மார்க்சின் மனைவி ஜென்னி சொல்லுகிறார்: "உலகத்தில் எந்தப் புத்தகமும், இவ்வளவு துன்பங்களுக்கு நடுவே எழுதப்பட்டு இருக்காது. துயரங்களுக்கு மத்தியிலே எழுதப்பட்டு இருக்காது. எங்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகள், ஏற்கனவே இறந்து விட்டன. வீட்டில் உணவு இல்லை. ரொட்டி வாங்கப் பணம் இல்லை. இருக்கின்ற பிள்ளைகள் பசியால் துடிக்கிறார்கள். என் மகன் பிரசிசுகா, ஒரு வயதுப் பிள்ளை. என் உடலில் வலு இல்லை. நான் சாப்பிட்டுப் பல நாள்கள் ஆயிற்று. அந்தக் குழந்தை பாலுக்கு அழுகிறான். என் மார்பிலே பல்லை வைத்து, பாலுக்காக உறிஞ்சுகிற போது, அவனது பற்கள் பட்ட இடத்திலே தோல் வெடித்து ரத்தம் கொட்டுகிறது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நடுங்கிய உதடுகளிலே ரத்தத் துளிகள் விழுகின்றன. கொடுத்த கடனுக்காக வீட்டுப் பொருள்களைப் பறிமுதல் செய்ய, கடன்காரர்கள் வந்து விட்டார்கள். வீட்டில் இருக்கின்ற படுக்கை, கம்பளி, துணிமணி மட்டும் அல்ல, குழந்தையின் தொட்டிலையும் எடுத்துக் கொண்டு போகிறார்கள். பனிபடர்ந்த தரையில், உடைகள் இல்லாமல், என் பிள்ளைகளோடு நடுங்கியவாறு நாங்கள் படுத்துக் கிடந்தோம். பிரசிசுகாவும் செத்துப் போனான். நான்காவது குழந்தையும் இறந்து போயிற்று. அவன் பிறந்த போது, அவனுக்குத் தொட்டில் வாங்கக் காசு இல்லை: இறந்த போது, சவப்பெட்டி வாங்கவும் காசு இல்லை. ஒரு கட்டத்தில் ஜென்னியும் இறந்துவிட்டார். ஜென்னி இறந்தவுடன், தனது உயிராய் நேசித்த ஜென்னியை இழந்தவுடன் ‘மூர்’-ம் (மார்க்ஸ்) இறந்து விட்டார் என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டார். 1883-இல் மார்க்சின் சுவாசப்பையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மார்க்ஸ் மெல்ல செத்துக் கொண்டிருந்தார். 1883 மார்ச் 14 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம் போல ஏங்கல்ஸ் வந்த போது எல்லோரும் வீட்டில் கதறிக் கொண்டிருந்தனர். அமைதியாக எவ்வித வேதனையும் இல்லாமல் மார்க்சின் உடல் பிரிந்துவிட்டது. உலகப் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் லண்டன் விரைந்து வந்தனர். 1883 மார்ச் 17 லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜென்னி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவரது உடலும் புதைக்கப்பட்டது. கண்ணீர் மல்க ஏங்கல்ஸ் இரங்கல் உரையாற்றினார். “யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார். அவ்வாறே காலங்களை வென்ற மனிதராகிவிட்டார் மார்க்ஸ். அவரது தத்துவம் மார்க்சின் பெயராலே வழங்கப்பட வேண்டும் என்று ஏங்கல்ஸ் தெரிவித்த அடிப்படையில் மார்க்சியமும் காலத்தை வென்ற தத்துவமாகிவிட்டது! மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்த டாஸ் கேபிடல் - மூலதனம் என்ற நூலைப் படைப்பதற்காக மட்டும் 1700 நூல்களுக்கு மேல் படித்த மாமேதை மார்க்சின் வாழ்கை இப்படித்தான் இருந்தது.. தோழர். நில.நிதன்
News 7 உங்களின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது. ஏனெனில் பல அறிஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியே கொண்டு வருகிறீர்கள் அது மட்டுமின்றி எளிதில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் தொகுத்து வழங்குகிறீர்கள் .🙏🏻 ஊடகம் என்னும் சொல்லின் உண்மையான உருவம் news7 தான் ❤️🔥👍
ஜென்னியும் ஏங்கல்ஸ்ம் கிடைக்கப்பெற்றால் நானும் மார்க்ஸே - ஆனால் ஜென்னியும் ஏங்கல்ஸும் கிடைக்க வேண்டுமெனில் - அதற்கு முதலில் நான் மார்க்ஸாக இருக்க வேண்டும்
நல்ல முயற்சி..... ஆனால் பின்னணிக்குரல் கொடுப்பவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை .... பல இடங்களில் வார்த்தைகளை கடித்துக்குதறுகிறார்..... தொடர்ச்சியாக கேட்கும் மன நிலையை அவரது அவசரம் மாற்றி விடுகிறது.... தெளிவான உச்சரிப்புகளுக்கு கவனம் தேவை.....
