

    Very good information

  • @thangams3935
    @thangams3935 3 ปีที่แล้ว

    Tq u mam. Adikadi neraya vedio poduga mam. Unga knowledge aa engaluku konjam kuduga mam

  • @jayaprakashs5752
    @jayaprakashs5752 3 ปีที่แล้ว

    Really superb information, thanks mother

  • @paandidurai8042
    @paandidurai8042 2 ปีที่แล้ว

    உள்நாக்கு செயல்பாடு பற்றி பதிவு போடுங்க மேம்..

  • @muthukumaran3705
    @muthukumaran3705 ปีที่แล้ว

    Human ear structure and functions upload pannunga.....

  • @santhakumar5960
    @santhakumar5960 3 ปีที่แล้ว

    What is antibody dependent enhancement please put separate video madam please please

  • @princessjivi1802
    @princessjivi1802 3 ปีที่แล้ว

    Super clear explanation..... Tq

  • @freefreeenergy432
    @freefreeenergy432 3 ปีที่แล้ว +3

    நாக்கின் கலரை பாா்த்து நோயை கண்டுபிடிக்க முடியுமா?

  • @susindran4047
    @susindran4047 3 ปีที่แล้ว

    Pls upload videos about anaesthesia

  • @RyukAashi_
    @RyukAashi_ 3 ปีที่แล้ว

    Interesting topic mam thanks so much, could you tell us about Human evolution and human errors?

  • @YuvanMuni
    @YuvanMuni 3 ปีที่แล้ว

    Akka super ,,, weekly 1 video podunga akka

  • @agrifirst16
    @agrifirst16 ปีที่แล้ว

    Thanking you

  • @gG-oi1rn
    @gG-oi1rn ปีที่แล้ว

    Human ear video podunga mam

  • @arivusaravanan7327
    @arivusaravanan7327 ปีที่แล้ว

    Mam pls help me
    Put video about salivary secretion and gland.
    Gastric secretion also plssss mam

  • @என்றும்இனியவை-ல8ய
    @என்றும்இனியவை-ல8ய 3 ปีที่แล้ว

    நன்றி பயனுள்ள பதிவு

  • @prisillajeniffer4699
    @prisillajeniffer4699 3 ปีที่แล้ว

    Mam Could u pls explain about dvt

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 3 ปีที่แล้ว

    Super madam please ventilator machine use and mode settings pathi fulla solluga please madam

  • @swathipriya4817
    @swathipriya4817 3 ปีที่แล้ว

    What's fibrosarcoma cancer please say mam how risk is this

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம், நன்றி

  • @royalrocker4154
    @royalrocker4154 3 ปีที่แล้ว +1

    MAM....
    UPLOAD LECTURES IN #NEETBIOLOGYEXPERT CHANNEL ALSO
    PLEASE 🙏🏻

  • @shankarselvaraj6891
    @shankarselvaraj6891 3 ปีที่แล้ว

    Mam side effect yethunala varuthu nu oru video podunga usefull irukum

  • @muthusamyp4309
    @muthusamyp4309 3 ปีที่แล้ว

    சூப்பர் மேடம்

  • @tamilisai6166
    @tamilisai6166 3 ปีที่แล้ว

    Gluten and lactose அலர்ஜி பற்றி சொல்லுங்கள் அக்கா.

  • @sudhaker050
    @sudhaker050 3 ปีที่แล้ว

    thank you madam

  • @manikandan-li5tm
    @manikandan-li5tm 3 ปีที่แล้ว

    Sis superve. Tamil ippadium sollitharangala apdinu ninaika vachutinga . Brain pathi konjam sollunga sis

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว

      About Brain: th-cam.com/video/nQskpUsNQfw/w-d-xo.html

    • @manikandan-li5tm
      @manikandan-li5tm 3 ปีที่แล้ว

      @@scienceinsights super sis

  • @Tamsun2902
    @Tamsun2902 3 ปีที่แล้ว

    Eye blood circulation ku video poduga mam,ennoda eye ulla poi iruku ,kuliya dulla irukku

  • @apoorvvlogs5834
    @apoorvvlogs5834 3 ปีที่แล้ว

    Hello mam.... eyes pathi video pannunga and astigmatism solution pathi sollunga.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 3 ปีที่แล้ว

    neeril muligi en nanbargal erandhanar!!! avargalai enna mudhal udhavi /mun echarikai eduthu edhuthal pilaithu erukalam nu sollunga please!!!!!

