ராகு திசையில் ஒழுக்கம் தவறினால் கதை முடிந்தது - Rishabanandha | Ragu Thisai In Tamil | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #ragukethu #raghuthisai #rishabanandha #astrology #astrologer #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
    ராகு திசையில் ஒழுக்கம் தவறினால் கதை முடிந்தது - Rishabanandha | Ragu Thisai In Tamil | IBC Bakthi
    -------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------------------------------------
    Sunland
    Refined sunflower oil
    Sunland La Samacha Shakthi Thaana Varum
    For more details log on to www.ktvhealthfood.com
    -------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

ความคิดเห็น • 401

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 8 หลายเดือนก่อน +7

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
    வாழ்க வளமுடன் 💐💐

  • @chandraleka9541
    @chandraleka9541 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நாங்கள் திருப்பூரில் வசிக்கிரோம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @MyAmrutha
    @MyAmrutha 8 หลายเดือนก่อน +35

    கர்ம ரகசியம் என்பது மிகவும் சூட்சுமமானது. இவர் சொல்வதைப் போல தவறு செய்யாத ஒருவர் தண்டனை அனுபவிக்க வாய்ப்பே கிடையாது. ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் பிறக்கிறது. நமக்கென்று தனி ஒரு அடையாளம் இல்லை. நமது முன்னோர் யார் என்று கேட்டால் நாம் தான் நமது முன்பு நமது வம்சத்திலே பிறந்து இருந்தோம். அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவரும் அவருடைய தாத்தாவாக அல்லது தாத்தாவின் தாத்தாவாக மீண்டும் பிறந்து இருப்பதற்குத்தான் சாத்தியக்கூறு அதிகம்.

    • @jaikumar1755
      @jaikumar1755 3 หลายเดือนก่อน +1

      Ahhaaa

    • @nalamnaadi9813
      @nalamnaadi9813 3 หลายเดือนก่อน +1

      பதில் தங்களின் பதிவிலேயே உள்ளது... நாம் முற்பிறவியிவ் பிறந்து செய்த பாவத்தின் கர்மாவை இப்பிறவியில் கழிக்கிறது...!

    • @rajkumargopalakrishnan5389
      @rajkumargopalakrishnan5389 3 หลายเดือนก่อน

      😂😂​@@nalamnaadi9813

    • @recognmedia6272
      @recognmedia6272 หลายเดือนก่อน

      Aahaan 😂😂

  • @govindgk7042
    @govindgk7042 8 หลายเดือนก่อน +5

    Unmai😀 rahu dasa aarambathla na rajava irunden.... 2 years aprom soli mudinj😂...... Kastangal😢.... Irundalum nalla iruken innum 5 yrs iruk

  • @duraisamy199
    @duraisamy199 8 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி ஐயா

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 8 หลายเดือนก่อน +4

    ரிஷபம் - ரோகினி ராகு திசை எப்படி இருக்கு ஐயா...

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri5081 8 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் ங்க சாமி

  • @vinothrajvinothraj2729
    @vinothrajvinothraj2729 8 หลายเดือนก่อน +2

    Sani deshi pathi sollunga ayya

  • @kamalaa3007
    @kamalaa3007 8 หลายเดือนก่อน +4

    Often my daughter some insect will bit pls tell sir

  • @prabha6271
    @prabha6271 7 หลายเดือนก่อน

    ராகு. பகவானே. போற்றி. போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahendranMuthuraman
    @MahendranMuthuraman 8 หลายเดือนก่อน +1

    Vanakam veetil val vaithu vanankalama?

  • @sivananthan3101
    @sivananthan3101 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @ammuamudha467
    @ammuamudha467 8 หลายเดือนก่อน +1

    என் மகளுக்கு ராகு திசை தான் நடக்கிறது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிகிறது ஐயா, இதுக்கு முன்னாடி எதுவுமே நல்லதுன்னு சொல்ற மாதிரி இல்லை, இனிமேலாவது பெற்றோர் சொல்படி நடப்பாளா?,கோவம் அதிகமாக இருக்கும் இனிமேல் கோபம்குறைந்து நல்ல படிஆக படிப்பில் கவனம் செலுத்திபடிக்க செய்வாளா . ஐயா.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 4 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 หลายเดือนก่อน

    அருமை சாமி. என் மகன் ஜாதகத்தை பார்க்க வேண்டும் ஆன்லைன் பதிவு செய்து உள்ளேன். களையில் முடங்கி தான் இருக்கிறது. வேலைக்கு செல்லும் காலமும் மிக குறைவு சாமி. நல்ல படித்து பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்ற பயன் சாமி. முடங்கி கிடக்கிறான்.😂😂❤

