6th House by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 103

  • @sumathimano4341
    @sumathimano4341 2 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம்
    தாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் கூறியது போல தற்போது பதவி உயர்வு கிடைத்துள்ளது.
    நன்றிகள் பல .

  • @Mani-pb7er
    @Mani-pb7er 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ. பாரதி திருவானைக்கோவில் நன்றி

  • @rajneeshosho2141
    @rajneeshosho2141 4 ปีที่แล้ว +2

    வழக்கம் போல் சிறப்பான விளக்கம்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @manimanijd9
    @manimanijd9 3 ปีที่แล้ว +1

    Sir magara lagnam. Sevvai simarasyil dosam irukka

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @vetryvelwellness
    @vetryvelwellness 5 ปีที่แล้ว +10

    ஊருக்கு ராசாவானாலும், வீட்டுக்கு கூஜா ..😀😀 அந்த மாதிரி தான சார் பல ஆண்கள் வாழ்க்கை ஓடுது கல்யாணம் ஆன பிறகு. 😀

  • @ilaiyabharathi2503
    @ilaiyabharathi2503 3 ปีที่แล้ว

    Next 2022 viruchiga raasi ku raahu kedhu peyarchi better ah irukuma sir

  • @rajakumar8838
    @rajakumar8838 ปีที่แล้ว

    Nan 25.01.1979 5.15 pm viyalakilamaiyul piranthu ullan ennudaya valgai eppadi erukkum enbathai thelivu vaduthukkal iyya

  • @srinivasr1389
    @srinivasr1389 5 ปีที่แล้ว

    Nandri Anna.

  • @palaniyappan3107
    @palaniyappan3107 4 ปีที่แล้ว

    Iyya ungal pathivu super

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 ปีที่แล้ว +1

    👍👍👍 In my horoscope also guru vakram and neecham. 6th house planet sun is in kanni with pabathipathy buthan. meenalagnsm. Struggling in life in so many ways. OMG😓😭😓

    • @dhanesh7426
      @dhanesh7426 ปีที่แล้ว

      My horoscope also.

  • @rajalakshmisundar1257
    @rajalakshmisundar1257 5 ปีที่แล้ว +2

    Super....are u teacher??........
    Explain nice

  • @siddharth6043
    @siddharth6043 2 ปีที่แล้ว

    Lagnathil 6 il sukran , Raasi il 2 il sukran . Simma lagnam .

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    6il Chandra, pudhan vakram, kedhu . Naan kanni lagnam. 16.3.1980 6.30 pm Chennai. Kedhu dasai eppadi irukkum sir.. neraya dhadava kekuren plan solla matringa sir. Pls thayavu chaidhu sollunga sir.reply pannunga air🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumar-xy3lt
    @sureshkumar-xy3lt 5 ปีที่แล้ว +1

    super ayya your jathaga explanation super sir

  • @babyvideo3066
    @babyvideo3066 4 ปีที่แล้ว

    Vagrama graham irukunu etha pathu kandu pudikurathu sir

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 4 ปีที่แล้ว

    அருமைங்க, பல நேரங்களில் வெற்றிகரமாக வேலையை முடித்தும் அதன் பலன் எனக்கு கிட்டவில்லை, அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை, ஆனா ஏன் பெருசா உருப்பட முடியலைன்னு இப்ப புரியுது.
    இருந்த போதும் என் எதிரிகள் செய்யவேண்டியதெல்லாம் செய்தாலும், கடைசியில் கற்பூரமா கரைஞ்சு காணாமல் போவது ஏனோ?
    கும்ப லக்னம். ஆறாம் அதிபதி 4 ல் உச்சம்.
    23-03-69
    4:36 காலை
    Vellakoil/Erode

  • @bhyravaswaamys8425
    @bhyravaswaamys8425 4 ปีที่แล้ว

    Neengazh Kaalasarpa dhosham matrum Kaalasarpa yogatthin patri vivaramaaga u tube il koorungazh nanri

  • @RajeshKumar-tj3dz
    @RajeshKumar-tj3dz 5 ปีที่แล้ว +1

    Can you comment on the 6th House dasa , Mercury in 6th house. DOB-18/8/79. 7.40PM Chennai

  • @sridharkumar3024
    @sridharkumar3024 4 ปีที่แล้ว +3

    Sir my birth 18/9/86 Time7:8pm tiruppur eanaku marrage epo nadakum sir plz

  • @sivaramakrishnansivaramakr9600
    @sivaramakrishnansivaramakr9600 2 ปีที่แล้ว +1

    வைகாசி மாதம் விருச்சிக ராசியில் வளர்பிறை பௌர்ணமி யாக இருந்தால் இந்த சந்திரன் நீச்சமாவதால் சந்திரனால் பெறக்கூடிய சந்திரகலை யோகம் பெறும் அமைப்பு இருந்தால் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அமையுமா?

