வினோதமான நிபந்தனைகள் விதிக்கும் வீட்டு உரிமையாளர்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 383

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 8 หลายเดือนก่อน +74

    எல்லா வீட்டு
    உரிமையாளரும் தவறஆனவர் அல்ல எல்லா வாடகைதாரரும் நல்லவர்கள் அல்ல .

  • @MTGT_SOUNDARYAK
    @MTGT_SOUNDARYAK 5 ปีที่แล้ว +2

    Naa 4th std pattikum pothu rent house la thaan errunthom antha owner ahh atha mamma nu thaan kupduven enga Amma job ku ponna aprm avanga thaan pathupanga really awesome ppls

  • @-tamilguru7492
    @-tamilguru7492 ปีที่แล้ว +86

    😂😂 சாகும் போது எல்லாத்தையும் அள்ளிட்டு போகுற மாதிரி !!!

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 2 หลายเดือนก่อน +1

    அரசுக்கு தெரியாம வாடகைக்கு விடுறோம்ல, ஐடி கட்டுறதுல பிரச்சனை வந்துரும்னு டிவி விவாதத்துக்கு‌ வந்து சொல்றாங்கன்னா எவ்வளோ தத்தியா இருப்பாங்க.. 😂

  • @joshs1927
    @joshs1927 7 หลายเดือนก่อน +35

    கைக்குழந்தையை கொடுக்க மாட்டான் அவனை மண்ணெண்ணெய் ஊட்டி அவனை ஏரிகள்

  • @Shinchanlover3923
    @Shinchanlover3923 3 หลายเดือนก่อน +120

    Gobinath sir than great nu solravanga oru like pannunga

    • @user-gd1wg
      @user-gd1wg 3 หลายเดือนก่อน +3

      Gopinath anchoring kevalama irukum

    • @venkateshravichandran6300
      @venkateshravichandran6300 3 หลายเดือนก่อน +1

      😂😂 caste ah bro q

    • @BK-cx3td
      @BK-cx3td หลายเดือนก่อน +1

      Both great thaaan

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv หลายเดือนก่อน

      ​@@user-gd1wgகெடயாது

  • @samuelsam671
    @samuelsam671 2 หลายเดือนก่อน +5

    உன்னுடைய பொம்பளை பிள்ளைகளை அவமானப்படுத்தி விட்டாய் WELL DONE

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 5 หลายเดือนก่อน +26

    வீடு வாடகைக்கு விடனும்னு ஆசை. ஆனா குடியே இருக்கக்கூடாது. ஆனா வாடகை மட்டும் மாதம் மாதம் வேனும். இந்த நாய்கள் வீடு வாடகைக்கு விடாமல் இருக்கலாம். தண்ணீர். கரண்ட் உபயோகப்படுத்த கூடாது. ஆனால் வாடகை வேனும்

    • @asmakaadhar3446
      @asmakaadhar3446 4 หลายเดือนก่อน +2

      Nanga Ippo Eraivan punniyathil 80 lakhs ku, Madurai Airport. Nearest Vedu Construction panni 2 years 5 rooms 2 hall 2 kitchen, 5 toilet, car parking, 4 side Compound Wall, jewellery sale panni Bank la 30 lakhs loan pottu Eraivan blessing la Nimmathiya erukkom, rent house la, house Owner ta Asingam pattrukken. Water kudugathuka, plants Vazha kudathu, but. Muslim briyani kettu Vanki Saapidavanga deepavali ku, yethum thara Maattargal. Some Hindu people's. Muslim ku Vedu illa nu, dog ah Viradukira Mathiri kaththuvanga Naan Neetta eruppen Nonveg rare. Fish rempavey rare. Guest Varathum rare. Ippo Eraivan punniyathil. Nimmathi.

    • @SivaSiva-jh2zy
      @SivaSiva-jh2zy 3 หลายเดือนก่อน

      Apo nee umbanum

  • @manis100
    @manis100 หลายเดือนก่อน +1

    அரசு பணியில் உள்ளவர்கள்
    அதிகமான வீடுகள் கட்டி
    வாடகைக்கு விட்டு உள்ளார்கள்/////சம்பளத்திற்கு
    வருமானத்திற்கு மேல்
    முதலீடுகள் -----மனைவியின்
    வரதட்சனையில் என கூறுகிறார்கள். (கையூட்டு ---
    லஞ்சம்////முதலீடுகள்---வீடு
    இல்லாமல் இருக்கும் பலர்)///
    வாடகை வருமானமே தொழில்)////சிந்தனைக்கு மட்டுமே!!!!!!!!