  • @layasree369
    @layasree369 8 หลายเดือนก่อน +1

    ஐயா என் பெயர் லயஸ்ரீ. பெண் என் வயது 40.எனக்கும் ராகு ரிஷபத்தில் ரோகினி நட்சத்திர சாரத்தில் தான் இருக்கிறது...என்ன பண்றது சொல்லுங்க

  • @sandhiyar5887
    @sandhiyar5887 7 หลายเดือนก่อน +1

    Enamku 10li rahu oru pugal illa onnum illa manam vethanai

  • @arula9323
    @arula9323 5 หลายเดือนก่อน

    thank you🌹🙏 gurujii

  • @kalanithikarthi7042
    @kalanithikarthi7042 8 หลายเดือนก่อน +2

    என்னோட ஜாதகத்தில் ராகு நரிசபத்தில் உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் நான் குகுடும்ப நநீதியாகவும் தொழில் நீதியாக அம் பொருளாதார நீதிதியாகவும் சசிரம்மத்தை அனுபவிக்கிறேன். நல்வழி கூறுங்கள்-

    • @mnvn
      @mnvn 8 หลายเดือนก่อน +2

      Rishabathula rahu ucchamakithu bro. Thirupaampuram poituvaanga

    • @kalanithikarthi7042
      @kalanithikarthi7042 8 หลายเดือนก่อน

      @@mnvn ok bro Thanks

  • @Karthiksagithya
    @Karthiksagithya 6 หลายเดือนก่อน

    மேஷம் ராசி. சிம்மம் லகுணம்

  • @Lallidakshin
    @Lallidakshin 8 หลายเดือนก่อน +1

    Idhu ladies kum porunthuma?

  • @kasturi9373
    @kasturi9373 8 หลายเดือนก่อน

    Which temple in tiruvananthapuram? Kindly give the temple details thank you

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran 8 หลายเดือนก่อน

    Hello sir Goodyear m'y Day B 20/02/1956/ pm 4.18 Sri-Lanka my life poor thank so much sir ?????

  • @seathacr4984
    @seathacr4984 8 หลายเดือนก่อน

    Your address in tirupur please. I want to see horoscope for my son

  • @aswathy.vvadika1204
    @aswathy.vvadika1204 8 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @PreethiDurai-y1t
    @PreethiDurai-y1t 8 หลายเดือนก่อน

    Ennakku pambu kadikumoo nu ora payam errukku eppo koocha nallavae sir skin la light ta pada mari varuthu

  • @GaneshG0212
    @GaneshG0212 8 หลายเดือนก่อน +1

    U r consultant fee pls

  • @anandhipadmanabhan4115
    @anandhipadmanabhan4115 8 หลายเดือนก่อน

    How to contact you sir

  • @annadurai8163
    @annadurai8163 8 หลายเดือนก่อน +2

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @prabakaransir497
    @prabakaransir497 8 หลายเดือนก่อน

    Sir please send me sir u r address
    Sir
    நான் என்னுடைய ஜாதகம் பார்க்க வேண்டும் .
    Pls send me sir

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 3 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் ராகு பகவான் திசையில் எனக்கு பெரிய பிரச்சனை வந்தது அடியேன் நேர்மை உண்மை உழைப்பு கடைப்பிடிப்பவன் ஆகையால் அந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே வந்தேன் கொஞ்சம் நேர்மை தான் என்னை காப்பாற்றியது இதுதான் உண்மை எனக்கு ஒரு பாடம் ராகு திசையோ சனி திசையோ உண்மை நேர்மை நீதியாக நடந்தால் துன்பம் வராது என்பது உண்மை ஓம் முருகா🙏

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF 8 หลายเดือนก่อน +37

    இது உண்மை தான்..... இராகு திசை உண்மையில் ஒரு பெரிய அனுபவத்தை கொடுக்கும்..... அதே மாதிரி வச்சும் செய்யும்

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 หลายเดือนก่อน +1

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது ராகு திசை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா என்பது தெரியாது.

