ஐயா அவர்களுக்கு ஒருமுறை நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் .....என்ன இருந்தாலும் "" அறிவு'' என்பது ""அறிதல்'' என பொருள்படும்""மற்றும் இதற்காக பல நூல்கள் படிக்க வேண்டிருக்கும் அதையும் தாண்டி ஒரு""அழகான தொகுப்பு உரை"" வழங்கிய பெருமை சேர்க்கும் போது🙏🙏🙏🙏🙏முதலில் தலை வணங்கி வணக்கம் சொல்கிறேன் ஐயா அவர்கள்....மதுரை மாவட்டம் வாழ மக்களின் முழுவதும் நாங்கள் நன்றி சொல்லுகிறேரம்...
Tjank you very much for the paims taken to reasearch such a big story for the MADRAS state now called as Chennai. God is with you always. He will give more wealth and health for this research.
ஊருகள்தோரும் பாசைகள் வேறு அப்படி பாஷை பேசுபவர்கள் ஓர் இடத்தில் கூடும்போது கலப்பு பாஷை ஏற்படும் அதுவே சென்னையில் நடந்துள்ளது என்று கொள்ளலாமா சார்! உலக நாடுகளின் எல்லா திசைகளிலும் இருந்தும் சென்னைக்கு வந்து பிழைப்பு தேடுவது தொழில் செய்வது வாழ்வாதாரத்துக்காக வந்த நபர்கள் அவரவர்கள் கலப்பு பாஷையை உருவாக்கியதன் விளைவாக சென்னை பாஷை உருவாகியுள்ளது என்று கொள்ளலாமா சார்! உங்கள் ஆய்வு தெளிவுக்கு நன்றி!
ஐயா அருமையான ஆராய்ச்சி அரிய தகவல்கள் இப்படி எல்லாம் சில அறிஞர்கள் சத்தமில்லாமல் தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ஐயா! ஐயா உங்கள் ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் வேலை பார்க்கும் சில மாவட்ட ஆட்சியர் உதவியாளர்கள் ஓசூர் சராசர எழுதுகிறார்கள் அது என்ன பாஷை அதன் தமிழ் ஆக்கம் என்ன எப்போது அவர்கள் அதை தமிழில் எழுதுவார்கள் அது அரபி பாஷை போல் இருக்கிறது புரியவில்லை நன்றி
My god 18:55 😂😂 my mother who's background is from Mylapore and many times seen her using the word REGENT , I had been thinking so far that she had been mispronouncing the word 'decent' ...that was a revelation to me 😅 thanks ❤
மலைப்பில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பெருமழை பொழிந்தது போல் இருந்தது உங்கள் உரை. சென்னை வெறும் மாநகரம் அல்ல. உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள ஒரு மாநகரம்.
ஐயா நீங்கள் சொல்லும் வரலாற்று உண்மைகள் ஆச்சரியமாக வும் அதிசயமாகவும் உள்ளது. கடலின் ஆழமும் மலையின் உயர மும் ஒரு எல் லையில் முடிந்துவிடும். உங்கள் ஆய்வு அறிவுக்கு எல்லையே இல்லை!
அருமையான பதிவு... இந்த தலைமுறையினர் & மாணவர்களுக்கு சென்றடைய வழி வகுக்கும்..& முயற்சி செய்ய வேண்டும்.. வரலாற்று பாடங்களில் சேர்க்க வேண்டும் (புதிய திருத்து மூலம்).. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...🎉
ஒவ்வொருவரும் குறிப்பாக இக்கால மாணவர்கள் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நம் தலைநகர் பற்றிய வரலாற்று தகவல்கள் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம்! பல்வேறு நூல்களைப் படித்து மிக அருமையான தொகுப்பினை வழங்கியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் எழுதியிருக்கும் நூலையும் தமிழ் பதிப்பில் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும். வாழ்த்துகள்! மிக்க நன்றி ஐயா.