  • @sumohanan4752
    @sumohanan4752 5 หลายเดือนก่อน +33

    இந்த House owner எல்லாரையும் Govt. note பன்னி Tax வாங்கனும்.

  • @jesusrefugetv8486
    @jesusrefugetv8486 7 หลายเดือนก่อน +13

    யப்பா நிலாவுக்கு போய் வீடு கட்டி வாடகைக்கு விடுங்க ராசா

  • @rahuls9886
    @rahuls9886 8 หลายเดือนก่อน +5

    5,10வீடு வாடகை விடும் நீங்கள் வருமான வரி கட்டு றீங்களா?.. வருமான வரி அதிகாரிகள் என்ன பண்றீங்க? ஒரு ஆளு 50கடை 50 வீடு வாடகை விட்டுட்டு இருக்கான். அவனை வரி கட்ட சொல்லுங்கய்யா இன் கம் tax dept.

  • @sagayamagi158
    @sagayamagi158 3 หลายเดือนก่อน +7

    Adaie pink shirt unaku Nala savey varuthu da naie 😢

    • @artisanayurveda
      @artisanayurveda 3 หลายเดือนก่อน

      En? Unakku nalla saavu varuma?

  • @JubinJoy-lb5db
    @JubinJoy-lb5db 3 หลายเดือนก่อน +14

    கேரளா ல நான் வாடகைக்கு இருக்கேன்,,,,, லைட், பைப் எல்லாம் வீட்டு ஓனர் தான் பாக்குறாங்க,,,,, எங்க வீட்டு ஓனர் எங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு தராங்க,,,, என் மகள் கூட விளையாடுறாங்க கேரளா சொர்கம்

  • @kavipriya29
    @kavipriya29 9 หลายเดือนก่อน +29

    government job la irukravanga yen rent ku poga poranga😆

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 7 หลายเดือนก่อน +23

    என் வீட்டில் இருந்த வாடகைதாரரால் நான் பட்ட வேதனைகள் ஏராளம். வீட்டை நாசம் செய்துவிட்டார். ஐந்து மாத வாடகை தரவில்லை. வீட்டின் கதவு, ஜன்னல், Electrical Fittings, taps என அனைத்தையும் உடைத்துவிட்டு அதையும் சரி செய்யாமலேயே குடியிருந்துள்ளனர். அதன் பொருட்டே வீட்டை காலி செய்யச் சொல்லி விட்டேன். மிகுந்த மன உளைச்சல்.

    • @sd-ud6iq
      @sd-ud6iq 7 หลายเดือนก่อน +2

      Same pinch.two months rent tharama gaali pannitanga

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 5 หลายเดือนก่อน

      புதிய வீடு, வாடகைக்கு vittu paazh seidhu vittaner. 10க்கும் மேற்பட்ட நாய்கள், புதிய கதவுகள், தரையை கெடுத்தன.😢

    • @premasrinivasarao3726
      @premasrinivasarao3726 3 หลายเดือนก่อน +1

      I too suffered like this
      They didn't give rent for more than 6months
      2 tenents did like that

  • @kiransankar1303
    @kiransankar1303 2 หลายเดือนก่อน +1

    marron dress pesura anna va pakkumbothu ezuthu vechu sappu sappu nu adikanum nu thonuthu.
    because naanum ivalavu years rent la iruthavan tha .. nalla vela enaku ellam nalla house owner kedichaga

  • @manorider7399
    @manorider7399 5 หลายเดือนก่อน +4

    உண்மை சார் 👍

  • @sumaiyashifas202
    @sumaiyashifas202 7 หลายเดือนก่อน +10

    Kuzhatha vacha kuduka mataaa....vayasanavaga erunthaa vita maataa.....romba aniyaaayam ......😢

  • @suganyasuganya5991
    @suganyasuganya5991 11 หลายเดือนก่อน +18

    but my house owner dont bother anything i was live more than 3 years without problem
    so nice owner