தனக்கு நலத்தையும் தன் குடும்ப நலத்தையும் நினைக்காமல் தொழிலாளி நலத்தை மட்டும் நினைத்து வாழ்ந்த மகான். பல துன்பங்களுக்கிடையே இவரின் பொதுவுடமைக்கும் இரு கண்களாய் வாழ்ந்த அவரின் மனைவி மற்றும் நண்பரையும் வாழ்த்தியே ஆகா வேண்டும்
மார்க்ஸ் தன் காதல் கண்மணி யையும் குழந்தைகளையும் சாப்பாட்டிற்கே கஷ்டப் பட்டு சாகும் நிலைக்கு விடாமல் இருந்திருந்தால் குழந்தைகளுக்கு தொட்டில் வாங்க முடியாமல் இறந்த குழந்தைகளை புதைக்கவும் பணமில்லாமல் நோயுற்ற போது மருந்து வாங்க முடியாமல் போன நிலைக்கு வராமல் மார்க்ஸ் பார்த்துக் கொண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே என்று நம் மனம் ஏங்குகிறது.
One of best message n video for people who needs know abt what's mean by communism and socialism...& Wat was effort and experience happened during the making of wellness of Workers in the midst of Owners....you will be always remembered every where in the World of Workers....
கார்ல் மார்க்ஸ், ,,தத்துவத்தை யாரேனும், குறை கூறினால்,, தர்க்க ரீதியாக கூறுங்கள்,,,மனித சமுதாயம் மகிழ்வுடன்,வாழ இயேசு கூறும் பட்டாம்பூச்சிகள் போல மகிழ்வுடன் வாழ ஆசை பட்டவர்,,,சமுதாய பரிமாண வளர்ச்சியை எழுதியவர், ,,,
Dear powerful team, your documentary videos very useful to today school students and history researchers, one video powerful than one poet or one song, your videos will do that. Surely I say your videos create great leaders in our country. Please make more videos legend leaders. Truth is God, God bless your team peoples
[மூன்றாவது ஜானா] "மேலும், பேரானந்தத்தின் மங்கலுடன், அவர் சமமான, கவனத்துடன், எச்சரிக்கையாக இருக்கிறார், மேலும் உடலுடன் இன்பத்தை உணர்கிறார். அவர் மூன்றாவது ஜானாவில் நுழைந்து இருக்கிறார், அதில் உன்னதமானவர்கள் 'சமமான மற்றும் கவனத்துடன், அவருக்கு ஒரு இனிமையான நிலைத்திருக்கிறார்கள்' என்று அறிவிக்கிறார்கள். அவர் ஊடுருவிச் செல்கிறார், பரவுகிறார், இந்த உடலை பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் நிரப்புகிறார், நிரப்புகிறார், அதனால் இருக்க வேண்டும் பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் அவரது முழு உடலும் எதுவும் இல்லை. "ஒரு நீல, வெள்ளை-, அல்லது சிவப்பு-லாட்டஸ் குளத்தைப் போலவே, நீரில் பிறந்து வளர்ந்து வரும் நீல, வெள்ளை அல்லது சிவப்பு தாமரைகள் சில இருக்கலாம், நீரில் மூழ்கி, வெளியே நிற்காமல் செழித்து வளர்கின்றன தண்ணீரில், அவை ஊடுருவி, பரவுகின்றன, பாதிக்கப்படுகின்றன, அவற்றின் வேர்களிலிருந்து அவற்றின் உதவிக்குறிப்புகளுக்கு குளிர்ந்த நீரால் நிரப்பப்படுகின்றன, மேலும் அந்த நீல, வெள்ளை அல்லது சிவப்பு தாமரைகள் எதுவும் குளிர்ந்த நீரில் செல்லாது; அப்படியிருந்தும், துறவி ஊடுருவிச் செல்கிறார், பரவுகிறார், இந்த உடலை பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்தால் பாதித்து நிரப்புகிறார். பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் அவரது முழு உடலும் எதுவும் இல்லை… [நான்காவது ஜானா] "மேலும், இன்பத்தையும் மன அழுத்தத்தையும் கைவிடுவதன் மூலம்-முந்தைய உற்சாகம் மற்றும் துன்பம் காணாமல் போனதைப் போல-அவர் நான்காவது ஜானாவில் நுழைந்து இருக்கிறார்: சமநிலை மற்றும் நினைவாற்றலின் தூய்மை, எதுவும் இல்லை. அவர் உட்கார்ந்து, உடலை தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் ஊடுருவி, தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் அவரது