  • @indhu4717
    @indhu4717 3 ปีที่แล้ว

    Follicle stimulating hormone

  • @feminaf9239
    @feminaf9239 3 ปีที่แล้ว

    Super

  • @sanjay_sanjiv
    @sanjay_sanjiv 3 ปีที่แล้ว

    Mam teeth information sollunga pls.... Ennoda baby ku usefulla irukkum

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว

      th-cam.com/video/MuUrHgw6ZHg/w-d-xo.html
      About teeth please watch here. Thanks

  • @Syedvasim2104
    @Syedvasim2104 3 ปีที่แล้ว

    Well explanation keep it up 👍

  • @pharmacolics4036
    @pharmacolics4036 2 ปีที่แล้ว

    Eyes , nose and ear senses organs pathi sollunga mam.. 🙂

  • @sanjay_sanjiv
    @sanjay_sanjiv 3 ปีที่แล้ว +1

    Mam teeth information sollunga ennoda kulanthaikku usefulla irukkum pls....

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว

      About Teeth: th-cam.com/video/MuUrHgw6ZHg/w-d-xo.html

    • @kuttymakuttyma8445
      @kuttymakuttyma8445 2 ปีที่แล้ว

      @@scienceinsights mam.stammering en varudhu.kolari pesuradhu.adhuku sollution mam.plsss reply mam...🙏🙏🏻

  • @kumaragurukumaraguru2669
    @kumaragurukumaraguru2669 3 ปีที่แล้ว

    சுவையான பதிவு

  • @santhij1538
    @santhij1538 3 ปีที่แล้ว

    Very clearly explain mam 😛

  • @aravindsankarshayam7852
    @aravindsankarshayam7852 3 ปีที่แล้ว

    mam ear and eye details videos I need mam

  • @susindran4047
    @susindran4047 3 ปีที่แล้ว

    Super madam

  • @shalinipriya4183
    @shalinipriya4183 3 ปีที่แล้ว

    Pls update structure of ENT

  • @sahibnoor1000
    @sahibnoor1000 3 ปีที่แล้ว +1

    Dr.parveen........great......great....great.....handsome...

  • @pratheepv4001
    @pratheepv4001 3 ปีที่แล้ว

    Very very thanks mam

  • @meenarupika5078
    @meenarupika5078 3 ปีที่แล้ว

    Mam HbsAg pathi sollunka mam plsss

  • @Nandhu43
    @Nandhu43 3 ปีที่แล้ว

    DNA PATHI VIDEO POTUNGA MAM

  • @ushaselva3267
    @ushaselva3267 3 ปีที่แล้ว +1

    Super mam

    • @thanapalk8794
      @thanapalk8794 3 ปีที่แล้ว

      மிகவும் உபயோகமான பதிவு உங்களுக்கு உளங்கனிந்த நன்றி

    • @ravi60ravi65
      @ravi60ravi65 3 ปีที่แล้ว

      நாக்கு சுவை இல்லாமல் பேரகிவிட்டது. ரேடியெஷன் வைத்தன் முலம் சுவையற்றது 2 வருடங்கள் ஆகிவிட்டது. For treatment give to me?

    • @cvmbalamuruganr7631
      @cvmbalamuruganr7631 3 ปีที่แล้ว

      Super madam

    • @haahaa7112
      @haahaa7112 3 ปีที่แล้ว

      Very good sister.

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 3 ปีที่แล้ว

    பித்தப்பை செயல்பாடு பற்றி சொல்லுங்கள் அக்கா..

  • @purusothamanr8785
    @purusothamanr8785 3 ปีที่แล้ว

    Hello mam!
    how are you?
    I've a doubt nattu sakarai 1 1/2 vayasu kuzhanthaikaluku kudukalama?
    sugar real ah danger ah please konjam sollunga mam.

  • @sashika1466
    @sashika1466 3 ปีที่แล้ว

    Thank you mam. Pg trb zoology Ku videos podungale mam

  • @antani5587
    @antani5587 3 ปีที่แล้ว

    ஒவ்வொறு உறுப்பையும் பற்றி நல்ல விளக்கம் சொல்கிறீர்கள். "நன்றி" நாக்கை சுத்தம் செய்வதால் பல பாக்டீரியா நோய்களை தடுக்கலாம். கை கழுவுவது எவ்வளவு முக்கியமோ,அதைபோல வாயையும் , நாக்கையும் தூங்க போறதாற்குமுன் சுத்தம் செய்வது நல்லது.😬😝🛀

  • @murthyram6335
    @murthyram6335 3 ปีที่แล้ว

    Water fasting mudichu sapta vomit yean varudhunnu sollungalen mam!

  • @rubykaamaniraj3314
    @rubykaamaniraj3314 3 ปีที่แล้ว

    Please teach NEET remaining topic...?!!!

  • @sasisr4047
    @sasisr4047 3 ปีที่แล้ว

    Interesting video🔥.