  • @praveenkaruppiah8198
    @praveenkaruppiah8198 5 หลายเดือนก่อน +3

    இந்த பிங்க் சட்ட மாதிரி கோவை ராமநாதபுரம் 28 காமராஜர் நகர் சுரேஷ் இங்குற ஹவுஸ் ஓனர் என் மனைவி கற்பமா இருந்த காரணத்துனால 8 மாதா கர்பிணி குழந்தை பிறந்தால் வீடு வண்ணம் பூசி ஐயர் வச்சு புண்ணியஜான பண்ணனும்னு கழுத்த புடுச்சு தல்லா குறைய வாடகை 1000 எதுனாறு அடுத்து ஒன்பதாவது மாதம் நெருங்கும் போது காலி பன்ன சொல்லி பிரச்சன பண்ணாரு . இவங்கள மாறி ஜென்மங்கள் வம்சமே தழைக்காம அந்த சொத்து புறம் அனாதா இல்லத்துக்கு போகும். இந்த மகா பாவி தன் சொந்த அப்பா அம்மா இறுதி சடங்கு கூட செய்யா முடியாம கோரணலா பொய்டங்க. இவனுக மூஞ்சில முழிக்கிறதே பாவம்.

    • @artisanayurveda
      @artisanayurveda 3 หลายเดือนก่อน

      Bro.. Avan unnakku sabham koduthu un kulandhai ellam settupoi ni aanadhai savam ah saganum nu sonna unakku eppadi irukum?

  • @rakshhennas4735
    @rakshhennas4735 หลายเดือนก่อน +1

    Pink saree lady ku bulb😂

  • @Angel...20202
    @Angel...20202 3 หลายเดือนก่อน +2

    Sondha veedu, conditions Ellam irundhalum kadaisila aaradi pallamdham sondham indha yosikkama aanavaththula alairanga

  • @buvanabuvi1654
    @buvanabuvi1654 4 หลายเดือนก่อน +3

    Super topic 😊

  • @user-cq3pe1go5p
    @user-cq3pe1go5p 2 หลายเดือนก่อน +1

    Kandippa house owners ku sticks ha rules konduvaranum

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 หลายเดือนก่อน +1

    என் வீட்டில் கார் திருடன் குடிவந்துட்டான்... காவல்துறை அதிகாரிகள் எனக்கு தெரிந்தவுடன் உடனே அவனை காலி பண்ணி தொறத்தி விட்டுட்டேன்😂

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 4 หลายเดือนก่อน +2

    I think why chennai affects cyclones & mansoon.

  • @msbhome7765
    @msbhome7765 10 หลายเดือนก่อน +26

    வீட்டு உரிமையாளர்களால் தான் கூட்டுக்குடும்பம் எல்லாம் தனிக்குடும்பமா போறதக்கு கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்

  • @jathuranjan6984
    @jathuranjan6984 3 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கு வீடியோ. தொடருங்கள்

  • @sumohanan4752
    @sumohanan4752 5 หลายเดือนก่อน +4

    House Owner எல்லாரும் பகல் கொள்ளைக் காரர்கள்.

    • @mathi_1451
      @mathi_1451 4 หลายเดือนก่อน

      India's house owner & tenant problem looks like stupid thing.
      In Malaysia if we rent a house...we can do anything. If I want to move out, just need to repair the defeats.
      If we failed to do it, owner will not return the advance. Simple🙂

    • @sumohanan4752
      @sumohanan4752 3 หลายเดือนก่อน

      @@mathi_1451 That's how it was earlier 🤦

    • @artisanayurveda
      @artisanayurveda 3 หลายเดือนก่อน

      Appo rent ku ethuku vidu teduringa? Sontham veedu katta vediyadhane? House owner mattum dhan pakal kollai karar gala? Vere ethulaiyum ninge intha madhiri parkalaya?

    • @user-gd1wg
      @user-gd1wg 3 หลายเดือนก่อน

      ​@@artisanayurvedamoney pay panithane vadakaiku varranga? Avanga ungaluku adimai illa

  • @ktvvijay6374
    @ktvvijay6374 5 หลายเดือนก่อน +1

    Salem பாரதிராஜா

  • @MyWishreels
    @MyWishreels 3 หลายเดือนก่อน +1

    Ivlo precahana irkuni therinja first andha vituku poga kudathu... Ilana andha vituku poi owner apdnu therinja vita matha vendithan!