முழு உடலும் எதுவும் இல்லை. "ஒரு மனிதன் தலையில் இருந்து கால் வரை ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டிருப்பது போல, அவனது உடலின் எந்தப் பகுதியும் இருக்காது, அது வெள்ளை துணி நீட்டவில்லை; அப்படியிருந்தும், துறவி உட்கார்ந்து, அவரது உடலை தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வுடன் ஊடுருவிச் செல்கிறார். தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் அவரது முழு உடலும் எதுவும் இல்லை. ” (அங்குட்டாரா நிகயா, 5.28)
Namma oor izhaingnargal idhai padithu, ipadiyum vaazhalaam endru kolgaiyodu sindhanaigalai thiruthi amaikka vendum. Cinema, entertainment, reels, shots, drugs nu namma samooga izhaignar povadhai kandu manam udaigiren. Irundhum nambikkai engo vaikiren, nam samoogam sirapana samoogamaai maarum endru. Karl Marx is the real legend.❤ Respect to him🙏
I very much thankful for the valuable information about Marx. I want a clarification sir. Narration given that Marx died 14th March of 1882. But last rites took place on 17th March of 1883. 1882 or 1883 which one is correct sir?
Super message from all over world economy of power only by carl marks.. super voice over bro.. likethat want international political influence since 1800
Don’t make friends who are comfortable to be with. Make friends who will force you to lever yourself up.” - Thomas J. Watson Heart full salute for karl Marx friend Friedrich Engels ❤️
This video tempting me to know more about Karl Marx and communism. I wished I want to be a book reader but I got no ideas to choose the stream. I got the idea now for the first time since my reading habit arise. Can someone suggest which books of Marx is easygoing for the beginner to understand about communism?
Start reading "The origin of family, private property and the State". It was written by Marx's close friend Frederick Engel. It is based on Marx's research.
ஏதோ ஒரு நாட்டில் பிறந்த மனிதன் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார் மாமனிதன் 🙏
Super ranjith unmaiyallava anaivarukum anaithum vendum adhu ondrudhan karuthu
இயேசு கிறிஸ்துவை கடவுளாக கொண்ட மனிதன்
😊
🎉❤❤❤
வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே போராட்டமாக்கி கொண்ட உலகின் ஆசான் என்றும் மார்க்ஸ் மட்டுமே...
Karl Marx oru திருட்டுப் பயல்
@@aravndhanr7241 மூடு
Yaavaiuyum arintha oruvan
மார்க்சின் மனைவி ஜென்னி சொல்லுகிறார்:
"உலகத்தில் எந்தப் புத்தகமும், இவ்வளவு துன்பங்களுக்கு நடுவே எழுதப்பட்டு இருக்காது.
துயரங்களுக்கு மத்தியிலே எழுதப்பட்டு இருக்காது.
எங்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகள், ஏற்கனவே இறந்து விட்டன.
வீட்டில் உணவு இல்லை. ரொட்டி வாங்கப் பணம் இல்லை. இருக்கின்ற பிள்ளைகள் பசியால் துடிக்கிறார்கள்.
என் மகன் பிரசிசுகா, ஒரு வயதுப் பிள்ளை. என் உடலில் வலு இல்லை.
நான் சாப்பிட்டுப் பல நாள்கள் ஆயிற்று.
அந்தக் குழந்தை பாலுக்கு அழுகிறான்.
என் மார்பிலே பல்லை வைத்து, பாலுக்காக உறிஞ்சுகிற போது, அவனது பற்கள் பட்ட இடத்திலே தோல் வெடித்து ரத்தம் கொட்டுகிறது.
அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நடுங்கிய உதடுகளிலே ரத்தத் துளிகள் விழுகின்றன.
