Karl Marx Biography - S. Ramakrishnan speech | காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 726

  • @UsFamilyTube
    @UsFamilyTube 7 ปีที่แล้ว +284

    Karl Marx ஐ பற்றி இவ்வளவு அழகாக வேறு எவராலும் பேச இயலாது. ஆசிரியர் ஸ். ரா: Simply Superb. அருமையிலும் அருமை.

    • @manoharvenu5868
      @manoharvenu5868 3 ปีที่แล้ว +10

      Super sir. Arumaiyana karuthukkal.

    • @sundaresanrajendiran6707
      @sundaresanrajendiran6707 3 ปีที่แล้ว +1

      @@manoharvenu5868 ⁴⁴

    • @kumarababua7628
      @kumarababua7628 3 ปีที่แล้ว +2

      இது போன்று தாங்கள் தொடர்ந்து நிறைய விஷயங்களை பற்றி பேச வேண்டுகிறேன்.

    • @GovindRaj-cl2un
      @GovindRaj-cl2un 3 ปีที่แล้ว

      @@sundaresanrajendiran6707 னனனனரரறரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரனனணண

    • @profdrsiva
      @profdrsiva 3 ปีที่แล้ว +1

      The great Rama Krishnan who delivered par excellent delivery on Marx,Engels,Jenny in an incomparable way.Hats off to him.

  • @porkannan411
    @porkannan411 3 ปีที่แล้ว +8

    2 மணிநேர இடைவிடாத பேச்சைக்கேட்க பல முறை தள்ளிப்போட்டு இன்று கேட்கும் வாப்பைபப் பெற்றேன். ஒரு அருவி போன்று( இரு முறை தவிர)
    கொட்டிய மார்க்ஸ் வெள்ளம்
    இரு முறை என்பதும் கருத்துத் தடுமாற்றம் அல்ல ஜென்னி மறைவும் மார்க்ஸ்
    அடைந்த துயரமும் அவரை நீர் குடிப்பதற்காக சற்று தன் உணர்வை ஆற்றுப்படுத்திக் கொள்ள ஏற்பட்ட சிறு நிறுத்தமே அது.. என் கண்களிலும் கண்ணீர் வழிந்தது தோழரே. உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். ஆகச்சிறந்த உரை. கேட்ட அனைவரும் பாக்கியசாலிகள்.

  • @ajithkumarc1114
    @ajithkumarc1114 4 ปีที่แล้ว +19

    முதல்முறையாக என் வாழ்நாளில் இரண்டு மணி நேரம் முழு வீடியோ கவனம் சிதறாமல் பார்த்தது இப்பொழுது தான் ஐயா ஒரு திரைப்படம் பார்த்தாலே இடைவெளி எப்போது வரும் என்று தோன்றுகிற வேலையில் வெறும் உரை நிகழ்த்தி கவனச்சிதறல் ஏற்படாமல் கேட்க வைத்த ஐயா ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி சுருதி டிவி, மிக உருக்கமாக ஜென்னி மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு இருந்தது இப்பூமியில் சிறந்த நண்பர் என்றால் அது எங்கள் தான் மாற்றமில்லை நாங்களும் படிப்பு முன்னேறுவோம் நன்றி தோழர்

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 6 ปีที่แล้ว +4

    பல முறை மார்க்ஸ் பற்றிக் கற்க முயன்று முடியாமல் ஏனோ அம்முயற்சி தள்ளிப் போனது..
    S. Ramakrishnan, தன் எளிமையான பொழிவால், எனக்குள் மார்க்ஸ் பற்றிய
    கற்க உண்மையிலேயே ஆர்வமூட்டிவிட்டார்...
    நன்றி, S.R.. !

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் கார்ல் மார்க்ஸ்
    பற்றி ஆற்றிய உரை மிகவும் அற்புதமானது; மகாகவி பாரதி போல் இவரும் வறுமையில் வாடியவர் தான் என்று நினைக்கும் போது உள்ள படியே அனைவரது மனமும்
    ஒருகணம் பதைப்பதைக்கத் தான் செய்யும்.அதிலும் உங்கள் உரை கதை சொல்லுவது போல் அல்லவா? இருந்தது. திரு.எஸ் ரா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @கார்த்திக்கந்தையா
    @கார்த்திக்கந்தையா 7 ปีที่แล้ว +161

    புத்தகம் படிப்பதை விட கேட்பது சிறந்தது என்பதற்கு இந்த காணொளி ஓர் உதாரணம். சிறப்பு.... ஆறு மாத காலம் படித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு........

    • @selvaranig8729
      @selvaranig8729 4 ปีที่แล้ว +2

      காரல் மார்க்ஸ் என்பவர் சமுதாயத்தின் மிகப் பெரிய மாற்றம்

    • @gopinath1513
      @gopinath1513 4 ปีที่แล้ว

      @@selvaranig8729 kandipaga 🙏🙏🙏

    • @vijayfan7568
      @vijayfan7568 3 ปีที่แล้ว

      Yes ean Appa 100 mallana books vaingke thanthar

    • @sadhanav1820
      @sadhanav1820 2 ปีที่แล้ว

      உண்மை

  • @meenaselvabalaji8179
    @meenaselvabalaji8179 5 ปีที่แล้ว +29

    இது வெறும் பேச்சு அல்ல!!! நீங்கள் நெஞ்சு கணத்து சிறிது இடைவெளி விட்டு தண்ணீர் பருகியபோது என் இரு கண்களும் கண்ணீரால் நிரம்பியது!!! அந்த உனர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது!!! காரல் மாக்ஸும் ஜென்னியும் இந்த உலகில் உழைக்கும் மக்கள் இருக்கும்வரை வாழ்வார்கள்!!!!!!

