மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
என் அப்பா ஈசனை வழிபட்டு என் மருமகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் வெள்ளி கிழமை தான் பிறக்க வேண்டும் பிரதோஷ காலத்தில் தான் பிறக்க வேண்டும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்றும் என்று பிரசவத்திற்கு 2 நாள் முன்பு ஸ்டேட்டஸ் வைத்து விட்டேன் என் அப்பா ஈசன் என்னை கை விட வில்லை. வெள்ளி கிழமை மாலை 4.20ku பெண் குழந்தை 4.2 கிலோ எடை (சுக பிரசவம்) மிதுன ராசி புனர் பூச நட்சத்திரத்தில் அருளினார். எனக்கு ஈசன் சொன்ன வார்த்தை எல்லாம் நான் கேட்ட படி கொடுத்து புனர் பூச நட்சத்திர சூட்சுமத்தை உணர்த்தி இருக்கிறார் (அரியும் சிவனும் ஒன்று என்ற) ஈசன் அருளால் பிறந்த என் பேத்திக்கு சிவ நிலாணி என்று பெயர் வைத்தோம் 3 வயது ஆகிறது. இன்றும் ஈசனின் கருணையை நினைத்து உள்ளம் உருகி ஆனந்த கண்ணீரில் அப்பா அப்பா என்று கூறி ஆனந்த படுகிறேன் இன்றும் என் பேத்தி இங்கு வரும் போது சிவன் உருவில் அவள் வருவதாக நினைக்கிறேன் என் மீது தனி பாசம் வைத்துள்ள அழகு அறிவு நிறந்த ஈசனின் அன்பு பரிசாக நினைக்கிறேன் குட்டி சிவன் என் வீட்டில் விளையாடுவது போன்று எனக்கு தெரியும்.❤ ஓம் நமசிவாய ஓம்
Yes ,... Really true ... 2023 October I'm starting to pray Siva God now 2024 November I went Tiruvannamalai kirivalam...How I'm enter this spirituality still I don't know... But I feel any things happening Siva God is there in my life ❤
1. அப்பனே முருகா ஞானபண்டிதா...! 2. சிவாயநம சிவாயநம 3. அண்ணாமலையானே 4. அருணாசல சிவ இந்த வரிசையில் தான் பிரார்த்தனை செய்வேன்! இது சிவ ஸ்தலம்! இங்கு முருகனை முதலில் சொல்லாமல் வரிசையை மாற்றி வழிபட நினைத்தாலும் என்னால் முடியவில்லை! அப்பனே முருகா ஞானபணடிதா இன்று உண்மை அறிந்தேன!!! 🙏🙏🙏
நான் கன்னி ராசி என் கணவர் மிதுன ராசி புணர் பூசம் நான் தனுசு லக்னம் என் பேத்தியும் மிதுன ராசி புணர் பூசம் தனுசு லக்னம் இறைவன் கருணையினை நினைத்து என்னால் கண்ணீரை அடக்க முடியாது ஈசனின் அன்பு கரம் என்னை வழி நடத்துகிறது இன்றும் ❤
Iya it's true I also expresse that in Tiruvannamalai girivalam first time I went from Bangalore I see some one came in between walking girivalam really Shiva is more with me I have changed my way from that day 🙏🙏🙏 shivaya namah 🙏🙏🕉️🔱🙏🙏
வணக்கம் பிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Enakku 2 pregnancy starting la erunthu romba prachanai ya erunthuchu 7 month la hospital a sugar bb athigamnu 10 days admitted anen appo shivanai ninaichu enakku ponnu porakkanum arokyama erukkanumnu vendi vayitthukkulla erukkum pothu 7 monthla en ponnukku shivaninu per vachi kuppida arambichen enakku ponnu tha porantha mithuna rasi thiruvathirai natchathiram piramma mugurtham la velli kizhamai porantha avalukku shivaninu per vachi eppo avalukkum 1 1/2 vayasu heartla oru chinna problam 6 months once checkeup panna sonnanga 2 time poyitten next month marubadiyum test ku poganum today kirivalam poga porom pregnancy time la garbaratchambigai paadal thinamum ketpen normal delivery tha achu enga kula theyvam sri kalathishwarar udanurai gnaprasunnambigai om namachivaya potri🙏en appane potri
ஐயா சிவன் வேறு முருகன் வேறு அல்ல இருவரும் ஒருவரே அதை மட்டும் மீண்டும் மீண்டும் பதிவு செய்யுங்கள் அங்கு ஜோதியாக இருப்பது சிவன் அந்த ஜோதியில் இருந்து வெளிப்பட்டது முருகன் இவை இரண்டு அங்கு கலந்து இருப்பதால் நமக்கு புலப்படவே ஏற்பட்டது கார்த்திகை தீபம் 🙏🙏🙏🙏🙏
