உங்கள் கவிதைகளும் அதற்கான விளக்கங்களும் அருமை சிவனை நோக்கி கடுந்தவம்புரிந்து வரம் பெற்றார்னு நெறய படிச்சுருக்கிறேன் நீங்க எப்பிடி சரஸ்வதிய நோக்கி கடுந்தவம் புரிஞ்சிருப்பீங்களோ சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் துலாம் இலக்னம் சுக்ரன் இலக்னாதிபதி யாகி 9ல் திருவாதிரையில் இராகு சாரம் பெற்று நின்று தசை நடத்தி மோசமான பலன்களே நடந்தது 10 ல் புதன் சூரியன் கடகத்தில் புத ஆதித்ய யோகம் 2 ல் செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி இந்த மோசமான பலன்களுக்கு 5 ம் அதிபதி சனி மேசத்தில் நீசமடைந்தது காரணமா செவ்வாய் ஆட்சி பெற்றது சனிக்கு நீசபங்கம் இல்லையா தொழிலில் பி.ச்சினைக்கு காரணம் 10ம் அதிபதி ஆறில் மீனத்தில் அமர்ந்ததா 9 அதிபதி புதனின் நட்சத்திர சாரம் அதை கன்னியில் இருந்து 7 ம் பார்வையாக குரு 6 அதிபதியாகி பார்க்கிறாரே அது நல்லதா கெட்டதா இராகு 5 ம் இடமாகிய கும்பத்தில் 3. 6. க்குடைய குருவின் நட்சத்திர சாரம் உத்திரட்டாதி பெற்று முக்கியமான காரணம் 5 ம்அதிபதி சனி நீச்சமா இக்னாதிபதி இராகு சாரம் பெற்றதா
மிகச் சிறந்த பதிவுகள் கற்பவற்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது நன்றி ஐயா கோச்சாரத்தில் மற்ற கிரகங்களும் சுற்றத்தானே செய்கிறது. அதை பலன் கூற ஏன் பயன் படுத்துவதில்லை?
V. Sridhar; Tula lagnam; Mesha Rasi; 4th & 5th lord Sani in 12th house, aspecting 2nd house of Dhanam, Vaak, kutumbam. What will be the impact on the jatakan
Good evening sir enavum en son gum eapaum sandai sasaravagave ulladi some Nan suiside seidugola ena ninaikkiraen miga mana varuththam en last life eppadi irukkum please epothan answer kidaigum 🙏
Very good analysis and explanations. Also I have been provided with inputs from my reading and analysis when ever Saturn or Mars has direct power, it gives trouble even though it is a Lagna god. Hence it is preferable to have indirect power through gains from aspects of Guru. Please enlighten us on the same.
Very good explanation Sir. Every individual is accountable his deeds in one's life. Our good and bad karma gets carried forth to next generation. Please specify remedies to overcome ill placement of 5th lord in Lagna chart.And also explain how to analyse yogas and curse present in one's birth chart. Thanks a lot.
வணக்கம் ஐயா ரிஷப லக்கினம் சுக்கிரன் 10 மிடம் கும்பத்தில் 5ல் கன்னியில் சனி 8ல் தனுசு வீட்டில் ராகு 11ல் மீனத்தில் குரு சூரியன் செவ்வாய் புதன் 2ல் சந்திரன் கேது இப்போது ராகு தசை நடப்பு திருவாதிரை நட்சத்திரம் அடுத்து வரும் தசைகள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள்
ஐயா, உங்களுடைய 5 இடத்தின் அதிபதியான புதன் உடைய தொகுப்பு 👌 ,என்னுடைய ஜாதகத்திலும் புதன் 5 ன் அதிபதி 5 ன் தசா நடக்கிறது நான் தொழில் செய்யலாமா எனக்கு திருமணம் எப்ப ஆகும் பார்த்து ஒரு வீடியோ போடுங்க ஐயா
Sir vanakkam I have one doubt Kumbalagnam thulamrasi Swathi natchatram. 5th place mithuna guru Pagai sthanam. Guru parvai rasi and lagnam . Is it good sir or bad
sir vanakam en rasi katthail lagathil kadhu 7 il ragu Buchan sukeran chandren 8 il sureyan 10 I'll sani seveyai laganam danasu enaku rasi epadai erakum sir PLC tell me sir
Sir, your explanations are so good, I try to watch it again and again. Just one request, if you could use a mouse / laser pointer, so can have a clear idea while listening to your thoughts.. Thank you..
