யாரை பார்த்தாலும் எந்த பொருளை பார்த்தாலும் கடவுள்?? சிங்கம் கடவுள் புலி கடவுள் எலி கடவுள் மயில் கடவுள் பள்ளி கடவுள் நரி கடவுள் நாய் கடவுள் மாடு கடவுள் குரங்கு கடவுள் பன்றி கடவுள் தண்ணி கடவுள் மலை கடவுள் சூரியன் கடவுள் செய்யும் தொழில் கடவுள் நல்லவர் ஒருவர் இருந்தால் அவரும் கடவுள் கல் கடவுள் மண் கடவுள் ???? என்னங்கடா எப்படிடா எல்லாமே கடவுளாக முடியும்?? இந்த பெண்ணோடு சேர்த்து 3 பேரும் கடவுளா ???? நல்ல பெண்மணி என சொல்லு தவறில்லை அதென்னடா கடவுள்??? கடவுள் யாரா இருக்க முடியும்னு சிந்திக்கவே மாட்டீங்களா?????
@@Rajini-xt7yq divorce koduthaparam avanga avara pakanumnu avasiyame illa but avanga 2 kozhandha porandhum pathutu irukanga...neenga la vai la mattumthan pesuvinga ipadila paka matinga
பலபேர் பலவிதமாக கதைப்பார்கள் .... கதைப்பவர்கள் கதைக்கட்டும்.... அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும் ...வாழ்த்துக்கள்.... மூன்று பேரின் தியாகமும் புரிந்துணர்வும் அளப்பெரியது.... நன்றி அனுசன் அண்ணா .... உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் செபங்களும்....❤❤❤
அன்பு ஒருக்காலும் ஒழியாது.அன்பு சகலத்தையும் தாங்கும்.சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும். உண்மையான அன்பு இதுதான்! சினிமாவில் வருவது போல என்று கூறினீர்கள் அனுஷன்.ஆனால் சினிமா பணத்துக்காகதான்.இதுதான் உண்மையான மாறாத நிலையான நிலைத்திருக்கும் அன்பு!நீடித்து சந்தோஷமாக சுகபெலமாக வாழ தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமேன்.🙏
முதல் ஆதி மனிதன் ஆதம் நபி இறங்கிய இலங்கையில் வாழ்துக்கள் சகோதரி உங்கள் 2வது கணவரை பார்க் ஆசை இன்ஷா அல்லா நிங்கள் என்த மதமாக இருன்தாலும் அல்லா உங்களுக்கு நல் உதவியை செய்ய பிராத்திக்கின்றேன்
நன்றி அனுஷன்.... இந்த காணொளியை பதிவிட்டதற்கு... இந்த காணொளியில் யாருக்கு நன்றி கூறுவது என்றே புரியவில்லை.... மூவருமே உண்மையான ஹீரோக்கள்... தெய்வத்தின் குழந்தைகள்..... என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.... நன்றி அனுஷன்..
அனுஷன்.... உண்மையிலும் நீங்கள் தெய்வ பிறவிதான்!! கலியுகத்திற்கு தகுந்த பதிவு இது!! இந்த பாசத்தின் பிணைப்பில் வாழும் சகோதரியின் குடும்பத்திற்கு உதவியதற்கு கோடி நன்றிகள்...!!💯🙏💯 இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள். அவர் கணவருக்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!🎊🙏🎊 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@@Rajini-xt7yq,நீங்களும் விபத்தில் பாதிக்கப்பட்டு உங்கள் குடும்பத்தினரால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு காப்பகத்தில் கொடுமைகளை அனுபவித்தால் தான் இந்த பெண், நண்பனின் அருமை புரியும்.
