மனிதன் ஆயுள் முழுமையான அளவு 120 வருடங்கள் ஆகும்.. கும்பகர்ணன் ஒருநாள் இரவு 6 மாதம் காலம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா..! பீஷ்மர் அம்பு படுக்கையில் அவரது வயது 16 வயது 7 மாதங்கள் அவரது தாகத்திற்கு கங்கை நீர் தேவைப்பட்டது.. அதுவே படுக்கையில் இருந்த பிஷ்மர் 104 நாள் அதிகாலை பிரம்ம மூகூர்த்தம் முடிவதற்க்குள் பெறப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமம் தர்மம் படி யார் வாழ்ந்தாலும் அவர்களுக்கான ஆத்ம ஆற்றலும் இருப்பதற்கு காரணம் ஆகும்.. அப்போது அவரது தாகத்திற்கு துளசி தீர்வில் பொது மனதாக இருந்தது. 104 நாள் மதியம் மூச்சு நிறுத்தி 108 நாள் அதிகாலை இயற்கை எய்தினார் என காரியங்கள் நகர்ந்தன. இவ்வாறே துரியோதனன் இறந்த பின் கர்ணன் இயற்கை எய்தினார் (பார்த்திபன் தாக்குதல் பின் 7 முறை கர்ணன் தேகம் வலிமை பெற்று பின் காரணங்கள் சிலவற்றால் விழ்ந்தது. பாண்டவர் பகுதியில் 19 வயது குறைவான 14 வீரர்கள் மரணதேவனால் மரணம் இல்லை என்ற நிலையிலும் மாண்டு உள்ளனர். கணக்காக பார்த்தால் கணக்குகள் அவற்றுள் உள்ளது. தொழில்நுட்பம் அடிப்படை தெரியும் போது இவைகள் உதவும் ஏன் கருவுற்ற பெண்ணை இன்பம் தரும் முறையோடு சக்கர வியூகம் பற்றி காட்டின் கூறியது கருவில் இருந்து கேட்டு சரியாக போர்களத்தில் பயன்படுத்தியது அபிமன்யூ.. இப்போதும் கருவில் உள்ள குழந்தைகள் இசையை புரிந்து கொள்கின்றன.. கால் கொலுசோடு நடக்க ஆரம்பிக்கும் போது முதல் அடியில் உள்ள மாற்றம் கொண்டு தனது அச்சமயம் சார்ந்த உணவு ஏற்படுகின்றது என ஏழாம் மாதம தாய் வீட்டிற்கு அனுப்புதல் உள்ளது.. எதையும் மாற்ற வேண்டாம். துரௌபதி தேவி இதற்கு எல்லாம் குரோதம் வளர்க்க வேண்டாம் நான் தாயாக இருந்து மன்னித்து விடுகின்றேன் என சொல்லுகிறாள்.சகுனி காந்தாரியிடம் சொல்லும் போது, துரௌபதி எவ்வாறு இருந்தால் என் கண்ணோட்டமாக சகுனி சொல்வது போல் துரௌபதியை சகுனி நோக்கினான். துரௌபதி மறுக்க வில்லை கானகம் செல்ல தர்மன் வேறு வழிகள் இல்லாமல் தாயம் உருட்டினான். இவைகள் உணர்வுகளாக பார்த்தால் உணர்வுகள். கணக்குகள் ஆக பார்த்தால் கணக்குகள் உள்ளன.. காலம் கணக்குகள் சார்ந்த சான்றுகள் உள்ளன. கண்ணோட்டம் பார்வை நோக்க பார்வை என் உடன் பிறந்தவள், தாயால் மட்டுமே சாட்சி கூறமுடியும். துரௌபதி தேவிக்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. என திரௌபதி திருமணம் முன்பு வசிஷ்டர் வியாசர் கண்ணன் துஷ்ட பீமன், (யாகம் பொருளை பெற்று துரௌழதியை தந்த காத்தாயினி ஆகிய ஆதிசக்தி தேவி) என்பவர்கள் குந்திக்கு உறுதி கொடுத்தனர் இவன் ராம்ராஜ் செ +91 94429 78078 (சாதாரண அழைப்பு எண்) +91 9486602778 ஒளி ஒலியின் வேகத்தில் செல்லும் அறைய தொழிநுட்பம் தகவல் ஆதாரம் அபிமன்யூ கருவில் இருந்து கேட்டான் என தகவல் தான். தமிழக நாத்திகம் வளர்ந்த காரணங்களில் இத்தகவல் காரணமாக அமைந்தது. நம் முன்னோர்கள் மாற்ற முற்படவில்லை... தவறுகள் எனில் மன்னிக்கவும்
Yes, this is logical it seems. In present rxisting 24 hour day, we cannot tolerate Kaliyug for 4 Lakhs yesrs. Already too many problems all over and people behave like animals.
