திருவண்ணாமலை சென்றால் உச்சம் தொடும் ராசிகள் !! Thiruvannamalai Girivalam Benefits | Palaru Swamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #thiruvannamalai #girivalam #palaruswamigal
    #alpastrologer #shivan #இறைதேடி #IraiThedi #devotional #sprituval #arul #annamalai #sithargal #nanyam #கிரிவலம் #பாலாறுசுவாமிகள்
    திருவண்ணாமலை சென்றால் உச்சம் தொடும் ராசிகள் !! Thiruvannamalai Girivalam Benefits | Palaru Swamigal

ความคิดเห็น • 301

  • @sivakarthicksivakarthick4758
    @sivakarthicksivakarthick4758 4 หลายเดือนก่อน +198

    ஐய்யா நான் 133 மாதம் கிரிவலம் போய் கொண்டு இருக்கிறேன்

    • @Mohi._.391
      @Mohi._.391 4 หลายเดือนก่อน +17

      Ella selvamum annamalaiyar tharuvar.ohm nama sivaya

    • @senthilvelu568
      @senthilvelu568 4 หลายเดือนก่อน +19

      அருமை, தொடரட்டும் உங்களுடைய இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

    • @devikrishna7110
      @devikrishna7110 4 หลายเดือนก่อน +8

      Om Namah shivaya 🙏

    • @playtimewithiniyaa9000
      @playtimewithiniyaa9000 4 หลายเดือนก่อน +2

      How do you feel. These many months you are going know so what changes happened in your life sir

    • @arunramanan8803
      @arunramanan8803 4 หลายเดือนก่อน

      Super nanba

  • @thopucherithirukovilur9490
    @thopucherithirukovilur9490 4 หลายเดือนก่อน +19

    நான் ஒரு வருடம் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியும் கிரிவலம் செல்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மறுபடியும் அடுத்த கிரிவலம் எப்போ வரும் என்று காத்துகொண்டு இருப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @irig88
    @irig88 หลายเดือนก่อน +13

    17:04 Which Rasiku very good

  • @hdjd8580
    @hdjd8580 14 วันที่ผ่านมา +5

    ஓம் நமசிவாய எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PoornimaVignesh-q4t
    @PoornimaVignesh-q4t 2 หลายเดือนก่อน +10

    என் வாழ்க்கையே மாற்றி விட்டார் என் அப்பன் எம்பெருமான்
    🙏ஓம் நமசிவாய 🙏

  • @prasanthg9333
    @prasanthg9333 4 หลายเดือนก่อน +12

    அண்ணாமலையார் அருள் என்றும் எனக்கு உண்டு. அதை நான் பரிபூரணமாக உணர்ந்துள்ளேன்...

  • @PoojaPadu12
    @PoojaPadu12 4 หลายเดือนก่อน +11

    Masam Masam Vidama girivalam poikitu irukiren Ayya🙏🔱🙏Ooomm Namashivayam 🙏🔱🙏Ellam en Appa asirvartham...

  • @Velmaralvenkat
    @Velmaralvenkat 2 หลายเดือนก่อน +9

    மிக அருமை ஐய்யா. இன்னொரு உதவியை தங்கள் திருவடி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய மக்களிடையே உள்ள சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிவலமும் மனதிற்கு திருவண்ணாமலை மலையின் மீதும் அண்ணாமலையார் மீதும் நமது நம்பிக்கையையும், பக்தியையும் பலப்படுத்துகிறது மற்றும் அண்ணாமலையார் மீதாள அன்பையும் அவரை சுற்றி வந்து சேவித்த மகிழ்ச்சியையும் அதிகபடுத்துகிறது. அதே சமயம் மணதை மிகவும் நெருடும் செய்கையாக நமது மக்களின் அறியாமையும் அவர்கள் சிவ சொருபமாக நினைத்து கிரிவலம் வரும் மலையை சுற்றி சிறுநீர் கழித்து அம்மலையின் புனித்த்ததையை கெடுக்கும் அவச்செயலையும் செய்கிறார்கள். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க தங்களது ஆன்மீக சொற்பொழிவு அணைத்து வீடியோக்களிலும் இதைப்பற்றி பேசி மக்களிடையே விழிப்புனர்வு கொண்டு லர தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 😔🙏🏻🙏🏻

    • @vijithina9159
      @vijithina9159 2 หลายเดือนก่อน

      correctly said sir,my home is near girivala pathai ,During girivalam time very bad smell come due to urine.