ஐயா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று சாமி பார்க்க முடியவில்லை என்றால் அடுத்தநாள் காலையில் சாமி தரிசனம் செய்து விட்டு வரலாமா ? யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்க…. 🙏🏻 ௐ நமசிவாய
வணக்கம் உமா உமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
Q
நான் நினைத்தாலே திருவண்ணாமலை சென்று விடுவேன் ஓம் நமசிவாய என்றும் என் நெஞ்சில் அண்ணாமலை
என் அப்பா ஈசனை வழிபட்டு என் மருமகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் வெள்ளி கிழமை தான் பிறக்க வேண்டும் பிரதோஷ காலத்தில் தான் பிறக்க வேண்டும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்றும் என்று பிரசவத்திற்கு 2 நாள் முன்பு ஸ்டேட்டஸ் வைத்து விட்டேன் என் அப்பா ஈசன் என்னை கை விட வில்லை. வெள்ளி கிழமை மாலை 4.20ku பெண் குழந்தை 4.2 கிலோ எடை (சுக பிரசவம்) மிதுன ராசி புனர் பூச நட்சத்திரத்தில் அருளினார். எனக்கு ஈசன் சொன்ன வார்த்தை எல்லாம் நான் கேட்ட படி கொடுத்து புனர் பூச நட்சத்திர சூட்சுமத்தை உணர்த்தி இருக்கிறார் (அரியும் சிவனும் ஒன்று என்ற) ஈசன் அருளால் பிறந்த என் பேத்திக்கு சிவ நிலாணி என்று பெயர் வைத்தோம் 3 வயது ஆகிறது. இன்றும் ஈசனின் கருணையை நினைத்து உள்ளம் உருகி ஆனந்த கண்ணீரில் அப்பா அப்பா என்று கூறி ஆனந்த படுகிறேன் இன்றும் என் பேத்தி இங்கு வரும் போது சிவன் உருவில் அவள் வருவதாக நினைக்கிறேன் என் மீது தனி பாசம் வைத்துள்ள அழகு அறிவு நிறந்த ஈசனின் அன்பு பரிசாக நினைக்கிறேன் குட்டி சிவன் என் வீட்டில் விளையாடுவது போன்று எனக்கு தெரியும்.❤ ஓம் நமசிவாய ஓம்
Yes ,... Really true ...
2023 October I'm starting to pray Siva God now 2024 November I went Tiruvannamalai kirivalam...How I'm enter this spirituality still I don't know... But I feel any things happening Siva God is there in my life ❤
1. அப்பனே முருகா ஞானபண்டிதா...!
2. சிவாயநம சிவாயநம
3. அண்ணாமலையானே
4. அருணாசல சிவ
இந்த வரிசையில் தான் பிரார்த்தனை செய்வேன்!
இது சிவ ஸ்தலம்! இங்கு முருகனை முதலில் சொல்லாமல் வரிசையை மாற்றி வழிபட நினைத்தாலும் என்னால் முடியவில்லை!
அப்பனே முருகா ஞானபணடிதா இன்று உண்மை அறிந்தேன!!!
🙏🙏🙏
என் மகள் அண்ணாமலையார் தீபம் அன்று பிறந்தாள். அன்று உணர்ந்தேன் என் இறைவனை சமீபதில் சென்றன் அக மகிழ்ந்தேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow me too ❤
சிவாயநமஓம்❤
ஓம் சிவாய நம🙏🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
திருவண்னாமலையின் சிறப்புகள், பெருமைகள், அதிசயங்கள்! Part 2 - th-cam.com/video/v8fgqJKBRuk/w-d-xo.htmlsi=RhVQ35MA5sq5lTEL
சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
மேஷம் - th-cam.com/video/45vqdbVOLJ0/w-d-xo.html
ரிஷபம் - th-cam.com/video/LNCROlZcV54/w-d-xo.html
மிதுனம் - th-cam.com/video/A9Aghpd8ick/w-d-xo.html
கடகம் - th-cam.com/video/cFB9sUK5KWc/w-d-xo.html
சிம்மம் - th-cam.com/video/_ql_jucb4g4/w-d-xo.html
கன்னி - th-cam.com/video/oMaEPQ2MqRQ/w-d-xo.html
துலாம் - th-cam.com/video/Y-BgPm1-sPM/w-d-xo.html
விருச்சிகம் - th-cam.com/video/Cj1fIHG25Qc/w-d-xo.html
தனுசு - th-cam.com/video/84C8ECQ5f3E/w-d-xo.html
மகரம் - th-cam.com/video/6blbx0X1o_8/w-d-xo.html
கும்பம் - th-cam.com/video/NKTetvZXq6s/w-d-xo.html
மீனம் - th-cam.com/video/1Y7bcatV-_E/w-d-xo.html
நான் கன்னி ராசி என் கணவர் மிதுன ராசி புணர் பூசம் நான் தனுசு லக்னம் என் பேத்தியும் மிதுன ராசி புணர் பூசம் தனுசு லக்னம் இறைவன் கருணையினை நினைத்து என்னால் கண்ணீரை அடக்க முடியாது ஈசனின் அன்பு கரம் என்னை வழி நடத்துகிறது இன்றும் ❤
ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Iya it's true I also expresse that in Tiruvannamalai girivalam first time I went from Bangalore I see some one came in between walking girivalam really Shiva is more with me I have changed my way from that day 🙏🙏🙏 shivaya namah 🙏🙏🕉️🔱🙏🙏
ஓம் நமசிவாய போற்றி
🙏🙏🙏🙏Om Namchiviya... Enalum sivana pottri pottri🙏🙏🙏🙏🙏
ஒம் நமசிவாய சிவ சிவ அண்ணமலை அண்ணா போற்றி கண் அறமுதா கடலே போற்றி போற்றி
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤❤🙏🙏🙏🙏
வணக்கம் பிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நான் எப்பொழுதும் அண்ணாமலை யாரையும் நினைத்துக் கொண்டே தான் இருப்பேன்
Vantharai vazavaikkum annamalai thiruvannamalai om namasivaya sivaya namaga thiruchitrambalam
Nenga solrathu 💯unmai unmai. Anupava porvama unarnthen.
Omnamasivaya
ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🙏
எல்லாம் சிவ மயம்🙏🙏🙏
Om nama sivaya
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
ஓம் நமசிவாய
Om namah shivaya 🙏
Ishan Andreas jaan and Isha Nandri 19:53
Om namah shivaya 🎉
ஒம் நமசிவாய சிவ சிவ
ஓம்சரவணபவ
Annamalaiyaarukku Arohara 🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏
My mother in law expired 7 months ago can I visit thiruvannmalai temple now or should I wait for 1 year please comment! Om Namah shivaya 🙏
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🙏❤🐓🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakku 2 pregnancy starting la erunthu romba prachanai ya erunthuchu 7 month la hospital a sugar bb athigamnu 10 days admitted anen appo shivanai ninaichu enakku ponnu porakkanum arokyama erukkanumnu vendi vayitthukkulla erukkum pothu 7 monthla en ponnukku shivaninu per vachi kuppida arambichen enakku ponnu tha porantha mithuna rasi thiruvathirai natchathiram piramma mugurtham la velli kizhamai porantha avalukku shivaninu per vachi eppo avalukkum 1 1/2 vayasu heartla oru chinna problam 6 months once checkeup panna sonnanga 2 time poyitten next month marubadiyum test ku poganum today kirivalam poga porom pregnancy time la garbaratchambigai paadal thinamum ketpen normal delivery tha achu enga kula theyvam sri kalathishwarar udanurai gnaprasunnambigai om namachivaya potri🙏en appane potri
Om nama sivaya namaha
Yes 100,
ஓம்
Om namasivaya ❤
ஐயா சிவன் வேறு முருகன் வேறு அல்ல இருவரும் ஒருவரே அதை மட்டும் மீண்டும் மீண்டும் பதிவு செய்யுங்கள் அங்கு ஜோதியாக இருப்பது சிவன் அந்த ஜோதியில் இருந்து வெளிப்பட்டது முருகன் இவை இரண்டு அங்கு கலந்து இருப்பதால் நமக்கு புலப்படவே ஏற்பட்டது கார்த்திகை தீபம் 🙏🙏🙏🙏🙏
Can women do girivalan during 4th day of perid
ஐயா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று சாமி பார்க்க முடியவில்லை என்றால் அடுத்தநாள் காலையில் சாமி தரிசனம் செய்து விட்டு வரலாமா ? யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்க…. 🙏🏻 ௐ நமசிவாய
எல்லா நாட்களும் அண்ணாமலையாரை பார்க்கலாம்
@@AnmegamPrabhacham நன்றி 🙏🏻
ஓம் நம்சிவாய நீங்க பௌர்ணமியன்று கிரிவலம் செல்லும்பொது அடி அண்ணாமலையார் கோயிலில் போய் தரிசனம் செய்துவிட்டு வாங்க
❤️ ❤️ ❤️
om namchivaya girivalam varum pothu en kal pathsthin. mel nattuvakali chentathu ennakku ethivum agaillai siven thiruvarul ennai kappattriyathu om namasivaya
வணக்கம் உமா உமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
In my rasi Shivan and murugan both of are
Annamalai Aaru Arora Annamalai Arora Annamalai ammanikaran
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாயம்