Thank you madam... என்னுடைய குழந்தைக்கு கூட உங்கள் வீடியோவை காட்டி புரிய வைக்க முடிகிறது. உங்களின் தெளிவான விளக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. மிகச் சிறந்த நபர் நீங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
நன்றி சகோதரி. உங்களுடைய காணொளிகள் அறிவை வளர்ப்பதுடன், ஆன்மீக தேடலுக்கும் பெரிதும் துணை புரிகிறது. இறைவனின் அருள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கட்டும். 🙏🙏🙏
Really excellent mam.. easily understandable in tamil...Thanks a lot. Keep continue uploading more and more videos like this about human physiology ..Once again thanks mam..
Very clear explanation. I am also a Zoology graduate. Now only I know about the pace maker which sends Electrical signal from the brain. Thank u sister Dr 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Madam, u r clearly, describing Anatomy, Physiology of heart in simple, understanding manner. It can be easily understood by non-medical person. Thanks n best wishes for ur useful social service 👏👌✌️
Thank you madam ... you have made me understand the heart better than my biology teacher..I understood very well that I learned the lesson in mother tongue Tamil ... I have no fear or worry about the exam tomorrow ... Thank you very much madam ...
மிகத் தெளிவாக கற்பித்திருக்கின்றீர்கள். இப்படியான விளக்கம் படிக்கின்ற காலத்தில் ஆசிரியர் விளங்கப்படுத்தியிருந்தாலும், அப்போது படங்கள் குறைவானதால், விளக்கம் கொஞ்சம் குறைவு. இன்றைய மாணவர்கள் பாக்கியசாலிகள்.
Great Mam hats off to you keep continue your great effort ..... if one person continuously watching your videos means he will gaining knowledge like doctor 🙏🙏💐💐❤️
மிகவும் தேடி இன்றுதான் உங்கள் சேனலை கண்டு பிடித்துள்ளேன்... மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் போட்டி தேர்வுக்கு தயார் செய்வோருக்கும் மிக பெரிய ஆறுதல். ❣️❣️❣️❣️❣️❣️தொடர்க உங்கள் சேவை
Madam...உடல் உறுப்புகள் மற்றும் அவை செயல்படும் விதம் குறித்த தங்களின் காணொளி வாயிலாக விளக்கங்கள் மிகவும் அருமை. ARRHYTHMIA எனும் இதய படபடப்பு குறித்து சிறிய விளக்கம் அளித்தால் நான் புரிந்து கொள்கிறேன். தங்களின் பொதுநல சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
itha vida elimayana muraiyila yaralayum puriyavaikka mudiyathu... unga ella videovum pakkanum. Pls human body la irukura ella system mum ithe pola class edunga verry useful thank you so mach mam💪💪💪💪💪 samaya kalakurunga
Waav! interesting ! Never thought about the electric signals! Feeling so happy to learn🙏🏼👍❤️beautiful explanation with relevant working models! Thank you dear!You are a good teacher, creating a wonderful desire to learn more !👍🙏🏼🙏🏼
Very super .tq for your video .And another thing so much of you tube channel are speak in pure Tamil,they think like that but I and friends can't understand that.It is very amazing video
Super mam👍 your teaching is very useful to me,I expect more useful videos from you,I am bsc zoology student, pls send your number mam for doubts clarification, finally well teach mam👌
உங்கள் வீடியோ தினம் தினம் பார்த்து அஞ்சு வருஷம் வேஸ்ட் ஆகாம டாக்டரே ஆயிடலாம் போல அவ்ளோ சூப்பரா சொல்லி தரீங்க ❤❤❤
தமிழில் மிகவும் புரியும்படியாக்க் கூறியமைக்கு நன்றி.உங்கள் பணி தொடரட்டும்.