அற்புதம் ஆச்சரியம் இதை பார்த்து எத்தனையோபேர் திருந்துவார்கள் கடவுள் இப்படிப்பட்டவர்களின் மனதிலும் உருவத்திலும் தான் வருவார் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதில் எவ்வளவு அக்கறை அக்கா உங்கள்தற்போதைய கணவர் பிள்ளைகள் எல்லோருக்கும் இறைவன் நிறைவான ஆசீர்வாதம் தருவார் கண் கலங்கி விட்டது இந்த காலத்தில் இப்படி நோய் வாய்பட்டவரை பார்ப்பது இலகுவான காரியமல்ல வாழ்க நலத்துடன்
மிகவும் அருமை இதுவரை இப்படி ஒரு காநொளி பார்த்ததில்லை மிகவும் சந்தோசம் இரண்டாவது கணவருக்கும் அக்காவிற்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இரண்டாவது காநொளியில் அந்த அண்ணாவை காண்மிக்கவும் இந்த குடும்பம் அனைவரும் சுகமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
சத்தியமாக இந்த இரண்டு நண்பர்களிடம்தான் தூய்மையான அன்பே வாழ்கிறது.!! 👍💖👍உண்மையான அன்பு வாழ வைக்குமே தவிர உயிருடன் உள்ளவங்களை தள்ளி வைச்சு... காயப்படுத்தி.. அதில் சுகம் கண்டு வாழாது....!!💞♥️💞 இந்த அன்பால் இணைந்த குடும்பம் கடவுளின் கருணையால் வாழணும் பல்லாண்டு!!🪔🙏🪔
மகன் அனுஷனுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏 இது ஒரு முக்கிய காணொளி தான்.. தயவு செய்து இந்த சகோதரர் கூட பிறந்தவர்கள் இருந்தால் இவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.. அவருக்கு மட்டும் செய்யவும். இவர் ரொம்ப மனதுக்கு வேதனையாக உள்ளார். ஒரு நோயாளி மனது கஷ்டமா இருக்க கூடாது. அவரும் நல்லா சம்பாதித்தவர் தானே. இன்றைக்கு ஒரு இடத்தில் இருக்கும் போது அவருக்கு மனதில் கஷ்டம் யாரிடம் செல்வோம் என்று நினைத்து கொண்டு இருப்பார். அந்த சகோதரி சரி அவரை அவளுடைய அம்மா குழந்தைகள் இரண்டாம் கணவர் இவளுக்கு ஆறுதல் கடவுள் தான். அவருக்கு அவ்வளவு வயதும் இல்லை சிரிய வயது. உழைக்கும் நாங்கள் அரபு நாட்டில் சரியாக வீடு வந்து சேர்ந்தோம் என்று இருக்க முடியாது. நன்றாக வந்தவர் கடைசியாக இந்த நிலையில் இருக்காங்க.. எல்லாம் வல்ல இறைவன் துணை
அன்பு நிறைந்த வணக்கம் மகன் அனுஷான் இந்த காணொளி எமதுமக்களுக்கு ஒருபாடப்புத்தகம் இந்த மூவருமே தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் தெய்வத்தை நான்நேரில் பார்க்கவில்லை இவர்கள் மூலம் பார்கின்றேன் இந்த தங்கச்சி கதைத்தது சி றப்பாக இருந்தது அனுஷான் என்னுடைய தொலைபேசி இலக்கம் உங்களிடம் இருக்கிறது இவர்களுக்கு கொடுங்கள் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டால் நான் நேரடியாக பண உதவி செய்கிறேன் சுவிஷ் நாட்டிலிருந்து இராஜேந்திரன் அண்ணா நன்றி
இவர்கள்மனிதர்கள் இல்லை தெய்வப்பிறவிகள் குறிப்பாக இரண்டாம் கணவன் தெய்வங்களுள் முதன்மை தெய்வம் இப்படியும் இருக்குமா என்று நினைக்கும்போது நம்பவே முடியவில்லை இவர்களுக்கு வாழ்த்து சொல்ல வார்தை இல்லை ஏனெனில் இவர்கள் கடவுளை மிஞ்சிய படைப்புக்கள்
யாசினி. உன்னுடைய. மனம். இரும்பு நீ. உதவி.செய்யாவிட்டாலும் comment. பண்ணி. உதவி. செய்யும். தெய்வ. உள்ளளங்களை. கொடுக்காதே கொடுக்காதே நீ. எல்லா ம் எந்த. ஜென்மம். தெரிய வில்லை
எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது.. உன் நெஞ்சிலே சாந்தி கொள் உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது.. வாழும் ஆளை சார்ந்தது வாழ்க்கை என்பது..❤❤❤
மகன், இப்படியும் நல் இதயம் கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு வினாடி இதயம் நின்று ...துடிக்கின்றது. வாழ்க பல்லாண்டு.