  • @muthusamy1711
    @muthusamy1711 5 ปีที่แล้ว +6

    அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் நான் என்னதான் பிரப்தம் எடுத்தேன்னு தெரியவில்லை சகலசஷ்திரம் படைக்கவேண்டாம்
    சன்டைபோட ஆளில்லை சட்டிமுட்டி உருலவில்லை நான் என்ன பன்னுவேனே எனக்கு பதில் தரவே கூடதுத ஒரு நாள் இல்லை ஒரு வாரம் இல்லை ஒருமாசம்மில்லை பல மாதங்கள் கடந்து சனி வெற்றி நிலை நாட்டி நிற்கிறதே கடவுளே என்னதான் சொய்வேனே அட ராம ராம பண்டித முனிவரே பாரஞ்சோதி புலவரே என்சீட்டுத்துத் பாருமையா சீக்கிரம் பதில் ஒன்று தாரும்மையா மகரராசி காரி வருவாள மணமேடை ஏருவாள மாலை ஒன்று சூடு வாழா என்னான்னுதான் பாருங்களே எதுவாயினும் ஏற்றுகொள்வு மானோபக்கும் தான் ஆண்டவன் கொடுத்துள்ளானே என்னசெயவதுதரியாது கத்துகிறேன் மனசும் வளிகாத கைவளிக்காத ஊர் வாயமூட முடியாத
    ஊர்:சேலம்
    தேதி:25/5/1987
    காலை:6:45நேரம்

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @srikrishna4387
    @srikrishna4387 5 ปีที่แล้ว +2

    ஐயா பல முறை பதிவிட்டு விட்டேன் உங்கள் பதிலை ஆவலோடு எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்
    கடந்த 6 வருடமாக இந்த பூலோக வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கு துன்பம் உடற் பிரச்னையும் (கிட்நீ ஸ்டோன், மஞ்சள் காமாலை ,அல்சர் ) மனப்பிரச்சனை(தானாகவே வந்து காதல் செய்து என்னையும் காதல் செய்ய வைத்து பிறகு ஏமாற்றி விட்டு சென்றுவிட்டாள் நான் கூறுவது சில வரிகளாக உங்களுக்கு தெரியலாம் அதன் பின்னால் ஆயிரம் வலிகள் கடந்த காலத்தை நினைத்து பார்க்க கூட அருவருப்பாக உள்ளது
    பிறந்த தேதி : 13-11-1992 நேரம் : 1.10 இரவு இடம் : காஞ்சிபுரம்
    சிம்ம லக்கினம் சூரியன் 3இல் விசாகநட்சத்திரதில் சூரியன் நீசம
    சனி 6இல் ஆட்சி திருவோணம் நட்சத்திரதில் உள்ளார் ((சனி நவாம்சத்தில் நீசம் )) சனியின் 10அம் பார்வை சூரியன் மீது
    12இல்செவ்வாய் நீசம 12அம் வீட்டுஅதிபதி சந்திரன்10இல் உச்சம் (ரிஷப ராசி என்பதஆல் ) இது நீச பங்கம்ஆ
    சந்திரன் உச்சம் ஆனால் கேதுவுடன இருவரும் மிருகசிரிடம் நட்சத்திரதில் உள்ளார்கள்
    நீசசெவ்வாய்யின் 4அம் பார்வை நீசசூரியன் மீது இது நீசபங்கமா
    கன்னியில் குரு
    குருதசை குரு,செவ்வாய் பார்வை பெற்ற சந்திரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த 6அம்அதிபதி சனிபுக்தி ஆரம்பமாகி உள்ளது
    இனி வேலை கிடைக்குமா மனதில் ஏதோ ஒரு பயம் இருந்துகொண்டேய உள்ளது உடற் பிரச்சனை எதாவது வந்து விடுமோ என்ன தினமும் பயம் என்ன பலன் நடக்கும் ஐயா

  • @madhumetha3879
    @madhumetha3879 ปีที่แล้ว

    6,8,12 li ucham, achi patral?

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 ปีที่แล้ว

    Guru nechan aana 9th parvai kidaikaadha 6th house ku. Guru partha kodi paavam niingume? Adhudhan puriyalai.

