ராகு திசையும்! குரு திசையும்!! - Understandings of Rahu and Guru DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 118

  • @thirumalaisami3417
    @thirumalaisami3417 ปีที่แล้ว +1

    தங்கள் விளக்கம் மிகவும் சரி.நன்றி,வணக்கம்.

  • @selviselvi4199
    @selviselvi4199 ปีที่แล้ว +3

    சார் ஒவ்வொரு விளக்கமும் தெளிவாக புரிய வைப்பது மிகவும் அருமை சார் நன்றி சார்

  • @lingaatailors6065
    @lingaatailors6065 ปีที่แล้ว +2

    100% சகவிதம் உண்மை...

  • @vasanth4500
    @vasanth4500 ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவான விளக்கம் மிக நன்றி 🙏

  • @indiraindira6532
    @indiraindira6532 ปีที่แล้ว +2

    Interesting topic and your speech is very special and humours

  • @shakthivel9354
    @shakthivel9354 ปีที่แล้ว +4

    எனக்கு ராகு தசை அந்தந்த உறவு காரகத்துவத்தை அடித்துக்கொண்டே செல்கிறார்
    குரு புத்தி - எனது பள்ளி ஆசிரியர்களுடன் சண்டை
    சனி புக்தி - தந்தையுடன் சண்டை பிரிந்து இருக்கிறேன்.முதல் முதலாக வெற்றியை ருசித்தேன்
    புதன் - மாமா வீட்டாருடன் வெகு சண்டை நாளடைவில் சரி ஆகியது.காதல் வந்தது😁
    கேது - அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். காதலி செல்பேச்சு கேக்காமல் வீட்டை விட்டு வந்து விட்டால் பின் இரு வீட்டாரும் பேசிக் கொண்டனர் நாங்களாக பிரிந்துவிட வேன்டும் என்று நினைக்கிறார்கள்.அண்ணாவால் வீட்டிற்கு அசிங்கம் வந்தது...
    சுக்கிர புக்தி - காதலி புரியாமல் சண்டை
    அடுத்து வரும் புக்திகள் பயமாக இருக்கிறது அம்மா,அப்பா,அண்ணன் இவர்கள் புக்திகள் தான் வருகின்றது இப்போது cold war உள்ளது என்ன ஆகும் அய்யா
    குரு என்ன செய்யும்
    Dob.25.02.1997
    Time : 2.48pm
    Erode

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 ปีที่แล้ว

    பிரமாதம். Absolutely mind boggling!!!

  • @THAMIZHODU
    @THAMIZHODU ปีที่แล้ว

    தங்களின் ராகு, குரு தசை குறித்த விளக்கம் சிறப்பு

  • @ravisankar8774
    @ravisankar8774 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருமைவணக்கம்

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว +1

    உண்மை இராகு தெசை மிகவும் நன்றாக இருந்தது பொருளாதார..
    குரு தெசை வைத்து செய்து

  • @sureshvalvil0011
    @sureshvalvil0011 ปีที่แล้ว +5

    வணக்கம் நீங்க சொல்லற தெளிவு அருமை!! ஒரு பொண்ணுக்கு புருஷன் சரியில்லைனா? புருஷன் இனமே தவறா? ஒருத்தருக்கு புண்ணியவான் !ஒருத்தருக்கு கொடுமைக்காறன்! நவ கிரகம் உக்காற இடத்த பொருத்தே பலன்கள்!! நவ கோள்களும் நல்லதுதான் !! குருவும் , இராகுவும் நல்லவர்களே !!"இருக்கும் இடத்தை பொருத்தே பலன்கள் ! அதுவும் யார்கிட்ட ஜாதகம் பார்கபோறோம்கறது தான் பலன்களும்(சின்ராஜ் ஐயா ) தெரியும்!

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +4

    எட்டாமதிபதி குரு வக்ரமாக கேதுவுடன் சேர்ந்தால் கோடீஸ்வரன்,…தலைப்பு அருமையாக இருக்கிறது,நன்றி சார்🙏🏻👍🏻

    • @winkar2345
      @winkar2345 7 หลายเดือนก่อน

      வணக்கம் குரு வக்ராம் ஆகி அஸ்வினி நட்சத்திரம் கேது சாரத்தில் நிற்கிறார் இப்படி நிற்க கேது தசை நன்றாக இருக்குமா அல்லது ராகு தசை நன்றாக இருக்குமா அடுத்து ராகு தசை வரப்போகிறது தெளிவு படுத்துங்கள்
      நன்றி வணக்கம்

    • @hearmeout0909
      @hearmeout0909 7 หลายเดือนก่อน

      @@winkar2345 1987?