  • @suruthifavas9730
    @suruthifavas9730 7 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி அய்யா தங்கள் அனுபவங்கள் மூலம் ராகுவை பற்றி கூறியது அருமை பயனுள்ள தகவல்கள். எனக்கு ராகு திசை நடந்து வருகிறது. பூரம் நட்சத்திரம் சிம்மம்.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 8 หลายเดือนก่อน +9

    சுகமே சூழ்க ஐ பி சி பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் எங்கள் குருஜி சபரிமலை ஐயப்பனை சென்று தரிசி தந்து வரம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள் பக்தியுடனும் வணக்கத்துடன் க சுவாமிநாதன் கபிஸ்தலம்

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 8 หลายเดือนก่อน +2

    எனக்கு ராகு திசை தான் ஓடுது ஆனா காலையில தான் தூக்கம் இரவு பூரா முழிச்சிகிட்டு தான் இருக்கிறோம். எப்படி மாட்டிக் கொள்ள வேண்டும் சொல்லுங்கள். நான் விட்டுவிட்டு வெளியே போவதே இல்லை நீங்கள் சொல்லியபடி சிறையில் இருப்பது போல் தான் தோன்றுகிறது

  • @manivelusamy6145
    @manivelusamy6145 8 หลายเดือนก่อน +9

    என் தாத்தா 99 வயதுவரை நல்லா சொகுசாவாழ்ந்து எல்லாத்தையும் அனுபவித்து நிறை தப்பதண்டா செய்துட்டுதான் போனார்.நாங்க நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறோம் எனக்கு ராகுதிசை இரண்டு முறை பாம்புக்கடி உயிர் போய்வந்தது.வாகனவிபத்து உயிர்பிழைத்தது ஆச்சர்யம்தான் இன்னமும் முடியல.இன்னம் ஐந்துவருடம் வெயிட்டிங்ல இருக்கு எனக்கு ஆப்படிக்க.ராகு அவிட்டத்தில் உள்ளது.

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 7 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகன் ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதம் 5.11.1998 மதியம் 3.30 மணி படித்தபடிப்புக்கு வேலைக்கும் போகலை எல்லா வழியிலும் கடன் மேன்மேலும் மனைவி நகையை அடகுவச்சு குடிச்சு குடிச்சு தாய் தகப்பன் கூடபிறந்தவங்க காசு தந்துகிட்டே இருந்தாநல்லவங்க தரலைன்னா
    மானத்தை பறக்க விடாறான்
    அடிக்கடி வைத்திய செலவு அழுதும் அன்பாகவும் சொல்லி கேட்ட பாடு இல்லை திருவிடைமருதூர் அழைத்து சென்றேன் பரிகாரம் செய்தேன் நீங்கள் இவன் திருந்த வழி இருக்காங்க ஐயா வயதான காலத்தில் கேவலபடுறோம் உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம் ஐயா பிளிஸ்😢

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 8 หลายเดือนก่อน +11

    Thank you Sir, for explaining to us the disciplinary aspect associated with Rahu Devan. What we perceive is that as and how particular timelines require, each Graha shows up. That way, this Age of communication that also requires enhanced levels of discipline, also needs a strict disciplinarian. Like you had pointed out, whether it is somebody's own Dad, or a Teacher , or a Policeman.... it's all for our good. Your words cleared all airs and we are thankful to you for being so positive. Please continue being so, so that many more like me get benefitted. வணக்கம்

  • @mahalakshmi-f3n
    @mahalakshmi-f3n 8 หลายเดือนก่อน +2

    சாமி.நங்கா.ஏழை.கள்.சாமி.எது.சாப்டா.பித்தம்.தெழியும்.ணூ.இருக்

  • @Venkitrue4111
    @Venkitrue4111 8 หลายเดือนก่อน +4

    Nega starting la 500 fees vanguniga apram 1000 ok than ana ipo evolo kekuriga starting la ithu oru sevai nu sonniga ipo negalum ellarmmathiri kasuku asa paduriga unagalukae nayamaaaa????

    • @VettriMurugan-gs7yz
      @VettriMurugan-gs7yz 8 หลายเดือนก่อน

      Vappa kowlavam karanam 🤣🤣

    • @user-ho8qw9be9s
      @user-ho8qw9be9s 8 หลายเดือนก่อน

      Avarum sadarana manidar than....Panam asai irukada....ibc Vera ethi vidranga.....avar kadavul illayae....