  • @shreekanths2090
    @shreekanths2090 5 ปีที่แล้ว +1

    Sir then for me vrichika lagna meesha rashi . Lagnadhipahi and 6th lord are one n the same. For me chevvai is in rishabam in 7th house . So which house lord is strong and which will work
    To make a note shani in lagina

  • @chennaiproperties2809
    @chennaiproperties2809 2 ปีที่แล้ว

    Super sir

  • @RaviRavi-qk4fz
    @RaviRavi-qk4fz 3 ปีที่แล้ว

    Enakku velaiyum amayala nenga enakku jathaga detail sollunga sir
    B.date.5.4.1989
    B.time.2.35pm
    Enakku ethavathu velai amayuma please sir

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா. ஊழையும்உட்பக்கம்காண்பர் தாழாது உழற்றுபவர் என்கிறதுகுறள்.
    ஆரம்பத்திலேயே எதிர்ப்புகள் களம்புகிறது என்றால் நாமதான் ஒன்று எதிரிகளுடன் அனுசரணையுடன்போகவேண்டும்.இல்லையா, பணி என்பதால் நம்திறமையை வளர்த்துகொள்ளவேண்டும்.அதுவும் தனியார்துறையென்றால்பயப்படலாம் எதிரிகள் மேல் அலுவலரிடம்போட்டுகொடுத்துவேலைபறிபோய்விடுமோ என்ற பயம் ஏற்படும். ஆனால் அரசு பணி என்பதால் எதிரிகளைஎதிர்த்துதான்நிற்கவேண்டும் உனக்கு என்ன உரிமை இருக்கோ அத்தனையும் எனக்கு இருக்கு உன்வேலையை பார்த்துகொண்டுபோ என்று துணிந்துநின்றால் நிச்சயம் அமைதியாகிவிடுவர். என்னுடைய மேலதிகாரி அவர்அழைத்தால் அவருடைய அறைக்கு செருப்பை வெளியேகழற்றிவிட்டுதான் செல்லவேண்டுமென்று எதிர்பார்ப்பார்.எனக்கு அதுபிடிக்காது அதைதைரியமாக என்னிடம்அவரால்கேட்கமுடியவில்லை.சக ஊழியரிடம் என்னைபற்றிவிசாரிப்பார் அந்தபையன்பிராமிணா என்று.என்னையும்நேரடியாக கேட்டுவிட்டார்.நான்இல்லை என்பதோடுநிறுத்திகொண்டேன்.அலுவலகத்தில் புகைபிடிக்ககூடாது என்று சுற்றறிக்கைஅப்போதுதான்வந்தது.அந்த நேரம் என்னைஅழைக்க புகைபிடித்துகொண்டிருந்தார். நான்இருமிக்கொண்டேவெளியேவந்து சுற்றறிக்கை ஊழியருக்குமட்டுந்தான்போல என்று காதுபட கூறிகொண்டேவந்தேன்.அன்றுமுதல் நான்அவருடைய அறைக்குள்நுழைந்தால்சிகரெட்டைகீழேவைத்துவிட்டுபேசுபேவார்.இப்பசொல்லுங்கள் எதிரியாராக இருந்தாலென்னநாமநேர்மையாக இருந்தால்போதும்.

  • @ttforbts6689
    @ttforbts6689 3 ปีที่แล้ว

    neenga eppavum age anavanga jadhagathaye example kku poduringa oru 20to 30 age kku irukkavanga jadhagam podunga

  • @dineshdinesh2001
    @dineshdinesh2001 5 ปีที่แล้ว +4

    Sir, you said 6th lord should not overpower the ascendant lord. So, how do we assess when the ascendant lord itself is also the 6th lord? For example, Scorpio and Taurus ascendant?

  • @user-zj6wb2kn3n
    @user-zj6wb2kn3n 3 ปีที่แล้ว

    6th house la sukran irutha enna job kedaikuma

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 ปีที่แล้ว

    Sir thulam rashi 3rd place la guru, shani vachram 13-09-1999pls sollunga sir annaku nann nariya tharava katan sir pls sollunga 🙏🙏🙏🙏🙏

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 ปีที่แล้ว

    Sir, can you upload a vedio on 6th place from Moon.