சார் நான் மீனம் லக்னம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 3ல் ராகு 8ல் சூரியன் சனி 9ல் புதன் சுக்கிரன் கேது 10ல் குரு செவ்வாய் உள்ளது. June 2024 சந்திரன் தசா நடக்கவுள்ளது எப்படி இருக்கும் சார் சந்திரன் தசா
Lord of 5th house sukra in 12th house in parivartanai with guru . Whats the effect of that dasa. I m worried abt the remainiing dasa. Untill now the dasa is worst.
please give me your comment on 5th house in a horoscope- mars in 5th house. aspected by saturn-- jupiter is in simham, mars in revathi star . Please comment about the progeny of the native
வணக்கம் சார், ஒன்பதாம் இடத்தில(மகரம் ) லக்கினாதிபதி (சுக்ரன் ) இருந்து ஐந்தாம் இடது அதிபதி (புதன் ) மற்றும் ராகு வோடு இணைந்து கேது பார்வை பெற்று இருந்தால் லக்கினாதிபதி நன்மையை செய்வாரா இல்லை தீய பலனை கொடுப்பாரா ? தயை கூர்ந்து பதில் அளிக்கவும்.
Hello Sir My lagna Is mithunan Mercury is in 5th house but Venus is retrograde in Virchigam Could you pls explain My details 29 October 70 Time 10.19pm Klang Malaysia. In fact I have payment and waiting for an appointment Thank you
ஒரு வேண்டுகோள்! தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் பற்றி ஒரு பதிவு இடுங்களேன் ! நல்ல கிரகம் நல்லதையும் தீய கிரகம் தீயதையும் வலிமையாக செய்யும் என்று எடுத்து கொள்ளலாமா ?
iya vanakam my name is Rajagopal S Date of berth 10.12.1959 Time of berth 09.25 am place of berth udumalpet Thirupur Dist nadapu thasa Ragu thasa puthan puthi 12 the House I'll lakinathipathi , 11th house I'll pathagathipathi Atchi +6,8,12 Athipathikalum 11 th House Iya anathu pirkala valkai yappadi irukum iya
நாங்கள் மட்டுமல்ல நீங்களும் முதியாமல் வாழ்ந்திருக்க எங்கள் வாழ்த்துகள்.❤
பலமுறை கேட்டு விட்டேன் முதல் முறையாக கேட்பது போன்ற ஆர்வம் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் 🙏
Each and every step of mahadasha gives to understand the astrological impact. Thank you very much sir
மிகவும் அருமை .மிக்க நன்றி.
தங்களின் பாடல் வழி விளக்கம் மிகவும் அருமை .மிக்க நன்றி.
