இடி அமீன்னின் கதை | Idi Amin Dada's Story | Former President of Uganda | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2018
  • இடி அமீன்னின் கதை | Idi Amin Dada's Story | Former President of Uganda | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 1K

  • @user-qq3cg3mb2u
    @user-qq3cg3mb2u 5 ปีที่แล้ว +1069

    தயவுசெய்து, இவனை ஹிட்லர்வுடன் ஒப்பிடாதீர்கள்....., ஹிட்லர் சர்வாதிகாரிதான் ,ஆனால் ,ஹிட்லர், எந்த ஒரு பெண்ணையும் கற்பழிக்கவில்லை, மது அருந்த வில்லை, புகை பிடிக்கவில்லை , மூன்றே வருடங்களில் தனது நாட்டை முன்னிலையில் கொண்டு வந்தவர், பல சாதனையும் செய்துள்ளார், பல நல்ல பழக்கமும் உள்ளது.

    • @ram.p1395
      @ram.p1395 5 ปีที่แล้ว +47

      ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க? அவன் கொண்ணதுல நம்மளோட குடும்பம் இருந்தா இப்டி பேசுவோமா??

    • @ram.p1395
      @ram.p1395 5 ปีที่แล้ว +6

      Neenga soltratha paaatha sirikkiratha?? Kovapadtrathaa nu therla... Cigarettes palakkam illa , karpalippu illantringa apdi paatha yaarum jail la irukka vendiyathilla? Bcz thappu pantravan ellaa thappum pannittu jail ku porathull... Ithula koduma enna na 42 per like pannirukannga

    • @gopi2032
      @gopi2032 5 ปีที่แล้ว +22

      @@ram.p1395 apadi Partha . British karanum. Ithuku samam. Why avana India kulla vittom.
      One thing. Karnataka la. Tamilana adikaranga . Kindal panranga. Atha kaetka yarum illa. Comments Martin podranga

    • @pubggamer-zf8pf
      @pubggamer-zf8pf 5 ปีที่แล้ว +1

      @@ram.p1395 néenga veg ela non vegma first athuku ans panu

    • @ram.p1395
      @ram.p1395 5 ปีที่แล้ว +1

      @@gopi2032 na keattathukku answer ithu illayea??

  • @chithrac8269
    @chithrac8269 3 ปีที่แล้ว +53

    இப்படி பட்ட அரசாங்கம் இந்தியாவில் இன்றுவரை இல்லை என்று நாம் பெருமை படவேண்டும்.

    • @SABAKI992
      @SABAKI992 3 ปีที่แล้ว +8

      இதுவரை இல்லையா நீ இப்ப எந்த நாட்ல இருக்க மதவாதத்தை சைலண்ட் ஆக பரப்பிவிட்டு இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழவேண்டும். என்று கூறி விட்டு சிஏஏ கணக்கெடுப்பு போட்டு முஸ்லிம்களை இந்தியவை விட்டு விரட்ட நினைக்கும் சர்வதிகாரம் செய்யும் பிரதமர் நரேந்திரமோடி ஒரு அமைதியான மதவாத பேய் தான் இந்தியாவின் முதல் சர்வதிகாரி என்று வரலாறு மறக்காமல் எழுதும்.

    • @mukilriya2826
      @mukilriya2826 3 ปีที่แล้ว +1

      @@SABAKI992 bro athu indirect ha thana pandranga but other country mathiri சர்வதிகாரம் பண்ணல

    • @SABAKI992
      @SABAKI992 3 ปีที่แล้ว +2

      @@mukilriya2826
      இருங்க ஜி இப்ப தமிழ்நாட்டில் ஸ்டாலின்-மோடி சேர்ந்து இனி தமிழக மக்களிடையே பிரிவினைவாதம் மதவாதம் எல்லாம் சைலண்ட்டா இல்லை ஓப்பனா கூட இனி கொஞ்ச நாள்ளா பண்ணுவாங்க வையிட்டன் சி

    • @opelastraappukannanpollach6345
      @opelastraappukannanpollach6345 2 ปีที่แล้ว +2

      God country India

    • @DineshKumar-fg8ir
      @DineshKumar-fg8ir ปีที่แล้ว

      டேய் பாக்கிஸ்தான் க்கு எச்ச வேலை செய்ற மதவெறி பிடிச்ச நாயே, பொத்து டா

  • @maheshwaran6416
    @maheshwaran6416 5 ปีที่แล้ว +324

    Anybody after mg video?

