Understanding of Rahu in Own Star!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 183

  • @kraja6112
    @kraja6112 9 หลายเดือนก่อน +10

    சின்ராசு தம்பி ராகு கேது பற்றி சிறப்பாக மற்றும் துல்லியமாக கூற இப்புவியில் வேறு ஒருவன் கிடையாது என்பதை நீரூபித்து வீட்டாய் ...
    ஜோதிடம் அரைகுறைய்யாய் தெரிந்தவர்த
    களுக்கும் இது புரியும்...
    மற்றும் ஒரு சிறப்பான பதிவு... நாளுக்கு நாள் நீ மென்மேலும் மெருகேருகிறாய்... சிறப்புறுகிறாய்...வாழ்க வளமுடன்...

  • @gurukirthigurukirthi4429
    @gurukirthigurukirthi4429 9 หลายเดือนก่อน +8

    எனக்கும் 8 இல் ராகு, திசை ஆரம்பித்து தான் நல்ல வேலை, கல்யாணம், ரெட்டை குழந்தைகள். ராகு எனக்கு நல்லவர்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 9 หลายเดือนก่อน +4

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 9 หลายเดือนก่อน +2

    அருமையாக விளக்கம் அளித்துள்ளார் ஐயா சின்னராசு அவர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @gangasalamkodalikaruppur1846
    @gangasalamkodalikaruppur1846 9 หลายเดือนก่อน +1

    நீங்கள் பதிவு செய்த கருத்துக்களில் மிக சிறந்த கருத்துக்கள் இது தான் .... ஆனால் இன்னும் விரிவான விளக்கம் தேவை அய்யா....

  • @ravichandran1796
    @ravichandran1796 9 หลายเดือนก่อน +2

    அருமை...அருமை...அருமை....
    குருவிடத்தில் கற்றல் இனிமை.....

  • @heykumaran1540
    @heykumaran1540 9 หลายเดือนก่อน +1

    Mithuna laknam thiruvathiraila rahu
    Viruchakathil budhan Ayya
    Koodave Guruvum
    Neengal sonnathu Pol kethu thasa gud ....❤❤❤

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 หลายเดือนก่อน

    குருவுக்கு வணக்கம்
    கேதுவுக்கு கால் கொடுத்த அதிபதி தனது திசையை நடத்தும் போதும் அந்த திசையில் கேது வின் Roll எப்படி இருக்கும்?????
    உதாரணம்
    ◆கேதுவுக்கு கால் கொடுத்தவர் செவ்வாய் செவ்வாய் மகா திசையில் கேதுவின் Roll எப்படி இருக்கும்
    ◆கேதுவுக்கு கால் கொடுத்த செவ்வாயின் நட்சத்திரத்தில் மற்ற கிரகங்கள் இருந்து தனது திசையை நடத்தினால் அதில் கேதுவின் Roll எப்படி இருக்கும்
    நன்றி அண்ணா
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள்

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 9 หลายเดือนก่อน +3

    ராகுநின்ற ராசிநாதனும் சாரநாதனும் சஷ்டாஷ்டகமாக இருக்கும்போது கெடுபலன் என்பதனை பல ஜாதகத்திலும் பார்த்துவிட்டேன். ஆனால் 2-12ஆக இருப்பது ஓரளவுக்கு நன்மை செய்த இரண்டு ஜாதகங்களை சமீபத்தில் பார்த்தேன். காரணம் வேறு ஏதேனும் இருக்குமா அல்லது 2-12 நன்மை செய்யுமா அண்ணா? விளக்குங்கள் please...
    - பேராசிரியர் கணியன் சிவா

  • @anbu1174
    @anbu1174 9 หลายเดือนก่อน +5

    ராகு வீடு குடுத்த கிரகம் ராகுவிற்கு 12 ல் மறைந்து அந்த கிரத்திற்கு வீடுகுடுத்த கிரகம் ஆட்சி அல்லது உச்சமானல் பலன் எப்படி கனிப்பது என்று கூறுங்கள்.