ஐயா வணக்கம் உங்கள் பதிவு கேட்பதற்கு மிகவும் இனிய இனிமையாக இருக்கிறது. மெட்ராஸ் சென்னை பற்றிய விடை தெரியாத கேள்விகளுக்கு நீங்கள் விடை அளித்துள்ளீர்கள். என்னுடைய அறிவு பசிக்கு சாப்பாடு போட்ட ஆசான் என்று உங்களை கருதுகிறேன். உங்களைப் போன்ற அறிவு மேதைகளை அறிமுகப்படுத்திய இறைவனுக்கும் youtube க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்ட சென்னையின் வரலாறு. இதே போன்று,சென்னையில் வாழ்ந்து தங்கள் பங்களிப்பால் சென்னைக்கோ தமிழகத்திற்கோ நற்காரியங்கள் புரிந்த பிற மாநில மக்களையும் அவா்களின் பணிகளையும் தொகுத்து வழங்கினால் சுவாரசியமாக இருக்கும்.அம் மக்களும் மகிழ்ச்சியடைவா்
Fantastic narration. Congrats Sir. I have a solution for Purification of Coovum Saakadai river: 1) PHASE ONE: On either side of Coovum river, build 10 feet tall compound walls. 2) PHASE TWO: Build Water level controllers to regulate / control the quantity of water at the origin of coovum river near red hills. 3)PHASE THREE: At the origin of coovum river near Red Hills, dig a vertical hole to reach ground level & from there connect it to an Horizontal hole connecting to the Ocean. Ocean water will rush from Red Hills PURIFYING COOVUM River. Thus the continous movement of ocean water will purify Coovum😊
It is nice to know of the old association of both Chenna Malleswarar and Chenna Kesava Perumal temples(CMK) with the evolution of Chennai City. These temples were really ancient and were horiginally situated in the present HighCourt complex. Even the Gods had to give way and move to the (then) inner part of Black Town. The Devasthanams of the CMK temples run a free hostel for more than a hundred students just opposite to Guindy station. I am a great full beneficiary of this trust in the late forties that helped me and my family to move forward. There was no caste distinction in CMK and had a good spread of Telugu speaking students. Another Free Hostel was the famous Rama Krishna Home in Mylapore. Both have helped scores of students to study in Chennai ; the only other institution in TamilNadu then that offered higher education in Hons and Master’s level was St Joseph College,Trichy! For me, Chennai doesn’t make sense without the timely help from CMK from 1948 to 1951.
ஐயா வணக்கம், மிகவும் அருமையான செய்தியை கூறினீர்கள். தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு மண்டலம் உள்ளடக்கிய பகுதிகளை பற்றிய வரலாற்றை தொகுத்து கூறுங்கள் ஐயா.... காத்திருக்கிறேன்.
பல்லாவரத்தில் ஒரு தெரு உள்ளது அதன் பெயர் சாவடி தெரு. அங்கு ஒரு பெரிய சாவடி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சாவடி யின் கல் தூண்கள் பலரால் கொண்டுச் செல்லப் பட்டது. இன்றும் ஒரு சின்ன சிதைந்த நிலையில் மண்டபம் உள்ளது.
ஐயா வணக்கம் ஒரு வருடம் படித்தால் கூட இவ்வளவு தகவல் தெரிந்துகொள்ள முடிமா என்றால் சந்தேகம்தான்இது வரை அறியா தகவல் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும்.எடுத்துரைத்தவிதம் அருமையிலும் அருமை நன்றி நன்றி
Fantastic What is historical and political relationship with our CHOLA , PALLAVA KING DOM . PALLAVARAM AND பழவேற்காடு connection with our. CHOLA KINGDOMS. THANK YOU
Sir, we have a lot to be proud of our heritage. People like you deserve every one of our utmost gratitude. For your next marathon literary effort writing about madurai maybe good.😢thank you my name is Theenathayalan, from Malaysia Malaysia Malaysia Malaysia
It is a great PLEASURE to listen to your narration of the history of Chennai which you might have collected with great difficulty -thanks a lot.If you can,kindly touch other cities of Tamilnadu as well or any other in India.
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் சாந்தோம் சர்ச் எதிர் இருந்துபோனால் செயிண்ட் ரபேல் பள்ளியை தாண்டியவுடன் 1635 ல் போர்ச்சுகீசியரால் கட்டப்பட்ட சர்ச் உள்ளது
Excellent narration and style of language. You bring before us, as if we see all these events happening in front of our eyes. For a senior citizen like me, your videos are a great treat to us. Pl continue your lovely videos . Regards.
சார் நான் என் பூர்வீகம் சென்னை தான் சென்னை பற்றிய தகவல்கள் மிகவும் அருமை👏
ஐயா அவர்களுக்கு ஒருமுறை நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் .....என்ன இருந்தாலும் "" அறிவு'' என்பது ""அறிதல்'' என பொருள்படும்""மற்றும் இதற்காக பல நூல்கள் படிக்க வேண்டிருக்கும் அதையும் தாண்டி ஒரு""அழகான தொகுப்பு உரை"" வழங்கிய பெருமை சேர்க்கும் போது🙏🙏🙏🙏🙏முதலில் தலை வணங்கி வணக்கம் சொல்கிறேன் ஐயா அவர்கள்....மதுரை மாவட்டம் வாழ மக்களின் முழுவதும் நாங்கள் நன்றி சொல்லுகிறேரம்...
