என்னை காட்டிக் கொடுத்திராதன்னு மிரட்டினார்...என்னால பொய் சொல்ல முடியல.. | NEEYA NAANA | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 426

  • @sathyasathyadevi3955
    @sathyasathyadevi3955 ปีที่แล้ว +318

    பாராட்ட வார்த்தைகள் இல்லை அம்மா.உங்கள் குழந்தைகளுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.வாழ்த்துக்கள் அம்மா

  • @gomathit.s5031
    @gomathit.s5031 ปีที่แล้ว +417

    மூன்று பெண் குழந்தைகள் இருந்தும் இன்னொரு பெண் குழந்தை க்கு இப்படி பண்ணவற மனித மிருகம். நீங்க பண்ணது ரொம்ப சரி மா.மனசாட்சி உள்ள மனுசி அம்மா நீங்க.

  • @kavithaprabhu-yv4ov
    @kavithaprabhu-yv4ov ปีที่แล้ว +120

    இந்த காலத்துல இப்படிபட்ட நோமைவாதிய பாக்க சந்தோளமாக இருக்கு. சல்யூட் மேடம்

  • @ananthiramamorthy6860
    @ananthiramamorthy6860 ปีที่แล้ว +216

    வீரப்பெண்மணி.இதைத்தான் ரௌத்திரம் பழகு என்று சொல்வார்கள்.உங்களுக்கு எப்போதும் நன்மையே நடக்கும்.

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 ปีที่แล้ว +107

    பலவிதமான, கேவலமான, அருவருப்பான, pocso caseகளால் நிரம்பி வழியும் இந்த நாளில் இவர் ஒரு நம்பமுடியாத மேன்மையான பெண்மணி. வாழ்க வளமுடன். 🙏🙌🏽

  • @yasothapadmanaban8423
    @yasothapadmanaban8423 ปีที่แล้ว +92

    உங்களின் இந்த செயலுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் இந்த மாதிரி ஆட்களுக்கு நாம் கண்டிப்பாக தனடனை வாங்க தர வேண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @alagla
    @alagla ปีที่แล้ว +181

    உண்மை, நேர்மை தவறாமல் இருக்க வேண்டியது நீங்கள் மட்டுமல்ல, அவரின் பெற்றோர்களும் உறவினர்களும்தான். உங்கள் மன வலி எவ்வளவு பெரியது என்று தெளிவாக புரிகிறது.

  • @kalavathyv7504
    @kalavathyv7504 ปีที่แล้ว +53

    She is a real and original singapen hats off mam keep rocking...

  • @preethas7710
    @preethas7710 ปีที่แล้ว +110

    She sacrificed her life, her children’s lives, their future, the criticism they have to face all their lives, everything- just for a nine year old who got abused. This shows how much she cared about that child over her kids’ future. This is amazing. She sacrificed everything in order not to normalize child abuse. Wow! ❤

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 ปีที่แล้ว +3

      You do the right valthugal God would be with u always he would bless u and your children

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf ปีที่แล้ว

      Did he rape her,,,or anything else.

    • @boovanap7941
      @boovanap7941 ปีที่แล้ว

      🙏

    • @loganathanr327
      @loganathanr327 7 หลายเดือนก่อน +4

      Not only that. How can she live with a person who has sexually abused a girl child

    • @Berrygirl6784
      @Berrygirl6784 5 หลายเดือนก่อน

      ​No one said she should live​with him@@loganathanr327

  • @jpr4963
    @jpr4963 ปีที่แล้ว +72

    தைரியமாக இருங்கள் சகோதரி. நீங்கள் நியாயத்தின் பக்கம் நின்று உங்கள் சொந்த வாழ்க்கையில் பலவித சோதனைகளை அனுபவித்து வந்தாலும் கடவுள் பாதுகொண்டிருகிரார். இரண்டு குழந்தைகளுக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அன்புடன் - JPR

  • @merinajoseph6582
    @merinajoseph6582 ปีที่แล้ว +84

    நேர்மையாக நீங்கள் இரூந்ததுக்கு உங்களுக்கு நான்🙋 மிகவும் நன்றியுடன் 👱👱🙆🙆 வணங்குகிறேன் 🙏🙏🙏👍👍👍👌👌👌🤘🤘🤘🤘நீங்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +260

    இவருக்கு உயரிய விருது கொடுக்க வேண்டும்...
    அரசு உதவி பண்ணவேண்டும்.. மிகப் பெரிய வீரப் பெண்மணி... அவரின் குடும்பம் இதை உணர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்

  • @nithiyamasala673
    @nithiyamasala673 ปีที่แล้ว +94

    பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மற்றவர்களும் எண்ண வேண்டும் என்கிற வாழ்க்கை உங்க வாழ்க்கை.உயர்ந்த உள்ளம் .உங்கள் மன வேதனை புரிகிறது.