Many many scholars over many generations have not disputed the fact about lifespan of Rama and Dasaratha, it is obvious that Rama lived that many years,his people also lived that many years, earlier yugas had lifespan because of satyam,nyayam was lifestyle unlike today's asathya, so questioning the lifespan of Rama and krishna is not logical
"கலிகாலத்தின் இன்றைய நிலையினைப் பார்க்கும் போது, கலி தொடங்கி 3 லக்ஷம் வருடங்கள் முடிந்து விட்டது என்று தோன்றுகிறது.."இந்த வரிகள் மகான் சிவன் சார், ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகத்தில் 300 வந்து அல்லது 301வது பக்கத்தில் எழுதி இருக்கிறார் .. இதுவும் பேட்டி கொடுப்பவர் சொன்ன கணக்கு படி பார்த்தால் சரிதானோ என்னவோ! எது எப்படியோ, நாம் நல்ல வினைகள், பரோபகாரம் செய்து, இறை உணர்வோடு இருந்தால் போதும்.. அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வார்!🙏
4,32,000 சம்வத்சரம் கலியுகம். அதில் 5200, தோராயமாக கடந்துள்ளோம். இதை பற்றி பேச அவசியம் இல்லை. எதையும் நாம் தீர்மானம் செய்வதில்லை. அனைத்தும் அவனே. ஒரு பழமொழி என் பாட்டி சொன்னது ஞாபகம் வருது. முடிந்தவன் சாதிக்கிரான். முடியாதவன் போதிக்கிறான்.😊
As he said, Rajaji's Chakravarthi Thirumagan (Ramayanam) I read in my schooldays (1995-1997), Rajaji has nicely explained those time frames in the stroy of SAHARAN (Baheerathan's father)
Perfect explanation. I always used to wonder how the 60k years comes by. But it makes sense to clarify how long each yuga is. Because the assertion that Ramayana happened in Treta yugam would not logically add up with the Brihadbalan concept that Sri Dushyant talked about.
சரியாக சொல்கிறீர்கள் சார், அனைவரும் 4,32,000 ஆண்டுகள் காளியுகம் என்கிற Siddharth Teoriயை கண்டு பிடித்திருக்கின்றனர், ஆனால் உண்மையில் நாம் காளியுகத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். ஹரியின் சரணமே நமக்கு இரட்சியை அளிக்க முடியும்.
கலியுகம் முடிந்தது அதனாலதான் இந்திய முன்னேறிகொண்டுருக்கு, இயாருக்காய் பொங்கக்க நீங்கள் ஒளர ஆரபம் ஆயிரச்சு தெய்வம் ஒங்களிடம் உள்ளது என்பது thavar💐கடவுள் இலரிடமெருப்பார், சத்திய் யூகம் பிறந்தாச்சு அதர்மம் அழியும் ஓம் சக்தி
A kind request to the anchor - Can you please arrange for a similar interview with scholars like Sri Velukudi or Sri Venkatesh? This will help viewers of your channel to understand whether other scholars align with Sri DS or differ. At the end, it is going to benefit with more clarity. Thank you
ஒரே நாளில் மனிதன் வந்த கதை எப்படி 😮 ஆண் எலும்பில் பெண் வந்த கதை எப்படி 😭ஆறே நாளில் சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் தாவரம் பூமி வந்த கதை எப்படி..😭 4 மூலை உள்ள பில்லரில் அசையாமல் நிற்கும்..மலை மீதிருந்து பார்க்க பூமி முழுவதும் தெரியும் கதை எப்படி 😭 சக்தியாகிய படைக்க இயலாத பூமி மனிதன் அண்டம் படைக்கப் பட்ட கதை எப்படி 😭
Veetu lai yum velilayum eppo pengha lu ku pathukapu illay yo appo thillilirinthu kaliyugham arambam nu kelvi patriken, so this is the beginning innum namma enna enna paranum theriyala so be honest and have soft corners to all beings. Narayana 🙏🙏🙏🙏🙏
If its so.. Compare to present day atrocities, it's even more before, Lakhs and lakhs of hindu girls, tortured, raped brutally and murdered in public by muslim kings and britishers.. Even we can't ask anything or protest, because we were not independent, slaves..
Still 420,000 plus years to go. This is just the beginning. It is believed that the first 10000 years is the golden years in Kali Yuga. So the best of KALI Yuga is yet to come. 😁😁
Kaliyug has ended....we are in the Sandhiyug...Bhavishya Malika Puran written 600 years ago states all the things about Kaliyug's end, Kalki Avatar, Dharma samstapana, Begin of Adya Satya Yug. All our Shastras Manu Smriti, Garg samhita, Srimad bhagawatam, surya siddhant describes Kaliyug to have 5,000 years life span
In the Vedas it has been said: Kalih shayáno bhavati saiṋjihánastu dváparah; Uttiśt́han tretá bhavati krataḿ sampadyate carań. [A person who abstains from work and is unwilling to move, is living in Kali Yuga; one who has just awakened from slumber is in Dvápara Yuga; one who has stood up is in Tretá Yuga; and when one has started moving, then Satya Yuga has come in that personʼs life.]
In same line as human can't live more than 100 yeats, humans cann't lift more than 100kg. So then how hanuman lifted mountain. So you will find a formula 1000kg = 10mgm
ok i agree that to explain to modern children it is difficult to justify 10000years etc; but you can convince them that mahabhratham actually happened say 3100 years ago: then how do u convicne them that arujan parayed and got brhma astram whee is brahma living which world?
