தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை! இப்பொழுது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறார்கள் இன்னும் சில வருடங்களில் அவர்கள் கூட்டம்தான் தான் அதிகமாக இருக்கும் ஓம் நமசிவய!!!!¡
உண்மையாகவே திருவண்ணாமலையில் பல அற்புத சக்திகள் உண்டு ஒரு உயிர் தன்னை அறிய இயற்கையாகவே அங்கு வாழ்ந்த மகான்களின் ஆராவிற்குள் நம் எண்ணங்களை இனைப்பதன் மூலம் நம் மனம் தூய்மை பெற்று ஆனந்த நிலையில் ஜெயிக்கலாம்,அதற்கான அனைத்து சக்திகளையும் கொண்டது திருவண்ணாமலை🔥
அந்த காலத்தில் வயதானவர்களை திருக்கழுகுன்றம் மலையை (3மைல்) சில நாட்கள் சுற்றினால் உடல் நலம் பெறலாம் என்பார்கள். மூலிகை காற்று, நடைபயிற்சி (walking), மன அமைதி, மாசின்மை ( No polution). ஆதித்யா L1 காலத்தில் பேசுகிறீர். அந்த காலத்தில் வறுமை காரணமாக கட்டிட வேலைக்காக (இன்றைய வட இந்தியர்களைப் போல) பெங்களூருக்கு புலம்பெயர்ந்த தொழிலாளிகளாக போயிருக்கிறார்கள்.
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் டிவ்யா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
உண்மை தான்.. நான் இருக்கிறேன்.. இந்த அனுபவத்துடன்.. ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை.. அண்ணாமலை.. நினைக்க ( முழு மனதுடன்) முக்தி தரும் மலை .. திரு அண்ணாமலை.. 🎇🤗🏹💥🔱💫✊💙🌠🌟✨🫶🥰🕰️♾️🌀🦁🏳️⚖️🏹🌍⛳🤔🌋
அய்யா... சிலர் திருவண்ணாமலையை வலமாக சுற்றாமல் இடமாக சுற்றுகின்றனர் மலையை இடமாக சுற்றினால் என்ன பலன்....... மலையை வலமாக சுற்றினால் என்ன பலன்...... நன்றிகள் 🙏
வணக்கம் சேனாதிபதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் மாரிமுருகன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
*_"ஓம் நமசிவய"_* வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
வணக்கம் மகதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Yellam saringga,but bakthargalai avlo neram wait panna vaikuranga,cage kulle, special counter,apram swami tharisanam irukarathulaye worst experience....talli viddu kidde irukanga,sannithanam kannu munnaye irukku but cage avlo long ah podrukanga.girivalam vanthu more than 2 hours wait panni Swamiye pakka vidama talli vidranga...Ithu nethu 20/02/2024 my own experience.Not only here same at Tiruvaanaikaval,Srirangam,
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் சிவசக்தி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
Say sivapuranam every day wit the real bakthy …. You will see him in dream or in different way …. Sivapuranam written by god shiva .. please watch so so domasundaram’s video about sivapuranam explanation 🙏🙏🇨🇦
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் வேல்முருகன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@@prema.09வணக்கம் பிரேமா, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@@prema.09 சகோதரி, உங்களுக்கு மற்ற மொழிகளில் எழுத தெரியாத போது அந்த மொழிகளை ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்படுத்தாமல் தெரியாது என கூறுகிறீர்கள் தானே... தமிழ் மட்டும் உங்களுக்கு என்ன இளக்காரமாக, இழிவாக உள்ளதா ? *தமிழில் எழுத தெரியாத போது விட்டுவிட வேண்டியது தானே, ஏன் தேவையற்று தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இப்படி கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்கள் ?* ஒன்று தமிழை நன்கு கற்று தாய்த்தமிழில் அழகாக எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள், இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி தமிழை இழிவுபடுத்தாதீர்கள். மிக்க நன்றி.
என் அப்பன் சிவ பெருமானுக்கு பிடத்த தளம் இந்த திருவண்ணாமலை புனித ஆலயம்!!!
ஓம் நமசிவாய நமக!!!
தளம் இல்ல தலம்
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை!
இப்பொழுது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறார்கள் இன்னும் சில வருடங்களில் அவர்கள் கூட்டம்தான் தான் அதிகமாக இருக்கும் ஓம் நமசிவய!!!!¡
Unmai😢
@@jagankumars4747???
உண்மையாகவே திருவண்ணாமலையில் பல அற்புத சக்திகள் உண்டு ஒரு உயிர் தன்னை அறிய இயற்கையாகவே அங்கு வாழ்ந்த மகான்களின் ஆராவிற்குள் நம் எண்ணங்களை இனைப்பதன் மூலம் நம் மனம் தூய்மை பெற்று ஆனந்த நிலையில் ஜெயிக்கலாம்,அதற்கான அனைத்து சக்திகளையும் கொண்டது திருவண்ணாமலை🔥
ńy
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய ❤🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் தமிழ் பேச்சு தமிழ் ஆன்மீகம் அருமை....