இரண்டு தெய்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்ளைப்போல் ஒரு மனைவியும் அவரைப்போல் ஒரு நண்பனும் கிடைத்ததற்காய் ஆண்டவருக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உதவிய உறவுக ளுக்கும் நன்றி
இப்படி ஒரு நண்பர் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை, எல்லாம் வல்ல இறைவன் இவர்கள் மூவரையும் ஆரோக்கியமாகவும் சந்தோசத்துடனும் வாழ அருள்புரிவாராக..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருப்பதாக. உங்கள் கணவர் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் கணவருக்கு நான் நன்றி செல்ல விரும்புகிறேன். அவருக்கு தேவைப்படும் பணத்தை இறைவன் அளிப்பாராக.
அனுசன் காணொளிகள் எத்தனையோ பார்த்துள்ளேன் இந்த காணொளி மனதை மிகவும் நொருடியுள்ளது .வெளி நாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரே நிறுனவத்தில் பணியாற்றி நண்பன் தன் நண்பனை மூத்த பிள்ளையை போல் நினைத்து பராமறிப்பது கடவுளக்கு நிகரான ஒன்று .கவலை வேண்டாம் சகோதர,சகோதிரியே எங்கள் குலதெய்வம் வேட்டை சாஸ்த்தா உங்களுக்கு துணையிருப்பார் .தமிழகம் சென்னை மேடவாக்கம் நம்பிகண்ணன்..ஜெய் ஸ்ரீராம்.
அனுஷன் வார்த்தைகள் இல்லை இந்த அருமையான சம்பவத்தை விபரிக்க. இப்படியான சம்பவங்களை நீங்கள் குறிபிட்ட மாதிரி சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். இந்த காணொளியை பார்த்தவர்களின் மனத்தில் நிட்சயமாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதில் எல்லோரும் கதாநாயகர்கள். இப்படியான எமது உறவுகளை பராமரிப்பதில் நாம் அனைவரும் பெருமையடைவோம். வாழ்க வளமுடன்.
தனக்கு பிறந்த குழந்தைகலை கூட பாக்காத காலாம் தம்பியா இது அன்த அக்காவுக்கும் கனவறுக்கும் மிக பெரிய நன்ரிகல் அனுசன் தம்பி இவ்வாரான வீடியோவை பகிர்தமைக்கு மிகவும் நன்றி பலறுக்கு பாடமாக இருக்கும்
அந்த குடும்பம் உதவு உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் வீடீயோக்கள் அவ்வளவாக பார்ப்பது கிடையாது இதன் பிறகு எல்லாவற்றையும் பார்ப்பேன் இன்ஷா அல்லாஹ் இங்கு நடப்பது கனவா என்று கூட ஒரு கணம் என்னத்தோன்றியது அந்தப் பெண்ணின் இரண்டாவது கணவராகிய அந்த ஆண் ஒருமகாண் வாழ்த்த வார்த்தைகளேயில்லை அவரின் தாராள மனது யாருக்கு வரும் இவ்வுலகில் இப்படி நல்ல மனிதர்கள் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆமாம் சகோ அவருக்கு உதவும் உங்களுக்கு உதவும் மற்றவர்களுக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் இன்னும் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் கண்களில் கண்ணீர் தான் வருகிறது வாழ்த்துக்கள்
மனசாட்சி உள்ள மனிதர்களை காண உதவிய இந்த சேனலுக்கு நன்றிகள் கோடி.