  • @savithriraja8261
    @savithriraja8261 ปีที่แล้ว +3

    மிக மிக சிறந்த உரை.மீண்டும் மீண்டும கேட்க வேண்டிய முக்கியமான ஒன்றாக உள்ளது. அதற்காக எஸ்ரா.எவ்விதமான உழைத்து உள்வாங்கி இருந்திருக்க வேண்டும்.சிந்தனை சிறப்பாக செயல்பட்டு அதை இவ்வளவு நேர்த்தியாக அளித்த அவருக்கு நன்றிகள் கோடி.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 7 ปีที่แล้ว +14

    சிறப்பானதொரு உரை. நேர்த்தியானதாக மிகுந்த அக்கறையுடன் கடுமையான தேடல்களுடன் தாயாரித்தளித்த உரை. இதற்காக எழுத்தாளரும் சமூக அக்கறையாளருமான மதிப்புக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தோழமை நன்றி.
    புலம்பெயர்ந்த நிலையில் வாழும் இத்தகைய அரிய உரைகளைக் கேட்டுக் கிரகிக்க வாய்ப்பளித்த பொது இணைய வெளியில் பகிர்ந்தளித்த மானிட நேயமிக்க தொண்டர்களுக்கும் யூரியூப் இணைய வழங்கிக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

  • @atheeswaranpalanisamy8283
    @atheeswaranpalanisamy8283 4 ปีที่แล้ว +9

    சிரம் தாழ்த்தி வணங்கத்தோன்றுகிறது. நீங்கள் உடைந்து போய் நா தழுதழுக்கும் போது கண்கள் குளமாகிப்போனது. “அன்பை விட உயர்ந்த பகிர்தல் உலகில் வேறொன்று இல்லை” என்ற உங்களின் வரிகள்தான் நினைவு வந்தது. நன்றி ஐயா

  • @sridharkarthik64
    @sridharkarthik64 7 หลายเดือนก่อน +2

    எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுடைய பேச்சைக் கேட்டால் இந்த வாழ்க்கையின் மீது மீண்டும் ஒரு நம்பிக்கை துளிர் விடுகிறது. எவரையும் குறை கூறாமல் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் உயர்ந்த படைப்பாளி. 🌻🌻🌻🌻🌻👏👏🙏

  • @Kalaimani-l1l
    @Kalaimani-l1l 3 ปีที่แล้ว +9

    எழுதவும் படிக்கவும் தெரிந்த எல்லோராலும் வாசித்துவிட முடியாது அது ஒரு கலை அவர்களுக்காக நீங்கள் 6மாதம் உழைத்திருப்பதற்கு நன்றிகள் பல தெரிவிக்கிறேன்

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 ปีที่แล้ว +5

    மிக அற்புதமான உரை ...
    எவராலும் இவ்வாறு சொல்ல முடியாத ஒரு உரை ...
    கேட்கக் கேட்கத் திகட்டாத பேச்சு ...
    நேரம் ஆனதே தெரியவில்லை ....
    இறுதியில் நீங்கள் கண் கலங்கிய போது பார்த்து,கேட்ட எனக்கும் கண்கலங்கியது...
    வாழ்க மார்க்சியம் ...
    வளர்க உங்களின் புகழ்.
    -நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம்.(30.05.2021)

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

    • @ThamizhMahal
      @ThamizhMahal 2 ปีที่แล้ว

      @@selvin-aj
      மிக அற்புதமாக இருந்தது...
      மிக்க நன்றி Sir...
      - நான் எஸ்.கண்ணன், குடவாசல்.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 6 ปีที่แล้ว +46

    சிறு குறிப்பும் இல்லாத சிறப்பான உரை..பெரும் உழைப்பை உள்ளடக்கிய உரை..நன்றி எஸ்ரா..உங்களை ஒரு நாள் சந்திக்கவேண்டுமென்பது என் விருப்பம்.

  • @julietchandra9154
    @julietchandra9154 6 ปีที่แล้ว +4

    ஐயா காரல்மார்க்ஸ் பற்றிய உங்கள் உரை மனதை துளைத்து மாற்றங்களை நிகழ்விகிறது உங்கள் குரலில் வளமைபயும் தெளிவும் என் தந்தையை நினைவு படுத்துகிறது. நறைய புத்கம் படி என்பார் படித்து காட்டுவார் அவரிலும் ஒரு மர்கஸ் மறைந்து இருந்தார் உஙகளில் என் தந்தையைக்காண்கிறேன் பனி சிறக்க வரழ்த்துகளும் வணக்கங்களும் ஐயா

  • @Writingzz_of_thastha
    @Writingzz_of_thastha 3 ปีที่แล้ว +10

    புத்தகம் படிக்கும் சூழல் இல்லாமல் இருந்தேன், இவ்வளவு தெளிவான பேச்சு நான் வசித்து புரிவதைவிட அதிகம் தெரிந்துக்கொண்டேன்…
    நன்றிகள் பல 🙏🏻

  • @users1742
    @users1742 6 ปีที่แล้ว +13

    ஐயா , வாழ்க்கை வரலாறு படிக்க விரும்பும் கொண்டேன். ஆனால் என் கண் வலியால் தொடர்ந்து படிக்க இயலாதவனாக இருந்தேன். உங்களால் இன்று முதல் தொடக்கம் பெற்றேன். Marx உங்களுக்கு திடமான மனதை கொடுத்து இருக்கிறார். எத்தனை தலைவர்கள் உங்கள் மனதை திடமாக்கி இருப்பார்கள். எனக்கும் அந்த மனஉறுதி தேவை. ஆகையால் நான் தொடங்குகிறேன் இன்றிலிருந்து. நன்றி.