கொடுத்த கடனுக்காக வீட்டுப் பொருள்களைப் பறிமுதல் செய்ய, கடன்காரர்கள் வந்து விட்டார்கள்.
வீட்டில் இருக்கின்ற படுக்கை, கம்பளி, துணிமணி மட்டும் அல்ல, குழந்தையின் தொட்டிலையும் எடுத்துக் கொண்டு போகிறார்கள்.
பனிபடர்ந்த தரையில், உடைகள் இல்லாமல், என் பிள்ளைகளோடு நடுங்கியவாறு நாங்கள் படுத்துக் கிடந்தோம்.
பிரசிசுகாவும் செத்துப் போனான். நான்காவது குழந்தையும் இறந்து போயிற்று.
அவன் பிறந்த போது, அவனுக்குத் தொட்டில் வாங்கக் காசு இல்லை: இறந்த போது, சவப்பெட்டி வாங்கவும் காசு இல்லை.
ஒரு கட்டத்தில் ஜென்னியும் இறந்துவிட்டார்.
ஜென்னி இறந்தவுடன், தனது உயிராய் நேசித்த ஜென்னியை இழந்தவுடன் ‘மூர்’-ம் (மார்க்ஸ்) இறந்து விட்டார் என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.
1883-இல் மார்க்சின் சுவாசப்பையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மார்க்ஸ் மெல்ல செத்துக் கொண்டிருந்தார். 1883 மார்ச் 14 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம் போல ஏங்கல்ஸ் வந்த போது எல்லோரும் வீட்டில் கதறிக் கொண்டிருந்தனர். அமைதியாக எவ்வித வேதனையும் இல்லாமல் மார்க்சின் உடல் பிரிந்துவிட்டது.
உலகப் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் லண்டன் விரைந்து வந்தனர். 1883 மார்ச் 17 லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜென்னி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவரது உடலும் புதைக்கப்பட்டது.
கண்ணீர் மல்க ஏங்கல்ஸ் இரங்கல் உரையாற்றினார்.
“யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார். அவ்வாறே காலங்களை வென்ற மனிதராகிவிட்டார் மார்க்ஸ். அவரது தத்துவம் மார்க்சின் பெயராலே வழங்கப்பட வேண்டும் என்று ஏங்கல்ஸ் தெரிவித்த அடிப்படையில் மார்க்சியமும் காலத்தை வென்ற தத்துவமாகிவிட்டது!
மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்த
டாஸ் கேபிடல் -
மூலதனம் என்ற நூலைப் படைப்பதற்காக மட்டும் 1700 நூல்களுக்கு மேல் படித்த மாமேதை மார்க்சின் வாழ்கை இப்படித்தான் இருந்தது..
தோழர். நில.நிதன்
Super sir👍
What a 👌👌👌
👌👍
💫💙💙💙💙 அருமையான பதிவு தோழரே....💖
தோழரே
இவ்வுலகம், வாழும்பொழுது தூற்றுவதும் இறந்த பின் போற்றுவதுமே வழக்கமாக கொண்டுள்ளது!!!
💯
Correct.
Naan niraiya naal idhu pondra anubavam yennaku undu.
Yes
Ki
Saththiyam eappothum appadithan.sago.
என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது நமக்காக நம் வாழ்க்கைகாக தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்த மாமனிதன் மார்க்ஸ்…
காரல் மார்ஸ் பிறந்த மே மாதம் 5ம் தேதி நானும் பிறந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி 😍
தன் மனைவி பிள்ளைகள் பட்டினி கிடக்க உலக மக்கள் யாவரும் பசி போக்கி இல்லாமல் இல்லாமல் போக சிந்தித்த மாமேதை காரல் மார்க்ஸ்.
ஒரு தோழனாக மார்க்ஸ் ஒரு தோழரே கடவுள் அல்ல 🚩🚩🚩🚩
Lal salaam🚩🚩🚩
லால் சலாம்.
There is no God - marx
Lal salaam
News 7 உங்களின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது. ஏனெனில் பல அறிஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியே கொண்டு வருகிறீர்கள் அது மட்டுமின்றி எளிதில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் தொகுத்து வழங்குகிறீர்கள் .🙏🏻 ஊடகம் என்னும் சொல்லின் உண்மையான உருவம் news7 தான் ❤️🔥👍
புரட்சியாளர் லெனின் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.
Good
Already released
அற்புதம்...