    • @devananth7544
      @devananth7544 8 หลายเดือนก่อน

      Free yave ungaluku parthutu iruntha apram avar family ah pakrathu yaru😇

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 7 หลายเดือนก่อน +9

    ராகு தசை பெரும் செல்வந்தர் ஆக்குவர் ஓம் சக்தி நல்லது நடக்கும் வாழ்க வளமுடன்

  • @gunaGunasekaran.V
    @gunaGunasekaran.V 8 หลายเดือนก่อน +2

    ராகு எடப்பாடி வைத்து ராகு திசையை காட்டுகிறாய் சாமி தங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் மனிதர்களைப் படைத்தது கடவுள்களை நல்ல வைத்து வைத்திருப்பதற்கும் மக்களை நல்லா வைத்திருப்பதற்கும் தான் மனிதர்களுக்கு மனிதர்களை படைத்தது அப்ப எடப்பாடி யாரும் எதிர்த்தால் அவர் ராகுவோடு மோசமாக மாறி விடுவார் என்று சொல்கிறீர்களா உங்களுடைய ராகு திசையில் அவர் இருக்கிறாரே சூப்பரோ சூப்பர்

  • @RAVICHANDRAN-iq3nz
    @RAVICHANDRAN-iq3nz หลายเดือนก่อน

    அட போங்க. சும்மானாச்சும் எதுனா அடிச்சி விடுறீங்க?

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 8 หลายเดือนก่อน +8

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை ராகு திசை வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது வீடு வாசல் வண்டி வாகனத்தை எல்லாத்தையும் இழந்தோம் கடைசியில் செவ்வாய் புத்தியில் ஜோதிடத்தை கற்றுக் கொண்டேன் அதன் அதன் மூலம் இப்போது ஜோதிட தொழில் செய்கின்றேன்

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 8 หลายเดือนก่อน +2

    Iyya enakku 16 to 34 vayathu varai ragu this ai ithu appothu ethu um theriyamal daily ragu kanāla neratthil vilakku etri poojai seithu vanthen en a Achari yam 6 month I'll go t job I'll sernthu pīrāgu thirumanam abi pinna kulanthaiyum piranthathu ragu enakku nTpu veedu kana IL peso irukkindrargale kanoni rasi kararkalukku sriya vayathil varuvathal baļļa nilai kodukkindrar

  • @dr.k.gnanapriya3057
    @dr.k.gnanapriya3057 8 หลายเดือนก่อน +11

    Currently i have Rahu direction going on margali puja daily. i wake up at 4 AM. so there are some changes in my life. i hope it will give me good. sir, u said the same thing. Thankyou sir.

    • @The---Master
      @The---Master 8 หลายเดือนก่อน +3

      Saturday raghu kaalam kaali amman or Durgai worsship till dhasa ends...life will turn to positive direction ...

  • @vennila369
    @vennila369 8 หลายเดือนก่อน +5

    அய்யா ராகு திசைக்கு சொன்ன எடுத்துக்காட்டு முன்னோர்கள் கதை மாதிரி, அனைத்து திசைக்கும் சொல்லூங்க அய்யா pls அய்யா.......

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH 8 หลายเดือนก่อน +6

    ஐயா நீங்கள் எப்பொழுதும் வெற level....👌👌👌

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 8 หลายเดือนก่อน +1

    என் தாய் தகப்பன் இருவரும் வியாதி பாதம்....நான் வரியான். ...நான் பிறந்த யோகம்.... அவர்கள் சிறப்பாகவே வாழ்ந்தார்கள்.. ஆனால் நான் வாழ்வில் படாத துன்பம் அசிங்கம் அவமானம் கிடையாது. ... கணவர் இறந்துட்டார்...ccvid..... june 2023 எனக்கு ராகு தச ஆறமிச்சது...nov 1 கணவர் வாங்கின காசுக்கு ஒருத்தன் case போட்டு போலீஸ் வந்து வாசல் நிக்குறான்... ரெண்டு மாசம் கோர்ட் கேஸ் போலீஸ் ஸ்டேஷன் ன்னு வெறுப்ப இருக்கு... நீங்க சொன்ன மாதிரி viruchiga ராகு.... அம்பது வயது வரை வீட்டிலேயே கைதி மாதிரி தான் இருக்கிறேன்...அந்த ராகு பகவான் தான் வழிவிடனும்...

  • @ramesharavindh6500
    @ramesharavindh6500 8 หลายเดือนก่อน +2

    Neenga solradhu 100% correct saamy
    Na chithirai 3 padham
    Age 4 la irundhu rahu dasai
    Na daily morning 4am endiruchu padipen
    Ipo na doctor ayiten
    Unmai than nenga solradhu
    Mrng padichadhu than enaku marakave ila ipo varaikum😊

  • @sajeevbanumathy384
    @sajeevbanumathy384 6 หลายเดือนก่อน +1

    என் கணவருக்கு ராகு திசை நடக்கிறது. எனக்கும் ராகு திசை நடக்கின்றது. கணவர் குடிக்கு அடிமை ஆகிவிட்டார். குடும்பத்தில் இல்லாத பிரச்சினைகளே இல்லை. நாங்கள் முன்னோர்களுக்கு திதி முடிந்தவரை தவறாமல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம். என்ன பரிகாரம் என்று சொல்ல வேண்டும்