    • @agm.12345
      @agm.12345 9 หลายเดือนก่อน

      டேய் உன் நிலைமைய நினைச்சா சிரிப்பா இருக்குடா....😂
      வீடு கொடுத்தது....
      கொடுக்காதது.....
      வாடகை விட்டதுனு பேசி,
      இனி நீ ஜோசியம்,ஏவல்,செய்வினைனு போகப் போற...😂😂

    • @rudrarudra4292
      @rudrarudra4292 15 วันที่ผ่านมา

      ஜோதிடம் தெரிந்து தெளிந்து கேட்கிறீர்கள்.... இது பற்றி பதிவிடும் போது தெளிந்து கொள்வோம் நண்பரே 🎉🎉🎉🎉

  • @rdn3704
    @rdn3704 9 หลายเดือนก่อน +1

    Thank you for this video Sir. What you said is perfectly correct. I have Rahu & Jupiter conjunction within 4 degrees in 8th house Libra and both in Swathi nakshatra. However Jupiter was retrograde the day I was born. Rahu maha dasa was a fruitful year for me as he gave abundance to me financially. Jupiter dasa was very tough for me. Once again thank you. God Bless You.

    • @mohanmohan9358
      @mohanmohan9358 2 หลายเดือนก่อน

      Sir , can you provide you dob and time ..

  • @sheikmohamed3108
    @sheikmohamed3108 9 หลายเดือนก่อน

    1)பிறந்த தேதி : 08-09-1990,காலை 7 மணி 16 நிமிடங்கள்
    2)பிறந்த இடம்: சுரண்டை, தென்காசி மாவட்டம்
    கேள்விகள்:
    1) என் தாயும் தந்தையும் இறந்துவிட்டனர் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் ?

  • @sk4627
    @sk4627 9 หลายเดือนก่อน

    சுக்கிரன்/சனி/செவ்வாய்/லக்னம்
    நான்கும் தனசு பூராடம்
    குரு தனசு மூலம்
    கேது மீனம் வுத்றடாதி
    நான கேது திசையில் சிறந்த வீடு கட்டினேன்
    விரோதிகள் அடங்கினார்கள்
    கேது திசை எனக்கு மிகச்சிறப்பாக வுள்ளது

    • @sk4627
      @sk4627 9 หลายเดือนก่อน

      2022இல் வீடு கட்டினேன்

  • @ravichandran1796
    @ravichandran1796 9 หลายเดือนก่อน

    என்க்கு ஆறில் ராகு சுயசாரம்.
    ஸ்தானநாதன் சனி லக்னத்திற்கு எட்டில் நீசம்.ராகுவுக்கு மூன்றில்.
    ராகு தசை கடந்து விட்டேன் .
    நான்கு முறை தொழிலில் தோற்றேன்.வருவாய் நன்றாகத்தான் இருந்தது... கடுமையான உழைப்பையும் வருகின்ற வருமானத்தையும் முதலீடாய் போட்டேன்.
    தசை முடியும் தருணத்தில் காலை உடைத்து சைபராக்கி படுக்க வைத்தது....
    குரு தசையில் மீ்ண்டும் எழுந்தேன்....முதலீடில்லா சேவைத்தொழில் செய்தேன்.மீண்டும் பழைய இரும்புத் தொழிலை தொடங்கினேன்... இப்போோது திிருப்தியான தொழில் வீடு குழந்தைகள் எல்லாம் கிடைத்தன...
    ராகு தசையில் நிறைய ஏமாற்றங்கள்....
    எந்த ஜோதிடரும் சொல்ல வில்லை நீ தோற்பாய் என்று...
    குருவே நீங்கள்தான் தெளிவாக கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்..
    நன்றி குருவே...
    நீங்கள் சொன்ன விதிகள் கேது தசைக்கும் பொருந்துமா?என் ஜாதகத்தில் ராகுவுக்கு வீடு கொடுத்த சனியும் கேதுவுக்கு வீடு கொடுத்த சூரியனும் சாஷ்டாங்கமாய்...
    இருவரும் நீசம்....