Tjank you very much for the paims taken to reasearch such a big story for the MADRAS state now called as Chennai. God is with you always. He will give more wealth and health for this research.
ஊருகள்தோரும் பாசைகள் வேறு அப்படி பாஷை பேசுபவர்கள் ஓர் இடத்தில் கூடும்போது கலப்பு பாஷை ஏற்படும் அதுவே சென்னையில் நடந்துள்ளது என்று கொள்ளலாமா சார்! உலக நாடுகளின் எல்லா திசைகளிலும் இருந்தும் சென்னைக்கு வந்து பிழைப்பு தேடுவது தொழில் செய்வது வாழ்வாதாரத்துக்காக வந்த நபர்கள் அவரவர்கள் கலப்பு பாஷையை உருவாக்கியதன் விளைவாக சென்னை பாஷை உருவாகியுள்ளது என்று கொள்ளலாமா சார்!
உங்கள் ஆய்வு தெளிவுக்கு நன்றி!
ஐயா அருமையான ஆராய்ச்சி அரிய தகவல்கள் இப்படி எல்லாம் சில அறிஞர்கள் சத்தமில்லாமல் தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ஐயா!
ஐயா உங்கள் ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் வேலை பார்க்கும் சில மாவட்ட ஆட்சியர் உதவியாளர்கள் ஓசூர் சராசர எழுதுகிறார்கள் அது என்ன பாஷை அதன் தமிழ் ஆக்கம் என்ன எப்போது அவர்கள் அதை தமிழில் எழுதுவார்கள் அது அரபி பாஷை போல் இருக்கிறது புரியவில்லை நன்றி
ஓசூர் சிராத் ஸ்டார்
தகவல் திரட்டு சிறப்பாக உள்ளது.தங்கள் குரல் வளமும் சிறப்பாக உள்ளது.நன்றி மகிழ்ச்சி
👍நான்சென்னையில்
பிறந்ததற்குபெருமையாக
கருதுகிறேன்👍👍👍👍👍
வாழ்க. வளமுடன்💙💙💙💙💙சென்னை 💜💚❤💙💗💗💗💗💗💗💗💗💗💗💗
VERY WORTHFUL SPEECH. YOUR ARE DOING VERY GREAT JOB SIR.
அருமை, அபாரம். நான் பிறந்து ராயப்பேட்டை. வாழ்வது சைதாப்பேட்டை. இறுதியில் கண்ணம்மா பேட்டை? I love Madras/ சென்னை the most❤❤❤❤
My god 18:55 😂😂 my mother who's background is from Mylapore and many times seen her using the word REGENT , I had been thinking so far that she had been mispronouncing the word 'decent' ...that was a revelation to me 😅 thanks ❤
I am K Athithan. From Coimbatore.
Really very good messages, and True information. I like it.
Thank you🙏.
sir very use full video sir proud and happy to live in Madras❤
ஐயா வணக்கம்.தமிழகமக்கள்.அனைவரும்தெரிந்துகொள்ள.அருமையானபதிவு மிக.அருமைநன்றிவணக்கம்நீங்கள்நலமுடன் வாழ நல்வாழ்த்துகள்.
ChennaBasavappa is a corgi.
மலைப்பில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பெருமழை பொழிந்தது போல் இருந்தது உங்கள் உரை. சென்னை வெறும் மாநகரம் அல்ல. உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள ஒரு மாநகரம்.
ஐயா நீங்கள் சொல்லும் வரலாற்று உண்மைகள் ஆச்சரியமாக வும் அதிசயமாகவும் உள்ளது. கடலின் ஆழமும் மலையின் உயர மும் ஒரு எல் லையில் முடிந்துவிடும். உங்கள் ஆய்வு அறிவுக்கு எல்லையே இல்லை!
அருமையான பதிவு... இந்த தலைமுறையினர் & மாணவர்களுக்கு சென்றடைய வழி வகுக்கும்..& முயற்சி செய்ய வேண்டும்.. வரலாற்று பாடங்களில் சேர்க்க வேண்டும் (புதிய திருத்து மூலம்).. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...🎉
Wonderful narration Sir. Thanks for the video. 👍👍👍. You are a veritable Encyclopedia on Chennai/ Madras
.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
Arumaiyana Pathivu Aiyya Vazhthukkal Vazhka Vazhamudan
ஒவ்வொருவரும் குறிப்பாக இக்கால மாணவர்கள் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நம் தலைநகர் பற்றிய வரலாற்று தகவல்கள் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Excellent Narration Sir, dear Mr SriRam. Hats off to you. Great work done by you to explain Chennai history. Thank you very much. RAGHAVAN Chennai
அருமையான பதிவு❤❤❤
Vaa vaa charaevootandae ..