Agreed , to understand 71 yugam as 71 months, but why shouldn't it be told in a straight way, why should it be told as yugam and we should understand it as months. Not all are ably learned in all these sastras and Vegas and when they read these texts they would definitely understand it as yugam only, due to their limited knowledge about it and therefore confusion is bound to be there. Atleast now we have Dushyant Sridhar, Vishaka Hari to clarify these confusion. What about 75 to 100 years hence , who is going to clarify all these for the coming generations as now we see that parents are themselves interested in having their children settled abroad. Where are the next generation discoursers to address these doubts.😢
The word yuga is derived from this verb yunj. What is a yuga? When a particular period of time ends, when a particular epoch ends, when a particular flow of life ends and another begins or emerges, it is called yuga. The past may be divided into various yugas or ages: the shudra yuga or worker age; the kśatriya yuga or warrior age; the vipra yuga or intellectual age; and the vaeshya yuga or capitalist age. In the future also these ages will come and go. People will reject the old social order and embrace a new one. The transitional phase between the two social orders is called yuga sandhi. When people are so inert that they turn a blind eye to what happens around them, when they ignore the future of others, of society, even of themselves, when they remain blissfully unaware that they too have a significant role to play in checking the degeneration of society, then it is called kali yuga. They are asleep
@ratnamala akka pls do give a chance for a madwa pundit to explain the point of view of the greatest Acharyas . He is actually redeculing Vedas , purana in one stroke .
The Kali Yuga explanation is also wrong . Madwacharya says in his mahabaratha tatparya nirnaya when it it actually start , all proofs are listed here docs.google.com/document/d/1Us_7L1aBMlxYrvU8GVd8a7evC7PqS1kcPCsGk8pCIyg/edit?usp=sharing
Seems like a rational explanation. What would happen if we extend this rational thinking to monkeys who can speak with humans and one monkey crossing the ocean in one hop, carrying Sanjivini mountain twice across the ocean etc. Where does this take us?
Ravana got a Shapa from anaranya , 10 king from ikshvaku . Died in the hands of Rama 40th king from ikshvaku. What is the age of Ravana ? Keeping each king lived for 50 years . Age of Ravana is 1500 years . Or to make Ravana under 100 each king including Rama should die at age of 3. Is this logical? Age of parasurama ,Jambavan, maindha dwividha who lived during Rama till mahabaratha . What about chirwmjeevees? Is there anything like that ? Vedas don’t agree to chiranjeevees or what ?
He has to look at Telomeres, MIT scientists says he won’t die and he can adjust the age he wants as he knows to adjust Telomeres. Given more technology, this will be available to all and extend their life, like how we get technology easily. Just because one can’t logically explain something based on available fact with us now, doesn’t mean they don’t exist. Each one can have unique perspective and can logically fit to current understanding doesn’t mean that’s right
நம்ம எல்லாம் blessed from lord vishnu இப்போ poranthu 2100 kula போயி சேந்துருவோம் ஆன நெனச்சிபாருங்க இனிமே 2100 மேல பொறக்கறவங்க எவ்ளோ suffer அவங்க அதுனால பூமி ல valdra காலத்துல பூமி நன்மை செய்றமாரி மரம் செடி வளப்பது பூமாதேவி நன்மை செய்றமாரி வாழனும்
Can you accept 70 rupees from bank in to your account when you submitted a cheque for rs 11000 in the same line? Is valmiki is so mad to express 70 as 11000 ? Can it be threthayuga 5100 years back?
Word Weavers is a professional subtitling service dedicated to making your videos more accessible and engaging. We provide high-quality, accurate, and culturally-relevant subtitles in English, Tamil, and Telugu for Educational contents, TH-cam videos.
When human beings remain steeped in ignorance, when they remain asleep in the darkness of ignorance, then that is the age of kali in their lives. Satya, Tretá, Dvápara and Kali yugas [ages] have no significance apart from [such psychological significances]. When human beings neglect their duties, when they cannot discriminate between right and wrong, when they tolerate injustice and humiliation as a natural law, it means that they are under the sway of kali yuga.
ஜாம்பவான் யுகங்கள் கடந்து வாழ்ந்துள்ளதை ஸ்ரீ ராமாயணமும் கூறியுள்ளது; பாகவதமும் கூறுகிறது. அவர் வாமனாவதார காலத்திலும் வாழ்ந்துள்ளார்; ஸ்ரீ ராமாவதார காலத்திலும் வாழ்ந்துள்ளார்; ஸ்ரீ க்ருஷ்ணாவதார காலத்திலும் வாழ்ந்துள்ளார். யுகங்கள் கடந்த ஆயுட்காலம். நாரதாதி ரு'ஷிகளுக்கும் அவ்வாறே! திருவயோத்தியில் வாழ்ந்த பிச்சுமணிக்கும், ராஜாமணிக்கும் ஸ்வச்சந்த ம்ரு'த்யு - நினைத்தபோது மரணம் என்ற சலுகை இருந்ததையும் ப்ரமாணங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ துஷ்யந்த் ஜீ இதுபோன்ற காலக்கணக்குகளுக்கும் அலகை நிர்ணயித்து ஸமர்த்தநம் செய்ய வேண்டும்
Episode 1 -ஆச்சார்ய நிந்தனை ஏற்புடையது அல்ல. | Vedic Speaker Dushyanth Sridhar
th-cam.com/video/RGIM99aPA1c/w-d-xo.html
Episode 2 - ராமர் எவ்வளவு காலம் வாழ்ந்தார்? | Vedic Speaker Dushyanth Sridhar
th-cam.com/video/kHisIq2f9wg/w-d-xo.html
மனிதன் ஆயுள் முழுமையான அளவு 120 வருடங்கள் ஆகும்..
