திரு. கேப்ரியல் அவர்களுக்கு வணக்கம்.. எந்தக் காலத்திலும் தொய்வாக இருந்தாலும் இந்த சேனலை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் இது எங்களின் அன்பான வேண்டுகோள் ஏனெனில் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு இந்த காலத்தில் யாரும் இல்லை இருந்தாலும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.. கண்டிப்பாக இந்த சேனல் மிகப்பெரிய வெற்றியை எட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை❤❤❤❤
மிக சிறந்த வரலாற்று பதிவு. அப்படியே இன்று பாலஸ்தீனத்தில் நடப்பது போலவே இருக்கிறது. ஆக்கிரமிப்பு அடக்குமுறைகளுக்கு எதிரான எந்த போராட்டமும் முடிவில் வென்றே தீரும் என்ற பாடம் வரலாறு நமக்கு திரும்ப திரும்ப கற்று தருகிறது. ❤. தொடர்சியான உங்களின் வரலாற்று பதிவுகள் மக்களுக்கு எதிர்காலத்தை சீராக்கி கொள்ள பயனுள்ள தகவல்களாக அமையும். வாழ்த்துகள்
Excellent narration . No one has provided such a concise presentation without omitting any details . During narration at a few occasions you have wrongly mentioned south Vietnam as South Korea !
Viewing history from a holistic perspective provides a deep understanding from multiple angles. The effort behind this video is commendable and deserves to be a lasting resource for curious minds for years to come.
Ho Chi Minh என்பவர் வியட்நாமை அமெரிக்காவிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி கட்டமைத்தவர், அமெரிக்கா ராணுவம் படுதோல்வி அடைந்தது அங்குதான் அதனால் அதன் துறைமுக நகரம் அவர் பெயரில் உள்ளது. அவரைப் பற்றிய தகவல் குறைவாக உள்ளது.
அமெரிக்காவிடமிருந்து வியட்நாமை காப்பாற்றியது ஹோசி மின் இல்லை அமெரிக்க மக்கள்தான்.அமெரிக்கா பணிந்ததும் தன் மக்களிடம்தான்.திக்கற்றவர்களுக்கு கடவுள் எந்த வகையிலாவது உதவுவார் என்று சொல்வார்கள். அமெரிக்க குண்டு வீச்சில் ஆடையற்று ஓடி வரும் ஒரு சிறுமியின் புகைபடம்தான் அமெரிக்க மக்களை தன் சொந்த நாட்டு ராணுவத்தையே எதிர்த்து போராட வைத்து பணியவும் வைத்தது.இன்று வியட்நாம் அமெரிக்காவின் மிகச்சிறந்த நட்பு நாடு.
இந்த வியட்நாம் போர் முடிவுக்கு வருவதற்கு ஒரு முக்கியமான காரணத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் அது ஒரு பத்திரிக்கை போட்டோ கிராப்பர் எடுத்த புகைபடம் அதில் அமெரிக்க இராணுவ விமானங்கள் நோபாம் என்ற தீ வெடிகுண்டுகளை மக்கள் மீது வீசிய போது ஒரு பெண் சிறுமி தீ பிடித்த ஆடையுடன் தீ காயங்களுடன் ஓடி வரும் காட்சி உலக ஊடகங்கள் பிரசுரித்ததால் உலக மக்களின் தீவிர எதிர்ப்பை அமெரிக்க சந்தித்ததன் விளைவாகவும் வியட்நாம் போர் முடிவுக்கு வந்ததது.
உலகத்தில் ஏராளமான வரலாறுகள் கொட்டி கிடக்கு... தயவு செய்து எங்களுக்காக அதை தேடி பிடித்து வீடியோ போடுங்க சார்... இதுவும் ஒரு சேவை தானே... பள்ளி கல்லூரி களில் சரியாக எந்த வரலாறும் கற்றுத் தருவதில்லை .... மனிதனின் போர்களை தெரியாத இன்றைய தலைமுறை சுயநலமாக இருக்கின்றனர்... மனம் அறிவு வலிவடையாமல் இருந்து வருது....
வியட்நாம் யுத்தத்தில் ரசியா,சீனா போன்ற நாடுகள் வியத்நாமிய போராளிகளுக்கு ஆயுதங்களை பணத்திற்கு விற்றவர்கள் என்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் எதுவும் போராளிகளுக்கு கொடுக்கவிலலை என்பது உண்மையான செய்தியா பதிலை எதிர்பார்க்கிறேன்.
