Neeya Naana போய் வந்ததும், மறு திருமணத்தை யோசிக்க ஆரம்பிச்சேன் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2023
  • In this video Jayasudha participated in neeya naana on the topic nagarttu single mother vs gramattu single mother she shared her single mom experience in our channel.
    @MERCURY #jayasudha #singlemomtopic #NeeyaNaana #coimbatore #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital
    ***************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    30 வருஷமா பாடுறேன்..நீயா நானா வந்த பிறகு தான் என்ன தெரியுது..| PRIYA PRAKASH | NEEYA NAANA | MERCURY
    • 30 வருஷமா பாடுறேன்..நீ...
    அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு... நெகிழவைக்கும் கணவன் மனைவி... | BOOBAALAN | NEEYA NAANA | MERCURY
    • அடுத்தவங்க பணம் நமக்கு...
    அப்பாவை போல நானும் தோத்து போய் நிற்கிறேன்... | RESHMI | NEEYA NAANA | VIJAY TV | GOPINATH | MERCURY
    • அப்பாவை போல நானும் தோத...
    என்னை காட்டிக் கொடுத்திராதன்னு மிரட்டினார்...என்னால பொய் சொல்ல முடியல.. | NEEYA NAANA | MERCURY
    • என்னை காட்டிக் கொடுத்...
    நான் இந்திய அணிக்கு கேப்டனான கதை | INDHUMATHI | INDIAN FOOTBALL | INDIAN CAPTAIN | MERCURY
    • நான் இந்திய அணிக்கு கே...
    UNCUT WITH VJ ARCHANA | ZEE TAMIL | SUPERMOM | VIJAYTV | SUN TV | BIG BOSS | NEEYA NAANA | MERCURY
    • UNCUT WITH VJ ARCHANA ...
    கடன்காரங்களுக்கு பயந்து ஓடினவன.. ஜெயிக்க வைத்தவள் இவள்... | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • கடன்காரங்களுக்கு பயந்த...
    22 வருஷம் ஆச்சு... நல்ல சிரிச்சி... | NEEYA NAANA | SINGLE MOM | GOPINATH | VIJAY TV | MERCURY
    • 22 வருஷம் ஆச்சு... நல்...
    Neeya Naana Single Mother-ன் வலி நிறைந்த கதை... | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY
    • Neeya Naana Single Mot...
    Ethirneechal - Serial | மனைவிகிட்ட சொல்லக்கூடாததை எல்லாம் சொன்னாங்க | KAMLESH | SUN TV | MERCURY
    • Video
    மச்சினகிட்ட போய் கெஞ்சினேன்... பொண்ணு கேட்டு | NEEYA NAANA FACE | COUPLES | VIJAY TV | MERCURY |
    • பொண்ணு கேட்டு, மச்சினக...
    எப்ப தீ பிடிக்கும்னு பயமா இருக்கு... அரசு எங்கள ஏமாத்திடுச்சு | RAGHUL | FIREBOY | MERCURY |
    • எப்ப தீ பிடிக்கும்னு ப...
    Neeya naana தம்பதியுடன் ஒரு ஜாலியான பேச்சு.. | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY
    • Neeya naana தம்பதியுடன...
    வெளிமாநில நடிகர்களால் தமிழர்களுக்கு வேலையில்லை | Sangeetha Balan | Neeya Naana | Vijay Tv | Mercury
    • வெளிமாநில நடிகர்களால் ...
    தலைமறைவான வசந்தி....நடந்தது என்ன? | VASANTHI | TOLLGATE | ULUNDURPET | NEEYA NAANA | MERCURY |
    • தலைமறைவான வசந்தி....நட...
    மேடை மேடையா பாடி தான் வாழ்க்கையை தொடங்கினேன் | KAAVIYA | Roja serial suntv | NEEYA NAANA | MERCURY
    • மேடை மேடையா பாடி தான் ...
  • บันเทิง