Same to you
இது போன்ற செய்திய கேட்டது எல்லை , உண்மையா மூவரும் உயிருடன் இருக்கும் கடவுள்❤❤❤
யாரை பார்த்தாலும் எந்த பொருளை பார்த்தாலும் கடவுள்??
சிங்கம் கடவுள் புலி கடவுள் எலி கடவுள் மயில் கடவுள்
பள்ளி கடவுள் நரி கடவுள் நாய் கடவுள் மாடு கடவுள் குரங்கு கடவுள் பன்றி கடவுள் தண்ணி கடவுள் மலை கடவுள் சூரியன் கடவுள் செய்யும் தொழில் கடவுள் நல்லவர் ஒருவர் இருந்தால் அவரும் கடவுள் கல் கடவுள் மண் கடவுள் ????
என்னங்கடா எப்படிடா எல்லாமே கடவுளாக முடியும்??
இந்த பெண்ணோடு சேர்த்து 3 பேரும் கடவுளா ????
நல்ல பெண்மணி என சொல்லு தவறில்லை அதென்னடா கடவுள்???
கடவுள் யாரா இருக்க முடியும்னு சிந்திக்கவே மாட்டீங்களா?????
😢❤
இந்தப். பெண்ணும். இவருக்கு. கிடைத்த. தற்போதய கணவரும். தெய்வங்கள். இறைவா இருவரையும் இந்த. குழந்தைகளையும். காப்பாற்றுவாய் ஓம். சிவாய. நம
பெத்த தாய் தகப்பனையே ஆச்சிரமத்தில் விடும் காலமிது, இயற்கையையும் மீறிய செயல் வாழ்த்துக்கள் அந்த அக்காக்கும் அண்ணாக்கும் ❤
என்ன ஒரு மனசு..இறைவா இந்த சகோதரர் குணமடைய வேண்டும்..😢
Ean apdi solringa
Ture
Avaggal ivalo thelivaha sollium nega yen ipadi sollriga
@@Rajini-xt7yq divorce koduthaparam avanga avara pakanumnu avasiyame illa but avanga 2 kozhandha porandhum pathutu irukanga...neenga la vai la mattumthan pesuvinga ipadila paka matinga
இந்த பெண் ஒரு தெய்வம் அதை விட அந்த பெண்ணை திருமணம் செய்த கணவனுக்கு தான் மிக்க நன்றி சொல்ல வேண்டும் ❤❤❤❤❤
S...true
Really good great honarable saluted ❤❤❤
❤❤❤🎉🎉🎉
True
Yes bro
அக்காவுக்கு கிடைத்த கணவர் ஒரு தெய்வம். May god bless them forever.
இந்த பெண் தெய்வத்திற்கு சமம்.இன்றைய பெண்களுக்கு மிகச்சிறந்த உதாரணம்❤❤❤❤🎉🎉🎉🎉 Salute Akka
😂😂😂
பலபேர் பலவிதமாக கதைப்பார்கள் .... கதைப்பவர்கள் கதைக்கட்டும்.... அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும் ...வாழ்த்துக்கள்.... மூன்று பேரின் தியாகமும் புரிந்துணர்வும் அளப்பெரியது.... நன்றி அனுசன் அண்ணா .... உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் செபங்களும்....❤❤❤
Thank God M.G.B.U.anushan
straight way i put a thumbs up to your comments
இது ஒரு அரிதாக நடக்கக் கூடிய சம்பவம். இப்பேற்பட்ட நிலையில் வாழ்க்கை தந்த அந்த சகோதரனுக்கு வாழ்த்துக்கள். Love from Chennai ❤
உங்கள் இரண்டாவது கணவர் நிஜத்தில் சாமி தான்,நன்றி,நன்றி❤❤❤❤🎉
Nalla irukkanum Anna akka
Ugkalaipol jarum illa kadavul asirvatham irukkum😂
யாராக இருந்தாலும் கஷ்டப்பட்டு இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்
அன்பு ஒருக்காலும் ஒழியாது.அன்பு சகலத்தையும் தாங்கும்.சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும். உண்மையான அன்பு இதுதான்!