  • @ettuinthu
    @ettuinthu 7 ปีที่แล้ว +53

    தோழர் SR SAP போன்றவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பது பெருமையே. உங்களது நற்பணிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

    • @mohamedariff6714
      @mohamedariff6714 6 ปีที่แล้ว

      நான் பதிவிட நினைத்தேன்!! இதுப்போன்று!!! வாழ்த்துகள்!!!

  • @senthilroyan
    @senthilroyan 7 ปีที่แล้ว +14

    மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கையை கேட்டு அறிந்துகொள்ள எளிய தமிழில் விலக்கியதற்கு வாழ்த்துக்கள். மனம் நெகிழ்த்துவிட்டது.. என்னுள் பல மாற்றங்கள் சிந்தனைகள் பிறக்க உந்துசக்தியாகிறது.. நன்றி..

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @yoganathan9327
    @yoganathan9327 ปีที่แล้ว +1

    என் வாழ்நாளில் இவ்வாறு ஒரு உரையை அதுவும் கார்ல்மாக்ஸ் பற்றியும் ஜென்னி பற்றியும் அழகாக மனமுருகி நீங்கள் கூறும் போது என் கண்கள் குளமாக மாறிப்போனது. எவ்வளவு துன்பத்தை மார்க்ஸின் குடும்பத்தார் சந்தித்துள்ளார்கள் என்பதை நினைக்கையில் நாங்கள் அதில் ஒரு சிறிய பகுதியைக் கூட அனுபவிக்கவில்லை. அந்த மாபெரும் குடும்பத்தாருக்கு கண்ணீர் அஞ்சலிகள் 🌹

  • @sathismr9468
    @sathismr9468 7 ปีที่แล้ว +81

    கார்ல் மார்க்ஸைப் பற்றிய எளிய அருமையான அறிமுகம்!
    எஸ். ரா. அவர்களுக்கும், ஸ்ருதி டி.வி.-க்கும் நன்றி!

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @Mani_1979
    @Mani_1979 ปีที่แล้ว +1

    ஓரிரு நாட்களாக சற்று குழப்பமான மனநிலையில் இருந்த எனக்கு உற்சாகமும் புதிய சிந்தனையும் கொடுத்தது உங்கள் பேச்சு ஒரு மனிதரின் வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் ...

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 3 ปีที่แล้ว +6

    இதனை பொக்கிசமாகவே பார்க்கிறேன் பல முறைகேட்டுக்கொண்டே இருக்கிறேன். நன்றி எஸ்.ரா

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 4 ปีที่แล้ว +9

    அழகான ஆழமான தெளிவான நடை ஒரு மணிநேரத்திற்கு ள் ஒரு வரலாறு இது தான் பேரறிவாளன் திரு.தலை வணங்குகிறேன் நன்றி ஐயா.

  • @vadivelvadivel7216
    @vadivelvadivel7216 ปีที่แล้ว +7

    சிறப்பு, படிப்பதை விட கேட்பது சிறந்தது என்று உணர்த்திய உரை

  • @ashrafalia3441
    @ashrafalia3441 2 ปีที่แล้ว +2

    தோழரே,
    ஆழமான, அழகான
    அருமையான‌ உரை.
    இடதுசாரி இயக்கங்களில்
    ஈடுபாடு கொண்ட
    ஒவ்வொரு தோழரும்
    அவசியம் கேட்டு
    அறிந்து கொள்ள‌ வேண்டிய
    அற்புதமான
    அறிவு பெட்டகம்.
    நன்றி தோழரே.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @adonishadonish2404
    @adonishadonish2404 ปีที่แล้ว

    இதுவரை தெரியாத பல தகவல்களை தங்களின் பேச்சு மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா. மீண்டும் தங்களின் பேச்சு தொடரட்டும் . தங்களின் எழுத்தும் பயணமும் தொடரட்டும்.

  • @sivakkumaranb6813
    @sivakkumaranb6813 7 ปีที่แล้ว +47

    இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டேன் அருமையான உரை எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனை நினைத்து பெருமையாக உள்ளது அருமை நன்றி

    • @nsilambarasan4665
      @nsilambarasan4665 6 ปีที่แล้ว +1

      Marks i padippom

    • @mohamedariff6714
      @mohamedariff6714 6 ปีที่แล้ว +1

      தாங்கள் கொடுத்து வைத்தவர் நண்பா!!