  • @narenkartik2078
    @narenkartik2078 2 ปีที่แล้ว +50

    நரியும் சிங்கமும் ஒன்றாகாது ஹிட்லர் சிங்கம் இடி அமீன் நரி

    • @settthurai9419
      @settthurai9419 2 ปีที่แล้ว

      Appo gotta?

    • @samuelmoris4089
      @samuelmoris4089 ปีที่แล้ว

      இட்லர் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை 60 லட்சம் இடியமின் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை 8 லட்சம்

    • @karthikvijay5476
      @karthikvijay5476 2 หลายเดือนก่อน

      ​@@samuelmoris4089 ஹிட்லர் 60 லட்சம் யூதர்களின் நாய்களைக் கொன்றார், ஆனால் அமீன் 8 லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றார்

  • @selvarajpandipandi6651
    @selvarajpandipandi6651 4 ปีที่แล้ว +173

    ஹிட்லர் சிங்கம் இவன் அசிங்கம்

  • @medical4112
    @medical4112 3 ปีที่แล้ว +100

    எழுத படிக்க தெரியாதது தவறல்லவே, தர்மத்தை பற்றி உணராததுதான் தவறு.. ஏனென்றால் எங்கள் பெருந்தலைவர் காமராசு ஐயாவும் படிக்காதவர்தான் ஆனால் தர்மம் இது அதர்மம் இது என்று பகுத்தாய்ந்து செயல்பட்டு தர்மத்தை காத்தார். அதனால் மனிதன் நநல்லவனாக வாழ்வதற்கு படிப்பை விட தர்மமே முக்கியம்

    • @aravindharavindh2926
      @aravindharavindh2926 2 ปีที่แล้ว +2

      💯💯👍

    • @franklinnavakumar1562
      @franklinnavakumar1562 ปีที่แล้ว

      Rrr4

    • @yesukasimirraja7144
      @yesukasimirraja7144 ปีที่แล้ว +1

      வாரே வா அதுகு எதுக்கு அய்யா காமராஜர் தர்ம சத்திரம் கட்டமா பள்ளி கூடம் கட்டினார் மு சொல்லுங்க தலைவரே

    • @mani4013
      @mani4013 ปีที่แล้ว

      படிக்காத காமரஜர் படிப்பின் அருமையை அறிந்ததால்தான் பள்ளிக்கூடம் கட்டி படிக்க வைத்தார். படிப்பு தான் முக்கியம் அது கற்பிக்கும் "அறம்" தான் முக்கியம்.

  • @rameshrami7472
    @rameshrami7472 ปีที่แล้ว +20

    நாட்டு மக்களை வஞ்ப்பதாலும் வதைப்பதினாலும் அவர்களின் இறுதி காலம் இதே போல் தான் முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.

  • @NBalakrishnan1989
    @NBalakrishnan1989 5 ปีที่แล้ว +332

    தலைவன் ஹிட்லர் கால் தூசுக்கு ஆக மாட்டான் இந்த இடி அமின்...

    • @Thulasicreations
      @Thulasicreations 4 ปีที่แล้ว +4

      Ekkaraiku akkara pacha ellanu solluvanga anda mari hitler a erundalum sari edi ameen a erundalum sari 2 payrum onna number olusa dan.

    • @loveablequeen5544
      @loveablequeen5544 4 ปีที่แล้ว

      Yes

    • @happytv8854
      @happytv8854 3 ปีที่แล้ว +1

      Poda baadu

    • @hotflame9102
      @hotflame9102 3 ปีที่แล้ว

      ஆம்

    • @Riyas_family
      @Riyas_family 2 ปีที่แล้ว

      @@Thulasicreations
      P

  • @ayyappanr4145
    @ayyappanr4145 5 ปีที่แล้ว +24

    இந்த பெயரை யாராலும் மறக்க முடியாது......

    • @ayyappanr4145
      @ayyappanr4145 4 ปีที่แล้ว +2

      சூப்பர்

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน

      Vaanathula Idikira Idiyai Vida Indha Idi Mosamanavana Irukan . Avan Moonjiya Pathale Bayama Iruku . .
      Avan Moonji Udamba Vida Avan Charector Innum Worst . .
      Tribes Kuda Paka Nalla Irukanga Anba Irukanga But Ivan Devil Madhiri Irukan .giant .