  • @vimalathithanmanivel1490
    @vimalathithanmanivel1490 9 หลายเดือนก่อน +2

    தலைவா
    குரு ராகு இணைவு 12 லக்னத்திற்கு படத்தை ரிலிஸ் பன்னு தலைவா ......

  • @Vetriventhangang
    @Vetriventhangang 9 หลายเดือนก่อน

    துலாத்தில்(லக்னம்) இருந்து ராகுதசை(ஸ்வாதி)நடத்துகிறது சுக்கிரன் ரிஷபத்தில் உள்ளார் நல்ல படிப்பு வேலை தந்துள்ளது சமீபத்திய பார்த்த ஜாதகம்

  • @anbushanmugam3872
    @anbushanmugam3872 9 หลายเดือนก่อน +1

    ஜோதிட தெய்வத்திற்கு கோடான கோடி நன்றிகள் பொற்பாதங்களை வணங்குகின்றேன் ஐயா

  • @ponpugal
    @ponpugal 9 หลายเดือนก่อน

    As far as I know,,3 or 4 planets peak in your horoscope that's why your are having eloquence ,and you are enthralling your clients... obeying your prediction

  • @gopimaheshwari4178
    @gopimaheshwari4178 9 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 9 หลายเดือนก่อน

    அய்யா🙏 வணக்கம்
    மிக்க அனுபவம் மிகுந்த தகவல்கள் பதிவுகள் நன்றி

  • @27bykarthi
    @27bykarthi 9 หลายเดือนก่อน +1

    The most awaited Video 📷

  • @rajafamily2043
    @rajafamily2043 9 หลายเดือนก่อน

    ராகு மகம் நட்சத்திரம் 7வது வீடு
    சூரியன் மற்றும் கேதுவும்
    லக்னத்தில்
    ராகு திசை நன்று
    தற்போது குரு திசை ஆரம்பம் குரு மற்றும் ராகு சேர்க்கை

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 9 หลายเดือนก่อน

    Rahu is standing with planet that gave him the star...
    Rahu and mars are in 12 , Also their depositer is having neecha banga raja yogam

  • @mano3tara
    @mano3tara 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. அருமையான பதிவு. ஒரு சிறிய சந்தேகம். ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு மிதுனத்தில் குரு (புனர்பூசம் 1) மற்றும் ராகு (திருவாதிரை 1). வீடுகொடுத்த புதன் துலாமில் வக்கிரம் மற்றும் சுக்கிரனுடன் பரிவர்த்தனை. லக்கினத்திற்கு 5,9என்று வந்தாலும் கடக ராசி என்பதால் ராசிக்கு மறைந்து விட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா? நடப்பது புதன் தசை என்பதால் !

  • @srimaheswari3522
    @srimaheswari3522 9 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் ராகு அமர்ந்த வீட்டின் பலன்கள் மிக அருமை.மன்னிக்கவும் இதில் எனக்கு ஒரு சந்தேகம்.ராகு 12 l புனர்பூச சாரம் புதன் 6 l மறைவு குருவும் சனியும் வக்ரம் 11 l
    இங்கு சாரம் குடுத்த குருவும் வீடு குடுத்த புதன் 6 .8 ஆக வருது. ஆனால் குரு வக்ரமக இருப்பதால் ராகு திசை நல்லது செய்யுமா அல்லது 6 .8 ஆக வருவாதல் கெடுதல் பண்ணுமா.12 m Ida ராகு அவமானம் வருமா அய்யா கொஞ்சம் தெளிவு படுத்தவும்

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 9 หลายเดือนก่อน +1

    வியாழவட்டம் வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போட வேண்டும் வியாழ வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் வியாழ வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் வியாழ வட்டம் வீடியோ போடுங்கள் வியாழ வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv 9 หลายเดือนก่อน

    Mesha lagnam...moola nakshatra..4 padam..
    Rahu in punarpoosam nakshatra parivarthanai with guru in swathi nakshatra
    Guru in thulam also in parivarthanai with sukran in meenam
    How to take rahu and guru placement...
    Budhan in Rishabam...
    Is upcoming rahu dasa good...?