சினிமாவில் வருவது போல என்று கூறினீர்கள் அனுஷன்.ஆனால் சினிமா பணத்துக்காகதான்.இதுதான் உண்மையான மாறாத நிலையான நிலைத்திருக்கும் அன்பு!நீடித்து சந்தோஷமாக சுகபெலமாக வாழ தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமேன்.🙏
இந்த சோதனை யாருக்கும். எந்தபெண்ணுக்கும்வரக்கூடாது. ஆண்டவனைஅனைவரும்வேண்டிக்கொள்ளவும்...
Amen
நீ ஒரு வழி தவறி பிறந்தவன்
Amen
அனு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.❤அண்ணாவுக்கு நல்ல மனைவி கிடைத்திருக்கு. ரொம்ப நன்றி அனு.
முதல் ஆதி மனிதன் ஆதம் நபி இறங்கிய இலங்கையில் வாழ்துக்கள் சகோதரி உங்கள் 2வது கணவரை பார்க் ஆசை இன்ஷா அல்லா நிங்கள் என்த மதமாக இருன்தாலும் அல்லா உங்களுக்கு நல் உதவியை செய்ய பிராத்திக்கின்றேன்
மதம் மதம் மதம் ஏன் இப்படி மதவெறி உங்களுக்கு?
அல்லாஹ்வுக்கு பிற மதத்தினரை பிடிக்காது.. சாதி வெறி கடவுள் 😇
@@vijayantony5470தமிழை வாசித்து அறிவதில் அவ்வளவு சிரம்ம்
❤
எல்லதுலயும் மத வெறி தானாட உங்களுக்கு..முகமது ஒரு கஞ்ச குடிக்கி அவன் ஒலாரிட்டு போனதுளாம் இங்க வந்து சொல்லாத..
சிறப்பான செய்தி இவ்வாறான செய்திகள் வேறு எந்த ஊடகவியலாளராலும் வழங்க முடியாது வாழ்த்துக்கள்
அந்த நண்பன் மனசிதான் தெய்வமய்யா பொடியன் நான் முதல் தடவையாக subscribe பண்ண you tuber நீங்கதான் வாழ்த்துக்கள் பொடியன்
மூன்று இதயங்களின் அன்பும் இறைவனின் அன்பிற்கு நிகரானது❤ வாழ்க வளமுடன்
இதில் யாரையும் குறை சொல்ல இல்லை, கடவுள் சரி என்று நினைத்தால் நாம் என்ன செய்ய,சாமி எல்லாருக்கும் நிம்மதி கொடு 😢
❤நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயா ❤
நன்றி அனுஷன்.... இந்த காணொளியை பதிவிட்டதற்கு... இந்த காணொளியில் யாருக்கு நன்றி கூறுவது என்றே புரியவில்லை.... மூவருமே உண்மையான ஹீரோக்கள்... தெய்வத்தின் குழந்தைகள்..... என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.... நன்றி அனுஷன்..
True
பூமியில் வாழும் தெய்வங்கள்❤❤❤
உன்மையில் நல்ல சம்பவம் இதுபோன்ற உள்ளங்கள் வாழவேண்டும் அநுஷன் உங்களுக்கும் நன்றி
நண்பன் என்றால்
இப்படித்தான் இருக்கணும்
அவா மனைவியல்ல தெய்வம் இரண்டு தெய்வங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக சிறந்த பெண் மற்றும் இரண்டாவது கணவர், கடைசிவரை காப்பாற்றுகள். வாழ்க வளமுடன் 🙏🙏
உண்மையில் இந்த பிள்ளைகு நல்ல மனம் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்
அனுஷன்.... உண்மையிலும் நீங்கள் தெய்வ பிறவிதான்!! கலியுகத்திற்கு தகுந்த பதிவு இது!!