  • @mohanaelango5157
    @mohanaelango5157 8 หลายเดือนก่อน +2

    Veetiliye mudangi kidakkuren aiyya, veredha seidhalum thappa poiduradhu, adhanal romba bayam, rahugaala arambarhil veedu vasadhi ellam irundadhu en kanavar kudithuvittu ellam tholachitaaru, ippo rahu dhisai last sevvai bukthi ellam thirumba varumaanu 15 varushama wait paani valkaiye veruthu pochu, valave pudikale

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 8 หลายเดือนก่อน +4

    I earned Rs 2 lakh in a day in share market and 5 lakhs in a month but last all.. Now living a sithar/rishi life bearing with all torture by wife. Still Raghu dasa running.😮.

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 8 หลายเดือนก่อน

      May i contact you sit

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 8 หลายเดือนก่อน

      Sir please give reply

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 8 หลายเดือนก่อน

      @sharemarketingbull116 I lost money by wrong advice of people like you. Still, I am getting daily calls from all over India. But never responded. Bye.

  • @rishipoobesh1450
    @rishipoobesh1450 หลายเดือนก่อน

    I am going for night shift how can i wake up before 5.30

  • @yamunarani1696
    @yamunarani1696 8 หลายเดือนก่อน +8

    ஐயா என் மகன் பிறக்கும் போதே ராகு திசையில் தான்
    18 ஆண்டுகள்.... சதயம் நட்சத்திரம்.... ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்...... ஐயா 🙏

    • @sudhasaran1943
      @sudhasaran1943 8 หลายเดือนก่อน +1

      என் மகன் பிறக்கும் பொழுது ராகு திசை இருப்பு 10 வருடம் 8 மாதம் சதய நட்சத்திரம் ப அவன் பிறப்பிற்கு ஒரு நாளுக்கு முன்பு 25 லட்சம் கடன் ஏற்பபட்டது நான் ஒரு சாதாரண கூலி தொழிலாளி அவனுக்கு ராகு தசை முடிந்து 6 மாதம் ஆகிறது இப்போது கடன் 35 லட்சமாக இருக்கிறது, ஜாதகம் சத்தியமான உண்மை, நீங்கள் ஒரு முறை குடும்பத்துடன் விழுப்புரம் வக்ரகாளியம்மனை தரிசித்து வாருங்கள், 16 எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள் பாதி துன்பங்கள் விலகும், என் அனுபவம்

    • @sivaramkrishnan3555
      @sivaramkrishnan3555 8 หลายเดือนก่อน

      Sir, vanakkam. Get me your number.

    • @sivaramkrishnan3555
      @sivaramkrishnan3555 8 หลายเดือนก่อน

      Am 40, not yet married.

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 8 หลายเดือนก่อน +10

    Rahu gave me car, bungalow ,Good salary,Top govt job but completely lost mental peace

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 8 หลายเดือนก่อน

      No sir you get peaceful. Don't worry do meditation

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 8 หลายเดือนก่อน

      Need.idea about meditation. I give free ideas

    • @dhanrajjayachandren5730
      @dhanrajjayachandren5730 8 หลายเดือนก่อน

      @@sharemarketingbull116 My situation is different lost parents to covid and myself almost fought death due to covid ...though jave money enough lost my pride due to office politics( my mistake was there huge) ,hope situation changes soon

    • @kerthi4
      @kerthi4 8 หลายเดือนก่อน

      Enakulam nega sona edumae ila eruda job um pochu😂 mental peace poi pala varsam aachu so atleast he has done some good things for you so dont worry

    • @dhanrajjayachandren5730
      @dhanrajjayachandren5730 8 หลายเดือนก่อน

      @@kerthi4 Govtla polity pressure is driving me crazy .

