Husband vs wife Neeya Naana Troll || பேசிகிட்டே இருக்கும் மனைவி மௌனம் காக்கும் கணவன்|| Neeya Naana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 413

  • @Gopika-up2xw
    @Gopika-up2xw 10 หลายเดือนก่อน +144

    Episode number please. Super Editing 😂😂

    • @viptrolls
      @viptrolls  10 หลายเดือนก่อน +35

      Season 13 episode 4

    • @Gopika-up2xw
      @Gopika-up2xw 10 หลายเดือนก่อน +9

      @@viptrolls Thank you.

    • @sameerabanu4970
      @sameerabanu4970 10 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MaheswariEswari-rb5fl
      @MaheswariEswari-rb5fl 10 หลายเดือนก่อน

      இந்த சீசனில் நீங்கள் குறிப்பிட்ட தலைப்பு பகுதி இல்லை​@@viptrolls

    • @kundhavainachiyaar5692
      @kundhavainachiyaar5692 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@viptrolls

  • @ranjithrk1906
    @ranjithrk1906 7 หลายเดือนก่อน +16

    எப்பா முடியலடா சாமி... சிரிப்பு...😂😂😂 It's really good editing... Appreciate editor... 🤝👍

  • @mahiganesh8089
    @mahiganesh8089 10 หลายเดือนก่อน +174

    இதிலிருந்து தெரிவது அவங்களோட கேரக்டர் ல இருந்து யராலயும் மாற முடியாது

  • @firefly5547
    @firefly5547 8 หลายเดือนก่อน +24

    எல்லா கேரக்டர்ரும் நம்முள் இருப்பதும்.... குறையை நிறையாக கொண்டு வாழும் மனைவிமார்கள்.... இது தான் நமது கலாச்சாரத்தின் தனித்துவம். 😊😊

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 8 หลายเดือนก่อน +55

    எங்க வீட்ல யார் வந்தாலும் நல்லா நடத்துவது உண்டு என்கிட்டே அன்பாக பழகும் குணம் கொண்ட தங்க மான புருஷன் கிடைச்சிருக்காரு

    • @gayathriad4541
      @gayathriad4541 5 หลายเดือนก่อน +9

      வெறுப்பேத்தாதிங்க சிஸ்டர் 😟

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 2 หลายเดือนก่อน

      Now understand my husband is better 🙏🙏

  • @kogilasaga6988
    @kogilasaga6988 10 หลายเดือนก่อน +95

    அட்டகாசமான தலைப்பு😂ஆனால் உங்க எடிட்டிங் வேர லெவல்ல சிரிப்பு தாங்கல 😂😂😂😂

  • @parthibanethirasan9175
    @parthibanethirasan9175 6 หลายเดือนก่อน +55

    நடுவில வர்ற அந்த காமெடி தொல்லை தாங்க முடியல.

  • @umaashwath7471
    @umaashwath7471 7 หลายเดือนก่อน +3

    Semma சிரிப்பு ✨👌🏼
    Trolls correctaa எப்படி தேடி பிடிக்கிறார்கள் 💖👌🏼

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 9 หลายเดือนก่อน +9

    மிக‌ மிக அருமையான ட்ரோல். குட்லக்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 หลายเดือนก่อน +5

    அய்யோ சூப்பர் .எடிட்டிங். ***வடிவேல்** சரியான தேர்வு ஹாஹாஹா😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @saranr8049
    @saranr8049 10 หลายเดือนก่อน +21

    + And - always attract.இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் மோதி கொண்டு சாக வேண்டியது தான்.பேச்சும் பேச்சும் முற்றிக்கொண்டு மோதிக் கொள்ளும்

  • @Mysonmyworld4245
    @Mysonmyworld4245 5 หลายเดือนก่อน +1

    சபாஷ் கோபிநாத் சரியான தீர்ப்பு👏🏻 நமக்கு முதலில் நம் குடும்பம் தான் நம் குழந்தைகள் நம் மனைவி அதன் பிறகு தான் அடுத்தவர்கள் எதிர்த்த வீட்டுக்காரன் அத சொல்லுவான் பக்கத்து வீட்டுக்காரன் இத சொல்லுவான் ன்னு வாழ்நாள் கடைசிவரை ஒரு பொய்யான வாழ்க்கை ஏன் வாழவேண்டும் சூப்பர் கோபிநாத் சார் 👏🏻