ความคิดเห็น • 200

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 4 หลายเดือนก่อน +5

    மிக அரிதான நல்ல முடிவு
    இறைவன். துணை நிற்பான்

  • @subramaniyanp4328
    @subramaniyanp4328 4 หลายเดือนก่อน +12

    நம் நாட்டில் இது போன்று இளம் வயதில் வாழ்க்கைத்துணையை இழந்த பெண்கள் தன் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைத்த பிறகு தனிமையில் ஆதரவின்றி தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு வாழ்க்கைத்துணயை பார்த்து சேர்த்து வைப்பது பற்றி பெற்றோரோ, உடன் பிறந்தாரோ, பிள்ளைகளோ நினைத்துப்பார்ப்பது கூட இல்லை. இவர் விஷயத்தில், அம்மாவும், தம்பியும், பிள்ளைகளுக்கு புரிய வைத்து, ஒரு வாழ்க்கைத்துணையை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அம்மாவுக்கும், தம்பிக்கும், அந்த பிள்ளைகளுக்கும் இந்த சமுதாயமே நன்றி சொல்ல வேண்டும். வாழ்க்கைத்துணையை இழந்த இருவரும் மீதமுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். வாழ்க நலமுடன் !

    • @anithavinendran7896
      @anithavinendran7896 2 หลายเดือนก่อน

      அம்மாவே முயற்சி எடுத்து மறுமணம் செய்து வைப்பது சந்தோஷமாக உள்ளது. ஒரு பெண்ணின் கழுத்துக்கு ஒரு முறை தான் தாலி ஏறனும் என்று சொல்லும் பெற்றோர் தான் பார்த்து இருக்கிறேன்

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +50

    உங்கள் புது வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் 👍💐

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 หลายเดือนก่อน +3

    தாய்க்கு தான் குழந்தையின் வலி புரியும்,
    இர‌ண்டு பேரு‌ம் சிறந்த அம்மாக்கள் வாழ்க ❤
    வாழ்த்துக்கள் ❤

  • @jayashreeramnath6317
    @jayashreeramnath6317 4 หลายเดือนก่อน +7

    That mother is extraordinary. Very smart, logical and sensible.with a lot of respect to her..

  • @mohanrajmk374
    @mohanrajmk374 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் அம்மா. கண்டிப்பாக ஒரு துணை வேண்டும். எனது மனைவி இறந்து 7 வருடங்கள் ஆச்சு. தனியாக 2 பெண் குழந்தைகளை வைத்து பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கு உதவ யாரும் இல்லை. தனிமை என்பது அனுபவிக்கும் போது தான் எவ்வளவு கஷ்டம் என்று

    • @amyfamily5232
      @amyfamily5232 2 หลายเดือนก่อน

      2 girl baby ah .enku girl,boy both baby iruku ...Nan except pantrathu oru girl baby iruka venum ninikara

  • @sandhiya1317
    @sandhiya1317 ปีที่แล้ว +52

    நல்ல முடிவு உங்கள் வாழ்க்கை மீண்டும் மகிழிச்சியுடன் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 4 หลายเดือนก่อน +7

    அன்புச் சகோதரியே நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க நீங்க நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க கடவுளை நான் வேண்டிக்கிறேன் நன்றி

  • @Akshaiashok6648
    @Akshaiashok6648 ปีที่แล้ว +60

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்.....

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 4 หลายเดือนก่อน +8

    ❤இறைவன் அருளால் நீடூழி வாழ்க வளமுடன் எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்🎉🎊 இறைவன் அருளால் நீடூழி வாழ்க அஞ்சூர் ஸ்டீபன் கொடுமுடி ஈரோடு மாவட்டம் 🌹🌹🌹🌹

  • @ashikfairpack1625
    @ashikfairpack1625 4 หลายเดือนก่อน +5

    Good mother. Logical thinking

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 4 หลายเดือนก่อน +18

    சாதி அமைப்பு அதிகம் உள்ள கொங்கு நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள்
    மனதுக்கு மிகவும் சந்தோசமாகவும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.

