அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் கதை..! | Dr.B.R.Ambedkar Life Story | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 557

  • @arulmoses7632
    @arulmoses7632 3 ปีที่แล้ว +1148

    நீங்கள் பிறக்கவில்லை என்றால் நாங்கள் வாழ்ந்திருக்கமுடியாது தெய்வமே

    • @appupavi1770
      @appupavi1770 2 ปีที่แล้ว +25

      Massssss

    • @SenthilKumar-rx7bj
      @SenthilKumar-rx7bj 2 ปีที่แล้ว +19

      உண்மை

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@appupavi1770 👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@SenthilKumar-rx7bj
      👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @professionaleditz3039
    @professionaleditz3039 2 ปีที่แล้ว +384

    பத்தாவது படிக்கும்போது இவரோட story கேட்டு inspiration ஆனேன் இப்ப வரையும் மீள முடியல❤️✨💥💐

  • @preethiacf0907
    @preethiacf0907 ปีที่แล้ว +28

    டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வரலாற்றை அற்புதமாக பதிவு செய்த new 7 தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் எங்கும் ஒலி வேண்டும் ஜெய் பீம்

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 ปีที่แล้ว +90

    Be educated,be union,be agitated...
    கற்பி, ஒன்றுசேர்,புரட்சி செய்...
    Dr.ambedkar....🔥🔥🔥

  • @trpozhilan1260
    @trpozhilan1260 2 ปีที่แล้ว +172

    நீங்கள் அன்று தலைகுனிந்து எழுதிய சட்டத்தாலேயே இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நடக்கின்றோம்....

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 ปีที่แล้ว +4

      ஆனால் இன்றுவரை எங்கள் தலைவர் சமூகமாகிய ஆதிதிராவிட சமூகம் இன்னும் எல்லோரிடமும் மதிப்பு பெறவில்லையே ஏன்

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 ปีที่แล้ว +3

      ஆனால் இன்றுவரை எங்கள் தலைவர் சமூகமாகிய ஆதிதிராவிட சமூகம் இன்னும் எல்லோரிடமும் மதிப்பு பெறவில்லையே ஏன்

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 8 หลายเดือนก่อน

      ​@@benjaminfranklin8017நாம் படித்தால் மட்டுமே முடியும்.

    • @cms-kd9xx
      @cms-kd9xx 8 หลายเดือนก่อน

      ​@@benjaminfranklin8017❤❤❤❤❤❤😂❤❤❤😂😂😂❤😂😂😂😂

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +247

    உண்மையான " ஒன் மேன் ஆர்மி " ❤️ ❤️ அம்பேத்கர் ❤️ ❤️ 💪 💪 🙏......ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றை அடையாளம் ❤️ ❤️ 💪 💪 💪 🙏 🙏

    • @appupavi1770
      @appupavi1770 2 ปีที่แล้ว +1

      Arumai bro

    • @murugadoss3567
      @murugadoss3567 2 ปีที่แล้ว +1

      @@appupavi1770 🙏 ❤️ ❤️ 🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@appupavi1770 👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@murugadoss3567
      👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @dharanikanithya9760
    @dharanikanithya9760 3 ปีที่แล้ว +452

    👑💯💙இந்தியாவின் உண்மையான தேசத்தந்தை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்💙💯🔥

  • @deenamuthu8843
    @deenamuthu8843 2 ปีที่แล้ว +171

    தலித்துகளின்உண்மையான கடவுள். உங்களால் நாங்கள் மனிதர்களாக வாழ்கிறோம்

    • @sundarmahesh5552
      @sundarmahesh5552 ปีที่แล้ว +18

      Dalits kku mattum illa எல்லோருக்கும் பொதுவான தலைவர் அவர்

    • @naveenrajdev
      @naveenrajdev ปีที่แล้ว +5

      ​@@sundarmahesh5552❤

    • @tamilkalavai
      @tamilkalavai ปีที่แล้ว +10

      என்னை கடவுளாக்காதே மாறாக ஆயுதமாக்கி போராட கற்றுக்கொள்
      -அன்னல் அம்பேத்கர்

    • @piratesfriends2020
      @piratesfriends2020 ปีที่แล้ว +5

      எல்லாருக்குமே அவர் பொதுவாண மனிதர் அவர் மேல் ஜாதி சாயம் வேண்டாம் அதவே அவரை கேவளபடுத்தும். ஜெய்பீம்