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 9 หลายเดือนก่อน +16

    எத்தனை நல்ல மனிதர்கள்/, ஆண்கள் என்ன பேசுவது என்று கேட்கிறார்கள், வேறு உலகத்தை பார்ப்பது போல் இருக்கிறது, சந்தோஷமாக இருக்க வேண்டும் உங்கள் குடும்பங்கள், நம் மேல் பழி சுமத்தி தப்பிக்க நினைக்கும் ஆண்கள் மத்தியில் உங்கள் மேல் மரியாதை தான் வருகிறது

  • @salimsalim3123
    @salimsalim3123 10 หลายเดือนก่อน +56

    காணொளி சூப்பரா இருக்கு எடிட்டிங் வேலை ரொம்ப அழகா இருக்கு ❤❤❤

  • @lightinlight
    @lightinlight 10 หลายเดือนก่อน +61

    silent husband irundha 90 % pirachanai kuranchirum, inga nanga lam narcissist husband kitta maatikittu padatha kastam padurom , silent husband kidachathu unga luck tham ma

    • @uTyouber999
      @uTyouber999 8 หลายเดือนก่อน

      Yes, you want silent husband so that you can be fully narcissistic.😂😂😂😂😂 both gender should have equal space in all.

    • @nathiyasubash8007
      @nathiyasubash8007 8 หลายเดือนก่อน +1

      Silentta irunthu attakatra husband enna soldrathu

    • @lightinlight
      @lightinlight 8 หลายเดือนก่อน

      @@nathiyasubash8007 sure ma ,athuvum kastam than

    • @Arimakarnan
      @Arimakarnan 20 วันที่ผ่านมา

      😂😂😂 aiyo, ivalunga romba yokkiyam....

  • @selvakumarp2649
    @selvakumarp2649 10 หลายเดือนก่อน +10

    semyaa iruku timing editing add unga team inum valaranum 🎉🎉🎉 congarats

    • @viptrolls
      @viptrolls  10 หลายเดือนก่อน

      Thank you so much 😍

  • @annadurai1772
    @annadurai1772 10 หลายเดือนก่อน +77

    எத்தனைதான் வடிவேலுவை நாம் திட்டினாலும் அவர் சினிமா clipping நமக்கு தேவை.

  • @saranyar2057
    @saranyar2057 10 หลายเดือนก่อน +34

    அந்த மனுசன் இன்னும் உயிருடன் தான் இருக்காரா தெரியலையே 😂 நாலு மணிநேரம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @josasi2173
      @josasi2173 9 หลายเดือนก่อน +2

      Nanum athan ninaichen... antha manusan romba paavam... na oru gents ah irunthu ipdi oru wife kidaichuruntha divorce panirupen... ipdi oruthanga kuda epdi life long irukarathu.... ivanga kuda irukarathum jaila irukarathum onu tha...😢

  • @syedali1522
    @syedali1522 10 หลายเดือนก่อน +18

    Ethukku vammba vela koduthu vaanganum nu thaa silent a iruthudrathu.... 😂😂😂😂😊😅❤

  • @Savi3Ram
    @Savi3Ram 9 หลายเดือนก่อน +9

    டேய் memes… உங்க அலப்பறை ultimate.. ரொம்ப சதோஷமா சிரிச்சேன்.. நன்றி. எப்படி correct a வடிவேல் comedy a எடுத்து போடறீங்க..?? Semma… superb.. வாழ்துக்கள்.