    • @ishafashion9965
      @ishafashion9965 4 หลายเดือนก่อน +2

      இங்கு ஜாதி அமைப்புகள் உண்டு.ஜாதி வெறி கிடையாது.

    • @namasivaya549
      @namasivaya549 3 หลายเดือนก่อน

      True​@@ishafashion9965

  • @oruparvaitamil
    @oruparvaitamil 4 หลายเดือนก่อน +19

    என் தங்கையும் ஒரு சின்ன குழந்தைய வைத்துக்கிட்டு கஷ்ட படுகிறார் எங்களுக்கு தாய் தந்தையும் இல்லை அடுத்த வாழ்க்கை நன்றாக அமையுமா என்று எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கு உண்மையில் இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது 😢😢

    • @ishafashion9965
      @ishafashion9965 4 หลายเดือนก่อน

      நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள்

    • @mariya9876
      @mariya9876 3 หลายเดือนก่อน

      Kandipa kadavul amaichu koduppar

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 3 หลายเดือนก่อน +1

      நானும் மனைவி இல்லாமல் மகனை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு வாழ்க்கை துணை கிடைத்தால் நலமாக இருக்கும்.

    • @oruparvaitamil
      @oruparvaitamil 3 หลายเดือนก่อน

      @@urbanskatinginindia2068 neenga entha oor

    • @oruparvaitamil
      @oruparvaitamil 3 หลายเดือนก่อน

      @@urbanskatinginindia2068 neenga entha oor unga manaivikku enna achi

  • @subbulakshmi7977
    @subbulakshmi7977 ปีที่แล้ว +25

    வாழ்த்துகள் சகோதரி 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @sudharam5174
    @sudharam5174 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் அக்கா,அம்மா கலங்க வேண்டாம்.

  • @sudhasudha9927
    @sudhasudha9927 ปีที่แล้ว +24

    Amma ungala madhiri yella ammavum irundha engala madhri naraya per sandhosama irupom yaarkitayum solla mudiyathu manasula irukura valigal oru saport than theva ella pengalukkum Happy married life sister ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @niroananth2407
      @niroananth2407 ปีที่แล้ว +2

      U have to support yourself and move in ur life.

    • @sumathihariharan9367
      @sumathihariharan9367 ปีที่แล้ว

      Yes same feelings

    • @karthika3255
      @karthika3255 8 หลายเดือนก่อน

      Sema super sis valthukkal nega rompa varsam happyya irukkanum you are the role model

  • @MangaiKiruthiga
    @MangaiKiruthiga ปีที่แล้ว +16

    I wish she found a good man and wish them both a happy life ahead ❤

  • @geethapalani9410
    @geethapalani9410 ปีที่แล้ว +11

    Happy married life sis iam also a participant of the show wish u more and more happiness god bless u

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 ปีที่แล้ว +9

    என் கணவரும் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன் என்னிடம் நீ பூ , பொட்டு வைக்கவேண்டும். என் சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனால் பலர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    • @ramuaramramr
      @ramuaramramr ปีที่แล้ว +2

      நான் உங்களை கல்யாண் பணிக்ர்க்

    • @papayafruit5703
      @papayafruit5703 4 หลายเดือนก่อน

      See , we have grown out of that phase. Those times were different. I’m a Hindu from a Brahmin family. If you feel like remarrying GO AHEAD . But find a good person and settle.
      You like to wear kumkum - GO AHEAD WEAR IT; wear the dress you like , but let that be a decent one and mostly leaning towards traditional dress. Atleast try to cover the body. 😅🎉.
      BUT DONT LET GO OF HINDU TRADITIONS THAT YOUR ANCESTORS FOLLOWED

  • @rameshbabu4918
    @rameshbabu4918 ปีที่แล้ว +12

    Really we are happy ... Thanks to all the family members for taking a fruitful decision.... Society will speak ... Gossip... and leave... Family members alone understand the sufferings of their daughter... God bless you