  • @K.PurusothKpurusoth
    @K.PurusothKpurusoth 4 หลายเดือนก่อน +11

    முருகனும் சிவனும் ஒன்றாக இருக்கும் இடம் திருவண்ணாமலை

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et 4 หลายเดือนก่อน +13

    எந்த பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ ,,,,என் அய்யன் மேல் இத்தனை நேசம் கொள்ள ❤

  • @punithar9701
    @punithar9701 3 หลายเดือนก่อน +9

    Nan kanni rasi ayya nan thiruvanamalai Girivalam 3 murai sendren 4 vadhu murai ennudaiya thirumanam nadandhadhu ellam shivan arulal Om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @mykitchen4872
    @mykitchen4872 3 หลายเดือนก่อน +5

    என் அப்பன் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும் ,🙏🙏 ஓம் நமசிவாய

  • @PrakashPallavi-tv8cn
    @PrakashPallavi-tv8cn 2 ชั่วโมงที่ผ่านมา

    கடவுளை நினைப்பதற்கும் பார்ப்பதற்கும் தேவாலயம் சொல்வதும் திருவண்ணாமலை அண்ணாமலை முக்தி தரும் நமசிவாய வாழ்க

  • @vinothbv8565
    @vinothbv8565 หลายเดือนก่อน +5

    100 சதவிதம் உன்மை ஐயா

  • @maheshsiva6269
    @maheshsiva6269 4 หลายเดือนก่อน +5

    அண்ணாமலைக்கு அரோகரா... அண்ணாமலையார் என்பது மந்திர சொல்

  • @anbuganesananbuganesan866
    @anbuganesananbuganesan866 4 หลายเดือนก่อน +7

    திருவண்ணாமலை நினைத்தாலே முத்தி அண்ணாமலை சிவாய நமஹ

  • @sivadigitalworld325
    @sivadigitalworld325 4 หลายเดือนก่อน +4

    ஏன் இந்த காலத்தில் தான் பழனி,திருச்செந்தூர் நடை பயணம் சென்று வருகிறார்கள்

  • @prithivrajan4584
    @prithivrajan4584 4 หลายเดือนก่อน +5

    100% Correct... I'm Kanni Rasi ❤

  • @revathis421
    @revathis421 4 หลายเดือนก่อน +3

    ஐயா நானும் திருவண்ணாமலை நீங்கள் சொல்வதை கேட்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குது ஐயா ஆனால் நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் என்னால் என் அப்பன் சிவனை பார்க்க முடியவில்லை மனசுக்கு கஷ்டமா இருக்கு நீங்கள் சொல்வதற்கு நன்றி ஐயா

  • @premadevi9426
    @premadevi9426 27 วันที่ผ่านมา +2

    ஐயா நான்நூற்றி எழுபது மாதங்களாக தொடர்ந்து கிரிவலம் சென்று கொண்டு
    இருக்கிறேன் அண்ணாமலையாரை
    நன்கு உணர்கிறேன் ஐயா

  • @dhandapanic7764
    @dhandapanic7764 3 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி அடிகளார் சற்குரு காளிமுத்து பழனிச்சாமி சுவாமிகளின் திருநாமம் போற்றி போற்றி திருவடிகள் சரணம் சரணம்

  • @SSideek
    @SSideek 3 หลายเดือนก่อน +3

    ஐயா.மிகவும்.மனநிறைவுடன்..கேட்டேன்..அப்பா😢😢😢

  • @loganathanloganathan-vf6yx
    @loganathanloganathan-vf6yx 2 หลายเดือนก่อน +3

    ஓம் அருணாச்சல சிவா அருணாச்சல சிவா திருச்சிற்றம்பலம்

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 23 วันที่ผ่านมา +1

    இந்த புனித திருவண்ணாமலை யில் பிறந்ததிற்கு நான் மிகப் பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டும். எங்கள் குல தெய்வமும் திருவண்ணாமலை இனாம்காரியந்தலில் அமைந்துள்ள அம்மக்கம்மா ஆவார். சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள் போன்ற மிக பெரிய மகான்கள் இன்றும் அருபமாக இருக்கும் புன்னிய பூமி. திருப்புகழ் பிறந்த ஸ்தலம். ஓம் சரவணபவாய ஹரிம்🙏. ஓம் நமசிவாய 🙏

  • @mymassworlds4494
    @mymassworlds4494 3 หลายเดือนก่อน +4

    Thennadudaiya shivane pottri Yennattavarkkum eraiva pottri 🙏🙏🙏🙏🙏

  • @ArthiRakesh
    @ArthiRakesh 7 วันที่ผ่านมา +1

    Enakum indha theduthal iruku. Ennai porutha varai, thiruvannamalai porul kettu sellum idam ilai, arul kettu moksham adaiyum idam.