  • @user-pf7ye6fx1w
    @user-pf7ye6fx1w 5 ปีที่แล้ว +92

    இறைவன் மிகப் பெரியவன் இறுதி தீர்ப்பு நாள் ஒவ்வொரு அரசனும், தலைவனும், சாதாரண மனிதர்களும் தத்தமது செயல்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும், என்றுமே அழிவில்லாத நித்திய ஜீவனாகிய இறைவனுக்கே நான் முற்றிலும் வழிபடுகிறேன்

    • @navirajanavi1776
      @navirajanavi1776 5 ปีที่แล้ว +3

      Mohamed Gani

    • @firevictory7136
      @firevictory7136 5 ปีที่แล้ว +6

      கியாமத் நாள் வருகிறது, அன்றைக்கு முகமதுவும் நியாயாசனத்திற்கு முன் நிற்பார், (நியாயாதி பதி யார் தெரியுமா? ஈசா அலைவுவசல்லம் தான் JUDGE.

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 4 ปีที่แล้ว +10

      @Akbar Basha who is muhammed?? இடி அமீனுக்கு பாலியல் விஷயத்தில் சற்றும் குறைந்தவரல்ல முகமது நபி

    • @musthaqahamed3558
      @musthaqahamed3558 2 ปีที่แล้ว +1

      @@priyadharsanmarimurugan8768 ponda seliya vanekikutu pecha paru 😬😠

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 2 ปีที่แล้ว +1

      @@zabi3897 truth might bitters bro.. It's not my intention to hurt anyone.. I too have many Muslim friends..

  • @musicway6439
    @musicway6439 2 ปีที่แล้ว +8

    இப்போது இலங்கையும் அவ்வாறு தான் மாறி வருகிறது இலங்கையின் இடி அமீன் கோத்தாபாய..... ஜனாதிபதி.....

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน

      Ivanunga Ellam Ore Charector
      Manidha Mirugangal. . Manasatchi Illadha Irakame Illadha Arakargal . .
      Ivanungala Ellam Arambathuleye Yaravadhu Punish Pannirukanum
      Orutharala Ellarum Saguradha Vida
      Ellarum Nalla Iruka Ivanunga Oruthar Saguradhu Ellarukum Nalladhu . . Makkal Sandhoshama Vazhuvanga . .

  • @Mr_mmmm
    @Mr_mmmm 4 ปีที่แล้ว +18

    நிச்சயம் இந்த வரிசையில் அந்த ஏழைத்தாயின் மகன் இடம் பெறுவார்... வரலாறு பேசும்

    • @arunlogu6827
      @arunlogu6827 3 ปีที่แล้ว +8

      ஆம் பாக்கிஸ்தான் சென்று பாருங்கள் புரியும்

    • @palanimyl8258
      @palanimyl8258 8 หลายเดือนก่อน

      Unna mathiri tharkuri thayoli ippadi than pesuvam oombi pilaikira naai

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน

      Yarunga Bro . . .

  • @AR-ox6rk
    @AR-ox6rk 5 ปีที่แล้ว +7

    நன்றி News 7 tamil

  • @krishnarajkrish6721
    @krishnarajkrish6721 3 ปีที่แล้ว +7

    இடியமீன் செய்த கொடூரங்களை!! சொல்லிய நீங்கள் இடியமின்சாகும்போது!! அனுபவித்த வேதனைகளையும்!! சேர்த்து சொல்லியிருக்கலாம்! ஏன்னா! நம்ம வாழும்போது! எந்த அளவுக்கு கொடூரமான ஆளா?!! இருக்கிறோமோ!! அதே மாதிரி நாம்மசாகும்போது!! இந்த வாழ்க்கை நம்மளுக்கு!! கொடூரமான மரணத்தை கொடுக்கும்!! அதற்கு உதாரணம் இடியமீன்!! இது கரெக்டா நீங்க சொல்லி இருக்கலாம்!!

  • @mr.nobody1115
    @mr.nobody1115 5 ปีที่แล้ว +21

    Ithukkaaga romba naal wait pannunen

  • @gaprasanth9907
    @gaprasanth9907 5 ปีที่แล้ว +3

    Sema jolly irunthurkane...

  • @buruhani1
    @buruhani1 5 ปีที่แล้ว +33

    இதில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது நம்மை பற்றி யாரும் ஒரு குறையும் சொல்லாமல் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் .என்பது தான்

  • @sreesree5035
    @sreesree5035 5 ปีที่แล้ว +20

    இங்கே இருந்தார் எங்கள் கலைஞர்

    • @samuelmoris4089
      @samuelmoris4089 11 ชั่วโมงที่ผ่านมา

      ஜெயலலிதா 😂

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 2 ปีที่แล้ว +31

    மனித மிருகம் இடி அமீன்!