  • @logulogu7391
    @logulogu7391 ปีที่แล้ว +16

    நல்ல முடிவு சிஸ்டர் வாழ்த்துக்கள் சூப்பர் வெரி குட்

  • @meenabackiyaraj5811
    @meenabackiyaraj5811 ปีที่แล้ว +9

    நல்ல முடிவு✨வாழ்த்துக்கள்👏

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 ปีที่แล้ว +59

    உங்களுடைய முடிவு சரியெ நானும் இதுபோன்ற மன நிலையில் இருக்கிறென்

    • @sumathihariharan9367
      @sumathihariharan9367 ปีที่แล้ว +1

      Yes nanum. Anal yarum ithuku step edukara mathiri theriyala

    • @singaivendan369
      @singaivendan369 ปีที่แล้ว +1

      How to get both of your profiles. Trust me.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 หลายเดือนก่อน

      ​@@sumathihariharan9367
      மத்தவங்கள எதிர் பார்த்தா வாழ முடியாது நீங்க முடிவு எடுங்கமா

    • @pushparaniduncan7998
      @pushparaniduncan7998 4 หลายเดือนก่อน +1

      This is not a good decision for a family woman. A family woman should think
      about her children only.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 หลายเดือนก่อน

      @@pushparaniduncan7998
      த்தூதூதூ போய் செத்துடு. மறுமணம் செஞ்சா குடும்ப பெண் இல்லையா அப்போ ஆண்கள் மறுமணம் செய்யிறவங்கள என்னடி சோல்லுவ. உன்ன மாதிரி சாக்கடைங்களால தான் பெண்கள் வாழவே புடியல. உனக்கு புருஷன் செத்தான்னா இல்ல விட்டுட்டு ஓடினானா அந்த வலி தெரியும்

  • @kanagarani3105
    @kanagarani3105 4 หลายเดือนก่อน +3

    பிள்ளைகள் வருபவரை தன் அப்பாவின் இடத்தில் கண்டிப்பாக வைத்து கொள்ள மாட்டார்கள்

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 ปีที่แล้ว +8

    Congratulations sister Mana Vazhvu miga sirappaga amaiyum . 👏👏💐🌺🌸🌼🧚❤️❤️

  • @avadaimani2828
    @avadaimani2828 ปีที่แล้ว +7

    நான். சுமங்கலி ‌‌..,40 வருடங்கள் ஆரம்பம் அடிமை வாழ்வு , ஹவுஸ் ஒய்ஃப்க்கு சம்பளம் கிடையாது

  • @nithyam7521
    @nithyam7521 ปีที่แล้ว +9

    Congrats iam single mom

  • @SHC351
    @SHC351 ปีที่แล้ว +7

    Super mum God bless you sister. Vaazhga valamudan

  • @punithavadivel4423
    @punithavadivel4423 ปีที่แล้ว +13

    Great mum ...be happy ...

  • @user-qd6nh1sm1o
    @user-qd6nh1sm1o ปีที่แล้ว +24

    தனிமை கொடுமையானது நல்ல முடிவு தான்

  • @sivakumarsadhasivam8751
    @sivakumarsadhasivam8751 4 หลายเดือนก่อน +1

    நீயா நானா - வின் வீச்சு!
    பரவட்டும் உலகெங்கும்!

  • @pauldurai3478
    @pauldurai3478 ปีที่แล้ว +14

    Happy a irunga

  • @sankaripitchai5087
    @sankaripitchai5087 ปีที่แล้ว +11

    Wow. My hearty wishes mam.