  • @nallamuthumuthu4038
    @nallamuthumuthu4038 5 ปีที่แล้ว

    8til guruvum laknathipathi sukkiran irukkumpodhu sukkiran dasai nalla palamaga tharuma?padhagam tharungal

  • @jackson17official
    @jackson17official 5 ปีที่แล้ว +2

    Sir i have only one son he met so many accident why i dont know my son dob 17 7 2007 1024vpm

  • @sankarganesh6003
    @sankarganesh6003 4 ปีที่แล้ว

    10.06.86 1.44 am
    Methunam rasi Meena lakunam thiruvathirai nachathiram enna palan when to my marriage

  • @muthukrishnan9259
    @muthukrishnan9259 4 ปีที่แล้ว

    Super

  • @user-jw3qr6fb1f
    @user-jw3qr6fb1f 4 ปีที่แล้ว

    அய்யா அப்டியே இந்த 6 th house la sukaran and kedhu irruntha Enna sir agum.date of birth 11.10.1988 time 4.37 pm sir

  • @CSESreeHariT
    @CSESreeHariT ปีที่แล้ว

    Sir my son birth time 10.11am Friday october26 2001 Chennai அவிட்டம் 3 பா தம் மேலே படிப்புக்கு வெளி நாட்டுக்கு போகபோ ரான் appadi இ ருப்பான்

  • @arulrathinam2806
    @arulrathinam2806 5 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு சின்னராசு ஐயா,எனக்கு ஆறாம் அதிபதி சந்திரன் திசை கூடிய விரைவில் வரஉள்ளது.சந்திரன் திசை எனக்கு எப்படி இருக்கும்.தயவு செய்து பதில்தர வேண்டுகிறேன்.
    August 5,1987@7:45pm pattukkottai.

  • @nandhakumark323
    @nandhakumark323 3 ปีที่แล้ว

    ஆண் 26.02.1981,
    20.05 இரவு,
    பிறப்பு கோவை . அனுசம் 2 பாதம் நட்சத்திரம், கன்னி லக்நம் ,
    லக்நதில் குரு, சனி இணைந்து
    நடப்பு சுக்கர திசை,4 இல் மாந்தி,
    5 இல் புதன் +கே து ,
    6 இல் சூரியன், சுக்கரன்,செவ்வாய்,11இல் ராகு
    2002 முதல் 2007 வரை அடிமை தொழில் சிறப்பான வாழ்கை
    2007 முதல் ந்ஸ்டம் ஆரம்பம்,
    2010 முதல் சொந்த கூட்டு தொழில் ஜவுளித்துறை முழு நஸ்டம்,2018 முதல் வேலை, 2020 இல் வேலை இழப்புஏற்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கை 2018 இல் பிரிவு, 2020 ஜூன் முதல் இனைவு. யெதிர் காலம் குறித்த தெளிவு எனக்கு இல்லை. அப்பா, மனைவி சொந்த பந்தகளின் உதவி உடன் வாழ்கின்றேன்.
    .உங்கள் வழிகாட்டுதல் வேண்டுகிறேன் , தற்போது் பண வரவு இல்லை அய்யா.நன்றி

  • @muneeswaranganapathy361
    @muneeswaranganapathy361 4 ปีที่แล้ว

    For summa lacnam ,Suppose Sani is in 6 th house in maharam . Is it not good ?

  • @palaniyappan3107
    @palaniyappan3107 4 ปีที่แล้ว

    Iyya jodirgal ellam jodirgal illai. Neengal matum. Original jodhidar yapadi yanral araachi Panni solvathil. Ungalku nigar neengal than neengal oru no one jodhidar

  • @user-bn5qd1fc8q
    @user-bn5qd1fc8q 5 ปีที่แล้ว

    Mass

  • @ramyajeyaram4656
    @ramyajeyaram4656 4 ปีที่แล้ว +5

    Sir, am ramya I have attached my details below, my doubt is i have guru in 6th place thulam , my raasi is kanni and kadaga lagnam. Guru got both aatchi and vakram, my guru dhasa is going to start by next year please tell me what effect this will have. Am waiting for your reply.
    DOB:25/06/1996
    TOB:9 40am
    POB: THENI

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      Unga guru thasa epdi iruku ma

    • @srirama3667
      @srirama3667 ปีที่แล้ว

      ​@@nila3351dp pathaley theriyalaya foreign la jam nu irrukanga pola

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தலையில் நரம்பியல் பிரச்சினை உள்ளது பயமாக உள்ளது 8 ம் அதிபதி குரு தசை நடக்கிறது படுக்கவைத்து விடுமா பயமாக உள்ளது வீடு கட்ட முடியும்மா எப்ப கட்ட முடியும் காலம் எப்போது என்பதை சொல்லுங்கள் காத்துருக்கேன் 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் வழுவூர்

  • @rajeswarirajeswari6117
    @rajeswarirajeswari6117 2 ปีที่แล้ว

    Love marriage or arrange married agum sir next year

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். நான் 5/10/63ல் இரவு 11:15க்கு கும்பகோணத்தில் பிறந்தேன் முரளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வீட்டை விற்று கடனை அடைத்து 30 ஆண்டாகா கஷ்டபடுகிறேன் மனஉலச்சலாக உள்ளேன் வீடு வாங்கும் யோகம் உண்டா

  • @rajakumar-we7mo
    @rajakumar-we7mo 4 ปีที่แล้ว +2

    லக்னாதிபதி 6 இடத்தில் இருந்தால்

    • @kgopinathan2148
      @kgopinathan2148 3 ปีที่แล้ว

      Yes in my case Ucha Sani(vakram) in Thula lagnam, Athipathi Sukran is in 6th House meenam, Ucha Sukran (vakram) is with neecha Bhudan. Vakra Guru in Rishabam with Ucha Chandran.