  • @lathaganesh4780
    @lathaganesh4780 ปีที่แล้ว +86

    வணங்குகிறேன் சகோதரி பெற்றோர் கடவுள் துணை உண்டு உங்கள் மனம் போல் வெற்றி அமையும் 🙏

  • @rathaa2082
    @rathaa2082 ปีที่แล้ว +115

    உங்களைப் போல அனைவரும்🤔 இருந்தால் குழந்தைகளை பாதுகாக்கலாம்....👍🤝🙏

    • @shobareghu2065
      @shobareghu2065 7 หลายเดือนก่อน

      Great mam. Keep it up mam.
      Mam u can represent this to Women cell or district magistrate for overcoming loan commitments

  • @sasraj9733
    @sasraj9733 6 หลายเดือนก่อน +9

    சகோதரி உங்கள் நேர்மை கு தலைவணங்குகிறேன்

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 ปีที่แล้ว +31

    🙏🙏🙏🙏🙏
    நேர்மை, ஒழுக்கம் தெளிவான சிந்தனை ' அழகான பேச்சு என சிறந்த முன் உதாரணம் நீங்கள்.
    வாழ்க வளமுடன்🙏

  • @sarojas2087
    @sarojas2087 ปีที่แล้ว +37

    சரியாக சொன்னீர்கள் பெண்கள் எப்பொதும் சுயகவுரவததுடன் இருப்பது நல்லதுகணவன் மனைவி பேசுகிற டைம் அதிக மாகணும் அந்த வார்த்தை நெஞ்சததில் தொட்டது உண்மை யான வார்த்தைஉங்களால் முடியும்

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 7 หลายเดือนก่อน +52

    அந்த மனுஷன் பண்ணுன தப்புக்கு இவங்களும் இவங்க குழந்தைகளும் எப்படி கூனி குறுகி போயிருப்பாங்க 🥹🥹🥹🥹... பாவம்... உங்க நல்ல மனசுக்கு கடவுள் உங்களை கைவிட மாட்டார் 🙏🙏🙏

  • @Kv2024feb5
    @Kv2024feb5 ปีที่แล้ว +41

    Kanavanaa irundhaalum, thappu pannathuku thuninju antha 9 vayathu sirumikku vaazhkaila niyaayam vaangi kuduthathuku Kodi punniyam ma'm ungaluku ... Antha kulanthai nimmadhiyaa vaazhum ma'm 🙏🏻👍🏻👌🏻👏🏻.. hope she lives a better life now.
    Wish the best for your dear cute family ma'm... Second marriage pathi neenga sonna badhil - yenaku romba piditchiruku ma'm 😇👍🏻👏🏻👌🏻 virtual hug to you ma'm 👍🏻🙏🏻🙏🏻🤗🤗🤗🤗 God bless you. Only because of PPL like you - the world is a better place to live. Respect 🙏🏻🤗

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw 7 หลายเดือนก่อน

      Sista second marriage pathi enna sonnaga na full video pathen
      Edhu kekalaye

  • @loginramanan
    @loginramanan ปีที่แล้ว +31

    சகோதரி அவர்களின் மன உறுதியும் நேர்மையின் பக்கம் நின்றதும் மிக உயர்வு. வார்த்தைகள் இல்லை மேலே சொல்ல. கடவுள் எல்லா வலிமையும் கொடுக்கவும் வலிகளை மறக்கவும் இறைவனை வேண்டுகிறேன்

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 ปีที่แล้ว +31

    Honesty never dies.I am proud of your integrity and boldness.No worries mam.God will guide you and take care ur fmly.Best wishes to your daughters.Happy women's day 💕