  • @krishnansimla7749
    @krishnansimla7749 4 หลายเดือนก่อน +1

    புதுமை பெண் பெரியார் கண்ட கனவு இதுக்கு தான் பெரியார் கஷ்டப்பட்டார் வாழ்த்துக்கள்

  • @arafathnisa9920
    @arafathnisa9920 ปีที่แล้ว +14

    🎉❤ வாழ்த்துகள் ❤❤

  • @sowmiyak2829
    @sowmiyak2829 ปีที่แล้ว +17

    Super sister congratulations 🎉💐

  • @jahirhussain6097
    @jahirhussain6097 ปีที่แล้ว +7

    Romba sandhosham , sister unga life neenga ninaithadha vida romba sandhoshama irukanum , vaalthukal , romba sariyana nalla mudivu eduthu irukeenga , idhu maadhiri ellorum irukanum nu ninaipadharku , neenga example aa irunga sister

  • @Immaculate734
    @Immaculate734 ปีที่แล้ว +8

    Vazthukal god bless you

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 ปีที่แล้ว +10

    Very good decision. Keep it up. Congratulations

  • @mohanasundaramc3889
    @mohanasundaramc3889 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @jayakanthank9961
    @jayakanthank9961 4 หลายเดือนก่อน

    Best interview, wishes to mercury channel

  • @shamshihabudeen3226
    @shamshihabudeen3226 4 หลายเดือนก่อน

    12:32 நல்ல ஆரோக்கியமான முடிவு ❤

  • @anandhapadmanaban60
    @anandhapadmanaban60 ปีที่แล้ว +8

    God bless you Sister

  • @tamilarasi7790
    @tamilarasi7790 ปีที่แล้ว +12

    Vaazhthukkal

  • @sam-kitchen_89
    @sam-kitchen_89 ปีที่แล้ว +10

    Congratulations 🎉🎉🎉

  • @anithas7826
    @anithas7826 ปีที่แล้ว +3

    Vazthukkal Sister.....

  • @purnimaranganthan9283
    @purnimaranganthan9283 ปีที่แล้ว +4

    Very happy all the best

  • @RevathiV-iz8mp
    @RevathiV-iz8mp 5 หลายเดือนก่อน +4

    Ippadi oru Amma irunthal pengalukku nalla valkai valalam

  • @d.rajathi8378
    @d.rajathi8378 ปีที่แล้ว +6

    Best wishes sister

  • @namasivaya549
    @namasivaya549 3 หลายเดือนก่อน

    Congratulations sister.. Positive mother.. Children's should understand support your mother please..

  • @leelabai792
    @leelabai792 4 หลายเดือนก่อน +2

    Vallthukal sister

  • @suganthidavid1339
    @suganthidavid1339 ปีที่แล้ว +7

    Congratulations sister

  • @justapple1956
    @justapple1956 ปีที่แล้ว +4

    Happy married life 🎉🎉🎉 sister

  • @bharathipennae7460
    @bharathipennae7460 ปีที่แล้ว +6

    Congratulations sister.

  • @MahaLakshmi-ie9rq
    @MahaLakshmi-ie9rq ปีที่แล้ว +8

    Congratulations

  • @vijalakshmis8001
    @vijalakshmis8001 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.

  • @shanthisudharsan412
    @shanthisudharsan412 4 หลายเดือนก่อน +1

    Vaalga valamudan super

  • @arthisundrarajan6599
    @arthisundrarajan6599 4 หลายเดือนก่อน

    மனம் நிறைந்த வாழ்த்துகள் 🎉🎉

  • @janaranjaniv6200
    @janaranjaniv6200 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 4 หลายเดือนก่อน +1

    Weldone weldone welfone❤

  • @manoharmg7316
    @manoharmg7316 4 หลายเดือนก่อน

    Congratulations sister. May God bless your new married life abundantly with Heavenly Riches.

  • @kshameedkshameed7940
    @kshameedkshameed7940 4 หลายเดือนก่อน +1

    Congratulations sister. Bravo

  • @rameshbabuv145
    @rameshbabuv145 4 หลายเดือนก่อน

    Congratulations sister.God bless you madame.