Ama
Bravo bro
தனக்கென வாழாமல் பொதுவுடைமை உலகை அமைக்க தன்னையே அர்ப்பணித்த மாமேதை
Pp
"உணர்வு வாழ்க்கையை தீர்மானிக்கவில்லை. மாறாக வாழ்க்கை தான் உணர்வை தீர்மானிக்கின்றன "
பொதுவுடமை இருக்கும் வரை காரல் மார்க்ஸ் மக்கள் மனதில் வாழ்வார்...
அன்பு தான் கடவுள் என்றால் மார்க்ஸ் தான் எங்கள் கடவுள். ஆம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் தான்
😂😂😂
" கார்ல் மார்க்ஸ்"
ன் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை இந்த தொகுப்பை தாமதமாக தொரிந்துகொண்டமைக்கு வருந்துகிறேன். இதை பதிவு செய்த நண்பருக்கு மிகநன்றி!🙏🏻
நான் ipo தான் பாக்கறேன்
17:54 - 19:16 - this makes tears in my eyes, A re-embodiment of self-confidence KARL MARX💪🔥🙏
Exactly what I'm feeling...
❤️🔥
Karl Marx is a fraud. Hitler followed Marx and created Nazism. So, Capitalism is the solution for us.
கடவுள் எனும் சொல் உறுத்தினாலும்...நல்ல பதிவு...
மக்களைச் சென்றடைய வேண்டும்..
கடவுள் என்பது ஒரு கருப்பொருள் குறியீடு அது மதத்தோடு தொடர்புபடுத்தப்படுவது பிழையே
பிற்ப்போக்குக்கு பதில் பொதுவுடமையையும்
கண்ணீருக்கு பதில் புரட்சியையும் விதைத்த மார்க்ஸ்❤️❤️❤️❤️
காரல் மார்க்சை வணங்குவதை விட என்னால் வேறு எதுவும் சொல்ல இயலவில்லை.... 🙏🙏🙏
❤️ ஒப்பற்ற தலைவர் எனது தலைவர் உலகம் அழியும் வரை இவர் இருப்பார் ♥️♥️♥️
ஜென்னியும் ஏங்கல்ஸ்ம் கிடைக்கப்பெற்றால்
நானும் மார்க்ஸே - ஆனால்
ஜென்னியும் ஏங்கல்ஸும் கிடைக்க வேண்டுமெனில் - அதற்கு
முதலில் நான் மார்க்ஸாக இருக்க வேண்டும்
i like your comment i think you respect friend ship and love
wow
Sema mass ahh eluthi irukinga...
You can follow himself. because nobody cannot be karl Mark. I respect his thoughts. Myself im thinking something, definitly do for our society
Seeeeeeeeeeeema
Antha ending thirukural tha mass.. Goosebumps varuthu...
நல்ல முயற்சி..... ஆனால் பின்னணிக்குரல் கொடுப்பவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை .... பல இடங்களில் வார்த்தைகளை கடித்துக்குதறுகிறார்..... தொடர்ச்சியாக கேட்கும் மன நிலையை அவரது அவசரம் மாற்றி விடுகிறது.... தெளிவான உச்சரிப்புகளுக்கு கவனம் தேவை.....
muthukumara vel yes
தனக்கு நலத்தையும் தன் குடும்ப நலத்தையும் நினைக்காமல் தொழிலாளி நலத்தை மட்டும் நினைத்து வாழ்ந்த மகான். பல துன்பங்களுக்கிடையே இவரின் பொதுவுடமைக்கும் இரு கண்களாய் வாழ்ந்த அவரின் மனைவி மற்றும் நண்பரையும் வாழ்த்தியே ஆகா வேண்டும்
கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு; மதம் அல்ல.
Micheal raj are u atheist?
@@sathishkumar-ep1kf
Yeah atheist
மார்ச்14
உலக பொதுவுடைமை
தாடிக்குள்
காதலையும், புரட்சியையும்,வைத்திருந்த மாமனிதன் எங்களுக்கு உம் இதயத்தை பொதுவுடைமையாக தந்தமைக்கு நன்றிகள் பல!!!
புகழ் வணக்கம்
தோழர். காரல் மார்க்ஸ்
பாட்டாளி வர்க்கத்தின் தோழர்
மார்க்சிய என்பது மனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.!!
மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி, நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுவதாகும்❤️💯
காரல் மார்க்ஸ் ஒரு சகாப்தம்
மிக சிறந்த பாட்டாளிகளின் தலைவர் கார்ல் மார்க்ஸ்
உங்கள் வரலாறு பதிவுகள் எல்லாம் அருமையாக உள்ளது தொடருத்தும் உங்கள் சேவை
காரல் மார்க்ஸ் காலம் முடியும் வரை நம்முடன் வாழ்ந்து வருகின்றார்கள் 🔥🔥🔥
ஜனநாயகம் சோசலிசத்திற்கான பாதை....🚩lal salam.💪 my name also karal marx✌️
எங்கள் தலைவர் ❤😊 அம்பேத்கார், காரன் மார்க்ஸ் வாழ்க 💙📚💯🖊️
Vanthutanukala ambethkar sapis
Ungalukku porukkathe... Athu epti marx sonna ethukkum unga sathi vanmam... Ambedkar ah sonna ethukkathu ungal puththi....
பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
👏👏👏👏👏👏👍👍👍👍
என் அண்ணன் மகன் பெயரும் கார்ல் மார்க்ஸ் ❤️
Super creative video pullarikidhi im big addicted to KARL MARX tqs a lot this is my 1st youtube possitive comment ....
கம்யூனிஸ்ட் உலகை ஆளும் விரைவில்.. உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்....
No chance.
@@GODFATHER-zi1fb ungalukku arasiyal theriyavillai
மார்க்ஸ் தன் காதல் கண்மணி யையும்
குழந்தைகளையும்
சாப்பாட்டிற்கே கஷ்டப் பட்டு
சாகும் நிலைக்கு விடாமல்
இருந்திருந்தால்
குழந்தைகளுக்கு தொட்டில்
வாங்க முடியாமல்
இறந்த குழந்தைகளை
புதைக்கவும் பணமில்லாமல்
நோயுற்ற போது மருந்து வாங்க முடியாமல் போன
நிலைக்கு வராமல் மார்க்ஸ்
பார்த்துக் கொண்டிருந்தால்
நலமாயிருந்திருக்குமே
என்று நம் மனம் ஏங்குகிறது.
உண்மை திருக்குறள் நிலலாய் வழம் வரும் வாழ்க
Nalla thmizh keep it
இந்த காணொளியின் 22:22 இல், 1882 இல் இவர் சுவாசிப்பதை நிறுத்தி கொண்டதாக தவறாக உள்ளது. அது 1883 மார்ச் 14 ஆகும்
காரல் மார்க்ஸ் கடவுள் அல்ல. தோழர்.. சமூக விஞ்ஞானி, தத்துவமேதை, சமூக விஞ்ஞானி
இந்த உலகமே கம்யூனிச உலகமாக மாறும் உலகத்தின் மக்களின் கடவுள் மார்க்ஸ் மட்டுமே…
Pls upload the history of Che Guevara & bhagat Singh video
KD Killadi 👌🙌
KD Killadi p
ஜென்னி மற்றும் ஏங்கள்ஸ் தியாகிகள்
உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்,இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச்சங்கிலியை தவிர
-மார்க்ஸ்
Thanks to News 7 for this type of Informative Episodes 💖
One of best message n video for people who needs know abt what's mean by communism and socialism...& Wat was effort and experience happened during the making of wellness of Workers in the midst of Owners....you will be always remembered every where in the World of Workers....
கார்ல் மார்க்ஸ், ,,தத்துவத்தை யாரேனும், குறை கூறினால்,,
தர்க்க ரீதியாக கூறுங்கள்,,,மனித சமுதாயம் மகிழ்வுடன்,வாழ
இயேசு கூறும் பட்டாம்பூச்சிகள் போல மகிழ்வுடன் வாழ ஆசை
பட்டவர்,,,சமுதாய பரிமாண வளர்ச்சியை எழுதியவர், ,,,
Thanks for news7 for valueble storys
Plz uploaded about Adam Smith,
ஏழைகளின் தோழர்
ஒப்பற்ற தியாகங்களால் உயரிய இலட்ச்சியங்கள் பிறகிண்றன அவையே மாற்றத்தின் சரித்திரமாய் பரினமிக்கிண்றன கண்ணிரூடன் தலை வணங்குகிறேன்
மாமேதை மார்க்ஸ் மறக்கமுடியாதவர் வாழ்க செழிக்கட்டும் அவர் சித்தாந்தம்
தன்னலத்தை கருதாமல் தொழிலாளிகளின் உழைப்பை சுரன்டும் முதலாளிகளின் ஆணிவேரை பிடுங்கி எறிந்த அசாத்தியமான துணிச்சல் மிகுந்த மாமேதையின் புகழ் என்றும் நிலைக்கும்
சிவப்பு வெல்லட்டும்
literally my eyes in tears after kakkan story by news 7
My role model for Mr.karl max sir.