  • @Arun-xv8xz
    @Arun-xv8xz 4 หลายเดือนก่อน

    Dr❤

  • @muthu2993
    @muthu2993 3 ปีที่แล้ว +1

    Like it's

  • @Endrum1
    @Endrum1 3 ปีที่แล้ว

    நன்றி

  • @arulsamyt5810
    @arulsamyt5810 3 ปีที่แล้ว

    எனக்கு என் நாக்கு விளிம்பு மத்தவங்க ள விட கொஞ்சம் மொட்ட நாக்கு அதனால் என்னால சரியா R ngra word athoda related aahana word என் நாக்கு ல வராது அத சரிப்படுத்த முடியுமா sister

  • @prashantj4266
    @prashantj4266 3 ปีที่แล้ว

    Mam should I know ur name. Plz reply. Are you a doctor or what?

  • @aathithguru8108
    @aathithguru8108 3 ปีที่แล้ว

    Toung ka postmodern pannitinga madem

  • @abirami.p8628
    @abirami.p8628 3 ปีที่แล้ว

    Gonadotropin pathi solunga

  • @harrybalaji004
    @harrybalaji004 3 ปีที่แล้ว

    Mbbs anatomy class paatha maari irunthuchu😂 but super 🔥😍

  • @valshopvalshop8052
    @valshopvalshop8052 3 ปีที่แล้ว

    White skin??

  • @drsrevathi2056
    @drsrevathi2056 3 ปีที่แล้ว

    Tongue cleaner vachi clean pannumpothu intha taste buds affect aguma?.. tongue cleaner use pannalama kudatha???

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว

      Yes, tongue cleaner/ tongue scrapers often damage taste buds

    • @drsrevathi2056
      @drsrevathi2056 3 ปีที่แล้ว

      Thank you mam. So tongue cleaner use pannakudatha???

  • @jayasjuniors
    @jayasjuniors 6 หลายเดือนก่อน

    மேடம் ஸ்வீட் சாப்பிட்ட பிறகு இன்னொரு ஸ்வீட் சாப்டா நமக்கு சுவை தெரியாது என்ன காரணம்

  • @rambest271
    @rambest271 3 ปีที่แล้ว

    Modam neenga Manithan anaitthu uruppukalin payangallum solluga modam anaivarukkum payanulathaga irukkum modam ungal video rompa balls irukku modam

  • @Angel_Ajith
    @Angel_Ajith 3 ปีที่แล้ว

    Mam enaku oru doubt dog odumpothu yen nakku veliya neetuthu

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว +1

      நாய்களில் நாக்கு உடல் வெப்பதை சீராக்க உதவுகிறது. நாய்களில் வியர்வை சுரப்பிகள் மிகக் குறைவு. அவை ஓடும்போது, இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் நாக்கு பெரிதாகிறது அதனால் அது வாயிலிருந்து வெளியே தொங்கவிடப்படுகிறது. காரணம் அதிகமாக சுரக்கும் உமிழ்நீர் நாக்கு மற்றும் வாய் வழியாக செல்லும் இரத்தத்தை குளிர்விக்கிறது. இதனால் உடல் சூடு குறைகிறது.

    • @Angel_Ajith
      @Angel_Ajith 3 ปีที่แล้ว

      @@scienceinsights thank u mam

  • @balajikumar7683
    @balajikumar7683 3 ปีที่แล้ว

    Dr.parveen this video is very nice can u make video of healthy sex life of couples

  • @msengottaiyan
    @msengottaiyan 3 ปีที่แล้ว

    Hello

  • @m.vinothini2917
    @m.vinothini2917 3 ปีที่แล้ว

    😋 ohhh

  • @roshann9516
    @roshann9516 4 หลายเดือนก่อน

    சிலரது நாக்கு கரி நாக்காக இருப்பது ஏன்

  • @mumtajbegamabdulhameed6459
    @mumtajbegamabdulhameed6459 3 ปีที่แล้ว

    டியாலிஸ் பண்ணும் ஒரு நபருக்கு என்ன என்ன சாப்பாடு கொடுக்கலாம் என்பதை தெளிவு படுத்தவும்

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031 2 ปีที่แล้ว

    Mam, pls make a video on how to keep our private part clean.

  • @firefly5547
    @firefly5547 3 ปีที่แล้ว

    Dr. நான் விடும் குறட்டையில்... நாக்கே வறண்டு போய் விடுகிறது... 🤪🤪🤪😁😁

  • @arunmukesh9221
    @arunmukesh9221 3 ปีที่แล้ว

    😋🤪😜😝😛

  • @mohammedhasni2631
    @mohammedhasni2631 3 ปีที่แล้ว

    Al quran
    (Al-Balad - 8)
    அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
    (Al-Balad - 9)
    மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

  • @RajeshwaranMDN
    @RajeshwaranMDN 3 ปีที่แล้ว

    😝🤪😜😋