    • @viptrolls
      @viptrolls  9 หลายเดือนก่อน

      😃😃😃👍

  • @shri2947
    @shri2947 8 หลายเดือนก่อน +4

    When someone tells how they brought up kids through hard ship.
    My wife - apura ethuku pethukita😂😂😂

  • @ramc783
    @ramc783 10 หลายเดือนก่อน +20

    Semma edit da Admin...fantastic job

    • @viptrolls
      @viptrolls  10 หลายเดือนก่อน

      Thank you so much

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 10 หลายเดือนก่อน +5

    Vadivel comedy super😅😅😅.
    My husband always talking and chatting. Kelvi ketta payamuruthuvar.😢😢😂 Relatives ethavathu ninaipangalonu enaku payama irukum. Antha alavuku pesuvar. 😅😂😅😂

    • @shobaemmanuvel7934
      @shobaemmanuvel7934 10 หลายเดือนก่อน +2

      Amanga en husband m thaan intha mathiri peasathavangala irukkanum

  • @tn72.10
    @tn72.10 10 หลายเดือนก่อน +17

    6.52 அந்த அக்கா அவங்க பிரச்சினைய பேசுது..... பின்னால ஒருத்தன் தின்னுகிட்டு இருக்கான் 😂😂😂😂 எல்லாரும் பாருங்க 😂

    • @Myv3425
      @Myv3425 10 หลายเดือนก่อน +3

      😂😂

    • @Alchemist0102
      @Alchemist0102 10 หลายเดือนก่อน +2

      Yovv😂😂

    • @padmavathiraj2230
      @padmavathiraj2230 10 หลายเดือนก่อน +1

      😂😂😂😅

    • @jm-1707
      @jm-1707 7 หลายเดือนก่อน

      6:52

    • @redpepper8913
      @redpepper8913 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @saiadictomsairam7073
    @saiadictomsairam7073 10 หลายเดือนก่อน +13

    En purushan ipdi irutha nalla iruthurukum ivagala romba lucky

  • @jayanthi7606
    @jayanthi7606 10 หลายเดือนก่อน +26

    Even in my life it's the same story.i am a jolly and happy girl but my husband is super quite 😂😂😂

    • @priyaravi2979
      @priyaravi2979 10 หลายเดือนก่อน +2

      Sis nanga apdiyae opposite 😂😂😂

    • @irose4066
      @irose4066 10 หลายเดือนก่อน +1

      Opposite erunthathan match aahum.

  • @princejohn1348
    @princejohn1348 6 หลายเดือนก่อน

    நல்லாருந்துச்சுய்யா.... நல்லாருந்துச்சு... எடிட்டிங் சூப்பர், டைமிங் சூப்பர்.. தொடரட்டும்... டும்... டும்🎉🎉

  • @Mudiyanur
    @Mudiyanur 4 หลายเดือนก่อน

    Indha show evlo perudaiya vazhkaiya mathiduchu excellent show😊 and gobinath sir🎉

  • @dharmart7100
    @dharmart7100 10 หลายเดือนก่อน +18

    New episode ah vida old videos nalla iruku.... Love connection also super

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 9 หลายเดือนก่อน +3

    ஒரு வார்த்தைக்கு ஒன்பது வார்த்தை எடிட்டிங்... கருமம்.. நான் வெளியே வந்துட்டேன்.. அவங்க என்ன பேசறாங்க என்று கேட்க ஆவலாக இருந்தால் உடனே எடிட்டிங்..
    கேவலமாக உள்ளது

  • @LCHVfamily369
    @LCHVfamily369 8 หลายเดือนก่อน +3

    That mannu reaction 😂😂🤣

  • @nithilarathinam72
    @nithilarathinam72 10 หลายเดือนก่อน +63

    That villi look like "Irudi mapla vetla iruku unaku"😂😅🤭

    • @Queenchennai
      @Queenchennai 10 หลายเดือนก่อน +8

      Yes 😂😂😂 terror look 😂😂😂😂

    • @Miss_You_Di_Jimi
      @Miss_You_Di_Jimi 7 หลายเดือนก่อน +2

      😅😅😅 I was scared seeing her

  • @supercsk9900
    @supercsk9900 10 หลายเดือนก่อน +16

    yellow dress ponnu en ippadi moraikkiranga

  • @mohamedazarudeen8614
    @mohamedazarudeen8614 10 หลายเดือนก่อน +33

    Vera Level Fun😆, Unexpected Laughter 🤣

  • @Poojasri2702
    @Poojasri2702 5 หลายเดือนก่อน +1

    Yeppa editeruu intha editing semma vaalthukkal 🎉❤ subscribe panniyachu 😊

  • @jenitapraisyr8448
    @jenitapraisyr8448 7 หลายเดือนก่อน +2

    "Yaru sami nee😂😂😂😂😂...🤣🤣🤣..... mudiyala..... Deivame...🙏🙏🙏

  • @priyavicky2798
    @priyavicky2798 10 หลายเดือนก่อน +3

    Thank you so much dude......most wanted video ❤

  • @nivetham1956
    @nivetham1956 8 หลายเดือนก่อน +1

    Editing Vera level...😮 Show ku editing panningala ila unga editing ku indha show nadanthucha nu therila... Avlo pakkava match pannirukinga... ,,👌👌