  • @grannyspet7463
    @grannyspet7463 9 หลายเดือนก่อน

    கேதுவிற்கு வீடு கொடுத்தவன் கேதுவிற்கு 12ல் மறைந்து, நீசம் பெற்று இருக்க, கேது ராகு சாரம் வாங்கி, ராகு கேது சாரமும் வாங்கினால் எந்த விதமான பலன்கள் அமையும். இது நன்மையா/ தீமையா ஐயா.

  • @tamilarasimurali9075
    @tamilarasimurali9075 9 หลายเดือนก่อน

    ஏழாம் அதிபதி ராகு கேது சாரத்தில் இருந்தால் தோசமா அதேமாதிரி அமைப்புள்ள ஜாதகம்தான் திருமணம் செய்யவேண்டுமா பதிவு போடுங்கள் அய்யா

  • @venkateswaranrangasamy7477
    @venkateswaranrangasamy7477 9 หลายเดือนก่อน

    எனது மகள் தனுசு லக்கினம்
    மிதுனத்தில் குரு
    சிம்மத்தில் செவ்வாய்
    கன்னியில் சூரியன்
    துலாத்தில் சனி ராகு புதன் சந்திரன்
    விருச்சிகத்தில் சுக்கிரன்

  • @lalithakrishnan5300
    @lalithakrishnan5300 9 หลายเดือนก่อน

    Thank you Sir as usual great. If Rahu in scorpio ascendant is in Saturn's Nakshatra and Saturn in cancer sign. Mars and Saturn are in square to each other. So this should be a good Dasha according to your explanation. If I understand well. Please put some light on it. 🙏

  • @annadurai1916
    @annadurai1916 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நன்றி சார் 🙏

    • @sellamuthusr6473
      @sellamuthusr6473 9 หลายเดือนก่อน +1

      செல்லமுத்து. கரூர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

    • @annadurai1916
      @annadurai1916 9 หลายเดือนก่อน

      @@sellamuthusr6473 நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 9 หลายเดือนก่อน +1

    Thanks you sir super explanation

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 หลายเดือนก่อน

    ரிக்ஷப லக்னம். துலாத்தில் குரு சனி. இரண்டும் ராகு சாரம் . ராகு திருவாதிரை யில். புதன் உச்ச வக்ர அஸ்தங்கம். உடன் சுக்ரன் நீசம் அஸ்தங்கம். சூரியன் புதன் சுக்ரன் ஹஸ்தத்தில்.
    லக்னத்தில் சந்திரன் சார பரிவர்த்தனை சூரியனுடன்.
    ஒரே இடியாப்ப சிக்கல். நடப்போ குரு தசை ஆரம்பம். சாரமும் போச்சு வீட்டு அதிபதியும் போச்சு. வயசும் போச்சு. வேதனை அய்யா வேதனை. குரு கொடுக்குமா/ கெடுக்குமா சார்

  • @ManjuPriya-vp9rl
    @ManjuPriya-vp9rl 15 ชั่วโมงที่ผ่านมา

    ராகு கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார் (நாலாம் இடம்) கேட்டை புதன் என்பதால் புதன் சந்திரன் பரிவர்த்தனையில் உள்ளது இப்போ ராகு தசா யோகமா இல்லையா?

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா,ராகு, செவ்வாய் சேர்ந்து,12ஆம் இடத்தில் 6ஆம் வீட்டு அதிபதி சனி சாரம் பெற்று இருக்கிறது. வீடு கொடுத்தவனும் சாரம் கொடுத்தவனும் கேந்திரத்தில் இருப்பதால் வெளிநாட்டில் நன்றாக வைத்திக்கிறது.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 9 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பரே 🙏🏼

  • @ramrammithran6603
    @ramrammithran6603 2 หลายเดือนก่อน

    அருமை..... ஐயா

  • @umavathir6806
    @umavathir6806 9 หลายเดือนก่อน

    raghu vishagam2 guru saram guru 8 place raghu laknathil thulam vitil laknam.. sukran 5th place kumbam Vitil.. nadapu raghu thasai sevai puthi