மிக சிறந்த தத்துவவாதி.
Marks&Angeles Gad 100%Absalutly correct .
Something great ! Meaningful video Nice
எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் நாமெல்லாம் என்ன வாழ்ரோம்னு தோணுது
மார்க்சியம் வெல்லும்.மார்க்சியமே மனித குலத்திற்கு மகிழ்ச்சி தரும்
Bro ur voice was awesome
Thanks. thats my voice
@@VoiceofRameshkumar nov Vankmungooo.
Dear powerful team, your documentary videos very useful to today school students and history researchers, one video powerful than one poet or one song, your videos will do that.
Surely I say your videos create great leaders in our country.
Please make more videos legend leaders. Truth is God,
God bless your team peoples
[மூன்றாவது ஜானா]
"மேலும், பேரானந்தத்தின் மங்கலுடன், அவர் சமமான, கவனத்துடன், எச்சரிக்கையாக இருக்கிறார், மேலும் உடலுடன் இன்பத்தை உணர்கிறார். அவர் மூன்றாவது ஜானாவில் நுழைந்து இருக்கிறார், அதில் உன்னதமானவர்கள் 'சமமான மற்றும் கவனத்துடன், அவருக்கு ஒரு இனிமையான நிலைத்திருக்கிறார்கள்' என்று அறிவிக்கிறார்கள். அவர் ஊடுருவிச் செல்கிறார், பரவுகிறார், இந்த உடலை பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் நிரப்புகிறார், நிரப்புகிறார், அதனால் இருக்க வேண்டும் பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் அவரது முழு உடலும் எதுவும் இல்லை.
"ஒரு நீல, வெள்ளை-, அல்லது சிவப்பு-லாட்டஸ் குளத்தைப் போலவே, நீரில் பிறந்து வளர்ந்து வரும் நீல, வெள்ளை அல்லது சிவப்பு தாமரைகள் சில இருக்கலாம், நீரில் மூழ்கி, வெளியே நிற்காமல் செழித்து வளர்கின்றன தண்ணீரில், அவை ஊடுருவி, பரவுகின்றன, பாதிக்கப்படுகின்றன, அவற்றின் வேர்களிலிருந்து அவற்றின் உதவிக்குறிப்புகளுக்கு குளிர்ந்த நீரால் நிரப்பப்படுகின்றன, மேலும் அந்த நீல, வெள்ளை அல்லது சிவப்பு தாமரைகள் எதுவும் குளிர்ந்த நீரில் செல்லாது; அப்படியிருந்தும், துறவி ஊடுருவிச் செல்கிறார், பரவுகிறார், இந்த உடலை பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்தால் பாதித்து நிரப்புகிறார். பேரானந்தத்தால் பிரிக்கப்பட்ட இன்பத்துடன் அவரது முழு உடலும் எதுவும் இல்லை…
[நான்காவது ஜானா]
"மேலும், இன்பத்தையும் மன அழுத்தத்தையும் கைவிடுவதன் மூலம்-முந்தைய உற்சாகம் மற்றும் துன்பம் காணாமல் போனதைப் போல-அவர் நான்காவது ஜானாவில் நுழைந்து இருக்கிறார்: சமநிலை மற்றும் நினைவாற்றலின் தூய்மை, எதுவும் இல்லை. அவர் உட்கார்ந்து, உடலை தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் ஊடுருவி, தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் அவரது முழு உடலும் எதுவும் இல்லை.
"ஒரு மனிதன் தலையில் இருந்து கால் வரை ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டிருப்பது போல, அவனது உடலின் எந்தப் பகுதியும் இருக்காது, அது வெள்ளை துணி நீட்டவில்லை; அப்படியிருந்தும், துறவி உட்கார்ந்து, அவரது உடலை தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வுடன் ஊடுருவிச் செல்கிறார். தூய்மையான, பிரகாசமான விழிப்புணர்வால் அவரது முழு உடலும் எதுவும் இல்லை. ”
(அங்குட்டாரா நிகயா, 5.28)
உழைப்பாளர் தினத்தன்று இக் காணொலி காண்பதில் பேரின்பம்.