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 ปีที่แล้ว +3

      தயவு செய்து மிருகத்துடன் ஒப்பிட வேண்டாம் மிருகம் இவருக்கு மேல்

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 ปีที่แล้ว +3

      @@kuwaitkuw1110 உண்மை தம்பி!

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน +1

      But Andha Aalu Mirugatha Vida Mosamanavan . . Avan Moonji and Udamba Parunga Devil Madhiri. .
      Adha Vida Avan Charector Romba Worst . .

    • @perumalsamy1209
      @perumalsamy1209 5 หลายเดือนก่อน

      ​@@ravichandranr.d9335¹❤

  • @buruhani1
    @buruhani1 5 ปีที่แล้ว +2

    ஈக்களோடு குளவிகள் தேள்கள் பாம்புகள் சைத்தான் இதனுடன் சேர்ந்து கொண்டால் இது ஒருவனை சேர்ந்தது அல்ல
    அவனுடன் சேர்ந்தவர்களும் தான் சர் ,அருமை இது வரை தெரியாத செய்திகள் இது சர் .

  • @SABAKI992
    @SABAKI992 3 ปีที่แล้ว +7

    7:50 பெனிடிக்டோ, ஒபாட்டே, கபாகா சூப்பர் பேரு. அவனுங்க பேரை விட என் தலைவன் பேர் தான் ஹைலட் இடி+நெருப்பு, மீன்+திமிங்கலம் அதுதான் இடியமீன்

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน

      Unga Thalaivana . .
      Neenga Uganda la Irundhingala . .
      Avan Face ah Pathale Devil Madhiri Irukan. . . Avan Setha Piragu Andha Country Ku Poningala Bro . .

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน

      Benedicto 👌👌👌🔥🔥🔥🌹🌹🌹

  • @hentryanthony2537
    @hentryanthony2537 4 ปีที่แล้ว +4

    இப்போதும் இந்தியாவின் நிலைமை இது தான்

    • @Blackandwhite_OG
      @Blackandwhite_OG 4 ปีที่แล้ว +3

      Enn nee paatiniya kedaikiya

    • @bhavanikumar5840
      @bhavanikumar5840 7 หลายเดือนก่อน

      Mental mairu serupu pinchidu poramboku mooditu vere country ku poda

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 ปีที่แล้ว

    Thanks.

  • @computechsalem8400
    @computechsalem8400 5 ปีที่แล้ว +5

    Nice job

  • @kathirramya3062
    @kathirramya3062 5 ปีที่แล้ว +243

    தனக்கு தானே பட்டம் கொடுத்து கொள்வதில்
    எங்க கட்டுமரத்த
    மிஞ்ச இன்னொரு
    இடி அமீன் பொறந்து வரனும் லே
    ஏன் சிப்ஸி

    • @trichyrajesh11
      @trichyrajesh11 5 ปีที่แล้ว +11

      Do you mean Modi 🤣🤣🤣

    • @aquajasa
      @aquajasa 5 ปีที่แล้ว +6

      Kattumaran = thalaivar kalanger thana ? .. ila modiya

    • @govin555
      @govin555 5 ปีที่แล้ว +25

      @@aquajasa கட்டுமரம் = தமிழின பொணந்தின்னி கருணாநிதி

    • @flowingriverr123
      @flowingriverr123 5 ปีที่แล้ว +2

      Nee than anga poi mic set potiya

    • @varunmurali879
      @varunmurali879 5 ปีที่แล้ว +6

      @@govin555 semma 😆👌

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 ปีที่แล้ว +2

    God bless you people s

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 ปีที่แล้ว +1

    well said

  • @kabeerjuvai
    @kabeerjuvai 5 ปีที่แล้ว +137

    தவறை தவறாக செய்தாயே இடிஅமீன் !
    தவறை சரியாக செய்யும் கலையை பிரிட்டிஷ்காரனிடம் கற்றுக் கொள்ள தவறிவிட்டாயே இடிஅமீன்.