My child hood favourite Tamil song then ..
Nice video 👍
ஐயா வணக்கம்!
பல்வேறு நூல்களைப் படித்து மிக அருமையான தொகுப்பினை வழங்கியமைக்கு மிக்க நன்றி.
தாங்கள் எழுதியிருக்கும் நூலையும் தமிழ் பதிப்பில் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும்.
வாழ்த்துகள்! மிக்க நன்றி ஐயா.
ஐயா வணக்கம் உங்கள் பதிவு கேட்பதற்கு மிகவும் இனிய இனிமையாக இருக்கிறது. மெட்ராஸ் சென்னை பற்றிய விடை தெரியாத கேள்விகளுக்கு நீங்கள் விடை அளித்துள்ளீர்கள். என்னுடைய அறிவு பசிக்கு சாப்பாடு போட்ட ஆசான் என்று உங்களை கருதுகிறேன். உங்களைப் போன்ற அறிவு மேதைகளை அறிமுகப்படுத்திய இறைவனுக்கும் youtube க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Very good presentation. Every one should listn and appreciate this.
வணக்கம் அண்ணா தகவல் அருமை நன்றி பல முறை கேட்டு ரசிக்கிறேன் நன்றி
We go through encyclopaedia;but you create it.
Great efforts
Very Nice. Thank You.👍
Arputham sriram..awesome historian and u explain in such a fascinating manner❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல தங்களுடைய அளவிற்கு அரிய பணி தொடர வேண்டும்
Thankyou very much for your Video, good news about my knowledge
3.3.லட்சம் பேர் உங்களை பின் தொடர்கிராற்கள் ஆனால் நான் உங்கள் கானோலியை இப்பத்தான் பார்க்கிறேன்
I am learning so much from your videos, thank you! 🙏
மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்ட சென்னையின் வரலாறு.
இதே போன்று,சென்னையில் வாழ்ந்து தங்கள் பங்களிப்பால் சென்னைக்கோ தமிழகத்திற்கோ நற்காரியங்கள் புரிந்த பிற மாநில மக்களையும் அவா்களின் பணிகளையும் தொகுத்து வழங்கினால் சுவாரசியமாக இருக்கும்.அம் மக்களும் மகிழ்ச்சியடைவா்
Thanks and congrats Sir❤
Nice what a clarity in your voice. I am your big fan for your explanation.
As always I enjoyed your this episode, which is rather long, varied in content and quite enthralling. Thanks a lot sir.
Glad to hear that
Fantastic narration. Congrats Sir. I have a solution for Purification of Coovum Saakadai river:
1) PHASE ONE: On either side of Coovum river, build 10 feet tall compound walls.
2) PHASE TWO: Build Water level controllers to regulate / control the quantity of water at the origin of coovum river near red hills.
3)PHASE THREE: At the origin of coovum river near Red Hills, dig a vertical hole to reach ground level & from there connect it to an Horizontal hole connecting to the Ocean.
Ocean water will rush from Red Hills PURIFYING COOVUM River. Thus the continous movement of ocean water will purify Coovum😊
River Thames in London was like River Coovam Then planned gradually cleansed Thus the present Thames river
Brilliant episode. Awesome information, very well presented.
❤super talk .Thanks.
Super sir first time I watch without skipping.I impressed about your way of presentation
Sincere, Dedicated, study of Chennai sir. Hats off .
It is nice to know of the old association of both Chenna Malleswarar and Chenna Kesava Perumal temples(CMK) with the evolution of Chennai City. These temples were really ancient and were horiginally situated in the present HighCourt complex. Even the Gods had to give way and move to the (then) inner part of Black Town. The Devasthanams of the CMK temples run a free hostel for more than a hundred students just opposite to Guindy station. I am a great full beneficiary of this trust in the late forties that helped me and my family to move forward. There was no caste distinction in CMK and had a good spread of Telugu speaking students. Another Free Hostel was the famous Rama Krishna Home in Mylapore. Both have helped scores of students to study in Chennai ; the only other institution in TamilNadu then that offered higher education in Hons and Master’s level was St Joseph College,Trichy! For me, Chennai doesn’t make sense without the timely help from CMK from 1948 to 1951.
Pacha pass collage historey
Your contribution is greatly appreciated.
Excellent narration and very useful information.
Thank you kindly!
Much interesting and classic narration of history Sir
Sir please release a video on the origin of all the religious workship places in and around Chennai
ஐயா வணக்கம்,
மிகவும் அருமையான செய்தியை கூறினீர்கள். தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு மண்டலம் உள்ளடக்கிய பகுதிகளை பற்றிய வரலாற்றை தொகுத்து கூறுங்கள் ஐயா.... காத்திருக்கிறேன்.
Great Chennai..
Like this we need more about Madurai too.,
An excellent historical registration. Thank you.
Thank you too!
கற்றலின் கேட்டல் நன்று
v.sriram sir wonderful narration
பல்லாவரத்தில் ஒரு தெரு உள்ளது அதன் பெயர் சாவடி தெரு. அங்கு ஒரு பெரிய சாவடி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சாவடி யின் கல் தூண்கள் பலரால் கொண்டுச் செல்லப் பட்டது. இன்றும் ஒரு சின்ன சிதைந்த நிலையில் மண்டபம் உள்ளது.
Super and great information show thanks
Sir ji
I love you so so much
Super
Thanks for the update sir
ஐயா வணக்கம் ஒரு வருடம் படித்தால் கூட இவ்வளவு தகவல் தெரிந்துகொள்ள முடிமா என்றால் சந்தேகம்தான்இது வரை அறியா தகவல் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும்.எடுத்துரைத்தவிதம் அருமையிலும் அருமை நன்றி நன்றி
😊😊
Superb compilation...heart touching 🙏🙏🙏
Interesting. I've seen his several videos.
Ayya super
Interesting book collection. Wish I could buy it in US
Great show and information sir. How about Pondichery history for next week?
Super sir
Excellent, Sir.
Fantastic
What is historical and political relationship with our CHOLA , PALLAVA KING DOM . PALLAVARAM AND பழவேற்காடு connection with our. CHOLA KINGDOMS.
THANK YOU
Sir, we have a lot to be proud of our heritage. People like you deserve every one of our utmost gratitude. For your next marathon literary effort writing about madurai maybe good.😢thank you my name is Theenathayalan, from Malaysia Malaysia Malaysia Malaysia
Very informative treasure trove sir, you are
Great sir
It is a great PLEASURE to listen to your narration of the history of Chennai which you might have collected with great difficulty -thanks a lot.If you can,kindly touch other cities of Tamilnadu as well or any other in India.
நன்றி...😮😮😮
🎉Thanks to your information
Welcome
ஆச்சரியமூட்டும் தகவல்கள்! 😇
Sir neenga supera padreenga❤
Great Sir.
as im being a madras borner im really glad madras has lot's of history surrounding in it's journey....
Madras is almost dead name.. chennai now.
@@prakaashj5485 I born when Chennai was called as Madras popularly,so...yes i understood that it is now known as Chennai....
பாண்டிச்சேரி ஊர் பற்றிய செய்திகள் தங்கள் மூலமாக கிடைக்கப்பெற்றால் நன்றாக இருக்கும்.
Big fan of your work
Excellent information.
Nice sir,
Thank you
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் சாந்தோம் சர்ச் எதிர் இருந்துபோனால் செயிண்ட் ரபேல் பள்ளியை தாண்டியவுடன் 1635 ல் போர்ச்சுகீசியரால் கட்டப்பட்ட சர்ச் உள்ளது
Extraordinary history
Thank you for the informative video.
Our pleasure!
Good
Thank you for your eloborate talk about Chennai
This takes lot of years for research❤
Bestspeech
Nice Sir
Interesting
Super Sir , your telecast is very much informative and interesting, best wishes for the presentation 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🎉வாழ்த்துக்கள் அய்யா 🎉
Excellent
நன்றி வாழ்கவளமுடன்
Excellent narration and style of language. You bring before us, as if we see all these events happening in front of our eyes.
For a senior citizen like me, your videos are a great treat to us.
Pl continue your lovely videos .
Regards.
Thank you for the video. If you can index the books in comments or description would be great. Thank you
சிறப்பான முறையில் ஒரு வரலாற்று உறை நன்றி
Where is your library please namaste jaihind
Interesting facts. 👍👍👍
Thank you sir
Love க்கு சென்னையை பற்றி இவ்வளவு லவ்வு?❤🎉
அருமை.. அருமை. மிக்க நன்றி!
Can you please present a documentary on gopalapuram - village that produced two chief ministers!
About gopalapuram