ஐயா வணக்கம் நான் உங்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன் எனக்கு கமியூனிஸ்ட் போராளி தோழர் ஜீவா வாழ்க்கை வரலாறு ஒலி பரப்பு பன்ன முடியுமா
nellai kannanin jeeva pattriya pechai youtubel kettu parukal sir
Jeeva mattum kekathinga ayya nalla kannu pathiyum keluga
என்னுடைய வேண்டுகோளும் இதே
இளைஞர்களேவுங்கள் அடுத்த சந்ததிக்கு கார்ல் மார்க்ஸ் பற்றி சொல்லி கொடுங்கள்
யாமறிந்த உடமைகளிலே
பொதுவுடைமை போல் பிறவுடமையில் சிறப்புடமையுன்டோ
Namma oor izhaingnargal idhai padithu, ipadiyum vaazhalaam endru kolgaiyodu sindhanaigalai thiruthi amaikka vendum.
Cinema, entertainment, reels, shots, drugs nu namma samooga izhaignar povadhai kandu manam udaigiren. Irundhum nambikkai engo vaikiren, nam samoogam sirapana samoogamaai maarum endru.
Karl Marx is the real legend.❤ Respect to him🙏
I very much thankful for the valuable information about Marx.
I want a clarification sir. Narration given that Marx died 14th March of 1882. But last rites took place on 17th March of 1883. 1882 or 1883 which one is correct sir?
மனித குலம் உள்ளவரை மார்க்ஸ் அவர்கள் நினைக்கப்படுவார்
மாமனிதர் மார்க்ஸ். மனிதருள் மாணிக்கம்.
கடவுளை மறுத்தவரை கம்யூனிஸ்ட் கடவுள் என்று சொல்வது நகைச்சுவையே, 😁😁😁😁😁
ஆமாம் பெரியாருக்கு சிலை வைப்பது போல 🙄
Doesn’t matter which religions so called heaven, it will be incomplete without KARL MARX ANGLE & JENNY 😊😊
Vera level @news7 tamil
Goosebumps!
Super message from all over world economy of power only by carl marks.. super voice over bro.. likethat want international political influence since 1800
தோழர் மார்க்ஸ் 😘😘
Don’t make friends who are comfortable to be with. Make friends who will force you to lever yourself up.” - Thomas J. Watson
Heart full salute for karl Marx friend Friedrich Engels ❤️
☭❤️☭. மாற்றம் ஒன்றே மாறதது ☭❤️🚩
வாழ்க வளமுடன் ஐயா
Indha padhiva kooda dislike panra paradhesingala ena pannalam nanbargale? Asingama pesa koodadhunu paakuren social media la
This video tempting me to know more about Karl Marx and communism. I wished I want to be a book reader but I got no ideas to choose the stream. I got the idea now for the first time since my reading habit arise. Can someone suggest which books of Marx is easygoing for the beginner to understand about communism?
Read the origin of family, private property and the state by Frederick Engel (based on Marx).
Start reading "The origin of family, private property and the State". It was written by Marx's close friend Frederick Engel. It is based on Marx's research.
Goosebumps ❤️
Karl Marx is a social reformer and gave social evolution theory of human history. He is not a god of communism. Change the topic
சாக்ரடீஸ் பற்றி பதிவிடுங்கள் 🙏🙏
Vincent Van Gogh life story podunga anna
என்றும் போராளி வர்க்கத்தின் தந்தை மார்ஸ்
News7Tamil .....
Pls Skip your Background Music..
That Music distributing the Information /Voice....
i agree your comment keep it up
நன்றி.. வணக்கம்...
thanks for your reply comment
your voice give goosebumps keep it up bro 👏👏👏❤❤❤❤
Thanks. Thats my Voice
@@VoiceofRameshkumar really 👀
@@bhavuuuu246 yes
Good friendship ❤❤
Arumaiyana.....pathivu
Wonderful video. Thankzzz bro👍
கம்யூனிஸ்டை அறிந்த பின்பு கம்யூனிச கடவுளை பற்றி அறிய வந்தேன்.
மெய் சிலிர்க்கிறது கார்ல் மார்க்ஸ் ஐயா
Karlmarx super philosopher. Mickalusa,labour party London,makron,jumping,ussrviladimir,ntmodi powerful alliances long live1000000000000.
லெனின் வாழ்க்கை வரலாறு வேண்டும்
Heart touching story
Do more like this, its really interesting