    • @SamithambyPS
      @SamithambyPS 5 ปีที่แล้ว +5

      Very good answer

    • @aquajasa
      @aquajasa 5 ปีที่แล้ว +3

      Arumai

    • @AjithKumar-fw9nd
      @AjithKumar-fw9nd 5 ปีที่แล้ว +13

      தீவிரவாத துலுக்க நாயே

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 5 ปีที่แล้ว +3

      👏👏👏👏👏👌👌👌👌👌

    • @SkSk-hn5px
      @SkSk-hn5px 4 ปีที่แล้ว +4

      ediyamin ku evvo support panna Muslim Veda minchenavan yaar

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 ปีที่แล้ว +9

    Gujrati business community totally devastated by this beast ☺

    • @Attitudezero884
      @Attitudezero884 ปีที่แล้ว +1

      Its just temporary loss, they gone to other countries and rebuilded their business back while Uganda faced the wrath for it.

  • @RajKumar-be3iq
    @RajKumar-be3iq 4 ปีที่แล้ว +1

    Yes

  • @narendraprasanthdurairaj2623
    @narendraprasanthdurairaj2623 5 ปีที่แล้ว +3

    Mass

  • @shajinshajinstephen7465
    @shajinshajinstephen7465 5 ปีที่แล้ว +25

    India idiamin karunanithi correct

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 4 ปีที่แล้ว +1

      Correct

    • @samuelmoris4089
      @samuelmoris4089 ปีที่แล้ว

      இந்தியாவின் இடியமின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் mgr

    • @bhavanikumar5840
      @bhavanikumar5840 3 หลายเดือนก่อน

      👌👌😝

  • @skannank92
    @skannank92 5 ปีที่แล้ว +8

    Sema.. Waiting

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 4 ปีที่แล้ว +1

    Good voice ucharipu

  • @sujithamohan3447
    @sujithamohan3447 5 ปีที่แล้ว +4

    Waiting

  • @MrTamilan88
    @MrTamilan88 5 ปีที่แล้ว +3

    Idi amin maruworuvam karunanidhi...

  • @naveenkumarkumar8985
    @naveenkumarkumar8985 5 ปีที่แล้ว +10

    Idi Amin I could say he's the best when he was in younger age

  • @ajmmufeeth
    @ajmmufeeth หลายเดือนก่อน

    இவர் நீங்கள் சொல்லும் அளவுக்கு மோசமானவர் இல்லை

  • @raheemraheem2529
    @raheemraheem2529 3 ปีที่แล้ว +1

    Idi ameen illa eid ameen iwar oru nalla maa manithar awar thanadu makkalukkaha porasiyawar inda uoodaha naainga awara thawaraha siththarithanar awar nalla irai nambikkai udayawar great man

  • @rizanahmd2838
    @rizanahmd2838 4 ปีที่แล้ว +5

    முசோலினி பற்றி video போடுங்கள்

  • @latheefazad
    @latheefazad 5 ปีที่แล้ว +76

    தினகரன்.ராமதாஸ் இருவர்க்கும் முன்பே கலைஞர் பேச்சில் கேட்டுள்ளேன்.

  • @rameshrami7472
    @rameshrami7472 2 ปีที่แล้ว +21

    யாராக இருந்தாலும் ஒரு நாள் நாம் மற்றவர்களுக்கு செய்த பாவத்திற்க்கு பதில் சொல்லியே தீர வேண்டும்

  • @praveenkhatod83
    @praveenkhatod83 5 ปีที่แล้ว +41

    Hitler loved his country and country men very much so don't compare him with Hitler.

  • @Sunstar6277
    @Sunstar6277 4 ปีที่แล้ว +6

    தலைவர் 6வயது குழந்தையை பலாத்காரம் செய்தவர் அவரது வழித்தோன்றல் பிறகு எப்படி இருப்பார்

  • @lakshmansadasivam7158
    @lakshmansadasivam7158 5 ปีที่แล้ว +13

    GREAT.Indians are there everywhere.

  • @mohamedajmeer3735
    @mohamedajmeer3735 7 หลายเดือนก่อน

    Real heroes 🎉🎉🎉🎉

  • @friendship8348
    @friendship8348 5 ปีที่แล้ว +7

    Omar mukhtar pathi pesunga

  • @sh-hgvk
    @sh-hgvk 9 หลายเดือนก่อน +2

    My inspiration🤟🔥

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 5 ปีที่แล้ว +5

    Humanity died

  • @mohamedbilal723
    @mohamedbilal723 5 ปีที่แล้ว +8

    Usian bolt story please

  • @dr.rajthangavel1120
    @dr.rajthangavel1120 5 ปีที่แล้ว +8

    Tamils should understand what happened in Uganda, Tamil Nadu should understand this concept,