    • @viptrolls
      @viptrolls  8 หลายเดือนก่อน +1

      Thank you 😍

  • @saranyak1560
    @saranyak1560 2 วันที่ผ่านมา

    Naanum marriage munna apram marriage puthusula ipdi ta nalla pesitte iruppen.but ippo yaar yaar epdi nu therinjathuku apram ellarkittaum limitted ah irukken😢😢😢😢😢😢😢😢 Limited speak always good 💯😊

  • @sheikmohamed161
    @sheikmohamed161 10 หลายเดือนก่อน +24

    Vera level editing
    Soooooper🎉

  • @princejohn1348
    @princejohn1348 6 หลายเดือนก่อน +2

    11:08 எனக்கு தெரிஞ்சு மாப்ள சோலி இன்னேரம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் 😂😂

  • @gladysmic1632
    @gladysmic1632 9 หลายเดือนก่อน +3

    Actually I'm one of the participants( that sokka thangam) editing super

  • @Pokerface-123
    @Pokerface-123 10 หลายเดือนก่อน +7

    What ever - if there is good understanding btw husband and wife that’s more then enough

  • @musthafabinshahul
    @musthafabinshahul 10 หลายเดือนก่อน +20

    Semma editor well done

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 6 หลายเดือนก่อน +16

    நாம இருக்கிறோம்கிறதா காட்ட அதிகமா பேசுவாங்க நாமெல்லாம் ஒரு பெரிய ஆள் கிடையாது என நினைக்கிறவங்க அதிகமா பேசாமல் தேவையானதை பேசுவாங்க

  • @Praveen-w6d
    @Praveen-w6d 10 หลายเดือนก่อน +33

    😂😂😂super editing da,summa semma😅😅

    • @D_aquarium_
      @D_aquarium_ 9 หลายเดือนก่อน +1

      True😂😂😂

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 6 หลายเดือนก่อน +2

    Unga editing wow vera leval😆😆😆😆😆😆

  • @bablooomazzz2880
    @bablooomazzz2880 10 หลายเดือนก่อน +5

    Semma troll.... Sirippu thanga mudila😂❤❤

  • @KK-sl1nk
    @KK-sl1nk 10 หลายเดือนก่อน +13

    Excellent editing!

  • @dheekshismom687
    @dheekshismom687 10 หลายเดือนก่อน +31

    Radomly crossed this video.. Topic semma😅 but ur editing veraaa level 😂😂😂 laughing loudly alone in home by watching this video...😅mansula irundha baaramae kuranchiduchi pa😆🙏

  • @keerthiradha8319
    @keerthiradha8319 8 หลายเดือนก่อน +2

    Enoda husband um ipdi tha perusa pesa matar 😂

  • @SuperDharsini
    @SuperDharsini 10 หลายเดือนก่อน +4

    Editing Vera level pa 👏🏻👏🏻👏🏻

  • @skdshnega3811
    @skdshnega3811 10 หลายเดือนก่อน +5

    My husband kallulimangan 😂

  • @shapingthoughts1974
    @shapingthoughts1974 8 หลายเดือนก่อน +1

    All said and done, Vadivelu clips suits every situation....😅 editing is really good!

  • @betsybasker1184
    @betsybasker1184 10 หลายเดือนก่อน +16

    Editing vera level...😂. Opposite characters but able to understand and live without problems and not being a nuisance is nice. Can see the tolerance level of both parties here...keep it up...