  • @janushylu5409
    @janushylu5409 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய

  • @SivaKumar-v9i
    @SivaKumar-v9i หลายเดือนก่อน +1

    Om,namachivaya,VALGHA,VALGHA:NaThan,DHALL,VALGHA,VALGHA]OM,NAMACHIVAYAMVALGHAVALGHA:OMSACHITHANANTHAMVALGHAVALGHA;OMSARGURUNADHANVALGHAVALGHA

  • @INDHUTELEVISION
    @INDHUTELEVISION 4 หลายเดือนก่อน +1

    Vanakamm Aiya palaru swmigal

  • @rajaramn9974
    @rajaramn9974 4 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @rajeswarisathish8532
    @rajeswarisathish8532 4 หลายเดือนก่อน +5

    ஓம் நாமசி வாய

  • @dhanasekar.r6077
    @dhanasekar.r6077 4 หลายเดือนก่อน +15

    ஒரு காலத்தில் நானும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது முடியவில்லை. அண்ணாமலை என்னை மீண்டும் அழைக்க வேண்டும். சிவ சிவ.....

    • @gururajaedp7503
      @gururajaedp7503 3 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக நடக்கும் ஐயா நன்றி 🙏🏻

    • @shivarampaintings
      @shivarampaintings หลายเดือนก่อน +1

      இந்த மனம் தான் மலை

  • @ManivannanThyagarajan
    @ManivannanThyagarajan 4 หลายเดือนก่อน +4

    ஓ்சிவசிவஓம்
    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் சிவாய நமஹ

    • @IraiThedimedia
      @IraiThedimedia  4 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @kamalany1758
    @kamalany1758 4 หลายเดือนก่อน +3

    Kanni lagnam and rasi
    Meena lagnam and Meena rasi
    Thaneer and Thoppi pr umbrella dhanam

    • @cooldwnload
      @cooldwnload 4 หลายเดือนก่อน

      🙏

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கமாக சொன்னார்.. நன்றி அய்யா.. எல்லோருக்கும் என் அப்பன் அருணாசலம் அருளட்டும்.. 🙏🙏

  • @tnpsccompetitiveexamgroup4990
    @tnpsccompetitiveexamgroup4990 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய போற்றி

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 4 หลายเดือนก่อน +28

    நான் வாயு லிங்கம் வரை நடக்கிறேன்.அதற்கு மேல் என்னால் கால் வலியால் நடக்க முடியாமல் போய் விடுகிறது.இதற்கு என்ன பரிகாரம் ஐயா.

    • @kalai_arasan
      @kalai_arasan 4 หลายเดือนก่อน +6

      Doctor ah paarunga.

    • @GR-wb4dm
      @GR-wb4dm 4 หลายเดือนก่อน +5

      Next time try pannunga
      Kadavul teve illlama dandika mataru
      Bayam vendam be happy

    • @kamalany1758
      @kamalany1758 4 หลายเดือนก่อน +6

      Unga health needs attention. Knee strengthening exercises are a must.
      Pls take care there is no hard and fast rules that u should do girivalam by walk, you can take an auto and go slowly without your slippers . Keep chanting mantras while traveling in auto. Don't worry

    • @s.kumaravelmdu7955
      @s.kumaravelmdu7955 4 หลายเดือนก่อน

      Om Namah Shivay Potri

    • @sekarsumathi9346
      @sekarsumathi9346 4 หลายเดือนก่อน

      ஐயா என்னால் கூட ஈசானி மூலை வரைக்கும் நடக்க முடியாத முடியாத போது அதுக்கு என்ன பரிகாரம்

  • @raghuvaithy9782
    @raghuvaithy9782 หลายเดือนก่อน +1

    மலையே சிவன். ஒவ்வொரு அடி அடிக்கு அந்த மலையில் காட்சி தரும் சிவன்

  • @eswariwari9299
    @eswariwari9299 4 หลายเดือนก่อน +4

    திருவண்ணாமலை 🙏🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 4 หลายเดือนก่อน +3

    மிகவும் சரியாக சொன்னீர்கள் சாமி

  • @keerthana.spriyadharshinis1474
    @keerthana.spriyadharshinis1474 2 หลายเดือนก่อน +2