கும்பகர்ணன் ஒருநாள் இரவு 6 மாதம் காலம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா..!
பீஷ்மர் அம்பு படுக்கையில் அவரது வயது 16 வயது 7 மாதங்கள் அவரது தாகத்திற்கு கங்கை நீர் தேவைப்பட்டது.. அதுவே படுக்கையில் இருந்த பிஷ்மர் 104 நாள் அதிகாலை பிரம்ம மூகூர்த்தம் முடிவதற்க்குள் பெறப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமம் தர்மம் படி யார் வாழ்ந்தாலும் அவர்களுக்கான ஆத்ம ஆற்றலும் இருப்பதற்கு காரணம் ஆகும்..
அப்போது அவரது தாகத்திற்கு துளசி தீர்வில் பொது மனதாக இருந்தது. 104 நாள் மதியம் மூச்சு நிறுத்தி 108 நாள் அதிகாலை இயற்கை எய்தினார் என காரியங்கள் நகர்ந்தன.
இவ்வாறே துரியோதனன் இறந்த பின் கர்ணன் இயற்கை எய்தினார் (பார்த்திபன் தாக்குதல் பின் 7 முறை கர்ணன் தேகம் வலிமை பெற்று பின் காரணங்கள் சிலவற்றால் விழ்ந்தது.
பாண்டவர் பகுதியில் 19 வயது குறைவான 14 வீரர்கள் மரணதேவனால் மரணம் இல்லை என்ற நிலையிலும் மாண்டு உள்ளனர்.
கணக்காக பார்த்தால் கணக்குகள் அவற்றுள் உள்ளது. தொழில்நுட்பம் அடிப்படை தெரியும் போது இவைகள் உதவும்
ஏன் கருவுற்ற பெண்ணை இன்பம் தரும் முறையோடு சக்கர வியூகம் பற்றி காட்டின் கூறியது கருவில் இருந்து கேட்டு சரியாக போர்களத்தில் பயன்படுத்தியது அபிமன்யூ..
இப்போதும் கருவில் உள்ள குழந்தைகள் இசையை புரிந்து கொள்கின்றன.. கால் கொலுசோடு நடக்க ஆரம்பிக்கும் போது முதல் அடியில் உள்ள மாற்றம் கொண்டு தனது அச்சமயம் சார்ந்த உணவு ஏற்படுகின்றது என ஏழாம் மாதம தாய் வீட்டிற்கு அனுப்புதல் உள்ளது.. எதையும் மாற்ற வேண்டாம்.
துரௌபதி தேவி இதற்கு எல்லாம் குரோதம் வளர்க்க வேண்டாம் நான் தாயாக இருந்து மன்னித்து விடுகின்றேன் என சொல்லுகிறாள்.சகுனி காந்தாரியிடம் சொல்லும் போது, துரௌபதி எவ்வாறு இருந்தால் என் கண்ணோட்டமாக சகுனி சொல்வது போல் துரௌபதியை சகுனி நோக்கினான். துரௌபதி மறுக்க வில்லை கானகம் செல்ல தர்மன் வேறு வழிகள் இல்லாமல் தாயம் உருட்டினான். இவைகள் உணர்வுகளாக பார்த்தால் உணர்வுகள். கணக்குகள் ஆக பார்த்தால் கணக்குகள் உள்ளன.. காலம் கணக்குகள் சார்ந்த சான்றுகள் உள்ளன.
கண்ணோட்டம் பார்வை நோக்க பார்வை என் உடன் பிறந்தவள், தாயால் மட்டுமே சாட்சி கூறமுடியும்.
துரௌபதி தேவிக்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. என திரௌபதி திருமணம் முன்பு வசிஷ்டர் வியாசர் கண்ணன் துஷ்ட பீமன், (யாகம் பொருளை பெற்று துரௌழதியை தந்த காத்தாயினி ஆகிய ஆதிசக்தி தேவி) என்பவர்கள் குந்திக்கு உறுதி கொடுத்தனர்
இவன் ராம்ராஜ் செ
+91 94429 78078 (சாதாரண அழைப்பு எண்)
+91 9486602778
ஒளி ஒலியின் வேகத்தில் செல்லும் அறைய தொழிநுட்பம் தகவல் ஆதாரம் அபிமன்யூ கருவில் இருந்து கேட்டான் என தகவல் தான். தமிழக நாத்திகம் வளர்ந்த காரணங்களில் இத்தகவல் காரணமாக அமைந்தது. நம் முன்னோர்கள் மாற்ற முற்படவில்லை...