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 5 ปีที่แล้ว

    Sir 4th house la sevvai sukran for mesha lagnam and 7th place is empty what does it indicates?

  • @saravananmani6999
    @saravananmani6999 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்,என்னுடைய ஜாதகத்தில் லக்னாதிபதி வழு குன்றி 6 ஆம் அதிபதி இலக்கண பாவர் ஆகி உச்சம் பெற்றுள்ளார் அடுத்த தசை 6 ஆம் அதிபதி புதன் திசை,பிறந்த தேதி:01.09.1994
    நேரம்: இரவு 10.30pm, பெயர்: சரவணன்,பிறந்த ஊர்:திருவாடானை,தற்போது நடந்து வரும் சனி தசையில் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது,அடுத்த தசை ஆவது நன்றாக இருக்குமா அய்யா கொஞ்சம் கருணை காட்டுங்கள்...

  • @ponnusanydhanalakshmi8277
    @ponnusanydhanalakshmi8277 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இப்பவும் நான் பல பதிவுகள் தங்களுக்கு இட்டுவிட்டேன் இதுவரை தங்களிடமிருந்து பதில் இல்லை நான். பிறந்த தேதி 19 .7 .1978 இரவு 2.30 பிறந்த இடம் ஈரோடு மாவட்டம். உத்திராடம் 1ஆம் பாதம் ரிஷப லக்கினம் அஷ்டமாதிபதி குரு திசை குரு புத்தி நடந்த கொண்டுள்ளது. இதுவரை எனது வாழ்வில் பெற்றோர் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள் அனைவரிடத்திலும் பகைமையே பெற்றுள்ளேன். மேலும் எனது குடும்பம் தனிமை பெற்றுள்ளது போலவே வாழ்ந்து கொண்டுள்ளேன். நிம்மதி இல்லாமல் மனக் குழப்பத்தில் உள்ளேன் எனக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. எப்போது எனது வாழ்வில் எதிர்ப்புகள் விலகும் தற்பொழுது ஆவது ஒரு நல்ல பதில் தரவும் அல்லது தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுக்கவும். மிக்க நன்றி தங்களது பதிலுக்காக எதிர்பார்த்துள்ளேன் வணக்கம் நன்றி.

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 ปีที่แล้ว

    Due to enemies I lost my life fully

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    ஜுலை 30 1987 தஞ்சை இரவு 1.30

  • @hat_awesome21
    @hat_awesome21 3 ปีที่แล้ว +1

    sir u r wrong I think , sun and mars in 6th house destroys enemy,loan,diseases , now the problem is as *aditya guruji* stated ,if waxing moon and Jupiter are present in same house then that house gets destroyed , here it is 10th house , so he is facing problem in carrier also it is aspected by venus 8th lord , and we all know rahu dasa sun moon mars bhukti won't be good also they r in *shastasham* , that's why he faced problems.

  • @m.3646
    @m.3646 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் ... நான் உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து பார்த்து எனக்கு ஜோதிடம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன்... அண்ணா எனக்கு தங்கள் அன்பான பதில் வேண்டும். நான் பிறந்த நாள் முதல் எனக்கு கடன் பிரச்சினை இருந்து கொண்டு இருக்கிறேன்.. இன்னும் கடன் தீர்வே இல்லை.. நான் பொள்ளாச்சியில் பழைய இரும்பு வியாபாரம் பன்னுகிறேன் .. கடந்த 4 வருசம் முன்பு பொள்ளாச்சியில் சொந்த மாக வீடு கட்டினேன் கடன் இருக்கிறது சமிபகாலமாக லோன் கட்ட முடியாமல் கோர்ட் க்கு போகும் நிலை வந்தது .... சாப்பாட்டுக்கு ம் சிரமமாக உள்ளது.. எனக்கு கடன் பிரச்சினை எப்போது நிரந்தர தீர்வு கிடைக்கும் .... தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அண்ணா .. குடும்பத்தோடு காத்திருக்கிறோம்....... எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு கிராமம்.... பொள்ளாச்சியில் இருக்கிறேன் குடும்பத்தோடு.... செந்தில் குமார்......11...12..1977....... அதிகாலை 5..04... சாத்தான் குளம்.தூத்துகுடி மாவட்டம்.......