உங்கள் கவிதைகளும் அதற்கான விளக்கங்களும் அருமை சிவனை நோக்கி கடுந்தவம்புரிந்து வரம் பெற்றார்னு நெறய படிச்சுருக்கிறேன் நீங்க எப்பிடி சரஸ்வதிய நோக்கி கடுந்தவம் புரிஞ்சிருப்பீங்களோ சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் துலாம் இலக்னம் சுக்ரன் இலக்னாதிபதி யாகி 9ல் திருவாதிரையில் இராகு சாரம் பெற்று நின்று தசை நடத்தி மோசமான பலன்களே நடந்தது 10 ல் புதன் சூரியன் கடகத்தில் புத ஆதித்ய யோகம் 2 ல் செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி இந்த மோசமான பலன்களுக்கு 5 ம் அதிபதி சனி மேசத்தில் நீசமடைந்தது காரணமா செவ்வாய் ஆட்சி பெற்றது சனிக்கு நீசபங்கம் இல்லையா தொழிலில் பி.ச்சினைக்கு காரணம் 10ம் அதிபதி ஆறில் மீனத்தில் அமர்ந்ததா 9 அதிபதி புதனின் நட்சத்திர சாரம் அதை கன்னியில் இருந்து 7 ம் பார்வையாக குரு 6 அதிபதியாகி பார்க்கிறாரே அது நல்லதா கெட்டதா இராகு 5 ம் இடமாகிய கும்பத்தில் 3. 6. க்குடைய குருவின் நட்சத்திர சாரம் உத்திரட்டாதி பெற்று முக்கியமான காரணம் 5 ம்அதிபதி சனி நீச்சமா இக்னாதிபதி இராகு சாரம் பெற்றதா
அருமை சின்ராஜ் ஐயா❤
பொறுமையாக, தெளிவாக சொல்கிறீர்கள்
Anna Ungalakku 5th lord and budhan sema strongaa, 🤗🤗
miga arumaiyana vilakkam. mikka nanri !
மிக நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👍👍
ஆவலுடன் கேட்கமுற்பட்டால் உங்களின் வாய்ஸ் ரொம்பவும் Low - ஆக இருப்பது கண்டு மனம் வேதனை அடைந்தது ;
Vanakkam sir.
Very interesting and intellectual speeches.very great and thanks for sharing this kind of points.
Good answer to your reply
Good explanation sir,very informative...
Very Nice Explanation sir. Thank You.
Keep Posting More Videos
Vanakkam Sir, Nice video with good example & thank you. Nandri -bangalore
மிகச் சிறந்த பதிவுகள் கற்பவற்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது நன்றி ஐயா கோச்சாரத்தில் மற்ற கிரகங்களும் சுற்றத்தானே செய்கிறது. அதை பலன் கூற ஏன் பயன் படுத்துவதில்லை?
அருமையான விளக்கம் அண்ணா.
V. Sridhar; Tula lagnam; Mesha Rasi; 4th & 5th lord Sani in 12th house, aspecting 2nd house of Dhanam, Vaak, kutumbam. What will be the impact on the jatakan
Miga arumaiaana padhivu.. Nandri ayyaa 🙏🙏🙏
பரிவர்த்தனை மூலம் சூரியன்.செவ்வாய்பலன்மாறுமாஅண்ணா
Thank you Sir ❤
Nice explanation sir
Arputhama sonnenga, aanal neenga ovvouru veetlayum ovvoru graham irundha enna palan nu sonna nalla irrukum. Adhu pola ovvoru lagnathirkkum enna enna palangal, lagnathibathiyal kittum nu sonnal nalla irrukum
Ayya en paiyan September 26 2007, 5.10 pm pls entha kiragamum nalla itathil illai santhiran mattum power ah irukkar eathavathu sootchamam irukka parthu sollunga sir pls pls ennoda periya kavalaiye ithan future eppadi irukkumo
My son jathakam kumba laknam 4il sani ,7 il suriyan , 8il pudhan,10 il chandran life eppati irrukum sir
Good evening sir enavum en son gum eapaum sandai sasaravagave ulladi some Nan suiside seidugola ena ninaikkiraen miga mana varuththam en last life eppadi irukkum please epothan answer kidaigum 🙏
M. Arvindakashan. Singapore born 05 04 1965 time 4.55.I love your explanation. Thank you.
Very good analysis and explanations. Also I have been provided with inputs from my reading and analysis when ever Saturn or Mars has direct power, it gives trouble even though it is a Lagna god. Hence it is preferable to have indirect power through gains from aspects of Guru. Please enlighten us on the same.