ரொம்ப தெளிவான பதிவு நன்றாக புரிந்துகொண்டேன் நன்றி
R. V. Naidu
Thank you madam... என்னுடைய குழந்தைக்கு கூட உங்கள் வீடியோவை காட்டி புரிய வைக்க முடிகிறது. உங்களின் தெளிவான விளக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. மிகச் சிறந்த நபர் நீங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
இது இறைவனின் அற்புத படைப்பு. எங்களை மனிதனாக படைத்த இறை சக்திக்கு நன்றி நன்றி நன்றி 👌
Arumaiyaana vilalkam,nandri doctor
Nice di love you
நன்றி சகோதரி. உங்களுடைய காணொளிகள் அறிவை வளர்ப்பதுடன், ஆன்மீக தேடலுக்கும் பெரிதும் துணை புரிகிறது. இறைவனின் அருள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கட்டும். 🙏🙏🙏
மிகத் தெளிவான விளக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தாய் மொழியில் கல்வி ! வாழ்க ! சேவை தொடர வாழ்த்துக்கள்!
Neenga sonnathu correct sir
@@lakshmikrishnamoorthy4095 in
Of BBC
Qpppppppppppppqppppppaaaaa
Very clear mom tk u
Oombu bro
ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத எங்களுக்கே புரிகிறமாதிரி சொல்லியதற்கு நன்றி....
அழகு தமிழ் !, தெளிவான உச்சரிப்பு !, எளிய முறையில் விளக்கம் !! மிக நன்று ! மிக நன்று !! தொடரட்டும் உங்கள் தொண்டு !!!
Well explained in easy and clear language for anyone to understand the purpose and function of human heart. Thanks to the team
Suuper explanation
மிகவும் பயனுள்ள தகவல்கள்..... தமிழ் மொழியில் கூறுவதற்கு நன்றி.....,......
❤
தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள். தாய்மொழியானால் கிடைத்த இந்த அறிவு நீண்ட நெடுங்காலம் எம் சிந்தையில் இருக்கும். நன்றி!
Very good explain mam ,,
Super explanation romba alaga puriyaramadhiri solringa mam thank you mam good job
Wow mam evlo alaga explain panirukinga...ethanayo per solli kuduthurukanga but puriyala...neenga solra indha vidham evlo theliva iruku...so nice mam...u r legend
Excellent way of explanation...perfect for educating others ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
100% ethula erunthu naa learn pannirken madam...... Thank you soo much..... Entha mathiri neraya human bodies pathi poduga madam.... Please 🙏🙏🙏
Really excellent mam.. easily understandable in tamil...Thanks a lot. Keep continue uploading more and more videos like this about human physiology ..Once again thanks mam..
கடவுளை இதுவரை நான்காணவில்லை மேடம்..தங்களை கடவுளாக காண்கின்றேன்...அருமையான பதிவு மேடம். சூப்பர்
Intha maathri ithu varaikum yaru solli thanthum enku purinchathu illaa😊...romba thanks doctor🌸❤️...IPO heart function therinchidichi enku..ini Ella organs pathium podunga doctor it's my request please🙏
Visual ah irukarathanala easy ah understand akuthu bro
வாழ்த்துகள்! எளிமையான முறையில் அரிய விளக்கங்கள். பாராட்டுகளுடன்....
நன்றி!
Mam na unga nalamvirumbi😃
நன்றி
நீங்க சொன்னதுக்கு அப்புறம் என் இதயம் தெளிவா இருக்கு 🙏
Spr madam..romba teliva..explain panirukanga...enaku nalla understand ayidichi...tq so much madam..vazhga valamudan
Very useful for zoology students and teachers.
மிகவும் நல்ல தெளிவான விளக்கம்.
வாழ்துக்கள்.
என்னுடைய ஆசிரியர் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி தரவில்லை சூப்பர்
Very clear explanation. I am also a Zoology graduate. Now only I know about the pace maker which sends Electrical signal from the brain. Thank u sister Dr 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ஆஹா இந்த மாதிரி நான் படிக்கும் போது பள்ளியில் கற்று கொடுத்திருந்தால் சயன்ஸில் 100/100 மார்க் வாங்கி யிருப்பேன்
Yessss... kandippa
Yes me 2👍
Ippo Enna sairinga
😊😂
Yes
மிகவும் அருமையான பதிவு. உங்களுக்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்களும் மற்றும் பாராட்டுகளும். உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்திக்கின்றேன்.