Super. A detailed info and wil be vy useful to history students and others who are interested in worldpolitics. You havenaratted it cogently coherently neatly. Clearly gently in an apt voice rhythematically. Grear job service to public Pray GOD to give you good health and wealth Shriharis 1947
Ho Chi Minh and Ngo Dinh Diem had a long secret meeting at Hanoi in 1945 after WW2 ended. Hanoi at that time was under the control.of France. The meeting was attended by Giap and Ngo 's brother only. Ho and Ngo talked in soft tones almost in whispers. They were discussing the future of their nation. Ngo Dinh Diem was a scholar fluent in French. Ngo and Ho came from families of Mandarins. The Mandarins are similar to the nobility in Europe. At the end of the meeting Ngo said he is a free man and won't be able to work with Ho Chi Minh. Ho advised Ngo Dinh Diem to seek the protection of the police before saying goodbye.
10:03 South *Vietnam*
Noted broohhh
😂yah me too suddenly stopped and rewind and then play again
and again found @10:04
@14:44 North korea
I think same
Super explanation bro..
Some places la South Vietnam ku badhil South Korea nu mention pannirukeenga
திரு. கேப்ரியல் அவர்களுக்கு வணக்கம்..
எந்தக் காலத்திலும் தொய்வாக இருந்தாலும்
இந்த சேனலை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்
இது எங்களின் அன்பான வேண்டுகோள் ஏனெனில் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு இந்த காலத்தில் யாரும் இல்லை
இருந்தாலும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை..
கண்டிப்பாக இந்த சேனல் மிகப்பெரிய வெற்றியை எட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை❤❤❤❤
Thanks a lot for the kind words sir.
Will surely do!
@@letstalkhistory மிக்க நன்றி நண்பரே....🙏
உங்கள் பதிவைப் பார்த்தவுடன் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன்.
மிக சிறந்த வரலாற்று பதிவு. அப்படியே இன்று பாலஸ்தீனத்தில் நடப்பது போலவே இருக்கிறது. ஆக்கிரமிப்பு அடக்குமுறைகளுக்கு எதிரான எந்த போராட்டமும் முடிவில் வென்றே தீரும் என்ற பாடம் வரலாறு நமக்கு திரும்ப திரும்ப கற்று தருகிறது. ❤. தொடர்சியான உங்களின் வரலாற்று பதிவுகள் மக்களுக்கு எதிர்காலத்தை சீராக்கி கொள்ள பயனுள்ள தகவல்களாக அமையும். வாழ்த்துகள்
வியட்நாமின் பிரம்மாண்ட சுரங்கப்பாதை வழிமுறைகள் மிகவும் ஆச்சரியமான விஷயம்.
Thanks Gab. Was curious about Vietnam war for a long time. You narrated it short and sweet ❤
Very good information reg the History
9.50 நிமிடங்களில்
இருமுறை
"தென் கொரியா"
என்று "தென் வியட்நாமை" குறிப்பிடுகிறீர்கள்.
இவை போன்று பல உலக செய்திகள் தங்கள் மூலம் எதிர்பார்க்கின்றோம்
Really superb ...I have discovered complete Vietnam war details...hats off...
அருமையான பல போர் பற்றியான தகவல்களை தந்தார். வாழ்த்துக்கள்.
Thank you for sharing and your time brother
This video is very informative brother. Keep up the good work as always
நீ ஒரு லைப்ரரி மேன்.... சூப்பர் ❤❤
உங்கள் மூலமாக ஒரு வரலாறு முழுமையாக தெரிந்தது.
நல்ல விளக்கம் ஹோசிமின்னின் போர் நுட்பம் திட்டம் மிக வலியது போரில் வெற்றிக்கு
Great, detailed narration, Gab bro!
இந்த நேரத்தில் நல்ல பதிவு.
அமெரிக்கா செமயாக மரண அடி அடி அடி வாங்கிய இடம் வியட்நாம் ~~~ அதன் தலைவா் ஹோசிமின் அவா் சிறந்த மனிதா் --- சிறந்த நாத்திகா் ~~~
Thank you for telling the history unbiased and only the truth.
Excellent information 🎉
Excellent review. ❤
I appreciate your time and effort ❤❤
I was eagerly waiting for this video....