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @draja9170
    @draja9170 4 ปีที่แล้ว +4

    எனது மனதுக்கு நெருக்கமான எழுத்தாளர் என்றால் அவர் திரு. எஸ்.ரா அவர்கள் தான். அவர் துணையெழுத்து தான் முதல் அறிமுகம்.
    மார்க்ஸ்-ஜெனி, சிறந்த காதலுக்கான எடுத்துக்காட்டு
    மார்க்ஸ்-ஏங்கல்ஸ்,சிறந்த நட்புக்கான எடுத்துக்காட்டு
    மார்க்ஸ்- எஸ்.ரா, சிறந்த வாழ்க்கை வரலாற்று பதிவுக்கான எடுத்துக்காட்டு. மார்க்ஸ் என்ற பெயர் தெரியும் இப்பதிவு மூலம் மார்க்ஸ் என்பவர் யாரென தெரிந்து கொண்டதற்கு உறுதுணையாக இருந்த எஸ்.ரா விற்கும், shruti tv க்கும் நன்றிகள்🙏🙏🙏

  • @cibimohandas2159
    @cibimohandas2159 ปีที่แล้ว +1

    தோழரே மார்க்ஸ் பற்றி பேச்சிய உரையை தோழர் எஸ்.ரா எவ்வளவு அற்புதமாக அனைவருக்கும் புரியும் படி எளிமையாக பேசிய பேச்சை நான் எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அத்தனை முறை கேட்டேன் நன்றி .
    தோழரே இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டு நீங்கள் நீடூடி வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.....🙏🙏🙏

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK 2 ปีที่แล้ว +4

    "இந்த பேச்சைக் கேட்காத தமிழர்கள் வாழ்வில் இழக்கக் கூடாததை இழந்தவர்கள்" என்று சொல்லத் தக்க ஆகச்சிறந்த பேச்சு இது.. எஸ்.ராமகிருஷ்ணனின் பணி மகத்தானது...

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 ปีที่แล้ว +1

    Thanks

  • @guhapriyathiagarajan6887
    @guhapriyathiagarajan6887 2 ปีที่แล้ว +1

    நெஞ்சம் நெகிழும் பதிவு...... மாக்ஸ் எழுதிய மூலதனம் புத்தகத்தின் பெயரைப் போட்டித்தேர்வுகாக மட்டுமே படித்தேன்.... இன்று தான் அதன மகத்துவம் அறிந்தேன்.... நன்றிகள் பல...... எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு.....

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @paramaiah
    @paramaiah 6 ปีที่แล้ว +3

    கார்ல் மார்க்ஸ் பற்றி இவ்வளவு எளிமையாக யாராலும் சொல்ல இயலாது. எவ்வளவு எளிமையாக அதே சமயம் ஆழமான கருத்துக்களை இந்த உரையில் தந்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @makkalneyam6607
    @makkalneyam6607 3 ปีที่แล้ว +7

    ஓர் அதிசயப் போராளியின் வாழ்க்கையை அற்புதமாக பதிவுசெய்துவிட்டீர் அய்யா.
    எழுத்தில் எண்ணத்திலும் ஆழமாக பதிந்துவிட்டீர் அய்யா.
    மக்கள்நேயமுடன், மனமார்ந்த நன்றிகள். (என்பயணத்தின் துவக்கம் இக்கணம்)

  • @karthickmadurai6068
    @karthickmadurai6068 7 ปีที่แล้ว +49

    மதிப்பிற்குரிய அய்யா தாங்கள் மிகவும் அழகாவும், நிதானமாகவும் பொருமையாகவும்சொன்னீர்கள் மிக்க நன்றி...
    மகிழ்ச்சி அய்யா உங்கள் சொற்பொழிவு மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj8824 5 ปีที่แล้ว +2

    இவ்வளவு அருமையாக மார்க்ஸை யாராலும் சொல்ல முடியுமா எனபது சந்தேகமே. முக்கால்வாசி கலங்கிய கண்களுடனும், கணத்த இதத்துடனும் கேட்டேன். மார்க்ஸுடன் நட்புக்கு இலக்க்கணம் ஏங்கல்ஸ் பற்றியும், அன்புக்கு இலக்கணம் ஜென்னி பற்றியும் அறிந்து கொண்டேன். உங்களின் ஆறு மாத உழைப்பு பல கோடிகளுக்கு சமம்.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 3 ปีที่แล้ว +2

    ஐயா ராமகிருஷ்னன் அவர்களே தங்களின் இந்த கார்ல் மார்க்‌ஸ் பற்றிய பதிவு மிக அற்புதம். எத்தனை துயரமான வாழ்க்கையை திரு மார்க்ஸ் வாழ்ந்திருக்கிறார் என்பதை மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். நன்றி

  • @ZedtoA1
    @ZedtoA1 2 ปีที่แล้ว +2

    S R AND SHRUTI TV நன்றி என்ற வார்த்தையை முன் வைத்து இன்று முதல் மார்க்ஸும் கையில் எடுக்கிறேன் தனி ஒருவனாக எனது புரட்சி இருக்கும் இங்கு அனைவரும் முதலாளி என்ற கோட்பாடு ஓங்கி நிற்கும் விரைவில் 👍

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @simsonraj
    @simsonraj 4 ปีที่แล้ว +2

    உணர்ச்சி மற்றும் பரபரப்பான பேச்சு
    இந்த விளக்கக்காட்சியை நீங்கள் தயாரிக்கும் போது நீங்கள் கார்ல் மார்க்ஸைப் போல வாழ்ந்தீர்கள் என்று நம்புகிறேன்
    ஒவ்வொரு குடிமகனும் கார்ல் மார்க்ஸைப் போலவே சிந்தித்து கற்பனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
    உங்கள் விளக்கக்காட்சி மிகச் சிறப்பாக இருந்தது

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் எஸ் ரா அவர்களே, நீங்கள் படித்த, மார்க்ஸ் பற்றிய புத்தகத்தை, நானும் படிக்க விரும்புகிறேன்,
    அது எது என்று யாராவது சொன்னால் மகிழ்வேன்.