Madam, u r clearly, describing Anatomy, Physiology of heart in simple, understanding manner.
It can be easily understood by non-medical person. Thanks n best wishes for ur useful social service 👏👌✌️
தமிழ் வழி மாணவர்களுக்கு நன்கு பயன்படுகிறது..... உங்கள் காணொளி..... மிக்க நன்றி....சகோதரி🙏
👏👏👏👍 nice
Good
Thank you madam ... you have made me understand the heart better than my biology teacher..I understood very well that I learned the lesson in mother tongue Tamil ... I have no fear or worry about the exam tomorrow ... Thank you very much madam ...
அல்லாஹ் அழகிய படைப்பாளன்!!!
மிக நுணுக்கமான கருத்துக்களை விளக்கமாக சாமானியரும் பரிந்த துகொள்ளும்படி. அமைந்துள்ளது பாராட்டுக்குரியது. 🙏
Explained very clearly in tamil... I understood very well.. thank you mam😊🙏
Thank you sister vazhka valamudan
அருமை சகோதரி.❤️❤️❤️❤️
கண் பற்றி உங்களின் பதிவு உள்ளதா இருந்தால் linkஐ கொடுக்கவும்
மிகத் தெளிவாக கற்பித்திருக்கின்றீர்கள். இப்படியான விளக்கம் படிக்கின்ற காலத்தில் ஆசிரியர் விளங்கப்படுத்தியிருந்தாலும், அப்போது படங்கள் குறைவானதால், விளக்கம் கொஞ்சம் குறைவு. இன்றைய மாணவர்கள் பாக்கியசாலிகள்.
Great Mam hats off to you keep continue your great effort ..... if one person continuously watching your videos means he will gaining knowledge like doctor 🙏🙏💐💐❤️
Excellent Explanation sister , Naan MBBS mudithuvittu Cardiologist padipathu polla irunthathu. Thankyou so much.
Teaching is very Nice
மிகவும் தேடி இன்றுதான் உங்கள் சேனலை கண்டு பிடித்துள்ளேன்... மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் போட்டி தேர்வுக்கு தயார் செய்வோருக்கும் மிக பெரிய ஆறுதல். ❣️❣️❣️❣️❣️❣️தொடர்க உங்கள் சேவை
Thank you 🙏 our body system is amazing 🤩
super doctor...wonderful explanation in our mother tongue....great.
It's easy to understand mam
Ma'am very useful video,......tnx u so much madam .......
ரொம்ப usefulla இருந்துச்சு mam thank u mam😍😍
super details mam
அருமையான செய்தி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. உங்கள் தமிழ் மொழி மூலமான விளக்கம் தமிழ் நல் உலகிற்கு வேண்டும். மீண்டும் தீரா நன்றிகளுடன் நான். 🙏🏽🙏🏽🙏🏽...
Great knowledge & great explain. ...salute madam......
Really super akka cardiology disease pathi video poduga please
Madam...உடல் உறுப்புகள் மற்றும் அவை செயல்படும் விதம் குறித்த தங்களின் காணொளி வாயிலாக விளக்கங்கள் மிகவும் அருமை. ARRHYTHMIA எனும் இதய படபடப்பு குறித்து சிறிய விளக்கம் அளித்தால் நான் புரிந்து கொள்கிறேன். தங்களின் பொதுநல சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
A kind reqst: Explain abt Digestive System
தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது. நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் 👌💯
மிக அருமையாக விளக்கம் ,,,,உங்கள் நல்ல என்னத்துக்கு என்னுடைய வாத்துக்கள் doctor
அருமை சகோதரி நண்றி
You are the best .. understood the complete anatomy and physiology of heart in one go .. thank you ma'am ❤ May God shower you with all success .