  • @navanikrishnan2334
    @navanikrishnan2334 4 ปีที่แล้ว

    6th place LA kethu sir navaneethakrishnan 21.07.1991 6.54pm virudhunagar ore poratama iruku sir valkai

    • @srirama3667
      @srirama3667 ปีที่แล้ว

      Bro ungala mathiriye ennakum 8th house la buthan 6th house la kethu ....ungaluku kethu dasa ,buthan dasa epdi pochi poguthu nu solla mudiyuma please,maraivu satham buthan postive va ?

  • @rajagopal3523
    @rajagopal3523 5 ปีที่แล้ว

    How to use speech Tamil keyboard

  • @rajeswarirajeswari6117
    @rajeswarirajeswari6117 2 ปีที่แล้ว

    Name angurajeswari 7/10/1997 time 6:47pm place karur tamilnadu

  • @gouthaman75
    @gouthaman75 5 ปีที่แล้ว

    👍🏻

  • @sudhasubramaniam3189
    @sudhasubramaniam3189 5 ปีที่แล้ว

    D.o.b 1.3.2018...time 8.07pm...simarasi magam kanni lagnam...palan solinga sir plzz..my boy babyku

  • @manokumar7004
    @manokumar7004 4 ปีที่แล้ว

    அண்ணா, என் குழந்தை ஜாதகத்தில் சிம்ம லக்னத்திற்கு 3 ல் சனி ராகு (உச்சம்)
    6ல் சுக்கிரன் ( 2ம் பரிவர்த்தனை )
    10 ல் குரு
    நீங்கள் சிம்ம லக்னத்திற்கு சனி வலு பெற கூடாது என கூறியுள்ளிர்கள்.. 7 ல் சூரியன் செவ்வாய் புதன்
    8ல் சந்திரன். 9 ல் கேது...
    13 .2.2013. 7.25 மாலை
    சிவகாசி... எழில் பிரபா..

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 5 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    பல மாதங்களாய் காத்திருக்கிறேன்
    எனக்கு ஒரே கேள்வி தான் நடக்கும்
    ராகு திசை முன்னேற்றம் தருமா?
    கடன் நோய் இவற்றிலே போய்விடுமா?
    3.3.79/7:28am/தேனி
    மேஷம்/ பரணி/மீன லக்னம்

  • @VijayaLakshmi-mw7co
    @VijayaLakshmi-mw7co 4 ปีที่แล้ว

    Sir என் குழந்தை விருச்சிக லக்னம் செவ்வாய் லக்னம்,6ஆம் அதிபதி ஆனால் விருச்சிக ராசியில் செவ்வாய் ஆட்சியில்தான் உள்ளது குரு கடகத்தில் இருந்து பார்வை செய்வதால் கிடைக்கும் பலன் என்ன

  • @priyasekar5153
    @priyasekar5153 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா.
    என் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், இரு சுப கிரகங்களும் ஆட்ச்சி வக்கிரம். அதன் பலன் என்ன? கெடுதல்கள் தான் நடககுமா?
    அடுத்து வரும் செவ்வாய், ராகு தெசையில் வெளிநாட்டில் படித்து, வேலை செய்து, செட்டில் ஆக முடுயுமா?
    திருமணம் எப்போது நடக்கும்?
    குறிப்பு:
    தேதி- 13/06/1996
    நேரம்- 02:56 அதி காலை
    இடம்- சென்னை
    தயவு கூர்ந்து வழி காட்டுங்கள் ஐயா. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து மணயிறுக்கத்தில் இருக்கிறேன்.