  • @almond1919
    @almond1919 7 หลายเดือนก่อน +1

    My house owner says veetla yaarum irukka koodadu aanal vadagai mattum correct aa thandhu vidanum veedu theyamal irukkanum

  • @NirmalRajSunilKumar
    @NirmalRajSunilKumar 3 หลายเดือนก่อน +1

    Naan rent ku iruntha veetla antha boomer house owner thundu seetu la pencil la ezhuthi tharuvaan

    • @user-gd1wg
      @user-gd1wg 3 หลายเดือนก่อน

      😂

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 5 หลายเดือนก่อน +2

    House owner's son if he get transferable job, he will buy a own house or he will prefer rental house for his son?

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 8 หลายเดือนก่อน +4

    எநத்தனை மாவட்டம் தமிழகத்தில் உள்ளதோ அத்தனை மக்களும் சென்னை வந்து பிழைப்பதால் சென்னை இடநெருக்கடி அதிகமாகிறது அரச இலவச வீடு வழங்காமல் வீடு கட்டி குறைந்த வாடகை விட்டால் மக்கள் மகிழ்வர்.

  • @vasanjr8863
    @vasanjr8863 7 หลายเดือนก่อน +12

    வீடு கட்டியவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். ஒரு வீட்டை கட்டி அப்ப சுவற்றில் ஆணி அடி அப்ப தெரியும்.

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 7 หลายเดือนก่อน +7

    Pink colour shirt 🐕🐕🐕🐕🐕🐕👻👻👻👻👻

  • @YaathumOoreGo
    @YaathumOoreGo 9 หลายเดือนก่อน +3

    Ipdi vedla ethukuda vaalurenka

  • @pitquote
    @pitquote 7 หลายเดือนก่อน

    I AM AFRAID MOSTLY THE TENANTS MUST HAVE FOUND NEW PLACE AFTER THIS

  • @SwethaSekar-nz1pu
    @SwethaSekar-nz1pu 3 หลายเดือนก่อน +3

    House owner lam kaasu erukura thimurula erukan 🤬

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 7 หลายเดือนก่อน +2

    Death Aakum pothu. Empty hands la poganum

    • @artisanayurveda
      @artisanayurveda 3 หลายเดือนก่อน

      Appo Arabic naatule poi pichai yedu..
      Sagambodhu Ellarum onnum illama dhan povanga.. aana vazhkai ku panam rombe avasiyam.. panam illama evanum madhika mattan

  • @subramaniaprabhu9677
    @subramaniaprabhu9677 ปีที่แล้ว +6

    First of all
    Unga owner'ah check pannunga please..

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr 7 หลายเดือนก่อน +5

    Both sides there are a lot of setbacks. But end of the if the tenants are not good the the landlord incurs a big loss. This is true not only in India but the other countries too.

  • @robinsonr5419
    @robinsonr5419 9 หลายเดือนก่อน +8

    ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு இருந்தால் வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு வீடு கிடைக்கும் இதுக்கு சட்டம் கொண்டு வந்தால் வீடு கனவுகள் கானும் மக்கள் கனவு நனவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 👁️👁️💯🔱👍🙋🙋🙋🙏🙏🙏💘

  • @wilfredwilfredonnat7757
    @wilfredwilfredonnat7757 25 วันที่ผ่านมา

    Enga house oner ammala romba torcher kolandgainga velayada kudathu katha kudathu ala kudathu ethavathu snaks kuda vangi kuduka kudathu hotela ethavathu vangina kuda vaadaga ethuvanga romba kevalama nadandhupanaga

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 11 หลายเดือนก่อน +4

    காவலர் ,வழக்கறிஞர்கள், திரை உலகம் -வீடு கிடைப்பது கடினம். தேவையான சட்டங்கள் உள்ளது. பிரச்சனை ஏற்படும் போதுதான் சட்டம் உள் நுழைகிறது. மற்றபடி சட்டத்தை மறைத்து செயல்படுவது தான் உண்மை.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 7 หลายเดือนก่อน +11

    வாடகைவீட்டில் பெட் அனிமல் எதுக்கு?

