ஆனால் நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன் அது ஒரு சொர்க்கம் நான் அந்த மலையும் அந்த அந்த கிரிவல சுற்றுப் பாதையும் கவனித்துக் கொண்டு கிரிவலம் சென்றேன் ஏதோ ஒரு சொர்க்கத்தில் இருப்பது போல் இருந்தது எத்தனையோ ஆலயங்கள் நான் சென்று உள்ளேன் ஆனால் திருவண்ணாமலை சென்று மெய் சிலிர்த்து போனேன் போன பல சாதுக்கள் பல சித்தர்கள் நம்மோடு பயணம் செய்வது போல் உள்ளது வியந்து போனேன் மீண்டும் மீண்டும் சொல்வேன் என் வாழ்நாள் முழுவதும் சொல்வேன் அதற்கு அந்த ஈசன் துணை வேண்டும் ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
பல வருடங்கள் tvm போய் வருகின்றேன் அங்கே மறைந்து உடல் விட்டு வாழும் சித்தர்கள் உயிர்போடு இருப்பதால் அதன் வலிமை அதிகம் ஆனால் யார் ஓருவர் உலகியல் வாழ்க்கையை தவித்து பேரான ந்தம் தேடி வருவார்களோ அவர்களை உடனே ஈர்த்து வேண்டியதை தரும் திரு அண்ணாமலை 🙏 தனித்திரு உலகம் விளங்கும் மௌனித்திரு ஆன்மா விளங்கும்
நான் 16 வயதில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார் ஈர்க்கப்பட்டு எத்தனையோ கோயில்களுக்கு நான் சென்று உள்ளேன் ஆனால் திருவண்ணாமலை போல் ஒரு இடம் எங்கும் கிடையாது❤
100 % உண்மை இத்திருத்தலத்தை மிக தூய்மையாகவும் நெறியாகவும் வைத்துக் கொள்ள அரசாங்கமும் அதிகாரிகளும் ஆவண செய்ய வேண்டுகிறோம் ❤❤❤அண்ணாமலையானுக்கு அரோகரா...... உண்ணாமுலை அம்மைக்கு அரோகரா...... - Malaysia devoties
மலைகளில் இளவரசியை கொடைக்கானல் மலை எ என்கிறோம் மகிழ்ச்சி யாக ஆன்மீகத்தின் பிறப்பிடம் திரு அண்ணாமலையாரி ன் மலையே சிறப்பிடம் எ என்கிறோம் உண்மையில் ஆதலால் தான் திரு அண் ணாமலையாரின் மலை அடிவாரத்தில் மக்கள் கிரி வலம் வருகின்றனர் தான் பிறப்பின் சிறப்பை உணர் த்தும் மலையாகும் உண்ம மலை வளம் வருவதற்கு நாள் ஒன்றும் தேவையில் லை நினைத்தால் முக்தி கிடைக்கும் மலை வளம் வந்தால் பக்தி ஞானம் த தழைக்க சிறந்த மலை தி ரு திருவண்ணாமலை,👍
How can you tell sir now only allnewa in video google and you tude. How can you sat 3000yrs nosir god will call us then only we will go not that much yrs half news is false to get money. Yes thiru vanaalai isablessing by god to be good moreits not avacational place it's holy place
நான் 18 முறை திருவண்ணாமலை சென்று ஐயனை தரிசனம் செய்து உள்ளேன். 15 முறை கிரிவலம் செய்துள்ளேன். ஓம் நமசிவாய ஓம்.