  • @geealwin1852
    @geealwin1852 9 หลายเดือนก่อน +1

    வேற லெவல் எடிட்

  • @ValliSrithik
    @ValliSrithik 5 หลายเดือนก่อน +1

    6:41 என் பார்வை அந்த குழந்தை மேல தான் பசி போலா☺

  • @umamaheswarit8697
    @umamaheswarit8697 5 หลายเดือนก่อน

    Really amazing unlimited laughter just now i watched😂

  • @ThanganayakiSenthil
    @ThanganayakiSenthil 6 หลายเดือนก่อน +1

    4 மணி நேரமும் ஒரே மாதிரி அமர்ந்திருந்த அந்த பெண்ணுக்கு ஜே 😂

  • @raampalladam5483
    @raampalladam5483 9 หลายเดือนก่อน +3

    That 4 mani neram high light

  • @ranis8614
    @ranis8614 10 หลายเดือนก่อน +2

    Editing is super. Enjoyed very mucj

  • @Alicealice-r3s
    @Alicealice-r3s 10 หลายเดือนก่อน +11

    எடிட்டிங் சூப்பர் 👌

  • @monalisa-fr6po
    @monalisa-fr6po 10 หลายเดือนก่อน +3

    Wife mind voice:naa enga epdi iruka vendiya aalu🤣😂🤣🤣

  • @Queenchennai
    @Queenchennai 10 หลายเดือนก่อน +12

    Yovv editing super la ... Comedy 😂😂😂😂😂

  • @90sKydzzWorld
    @90sKydzzWorld 10 หลายเดือนก่อน +6

    Introvert n Extrovert nu different characters iruku... Extrovert character aala epdi 1 min kuda pesama iruka mudiyatho athe mari Introvert (1 day kuda pesama iruka mudiyum) ah irukuravangalala pesite iruka mudiyathu, apdi iruntha fake ah act panra mari iruku... Athuku pesamale irukalam nu than thonu...

  • @chandrarithu230
    @chandrarithu230 10 หลายเดือนก่อน +2

    Yaaruya antha editor eanakke avara pakkanum pola erukke mass editing.... Pls editor name sollunga pa

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 6 หลายเดือนก่อน

    *9:56**-Super...!*
    *10:57**-செத்தான்டா சேகர்..!!*

  • @yazhinisri.s7098
    @yazhinisri.s7098 10 หลายเดือนก่อน +15

    Opposite characters attract❤... Both of them having same features may fight more...

  • @sathiyag777
    @sathiyag777 9 หลายเดือนก่อน +1

    8:37...nalla manasu ayya unaku....idhu kooda silarkula kedaiyadhu🙌

  • @chithracruz8825
    @chithracruz8825 10 หลายเดือนก่อน +327

    பொதுவெளியில் கணவரை பற்றி அடைமொழி கொடுத்து வீட்டில் பேசுவதை கூறுவது அவரது செல்ஃப் ரெஸ்பெக்ட் குறைப்பது போல் ஆகும் எனவே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 10 หลายเดือนก่อน +4

      😂

    • @antovinithcr7337
      @antovinithcr7337 10 หลายเดือนก่อน +18

      Mam, tbh these wives and husbands are not doing that in their real life. If I am not wrong, it's all fake. They simply are talking like this only for the show, but not in real. They should be ashamed of what they are talking here as these idiots didn't know how worse they were insulting their parents.

    • @chithracruz8825
      @chithracruz8825 10 หลายเดือนก่อน +4

      Ya i also think like that.

    • @rubijomary4654
      @rubijomary4654 10 หลายเดือนก่อน

      😂

    • @shahas11199
      @shahas11199 10 หลายเดือนก่อน +30

      So the wifes' self-respect doesn't decrease if their husbands talk about them like that?

  • @RaviselvanChennai
    @RaviselvanChennai 10 หลายเดือนก่อน +15

    Excellent editing, Movie comedy scenes are aptly inserted. Very humoous. Keep rocking team !

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 5 หลายเดือนก่อน

    Excellent timing scenes editing.very apt to dialogue situations.
    Really enjoyed the episode.
    Kindly extend atleast for 45minutes..

  • @ashyusuf1110
    @ashyusuf1110 6 หลายเดือนก่อน +2

    Ithukulam Introvert Extrovert nu peru iruku pa

  • @priyakpriya9003
    @priyakpriya9003 10 หลายเดือนก่อน +4

    Editing super,vera level.