  • @bangarukrish1976
    @bangarukrish1976 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா!!!!. உரையின் நடுவில் உங்களுடைய கண்கள் கலங்குவதை மறைக்க முயற்சி செய்ததை பார்த்துவிட்டோம் ஐயா!!! இந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் ஐயா!!! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @aruntamilmurugan7560
    @aruntamilmurugan7560 6 ปีที่แล้ว +19

    எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சை முதலில் கேட்கிறேன்

  • @gpraj4417
    @gpraj4417 6 ปีที่แล้ว +1

    சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் வாழ்கை வரலாற்றை கேட்கும் பொழுது மகா கவியின் வாழ்க்கையோடு ஒத்துப்போவது போல் உள்ளது.. மிக எளிமையாக அழகிய நடையில் புரியும் படி கதையாக கூறிய எழுத்தாளருக்கு என் வணக்கங்கள்....

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @rajapriya5928
    @rajapriya5928 9 หลายเดือนก่อน

    Couldn't able to skip...tears overwhelmed...comming from after read of Karl Marx book...deep description...
    I couldn't believe how the person being on society related thoughts full of his life time
    மார்க்சியம் வல்லமை வாய்ந்தது ஏனென்றால் அது உண்மையானது❤

  • @levins_handle
    @levins_handle 5 ปีที่แล้ว +2

    ஐயா அற்புதமான பொழிவு!
    தன்அத்துனை துயரங்களையும் தாடிக்குள் ஒலித்த மார்க்ஸ் மனைவி ஜென்னி, நண்பன் ஆங்கில்ஸ்
    மானுடைமையை பொதுவுடையாக மாற்ற போராடிய, தத்துவக் காதலர்கள்!

  • @patgunanm7240
    @patgunanm7240 5 ปีที่แล้ว +2

    கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் பற்றிய புத்தகங்கள் எத்தனையோ படித்த போதும் இவரது பேச்சின் மூலம் தான் அவற்றை எல்லாம் பசுமரத்தாணி போல மனதில் பதியம் செய்ய முடிகிறது. மாக்ஸ் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது எந்த மனிதராலும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. நற்புக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஏங்கல்ஸ் என்றால் அது மிகையாகாது. வாழ்க மாக்ஸிஸம். வெல்க பொதுவுடைமை கொள்கை.

  • @ashokanp2955
    @ashokanp2955 7 ปีที่แล้ว +48

    My prime duty is to share this precious speech with my colleges. A tiny but timely effort. Thank u

    • @sivasankaran6857
      @sivasankaran6857 7 ปีที่แล้ว +2

      மிகவும் அற்புதமாக காரல்மார்க்ஸ வாழ்க்கையை பற்றிய பேச்சு மிகவும் அவசியம்தான் அருமை அருமை

    • @alangaramvenkatesan4395
      @alangaramvenkatesan4395 6 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

    • @raviav55
      @raviav55 6 ปีที่แล้ว

      @rose kumar sons of bitches

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 5 ปีที่แล้ว +1

    மிக நேர்த்தியான பதிவு இது.. தனி மனிதன் தன்சுயநலத்தை விடுத்து தன் முன்னோடிகளை எண்ணிப்பார்க்க இந்த காணொளி பயன்தரும்..
    இந்தமாற்றம் என்னில் துவங்கியது..
    மிக்க நன்றி,
    திரு. S சிவராமகிருஷ்ணன் ..

  • @rajarajant1198
    @rajarajant1198 5 ปีที่แล้ว +25

    வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படத்தின் திரைக்கதை விவரிப்பது போல் எடுத்துக்கூறிய எஸ்.ரா அவர்களுக்கு நன்றி..😊

  • @mohankalkinathan1131
    @mohankalkinathan1131 3 ปีที่แล้ว +1

    அருமையான கார்ல் மார்க்ஸை பற்றி எளிய மொழியில் சொற்பொழிவை ஆற்றி எங்களை மேலும் கற்க வைத்து சத்தாந்தங்களை டாஸ் கேபிடலை உரித்த வாழை பழம் போல லகுவாக எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள் எனபது என்னை போனறவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறுது எனபது நிதரசனம்.வாழ்க உங்கள் பணி.உங்களின் ஜெய காந்தரன் பற்றிய உறையும் மிக்க சறப்பாக உள்ளது.என் புதிய கதைக்கு கரு கிடைத்து விட்டது நன்றி

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @Thayapari1
    @Thayapari1 3 ปีที่แล้ว +2

    முழுவதையும் ஆர்வத்தோடு கேட்டேன். மிகச் சிறப்பாயிருந்தது. நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களுக்கும் பிரதான பேச்சாளர் எழுத்தாளர் எஸ். இராமக்கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள். உரை பிரமாதம்.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @allaboutfitnessranichitra6850
    @allaboutfitnessranichitra6850 3 ปีที่แล้ว +1