Very nice 👌 it's very true
Lagnathipathi nathatira athipathi puduan 6la vakarm conjuction of raku sukran chandran pudhan
Very Nice Explanation..
Ayya 5matrum 6aam athipathi sani kannni laknathukku thasai nadathinal palan eppadi irukkum niraya jodhidarkal solvathilaye aan?
Sir ninga sollura mesage ellamuse fullaeruku unggalai narel meetbanuvathu eppady
Very good explanation Sir.
Every individual is accountable his deeds in one's life. Our good and bad karma gets carried forth to next generation.
Please specify remedies to overcome ill placement of 5th lord in Lagna chart.And also explain how to analyse yogas and curse present in one's birth chart.
Thanks a lot.
வணக்கம் ஐயா ரிஷப லக்கினம் சுக்கிரன் 10 மிடம் கும்பத்தில் 5ல் கன்னியில் சனி 8ல் தனுசு வீட்டில் ராகு 11ல் மீனத்தில் குரு சூரியன் செவ்வாய் புதன் 2ல் சந்திரன் கேது இப்போது ராகு தசை நடப்பு திருவாதிரை நட்சத்திரம் அடுத்து வரும் தசைகள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள்
Lakknathipathi Aachi Petru Vakkram Aaanaal....???
Good morning sir😊🙏
Best explanation 👏👏🙏🙏
ஐயா, உங்களுடைய 5 இடத்தின் அதிபதியான புதன் உடைய தொகுப்பு 👌 ,என்னுடைய ஜாதகத்திலும் புதன் 5 ன் அதிபதி 5 ன் தசா நடக்கிறது நான் தொழில் செய்யலாமா எனக்கு திருமணம் எப்ப ஆகும் பார்த்து ஒரு வீடியோ போடுங்க ஐயா
நன்றி ஐயா
Panchamadipathi guru.
Guru in viruchigam.
Chevvai in katagam.(neecham)
Nice video.. Thank you sir for posting ...
Ketu neecham patri video podunga sir pls
murugesh from hyd sir very good explanation thank you sir
5 am edathu athipathi puthan ragu saram petru 10 il erunthal epdi erukkum iiya antha thisai epdi erukku,
5til,sevvai veedil sani sani kaalil nirkiraar,kadaga lagnam kadaga raasi lagnathipati in lagnam with sukran.uyirukku aabattu ullatha ayya sollunga please
Saw this video only now. Very informative. Thank you Sir....
Vanakkam sare
Sir vanakkam I have one doubt
Kumbalagnam thulamrasi Swathi natchatram. 5th place mithuna guru
Pagai sthanam. Guru parvai rasi and lagnam . Is it good sir or bad
Shani sevvai serkai la , Shani oh , Sevvai oh Aatchi pertral yogam yendru sonirgal? athu inga yen velai seiya villai ayya?
Savaai+rahu....in 5 house........rishbam lagnam
Please sir en son jadagathgu Balan sola vendugiren
why didnt his chathursagara yogam did'nt work ? Also Buthan is in Neesa bangam as Jupiter is in Lagna kendra ?
Enoda jathagam oru nalla example sir 5th place mesham la chandra + kethu 8th place kada gam la chevvai neechamm...
07.02.1995 time 3.50 am
sir explanation was good but exalated sun will destroy all bad yogas.comment on this for the example horoscope yu shown
sir vanakam en rasi katthail lagathil kadhu 7 il ragu Buchan sukeran chandren 8 il sureyan 10 I'll sani seveyai laganam danasu enaku rasi epadai erakum sir PLC tell me sir
Beautiful explanation,sir!
Magara lagnam thanucha sani achiiii 😍😍😍😍😍
Sir, your explanations are so good, I try to watch it again and again. Just one request, if you could use a mouse / laser pointer, so can have a clear idea while listening to your thoughts.. Thank you..
If lagnathipathi is ucham and looked by 7th Saturn?