  • @ezhirselvir3490
    @ezhirselvir3490 ปีที่แล้ว +18

    உண்மை, நேர்மை, துணிச்சல் இவையெல்லாம் உங்கள் பலம். இந்த மாதிரி நிகழ்வுகள் கதைகளில் தான் படிக்க முடியும்
    உங்கள் செயல் பெருமை தருகிறது.
    நீங்களும் உங்கள் குழந்தைகளும் மகிழ்ச்சியாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 ปีที่แล้ว +46

    தைரியம் தான் உங்கள் பலம் வாழ்த்துக்கள்

  • @kuppumanikp717
    @kuppumanikp717 4 หลายเดือนก่อน

    இந்த சகோதரிக்கு அரசாங்கம் மற்றும் செய்தி தாள்கள் சேனல்கள் பாராட்டி கௌரவிக்க வேண்டும். காரணம் மற்ற மனிதர்களுக்கு இந்த மாதிரி பெண் தெய்வம் இருப்பது நாமும் அப்படியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். என் மனதார வாழ்த்துகிறேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படிப்பட்ட பெண் தெய்வத்தை கண்டு பேட்டி எடுக்கும் மெர்குரி சேனல் சேவைகள் ‌பெண்மணி பாராட்டுக்குரியவர்கள். நன்றி உயர்வான ‌உருப்படியான உன்னதமான செய்தி நன்றி. நன்றி நன்றி.

  • @geethasundararajan8799
    @geethasundararajan8799 ปีที่แล้ว +25

    Very bold & brave women. Hats off to ur action taken against husband if he is not good.
    I agree your view that if a man crosses a limit we have to show our other face .

  • @jamayilalriyadhjamayilalri322
    @jamayilalriyadhjamayilalri322 ปีที่แล้ว +27

    It is very crucial that the father of girl children's misbehave with other girl child.... Unacceptable. The mother is to be honoured. We salute.

  • @vil9386
    @vil9386 7 หลายเดือนก่อน +8

    What a brave and honest person! I salute her. Wish her very happy life.

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n ปีที่แล้ว +21

    U r a great mom , women, no words to say .live ur life don't bother about others

  • @Thaaru-s2q
    @Thaaru-s2q ปีที่แล้ว +26

    She is really a bold iron lady💪💪💪💪

  • @iswaryavelmurugan1393
    @iswaryavelmurugan1393 ปีที่แล้ว +19

    Please raise a complaint in RBI banking ombudsman regarding this issue... The bank may find a solution mam. U r a motivation . Stay strong.

    • @shravz2020
      @shravz2020 7 หลายเดือนก่อน

      She s working in the same bank.. so avangaluku work problem varum

  • @supriyaak.r2549
    @supriyaak.r2549 7 หลายเดือนก่อน +17

    பெண்மையே உங்களுக்கு .நன்றி சொல்ல வேண்டும்.

  • @jesindavictor2691
    @jesindavictor2691 7 หลายเดือนก่อน +11

    மிகவும் தைரியம் , நேர்மை இந்த பெண்மணி பாராட்டப்பட வேண்டியவர் .

  • @sushilaudayakumar5350
    @sushilaudayakumar5350 7 หลายเดือนก่อน +3

    You are a brave and righteous woman who should be awarded

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 7 หลายเดือนก่อน +12

    Hats off to you!
    You're a noble woman!🎉

  • @kspunitha7713
    @kspunitha7713 ปีที่แล้ว +18

    Ithu than unmaiyana penniyam, tairiyam, thunivu, thiyaham, thelivu athunaiyum niraintha intha penmani than penniyathin mikavum alahana adayalam. Valthukal sahothari🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 ปีที่แล้ว +21

    This is the best ever interview.. 👍🏻

  • @sasikumar7523
    @sasikumar7523 ปีที่แล้ว +20

    நானும் தான்.இவரில் என்னைப் பார்க்கிறேன்.எனக்கும் இரு பெண் குழந்தைகள்.என் கணவர் கொரானாவில்.

  • @chinthiya.j898
    @chinthiya.j898 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சிங்க பெண்ணே🎉 God bless abundantly

  • @wonderworld20232
    @wonderworld20232 ปีที่แล้ว +19

    Ma'am you deserve a standing ovation..