    உங்களின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக நீங்கள் பேசிக்கேட்கிறேன் ஐயா 🙏🙏🙏. மிகவும் அருமையான பதிவு. நிச்சயமாக மார்க்சைத் தேடிப் படிப்பேன் 🙏🙏🙏

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @pushpavalli5749
    @pushpavalli5749 4 ปีที่แล้ว +1

    மார்க்ஸ் பற்றி படித்திருந்தால் கூட இவ்வளவு தெரிந்திருக்காது ஆனால் ஆசிரியர் ராமகிருஷ்ணன் பேச்சு புறியவைத்தது மிகவும் நன்றி

  • @nagendranprasath6591
    @nagendranprasath6591 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. உ‌ங்களது துணையெமுத்து புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்தது. உங்கள் பணி தொடர வணங்குகின்றேன்

  • @pathylakshman1059
    @pathylakshman1059 7 ปีที่แล้ว +31

    மிக அற்புதமான எஸ் ராவின் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் பற்றிய எளிமையான , உணர்பூர்வமான உரை. அனைவரும் கேக்க வேண்டும்.

    • @remokwt2
      @remokwt2 7 ปีที่แล้ว

      Pathy Lakshman மிக்க நன்றி

  • @BarathiP-v3m
    @BarathiP-v3m หลายเดือนก่อน

    அருமை பேச்சு:
    காரல்மார்க்ஸ் பற்றி பல புத்தகம் படித்தாலும் தெளிவு பெறாத விஷயம்.
    3 நாட்களுக்கு ஒருமுறை இந்த வீடியோ கேட்பேன்
    தோழர் எஸ்.ரா
    செல் எண் தேவை

  • @antoneylalitha8294
    @antoneylalitha8294 4 ปีที่แล้ว +3

    அருமையான உரை...இதை விட அருமையாக காரல் மார்க்ஸ் பற்றி யாராலும் விவரிக்க முடியாது என நினைக்கிறேன்...நன்றி
    Last story super...சிந்திக்க தூண்டியது.

  • @basith20101
    @basith20101 3 ปีที่แล้ว +2

    மிகவும் கனமான பேச்சு. அருமையான விளக்க உரை. சம்பவங்கள் கண்முன்னே விரிகிறது.

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud 3 ปีที่แล้ว +1

    மார்க்ஸ் பற்றி அறிந்துள்ளேன்...
    மிக நுட்பமாக, ஆழமாக நெஞ்சில் பதியவைத்தமைக்கு, நன்றி...

  • @ilayarajailayaraja9515
    @ilayarajailayaraja9515 3 ปีที่แล้ว +7

    Karl Marx ஐ பற்றி எனக்கு இவ்வளவு விஷயம் அறிய செய்த ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🤝👏👏

  • @jegan6701
    @jegan6701 5 ปีที่แล้ว +4

    அற்புதமான உரை! கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆழமான கருத்துக்கள் ! நன்றி எஸ். ரா மற்றும் ஸ்ருதி டிவி!

  • @tamilantamilan2845
    @tamilantamilan2845 ปีที่แล้ว +1

    அற்புதமான உரை அய்யா..
    கார்ல்மார்க்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாறு
    கார்ல்மார்க்ஸ் பற்றிய கருத்துக்கள்
    கார்ல் மார்க்ஸ் 💛❤️ஜென்னி பற்றிய காதல் வாழ்க்கை
    ஜென்னியின் தியாகம்
    உங்களின் உரை மூலமாக என் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது..
    மிக்க நன்றி அய்யா.🙏🏻
    எஸ்..ராமகிருஷ்ணன்..

  • @goinathan
    @goinathan 7 ปีที่แล้ว +25

    if any one wants to know about KARL MARKX THEN SIR YOUR SPEECH IS THE BEST ONE.I shared to my friends. what a description. i cried while listening to your speech.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @docvignesh4044
    @docvignesh4044 6 ปีที่แล้ว +24

    எனக்கு காரல் மார்க்சை அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றி

  • @sridharrajan609
    @sridharrajan609 5 ปีที่แล้ว +26

    2 Hours continuous speech 👌👌👌 நன்றி அய்யா 🙏🏻😁

  • @karguvelayyanarrajaram9644
    @karguvelayyanarrajaram9644 3 ปีที่แล้ว +3

    எப்போதெல்லாம் வலது பக்கம் மேலோங்கி நிற்கிறதோ அப்போதெல்லாம் இடது பக்கம் நிற்க வேண்டும். அருமையான பதிவு நன்றி தோழர் 🙏🙏🙏

  • @joelthenraj6592
    @joelthenraj6592 3 ปีที่แล้ว +6

    அப்பப்பா ...
    சலிப்பு
    தட்டாத
    எளிய
    உரை
    வடிவில் ...
    இதோ
    அந்த
    மாமேதையின்
    வாழ்க்கை
    வரலாறு ...
    கண்களை
    குளமாக்கியதுடன்
    சிந்திக்கவும்
    வைக்கிறது ...
    நன்றி
    தோழர்
    எஸ்ரா அவர்களே !