    Ohm muruga potri❤❤ ohm namasivaya ❤❤

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 3 หลายเดือนก่อน +2

    சித்ரகுப்தன் தனி சன்னதியில் சிதம்பரத்தில் இருக்கிறார்

  • @aarudhrasai2990
    @aarudhrasai2990 4 หลายเดือนก่อน +7

    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @IraiThedimedia
      @IraiThedimedia  4 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @baskarbaskar6320
    @baskarbaskar6320 หลายเดือนก่อน +6

    பௌர்ணமி அன்று மட்டும் தான் சுத்த வேண்டுமா மற்ற நாளையும் கிரிவலம் வரலாமா

    • @shivarampaintings
      @shivarampaintings หลายเดือนก่อน +2

      எப்போதும் சுற்றலாம்

  • @AmrithaabiAmrithaabi
    @AmrithaabiAmrithaabi 4 หลายเดือนก่อน +3

    ரெஸ்ட் எடுத்துகிட்டு நடங்க

  • @santhoshkumar-rq3ps
    @santhoshkumar-rq3ps 3 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய போற்றி!
    சரவணபவ ஓம் போற்றி!

  • @annamalaiannamalai8839
    @annamalaiannamalai8839 4 หลายเดือนก่อน +2

    அண்ணாமலையார் என்றால் வெற்றி

  • @megaexactlife4402
    @megaexactlife4402 2 หลายเดือนก่อน +1

    Thank you for the sharing,soon I m coming.HARA HARA MAHADEVA 🙏🍀

  • @venkatesans8967
    @venkatesans8967 4 หลายเดือนก่อน +4

    0m namasivaya🙏🙏🙏🙏🙏

  • @மார்டுரிமுரளி
    @மார்டுரிமுரளி 4 หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலை.ப அருமையைஅழககாசொண்ணதர்க்க்.நன்றிஐயா

  • @shantisoma5414
    @shantisoma5414 วันที่ผ่านมา

    Om namashivaya .

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 4 หลายเดือนก่อน +1

    Om nama siva om
    For me sivan not call sofar.
    Not seen .
    One day food.sponcer i given to grivalam road sivan sadukal.
    Through One day food service.

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 3 หลายเดือนก่อน +1

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @hintenburgbala2.0
    @hintenburgbala2.0 17 วันที่ผ่านมา

    எனக்கு திருவண்ணாமலை தாங்க. என்னை போன்று லட்சக்கணக்கான திருவண்ணாமலை மக்கள் ஒருவர் கூட நீங்க சொன்ன விஷயத்தை அடையவில்லை. சொர்க்கத்தை பத்தி பேசுற நீங்க எப்போது சொர்கத்தை சென்று பார்த்து விட்டு வந்தீர்கள்??? நானும் இந்து தான்.. சாமி.

  • @niranjankniranj
    @niranjankniranj 4 หลายเดือนก่อน +2

    It's a Divine place 🔯🕉️

  • @arunkumar2490
    @arunkumar2490 10 วันที่ผ่านมา +1

    Om namushivaya

  • @sutharshan6655
    @sutharshan6655 27 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை ஐயா

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 2 หลายเดือนก่อน +1

    S what this iyya said is correct ....this time we went to sidarsamadhis around girivalam road

  • @ramalingamm8277
    @ramalingamm8277 4 หลายเดือนก่อน +3

    OmNamasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Eswarn46
    @Eswarn46 4 หลายเดือนก่อน +2

    நமச்சிவாய துணை❤❤❤❤❤❤

  • @tnpsccompetitiveexamgroup4990
    @tnpsccompetitiveexamgroup4990 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @sankarvsmsankarvsm8807
    @sankarvsmsankarvsm8807 10 วันที่ผ่านมา

    நன்றி அருமையான சொற்பொழிவு

  • @paruathy
    @paruathy 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய

  • @SenthilKumar-yy3jq
    @SenthilKumar-yy3jq 4 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி

  • @Deepika-uo3fm
    @Deepika-uo3fm 2 หลายเดือนก่อน +1

    ஓம் அருணாசல போற்றி போற்றி போற்றி ஓம்

  • @Maagilal786
    @Maagilal786 4 หลายเดือนก่อน +3

    Om namah shivaya

  • @ArthaDharma108
    @ArthaDharma108 หลายเดือนก่อน +1

    Kanni- rasi, kanni- lagnam, meena rasi meena lagnam

  • @krishnankrishnan3991
    @krishnankrishnan3991 4 หลายเดือนก่อน +3

    Om nama sivaya 🙏🙏🙏

  • @Patrosers
    @Patrosers 4 หลายเดือนก่อน +2

    🙏 vanakkam sir OM Nama Sivaya 🙏🙏🙏🙏

  • @divyashree4253
    @divyashree4253 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendran3667
    @rajendran3667 3 หลายเดือนก่อน +2

    Om namah shivaya 🙏

  • @solaimuthu1230
    @solaimuthu1230 3 หลายเดือนก่อน +2

    Mesham. Minam.