  • @arundev3744
    @arundev3744 8 หลายเดือนก่อน +3

    Yanda pink shirt baby erukungaluku veedu koduka matiya .poda

  • @goodsoul2607
    @goodsoul2607 8 หลายเดือนก่อน +2

    Pichakaara house owners aah irukkanuga.

  • @Angel...20202
    @Angel...20202 3 หลายเดือนก่อน +4

    Kozhandha saththam distubamam indha saththam illaiye namba veetlanu yenguravangalukkudhan therium

  • @RAJA1984ism
    @RAJA1984ism 7 หลายเดือนก่อน +1

    I dont know why chennai house owner collecting 10 months advance from tenants... actually im from Andhrapradesh in our state and Telangana house owner's will take maximum 2 months or 1 month Only...Rest conditions may be similar but not as chennai house owners...Even in greater metropolitan cities like Hyderabad and Bangalore collecting only 2 to 1 month as advance...Hope rules will change entire India as same as AP Nd Telangana

    • @AlbertArulPrakashRajendran
      @AlbertArulPrakashRajendran 3 หลายเดือนก่อน +1

      bangalore ollecting 2 months. That's interesting. I am in bangaore for 20 years and i never knew that.

  • @davidjohn602
    @davidjohn602 8 หลายเดือนก่อน +1

    எங்கள் வீட்டுஒனர்நல்லமனிதர்யார்வேண்டுமாணாள்வரளாம்எவ்வளவுநாள்தங்களாம்எப்பவேனும்னாபோகலாம்வரலாம்

  • @SriHari-wc4st
    @SriHari-wc4st 11 หลายเดือนก่อน +5

    😂

  • @user-pq8zb9vs4b
    @user-pq8zb9vs4b 9 หลายเดือนก่อน

    Sattam kuda panakaravugalukku tha erukku😢

  • @redorange8865
    @redorange8865 9 หลายเดือนก่อน +5

    Antha pink shirt ah thookula podanum

  • @deivakanim9643
    @deivakanim9643 7 หลายเดือนก่อน +13

    முழு நிகழ்ச்சி யும் வாடகை தாரர்களுக்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர் களை அவமானப் படுத்தியுள்ளார்.
    வாடகை தாரர்களால் பாதிக்கப்பட்ட உரிமை யாளர்களையும் சேர்த்து அவமானப் படுத்தி யுள்ளார்.

  • @Angel...20202
    @Angel...20202 3 หลายเดือนก่อน +1

    Yove pink colour shirt un pilla valarndhalum adhoda kozhandha porakkum podhu azhadha appo disturb aagadha apram Enna sonna vayasanavanga unakku vayase aagathu paaru appo un pilla unna veetla vachchirukkuma paaru

  • @saraswathitvr6593
    @saraswathitvr6593 หลายเดือนก่อน

    The people who would be in hut in their past life having own house now. That's why they behave like this.

  • @saipadma7862
    @saipadma7862 7 หลายเดือนก่อน +4

    Hmmmm, maximum all house owners same .. in my area (Saligramam) EB bill per unit Rs.8 😒..

  • @anuveerayya1087
    @anuveerayya1087 3 หลายเดือนก่อน

    Eb card kettathuku veedu kali panna soinaga enga house owner.....en life la na patha worst person

  • @nabeeskandanthara8933
    @nabeeskandanthara8933 6 หลายเดือนก่อน +3

    All owners solluren … Veed illathavanuk thaaa theriyum antha vali …. Enna mari

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv หลายเดือนก่อน +2

    29:00 எவங்க....ஓ அந்த பாடுகளா

  • @deivakanim9643
    @deivakanim9643 7 หลายเดือนก่อน +4

    கண்டிஷன்கள் விநோதமாக இருந்தாலும் வாடகைக்கு வரும் முன்பே கண்டிஷன் போடுவது மிகவும் சிறந்தது. நேர்மையானது. வந்த பின் புதிது புதிதாக நிபந்தனை களை அதிகப்படுத்துவதே தொல்லை தருவது.
    வீட்டு உரிமையாளர் கள் கண்டிஷன் போடுவதை எப்படி தவறு என்று சொல்லலாம்.