Eniyavadu mana nimathi varuma miguntha mana varuthathil erugum enagu appointment tharungal
லக்னாதிபதி பரிவர்தனையாகி ஆட்சியானால், அவரின் தசையில் யோகம் உண்டா?
சார் நான் மீனம் லக்னம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 3ல் ராகு 8ல் சூரியன் சனி 9ல் புதன் சுக்கிரன் கேது 10ல் குரு செவ்வாய் உள்ளது. June 2024 சந்திரன் தசா நடக்கவுள்ளது எப்படி இருக்கும் சார் சந்திரன் தசா
Chinnaraj Aiyya Vanakkam. Ungal Jodida gnyana arivatral, pesum thiramai, migavum mechcha takkadu, menmai anadu. Lord of the 5th house Serialil Lagna Lord, 5th lord valuvaga irunndal vazhkkai nanraga irukkum yendru chonnirgal. Yen paiiyan jadagattil Lagnadhipati Suriyan aindamidam (5th) Dhanusil irukkiradu aanal 5-m adipati Tula 3 Moondrilum 3 moondram adipati Sukran (5) dhanusil parivartanai. 01-01-1991; 10:43 PM; Kalyan, Mumbai. Chendra 2 varudangal M.Com fail agivittan. Ippozhdu Canada mel padippukku pogum muyarchi palitamaguma varum Septemberil. Mel padippu unda. Guru 3-il maraindu parivartanai yoga palan taruma tarada. Sukra dasai mudindu Lagnadipati dasai 2 varudattukku piragu varum. Inda jadagattil jeevan unda, vazhvil munnukku varum bhagyam irukkirada.
Please give me the appointment
Lord of 5th house sukra in 12th house in parivartanai with guru . Whats the effect of that dasa. I m worried abt the remainiing dasa. Untill now the dasa is worst.
Very beautiful explanation about lagnadhipathi and fifth lord sir as I am also an amateur astrologer and your observation is unique ravi
Good morning Sir this is a nice video
I have one doubt kumbalagnam athipathi sani 10th house la vagrama iruntha enna plan
Thank you Sir
Lagnathipathi vakkiram petru irundhaal yennavagum sir?
5th Lord in 5th house Mars and Venus in aries sign. Dhanur lagna.plz tell me what it indicates.
please give me your comment on 5th house in a horoscope- mars in 5th house. aspected by saturn-- jupiter is in simham, mars in revathi star . Please comment about the progeny of the native
Sir lagnathipathi 3 house la vakramaaginal?
Thanks sir for your video. How to take phone consultation from you sir? Kindly provide details.
Thanks
Sir lagnathipathi neesabanga yogam petru irundal epdi irukum ayya?? Please reply sir
WHAT IS THE EFFECT of 5 th AND SIXTH HOUSE PARTICULARLY IN 12 or 06 or 08 th houses
Enaku 5am athipathi neecham and laknathipathi 6 la marivu.. enna enna paavam pannano pona jenmathula.. 😥
Date 20.06.1989 time 8.45am Place chennai..
Nadaka povadhu 5am athipathi thisai..
Enlife ninacha bayama irruku adhukadutha thisai raaghu, raaghu Nikkura kaal 5 am athibathi odadhu.. enaku future eppadi pogum ayya ungal bathilkaga kathu kondu irrukiren..
What if Venus and sun with Mercury retrograde in Pisces all in ravathi. what result expected.
வணக்கம் சார், ஒன்பதாம் இடத்தில(மகரம் ) லக்கினாதிபதி (சுக்ரன் ) இருந்து ஐந்தாம் இடது அதிபதி (புதன் ) மற்றும் ராகு வோடு இணைந்து கேது பார்வை பெற்று இருந்தால் லக்கினாதிபதி நன்மையை செய்வாரா இல்லை தீய பலனை கொடுப்பாரா ?
தயை கூர்ந்து பதில் அளிக்கவும்.
what if mercury was in 8th house exalted in this horoscope?