  • @cuteepawss7961
    @cuteepawss7961 8 หลายเดือนก่อน +1

    Ayya,en amma appa en poorviga nilam ellathayum izhanthen,10,00,000/-rubai land vanga koduthu emmanthenorai vitu odi pona antha aalai Kandi pidithu en panam enaku thirumba kidaikuma. 25.12.1972,morning 6.15 please

  • @janakithandavarayan2899
    @janakithandavarayan2899 3 หลายเดือนก่อน +1

    இட பாடி பழனிசாமி முதல்வர் ஆனது சனி தசை இப்போ நடப்பது புதன் தசை புதன். புத்தி

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 8 หลายเดือนก่อน +3

    அய்யா. Namaskaaram, உங்கள் gurunaadhar jeewasamaadhi உள்ள place detail chollavum. Thankyou.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 8 หลายเดือนก่อน +1

    எனக்கு ராகு திசை நன்றாக இருந்த நான் ராகு திசையில் ரொம்ப கஷ்டத்தில் சென்று விட்டேன் கடைசில் உயிரும் போய்டும் போல பிரச்சனை வருகிறது எனது பிறந்த தேதி ஜனவரி 4ம் தேதி 1974ம் ஆண்டு வியாழக்கிழமை இரவு 1.45 AM க்கு

  • @ajayashree922
    @ajayashree922 3 หลายเดือนก่อน +1

    Whatsapp mag, calls there is no response

    • @SenthilKumar-fk3vv
      @SenthilKumar-fk3vv 3 หลายเดือนก่อน

      உன்னை பொன்ரு ஒரு முட்டல் நானும் 2.2k காட்சிகள் போயாச்சு4மந்த் பின்னர்😢

  • @SrinivasanK-g3q
    @SrinivasanK-g3q 10 วันที่ผ่านมา

    டேய் ஜாதக காரா நீ என்னதான் சொலற சும்மா பொழுதுபோக்குக்காக சொல்றயா?

  • @sabarimuthu3645
    @sabarimuthu3645 8 หลายเดือนก่อน +27

    தாங்களுக்கு ஜாதகம் பணம் அனுப்பி 2 மாதம் ஆகிறது பதில் இல்லை

    • @ganesanmaster6052
      @ganesanmaster6052 7 หลายเดือนก่อน +6

      யூடியூப் பில் பேசிட்டாலே அவங்க பலே அபாரம். சூப்பர் னு உங்களைப் போன்ற வர்கள் கொடுக்கும் வாய்ப்பு தான்.

    • @SubramaniKalarani
      @SubramaniKalarani 4 หลายเดือนก่อน

      pqqplllllll
      apQ by hu
      ap
      q😊
      Pp11~​@@ganesanmaster6052

    • @mohandoss1234
      @mohandoss1234 4 หลายเดือนก่อน

      Unmaiyagavaa

    • @SenthilKumar-fk3vv
      @SenthilKumar-fk3vv 3 หลายเดือนก่อน

      Day mutta payale shoo.....

    • @SriRam-eh8si
      @SriRam-eh8si 3 หลายเดือนก่อน

      Ivara epdi namburinga

  • @mgrmani8187
    @mgrmani8187 2 หลายเดือนก่อน

    ஐயா ஐயா ஒரு வீடியோ பதிவு உங்க ராசி கும்ப ராசி சதய நட்சத்திரம் என்று கூறுகிறீர்கள் இன்னொரு வீடியோ பதிவில் எனது ராசி ரிஷப ராசி என்று கூறுகிறீர்கள் இதில் எது உண்மை

  • @Nitheen07
    @Nitheen07 7 หลายเดือนก่อน +1

    Karthi sir evara ta kovil kelunga...na konjam konjamaaga amound sethuvan evara pakkalamunu ninaikkumpoathu fess athigamaagum Ennala mudila but he speech true.....

  • @latchapathi9812
    @latchapathi9812 หลายเดือนก่อน

    ஐய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது ஐய்யா, தொலைபேசி எண். (அ) முகவரி, தரவும்,

  • @mohanaelango5157
    @mohanaelango5157 8 หลายเดือนก่อน +4

    Unga videovale oru thelivu kidaikiradhu aiyya mikka nandri

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 หลายเดือนก่อน

    Viruchika laknam viruchika rasi chandran & ragu in mudakku natchathiram. Thirumanam innum illai.age31. Itharku enna parikaram pls sollunga sir

  • @Thangamari-td8hw
    @Thangamari-td8hw 5 หลายเดือนก่อน

    எனக்குராகுதிசைவயது49சுவாதிசாரம்பூரநட்சத்திரம்சிம்மலக்கினம்குழந்தைகளால்நிம்மதிஇல்லைவழிகாட்டுங்கள்

  • @adharanyadharan2300
    @adharanyadharan2300 8 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு ராகு மேசம் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கு நான் என்ன செய்வது

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 หลายเดือนก่อน

    Sir 7la kethu kethu thasai nadakku. Thirumanam eppo nadakkum. Please parikaram sollunga sir please