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 ปีที่แล้ว

    சூரியன் சனி பரிவர்த்தனை மிகவும் அருமையான விளக்கம்

  • @krishnam6337
    @krishnam6337 ปีที่แล้ว

    Yes. True. I bought Diamond earrings, in Sani dasa.

  • @THAMIZHODU
    @THAMIZHODU ปีที่แล้ว

    தங்களின் ராகு, குரு தசை சிறப்பு

  • @sivakamiprabu6656
    @sivakamiprabu6656 ปีที่แล้ว +1

    Sir vanakkam 🙏🙏🙏

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 ปีที่แล้ว +2

    குரு 8 ஆம். அதிபதி. ஆகவும். இருக்கிறார் அப்போ. 11. ம். இடம். பரிவர்த்தனை. எள்று. எடுத்துக்களாமா. சார். 8. ம். இடத்தில். தானே. ஆயிருக்கிறது. நன்றி

  • @vasudevan4262
    @vasudevan4262 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏💕

  • @nithyaramadurai
    @nithyaramadurai ปีที่แล้ว

    Sooper sir நன்றி

  • @muthusamy1711
    @muthusamy1711 ปีที่แล้ว +2

    குரு வக்ரம் பெற்றால் கேது சேர்கிறது சுக்கிரன் உச்சம்
    கேது கிரகத்தோடு வக்ரம் பெற்ற உச்ச ஆட்சி பெற்ற கிரகங்கள் சேர்த்தால் யோகம் எத்தகிரகம் வக்ரம் பெற்று நின்றாலும் யோகத்தை செய்யும் புதன் பரிவர்த்தனை யோகம் அப்போதும் ராகு யோகமாக வேலை செய்யும்
    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 ปีที่แล้ว +1

    10 ஆம். இடமும். 2. ஆம். இடமும். பரிவர்த்தனை. ஆனால். யோகமா. சார். வீடியோ. போடுங்க. நன்றி. தனுசு லக்கினம்.

  • @Saiprahladk
    @Saiprahladk 10 หลายเดือนก่อน

    Agreed Guru Dasa is challenging. Rahu is way better sigh

  • @murugesanc5530
    @murugesanc5530 ปีที่แล้ว

    Vanakkam,sir,ragu,,guru,thasai,,pankal,aurumai

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 ปีที่แล้ว

    ஐயா , எனது அனுமானம் மேற்படி ஜாதகர் 14.03.1978 மாலை சுமார் 4:13 மணிக்கு மேல் 5:.02 மணிக்குள் பிறந்தவராக இருக்கலாம் .ராகுவுக்கு வீடு கொடுத்தவர் 10ஆம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்துள்ளதால் இந்த ராஹுதிசை ஜாதகருக்கு செல்வமும் அதிகாரமும் கொடுத்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உண்டு ; ஆனால் மேற்படியாரின் குரு திசை ஐந்தாவது திசையாகவும் 22ஆவது திரேகணபதி திசையாகவும் வருவதால் , இந்த ஜாதகரின் வாழ்க்கை மிகவும் துன்பமும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை .
    உங்களது நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள் ,வணக்கம் .

  • @JeyaSekaran
    @JeyaSekaran 11 หลายเดือนก่อน

    எனக்கும் இதுதான் நடக்கிறது

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว

    Please check my Horoscope.... kumbha Lagnam....Seivai in Kadam...Sani and Ragu in Simam...Sukiran in Kanni....Suriyan in Thulam....Chandiran and Bhuthan in Virchakam....Guru in Markaram....Kethu in Kumbham...How will be my future....