  • @jeremiahkutty1152
    @jeremiahkutty1152 16 วันที่ผ่านมา

    M na iruntha veetla enga house owner pakkathu veetla yartaum pesa koodathu ethuva irunthalu enta pesu ma neenga eppo irupinga apram gaali paniruvinga so neenga ethuku pakathu veetla pesanum pesa koodathu bt naanga pesuvom naanga sontha veetu kaaravunga nu veetuku poi 1 week apram intha rules potanga

    • @jeremiahkutty1152
      @jeremiahkutty1152 16 วันที่ผ่านมา

      Enaku Kai kozhantha appo baby ku Adi Patruchi appo urgent ku pakathu veetu paati ah koopten athuku kooda kelvi ketanga un baby Adi patta na melathan iruken Inga thookitu va antha paati kita unaku enna Pechi nu naanga gaali panitom

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 หลายเดือนก่อน +2

    I.T க்கு தனி கலாச்சாரம் ஆரம்பிக்கப் பட்டது.இன்றளவும்
    ஒரு வகையான தனிமை விரும்பிகளாக இருக்கிறார்கள்.

  • @esrmusicworld8796
    @esrmusicworld8796 10 หลายเดือนก่อน +2

    Pink nee out pink pudavai nee romba romba kastam nee out

  • @baskaranand5329
    @baskaranand5329 2 หลายเดือนก่อน

    We already have reservation in national & State law..... This what we have in society

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 7 หลายเดือนก่อน +5

    விட்டு வாடகை வாங்கிறாராவர்கள் யாரும் கணக்கு காட்டுவதில்லை

  • @varman001
    @varman001 2 หลายเดือนก่อน

    ALL these conditions property owner impose would be illegal and against tenant's rights! We do not such issues in Canada, because everything is done as per the law!

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt 10 หลายเดือนก่อน +1

    10.55 inthe pombalai romba over

  • @kalidass1460
    @kalidass1460 3 หลายเดือนก่อน

    27:20 dai pink sattai....nee fradu thaanda pandra

  • @jeyakutty375
    @jeyakutty375 5 หลายเดือนก่อน +2

    தற்போது ஹவுஸ் ஓனம் தான் வாடகைதாரராக இருக்கிறார்கள் வாடகைதாரர்கள் ஹவுஸ் ஓனர்களாகவே வாழ்கிறார்கள்

  • @Archuma2929
    @Archuma2929 11 หลายเดือนก่อน +9

    சாகுற அப்ப எல்லாத்தையும் தலைல வேச்சுட்டு போங்க

    • @Kumara1008
      @Kumara1008 10 หลายเดือนก่อน

      ஆமா விட்டா சாகுறதுக்கு முன்னாடி வாயில போட்டு முழுங்கிடுவாங்க.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 หลายเดือนก่อน +2

    I am requesting house rent persons give monthly house rent payment onely bank account and some critical house owners you give money proper but they refuse and arqument so we give house rent on account and thanks to zee tamil

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 9 หลายเดือนก่อน +1

    நீ யாருன்னு தெரிந்து கொண்டு உனக்கு கரிசனம் காட்டி இருப்பார்கள் சாதாரணமக்களிடம் நீ குடியிருந்த வீட்டு உரிமையாளர் இப்படி இருப்பாரா

  • @Saarhavijay
    @Saarhavijay 22 วันที่ผ่านมา

    Elame kas ela kasum ne enaga da kondu po porarah ke na pe pon.......da

  • @sagayamagi158
    @sagayamagi158 3 หลายเดือนก่อน

    Adi ah moonjia paru payama varuvangalam

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 6 หลายเดือนก่อน +2

    11:25

  • @kanimozhi9891
    @kanimozhi9891 5 หลายเดือนก่อน +3

    Irukuravanukutha kadavul alli alli kuduparu .

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 5 หลายเดือนก่อน +1

    என் வீட்டில் குடியிருக்கும் ஓரு குடுபம் வாடகை கொடுப்பது மிக மிக காலதாமதம் குறைந்தது நாண்கு ஐந்து மாதங்கள் ஆகும் வீட்டை காலி செய்வதுமில்லை

  • @Itz_noel
    @Itz_noel 3 หลายเดือนก่อน +4

    Pink shirt oru pureeeeee thevdiyapaiyann🎉🎉🎉 i like him....