தவறுகள் எனில் மன்னிக்கவும்
கட்டுமர குடும்பம் ஆட்சி முடியும் போது கலி முடியப்போகிறது என நாம் உணரலாம்.
Yennada ullaraan ?
@@boopal2235 எப்படி உளறுகிறேன்? உண்மைதானே நான் கூறியது.ஒரு குடும்பத்திற்காகத்தான் நாம் அனைவரும் உழைக்கிறோம் என தெரியாவரா தாங்கள்.
😂😂😂😂
இதுவரை இப்படிப்பட்ட தர்க்க ரீதியான விளக்கம் கேட்டதில்லை. ❤ மிக அருமை. இவரின் விளக்கம் பலருக்கு பாடம்.
This is my first exposure to him. Amazing and love his accent and the way he puts things!
You should definitely listen to his Ramayana discourse.
துஷ்யந்த் your pronunciation superb. Clear and clarity in your voice. High thinking. Simple to understand.
I have subscribed to this channel because of Mr Mr Sridhsr sir..I love him..his knowledge ,speech ..love you sir..
நன்றாக சொன்னீர்கள்
மிக்க நன்றி
427,000 வருஷம் தாங்க முடியாது .. கலியின் கொடுமை இப்போதே அதிகமாக தெரிகிறது
4,32,000 years irukku.Seekiram kali yugam mudiya poguthu.
Gangai eppothu Vatrumo Andril irundhu Suriyan Boomi vegamaga suzhazhum. -- Bagavatham
Apdi varum pothu 0ru nall enbathu verum 12hours"dhan Irukkum.
Piragu 6hours, piragu oru nal enbathu verum 3hours"dhan Apdi parthal 432000 years vegu arugamaiyil ullathu.
Yes, this is logical it seems. In present rxisting 24 hour day, we cannot tolerate Kaliyug for 4 Lakhs yesrs. Already too many problems all over and people behave like animals.
Many many scholars over many generations have not disputed the fact about lifespan of Rama and Dasaratha, it is obvious that Rama lived that many years,his people also lived that many years, earlier yugas had lifespan because of satyam,nyayam was lifestyle unlike today's asathya, so questioning the lifespan of Rama and krishna is not logical
Unmai seekram varavenum kannan
yes ..but need to bare no other way ..its a circle of times
"கலிகாலத்தின் இன்றைய நிலையினைப் பார்க்கும் போது, கலி தொடங்கி 3 லக்ஷம் வருடங்கள் முடிந்து விட்டது என்று தோன்றுகிறது.."இந்த வரிகள் மகான் சிவன் சார், ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகத்தில் 300 வந்து அல்லது 301வது பக்கத்தில் எழுதி இருக்கிறார் .. இதுவும் பேட்டி கொடுப்பவர் சொன்ன கணக்கு படி பார்த்தால் சரிதானோ என்னவோ! எது எப்படியோ, நாம் நல்ல வினைகள், பரோபகாரம் செய்து, இறை உணர்வோடு இருந்தால் போதும்.. அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வார்!🙏
Namaskarangal swami idhai nanum yenipadigalil mandhargal enra SIVAN SIR avargaludaya puthagathil padithirukiren . Avarin Kootrupadi parthal exactly oru laksham varudangal pola kaliyugam mudiya vendiya Kaalam irukum ena thonrugiradhu.idhai yerkanave Nan solla vendum ena ninaithirundhen. Thaangal sonnadhai parthadhum magizchi. Nanrigal pala
Always a delight listening to Shri Dushyanth Sridhar🎉🎉
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
Dushyanth thinks rationally &speaks so.❤
Unga Speech motivational ah Iruku..Tqq For ur information ❤❤❤❤
excellent excellent
1:49 great explanation. This is a great interview by Ratnamala mam. Very informative
Thanks a lot
4,32,000 சம்வத்சரம் கலியுகம். அதில் 5200, தோராயமாக கடந்துள்ளோம்.
இதை பற்றி பேச அவசியம் இல்லை.
எதையும் நாம் தீர்மானம் செய்வதில்லை.
அனைத்தும் அவனே.
ஒரு பழமொழி என் பாட்டி சொன்னது ஞாபகம் வருது.
முடிந்தவன் சாதிக்கிரான்.
முடியாதவன் போதிக்கிறான்.😊
இவருக்கு இதே வேலை தான்.. ஏதாவது ஒன்றை புதிதாக பிரஸ்தாபிக்கிறது.
நல்ல ஆராய்ச்சி.. நன்றி
Distant Sridhar is a real boon for sanatana dharma 🎉🎉🎉
சவாமி மக நல்ல விளக்கம் ஓம் நமோ நாராயணன்
As he said, Rajaji's Chakravarthi Thirumagan (Ramayanam) I read in my schooldays (1995-1997), Rajaji has nicely explained those time frames in the stroy of SAHARAN (Baheerathan's father)
நமஸ்காரம் நன்றி. ராம ராம ராம ஜய ஜய ராம்.