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @acuhealershanmugalakshmi7161
    @acuhealershanmugalakshmi7161 4 ปีที่แล้ว +2

    மார்க்சியம் பற்றிய எளிமையாகவும் ஆழமாகவும் பேசிய எழுத்தாளர் எஸ்.ரா அவர்களுக்கு நன்றியும் ப்ரியமும்.பிசிறின்றி கோர்வையாக பேசுவது என்பது தெரிந்ததை புரிந்து கொள்ளும் போது ஏற்படுவது என்பதை தங்களின் பேச்சு வெளிப்படுத்துகிறது.வாசிப்பு மூலமாக பல புரிதல் மேம்படும் என்பது உறுதியாகிறது.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @harishciv
    @harishciv 7 ปีที่แล้ว +27

    Excellent speach sir ,amazed by the three aspects of Karl Marx life 1)sheer determination in his work.
    2) his married life best example of love existed in this world.
    3) friendship is the greatest hope a man can have.

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 6 ปีที่แล้ว +7

    That was a beautiful speech. At my age of 62 I think I wasted more time in reading fiction. Now my I sight, and concentration are poor. Any way I am happy that TH-cam is there to listen to your speeches. Thank you very much

  • @nsekar0122
    @nsekar0122 7 ปีที่แล้ว +7

    உலகின் எல்லா தலைவர்களும் மிகவும் இன்னல் பட்டு புடம் போட்ட தங்கம் போல் வெளி வந்தார்கள். Red Salute.

  • @NilekabiniNile
    @NilekabiniNile ปีที่แล้ว +2

    மக்கள்புர்ஞ்சிக்கும்படி பேசியுள்ளார் நன்றி

  • @AbPandi777-p8u
    @AbPandi777-p8u 4 ปีที่แล้ว +3

    மார்க்ஸ் பற்றி எளிய நடையில் இவ்வளவு அருமையாக யாரும் விவரிக்க முடியாது அருமை 👌

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @gunasekaran5049
    @gunasekaran5049 3 ปีที่แล้ว +6

    காலஞ்சென்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒருமுறை ஒரு புத்தகத்தில் பதிவு செய்ததை இங்கு நான் பதிவு செய்கிறேன். " நான் அறிந்திருக்கிற நவீனகால எழுத்தாளர்களில் என்னை மிகவும் பாதித்தவர் எஸ். ராமகிருஷ்ணன் " என்றார். அந்த அடிப்படையில் அவரை நான் ஒரு எழுத்தாளர் மற்றும் பயணக் கட்டுரையாளர் என்றாலே அறிந்திருந்தேன். ஆனால் இன்றுதான் முதன் முதலாக ஒரு தேர்ந்த தெளிந்த பேச்சாடல் உள்ளவர் என்று அறிகிறேன். - திருப்பூர் குணசேகரன்.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @shenbagarajs2746
    @shenbagarajs2746 2 ปีที่แล้ว

    ஐயா உங்களின் பேச்சி என்னை உங்களிடம் வசபடுத்தியது. நன்றி

  • @mariaanthony1964
    @mariaanthony1964 ปีที่แล้ว +2

    ஐயா மார்க்ஸ் அவர்மனைவி ஜென்னியைப்பற்றியும் நண்பர் ஏகல்லைப்பற்றியும் முழுமையாக தேரிந்துகொண்டேன் மிக்கநன்றி ஐயா.

  • @RBKannan90
    @RBKannan90 6 ปีที่แล้ว +6

    நீண்ட காலக் கனவு, marx ஐ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது. அதை, ஒரு உரையின் மூலம் நம் கண் முன் marx ஐ நிறுத்திய ஐயா S.Ra அவர்களுக்கு நன்றி 🙏

    • @berline8948
      @berline8948 ปีที่แล้ว

      மிக அருமை ஜயா

  • @ilavarasan123
    @ilavarasan123 ปีที่แล้ว

    அருமையான பேச்சு, உங்கள் வார்த்தைகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்

  • @viralsgmstudio8107
    @viralsgmstudio8107 2 ปีที่แล้ว

    Nan athikamaaga kathai kettu eruke ana maximum 40 mints tha.....ஆனால்.........entha aasiriyar speech ennai errthathu.....atharku mel KARAL MARX'S வரலாறு💐✌️....நன்றி ஐயா🙏

  • @muniyasamy142
    @muniyasamy142 3 ปีที่แล้ว +4

    கார்ல் மார்க்ஸ் தனக்காக வாழவில்லை மக்களுக்காக வாழ்ந்தவர் ......அருமையான பதிவு

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 6 ปีที่แล้ว +13

    Hats off to Karl Marx..Salute Jenny & Fredriech Engels fr bringing Marx as Karl Marx to dis world...Amazing inspiring speech by S.Ra..Felt heavy hearted..aftr listening.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว +2

    For second time i am listening to your discourse. Once when I was working in 2019.Now, I am retired. To here about & read about Marx is a pleasant experience. Thank you. 14-6-22.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 7 ปีที่แล้ว +7

    Made it very interesting. Self sacrifice for the interest of struggling humans and the endurance of pain and suffering was the life of Mr. Karl Marx. Beautiful side of human quality of caring sharing enduring pain for the person they adore is seen in the life of Mr. Engal and Mrs. Jenny. It is very disheartening to see people don't know nor interested to know about how they got what they are enjoying without giving due respect to the people who struggled for them. Please also look up for the TH-cam series by BBC on Mr. Marx. Thank you Mr. Ramakrishnan and people who organized this function.