  • @sameenazeenath1016
    @sameenazeenath1016 10 หลายเดือนก่อน +3

    That aunty : velakamaru pinjirum vituku vaa mothuren onna😂😂😂😂😂😂

  • @Peacock-love1234
    @Peacock-love1234 2 หลายเดือนก่อน

    😹😹😹😹🤣Kettavaartha kooda varummmm👌👌👌👌😂😂😂😂😂🤣👌🤣🤣🤣

  • @santhakumard9172
    @santhakumard9172 10 หลายเดือนก่อน +4

    indha episode telecasting date enna?

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 10 หลายเดือนก่อน +2

    (04.45) மணவாளன் மிகவும் அமைதியானவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பவர். எனது நண்பர்.

  • @priyajason1584
    @priyajason1584 10 หลายเดือนก่อน +4

    Editing 🎉🎉 superb 😂😂

  • @thirumathirani1184
    @thirumathirani1184 10 หลายเดือนก่อน +1

    8.00 அந்த நபர் சூப்பர் கணவர் தான். அவர் மனைவி புரிஞ்சிக்கணும்

  • @JJJ-fm3ol
    @JJJ-fm3ol 10 หลายเดือนก่อน +3

    Vera level editing

  • @slykni8
    @slykni8 10 หลายเดือนก่อน +1

    Very apt videos and great editing
    Keep it up

  • @Alchemist0102
    @Alchemist0102 10 หลายเดือนก่อน +10

    Best troll video ever❤

  • @arunvishwa893
    @arunvishwa893 9 หลายเดือนก่อน +1

    என் கணவர் இப்படி தான் சைலன்ட் எங்க வீட்டுல வந்தா மட்டும்😢

  • @tamilsamyastro
    @tamilsamyastro 9 หลายเดือนก่อน +1

    vip troll super editing pa good super congrate

    • @viptrolls
      @viptrolls  9 หลายเดือนก่อน

      Thank you 😍

  • @jheevanp7583
    @jheevanp7583 10 หลายเดือนก่อน +7

    Antha kannadi pottu pesina nbar - arumaiyana manasu

  • @purplelover-xu5ev
    @purplelover-xu5ev 4 หลายเดือนก่อน

    Editing superb nga😂😂

  • @raizahasmath5580
    @raizahasmath5580 4 หลายเดือนก่อน

    That "Chappaththi" wife ultimate 🤣

  • @poornimakumar5485
    @poornimakumar5485 10 หลายเดือนก่อน +2

    Semma editing 😂😂

  • @Ru64cn
    @Ru64cn 9 หลายเดือนก่อน +1

    Super 🔥

  • @mohanr8748
    @mohanr8748 10 หลายเดือนก่อน

    எடிட்டிங் சூப்பர் சார்.

  • @KashFlixCorner
    @KashFlixCorner 10 หลายเดือนก่อน +5

    Ultimate vro...😂😂😂

  • @SenthalanVyra
    @SenthalanVyra 10 หลายเดือนก่อน +5

    Superb editing.. love from Sri Lanka 🇱🇰 ❤

  • @viralfetchviralfetch
    @viralfetchviralfetch 7 หลายเดือนก่อน

    that akka no reaction🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @latharamamoorthy6753
    @latharamamoorthy6753 10 หลายเดือนก่อน +2

    Please let me know the date of this episode when it got telecasted in TV

  • @Iniya-uw6zq
    @Iniya-uw6zq 7 หลายเดือนก่อน

    Eppa editor... ungalukku kovil katta mudiyalanalum ungalukku oru kumbidu😂

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 6 หลายเดือนก่อน +3

    ம்.... புருசனை எப்படி மதிக்கிறாள்க பாருங்க.

  • @Butterfly-xn9lz
    @Butterfly-xn9lz 10 หลายเดือนก่อน +7

    11.15 vera level yahhh..apove meme template potrukiyeppa 😂

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 10 หลายเดือนก่อน +2

    Romba romba comedy ah irukku

  • @santhafireservice5495
    @santhafireservice5495 5 หลายเดือนก่อน

    Wow.editing clip semme.nice.