5ம் அதிபதி சுக்ரன் 12ல் சூரியனுடன் சேர்ந்து நீசம் பலன் இல்லையா சார்
Ayya , saniyai sevvai parpathu ingu thavaru.
Hello Sir
My lagna Is mithunan
Mercury is in 5th house but Venus is retrograde in Virchigam
Could you pls explain
My details
29 October 70
Time 10.19pm
Klang Malaysia.
In fact I have payment and waiting for an appointment
Thank you
8th houseil puthan suriyan sani rishabha laknam rishaba rasi
ஐந்தாமிடத்து அதிபதி நீசம் பெற்று.....
லக்கின பாவத்தில் நின்றால் என்ன பலன் கொடுக்கும்
Enna sir ungalaku mattum ivalavvu thiramai eppadi sir
P
Budhan utchama neecha bangama ungalakku
ஐயா ராசு என்னனுடைய 5ம் இடம், பரிவர்த்தனையாழ் moon ஆட்சீ, inspite why financial difficulty, கொஞ்சம் பாரூங்க்லையா DOB-2/8/9162, TOB-9.34pm, POB-கோவை.
Sir vanakkam... Naan thulaam lakanam.. Ennoda laganathibathi Sukaran 6am veetula utcham petru irukaaru laganathibathi maranchu ketatha? Ennoda 4,5 ku athipathi ana Sani Mesham la Neecham ah irukaarau athe Mesham la Sevvai Aatchi, Sooriyan Utcham ah irukaarau ennoda yogathibathiana Sani neesam aanathu ketatha sir? Lagana asuba grahangalana Sevvai, sooriyan Aatchi utcham aanathu ketatha sir? Ennoda laganathuku 6am veetula laganathibathi Sukaran utcham ah irukaaru koodave Buthan angaye Neesam ah irukaaru athu ketatha sir??? Yen laganathuku 3,6am veetoda athipathi ana Guru bahavaan Kethu kooda sernthu 5am veetula irukaanga ana naan pirantha thithi sathurthi thithi athu kumbam thithi sooniya raasi aagiduchu antha kumbam la dhan guru kethu irukaaru athu kettatha sir??? Ipa enaku nadappu thisai Raahu thisai sir birthday:29.04.1998(6:32PM)....varapora guru thisai, sani thisai, kethu thisai, Buthan thisai ellame mosama dhaan irukama sir? Aayul kaaragan Sani Neesam apa aayul illaiya sir... Bayama iruku sir
Sir I used to watch all your vedios. Very nice. But I could nt contact yet.
tragedy true story.
Vakkram sukkaran 8 il iruntha thal
ஒரு வேண்டுகோள்! தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் பற்றி ஒரு பதிவு இடுங்களேன் ! நல்ல கிரகம் நல்லதையும் தீய கிரகம் தீயதையும் வலிமையாக செய்யும் என்று எடுத்து கொள்ளலாமா ?
iya vanakam my name is Rajagopal S Date of berth 10.12.1959 Time of berth 09.25 am place of berth udumalpet Thirupur Dist nadapu thasa Ragu thasa puthan puthi 12 the House I'll lakinathipathi , 11th house I'll pathagathipathi Atchi +6,8,12 Athipathikalum 11 th House Iya anathu pirkala valkai yappadi irukum iya
ஐந்தாம் அதிபதி அதன் வீட்டுக்கு மறைந்து வக்ரம் பெற்று கேது கூட சேரும் போது என்ன பலன் தரும்
vannakam sir,nan ungalai parthu peasa mudeyuma
ஐயா துலாம் லக்னத்திற்கு 5ஆம் அதிபதி சனி 4ல் ஆட்சி பெற்று இருப்பதால் சனி திசை நன்மை தருமா?
If fifth house lord is malefic , say for example Shani , in makara?
My birth date 14/01/1994, time 6:10AM. I want become PM. Is it possible based astrology?
Sir guru perechi virchigam 2018
Sekirama sollunga sir,