  • @vijivenkat405
    @vijivenkat405 4 หลายเดือนก่อน +1

    Congratulations ❤❤

  • @ponmanimuhilPonmani
    @ponmanimuhilPonmani ปีที่แล้ว +4

    Congrats sister I m also new widow

  • @jeejajustin
    @jeejajustin 4 หลายเดือนก่อน

    Anchor very talented And good speech ❤🎉

  • @wrajasolomon756
    @wrajasolomon756 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @muthukumaransubramani8882
    @muthukumaransubramani8882 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதிரி

  • @vennilaannadurai4723
    @vennilaannadurai4723 3 หลายเดือนก่อน

    Really super god bless 😍 you

  • @jayakanthank9961
    @jayakanthank9961 4 หลายเดือนก่อน

    Congratulations 🎊 👏 💐 🥳 sister, you have got a best family, but many have not😢

  • @manjulaponnuchamy8270
    @manjulaponnuchamy8270 4 หลายเดือนก่อน

    Good I proud of you

  • @geethaprasath4935
    @geethaprasath4935 4 หลายเดือนก่อน

    All the best

  • @priyapd326
    @priyapd326 4 หลายเดือนก่อน

    Wish u a happy marriage life sister..

  • @Ks7vs970
    @Ks7vs970 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @janaranjaniv6200
    @janaranjaniv6200 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @fghxs
    @fghxs 4 หลายเดือนก่อน

    🎉❤
    வாழ்த்துகள்

  • @DeviDevi-tm5yw
    @DeviDevi-tm5yw ปีที่แล้ว +11

    🙏🙏🙏வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐

  • @RobinsonDevadhas-in5hd
    @RobinsonDevadhas-in5hd 11 หลายเดือนก่อน +1

    Good luck
    So en garage voice in all people

  • @septisherin289
    @septisherin289 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 ปีที่แล้ว +1

    All the best single mam.

  • @kavitha7266
    @kavitha7266 5 หลายเดือนก่อน +2

    Happy married life

  • @sugumar9007
    @sugumar9007 4 หลายเดือนก่อน

    New life nalla irukkuma Endra kelvileye life pogudhu ninga edhutha mudivu nanraga amaya vazhthukkal

  • @user-nm8mt6og8g
    @user-nm8mt6og8g 4 หลายเดือนก่อน

    Mummy thoughts super❤

  • @kgsgroups6234
    @kgsgroups6234 ปีที่แล้ว

    Adiii poliiiii potuuu thakku

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k 10 วันที่ผ่านมา

    God bless you madam.take care.

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 หลายเดือนก่อน

    மறுமணம்செய்ததால்மிக்கமகிழ்ச்சி!!

  • @narayannarayan3946
    @narayannarayan3946 3 หลายเดือนก่อน

    Congratulations. Good mom. Good family.

  • @packiyalakshmim4100
    @packiyalakshmim4100 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்❤❤❤

  • @dhanasekarhm5490
    @dhanasekarhm5490 4 หลายเดือนก่อน

    supper ideas

  • @ananthiv9316
    @ananthiv9316 ปีที่แล้ว +9

    Congratulations 💐💐💐💐💐👏👏👏👏👏

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam8201 4 หลายเดือนก่อน

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 4 หลายเดือนก่อน +1

    இரண்டாவது திருமணம் இரண்டாவது திருமணம் தான் பன்னாலு பிரச்சினை பன்னாட்டாலும் நிம்மதி இருக்காது

  • @manonmanimuralikumar9138
    @manonmanimuralikumar9138 ปีที่แล้ว +2

    அம்மா தான் super

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 หลายเดือนก่อน

    மிகுந்தமகிழ்ச்சி

  • @raajac2720
    @raajac2720 4 หลายเดือนก่อน

    I think she takes good decision to find the life partner,
    Living alone is not good for both physical and mental health.
    Atleast should a person need to share our emotions and happiness ,
    That person non another is Husband.
    I don't know your financial strength,but search honest and understanding person.
    Hopes one will get to you mam
    Today is women's day ,i strongly believe women is person construct a family better than men

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🎉🎉

  • @seyedibrahim5064
    @seyedibrahim5064 4 หลายเดือนก่อน

    Nice

  • @ElisabethPrathapkumar
    @ElisabethPrathapkumar 4 หลายเดือนก่อน

    Welcome good lifestartgodbleseeyoursfamily