  • @rameshraja5657
    @rameshraja5657 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏
    எனக்கும் ஒரு பார்வை காட்டுங்க,, பொறியியல் படித்து பிரியாணி கடை காணொளி,,
    கருர் இல் இருந்து உங்கள் பசியாறு பிரியாணி 🙏

  • @hariharan_m.comlic9382
    @hariharan_m.comlic9382 ปีที่แล้ว

    ஐயா எனக்கு (14-02-99) மற்றும் 2.50 pm புதுக்கோட்டை.இராகு திசையில் சனி புக்தி நடக்கிறது.சனி புக்தி தொடங்கிய காலத்திலிருந்து ஒன்றும் புரியாத நிலையில்.மிதுன லக்கினம் 2ல் இராகு ,5ல் செவ்வாய்,8கேது+சந்திரன்,9ல் சூரியன்+புதன்+சுக்கிரன் 10 ல் குரு+ சனி .இராகு ஆயில்யம்4ம் பாதம் கால் கொடுத்த புதன் 9ல் சூரியன்+சுக்கிரன் சேர்ந்து இருக்கின்றார்.வீடு கொடுத்த சந்திரன் 8ல் கேதுவுடன் இருக்கின்றார். தொழில் தற்போது பெயரளவுக்கு எல்.ஐ.சி முகவர் மற்றும் மினி எ.டி.ம்(ஆதார் அட்டை மூலம் பணம் எடுப்பது) மட்டுமே.வங்கி தேர்வில் தொடர் தேர்வு எதை படிப்பது என்ன வேலை செய்வது என்று புரியவில்லை. யோகம் செய்யும் அமைப்பு என்றாலும் எப்படி இருக்கும்.சரியாக தூங்க கூட முடியவில்லை.

  • @MrJazz24292
    @MrJazz24292 ปีที่แล้ว

    Parivartanai Aatchi petra Vakra guru kethuvudan - positive effects - kela yogam pramathama irukkum
    Suryan saniyum parivartanai aatchi

  • @dhatchayanim
    @dhatchayanim ปีที่แล้ว

    கால் குடுக்கற கிரஹம், வீடு குடுக்கற கிரஹம் எது எப்படி கண்டுபிடிப்பது...I just started exploring

  • @velusamy1742
    @velusamy1742 ปีที่แล้ว

    ராகு திசை,ராகு புத்தியில் என் மகளுக்கு அரசுப்பணி கிடைத்துள்ளது.ஆறில் சனி,ராகு சேர்க்கை,12ல்குரு உச்சம்,உடன் கேது.8 ல் சுக்ரன் உச்சம்,புதன் நீசம்.பொருளாதார பிரச்னை இல்லை.உடல் ரீதியாக சில பிரச்னைகள்.

  • @lingaatailors6065
    @lingaatailors6065 ปีที่แล้ว +1

    என்னுடைய ஜாதகம் 01.06.1990... 5.30. Am ராகு திசை ராகு புத்தி சூப்பர் ராகு குரு 😭😭😭 ராகு சனி நல்லா இருக்கிறது...

    • @manidhanush973
      @manidhanush973 ปีที่แล้ว +1

      Yen super solitu cry syombol potrukinga

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว

    Super explanation. I didn't understand difference between 1st and 2nd half of Guru dasa?

  • @bharathisivakumar2131
    @bharathisivakumar2131 ปีที่แล้ว

    Viruchiga laknam guru dhisai
    26.4.1980. 9.5 pm Chennai
    Very true

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 ปีที่แล้ว +2

    8 ம் இடத்தின் கடன், அவமரியாதை, தலைகுனிவு ஆகியவற்றை குரு செய்து இருக்க வேண்டும். வக்கிரமாகி இருந்தால் எதிர் மறையாக செல்வம். , மரியாதை, கௌரவம் ஆகியவற்றை தந்திருக்கும்.

  • @Ragavan689
    @Ragavan689 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா சிம்ம லக்னம் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் ராகு 6ல் 5ல் சனி சுக்கிரன் சம சப்தம் பார்வை

  • @eaglebalu7714
    @eaglebalu7714 7 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருநாதர் பாதம் 🎉

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    நா.பத்மநாபன்👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaSSK8
    @PriyaSSK8 ปีที่แล้ว

    Sir மேஷ லக்கினத்தில் 12 ல் சூரியன், கீழே ராகு எதிர் குரு ( triangle shape) பலன் சொல்லுங்கள் pls

  • @surya4976
    @surya4976 ปีที่แล้ว +2

    Retrograde Jupiter can give good results as sitting with retro ketu .i understood why rahu gave good results. however i didn't get why Jupiter didn't give good results for this person.need to listen video once again 😄

    • @elangoramas6281
      @elangoramas6281 ปีที่แล้ว

      Jupiter & kethu conjunction will give debt problems in respective dasa.