சரி அதனால
ஆனால் நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன் அது ஒரு சொர்க்கம் நான் அந்த மலையும் அந்த அந்த கிரிவல சுற்றுப் பாதையும் கவனித்துக் கொண்டு கிரிவலம் சென்றேன் ஏதோ ஒரு சொர்க்கத்தில் இருப்பது போல் இருந்தது எத்தனையோ ஆலயங்கள் நான் சென்று உள்ளேன் ஆனால் திருவண்ணாமலை சென்று மெய் சிலிர்த்து போனேன் போன பல சாதுக்கள் பல சித்தர்கள் நம்மோடு பயணம் செய்வது போல் உள்ளது வியந்து போனேன் மீண்டும் மீண்டும் சொல்வேன் என் வாழ்நாள் முழுவதும் சொல்வேன் அதற்கு அந்த ஈசன் துணை வேண்டும் ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
Om Namasivaya 💐🌹🌹🙏🙏
பல வருடங்கள் tvm போய் வருகின்றேன் அங்கே மறைந்து உடல் விட்டு வாழும் சித்தர்கள் உயிர்போடு இருப்பதால் அதன் வலிமை அதிகம்
ஆனால் யார் ஓருவர் உலகியல் வாழ்க்கையை தவித்து பேரான ந்தம் தேடி வருவார்களோ அவர்களை உடனே ஈர்த்து வேண்டியதை தரும் திரு அண்ணாமலை 🙏
தனித்திரு உலகம் விளங்கும்
மௌனித்திரு ஆன்மா விளங்கும்
நான் 16 வயதில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார் ஈர்க்கப்பட்டு எத்தனையோ கோயில்களுக்கு நான் சென்று உள்ளேன் ஆனால் திருவண்ணாமலை போல் ஒரு இடம் எங்கும் கிடையாது❤
100 % உண்மை
இத்திருத்தலத்தை மிக தூய்மையாகவும் நெறியாகவும் வைத்துக் கொள்ள அரசாங்கமும் அதிகாரிகளும் ஆவண செய்ய வேண்டுகிறோம் ❤❤❤அண்ணாமலையானுக்கு அரோகரா...... உண்ணாமுலை அம்மைக்கு அரோகரா......
- Malaysia devoties
சரி சொல்ரேன்
நன்றி ஆண்டவா அண்ணாமலையார் துணை, ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
நான் ஐந்து முறை தரிசனம் செய்து உள்ளேன் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்கும் இறைவா போற்றி என் பெயர் அருணாசலம்
🙏 Good message brother God bless u ❤🙏
🙏 Om namah shivaya ❤️🙏
Nanry anna
Correct sir
Om namasivaya
🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤❤❤❤❤
Potri Om namasivaya
Enga appan easan.enaku .oruvane thunai om namasivaya
🙏🙏🙏🙏🙏
மலைகளில் இளவரசியை கொடைக்கானல் மலை எ என்கிறோம் மகிழ்ச்சி யாக
ஆன்மீகத்தின் பிறப்பிடம் திரு அண்ணாமலையாரி ன் மலையே சிறப்பிடம் எ என்கிறோம் உண்மையில்
ஆதலால் தான் திரு அண் ணாமலையாரின் மலை அடிவாரத்தில் மக்கள் கிரி வலம் வருகின்றனர் தான் பிறப்பின் சிறப்பை உணர் த்தும் மலையாகும் உண்ம
மலை வளம் வருவதற்கு நாள் ஒன்றும் தேவையில் லை நினைத்தால் முக்தி கிடைக்கும் மலை வளம் வந்தால் பக்தி ஞானம் த தழைக்க சிறந்த மலை தி ரு திருவண்ணாமலை,👍
இருங்க ப்ரோ எதையாவது ஒன்னு சொல்லிவிட்டு விடுவிங்க ஆந்திரா காரன் பூரா வந்து டென்ட் அடிச்சிட்டான்
unmaiya solrar
Correct sir
Yes
How can you tell sir now only allnewa in video google and you tude. How can you sat 3000yrs nosir god will call us then only we will go not that much yrs half news is false to get money. Yes thiru vanaalai isablessing by god to be good moreits not avacational place it's holy place
Na tmalaykay kutit vanthutar en appan esan
Too much ad
🙏 Om namah shivaya ❤️🙏