Arumai Vanakkannkalai Samarpikkinren
Perfect explanation. I always used to wonder how the 60k years comes by. But it makes sense to clarify how long each yuga is. Because the assertion that Ramayana happened in Treta yugam would not logically add up with the Brihadbalan concept that Sri Dushyant talked about.
Really super.
His intention is pure😊
🙏பெரிய அறிவாளி நீங்கள்.🙏🙏🙏
Super answers. 🙏🙏
நன்றி 🙏
Super❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
Very interesting Rathna mam super
Jai sri raam
தந்தை பெரியார் மண்ணிலே இப்படி பல படித்த ஜென்மங்கள்.
Arumai Yana vilakkam thankyou sir
Nicely explanation
Very interesting to hear this 🙏🙏
சரியாக சொல்கிறீர்கள் சார், அனைவரும் 4,32,000 ஆண்டுகள் காளியுகம் என்கிற Siddharth Teoriயை கண்டு பிடித்திருக்கின்றனர், ஆனால் உண்மையில் நாம் காளியுகத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். ஹரியின் சரணமே நமக்கு இரட்சியை அளிக்க முடியும்.
At the earliest
கலியுகம் முடிந்தது அதனாலதான் இந்திய முன்னேறிகொண்டுருக்கு, இயாருக்காய் பொங்கக்க நீங்கள் ஒளர ஆரபம் ஆயிரச்சு தெய்வம் ஒங்களிடம் உள்ளது என்பது thavar💐கடவுள் இலரிடமெருப்பார், சத்திய் யூகம் பிறந்தாச்சு அதர்மம் அழியும் ஓம் சக்தி
❤சூப்பராக சொன்னாங்க
A kind request to the anchor - Can you please arrange for a similar interview with scholars like Sri Velukudi or Sri Venkatesh? This will help viewers of your channel to understand whether other scholars align with Sri DS or differ. At the end, it is going to benefit with more clarity. Thank you
😮😮wow, great request swamy 🙏🏽🙏🏽!!
Wow! Swamy❤❤❤
For people who want to save time, his final answer for the question is 'Theriyaadhu'.
Very interesting analysis Madam
Thanks for this informative episode.
Dhanyosmi.
🙏🏾🙏🏾
Very interesting calculation 🙏🙏
மூச்சு முடியும்போது பேச்சு முடியும்.பேச்சு முடிந்தால் கலியுகம் முடிந்துவிடும்.
To know the calculation understandable SUPER.----Jayaraman Chennai 63.
கதை சூப்பர்... பாவம் மக்கள்
ஒரே நாளில் மனிதன் வந்த கதை எப்படி 😮 ஆண் எலும்பில் பெண் வந்த கதை எப்படி 😭ஆறே நாளில் சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் தாவரம் பூமி வந்த கதை எப்படி..😭 4 மூலை உள்ள பில்லரில் அசையாமல் நிற்கும்..மலை மீதிருந்து பார்க்க பூமி முழுவதும் தெரியும் கதை எப்படி 😭 சக்தியாகிய படைக்க இயலாத பூமி மனிதன் அண்டம் படைக்கப் பட்ட கதை எப்படி 😭
Jai jagannath 🦋🙏❤
Excellent mam. Spell bound. 🙏
Foods are divided in to three guna. Which cause sathvik (soft character) rajasik(kovam etc) thamasik guna.(Lazyness). Not eating is better all days
Veetu lai yum velilayum eppo pengha lu ku pathukapu illay yo appo thillilirinthu kaliyugham arambam nu kelvi patriken, so this is the beginning innum namma enna enna paranum theriyala so be honest and have soft corners to all beings. Narayana 🙏🙏🙏🙏🙏
If its so..
Compare to present day atrocities, it's even more before, Lakhs and lakhs of hindu girls, tortured, raped brutally and murdered in public by muslim kings and britishers..
Even we can't ask anything or protest, because we were not independent, slaves..
OM NAMO NARAYANAYA 🙏 SRIMATH RAMANUJAYA NAMAGH 🙏
Still 420,000 plus years to go. This is just the beginning. It is believed that the first 10000 years is the golden years in Kali Yuga. So the best of KALI Yuga is yet to come. 😁😁
GOOD.
THE DUTY BOUND SCHOLAR HAS GIVEN CERTAIN EXPLANATIONS AS HIS DUTY.
LET THE MISCONCEPTIONS FADE.
THANK YOU VERY MUCH.
நீங்கள் ரங்கராஜன் அவர்களை போக விட்டு புற முதுகில் குத்தும் போதே கலி துவங்கி விட்டது. ரங்கராஜன் அவர்கள் விஷயத்தில் அந்த இறைவன் கோழைகளை தண்டிப்பார்
Avaru jail la irundhu vandhudaru ivan ramayanathe pudhusu pudhusa sonnathuku 4 mithi avara thappi pesunathukku oru 4 mithi mithikkanum apothan indha mari pesidu irukka mattan avan
கலி துஷ்யந்தன் குருமூர்த்தியின் கள்ள புருஷன். ரங்கராஜன் மோடி, சின்ன ஜியர் ஆள்😂😂😂
Jai sriram
In Srimad Bhagavatam, Kaliyugm 4,32,000, dwapara yuga, 8,64,0000. Thretha yuga, 12,96,000. And Satya yuga. 17,28,000. Idhudhaan oru yugachakram
Excellent
😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
ரொம்ப அழகா சொன்னீங்க 👍
❤🎉
❤❤❤❤❤❤
2036 ம் வருடத்திற்குள் மூன்றாம் உலகப்போர் வந்து அணுகுண்டு புகையால் மேக மூட்டங்கள் உருவாகி உலக்கை போல மழை வரும் 😊😊😊
Kali will end by 2030! Let us live the present
Stupid and idiotic prediction of yours...Kaliyuga still have 4,27,000 years old
@sivakumar-tt4ck is it a round figure? All these are some guestimates
@@Jagatrakhshkan350 where is it stated. Give proof.