  • @MeenakshiRajendran-rx2zn
    @MeenakshiRajendran-rx2zn 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா ஓம் நமசிவாய சிவாய நமக

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 หลายเดือนก่อน +1

    Om Muruga pottri

  • @sugumarjain2190
    @sugumarjain2190 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஹர ஹர மகா தேவ் சம்போ மகா தேவா 🙏🙏🙏

  • @Lakshmi-y9s
    @Lakshmi-y9s 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க❤❤🙏

  • @SumathiSumathi-rs8zt
    @SumathiSumathi-rs8zt 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🌿🙏🌿🙏🌿🙏

  • @sudham1532
    @sudham1532 4 หลายเดือนก่อน +1

    சிவா திருச்சிற்றம்பலம் 🙏

  • @narendranrangaraju9884
    @narendranrangaraju9884 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய வாழ்க

  • @sekarkannannainar836
    @sekarkannannainar836 4 วันที่ผ่านมา

    எல்லா நாட்களிலும் சுற்றலாம்

  • @lxmy369
    @lxmy369 หลายเดือนก่อน +1

    nandri aiyya

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 4 หลายเดือนก่อน +2

    சிவாய நமஹ
    சரவணபவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏

    • @IraiThedimedia
      @IraiThedimedia  4 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @lakshmipurushoth2024
    @lakshmipurushoth2024 4 หลายเดือนก่อน +3

    Om nama sivaya

  • @geetharajkumar2779
    @geetharajkumar2779 2 หลายเดือนก่อน +1

    We went to first time..with lots of happiness and hope we started our journey..but at last 15 minutes we missed one of my family member and we struggled a lot ....why this happened to us ..

    • @nidhishprasad7692
      @nidhishprasad7692 2 หลายเดือนก่อน

      Did u find ur family member??

  • @uva.m2577
    @uva.m2577 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா ❤

  • @leeladhanapal-nx8tq
    @leeladhanapal-nx8tq 3 หลายเดือนก่อน +1

    Iya en phonuku seekaramakalyaanem nadakavendum,annamalair aasirvadhika vendum Aya,

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 3 หลายเดือนก่อน +1

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏

  • @saisivapoo7536
    @saisivapoo7536 4 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம் சிவாயநம ஓம் நமசிவாய

  • @jayabalankunjappan2184
    @jayabalankunjappan2184 หลายเดือนก่อน +3

    அய்யா திருவண்ணாமலை கிரிவலத்தின் மகிமையை இவ்வளவு அழகாக கூறியதற்கு மிக்க நன்றி

  • @Sundari-hn9yl
    @Sundari-hn9yl 4 หลายเดือนก่อน +1

    2 rasi enna rasi😅

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 4 หลายเดือนก่อน +2

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi patha namaskarm ayya neye tunai ayya 😭🙏😭

  • @AnnapooraniK-j3l
    @AnnapooraniK-j3l 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂 ஓம் அருணாசல அப்பா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤❤😂😂😢🎉

  • @rajaraja-ev4vn
    @rajaraja-ev4vn 2 หลายเดือนก่อน +1

    Om நமசிவாய

  • @kumarsiva387
    @kumarsiva387 2 หลายเดือนก่อน +1

    நன்றி சாமி

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
    அருணாசல சிவ🙏🙏🙏🙏🙏
    அருணாசல சிவ🌹🌹🌹🌹🌹
    அருணாசல சிவ🍇🍇🍇🍇🍇
    அருணாசலா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 4 หลายเดือนก่อน +1

    எல்லாம் அவன் செயல் 🙏🏻

  • @rajipvr
    @rajipvr 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 3 หลายเดือนก่อน +1

    Sivaya Namaga

  • @sumathivenugopalan2999
    @sumathivenugopalan2999 4 หลายเดือนก่อน +2

    OM NAMA SHIVAYA 🌹🍎🙏🙏

  • @REVATHYS-i5w
    @REVATHYS-i5w 4 หลายเดือนก่อน +1

    I am kanni lagnam meena rasi sir