ஓம் நமசிவாய....
கடவுளை 100 சதவீதம் உண்மை மக்கள் சரியாக வணங்குவது இல்லை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
Really true
Q@@ponnimuhilanponnimuhilan4827
அனைத்து.ஆசைகளையும்.துறந்து.பட்டற்ற.வாழ்க்கை.தந்து.தனி.மனித. நெறிமுறை.. அறம்.செய்யும்.தர்ம.சிந்தனை. போதி.ஜானம்.கிடைக்கும். ஈசன் . திருவடி.இருக்கும்.இடம்..ஓ்சிவசிவஓம்.முக்தி. பேறு.கிடைக்கும்.தளம்
ஜோதியுள்ள காந்த மலை
இந்த மலைக்குள் சித்தர்கள் தவம் மற்றும் யாகம் வளர்ப்பதை தான் உணர்ந்தாக பகவான் இரமண மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அந்த காலத்தில் வயதானவர்களை திருக்கழுகுன்றம் மலையை (3மைல்) சில நாட்கள் சுற்றினால் உடல் நலம் பெறலாம் என்பார்கள். மூலிகை காற்று, நடைபயிற்சி (walking), மன அமைதி, மாசின்மை ( No polution).
ஆதித்யா L1 காலத்தில் பேசுகிறீர்.
அந்த காலத்தில் வறுமை காரணமாக கட்டிட வேலைக்காக (இன்றைய வட இந்தியர்களைப் போல) பெங்களூருக்கு புலம்பெயர்ந்த தொழிலாளிகளாக போயிருக்கிறார்கள்.
என் அப்பனே அம்மையே போற்றி...போற்றி போற்றி..ஓம் நமசிவாயா நமக
Happy tears when iam hearing about my appa Annamalayar om Namashivaya potri❤
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் டிவ்யா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
அண்ணாமலையார் அரோகரா வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Very powerfur Temple Tiruvannamalai I like this place always
அருணாசல சிவ🌹🌹🌹🌹🌹🌹
அருணாசல சிவ🍇🍇🍇🍇🍇🍇
அருணாசல சிவ🙏🙏🙏🙏🙏🙏
அருணாசலா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அப்பனே அண்ணாமலையாரே துணை, ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவனே என் சிந்தையில் உறைந்தவா போற்றி போற்றி!❤❤❤
என்தந்தை.என்தாய்.வணங்கும் அனைவருக்கும் வழி பிரக்கும்.
ஓ்சிவசிவஓம்
ஓம் நமசிவாய போற்றி போற்றி
ஓம் சிவாய நமஹ
்அருமையான பதிவு இறைபணி தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்
உண்மை தான்.. நான் இருக்கிறேன்.. இந்த அனுபவத்துடன்.. ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை.. அண்ணாமலை.. நினைக்க ( முழு மனதுடன்) முக்தி தரும் மலை .. திரு அண்ணாமலை.. 🎇🤗🏹💥🔱💫✊💙🌠🌟✨🫶🥰🕰️♾️🌀🦁🏳️⚖️🏹🌍⛳🤔🌋
அண்ணா மலையாரே போற்றி
இரமண மகரிஷி ஆசிரமத்தில் ஒரு மணி நேர அனுபவம் மறக்க முடியாத அனுபவம் வாழ்க்கையில்
My❤ lover my dad ramana maharshi
😊@@RuthradeviRuthradevi-gk3yt
அருமையான பதிவு. ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாயம்வாழ்கநாதன்தால்வாழ்க இமைபொழுதும்என்நெஞ்சில்நீங்காதன்தாள்வாழ்க
நல்ல பதிவு நன்றி.
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 💐💐🙏🙏🙏🙏
Arunachaleshwara Sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏Unnamulai Thayar 🙏🙏🙏🙏🙏
🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏
A beautiful informative Video on ENN DEIVAM ANNAMALAIAR.
அருமை மிக்க நன்றி.
எண் அப்பண் ஈசன் ஒருவனே ஓம் நமசிவாயா போற்றி போற்றி
மிக்க நன்றி ஐயா
ஓம் நமசிவாய திருவண்ணாமலை ❤
ஓம் விநாயகர் நமசிவாய
OM Sri Annamalai kku Arogara OM Srim Unnamalai Ammanukku Arogara Potri Potri
ஓம்ஸ்ரீஅண்ணாமலை எம் அண்ணா போற்றி போற்றி...ஓம்ஸ்ரீ உண்ணாமலையம்மை தாயே போற்றி போற்றி...❤❤❤❤❤ஓம்நமசிவாயநமஓம்❤❤❤❤❤
அய்யா...
சிலர் திருவண்ணாமலையை வலமாக சுற்றாமல் இடமாக சுற்றுகின்றனர்
மலையை இடமாக சுற்றினால் என்ன பலன்.......
மலையை வலமாக சுற்றினால் என்ன பலன்......