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984.10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 7 หลายเดือนก่อน +1

    Sir yanku 8 ragu kadagaragu sir ithu yana saram sir please next dhasa ragu positive or negative sir please sollu ga sir

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 8 หลายเดือนก่อน

    வணக்கம். ரிஷிப லக்னம் விருச்சிகத்தில் ராகு.‌ ராகு வக்ர புதன் சாரம். கும்பத்தில் குரு. துலாத்தில் சூரி. சுக். அங். புதன்(வ). ராகு திசை நன்றாக இருக்குமா தெளிவுபடுத்தும் கள் ஐயா நன்றி.

  • @ganesamoorthyganesamoort-yd5ng
    @ganesamoorthyganesamoort-yd5ng 9 หลายเดือนก่อน

    RAgu. Kethu parivarthanai mithunam laganam kethu thiruvatari thanusu ragu mulam guru 8th house utharafam 4 buthan 4th house

  • @chandiramohan7680
    @chandiramohan7680 9 หลายเดือนก่อน

    Mithuna laknam
    Thulam kattathil swathi natchathirathil ragu 2 pratham sukiran 3 patham

  • @RajaRam-je9uy
    @RajaRam-je9uy 9 หลายเดือนก่อน

    ஐயா சரியாக சொன்னீங்க எனது மகன் ஜாதகத்தில் ராகு தசை போகுது. ராகு ரிஷபத்தில் சுவாதி நட்சத்திரம் வீடு குடுத்த சுக்ரன் தனுசுல.சஷ்டாங்கமா மாட்டிக்கிச்சி. கன்னி லக்னம் என்பதால் 9-ல் ராகு அப்பாவை வச்சி செய்யுது, உடல்ரீதியாவும், வருமானம், கடன் எல்லாவகையிலும் கஷ்டபடுகிறேன். எனது மகனுக்கு 3 - வயது தான் ஆகிறது. 7-1-2021, இரவு 11-20

  • @SPMS14
    @SPMS14 9 หลายเดือนก่อน

    ஐயா ராகு திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் உத்திராடம் மகர ராசியில் ஏப்ரல் 2024ல் புதன் திசை ஆரம்பம்- புதன் திசை எப்படி இருக்கும்....(லக்னம் ரிஷபம்-கும்ப ராசி)

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், ஏழாம் அதிபதி கேதுவின் நட்சத்திரத்தில் நிற்பது மணவாழ்வில் சிக்கலை தருமா? தயவு கூர்ந்து விளக்குங்கள்

  • @grannyspet7463
    @grannyspet7463 9 หลายเดือนก่อน +1

    Sir, what would be the effect if rahu is in kethu nathchathiram and kethu is in rahu natchathiram ( thiruvathirai, swathi, sadhayam)

  • @tharunkumar7871
    @tharunkumar7871 9 หลายเดือนก่อน

    இருளில் ஒளிவிளக்காக உள்ளீர்கள் ஐயா

  • @rajapriya2717
    @rajapriya2717 5 หลายเดือนก่อน

    Sir vanakkam, kanni laknam 4ilkethusani 5il Chandran guru 6il sevvai 8il Suriyan 9il puthan 10il sukiran raghu idhil sevvai sathayam natchathiram raghu mirugacherisham natchathiram Sara paribarthanai veedukodutha puthanum sukiranum parivarthanai raghu tashi eppadi irukkum Ayya please 14.5.20 twins 4.08pm1male 1female 4.10pm thanjai

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 9 หลายเดือนก่อน

    அய்யா பிறந்த ஜாதகம் படி 12 வீட்டில் ராகு அமர்ந்தால் என்ன பலன்கள்?