மிக்க நன்று, தெளிவாக புரிந்தது, வாழ்க
Very very threadbare & analytical talk. Easy to understand. Congrats Doctor.
Many thanks
Cardiomyopathy disorders pattri explain pannunga
Great sister... clean explanation with clear visual
The best perfect eversuper explanations. Am becoming a doctor with zero fees.
Very much useful and valuable informations. Thank you Madam.
itha vida elimayana muraiyila yaralayum puriyavaikka mudiyathu... unga ella videovum pakkanum. Pls human body la irukura ella system mum ithe pola class edunga verry useful thank you so mach mam💪💪💪💪💪 samaya kalakurunga
அருமை சாகோதரி மருத்துவம் படித்தது போல் நல்ல அனுபவம்👌👌👌
Unga voice superrr😘
Very nice explanation sister😘
This is an awesome explanation Dr, my kid got good picture of heart function n he enjoyed the video..... thank you soo much Dr
Really gud mam ur teaching is perfectly understandable I'm clearly understood by u thanku mam 👍
Waav! interesting ! Never thought about the electric signals! Feeling so happy to learn🙏🏼👍❤️beautiful explanation with relevant working models! Thank you dear!You are a good teacher, creating a wonderful desire to learn more !👍🙏🏼🙏🏼
Such a very good explanation .mam
Nice sister, coma patient pathi oru video podunga sister🙏
மிகவும் இலகுவாக விளங்கிகொள்ள முடிந்தது
நீங்கள் இவ்வுலகில் மிக நீண்ட காலம் வாழ்க வளமுடன்
It’s very important info in Tamil, thanks for sharing and amazing talent to explain in a very beautiful way, thank you
Arumai.Thelivana Vilakkam.Vazhththukkal Sakothari.Udane Subscribe Pannitten.
75% cover panni irukkingga ☺. Keep it up sister 👏
Wt is cardiovascular
@@loneman9636 Cardio Mean Heart... Vascular Are Arteries and Veins ...
தெளிவான புரிதல். மிக்க நன்றி
Finally I had understood 😊 thank you for your wonderful teaching 🙏
Clear explanation mam, keep going.......
I have been studying medical coding, your videos are really great I can understand easily in tamil.
Thank you God bless you. 👍👍🙏👍
A kind request explain about structure & physiology of hearingam.
Arumayamma.nandry vazhgavalamudan
Mam genetics pathi video
மிக அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்...
Mam ithamari many videos poduga I am studying for neet it is very useful to us so pls put many videos about human body
We have more anatomy and medical related videos for NEET students in our channel. Please watch . Will be continued too.. My best wishes for your NEET.
Tq mam
I want kidney explanations and its function
அருமையான தமிழில் தமிழ் மருத்துவ சொற்கள் உடன் சிறந்த முறையில் விளக்கம்.
மிகவும் நன்றி.
Nice explanation mam. thankyou. i have a doubt... what is the difference between PERICARDIUM AND EPICARDIUM?
Very super .tq for your video .And another thing so much of you tube channel are speak in pure Tamil,they think like that but I and friends can't understand that.It is very amazing video
Super mam👍 your teaching is very useful to me,I expect more useful videos from you,I am bsc zoology student, pls send your number mam for doubts clarification, finally well teach mam👌
Great explanation and nenga tamil la solradhu arumai
Thank you so much a very clear explanation ☺️
Very good explain for heart work function, i like it.
Thanks for liking
அருமை அருமை அருமையோ அருமை...
சகோதரி.
வாழ்த்துக்கள் 🙏
Mam, neenga pharmacology drugs paththi videos creat panni a nupunge ,please
அருமை நன்றாக புரிந்தது.
A big applause for your 👏👏👏
nice explanation thank you mam 🙏
Very good explanation mam... Its very useful for me... Thank you mam
If I had this teacher as my science teacher during my school days I would have just loved science. Well explained