@meenakshivenkateshwaran5047 that was meant to be a joke, many astrologers are now a days predicting the beginning of end of Kali
2025முருகன் சத்திய யுகம் நடப்பது
Naghi
எப்பையோ முடிஞ்சு, அதுனாலதான் குடுமிகளோட குட்டு உடைய ஆரம்பித்து உள்ளது
well said. Nice
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர்
Kaliyug has ended....we are in the Sandhiyug...Bhavishya Malika Puran written 600 years ago states all the things about Kaliyug's end, Kalki Avatar, Dharma samstapana, Begin of Adya Satya Yug. All our Shastras Manu Smriti, Garg samhita, Srimad bhagawatam, surya siddhant describes Kaliyug to have 5,000 years life span
ரொம்ப அழகா சொன்னீங்க
His calculation needs to be timeline charted, so that logical hindus can understand
Let it end when ever and we won't be here why worry
புத்தரின் அவதாரம் எப்போது நிகழ்ந்தது? ஸ்ரீமத் பாகவதத்தில் அவரைக் குறிப்பிடக் காரணம் என்ன?
There were plenty of buddhas in the history. Recent one was Gauthama. Also Buddha avataram of vedic age is one of vishnus avatar....
@Its_மீ Like that the all avathars....
@@Soul_Of_Soul83 yes. All avatara are taken plenty of times....
@@Its_மீ பிறகு ஏன் இராமர் 11000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதனை மறுக்கிறார்.... என் இன்னொரு கமண்ட்ல பாருங்க....
அருமையான விளக்கம்.. 🎉🎉🎉
In the Vedas it has been said:
Kalih shayáno bhavati saiṋjihánastu dváparah;
Uttiśt́han tretá bhavati krataḿ sampadyate carań.
[A person who abstains from work and is unwilling to move, is living in Kali Yuga; one who has just awakened from slumber is in Dvápara Yuga; one who has stood up is in Tretá Yuga; and when one has started moving, then Satya Yuga has come in that personʼs life.]
In same line as human can't live more than 100 yeats, humans cann't lift more than 100kg. So then how hanuman lifted mountain. So you will find a formula 1000kg = 10mgm
This is a great question
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யுகங்கள் கர்ப்பனை காலம்
தோராயமாக கணக்கிட்டு சொல்வது
காவியம் கர்ப்பனை மிகுதி
நிரூபிக்க முடியாது
நம்பிக்கை
ஏம்ப்பா எல்லாரையுதொந்தரவுபன்ர
விட மாட்டோம்
Sir neenga munnadi oru kalakshebathla yugam nna enna calculation solli irukkenga pls refer
🙏🙏
ok i agree that to explain to modern children it is difficult to justify 10000years etc; but you can convince them that mahabhratham actually happened say 3100 years ago: then how do u convicne them that arujan parayed and got brhma astram whee is brahma living which world?
Kaliyugam mudindhu sathya yugam aarambhithathu yendru solgiraargal ,,,ĵaathagathil mudhal kattam meenam from 3yrs,ago,,, Ref...ainthamtamil sangam youtube.
Agreed , to understand 71 yugam as 71 months, but why shouldn't it be told in a straight way, why should it be told as yugam and we should understand it as months.
Not all are ably learned in all these sastras and Vegas and when they read these texts they would definitely understand it as yugam only, due to their limited knowledge about it and therefore confusion is bound to be there.
Atleast now we have Dushyant Sridhar, Vishaka Hari to clarify these confusion.
What about 75 to 100 years hence , who is going to clarify all these for the coming generations as now we see that parents are themselves interested in having their children settled abroad.
Where are the next generation discoursers to address these doubts.😢
The word yuga is derived from this verb yunj. What is a yuga? When a particular period of time ends, when a particular epoch ends, when a particular flow of life ends and another begins or emerges, it is called yuga. The past may be divided into various yugas or ages: the shudra yuga or worker age; the kśatriya yuga or warrior age; the vipra yuga or intellectual age; and the vaeshya yuga or capitalist age. In the future also these ages will come and go. People will reject the old social order and embrace a new one. The transitional phase between the two social orders is called yuga sandhi.
When people are so inert that they turn a blind eye to what happens around them, when they ignore the future of others, of society, even of themselves, when they remain blissfully unaware that they too have a significant role to play in checking the degeneration of society, then it is called kali yuga. They are asleep
5000yrs old
Twenty first century revising the explanation
@ratnamala akka pls do give a chance for a madwa pundit to explain the point of view of the greatest Acharyas . He is actually redeculing Vedas , purana in one stroke .