  • @Govind-s3h
    @Govind-s3h 8 หลายเดือนก่อน

    18ராகுகன்னிலக்கனத்தில்பிறந்த.எனக்கு5ராகு.சுக்கரன்33ல்to51வரைடேய்பணம்என்னடாபணம்என்ருஅளவில்வாழவைத்தார்ராகுதிசைஎவனுக்கும்வணக்கம்வைக்கமாட்டார்ஆனால்மனம்அமைதியில்லாமல்இருந்ததுபம்போடேவிளையாடினேன்சகலவசதிஎல்லாம்கிடைத்ததுஇன்ருகுருதிசை😮😮மனம்அமைதியாக.இருக்கிறது3.ல்குரு

  • @niraimathi9478
    @niraimathi9478 8 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் ராகு திசை சனி புத்திஎப்படி இருக்கும் மேஷத்தில் சனி கும்பத்தில் ராகு

    • @dharmaraju4261
      @dharmaraju4261 8 หลายเดือนก่อน

      Enna laknam

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 8 หลายเดือนก่อน

      Be careful on this dasa. Romba sothanai than varum. Becoz both are karmic planets.

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 4 หลายเดือนก่อน

    தாத்தா ன்னு சொல்லும் போது
    அந்த தாத்தா வே இவனாக இருக்க வாய்ப்பு உண்டு

  • @subramaniamshaa6839
    @subramaniamshaa6839 8 หลายเดือนก่อน +1

    Well said but why your dress is like sanyasi. When Raghu in ninth place for kani rasi what effect and will go to job and get work.

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 8 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா 🙏
    அருமையான பதிவு. ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணாய

  • @sachuravichandran7988
    @sachuravichandran7988 7 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் என் பெயர் ரவிச்சந்திரன் தனுசு ராசி முலம் நட்சத்திரம் ‌எனக்கு ராகு திசை நடக்கிறது அதே போல் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அதில் என் பெரிய குழந்தை க்கு ராகு திசை மகர ராசி ,திருவோணம் நட்சத்திரம் ஆனால் இருவரும் ராகு புத்தி நடக்கின்றது இதற்கு அய்யா நீஙக சொன்ன பரிகாரம் செய்யலாமா அந்த துணிகளை தானம் செய்ய வேண்டுமா என்று ‌சொல்லுங்க அய்யா
    நன்றி அய்யா

  • @srivel5590
    @srivel5590 7 หลายเดือนก่อน

    ஐயா நான் திருப்பூர். என் அத்தை கடந்த 15.08.2023 ஆடி அமாவாசை அன்று இறந்து விட்டார். அவர் இறந்த நேரம் 2.45. எங்ககூட தான் அவங்க இருந்தாங்க. இப்ப எங்களுக்கு ரொம்ப கஷ்ட காலமாக இருக்கிறது. ஆர்டர் இருக்கு ஆனா எங்களுக்கு வர மாட்டேங்குது. கடன் அதிகமாக இருக்கிறது. வேலை வர மாதிரி இருக்கு ஆனா வர மாட்டேங்குது. ஒரே கஷ்டமா இருக்கு ஐயா. தயவு செய்து எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள். உங்கள் பதிலுக்கு காத்து கொண்டு இருக்கேன்.

  • @rekhachez8211
    @rekhachez8211 8 หลายเดือนก่อน +1

    Murugan kaatchi? Too much buildup. Don’t compare human with god.

  • @balakrishnanb6939
    @balakrishnanb6939 8 หลายเดือนก่อน +2

    Unga address sollunga ayya meet pannanum

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 8 หลายเดือนก่อน +7

    தொகுப்பாளர் செந்தில் அவர்கள் இந்த இடத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

  • @rajagopalrajagopal2261
    @rajagopalrajagopal2261 8 หลายเดือนก่อน +1

    தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா சுவாமி?.

  • @dharanimithran7451
    @dharanimithran7451 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா
    கேது திசை நடக்கின்றது ரெம்ப கஷ்டம் ஏற்படுகிறது. கேது திசை பற்றி கருத்து பரிகாரங்கள் கூறுங்கள் ஐயா

    • @tamil2444
      @tamil2444 6 หลายเดือนก่อน

      Kethu va ...aiyoo saamy .....paathu irunga😊

  • @Mr.skanthGaming
    @Mr.skanthGaming 7 หลายเดือนก่อน

    நான் இலங்கையில் இருந்து
    எனது மகன் பிறந்த திகதி 2008.08.19, நேரம் 4.55am
    அவருக்கு படிப்பு இல்லை என்று கூறுகின்றனர் தயவுசெய்து ஜாதகத்தை பார்த்து பரிகாரம் கூறவும் உதவுங்கள் சாமி நன்றி. ❤❤❤