நன்றிகள் 🙏
சிறப்பு மிகச்சிறப்பு
Thank you for your information 🙏🏻🙏🏻🙏🏻
En appan annamalaiyar
God Bless You Forever ♾️❤😊
Om nama shivaya... ❤
ஓம் நமசிவய
நன்றி
ஓம் நமசிவாய🙏
Arumai nandry vanakkam sena srgm try,
வணக்கம் சேனாதிபதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருமை
ஓம்.சிவாய.நம.சிவாய
நம.சிவாய.நம..எங்கும்.சிவமயமே. ஓம்.நம.சிவாய
திரு அண்ணா மலை புனிதமான பெயர் ஓம் நமசிவாய்
ஓம் முருகா நமசிவாய
Om❤❤ AMMAIYAPPAN THOONAI ♥️🙏
Om Shivaya Namaha Appane Shivane...
Om Namaha Shivaya Appane Shivane...
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் மாரிமுருகன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
திருநீலகண்டம்🌹🌹🌹🌹🌹
தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏
சிவ சிவ
Nandri
Thank you.
அருமையான பதிவு அய்யா🙏🙏🙏🙏
நமசிவாய சிவாய நம 🙏
ஓம் நமசிவய❤
Amazing and unbelievable truth. Om Namakshivaya
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
ஓஹம் நமசிவய
nandri nandri iyya Vaalga vaalga🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் மகதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Om namasivaya en appa
🙏📿🔥☀🙏ஓம் நமசிவாய போற்றி 🙏📿🔥☀🙏
Om namah shivaya namaha 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
Annamaaiyea saranam
Annamalaiyar 🔱
Annamalai sivane potri potri
Om. Nama. Sivaya
ௐ நமசிவாய ❤❤❤
ஓம் நமசிவாய 😢😢😢❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Om nama sivaya
Appa sir Annamalaiyar❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏Om sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏
SUPER❤❤❤
Omnamasivyam👌
Yellam saringga,but bakthargalai avlo neram wait panna vaikuranga,cage kulle, special counter,apram swami tharisanam irukarathulaye worst experience....talli viddu kidde irukanga,sannithanam kannu munnaye irukku but cage avlo long ah podrukanga.girivalam vanthu more than 2 hours wait panni Swamiye pakka vidama talli vidranga...Ithu nethu 20/02/2024 my own experience.Not only here same at Tiruvaanaikaval,Srirangam,
அண்ணாமலையார் தரிசனம் வேணும்னா வெயிட் பண்ணித்தான் ஆகணும்
Har har maha dev
Sir kanavil sivan vandaru enna artham enaku threliya sir Om Namashivaya
om nama sevaya
Om Nama Shivaya Potri
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் சிவசக்தி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
Super
Incl
ஐபிசி தமிழ் தம்பி திருக்கழக் குன்றம் மலைசுற்றல் பற்றி போடவும்
திருவண்ணாமலை
Annamalaiku Arohara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலைஅம்னுக்குஅரோகரா
Sivayamnma
Say sivapuranam every day wit the real bakthy …. You will see him in dream or in different way …. Sivapuranam written by god shiva .. please watch so so domasundaram’s video about sivapuranam explanation 🙏🙏🇨🇦
உலகம் முழுவதும் மனிதர்கள் யாரும் கடவுள் இல்லை
Ammai Appane potri potri
Om Namashivaya
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் வேல்முருகன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏om sivam
Annamalaiyar en appane en mahaluku bank job kidaikanum manoharanuku arul kattungal
Annamalayarukku arogara 🙏
ஆன்மிக பூமி என்று நினைவுபடுத்தும் பணி தொடரட்டும் !!!!🙏🙏🙏🙏
Annamalaiyaruku arogara 🙏
Ragasiyam is thiribu of Samskrit word Rahasyam!
Pradhosham time la polam ah?
Nan tiruvannamalai la work pandrathu enaku kedacha punniyam
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@@prema.09வணக்கம் பிரேமா, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@@prema.09 சகோதரி, உங்களுக்கு மராத்தி. பெங்காலி, ஜெர்மானிய மொழிகள் தெரியுமா ? எங்கே இரண்டு வரிகளில் எழுதுங்கள் பார்ப்போம். நன்றி.
@@prema.09 சகோதரி, உங்களுக்கு மற்ற மொழிகளில் எழுத தெரியாத போது அந்த மொழிகளை ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்படுத்தாமல் தெரியாது என கூறுகிறீர்கள் தானே...
தமிழ் மட்டும் உங்களுக்கு என்ன இளக்காரமாக, இழிவாக உள்ளதா ?
*தமிழில் எழுத தெரியாத போது விட்டுவிட வேண்டியது தானே, ஏன் தேவையற்று தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இப்படி கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்கள் ?*
ஒன்று தமிழை நன்கு கற்று தாய்த்தமிழில் அழகாக எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள், இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி தமிழை இழிவுபடுத்தாதீர்கள். மிக்க நன்றி.
❤❤❤❤❤
Excellent speech. Keep it up
❤❤❤❤ annamalai