    • @surya4976
      @surya4976 ปีที่แล้ว

      @@elangoramas6281 ok thanks

    • @Vijay-sc1zd
      @Vijay-sc1zd ปีที่แล้ว

      குரு தசையில் நல்லது ஏன் நடக்கவில்லை என்பது எனக்கும் புரியவில்லை. இந்த வீடியோவில் அதற்கான சரியான விளக்கமும் இல்லை. மிகப்பெரிய கடனாளி.....? எப்படி...? குரு ஆட்சி என்பது plus. 4-8 ம் அதிபதியின் சாரம் வாங்கியதால் தீமையை மட்டுமே செய்யுமா...?

  • @sridhartv4187
    @sridhartv4187 ปีที่แล้ว

    Rahu will give good results in Kanni rasi ( ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி
    ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்
    பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்) also depositor mercury became strong moved into own house due to parivartanai yoga. Also hasta nakstraa of moon also in Uchha state, so Raha played a powerful\multexpansion role.

    • @sridhartv4187
      @sridhartv4187 ปีที่แล้ว

      Astro Chinnaraj Sir, Very good and clear explanation, we are expecting more videos like this example charts in future.. 👍🙏💐

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 ปีที่แล้ว

      @@sridhartv4187 ragu laknathil 5 il irruntal nalatha.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    Thanks you sir 🙏

  • @Sankarps1982
    @Sankarps1982 ปีที่แล้ว

    🙏😭 வாழ்க வளமுடண் .ஐயா தனுசு லக்னம் சிம்மராசி பூரம் நட்சத்திரம் .எனக்கு தற்போது ராகு தசை நடக்கிறது திருமண தடையாக உள்ளது நல்ல வாழ்க்கை இல்லை என் ஜாதக த்தில் 11 ம் இடத்துல குரு இருக்கிறது குரு தசை நன்மை தருமா

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @THAMIZHODU
    @THAMIZHODU ปีที่แล้ว

    சகடை யோகம் பற்றி சொல்லுங்கள் அய்யா

  • @BVCGokulprasath
    @BVCGokulprasath ปีที่แล้ว

    ஐயா.. ராகு சிறப்பாக செய்து விட்டார்..எனக்கும் குரு முரன் ஆக அமைந்துள்ளது.. குரு திசை நடக்க போகிறது.. ஆய்வுக்கு/உதாரணமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.. நன்றி.
    04/03/2000
    10.36 AM
    Coimbatore.

  • @sasiprasad6672
    @sasiprasad6672 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் முகத்தில் மங்கு வருவது ஜாதகரீதியாக விளக்கம பயன ஆக இருக்கும்

  • @selviselvi4199
    @selviselvi4199 ปีที่แล้ว +1

    சார் ராகு சந்திரன் ரிசபத்தில் ராகு வுக்கு கால் கொடுத்தவனும் சந்திரன் ராகு வுக்கு வீடு கொடுத்தவன் சுக்கிரன் ஆட்சி பெற்று வக்கிரம் அடைந்தால் எந்த மாதிரியான பலன் தருவார் ( துலாம் லக்கினம்) லக்கினத்தில் ஆட்சி வக்கிரம்

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த ปีที่แล้ว

    சச யோகம் பற்றி உங்கள் கருத்து என்ன சொல்றீங்க பதிவு வேண்டும் விடை கிடைக்குமா என நான் நினைக்கிறேன்

  • @anupriyaravikumar8811
    @anupriyaravikumar8811 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா....en jathagathil thullam laknam, guru 6il vakram and rahu serkai...rahu dasa epdi irukum...