    • @user-er9qu4zx3x
      @user-er9qu4zx3x 3 หลายเดือนก่อน

      12:30 la varan eh Avan ah broo??

    • @Itz_noel
      @Itz_noel 3 หลายเดือนก่อน

      ​@@user-er9qu4zx3x ama nanba😢

  • @balajimani6045
    @balajimani6045 3 หลายเดือนก่อน

    Ani problem ommala nee 3months ah rent yemAthita nee vittuta

  • @dr_ramkivision
    @dr_ramkivision หลายเดือนก่อน

    Loose Mari 😂 pesranunga

  • @dailyhunting1286
    @dailyhunting1286 3 หลายเดือนก่อน

  • @mksbiochem2652
    @mksbiochem2652 11 หลายเดือนก่อน +3

    Key should have to give

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 7 หลายเดือนก่อน +2

    Some. Saniyangal religion ah mention panni, BJP RSS hinduthuvaa Sankigal ku muslim community ku Vedu illanu. Sollirukanga, athuga. Kundila. Sandal. Varutham, yengalukku bee Motion Vara Mathiri, but. Emergency ku Muslims Vetla. Some hinduthuvaa rent ku vanthuruvanga vegamillama.

    • @artisanayurveda
      @artisanayurveda 3 หลายเดือนก่อน

      Yen? Un religion le Ellarum yokiyam sigamani ya? BJP RSS Hindutva nu solluriye.. appo nee ISIS Taliban Mujahideen irukure pannade siriki dhane ni?

  • @amuthadeni2309
    @amuthadeni2309 9 หลายเดือนก่อน +2

    Own house vaicu irugara ellarum manithan uruvil valum mirugam

  • @peace_of_mind15
    @peace_of_mind15 9 หลายเดือนก่อน +1

    Pink shirt...kavalaye padatha nee seththa kooda yaarum azhuthu unna disturb panna maattaanga...

  • @prabhushanthi.myfevretsog4476
    @prabhushanthi.myfevretsog4476 2 หลายเดือนก่อน

    Pink shirt serupala adupen da naye poram pokku

  • @VintageReduxProject
    @VintageReduxProject 10 หลายเดือนก่อน +3

    I don't think this kind of backward, stupid, archaic problems exists anywhere else in the world.

    • @rightguidance9620
      @rightguidance9620 9 หลายเดือนก่อน

      Definitely not. This is actually an offence to discriminate in other developed countries

  • @solomone700
    @solomone700 9 หลายเดือนก่อน

    After death you going to take your home ma enna da

  • @lonestarjuly
    @lonestarjuly 8 หลายเดือนก่อน +8

    None of the house owners here would be paying any taxes as they are getting cash most of the time.
    It's high time that the rental agreements are digitised and owners and tenants are tagged with their PAN No so that IT dept will be able to validate any tax evaders

  • @Nimaireels
    @Nimaireels 3 หลายเดือนก่อน

    owners thoo chii

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 6 หลายเดือนก่อน +2

    இந்த பழனி பையன் பேசனாவே எரிச்சலா இருக்கு யாரையும் முழுமையா பேசவிடுறதல்லை

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 11 หลายเดือนก่อน +3

    தண்ணியா நீ கண்டுபிடிச்சி யா

  • @rebarose1989
    @rebarose1989 3 หลายเดือนก่อน

    Pink shirt 😡😡😡

  • @Wugupj
    @Wugupj หลายเดือนก่อน

    Ammikal worst da

  • @pradeeshkutty1983
    @pradeeshkutty1983 2 หลายเดือนก่อน

    ஆக மொத்தம் எனக்கு தெரிஞ்சு இந்த meeting ல இருக்குற எல்லா வீட்டு ஓனரயும் petrol ஊத்தி கொளுத்தி விட்டுடனும்... ஒரு ஒருத்தன் சொல்லுற Reason அ கேட்டா..... அடங்கொம்மாளே னுதான் சொல்லதோனுது😅😅😅😊😊😊😊

  • @rahuls9886
    @rahuls9886 8 หลายเดือนก่อน +2

    குழந்தை இருந்தா வீடு இல்லை.

    • @kalidass1460
      @kalidass1460 3 หลายเดือนก่อน

      antha veetuku ellam vaarisu kolanthaiye ilama naasama pogatum......
      .