  • @anu5936
    @anu5936 7 หลายเดือนก่อน +3

    Big salute mam. I can understand the emotional turmoil you must have undergone and is still undergoing. You are a rockstar!

  • @kuberan3559
    @kuberan3559 ปีที่แล้ว +7

    God is with you Madam. Nothing to worry.Please take care of the Children🙏👍👍👍👍👍

  • @365DwithAJ
    @365DwithAJ ปีที่แล้ว +9

    Hats off to you ma'am 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾, your true meaning of Singappenney....🔥🔥🔥🙌🏽🙌🏽🙌🏽 , If i get married first interview would be for you ma'am 🙏🏾 🙏🏾🙏🏾

  • @anojaraja2575
    @anojaraja2575 ปีที่แล้ว +15

    நீங்கள் ரொம்பவே நல்லவங்க

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs ปีที่แล้ว +20

    This is the best ever interview with neeya naa na participants
    Brave women stood for the girl's justice. 🙏
    Will come back as BLESSINGS ma'am
    Which we can only earn by "puniyam " 🙏

  • @jayanthin3834
    @jayanthin3834 7 หลายเดือนก่อน +7

    மனித தெய்வம் இவரை ஆராதிக்கலாம்

  • @jessierani4082
    @jessierani4082 7 หลายเดือนก่อน +14

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @s.jegan1977
    @s.jegan1977 ปีที่แล้ว +19

    சிறந்த செயல் அம்மா🙏

  • @Americavlogintamil
    @Americavlogintamil ปีที่แล้ว +6

    Good to see such person in the selfish world. More than appreciating her, we should also be like this with any relationship.

  • @vanzvibes
    @vanzvibes 7 หลายเดือนก่อน +6

    Sema amma. Katna husband ah irunthalu yavlo nermaya irunthu irukinga❤.. super amma❤pen theivam neengal❤

  • @MrMohan17
    @MrMohan17 ปีที่แล้ว +24

    Your capable for Barath Rathna, salute.

  • @savitha21177
    @savitha21177 7 หลายเดือนก่อน +13

    தங்க மகள்🙏🙏🙏🙏🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +23

    ஆண்டவன் உங்கள் பக்கம்

  • @rubysaral1181
    @rubysaral1181 6 หลายเดือนก่อน +1

    Hi sister really you are very brave and honest, God bless 🙌 you sister, don't worry your future will be very good and your daughter's will give good care.

  • @jayasumathisumathi1347
    @jayasumathisumathi1347 ปีที่แล้ว +4

    She is a very bold lady.Hats of mam🎉

  • @premasekaran8479
    @premasekaran8479 6 หลายเดือนก่อน

    Romba practicala Fact ai Explain panranga.Bold.God bless her family.

  • @vineetha_Dhana
    @vineetha_Dhana 7 หลายเดือนก่อน +1

    What a woman you are ❤.. I am seeing my mother in you.. My mother stood against odds just for the sake of us and giving us decent life.. More power to you and all the ladies out there who are fighting against everything for their children.. God is always by your side.. Vazhkai la jeika ennoda manmaarntha valthukkal❤

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw 7 หลายเดือนก่อน

      Odds means sis ?

  • @parandamana5300
    @parandamana5300 ปีที่แล้ว +10

    Madam, I am mrs .parandaman, though u r younger than me I want to bow down to ur leg ma. Till date I never bow down to anyone except my parents, but after seeing this , may God bless u and ur kids ma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @boovanap7941
      @boovanap7941 ปีที่แล้ว +3

      🙏🙏🙏...sir please...I have not done anything big or any sacrifice.... அடிப்படை மனிதாபிமானமும் மனசாட்சிக்கு உட்பட்டு வாழ்ந்தாலே போதும் என்று நினைப்பவள் நான்...என் குழந்தைக்கு நடந்திருந்தால் விட்டிருப்பேனா... அவ்வளவுதான் இதில் நான் சிந்தித்தது...

    • @RAPTOR2014
      @RAPTOR2014 ปีที่แล้ว +2

      @@boovanap7941 100% True, if we were in the mom’s position we wouldn’t be normalized it.Great sister.A great mother ❤

    • @meenasambandan4714
      @meenasambandan4714 ปีที่แล้ว +2

      @@boovanap7941 True mam but very difficult to face this in the real life. Is there any way to talk to you?