  • @sivanesankarthikeyan9051
    @sivanesankarthikeyan9051 3 ปีที่แล้ว +5

    Two hours of speech on Marks flows like water in sequence. The emotion in narrating the final days of Marks, and the death of his wife and daughters speak about the sorrowful state that you feel in your mind. I have just started reading Mark's book on "The Capital". I was searching for a book on the life history of Marks. Your speech video came on youtube accidentally. I watched it fully. Your Tamil is excellent. Kept me bound to the video. Your narration speaks a lot about your bondage towards Marks.
    Prof. S. Karthikeyan,
    University of Madras (Retd.).

  • @sweet-b6p
    @sweet-b6p 7 ปีที่แล้ว +19

    A1 speech - Thank you very much sir Mr .Raamakirushnan .

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 ปีที่แล้ว

    ஒரு மாபெரும் சிந்தனையாளரின் வரலாற்று சிறப்பு மிக்க கார்ல் மார்க்ஸ் அவர்களின் உணர்வு பூகம்பமாக உரை வீச்சு இதயம் கனத்து நெஞ்சம் நெகிழ்ந்தது! உரையாசிரியர் பாராட்டுக்குறியர் தொடரட்டும் அவர் தூய இலக்கிய பணி! துணை நிற்போம் மக்களணி 🙏👍❤️

  • @rajeshdayalan7008
    @rajeshdayalan7008 3 ปีที่แล้ว +6

    கார்ல் மார்க்ஸ் வாழ்க்கையை அறிமுகப்படுத்திய தோழர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி....!

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @hariprakashb8827
    @hariprakashb8827 6 ปีที่แล้ว +6

    Excellent speak, Explain very cleared. As well as, i am really surprised about your continues speak for 1.30 hours without drinking single drop of water. Hats off

  • @akiladevi11
    @akiladevi11 7 ปีที่แล้ว +85

    சொல்ல வார்த்தை இல்லை. நீண்ட நாட்கள் நெஞ்சம் கணத்து போயே இருந்தது.

  • @KabiCL
    @KabiCL 7 ปีที่แล้ว +6

    அற்புதமான உரை சார் :) இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் நீங்கள் குறிப்பிடும் படியான மிகச்சிறந்த தீவிர இலக்கிய வாசகர்களாக நான் அறிந்த வரையில் சீத்தாராம் யெச்சூரி இருந்து வருகிறார். அவரது அரசியல் கட்டுரைகள் அனைத்தும் இலக்கிய மேற்கோள்களுடன் தான் படித்துள்ளேன்.
    நன்றி ஸ்ருதி டிவி குழுவினருக்கு. உங்கள் பணி என்றும் போற்றுதலுக்குரியது.

    • @RaviChandran-zs8ki
      @RaviChandran-zs8ki 5 ปีที่แล้ว

      நன்றி ஐயா நல்ல உரை

  • @செம்மொழித்தமிழறம்

    பொதுவுடைமைப் படைப்பாளியைப் பற்றிய பொறுப்புடைமைப் படைப்பாளியின் சிவப்புடைமைப் பேச்சு...!
    சிறப்புமைமை மூச்சு...!!

  • @kowsalyasaras6401
    @kowsalyasaras6401 7 ปีที่แล้ว +10

    மிகவும் அருமை. நிறைய பேர் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மாக்சியம் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @kuppusamypari4412
    @kuppusamypari4412 5 ปีที่แล้ว

    தங்களது பேச்சும் தங்களது சொற்பொழிவும் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் பொருள் பொதிந்ததாகவும் சிறப்பாக இருந்தது நன்றி

  • @Maniluxi
    @Maniluxi ปีที่แล้ว

    First time at the age of 32 started book reading . I am shameon my self y delayed to read books.... Respected s ra ...thanks for the grateful speech 💬 thanks

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 7 ปีที่แล้ว +26

    Excellent speech Sir. I am excited

  • @அரசியல்பேசலாம்-ம9ட
    @அரசியல்பேசலாம்-ம9ட 5 ปีที่แล้ว +1

    எழுத்தாளர் எஸ். ராமகிருஸ்ணன் அவர்களின் மார்க்ஸ் குறித்த பேச்சு சிறப்பு வாய்ந்தது. நிதானமாக என்னை கவனிக்க செய்த பேச்சு. இவ்வளவு சிறப்பாக உரை ஆற்றிய எழுத்தாளருக்கு வணக்கமும் நன்றியும்.

    • @selvin-aj
      @selvin-aj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @lenin817
    @lenin817 5 ปีที่แล้ว +5

    One of the marvelous story teller and writer. Sir you have some magic in your voice. And please make lot of audiobooks this is my humble request and also I'm gratitude to the comrade who uploaded this audio ...red salute

  • @Kovaimagal
    @Kovaimagal 2 ปีที่แล้ว +2

    Extraordinary speech! Every speech of yours is such a one. Thank you so much S Ra Sir. We are lucky to have got you as a writer in our mother tongue தமிழ்.வாழ்க வளமுடன்.,🙂நன்றிகள் பல.

  • @prempreview1196
    @prempreview1196 3 ปีที่แล้ว

    அருமை சொற்பொழிவு திரு. எஸ்.இரா அவர்களுக்கும் சுருதி தொலைக்காட்சிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி🙏💕