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 6 หลายเดือนก่อน +3

      AMBEBKAR ELLA MAKKALKUM THALIVAR
      OK BRO 🙂👍👌💅🙏

  • @nehanva5075
    @nehanva5075 2 ปีที่แล้ว +56

    இது கதையல்ல... ஒரு சகாப்தம்! ஒரு வரலாறு! ஒரு பீனிக்ஸ் பறவையின் சரித்திரம்!!!🔥💙 தலைப்பை மாற்றுங்கள்💥

  • @drayyappandrayyappan6913
    @drayyappandrayyappan6913 2 ปีที่แล้ว +220

    நான் இன்று மருத்துவர்அதற்கு அம்பேத்கார் தான் காரணம் இன்னொருவர் தந்தை பெரியார்

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html

    • @suthakarrs6174
      @suthakarrs6174 ปีที่แล้ว +3

      🤝❤

    • @ranjithsing922
      @ranjithsing922 3 หลายเดือนก่อน

      Is

    • @bepleasuredhelpothers6851
      @bepleasuredhelpothers6851 3 หลายเดือนก่อน

      No He is different from everyone one ❤

    • @aathispraytech
      @aathispraytech 26 วันที่ผ่านมา

      பெரியார் என்ன செய்தார் அண்ணன்

  • @iyaapansame9918
    @iyaapansame9918 3 ปีที่แล้ว +248

    🙏💙🎖ஜெய் பீம் இவர் சாதி தலைவர் அல்ல சாதித்த தலைவர் இவரால் தான் இன்று நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம் சாதியை பார்க்காதே சாதித்த தலைவரைப் போல் அவர் படித்ததற்கு போராடுவதற்கு அவர் சொன்ன வார்த்தைகளுக்காக அனைவரும் ஒன்றாக இருப்போம் சாதியை பார்க்காதே நண்பா நாளை உன் சமூகத்திற்காக முன்னாள் நீயும் நானும் இந்தியராய் போவோம் நெஞ்சை நிமிர்த்தி சொல் ஜெய்பீம் 💙🎖🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @keerthanag8086
      @keerthanag8086 2 ปีที่แล้ว +3

      Jai Bheem

    • @manimanikandan993
      @manimanikandan993 2 ปีที่แล้ว +2

      நல்ல கருத்து 🔥🔥

    • @shanmugamjaypal8851
      @shanmugamjaypal8851 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை நண்பன் தமிழனை ஒன்றினைவோம்

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 8 หลายเดือนก่อน +2

      100000 CORRECT SIR
      NALLA ARUMAI ANA KARUTHUKAL SIR
      JAI BHEEM 😀💪👏👍👌🙏💙💐

  • @SalamanDTS
    @SalamanDTS ปีที่แล้ว +9

    நினைத்து பார்க்கவே கொடுரமாக உள்ளது டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை பயணம்

  • @joshwasilvamsilvam2436
    @joshwasilvamsilvam2436 ปีที่แล้ว +147

    நான் நாயக்கர் இனம் ஆனால் இனிமே இந்த ஜாதி பெரியாரை சொல்ல மாட்டேன் நீங்க தான் உண்மையான ஹீரோ🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 หลายเดือนก่อน +7

    தொகுப்பாளரின் பின்னணி குரல் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @manikandanp4267
    @manikandanp4267 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி... இப்படி ஒரு சகாப்தம் தெரிய வந்தது உங்களின் ஒரு பங்கு...

  • @gopikakannan1897
    @gopikakannan1897 ปีที่แล้ว +24

    எத்தனை கோவில் கட்டினாலும் எங்கள் தெய்வத்திற்கு நன்றி கடனாகாது

  • @subramanikarthi8634
    @subramanikarthi8634 3 ปีที่แล้ว +108

    ஒரு தேசம் கொண்டாட வேண்டிய மிகப்பெரும் தேசத்தலைவர் அண்ணல் அம்பேத்கர்,,,அது நமக்கு படம் அல்ல நம் வாழ்வின் வழிமுறைகள்

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @nandhakumark3988
    @nandhakumark3988 3 ปีที่แล้ว +123

    Dr. Ambedkar, an unavoidable Leader of the World! Jai Bhim!!!