  • @cinemacinema6155
    @cinemacinema6155 5 ปีที่แล้ว +2

    very useful to next generation

  • @rajeswaris2322
    @rajeswaris2322 4 ปีที่แล้ว +56

    Don't compare Hitler , he is a jem of person in his country

  • @sonuvasanth5218
    @sonuvasanth5218 4 ปีที่แล้ว +3

    Can u upload El-Dorado hidden gold city

  • @muhammadhirfan5731
    @muhammadhirfan5731 หลายเดือนก่อน +1

    இடி அமீன் அல்ல அவர் பெயர் ஈத் அல அமீன்
    அவர் மிகவும் நல்லவர்
    யூதர்களும் கிறித்தவர்களும் தான்
    தமக்கு அடங்காத தலைவர்களுக்கு அணியாயம் இப்படித்தான் செய்யும்
    பின்னால் வருவோருக்கு
    யூதர்களும் கிறித்தவர்களும்
    இந்தக் கதைகளைப் பரத்தி விட்டார்கள்

  • @suryadce18
    @suryadce18 5 ปีที่แล้ว +26

    Next time libya former president gaddafi history (story) video create it

    • @yasararafatha3139
      @yasararafatha3139 5 ปีที่แล้ว +1

      Surya J im waiting too but will they. say truth

    • @gunashekaran2009
      @gunashekaran2009 5 ปีที่แล้ว +1

      Already iruku bro

    • @saudiarabiamakkahmakkah6364
      @saudiarabiamakkahmakkah6364 4 ปีที่แล้ว +1

      Gaddafi great leader of Libyan

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 4 ปีที่แล้ว

      @@saudiarabiamakkahmakkah6364 ஆமாம் இந்த வெறிநாய்க்கு அந்த சொறிநாய் முட்டு கொடுத்திருப்பதை பார்க்கும்போது தெரிகிறது..😡😢

  • @solomonkmn
    @solomonkmn 5 ปีที่แล้ว +124

    இவனுக்கு இஸ்ரேல் பெப்பே காட்டியது வரலாறு

  • @bheemboys9272
    @bheemboys9272 4 ปีที่แล้ว +24

    Headline change pannunga இவனும் ஹிட்லர்றும் ஒன்ன சேர்க்க வேண்டாம் மத்த நாட்டை பொறுத்த எப்படியோ இந்திய சுதந்திரம் அடைந்த போது ஹிட்லரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน +1

      Bro Andha aalum 60 .0000 Perai Konnirukan . . Mayan Studio Channel la More than a Crore People ah Konnirukanu Sonnanga . .
      So Rendu Perum Heartless Animals tha . . Criminals. .

  • @user-fy5cl6op7y
    @user-fy5cl6op7y 11 หลายเดือนก่อน +1

    உங்களுடைய குரல் கேட்க நல்லா இருக்கே

  • @geekshow5373
    @geekshow5373 4 ปีที่แล้ว +39

    இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு நாமே நேரடி சாட்சி...
    ஆனால் தண்டனை....???

    • @mazaam2913
      @mazaam2913 4 ปีที่แล้ว +1

      Poda dei poda

    • @SABAKI992
      @SABAKI992 3 ปีที่แล้ว +3

      அந்த இனபடுகொலை சிங்கள அரசாங்கம் செய்வதற்கு காரணமே அன்றைய இந்தியாவின் மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி என்பதை மறந்து விட வேண்டாம் நண்பரே

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน

      First Ellam Soniyava Enaku Pidikum But Epo Tamil Eezham Makkaluku Avlo Kodumaigal Kuduthu Konnangalo Apozhudhirundhu Andha Soniya and Rajeev Gandhi ya Enaku Pidikiradhe Kidaiyadhu . .
      Nanga Epavum Congress Ku Tha Vote Pannuvom But Tamil Eelam Incident la irundhu Tamil Makaluku Nadandha Ore Reason kaga JDS ku Vote Pandrom . . But CM Election la Matum Congress Coz adhu Enga Area and Kita tha It's in Karnataka But Central la Never . .
      Soniya illama Vera Yaravadhu Vandha Apo Pakalam . .
      But Andha Time la Yarellam Game Play Pannangalo Avangalala Thanga Mudiyadha Alavuku Kadavul Punishment Kuduparu
      And Yarume Andha Time la Tamil Eezhathuku Support Pannala So Cunning and selfish Criminals

  • @Comradevicky
    @Comradevicky 3 ปีที่แล้ว +36

    ஹிட்லருக்கு சமமான ஒருத்தர் என்றால் அது ஜோசப் ஸ்டாலின் அவர் ஒருவர்தான் ஹிட்லரையே புறமுதுகிட்டு ஓட வைத்தவர்🔥🔥🔥 (commuinst) 🚩🚩🚩

    • @redstargamin48
      @redstargamin48 2 ปีที่แล้ว +3

      it's true bro 🚩🚩

    • @srinivasachettiar275
      @srinivasachettiar275 2 ปีที่แล้ว +3

      NAMMA MK. STALIN?