    • @icookmyfood7363
      @icookmyfood7363 ปีที่แล้ว +1

      ​@@boovanap7941 neenga loan katama vittale antha veeta jabthi panuvanga yen kattite irukeenga
      Same way oru kolanthaiya govt oru kolanthaiya private la podatheenga equal treatment irukattum

    • @Nomadmilo
      @Nomadmilo 7 หลายเดือนก่อน

      Simps everywhere

  • @nirmalrex3130
    @nirmalrex3130 ปีที่แล้ว +16

    Really you are great....
    Proud of you.

  • @munusamymunusamy6005
    @munusamymunusamy6005 8 หลายเดือนก่อน +5

    தைரியமாக இருங்கள் சகோதரி கடவுள் துணையிருப்பார்

  • @dhanush5017
    @dhanush5017 ปีที่แล้ว +14

    Super mam.. kulanthaigala nalla pathukonga 😇🤝

  • @mohanavallisekar7960
    @mohanavallisekar7960 6 หลายเดือนก่อน

    U are such a brave lady. I got tears in my eyes

  • @priyadharshini7677
    @priyadharshini7677 ปีที่แล้ว +19

    Real singapenn 👍👍👍👍👍

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu ปีที่แล้ว +5

    What a courage 👏 👌 excellent mam. Down to earth

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 ปีที่แล้ว +5

    Very bold and brave woman....ennathaan penniyam pesunalum entha pennalaium panna mudiyaatha visayam....adum antha decision uyir poitu...ivanga mind epdi irrunthurukkum.....Yosichi kuda pakka mudila...

  • @vijayas6095
    @vijayas6095 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி எங்கு துணிந்து நிற்க வேண்டுமோ அங்கு நேர்மையா நின்று இருக்கீங்க மூன்று பெண் குழந்தைகளுக்கு அம்மாவா சரியான முடிவு எடுத்திருக்கீங்க அருமை இந்த கடினமான சூழ்நிலையும் கடந்து போயிடும் சகோதரி வாழ்க வளத்துடன்❤❤❤

  • @amuthar6157
    @amuthar6157 ปีที่แล้ว +8

    You r great lady ,God bless your family

  • @gandhisiva528
    @gandhisiva528 6 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள் தங்கையே.இறைவன் உடன் இருப்பார்.

  • @mahessiva9309
    @mahessiva9309 ปีที่แล้ว +11

    Very bold and good lady, best wishes for your future

  • @mosesalfred2469
    @mosesalfred2469 ปีที่แล้ว +12

    மேடம் பணம் கட்டவில்லையென்றால் வங்கியோட சட்டம் என்னவென்றால் ஒன்று வீட்டை காலிசெய்வார்கள்,அல்லது வீட்டை ஜப்த்தி செய்து வீட்டை ஏலம் விட்டு பிரச்சனையை முடித்துவிடுவார்கள்

  • @jayaganesh8514
    @jayaganesh8514 7 หลายเดือนก่อน +4

    Perumaya dhan paakanum....proud of you mam

  • @sujathasankar8838
    @sujathasankar8838 ปีที่แล้ว +4

    Hats off!!!! God bless you with peace n happiness always.

  • @anuvidhya1049
    @anuvidhya1049 ปีที่แล้ว +7

    🍫🍫🍫 great akkka unga kulandhaigal 👏🏼👏🏼👏🏼 u r Lucy

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 5 หลายเดือนก่อน

    You are an amazing human being. Salute.

  • @parimalabjanardhan2168
    @parimalabjanardhan2168 7 หลายเดือนก่อน +1

    Inspired Ma'am. You are righteous and very courageous 🙏

  • @michaelraj1141
    @michaelraj1141 ปีที่แล้ว +8

    எல்லாம் பெண் இப்படி இ௫ந்தல் தமிழ் நாடு முழுவதும் நன்றாக இருக்கும் விர பெண்மணி அம்மாய ைடய அ ைசய puரந்தி கொண்டு ெபசம் பெரிய மகள் 2மகலம் சிறப்பு அய்யா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சொல்லி௫க்கிரா் வ௫கலம் இந்த நாடு இ ைளஞா் கையில் இ௫க்கிரத என்று ெசான்னர் மா இ௫வரம் நன்றாக படித்து இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வேண்டும்

  • @ajithairene7713
    @ajithairene7713 ปีที่แล้ว +2

    Its so painful😢😢😢😢May God help you mam, will pray for you, you are such a great soul - from a single mom

  • @anilaxavier1157
    @anilaxavier1157 6 หลายเดือนก่อน

    God will lead you towards a peaceful and contented life for your honesty. God bless you dear. Don't worry.