  • @user-jb4li6rj2f
    @user-jb4li6rj2f 5 ปีที่แล้ว

    Unmai

  • @abinayakarthick3813
    @abinayakarthick3813 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிலுக்காக 2 மாதமாக காத்திருக்கிறேன் ..... ஒவ்வொரு video comments போட்டு கொண்டே இருக்கிறேன் .... ஏன் சகோதரனுக்கு வாழ்க்கை துணையுடன் பிரச்சனை ... இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் .... Divorce செய்யவும் முடிவு எடுத்து விட்டார்கள் .... மாமியார் மருமகளுக்கும் ஒத்துப்போகவில்லை .... வீட்டில் யாரிடமும் பொன்னு அனுசரித்து போகவில்லை ... இவுங்க சேருவதற்கு வாய்ப்பு இருக்கா .... எங்க அண்ணா வாழ்க்கை ஏன் ஆகும் .... அவருக்கு இரண்டாவது வாழ்க்கை இருக்கா ... அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் .... எல்லா ஜோதிடர் அவருக்கு இருதார தோஷம் இருக்கு னு சொல்றாங்க .... இவர் வாழ்க்கைக்கு வழி சொல்லுங்கள் ஐயா .... தாழ்மையுடன் கேட்டு கொள்ளகிறேன் .... பதில் கூறுங்கள் .....
    பிரபு
    04 august 1989
    10:55 pm
    Pollachi
    Usha
    16 june 1993
    5:15 am
    Salem
    ......
    திருமணம் ஆனாது தேதி
    26 February 2018 காலை 5:30 மேல் 7 மணிகுல்

  • @subhashshankar352
    @subhashshankar352 3 ปีที่แล้ว

    Dear sir if u have real guts predict my horoscope and my carrctor 2/8/2001 3.20 am place Koppal Karnataka challenge 👍👍👍

  • @syedkhaleel811
    @syedkhaleel811 3 ปีที่แล้ว

    Respected Sir I am interesting jadagam but I am not having so I am wa t to know politcal of my plan my d o b 12 05 1955 at 6:20 AM Sangarapuram T K Kalakurchi District. Please help me thanks

  • @bhyravaswaamys8425
    @bhyravaswaamys8425 4 ปีที่แล้ว

    BHYRAVASWAMY ,DB:05.3.1970,TB:12.46 PM,PB:Mysore,Karnataka, eppozhudhu yenakku Shani mahadhasai nadandhu konduzzhzdhu ,palangazh yeppadi erukum yenbadhai u tubil Rasimandalam uzhpada koorungazh

  • @kalpalatha5537
    @kalpalatha5537 2 ปีที่แล้ว

    லக்கன அதிபதியும் 6ம் இடத்து அதிபதியும் ஒருவராகி அவர் 6 ல் ஆட்சியாகி வலுத்திருந்தால் .

  • @shankarrajashankar9836
    @shankarrajashankar9836 4 ปีที่แล้ว +1

    Iyaa, vanakkam , ungalai naan eanathu first vidio vil paarthapothu evaru yaaru paagavathar maathiri paattu paadikkittie erukkar eandruthaan first time ninaithen aaanaan ungal viedio paarga paarga ungalathu paattukku rasigan aagivittien enakkum nallathoru kaalam naan pirandathil erunthea amayavillai neengal paarthu sollungal , brith 1982, time 5:30 pm , place : mannarkudi , entha jathaga kaaran ethavathu valkaieil pizhaithu kolvaana ???????? nandri iyaaaa

    • @shankarrajashankar9836
      @shankarrajashankar9836 4 ปีที่แล้ว

      Sorry iyya, naan brith month kodukkaamal vittuvetten my brith 20/05/1982 : time : 5:30pm , please your reply sir.

  • @karpagavallia2492
    @karpagavallia2492 4 ปีที่แล้ว

    Sir, when will I get a peaceful life? My DoB26.2.1979. time 8.55a.m.Please give me a reply

  • @thesun2747
    @thesun2747 5 ปีที่แล้ว

    16.06.1989. Time: 7.36 pm Neyveli. Just tell me whether I will have Love or Arranged marriage.

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 4 ปีที่แล้ว

    Sir
    Vannakkam
    Because of enemies I lost job 6th lord in 8th house
    DOB 14.08.1962 time 5.10PM PLACE VELLORE
    KINDLY GIVE your prediction
    Thankyou
    Ashokkumar siddhar

  • @snambirajan8659
    @snambirajan8659 4 ปีที่แล้ว

    GOOD. DANUR VIRKOTHAMA LAKNAM. SURIAN PUTHAN SUKARAN IN LAKNAM . SANI RAGU 12TH PLACE.MEENA RASI. RAGU DESA SANI PUTHI . PUTHAN VAKIRAM.AGE 63. RAGU INVISAGAM4 SANI ANUSAM3. WHAT IS HIS FUTURE? THANK YOU.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 ปีที่แล้ว

    Please sir video podunga sir,,,😢😢💐
    @info Real
    Ayya.. naan idhuvarai en vazhvil tholvi matume kandulen.. vetri epadi irukm enbathe enaku theryadhu idhuvarai.. epadi degree padithu mudithen enbathum acharyam dhan.. velaiyum ilai.. nan oru pen.. kaadhal tholvi veru..
    Avamanangal matume minjyathu... Government velai kidaikuma?
    En vazhkai epadi irukm ayya.. koorungaya
    Nov 7 1993
    4:35 pm
    Nagercoil(kanykumari)