  • @naveenn323
    @naveenn323 ปีที่แล้ว +1

    ஒரு கிரகம் ஆட்சி பெற்று வக்ரம் அடைந்து மற்றொரு வக்ர கிரகமான ராகு கேது வுடன் சேர்ந்தால் யோகம் உடன் உச்ச கிரகம் இருப்பதால் ராஜயோகம்
    சரியா ஐயா 🙏🙏🙏

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn ปีที่แล้ว

    Vanakkam Sir Mithuna lagnam lagnathil Chandran 3 la Simmathil Guru,Raagu 10 la Meenathil Suriyan,Sukkiran ippo Suriyan, Guru parivarthanai nadappu dhasai Raagu Mirukaseerisha natchiram Guru dhasai eppadi irukkum sir pls 🙏

  • @Mathangopik45
    @Mathangopik45 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 ปีที่แล้ว

    Guru vakramanal ketuvode cherntu positive aka palan kodukkum

  • @mmmm-hu1yl
    @mmmm-hu1yl ปีที่แล้ว

    ஐயா நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஜாதகத்தில் 8ம் அதிபதி வக்ரமானால் கோடிஸ்வரன் என்று சொன்னீங்க சார் ஆனால் நான் கடக லக்னம் 4 -ல் செவ்வாய் , சுக்ரன் , 5 -ல் சூரியன், புதன் , 6 -ல் ராகு, குரு ,8-ல் சந்திரன் , 11-ல் சனி (வ) தற்போது எனக்கு சனி தசை செவ்வாய் புத்தி நடக்கிறது எனக்கு தாங்கள் கூறியது போல அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று கூறுங்கள் சார்

  • @r6ftt6hj
    @r6ftt6hj ปีที่แล้ว

    வணக்கம் குருவே ஐந்தாம் அதிபதி எட்டில் ஆட்சியான காரணத்தினால் குரு திசை பொருளாதார உயர்வு கொடுக்கவில்லை என்று கருதுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology ปีที่แล้ว

    செய்வாய் உடன் சேர்த்த குரு புத்திரர் வலி கஷ்டத்தை கொடுத்திருக்க வேண்டும். செவ்வாய் பாதகாதிபதி

  • @elangoratan6612
    @elangoratan6612 ปีที่แล้ว

    Dhur lagnam guru dhasa yoga pesanumna epdinu oru video podunga sir

  • @yoha6845
    @yoha6845 ปีที่แล้ว

    🙏🙏5 இல் குரு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம் சோகம் ஆகுமா ஒரு பதிவிடுங்கள் ஐயா

  • @jayaprakash1507
    @jayaprakash1507 ปีที่แล้ว

    ஐயா என்து ஜாதகத்தில் தனுசில் புதன் மட்டும் கண்ணியில் குரு . பரிவர்த்தனையில் நிற்கிறது .ராகு கடகத்தில் புதன் சாரத்தில் நிற்கிறது (ஆயில்யம்).சிம்ம லக்னம். பதில் சொல்லுங்கல் அய்யா

  • @daisygnanam2533
    @daisygnanam2533 ปีที่แล้ว

    Rahu la spiritually powerful ah vanthan.. but downfall ku last la thaliruchi..

  • @vimalav5105
    @vimalav5105 ปีที่แล้ว

    24.11.1997monday9.18am in erode velli eppa kedykum please solugha son jathagam

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 ปีที่แล้ว

    My son 16.2.96 6.02 p.m Chennai. Now ragu dasa running. How is ragu palan please sir. Marriage is possible. How is his life.

  • @chandru6948
    @chandru6948 ปีที่แล้ว

    சார் 15/16/11/1967 1.58 A.M. இராகு திசை தற்பொழுது அடுத்து குரு திசை எப்படி என்று சொல்லவும்.

  • @deessquare6519
    @deessquare6519 ปีที่แล้ว

    sir, my husband is in guru dasa, kindly tel me how it will be, because all says for kani guru dasa wont be nice. 19.2.1984 at 12.55 pm, chennai. i beg u sir

  • @narayanasamy7311
    @narayanasamy7311 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் கடந்த நான்கு ஆண்டுகள் வரன் பார்த்து வருகிறேன் பரிகாரம் செய்தும் பயன் இல்லை அடுத்து வருவது கேது திசை திருமணம் நடத்தி கொடுக்குமா என்று சொல்லுங்கள் dob 18-10-1993 time :08:20 am tindivanam நன்றி ஐயா

  • @anitharam217
    @anitharam217 4 หลายเดือนก่อน

    How to contact you sir

  • @marantraders3668
    @marantraders3668 หลายเดือนก่อน

    குரு ரகு சாரம் வாங்கினால் குரு தச negatuve செயும்

  • @sruthik9850
    @sruthik9850 ปีที่แล้ว

    Suriya guru Rahu enna palan sollalam sir

  • @dbaludbalu6744
    @dbaludbalu6744 ปีที่แล้ว

    Sir 1, 5 , 9 il (sun, Mercury), guru (R) , sani (R) Adithu dhuvaithu vittadhu ?