  • @MubeenYusuf
    @MubeenYusuf 7 หลายเดือนก่อน +4

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே;
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

  • @mhemavathy9510
    @mhemavathy9510 6 หลายเดือนก่อน

    You are such a good mom such a wonderful women your inspiring me

  • @muthukumar-tk2jb
    @muthukumar-tk2jb ปีที่แล้ว +7

    Singapenne... congratulations 🎉🎉🎉

  • @sandhiya1317
    @sandhiya1317 ปีที่แล้ว +9

    Super ma unmaiyaana singapen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thangarajthangaraj7575
    @thangarajthangaraj7575 7 หลายเดือนก่อน +1

    Super mom and super umen neenga god bless you and our child

  • @shanthirajasekarrs1570
    @shanthirajasekarrs1570 ปีที่แล้ว +8

    Neega pannunathu 100%sari antha kulanthai pavam thaane self control illaatha husband thevai illa

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 ปีที่แล้ว +3

    Mam you ate Great. A real person who sacrificed her life for the sace of a child who was abused. You are a person who cares for the society more then her own life. Mam your sacrifice will get rewarded and honored though not now but one day. Your children will always stand by you and you all will have a bright future. Hats off to you Mam. 🙏

  • @mathumathir7282
    @mathumathir7282 7 หลายเดือนก่อน

    Ya it's true hats of to you don't worry God is always with you God bless you all

  • @shanthia3311
    @shanthia3311 ปีที่แล้ว +14

    Ketthu lady👍practical difficulty niraya face panniruppanga

  • @packiyalakshmi4569
    @packiyalakshmi4569 7 หลายเดือนก่อน +3

    Hats off to you mam.realy singapen,👏👏👏

  • @wonderworld20232
    @wonderworld20232 ปีที่แล้ว +6

    You are The real Hero 💯

  • @bharathlifelessons4968
    @bharathlifelessons4968 ปีที่แล้ว +1

    It's true mam. Ego is the main cause for all problems.
    Hats off mam.

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 ปีที่แล้ว +5

    Really you're great sister 🙏👍👍👍👌💪💪💪thank you 🙏

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 ปีที่แล้ว +2

    Real mother. We appreciate u.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 ปีที่แล้ว +14

    Very good women

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 7 หลายเดือนก่อน +1

    😮😮😮என்ன ஒரு உன்னதமான பெண்மணி❤❤❤❤❤

  • @usharajeswari8714
    @usharajeswari8714 ปีที่แล้ว +6

    Lion lady. Hats off.❤

  • @benitayasotharan2822
    @benitayasotharan2822 ปีที่แล้ว +1

    I understand you my sweet sister ❤️ I went through this. I will pray for you 🙏 you did a wonderful job 🙏 ❤️

  • @violetsuganthi
    @violetsuganthi 7 หลายเดือนก่อน

    இயற்கை இந்த அரிய செயலுக்காக உங்களுக்குத் தேவையான எல்லா அருளையும் தரும்.

  • @arumugamb8072
    @arumugamb8072 7 หลายเดือนก่อน +2

    மேம், ...இதை எல்லாம்... வந்து.. இப்பங்கூட... நீங்க.. சொல்வதே... பெரிய விசயம்... விழிப்பு... விழிப்புக்குரியது. நன்றிக்குரியது.

  • @murugesanjayarani4028
    @murugesanjayarani4028 ปีที่แล้ว +14

    எது நடந்தாலும் நன்மைக்கே நடக்க போவதும் நன்மைக்கே

  • @RaniMohan-hx3cw
    @RaniMohan-hx3cw 7 หลายเดือนก่อน

    Madam you are a god god always with you