  • @sangan410
    @sangan410 7 หลายเดือนก่อน

    எனக்கு ராகு துலாம் இருக்கு சுவாதி நட்சத்திரம் 4ல் இருக்கு ..பட் நிலை நட்பு போட்டு இருக்கு சார் இதுக்கு சொல்லுங்க தனித்த ராகு Please reply

  • @MAHARAJANMAHARAMYA
    @MAHARAJANMAHARAMYA 8 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா கைலைய் மகாராஜன்

  • @jayaramanjayaraman2617
    @jayaramanjayaraman2617 8 หลายเดือนก่อน +7

    ராகு திசை 14 வருடமா ஓடிட்டு இருக்கு ரொம்ப நாள் தேடிட்டு இருந்த ஒரு விளக்கம் இப்ப கிடைச்சிருக்கு , நன்றி ஸோதிடரே

    • @johnwesley2090
      @johnwesley2090 6 หลายเดือนก่อน +1

      Rahu Moon, Rahu Mars - Worst time period

  • @meiganesh5435
    @meiganesh5435 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நாங்கள் அவிநாசியில் குடியிருக்கிறோம், உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆவலாக உள்ளேன் ஐயா!!

  • @omganganapataye1142
    @omganganapataye1142 8 หลายเดือนก่อน

    Sir, my DOB :04/02/1967, Birth place Chennai, Time: 8:20pm. Raagu disai started, health affected, lost job, previous disa I lost house, jewels etc. Will I come back to my normal life sir, my kidney failed. Will I go for transplant or it will be cured automatically. Kindly advise sir.

  • @whatismynamehere
    @whatismynamehere 8 หลายเดือนก่อน +1

    Mikka NandrI Guruve... Migavum Kalakalappana Jothidar ayya neengal

  • @kumarselathurai917
    @kumarselathurai917 2 หลายเดือนก่อน

    ooòßnzsż xź źx

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 8 หลายเดือนก่อน +4

    Nandri sami

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 6 หลายเดือนก่อน

    Pera layae Murugan Peru errukhare thalaivar Edappadi Palaniswamy , Murugan Bhakthar
    ❤❤❤❤❤ MY fav leader

  • @manikandan-rh1qi
    @manikandan-rh1qi 3 หลายเดือนก่อน

    திருவனந்தபுரத்தில் எந்த கோவில் சென்று திதி கொடுக்க வேண்டும் அந்த கோவிலில் வேறு என்ன பரிகாரம் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும் தெரிந்த அன்பர்கள் சொல்லவும் ஐயா...

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 8 หลายเดือนก่อน +4

    Vanakam ayya very useful informative thanx a lot

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 8 หลายเดือนก่อน +3

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @parthibanraja703
    @parthibanraja703 4 หลายเดือนก่อน

    ஐயா...எனக்கு இப்போ செவ்வாய் திசை சுக்ர புத்தி நடக்கிறது அடுத்து ராகு திசை வயது 30 லிருந்து start ஆகுது கும்ப லக்னம் 9 துலாமில் சுக்ரன்+ராகு இணைவு எப்படி இருக்கும்...? இது வரை நடந்த ஒரு திசையும் சரி இல்லை.atleast ராகு பகவான் நாவது வுதவி செய்வார்...

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 8 หลายเดือนก่อน +3

    Ayya....I have full experience with rahu dasa...from 2014...my life is upside down

    • @mnvn
      @mnvn 8 หลายเดือนก่อน

      Enna lagnam and raasi bro neenga. Enaku March la start aguthu

    • @priyankasaravanakumar7194
      @priyankasaravanakumar7194 8 หลายเดือนก่อน +1

      If negative it will disturb your mental peace...but lot of learning....you realise lot of life lessons....we should not give up and keep working that's all

    • @mnvn
      @mnvn 8 หลายเดือนก่อน +2

      @@priyankasaravanakumar7194Kalahasti and thirupaampuram poitu vaanga bro. First 9yrs kastam and next 9 yrs Nalla irukum nu solluvanga pothuva.. Nambaikaioda irunga. Enakum bakkunu thaan irukku enna panna? 🙏🏻

    • @manidhanush973
      @manidhanush973 8 หลายเดือนก่อน +2

      ​@@mnvncorrect yenaku raghu dasha first 9years romba kastama padan.ippo 9years apram ippo nalla irruku 70%ok.

  • @balasubramanibalan6020
    @balasubramanibalan6020 8 หลายเดือนก่อน +1

    திருவனந்தபுரம். திக்குமுக்காட எப்படிசெல்வது