    • @antoneykevin8345
      @antoneykevin8345 3 ปีที่แล้ว +6

      That true

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@antoneykevin8345
      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @ananthac6472
    @ananthac6472 3 ปีที่แล้ว +140

    ஓரு அப்துல் கலாம்.,❤️
    ஒரே ஓரு அம்பேத்கர்.,❤️

  • @pandiraina9937
    @pandiraina9937 3 ปีที่แล้ว +58

    இவர் எனக்கு மனித கடவுள்.🙏🙏🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @prasanthps7118
    @prasanthps7118 9 หลายเดือนก่อน +21

    இந்த பிரபஞ்சத்தில் Dr.Br.அம்பேத்கர் போல் சட்டத்தை யாராலும் எழுதவும் முடியாது..அவரை போல் படிக்கவும் முடியாது The World Powerful Man 🔥

    • @sivakumar-yc3ct
      @sivakumar-yc3ct 5 วันที่ผ่านมา

      அம்பேத்கர் பற்றி முழுவதும் படிக்கவும்

  • @VARUNRvv
    @VARUNRvv 9 หลายเดือนก่อน +6

    என்றும் ஐயா அம்பேத்கர் வழியில் ❤️💙💥...💯

  • @MaheshKumar-uz8hj
    @MaheshKumar-uz8hj 3 ปีที่แล้ว +52

    🙏கடவுளின் அவதாரம் தான் இந்த அம்பேத்கர் ✍️ ஜெய் பீம் 💪

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 11 หลายเดือนก่อน +3

    அம்பேத்கர் நீங்கள் வாழ்ந்த கதையை கேட்டேன் 1956 நீங்கள் மறைந்த வருடம் என்று சொன்னதும் என் கண்கள் கலங்கியது இந்த உலகம் இருக்கும் வரை இந்தியாவின் ஹீரோ நீங்கள்தான்😢😢😢😢

  • @ramajayamk7536
    @ramajayamk7536 ปีที่แล้ว +7

    Tnews 7 தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 ปีที่แล้ว +10

    எத்தனை பட்டம்.
    எத்தனை அறிவு.
    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை.
    இன்னும் எத்தனையோ கேடயத்தை வைத்திருந்தாலும்...
    எத்தனை காவல் நிலையம்
    மற்றும் நீதிமன்றத்திலும் இவர் படங்கள் உள்ளன.....
    மாறாக இவர் படம் அச்சு பதித்த வாகனத்தை இன்றளவும் இயக்க முடியாது....
    குடியரசு தினத்தில் கூட அண்ணலின் பெயரை வாசிப்பதற்கு எவனுக்கும் திரானி இருக்காது...
    இன்றிருக்கும் குறிகிய சகோதரத்துவம்.சமத்துவம் மற்றும் சுதந்திரம் கிடைத்திருக்க உங்களின் பங்களிப்பு வர்ணிக்க முடியாது 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nagadevi2483
    @nagadevi2483 ปีที่แล้ว +8

    You are a real hero of us. You are a great inspiration all of us . No one is stand before you. You are a name of love, kindness, affection for us. Jai Hind. I love somuch my great inspiration Ambedkar ji.

  • @retnamonyd9068
    @retnamonyd9068 8 หลายเดือนก่อน +2

    மனிதனாக வாழும் உரிமைப்பெற்றுதந்த சமத்துவ தலைவரே உங்களை தலைவணங்கி பெருமையுடன் வணங்கி தலைநிமிர்கிறேன்.

  • @DARKSHARK1995S
    @DARKSHARK1995S 3 ปีที่แล้ว +30

    ஜெய் பீம் 🔥🔥

  • @Dhananchezhiyan.N-rc5sq
    @Dhananchezhiyan.N-rc5sq ปีที่แล้ว +3

    Naan endha Story 100 Time mela kettuvetten very nice Excellent story Dr Ambedkar in vida Moyarchi vishvarooba vetri...😊😊😊 Satta Maamethai whoggalai pola Yarum Hariwho wholla M 22:18 anithar erukka Mudiyadhu Deivame...Manidha kadawhol Eggal Ambethkar...🎉🎉🎉😊

    • @munivelmuni-yi2uq
      @munivelmuni-yi2uq 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂🎉😢😮😅❤❤😂😂😂😂😂😂

  • @prasanthbmw9465
    @prasanthbmw9465 ปีที่แล้ว +5

    நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை தெய்வமே

  • @PuviJhoney
    @PuviJhoney ปีที่แล้ว +7

    என்னை கடவுள் அக்கி பக்கதே நீ தேற்றுவிடுவாய் என்னை அயுதம்மக்கி பேரடு 🙏🙏🙏🙏 ஜெய் பீம்✊✊