  • @gunasekarraju8726
    @gunasekarraju8726 ปีที่แล้ว

    Enakum simma lakanm guru 11th place but chandran guru sastasakm

  • @samsam-os7ze
    @samsam-os7ze ปีที่แล้ว

    Sir yanku adutha dhasa ragu in 8 th place next dhass gurudhasa sir unga friends muttum than podvengla sir amma illatha ponuku valisollunga sir please 10.3.81,2.10 am udumalpet sir please 🥺🙏🙏🙏🙏 help me sir

  • @ashasanthi2977
    @ashasanthi2977 ปีที่แล้ว

    Rahu dhasai sani puthi yea sir irvalavu mosama iruku...en life la na innum suicide matum tha panigala.... 27 varusham en life nallatha pochi confident ah..ana last 2year rahu dhasai sani puthi la total ah life pochi....14.07.1994 vellore time 5.35am mudicha neenga analysis panuga sir.

  • @yathilike
    @yathilike ปีที่แล้ว

    Sir ketu and guru moving towards each other so it's difficult period

  • @moorthyg9444
    @moorthyg9444 ปีที่แล้ว

    கேதுவுடன் வக்ர குரு சேர்வது 1, மீனத்தில் குரு வக்ரமாக இருப்பது 2

  • @rams8417
    @rams8417 ปีที่แล้ว

    I think my chart also in the same stream... 08.09.1987 12.04pm jaffna... but for me kethu.

    • @thiyagu8004
      @thiyagu8004 ปีที่แล้ว

      How about your sani dasa?

  • @prakash5915
    @prakash5915 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் என்னுடைய உபயோகம் இல்லாத ஜாதகத்தை ஒருமுறை எடுத்துக்காட்டு ஜாதகமாக போட்டு பலன் கூறவும் 🙏🙏🙏🙏🙏பிரகாஷ், தேதி24/10/1986, 5;35am, ஐப்பசி6 வெள்ளி கிழமை, kavindapadi (erode tst)

  • @subaraja1629
    @subaraja1629 ปีที่แล้ว

    Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

    • @subaraja1629
      @subaraja1629 ปีที่แล้ว

      Sir lagunathai Sani dosa plangal good or not good pl reply massage sir

  • @rajangamramasamy7416
    @rajangamramasamy7416 ปีที่แล้ว

    ஐயா எனக்கு வயது 60 என் ஐாதக கட்டத்தில் கும்ப லக்னத்திற்கு ஐந்தில் ராகு வீடு கொடுத்த புதன் ஏழில் வக்கிரம் மற்றும் சூரியன் ஆட்சி,ராகுவிற்கு கால் கொடுத்தவன் குரு இரண்டில் ஆட்சி பெற்று வக்ர ஆரம்பம் திசை எப்படி இருக்கும்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว

    ராகு திசை சிறப்பு. வசதி
    சொல்றிங்க ஆனால் ராகு.
    எந்த புத்தில் வலிமை..
    புதன் புத்தியா // சந்திர புத்தியா..... எந்த ஜோதிடரும்
    தெளிவா சொல்வது இல்லை

  • @yogeshprem9529
    @yogeshprem9529 ปีที่แล้ว

    🙏🏾🙏🏾👍🏻

  • @sankarak8832
    @sankarak8832 ปีที่แล้ว

    தனுசு லக்னத்தில் அமர்ந்த ராகுவை பற்றி முழு வீடியோ போடுங்கள் ஐயா

  • @ashokanoman752
    @ashokanoman752 ปีที่แล้ว

    குரு மாரகாதிபதி .