Excellent narration . No one has provided such a concise presentation without omitting any details . During narration at a few occasions you have wrongly mentioned south Vietnam as South Korea !
Viewing history from a holistic perspective provides a deep understanding from multiple angles. The effort behind this video is commendable and deserves to be a lasting resource for curious minds for years to come.
நல்ல போர்விளக்கம்.இந்தக் காலகட்டத்தில் நான் சென்னை தேனாம்பேட்டையில்தான் வசித்திருந்தேன்.மிக்க நன்றி.🎉
Good info! Exactly happening Gaza today
Most awaited video..!!! Thank you sir..❤
very clear explanation. thankyou!
வியட்நாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சீனா வியட்நாம் மேல் படையெடுத்தது பற்றியும் வீடியோ போடுங்க
black hawk down அந்த விஷயத்தை பத்தி சொல்லுங்க சார்
உங்கள் விடியோவல வரலாற்று தெரிந்து கொண்டேன் நன்றி நண்பரே 👍👍👍👍
WW1 VIDEO பாதிலேயே நிக்குது அதை continue பண்ணுங்க bro
Excellent explanation sir
Very difficult history but explain very good.
Really nice explanation brother ❤
எப்போதும் போல சிறப்பு 👍🙏
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
Superb brother 👏👏
🎉🎉🎉🎉அருமை 👍👍👍✨✨✨✨✨✨🙏
Excellent explaining
Ho Chi Minh என்பவர் வியட்நாமை அமெரிக்காவிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி கட்டமைத்தவர், அமெரிக்கா ராணுவம் படுதோல்வி அடைந்தது அங்குதான் அதனால் அதன் துறைமுக நகரம் அவர் பெயரில் உள்ளது. அவரைப் பற்றிய தகவல் குறைவாக உள்ளது.
அதை காட்டிலும் மக்களின் மனநிலை முக்கியம் அதை ஒன்று திரடியவர் என்று கூறலாம்
அமெரிக்கா வியட்நாம் என்றுகூறுங்கள் கம்யூனிஸ்ட் என்று ஏன்கூறுகிறீர்கள் கட்சி சன்டையில்லை நாட்டுசன்டை
அமெரிக்காவிடமிருந்து வியட்நாமை காப்பாற்றியது ஹோசி மின் இல்லை அமெரிக்க மக்கள்தான்.அமெரிக்கா பணிந்ததும் தன் மக்களிடம்தான்.திக்கற்றவர்களுக்கு கடவுள் எந்த வகையிலாவது உதவுவார் என்று சொல்வார்கள். அமெரிக்க குண்டு வீச்சில் ஆடையற்று ஓடி வரும் ஒரு சிறுமியின் புகைபடம்தான் அமெரிக்க மக்களை தன் சொந்த நாட்டு ராணுவத்தையே எதிர்த்து போராட வைத்து பணியவும் வைத்தது.இன்று வியட்நாம் அமெரிக்காவின் மிகச்சிறந்த நட்பு நாடு.
சில இடங்களில் கொரியா என்று குறிப்பிடப்படுகிறீர்கள்..
இந்த வியட்நாம் போர் முடிவுக்கு வருவதற்கு ஒரு முக்கியமான காரணத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் அது ஒரு பத்திரிக்கை போட்டோ கிராப்பர் எடுத்த புகைபடம் அதில் அமெரிக்க இராணுவ விமானங்கள் நோபாம் என்ற தீ வெடிகுண்டுகளை மக்கள் மீது வீசிய போது ஒரு பெண் சிறுமி தீ பிடித்த ஆடையுடன் தீ காயங்களுடன் ஓடி வரும் காட்சி உலக ஊடகங்கள் பிரசுரித்ததால் உலக மக்களின் தீவிர எதிர்ப்பை அமெரிக்க சந்தித்ததன் விளைவாகவும் வியட்நாம் போர் முடிவுக்கு வந்ததது.
உலகத்தில் ஏராளமான வரலாறுகள் கொட்டி கிடக்கு... தயவு செய்து எங்களுக்காக அதை தேடி பிடித்து வீடியோ போடுங்க சார்... இதுவும் ஒரு சேவை தானே... பள்ளி கல்லூரி களில் சரியாக எந்த வரலாறும் கற்றுத் தருவதில்லை .... மனிதனின் போர்களை தெரியாத இன்றைய தலைமுறை சுயநலமாக இருக்கின்றனர்... மனம் அறிவு வலிவடையாமல் இருந்து வருது....