स्कन्दपुराणम्/खण्डः ६ (नागरखण्डः)/अध्यायः ०२७ இத கூட கண்டுபிடிக்க தெரியாதவர் ஒரு researcher
The Kali Yuga explanation is also wrong . Madwacharya says in his mahabaratha tatparya nirnaya when it it actually start , all proofs are listed here docs.google.com/document/d/1Us_7L1aBMlxYrvU8GVd8a7evC7PqS1kcPCsGk8pCIyg/edit?usp=sharing
We pray malai to los anjel dear buddy seriyaaaa
Seems like a rational explanation. What would happen if we extend this rational thinking to monkeys who can speak with humans and one monkey crossing the ocean in one hop, carrying Sanjivini mountain twice across the ocean etc. Where does this take us?
That’s not monkeys is the logical answer. Vanaras (forest dwelling humans) were not monkeys. They disguised themselves as monkeys
Ravana got a Shapa from anaranya , 10 king from ikshvaku . Died in the hands of Rama 40th king from ikshvaku. What is the age of Ravana ? Keeping each king lived for 50 years . Age of Ravana is 1500 years . Or to make Ravana under 100 each king including Rama should die at age of 3. Is this logical? Age of parasurama ,Jambavan, maindha dwividha who lived during Rama till mahabaratha . What about chirwmjeevees? Is there anything like that ? Vedas don’t agree to chiranjeevees or what ?
Kali almost to end mam
Mahabharathathla karnan punniyatha vishnu bagavaanta kuduthathaa puraanam solludhu, atha mattum kudukka mudiyaathunu sollirntha, vishnu karnan uyirai appadi eduthurupparu?
He has to look at Telomeres, MIT scientists says he won’t die and he can adjust the age he wants as he knows to adjust Telomeres. Given more technology, this will be available to all and extend their life, like how we get technology easily. Just because one can’t logically explain something based on available fact with us now, doesn’t mean they don’t exist. Each one can have unique perspective and can logically fit to current understanding doesn’t mean that’s right
Super Sahasra means 4 ah..😅very good😢
Sahasra means 1000 which has 4 digits - this is what he meant.
4.5lakhs years
நம்ம எல்லாம் blessed from lord vishnu இப்போ poranthu 2100 kula போயி சேந்துருவோம் ஆன நெனச்சிபாருங்க இனிமே 2100 மேல பொறக்கறவங்க எவ்ளோ suffer அவங்க அதுனால பூமி ல valdra காலத்துல பூமி நன்மை செய்றமாரி மரம் செடி வளப்பது பூமாதேவி நன்மை செய்றமாரி வாழனும்
Do you know this is 28 kaliyugam answer as per sankalpam - please answer, I am not a upanyasa Bhagavathar .
Can you accept 70 rupees from bank in to your account when you submitted a cheque for rs 11000 in the same line? Is valmiki is so mad to express 70 as 11000 ? Can it be threthayuga 5100 years back?
ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றியது எந்த வியாசர்?
கலி முடிஞ்சது இப்ப சத்திய யுகம் ஒரு சூரியன் சுற்று 24000 360 டிகிரி
Hi Ratnamala madam,
How can we connect to discuss our service with you?
@@WordWeaversWW pls state your business.
Word Weavers is a professional subtitling service dedicated to making your videos more accessible and engaging.
We provide high-quality, accurate, and culturally-relevant subtitles in English, Tamil, and Telugu for Educational contents, TH-cam videos.
When human beings remain steeped in ignorance, when they remain asleep in the darkness of ignorance, then that is the age of kali in their lives. Satya, Tretá, Dvápara and Kali yugas [ages] have no significance apart from [such psychological significances]. When human beings neglect their duties, when they cannot discriminate between right and wrong, when they tolerate injustice and humiliation as a natural law, it means that they are under the sway of kali yuga.
ஜாம்பவான் யுகங்கள் கடந்து வாழ்ந்துள்ளதை ஸ்ரீ ராமாயணமும் கூறியுள்ளது; பாகவதமும் கூறுகிறது. அவர் வாமனாவதார காலத்திலும் வாழ்ந்துள்ளார்; ஸ்ரீ ராமாவதார காலத்திலும் வாழ்ந்துள்ளார்; ஸ்ரீ க்ருஷ்ணாவதார காலத்திலும் வாழ்ந்துள்ளார். யுகங்கள் கடந்த ஆயுட்காலம். நாரதாதி ரு'ஷிகளுக்கும் அவ்வாறே!
திருவயோத்தியில் வாழ்ந்த பிச்சுமணிக்கும், ராஜாமணிக்கும் ஸ்வச்சந்த ம்ரு'த்யு - நினைத்தபோது மரணம் என்ற சலுகை இருந்ததையும் ப்ரமாணங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ துஷ்யந்த் ஜீ இதுபோன்ற காலக்கணக்குகளுக்கும் அலகை நிர்ணயித்து ஸமர்த்தநம் செய்ய வேண்டும்