    • @redstargamin48
      @redstargamin48 2 ปีที่แล้ว +5

      @@srinivasachettiar275 நீங்க சொல்றது குண்டுச் சட்டிக்குள் குதிரை மட்டுமே ஓட்டுபவர்

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 ปีที่แล้ว

      Russian President Joseph Stalin the most cruel dictator ☺

    • @hibro2050
      @hibro2050 ปีที่แล้ว +1

      @@srinivasachettiar275 அவன் ஒரு ஆளா

  • @ibbunafi5054
    @ibbunafi5054 5 ปีที่แล้ว

    Ni Vera lavel da

  • @marysowmiya.8159
    @marysowmiya.8159 3 ปีที่แล้ว +2

    நல்ல காலம் இப்போ அப்படி யாரும் இல்லை thanks god

  • @timetraveler3101
    @timetraveler3101 2 ปีที่แล้ว +5

    I am living in his native...

    • @tharajonita8676
      @tharajonita8676 6 หลายเดือนก่อน

      Is It So . . But He Has Died Right So U All Can Live Happily Without Fear . . Coz Dat Giant 👿 Has Died

  • @HAPPYLIFE-yq1dd
    @HAPPYLIFE-yq1dd 3 ปีที่แล้ว +7

    மாவீரன் ஹிட்லர்

  • @davidkuruvilla
    @davidkuruvilla 11 หลายเดือนก่อน +1

    அவனவனின் சிறு வயது பயணம் தீர்மானிக்கிறது அவரவர் குணத்தினை..

  • @viswabramhabramha2322
    @viswabramhabramha2322 2 ปีที่แล้ว +2

    Like idi ammen a lady ruled tamilnadu...

  • @SamithambyPS
    @SamithambyPS 5 ปีที่แล้ว +4

    This man is having more badges. Now , every is in grave.

  • @prabhakaran1981
    @prabhakaran1981 5 ปีที่แล้ว +5

    Is it possible to even compare their own father with the person (or anyone education/qualifications) who worked in this episode.

  • @mohamedaslam8752
    @mohamedaslam8752 หลายเดือนก่อน

    😢

  • @daviddenishiya3518
    @daviddenishiya3518 3 ปีที่แล้ว

    Hello idiyaaaa Meen
    It's good

  • @adammuhammad1031
    @adammuhammad1031 5 ปีที่แล้ว +3

    இது உண்மைna romba மோசம் தான் but, Uganda மக்கள் ipdila யாரு சொல்ல kekalaye

  • @sreesree5035
    @sreesree5035 5 ปีที่แล้ว +324

    பெண்கள் விஷயத்தில் எங்கள் தலைவர் கருணாநிதி விட இவன் குழந்தை

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 2 ปีที่แล้ว +1

    கலைஞர் டா.....

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 ปีที่แล้ว +2

    எதுவும் சில காலம்

  • @cosmoszeeist7839
    @cosmoszeeist7839 5 ปีที่แล้ว +17

    Don't interfere the Hitler here.
    He has more respect to his people...

  • @deepandp4880
    @deepandp4880 3 ปีที่แล้ว +7

    அவர் அப்படி இல்லை அப்படி ஆக்கி இருக்கிறார்கள் இந்த உலக அரசியல் கும்பல்

    • @slpubgplayer823
      @slpubgplayer823 ปีที่แล้ว +1

      உண்மையாவா உங்களுக்கு எப்படி தெரியும்

  • @br8online
    @br8online 5 ปีที่แล้ว +2

    23.32

  • @SABAKI992
    @SABAKI992 3 ปีที่แล้ว +2

    4:33 இயற்கை கனிம வளங்கள் தாமிரம், கோபால்ட்

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 5 ปีที่แล้ว +7

    warren buffett story

    • @m.swathi6228
      @m.swathi6228 5 ปีที่แล้ว

      read rich dad n poor dad book

  • @user-ql2qm6wv9l
    @user-ql2qm6wv9l 5 ปีที่แล้ว +259

    தமிழ்நாட்டின் இடியமின் கருணாநிதி

    • @PLATINUM4410
      @PLATINUM4410 5 ปีที่แล้ว +5

      வெளிநாட்டு முதலாளிகளை தொழில் செய்வதற்கு ஆட்சி செய்வதற்கு இடி அமீன் அனுமதிக்கவில்லை