  • @a.murugana.murugan2343
    @a.murugana.murugan2343 2 ปีที่แล้ว +9

    நீங்கள் பிறக்கவில்லை என்றால். எனக்கு அரசு வேலை இல்லை. வாழ வழி இல்லாமல் அனாதையாக தெருவில் நடக்க கூட இயலாதவர்கள் வாழ்ந்துருப்போம்

    • @shakthishanmugam4222
      @shakthishanmugam4222 8 หลายเดือนก่อน

      Neengal pirakkavillai endral engalukku arasu velai kidaitirukkum, iniku bc obc lam andrirunda sc st maadiri aagivithom its not Fair ippa bc thaazthappatta makkal aagivithom .

  • @charlescharles4195
    @charlescharles4195 29 วันที่ผ่านมา

    மாபெரும் தலைவரின் தகவலை தந்த news7க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @selva.s9626
    @selva.s9626 3 ปีที่แล้ว +26

    ❣️என்றும் அம்பேதகர் வழியில் ❣️

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @lakshmiyogesh5646
    @lakshmiyogesh5646 2 ปีที่แล้ว +7

    🔥ஜெய் பீம்💙 கற்பி 🤍ஒன்றுசேர்❤️ புரட்சி செய்🔥🔥🔥

  • @paramasivam8252
    @paramasivam8252 8 หลายเดือนก่อน +3

    ஜெய் பீம்...நாளைக்கு அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல் 14..❤❤❤💙💙💙

  • @rahmanrahman-bq7st
    @rahmanrahman-bq7st 3 ปีที่แล้ว +43

    இந்தியாவின் உன்மையான தேச பிதா

  • @p.velmuruganpalanivel5348
    @p.velmuruganpalanivel5348 2 ปีที่แล้ว +6

    இந்தியாவின் மிகச்சிறந்த புரட்சியாளர்🔥🔥🔥

  • @jasonhere1498
    @jasonhere1498 3 ปีที่แล้ว +50

    Jai bhim ! Jai bhim ! When you hear this you automatically feel goosebumps! 💙🔥
    The Father of our Nation. JAI BHIM 💙

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👌👌👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @no1studio886
    @no1studio886 23 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் அனைவருக்குமான தலைவர்....❤

  • @MadanKumar-fd5ru
    @MadanKumar-fd5ru ปีที่แล้ว +3

    Very well portrait by the narrator…👌👌👌👍 சாதியும் சாக்கடையும் ஒன்று தான் இரண்டையும் முடிவைப்பதே ஊருக்கு நல்லது

  • @maheshrvipaschit8228
    @maheshrvipaschit8228 ปีที่แล้ว +9

    A lot of people don't have God because they have Dr. B.R. Ambedkar the one who saves the life and enlightened ordinary people in India.

  • @gopigopinath5545
    @gopigopinath5545 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நன்றி

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +11

    Dr BR Ambedkar was one of the genius in world level ; He is gem from lower community

  • @d.ponnusamyponsha7406
    @d.ponnusamyponsha7406 3 หลายเดือนก่อน +2

    எங்கள் அண்ணல் கீழ் சாதி என்பதால் கீழ் சாதியினர் கடவுளாக கொண்டாடுகிறோம் இவர் வேறு சாதி யாக இருந்திருந்தால் இந்தியா வில் உள்ள அனைத்து சாதியி னரும் கடவுளாக கொண்டாடி இருப்பார்கள் 💐

  • @hamsahamsa1021
    @hamsahamsa1021 ปีที่แล้ว +5

    Enna oru perumai ennum entha samugam mara villai enpathu thaan unmai...athil oru sayal thaan bigg boss season 6 vikraman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @alagars7863
    @alagars7863 ปีที่แล้ว +11

    🙏🙏💙❤️சாதி தாலைவர் அல்ல சாதிக்க பிறந்தவர்💙❤️🙏🙏

    • @karupasamys6346
      @karupasamys6346 7 หลายเดือนก่อน

      அப்புறம் எதுக்கு புழு சிகப்பு கலர் போட்டுரக்க 🫣

  • @richerdrajes6823
    @richerdrajes6823 ปีที่แล้ว +22

    Hero of all time.. this man is a gift to all mankind 🙏

  • @jeevajothi3890
    @jeevajothi3890 3 ปีที่แล้ว +29

    நான் சாதி அற்றவன்.....🔥🔥🔥

  • @tamilsiva4761
    @tamilsiva4761 8 หลายเดือนก่อน +1

    Great❤.. God❤.. Every thing❤.... Every time❤...