Good narration bro❤
Talk about KGB and their successful mission sir
சிறப்பு
Excellent narration, bro Unga books Pathi oru video sollunga video pennandi iruka books , eg: Power, jihad ,napoleon nariya books iruku
Thank you Sir
Wow.. super sir. Thanks a lot ❤
Excellent 👌 informative video. Thanks
❤ அருமையான தமிழ் அருமையான விளக்கம் ❤❤
அருமையான தகவல்பேச்சு
Thanks super 👌 content
Thank you for making video about your number we need part 2 ❤
Sir neenga normal ah pesunga adhuve engaging ah ve irukkum
You earned a subscriber 🎉
Super explanation sir⭐⭐⭐⭐⭐
அடுத்து கொரியப் போர் பற்றி வீடியோ போடுங்க
Super ❤ sir
வியட்னாம் போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை. ஆனால் வியனாமிற்கு பேரும் இழப்பு
Super Video
World wor 1 playlistla adutha epsiode haa seekirama upload pannunga anna
Neenga Korean and Vietnam random Sunningaa, both were interesting, editing konja focus pannirkkallam
Seriyana topic gabriel
எதிர்பார்த்த ஒன்று ❤️❤️❤️
Following you from Punjab. Though missing your political interviews, I am following this channel since it's early days. Great work
Excellent presentation
Romba nall wait paanna topic anna
Orayiram like unaku thambi
10mins Ku aparam 2 times South Vietnam an south Korea nu solli irukenga.
14.40 la North Vietnam ah North Korea nu solirukenga Gabriel.
Good work. I like your narration.
வியட்நாம் யுத்தத்தில் ரசியா,சீனா போன்ற நாடுகள் வியத்நாமிய போராளிகளுக்கு ஆயுதங்களை பணத்திற்கு விற்றவர்கள் என்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் எதுவும் போராளிகளுக்கு கொடுக்கவிலலை என்பது உண்மையான செய்தியா பதிலை எதிர்பார்க்கிறேன்.
Super speech ❤️❤️❤️
அருமை
Bro,make a video about what is Communism.....and the difference between democracy and communism...tq
அமெரிக்கா எங்கே கால் வைத்தாலும் பிரச்சினைதான்.
Super 😊❤
Bro AGENT ORANGE na ennanu paarunga....
Avan jappanayae vidathavan.....vietnama epdi viduvaan....
Rhodesian bush war documentary needed sir
Yes.Vietnam great
american civil war video podunga
Hi ji, u are speaking world history which is appreciable. Pls takk about indian history and indian achievements
Video super bro
There are very less TH-cam channel to talk about history
South Korea? Very good video. Super
North vietnam ah north korea north korea nu solli confuse panrenga bro. Video shoot pannitu oru review nengaley pannunga
Need another video about vietnam Stargate and leadership.
nice explanation! thanks for the video. but in many places, you mentioned it as North Korea instead of North Vietnam
5 times used the word korea. But usefull video. Your explanation is super.
Congratulations sir
I see the spirit similar to tamil ellam people who defeated Indian army
Korean war documentary needed
பாராட்டுக்கள்ஐயா
Bro do more video like this plsssssssss
For more details see the film "The Killing Fields "
Super. A detailed info and wil be vy useful to history students and others who are interested in worldpolitics. You havenaratted it cogently coherently neatly. Clearly gently in an apt voice rhythematically.
Grear job service to public
Pray GOD to give you good health and wealth
Shriharis 1947
Super.
Nationalist china pathi video podunga
Ho Chi Minh and Ngo Dinh Diem had a long secret meeting at Hanoi in 1945 after WW2 ended. Hanoi at that time was under the control.of France.
The meeting was attended by Giap and Ngo 's brother only.
Ho and Ngo talked in soft tones almost in whispers. They were discussing the future of their nation. Ngo Dinh Diem was a scholar fluent in French. Ngo and Ho came from families of Mandarins. The Mandarins are similar to the nobility in Europe. At the end of the meeting Ngo said he is a free man and won't be able to work with Ho Chi Minh. Ho advised Ngo Dinh Diem to seek the protection of the police before saying goodbye.