  • @usasenthil
    @usasenthil 5 ปีที่แล้ว +1

    Thanks for this wonderfull Video Anna. We want your Your tube channel to exceed 100000 subscribers. Can you also add a small clip to remind users to subscribe for your channels. :)

  • @jprasanth7553
    @jprasanth7553 5 ปีที่แล้ว

    பெயர் .ஜெயபிரசாந்.ச
    பிறந்த தேதி. 08.04.1989
    நேரம் . மதியம் 01:05
    ஊர் . விருதுநகர்
    எனது பெயர் ஜெயபிரசாந் எனக்கு தற்போது ராகு திசை ராகு புத்தி நடக்கின்றன .ராகு 8ல் உள்ளது.ராகு பற்றிய உங்கள் பதிவினை பார்த்தேன். சற்று பயம் வந்துவிட்டது? தற்போது வேலை இழந்துவிட்டன் வேலை இல்லை? வெளிநாட்டு செல்லும் யேரகம் இருக்கிறது. இல்லை வேறு என்ன தொழில் செய்யலாம்.ராகு திசை எப்படி இருக்கும் பார்த்து செல்லுங்கள் ஐயா. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்து வருகின்றேன். உங்கள் பதில் எனது வாழ்க்கை பயணத்தில் ஒளியாக மாறும் என்று காத்துக் கொண்டு உள்ளேன்....
    இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள
    வாசகர் பிரசாந்....pls help me sir.....
    ல/கடகம் 2ல்கேது 6ல்சனி 8ல்ராகு 9ல் சுக்கிரன்,சூரியன். 10ல் சந்திரன், புதன்
    11ல் குரு ,செவ்வாய்

  • @balajiak9985
    @balajiak9985 5 ปีที่แล้ว +1

    Hello sir. This is Kannan from Bangalore. Given below is my son's birth details. He is presently doing his masters and wanted to pursue his PhD in reputated institutes in India. Kindly look at his horoscope and let me know if he can fulfill his aims. Also tell me about his financial status ahead of time.
    Name : Balaji
    DOB :11 /12 /1996
    Time :5.12 AM
    Place : TRICHY, TN

  • @albinjoshi2069
    @albinjoshi2069 5 ปีที่แล้ว +1

    இந்த ஜாதகத்தில் ராகு கேது வர்க்கோதமம் பெற்றுள்ளனர்

  • @saisan7520
    @saisan7520 4 ปีที่แล้ว

    🙏 Sir name m Iyyappan Date of Birth 3.7.1984 time 8 29AM birth Blace sengottai Tenkasi dt which business is suitable for me about my future life sir please 🙏

  • @priyaapriyaa9871
    @priyaapriyaa9871 5 ปีที่แล้ว

    Sir your astrology is perfectly saying, l am saranya from tirupattur .vellore dt. My date 30/12/1979 ,11.45 pm, my am maried, but seperated with in three months ,l have one daughter. 8 yrs old.my daughter also after yrs they kept with them. Daughter date 5/3 /2011..9.51pm. Husband date 5/1/1979 .2.10pm Tirupattur, when will my problem will solve .mother -in-law is also problem.husband drunkand and varathatcanai problem

  • @user-iu5sk4yf5c
    @user-iu5sk4yf5c 5 ปีที่แล้ว +3

    ஆனால் 6m இடத்தில் ரவி, செய்,சனி இருக்க எதிரிகளை வெல்லும் அளவுக்கு திறமை இருக்கும். அதனால் நன்றாக தானே இருக்கும்.லக்னம் நீசம் ஆனாலும்.6 இடத்தாதி வலு சேர்க்கும்.
    இது எப்படி உழைப்பை கெடுக்கும்.
    அல்லது உழைப்பு இவ்வாறு அமைய வாய்ப்பு உள்ளது.
    ஆனால் நீங்கள்

  • @LIFE-iv3zg
    @LIFE-iv3zg 7 หลายเดือนก่อน

    🫢😮‍💨😩😩😩😩😩

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @thesun2747
    @thesun2747 5 ปีที่แล้ว

    16.06.1989. Time: 7.36 pm Neyveli. Just tell me whether I will have Love or Arranged marriage.

  • @thesun2747
    @thesun2747 5 ปีที่แล้ว

    16.06.1989. Time: 7.36 pm Neyveli. Just tell me whether I will have Love or Arranged marriage.

  • @thesun2747
    @thesun2747 5 ปีที่แล้ว

    16.06.1989. Time: 7.36 pm Neyveli. Just tell me whether I will have Love or Arranged marriage.