  • @lakshmipriya.s8thds945
    @lakshmipriya.s8thds945 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என் கணவருக்கு கும்ப லக்கினம் 8ல் ராகு சூரியன் மற்றும் புதனுடன் ராகுவிற்கு சந்திரன் சாரம் சந்திரன் மேஷத்தில் எனவே ராகு மற்றும் புதன் சந்திரனுக்கு சாஷ்டாங்கம் இது எந்த விதமான பிரச்சினை தரும் நன்மையா தீமையா

  • @manonmanic7808
    @manonmanic7808 9 หลายเดือนก่อน

    Vanakkam brother. .எனக்கு ராகு சத்யம் நட்சத்திரம்.தற்போது ராகு தசை சனி புத்தி கடக லக்னம் சிம்ம ராசி.கண்ட சனி பயமா இருக்குங்க. 8 லவ் ராகு.31/8/1970. 5.15 காலை. இடம் தாராபுரம்.உங்கள் வார்த்தை எனக்கு ஒளி தரும்.

  • @jayanthijayanthi5851
    @jayanthijayanthi5851 5 หลายเดือนก่อน

    Sir how are you? Nenga nejamaa thaan soldringala Raghu thasa 8 years over innum onnum nallathu nadakala

  • @ksekar8718
    @ksekar8718 9 หลายเดือนก่อน

    Sunday live weekly one district ,do it sir it's a humble request

  • @Anbeshivam23
    @Anbeshivam23 9 หลายเดือนก่อน

    நான் மகர லக்னம் ராகு 2ம் வீட்டில் சனி 12ம் வீட்டில் இது நல்லதா கெட்டதா இது நல்லதா கெட்டதா அய்யா

  • @sivasundaran2183
    @sivasundaran2183 9 หลายเดือนก่อน

    சுக்ரன் வீட்டில் ராகு சூய சரம். கேது சுய சரம் சுக்ரன் உட்ன். சுக்ரன் கேது சரம். இவர்களுக்கு வீடு கொடுத்த செவ்வாய் சிம்மத்தில் கேது சரம்.😅 22.05.1995 4:15 AM THIRUVARUR.
    எப்படி இருந்தாலும் நாங்க வாழுவோம் 😂😂😂.

  • @jayasreen7115
    @jayasreen7115 9 หลายเดือนก่อน

    நான்மீனலக்னம் 5ல கேது 11ல் ராகு சுக்கிரன் , சனி ரிஷபம்த்தில் , ராகு தசையில் திருமணம் 2 ஆண்குழந்தைகள் d.ob 6.1.1972

  • @meenatchi333
    @meenatchi333 9 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம் எனக்கு ஏலில்ராகுசதயம்வர்கோத்தமம்முன்றில்குருவக்கரம்சுவாதிகுருதிசைவழக்குநடந்துகெண்டிருக்கிறதுஇனியவதுநல்லதுநடக்குமாசனிசுக்கிரன்புதன்மாந்திபரணிசுரியன்அஸ்வினிவீடுகிடைத்தால்பரவாய்இல்லை

  • @sundarraj9129
    @sundarraj9129 9 หลายเดือนก่อน

    Excellent sir உண்மை

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 9 หลายเดือนก่อน

    Super explain thank you so much sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 2 หลายเดือนก่อน

    அருமை

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 9 หลายเดือนก่อน

    Accurate 100% correct

  • @janarthanansa2345
    @janarthanansa2345 9 หลายเดือนก่อน

    Could you please clear my doubt? Magara laganam, Mercury in Scorpio house (11th ) in vishaka natchathiram, & Guru in cancer house in ayilyam natchathiram( 7th) , Mars in taurus house vagaram condition, how will be the Mercury dasa. 😊

  • @2801v
    @2801v 9 หลายเดือนก่อน +1

    Super🌹

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 9 หลายเดือนก่อน

    Nice. Clear explanation video sir

  • @karthikeyans9715
    @karthikeyans9715 9 หลายเดือนก่อน

    ❤hi sir I am from dindigul rahu in7th place in Jupiter star and rahu was deposited in கும்பம் sani in தனுசு at வக்ரம் with சந்திரன் and Jupiter in மேஷ ராசி with லக்னாதிபதி how was my rahu dasa positive or negative Please answer