  • @pandimuthu2901
    @pandimuthu2901 ปีที่แล้ว

    Muthuraj P time 08-30AM date 14/09/1987 madurai please analyse my horoscope sir please sir please sir

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว +1

    Yennanganna ramki gettapla erukkinga

  • @nithyaramadurai
    @nithyaramadurai ปีที่แล้ว

    கேது உடன் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுவதால்.....

  • @prabakar5309
    @prabakar5309 ปีที่แล้ว

    குரு (வ)+கேது

  • @astrologanathan.m4681
    @astrologanathan.m4681 ปีที่แล้ว

    குரு கேது இனைவு குரு வக்ரம் இருந்தால் கோடீஸ்வரர் ஆயர் பார்....

  • @gnanavelseetharaman4882
    @gnanavelseetharaman4882 ปีที่แล้ว

    இவருக்கு ராகுதசை யோகமாக இருந்ததாக சொல்கிறீர்கள் இதே கிரக அடைவுதான் எனக்கும்
    10 நாள் பின் பிறந்திருக்கிறேன் ஆனால் எனக்கு ராகு வச்சி செய்துவிட்டது ஏன்? குருதசை வந்தும் ஒரு மாற்றமும் இல்லை
    23/3/1978 மாலை 6.00 மணி கடலூர்

    • @sureshkumarb897
      @sureshkumarb897 ปีที่แล้ว

      லக்னம் கன்னி பாஸ்...
      ராசி சிம்மம்...
      குரு கன்னி லக்னத்திற்கு பாதகாதிபதி.
      குரு திசை பெருசா எதிர் பார்க்க ஒன்றும் இல்லை.
      சில நிமிடம் மாறினால் பலன் மாறும் ....
      பத்து நாட்கள் கடந்து ...
      அதே பலன்கள் நடக்க வில்லை என்றால் எப்பிடி🤔🤔🤔

  • @அன்பேசிவம்-ஞ2ர
    @அன்பேசிவம்-ஞ2ர ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ஜாதகத்தில் ராசி கட்டத்தில் உள்ள கிரகங்கள் அமர்ந்த பலனை எடுத்துக் கொள்வதா அல்லது நவாம்சத்தில் கிரகங்கள் அமர்ந்த பலனை எடுத்துக் கொள்வதா?

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 ปีที่แล้ว

      இராசிக் கட்டம்தான் முக்கியம்..

    • @அன்பேசிவம்-ஞ2ர
      @அன்பேசிவம்-ஞ2ர ปีที่แล้ว

      @@rajendrangoppusamy4958 நன்றி ஐயா அப்படி என்றால் நவாம்ச கண்டத்தின் பயன் என்ன?

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 ปีที่แล้ว

      @@அன்பேசிவம்-ஞ2ர ராசியில் இருக்கும் கிரகம் நவாம்சத்திலும் நன்றாக இருக்கிறதா மற்றும் சில பலன்களை பார்க்க...

    • @அன்பேசிவம்-ஞ2ர
      @அன்பேசிவம்-ஞ2ர ปีที่แล้ว

      @@rajendrangoppusamy4958 மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว +1

    ஜயா நீங்கள் தெரிந்து நபரின் தெரிந்து விசயத்தை பேசுகினன்றீர்கள் தெரியாத என்னுடையது ஜாதகத்தில் 8ல் ராகு ராகு தசை ராகு புத்தியில் நானும் சூரியன் மட்டும் தான் இருத்தோம்எந்த ஜோதிட ரும் கணடுப்பிடிக் க முடியவில்லை நீங்கள் ஆய்வு க்கு எடுத்து கொள்ள முடியுமா1/4/1988 -1:45pm pattukkottai

    • @b.ramadevibilhanan1555
      @b.ramadevibilhanan1555 ปีที่แล้ว

      Anna vanakkam ungakita jathakam pakkanum valimurai sollungal nan unga numberku call panninean call pogala

  • @AlmLoguGmailAlmLoguGmail
    @AlmLoguGmailAlmLoguGmail ปีที่แล้ว

    Sir vanakam example illama sollunga

  • @gunasekarraju8726
    @gunasekarraju8726 ปีที่แล้ว

    சகடை யோகம் பற்றி சொல்லுங்கள் அய்யா