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 2 หลายเดือนก่อน +1

    நமக்கு கடவுள் என்று சொல்ல ஒருவர் இருக்குமேயானால் அவரே சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள்💯✨ அம்பேத்கர்

  • @vinokvinovetri6284
    @vinokvinovetri6284 ปีที่แล้ว +3

    உங்களால்தான் நாங்கள் வாழ்ந்துட்டு இருக்கோம்...நீங்கள் எங்க கடவுள்

  • @mylaibalabharathi6036
    @mylaibalabharathi6036 3 ปีที่แล้ว +6

    நம்ப ஐயா அண்ணல் அம்பேத்கர் பீமா ராவ் அவர்களின் சிறப்பு எல்லையற்றது ஒரு தலைசிறந்த தலைவர் அனைவருக்குமான தலைவர் இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய தத்தின் அமைப்பே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 ปีที่แล้ว +3

    இன்று வரை ஆதிதிராவிடர் சமூகத்திற்கு எந்த இடத்திலும் மதிப்பு ஒற்றுமை இல்லை மற்ற சமூகத்தினர் அவர்களை தாழ்வாகவே பார்க்கிறார்கள் நானும் அந்த சமூகத்தவன் தான் உண்மையாக தான் சொல்கிறேன்

  • @mathewanthony8275
    @mathewanthony8275 2 ปีที่แล้ว +17

    Dr.B.R.Ambedkar was a true leader for the politics and country. He is a man as a example for the selfies and corrupt politicians. We can't forgot him in our life. He is still living not yet died a legend .

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @kraj235
      @kraj235 ปีที่แล้ว +1

      Correct the comment. Second sentence gives wrong meaning.

  • @devabalakrishnan5296
    @devabalakrishnan5296 3 ปีที่แล้ว +23

    He is very bold , brilliant person, etc👏👏👏

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @harijanasakthi
    @harijanasakthi 10 หลายเดือนก่อน +2

    இவருடைய history ஐ கேட்டவுடன் மனசுக்கு ரொம்ப கஸ்டமாக இருந்தது. அவர் உயர்ந்த மனிதர்.இங்கு கமெண்டில் ஒரு சிலர் இன்னும் ஜாதி ஐ மட்டம்தட்டி பேசுகின்றனர்.இந்தமாதிரி ஆட்கள் ஒழியவேண்டும் என்றுதான் அம்பேத்கர் போராடினர்🇮🇳

  • @adartechmalayalam793
    @adartechmalayalam793 3 ปีที่แล้ว +23

    jai bhim from kerala

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @MinervaMolly
    @MinervaMolly 4 หลายเดือนก่อน

    நியூஸ் செவன் சேனலுக்கு நன்றி. அம்பேத்கார் அவர்களின் வரலாற்று வாழ்க்கையை வழங்கியதற்கு.

  • @arulmoses7632
    @arulmoses7632 3 ปีที่แล้ว +30

    மனிதரல்ல அவர் தலித்துகளின் கடவுள் அண்ணல் பீமாராவ்

    • @lostboy7046
      @lostboy7046 2 ปีที่แล้ว +2

      Bro dhalithu caste nu sollathainga athu ollika tha avar work pannaruu

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 9 หลายเดือนก่อน +1

    எங்கள் அரசியல் அமைப்பின் தந்தையே...சாதிக்கு மணியடித்த மன்னனே...உண்ணை போன்று ஒரு தலைவனை பார்க்க முடியாது சாமி...சாகும் போது கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஆதரவு வழங்கி உள்ளயே ஐய்யா...இனி இது போன்று தலைவர் வருவார்களா இந்தியாவில் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭
    .