  • @rubahasan666gova6
    @rubahasan666gova6 9 หลายเดือนก่อน

    ஐயா எனுடிய வாழ்கை மிகவும் சிரமமாக உள்ளது நான் உங்களை சந்திக்க வேண்டும்

  • @srinivasanpeta4874
    @srinivasanpeta4874 9 หลายเดือนก่อน

    Thank you sir p.srinivasan from Kuwait

  • @chitramani8733
    @chitramani8733 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எண் மகன் சாதகம் கும்ப லக்னத்தில் விருச்சிகம் ராசி 8ராகு Day fo Night 1 30 இடம் திண்டுக்கல் ம(⁠^⁠^⁠)

  • @user-bt8ud9cd1x
    @user-bt8ud9cd1x 9 หลายเดือนก่อน

    Sir வணக்கம் விஜய் அரியலூர் 10ம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை பார்வையும் இல்லை என்றால் ஜீவனம் செய்வது எப்படி sir தொழில் வேலை எதுவம் செய்ய முடியாதா நன்றி

  • @Naanungalst
    @Naanungalst 9 หลายเดือนก่อน

    Sir iam kanni lagnam.. 10 th house tiruvathirai ragu.. 2nd house puthan swathi natchathiram.. But I lose 20laks in business.. 11/11/1982..time.3:36am.delhi...balakrishnan...🙏🙏🙏

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 9 หลายเดือนก่อน

    Ragu தசா என்னை துவச்சு, கிளிச்சு, காய வச்சு, மீண்டும் கிழீஞ்ச இடம் எல்லம் தச்சு again துவச்சு கிட்டு இருக்கு, till June 24 வரை. என் செய்ய.

  • @JayaGeetha-p5e
    @JayaGeetha-p5e 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏. கடக லக்னம் சிம்ம ராசி தூரத்தில் ராகு சுவாதி நட்சத்திரத்தில் பலன் குருவே🙏

  • @AksharaSivaraj-mt2sm
    @AksharaSivaraj-mt2sm 9 หลายเดือนก่อน

    Ragu kethu natchathirathilum
    kethu ragu natchathirathilum erunthal palan

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 9 หลายเดือนก่อน

    Thank you Sir good luck 😮😮😮

  • @deliamita5788
    @deliamita5788 9 หลายเดือนก่อน

    Kethu in mithunam on guru leg. Guru neesam. Budhan in 7th House with Suryan on guru leg for simham Lagnam. How will Kethu dasha sir? 22feb1973 8.10 pm Seremban Malaysia

  • @RamGorre
    @RamGorre 9 หลายเดือนก่อน

    Another question. Rahu in those 5 signs (aamedu sura nandru etc song..) but the house owner and star lord are in kendram/konam to each other BUT they are maranjified to rahu and lagnam. Then what can be expected?

  • @ravirathnam8710
    @ravirathnam8710 9 หลายเดือนก่อน

    சார்,ராகு கேது சாரம் பெற்றால் பலன் எப்படி இருக்கும்...

  • @behappy6873
    @behappy6873 9 หลายเดือนก่อน

    Mithunam lagnathuku budhan marainthal naalathuthane?

  • @sathishsakthi7432
    @sathishsakthi7432 9 หลายเดือนก่อน

    ராகு கேது சாரம்.
    கேது ராகு கேது சாரம்
    எப்டி இருக்கும்

  • @shareknown
    @shareknown 9 หลายเดือนก่อน

    How about ragu is sitting in kethu nakshatra... Example ragu is in aswini nakshatra... Kethu is sitting in thulam, rasi (sukran is in own house at rishabam rasi)

  • @t.sowndharya4515
    @t.sowndharya4515 9 หลายเดือนก่อน

    தென்னவராயன் வடலூர் 23.10.1982 12.35 pm தலைவரே ராகு சுயசாரம் தான் இந்த திசையில் கடனில் தான் வாழ்க்கை ஓடுகிறது முடியலசாமி எப்ப விடிவுகாலம் தெரியல