    • @ramkumarsrivaths
      @ramkumarsrivaths 5 ปีที่แล้ว +6

      @@PLATINUM4410 karunaanidhi kaasu vaangi illa animadhichaan.. AVUSAARI mavan

    • @SamithambyPS
      @SamithambyPS 5 ปีที่แล้ว

      Correct and True

    • @Trade392
      @Trade392 5 ปีที่แล้ว

      👍

    • @rajamani5826
      @rajamani5826 5 ปีที่แล้ว +2

      Tamilan idi Amin karunanithi

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 3 ปีที่แล้ว +1

    The rise and fall of Idi Ameen movie is there see once.

  • @jayasekarannadurai9648
    @jayasekarannadurai9648 5 ปีที่แล้ว

    What a commandery?

  • @radhakrishnan5800
    @radhakrishnan5800 4 ปีที่แล้ว +5

    Don't compare with hitler

  • @saravananravi3350
    @saravananravi3350 5 ปีที่แล้ว +20

    Pls remove the bgm as it is ruining the story telling...and irritating

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 3 หลายเดือนก่อน

    மனித மிருகம் இடி அமீன்

  • @kathijanasran7167
    @kathijanasran7167 3 ปีที่แล้ว

    How

  • @kannankannan5959
    @kannankannan5959 4 ปีที่แล้ว +8

    Currently tamilnadu politicians vs idiamin thousands times better idiamin

  • @suryasri4299
    @suryasri4299 3 ปีที่แล้ว +3

    Musilm nala apadietha

  • @muthukumar-cr6fq
    @muthukumar-cr6fq 5 ปีที่แล้ว +1

    Detail ah iruku explanation

    • @rajasekarsekar8971
      @rajasekarsekar8971 4 ปีที่แล้ว

      சுருக்கமாக சொன்னால் மோடி அமீன்

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +1

    Ayyo aal bayangarama irukkanae

  • @ashoka1257
    @ashoka1257 3 ปีที่แล้ว +3

    Don't compare in Hitler

  • @Saratha.p2007
    @Saratha.p2007 4 ปีที่แล้ว +4

    Plz don't compare with Hitler.

  • @samuelmoris4089
    @samuelmoris4089 ปีที่แล้ว +1

    இறைவன் மிக பெரியவர் இறைவன் ஒருவரே

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy 2 ปีที่แล้ว +1

    ஹிட்லரை என் அவமானப்படுத்துகிறீர்கள்...

  • @hariraga9567
    @hariraga9567 3 ปีที่แล้ว +4

    DON'T COMPARE with Hitler

  • @chozhanthevan
    @chozhanthevan 3 ปีที่แล้ว +17

    தனக்கு தானே பட்டம் கொடுப்பது -மோடி தான் நினைவுக்கு வருகிறது

    • @user-fr6ew1nq1y
      @user-fr6ew1nq1y 2 ปีที่แล้ว +2

      அண்ணே உண்மையை சொன்னிர் நன்றி அண்ணா

    • @chozhanthevan
      @chozhanthevan 2 ปีที่แล้ว

      @@user-fr6ew1nq1y 🙏

    • @chozhanthevan
      @chozhanthevan 2 ปีที่แล้ว

      @@user-fr6ew1nq1y 🙏

    • @venkateswaranbalasubramani5534
      @venkateswaranbalasubramani5534 2 ปีที่แล้ว +1

      Rubbish, idiotic comment.

    • @chozhanthevan
      @chozhanthevan 2 ปีที่แล้ว

      @@venkateswaranbalasubramani5534 that's ur point

  • @udyvai
    @udyvai 4 ปีที่แล้ว

    How to get translate tamil

  • @vinothsoundar8833
    @vinothsoundar8833 5 ปีที่แล้ว +1

    Nice super

  • @tiger1995grvr
    @tiger1995grvr 5 ปีที่แล้ว +36

    ohh Madan gowri Inga irundhu thaan aathaiya potaaaara ?