  • @preethiacf0907
    @preethiacf0907 ปีที่แล้ว +2

    டாக்டர் அம்பேத்கர் புகழ் வாழ்க

  • @Buddanoficial
    @Buddanoficial 3 หลายเดือนก่อน

    என்னை கடவுள் ஆக்கதே நீ தோற்றுவிடுவாய்.
    என்னை ஆயுதமாக்கி போராடு... 💙☝️... ஜெய் பீம் ✒️

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 ปีที่แล้ว +5

    101. Comments me.
    Thalivar forever.
    Dr. B.r. ambedkar.
    Great leader.
    India pride.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @janravi2022
    @janravi2022 9 หลายเดือนก่อน +3

    வாழ்க உமது புகழ்

  • @giftanissac5147
    @giftanissac5147 7 หลายเดือนก่อน +2

    அம்பேத்கர் நல்ல மனிதன் தலை சிறந்த மனிதன்

  • @arulkunju5539
    @arulkunju5539 ปีที่แล้ว +2

    எங்கள் தெய்வம் அண்ணல் BR அம்பேத்கார்

  • @stephanstephanraj8498
    @stephanstephanraj8498 3 ปีที่แล้ว +6

    News7 tv news all is best news is in tamilnadu

  • @MinervaMolly
    @MinervaMolly 4 หลายเดือนก่อน +1

    தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி.வளரும் இளைய தலைமுறையினருக்கு . தங்களின் வாழ்க்கை மறக்க முடியாத பாடம்.

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 9 หลายเดือนก่อน +1

    தமிழனாய் இல்லை என்றாலும் சட்டத்தின் படி அனைவரும் சமம் என்றவர் பட்டம் அவரையே சேரும்

  • @johnbrittoamalanathan2204
    @johnbrittoamalanathan2204 ปีที่แล้ว +5

    நான் படிக்கவில்லை என்று வருத்தப்பட வைத்தவர், ஜெய்பீம்

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 3 ปีที่แล้ว +12

    இப்பெல்லாம் இந்த தலைவர் இருந்துருக்கனும்.... இந்தியா வல்லரசாக மாறி இருக்கும்....
    சாதி மட்டும் தான் காரணம் இந்தியா... இன்னும் முன்னேறாம இருக்றதுக்கு... அரசியல் வாதிகள் இதை வைத்து அரசியல் பன்றாங்க.. மக்கள் இன்னும் கையெந்தி தான் வாழ்றாங்க

    • @karupasamys6346
      @karupasamys6346 7 หลายเดือนก่อน

      💯 உண்மை

  • @Darkside33538
    @Darkside33538 3 ปีที่แล้ว +118

    Gandhi=Fraud
    Nehru=Cheat
    Ambedhkar=Legend

  • @rganesan4305
    @rganesan4305 4 หลายเดือนก่อน

    அவர்களின் வலியின் கூலி தான்; நாம் மனிதர்களாக வாழ காரணம் 💙💙

  • @ponnuswamys
    @ponnuswamys ปีที่แล้ว +3

    Real God!!! We should Pray him everyday and follow his foot path !!!

  • @senthil6935
    @senthil6935 3 ปีที่แล้ว +48

    Jai bhim padom pathutu enga vandhavanga?🙋

    • @mohanapriya6797
      @mohanapriya6797 3 ปีที่แล้ว +2

      Mee🤗

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@mohanapriya6797
      👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @aarunselvam3816
    @aarunselvam3816 ปีที่แล้ว +4

    My lovely God..... Dr Ambedkar... 🥰🥰🥰🙏🙏🙏

  • @subramani4779
    @subramani4779 3 หลายเดือนก่อน

    என் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கார் பெரியார் நினைத்து பெருமைப்பட்டு கொண்டு வாழ்வேன்💙💙🎉🎉

  • @kesavanrasu9638
    @kesavanrasu9638 2 ปีที่แล้ว +3

    இந்தியாவின் முதல் இரும்பு மனிதர் இந்தியாவின் தெய்வம் அனைத்து மக்களும் வழிபடனூம்

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @bathbanabanm7148
    @bathbanabanm7148 ปีที่แล้ว +2

    நீதியே வெல்லும்

  • @mohammedhasheem1779
    @mohammedhasheem1779 ปีที่แล้ว +3

    மீண்டும் ஒரு அம்பேத்கர் இந்த இந்தியாவிற்கு தேவைப்படுகிறது
    இன்னும் முழுமையாக சாதியக் கொடுமையில் இருந்து மீளவில்லை மக்கள்

  • @சினிமாஉலகம்சூப்பர்தேசூப்பர்ஸ்

    டாக்டர் அம்பேத்கார் என்றும் நமக்கெல்லாம் கடவுள் போல் சட்ட மேதையின் கடவுள் என்றால் சரஸ்வதி அல்ல டாக்டர் அம்பேத்கர் மட்டுமே