  • @kanagaraj2816
    @kanagaraj2816 9 หลายเดือนก่อน

    வணக்கம் அன்னா கனகராஜ் பழநி... இராகு மகம் நட்ச்திரத்தில் இருந்தால் (கேது சாரம்)❤

  • @massiveboy2345
    @massiveboy2345 9 หลายเดือนก่อน

    குரு இந்த stars la நின்னு திசை நடத்துனா என்னெல்லாம் செய்வாரு sir

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 9 หลายเดือนก่อน

    ஐயா எனது ஜாதகத்தில் ராகு திருவாதிரை 4 ல் இருப்பதாக வாக்கியபஞ்ஞாங்கபடி எழுதி உள்ளார்கள் ஆனால் திருக்கணித படி புணர்பூசம் 1ம் பாதம் வருகிறது இதில் எதைஎடுத்துக்கொள்வது நட்சத்திரம் சாரம் மாறும் போது பலன் மாறும் அல்லவா தயவுசெய்து பதில் தரவும் ஐயா

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 9 หลายเดือนก่อน

    துலாம் ராகு சுவாதி சாரம் மிதுனம் சுக்ரன் சுக்ரன் திருவாதிரை சாரம் மேஷலக்னம் தெய்வமே ராகுதிசா நடக்குது ஐயா பலன் ஐயா

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 9 หลายเดือนก่อน

    .என் மகள் சிம்ம லக்னம் துலாத்தில் சந்திரன் சனி ராகு புதன் சுக்ரன் விருச்சிகம் குரு மிதுனம் செவ்வாய் சிம்மம் சுவாதி நடப்பு தசா குரு age 10

  • @akilstech271
    @akilstech271 9 หลายเดือนก่อน

    Super.thank you sir

  • @geetha-1165
    @geetha-1165 9 หลายเดือนก่อน

    Sir, I haVe askedc you so many times abouh my son you have not replied..... now I am sick still asks u in hope
    D o b 18. 9 94
    Lag tula , sathayam, ragu, suk & guru
    5 th chand , sat
    7 kethu
    9 sev
    13 soorya and buthan
    Star SATHAYam

  • @GovindRaj-oj4vj
    @GovindRaj-oj4vj 9 หลายเดือนก่อน

    தெய்வமே நாளைக்கு Free Live இருக்கா?....

  • @janarthanansa2345
    @janarthanansa2345 9 หลายเดือนก่อน

    Could you please clear my doubt? Magara laganam, Mercury in Scorpio house (11th ) in vishaka natchathiram, & Guru in cancer house in ayilyam natchathiram( 7th) , Mars in taurus house vagaram condition, how will be the Mercury dasa.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 9 หลายเดือนก่อน

    Thank you sir

  • @shyamshanmugasundaram3127
    @shyamshanmugasundaram3127 9 หลายเดือนก่อน

    Dear Sir, what you said is correct i have the same position in my horoscope now iam running Rahu dasa iam mesha rasi, mesha lagnam rahu is sitting with mars in makara rasi but iam jobless please analyse my horoscope My DOB 22-05-1971, 4.08 a.m. chennai born. Sir in my horoscope Sani is sitting in Rishaba rasi and Rahu is in Avitta Nakshatra in Makara Rasi.

  • @kirubakaran906
    @kirubakaran906 9 หลายเดือนก่อน

    Raagu kethu natchathiratil irundhal

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 9 หลายเดือนก่อน

    Vanakam sir,simma lagnam 10il ragu 3il sukran sevvai aachi ragu rohini saram sukran ragusaram swathi4 sevvai swathi3 ragusaram vangiya sukran sevvai eppadi irrukum sir 16.12.2002 10.55pm cbe

  • @palaniraja8262
    @palaniraja8262 9 หลายเดือนก่อน

    ஐயா சதயத்தில் ராகு. வீடு கொடுத்த சனி அஸ்தங்கம் ஆனால் ராகு திசை எப்படி இருக்கும்

  • @jyothinair7512
    @jyothinair7512 9 หลายเดือนก่อน

    Sir thulam lagnam rahu is in 11th house (simmam)and rahu is in uthram nakshatra. Both houses are suryan and suryan is in rahu's 11th place is in midhuna bhudhan's house. Is it good or bad sir.