  • @achuS-rr3py
    @achuS-rr3py หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤

    • @achuS-rr3py
      @achuS-rr3py หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉

  • @devadevarajan9121
    @devadevarajan9121 ปีที่แล้ว +8

    கேடு கெட்ட இந்து மதத்திலிர்த்து விலகிறேன் என்று சொன்னார், பகுத்தறிவலர் 👏👏

    • @jeevav9061
      @jeevav9061 ปีที่แล้ว

      Dai sunny

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll ปีที่แล้ว

      ama ivaru dhan pakkatula irundhu patharu.. avaru apudi sonnadhu.. dei lusu koodhi avaroda second wife brahmin community hindu religiona thapa pesirundha avaru fc la ponna kalyanam pannirukave mattaru

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 4 หลายเดือนก่อน +1

    விளிம்பு நிலை மக்களின் கடவுள் பாபா சாகேப் அம்பேத்கர்
    உலகம் உள்ள வரை இவரை மறக்கவோ மறக்கவோ முடியாது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Mrkirukuofizl0001
    @Mrkirukuofizl0001 2 ปีที่แล้ว +7

    உலகின் மிக சிறந்த புரட்சியாளர்

  • @dhananchezhiyann807
    @dhananchezhiyann807 2 ปีที่แล้ว +2

    Excellent explanation Dr BR in Ambethkar All india Makkalin kadawhol...whoggalai vanakkugiren...Thindaamai oru paava seyal..Thimdamai oru perugkutram..Thindamai oru Manitha Thanmayatra seyal.... Thindaamai Oyettha Engal Kadawhol e whoggalai vanaggugeren....Ayya....jaibeem...

  • @SathyaSathya-nb6qc
    @SathyaSathya-nb6qc 8 หลายเดือนก่อน +1

    ❤ i love my dr br Ambedkar the real god of neshtion❤❤❤❤dalith god of india the real hero of india ❤❤❤❤❤❤jai bheem 🎉🎉🎉🎉

  • @sachinjayam6069
    @sachinjayam6069 9 หลายเดือนก่อน +2

    எனக்கு 35 வயதாகிறது நான் மீண்டும் புதிய மனிதனாக பிறந்திருக்கிறேன் அம்பேத்கரின் வழியில்🎉 கண்ணீர் கலங்குகிறது என் கண்களில்❤ தயவுசெய்து மீண்டும் பிஜேபி ஆதரிக்க வேண்டாம்

  • @senthilias9293
    @senthilias9293 3 ปีที่แล้ว +3

    அம்பேத்கரிசம் வாழ்க!
    பெரியாரிசம் வாழ்க!

  • @vigneshvicky7817
    @vigneshvicky7817 ปีที่แล้ว +2

    Ambedkar Best leader of All Time

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 3 ปีที่แล้ว +22

    🔥NO MATTER FROM WHERE YOU ARE. BUT IT MATTERS FOR WHAT YOU ARE ☝️

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍👍👍th-cam.com/video/Ib5GjfeA9K8/w-d-xo.html👈

  • @murugavelsundhar9746
    @murugavelsundhar9746 ปีที่แล้ว

    இந்திய அரசியலமைப்பை நிறுவியர் அண்ணல் அம்பேத்கர் ஆவர்

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 2 ปีที่แล้ว +3

    எங்களின் உயிர்மூலம்...

  • @n4reviews484
    @n4reviews484 ปีที่แล้ว +2

    ARUMAI

  • @retnamonyd9068
    @retnamonyd9068 8 หลายเดือนก่อน +1

    சமத்துவ தலைவரே! சட்டத்தை அனைவர்க்கும் பகிர்ந்தவரே, கள்ளம் கபடமில்லா உங்கள் அறிவுக் கூர்மை எந்நாளும் போற்றுதற்குரியதே.

  • @dharsanmithran6185
    @dharsanmithran6185 3 หลายเดือนก่อน

    என்னா Script.... என்னா Voice..... ❤❤❤❤ Semmma

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +1

    அம்பேத்கர்புகழ்வாழ்கவளர்க

  • @kamalabalu7016
    @kamalabalu7016 ปีที่แล้ว

    Engal theivame. Niengal pirantha samugathil nan piranthen entru nan. Perumai. Adaigirean. Jai bim 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