இந்த பாசத்தின் பிணைப்பில் வாழும் சகோதரியின் குடும்பத்திற்கு உதவியதற்கு கோடி நன்றிகள்...!!💯🙏💯
இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள். அவர் கணவருக்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!🎊🙏🎊
அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
நண்பன் என்றால் இப்படி இருக்கோணும் கடவுள் இவர்கள் மூன்று பேரையும் ஆசீர் வதிக்கனும் 🙏🏻ww🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ada chaniyane nee ipadi oru nilamaile irukiravara koodave vachu paapiya ? avarai kooda poranthavanga paakala....avaroda nanpan athavathu avaroda manaivi in kanavarudaiya sagotharigalum paarthu kolgirarkal enttu avare sonathai nee kedkavillaiya???
@@Rajini-xt7yq true
😂😂😂
@@Rajini-xt7yqஇப்படி ஒருவரை பார்ப்பதுக்கு கோடி ரூபாய் கொடுத்தால்தான் போதும் உனக்கு என்ன பொராமை
@@Rajini-xt7yq,நீங்களும் விபத்தில் பாதிக்கப்பட்டு உங்கள் குடும்பத்தினரால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு காப்பகத்தில் கொடுமைகளை அனுபவித்தால் தான் இந்த பெண், நண்பனின் அருமை புரியும்.
காணொளியை பார்க்கும் போது என்னையுமறியாமல் கண்ணீரில் நனைந்தேன்! நெகிழ்ச்சியான பதிவு!!
True
அற்புதம் ஆச்சரியம் இதை பார்த்து எத்தனையோபேர் திருந்துவார்கள் கடவுள் இப்படிப்பட்டவர்களின் மனதிலும் உருவத்திலும் தான் வருவார் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதில் எவ்வளவு அக்கறை அக்கா உங்கள்தற்போதைய கணவர் பிள்ளைகள் எல்லோருக்கும் இறைவன் நிறைவான ஆசீர்வாதம் தருவார் கண் கலங்கி விட்டது இந்த காலத்தில் இப்படி நோய் வாய்பட்டவரை பார்ப்பது இலகுவான காரியமல்ல வாழ்க நலத்துடன்
மிகவும் அருமை இதுவரை இப்படி ஒரு காநொளி பார்த்ததில்லை மிகவும் சந்தோசம் இரண்டாவது கணவருக்கும் அக்காவிற்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இரண்டாவது காநொளியில் அந்த அண்ணாவை காண்மிக்கவும் இந்த குடும்பம் அனைவரும் சுகமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
சத்தியமாக இந்த இரண்டு நண்பர்களிடம்தான் தூய்மையான அன்பே வாழ்கிறது.!! 👍💖👍உண்மையான அன்பு வாழ வைக்குமே தவிர உயிருடன் உள்ளவங்களை தள்ளி வைச்சு... காயப்படுத்தி.. அதில் சுகம் கண்டு வாழாது....!!💞♥️💞
இந்த அன்பால் இணைந்த குடும்பம் கடவுளின் கருணையால் வாழணும் பல்லாண்டு!!🪔🙏🪔
M
மகிழ்ச்சி❤❤❤
❤❤❤❤❤❤❤valka valamudan
❤❤❤❤❤
இவர்களில் மூவருமே பெரிய மனம் கொண்டவர்கள். வாழ்த்துகள்.
😂😂😂
மகன் அனுஷனுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏 இது ஒரு முக்கிய காணொளி தான்..
தயவு செய்து இந்த சகோதரர் கூட பிறந்தவர்கள் இருந்தால் இவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்..
அவருக்கு மட்டும் செய்யவும்.
இவர் ரொம்ப மனதுக்கு வேதனையாக உள்ளார்.
ஒரு நோயாளி மனது கஷ்டமா இருக்க கூடாது.
அவரும் நல்லா சம்பாதித்தவர் தானே.
இன்றைக்கு ஒரு இடத்தில் இருக்கும் போது அவருக்கு மனதில் கஷ்டம் யாரிடம் செல்வோம் என்று நினைத்து கொண்டு இருப்பார்.
அந்த சகோதரி சரி அவரை அவளுடைய அம்மா குழந்தைகள் இரண்டாம் கணவர் இவளுக்கு ஆறுதல் கடவுள் தான்.
அவருக்கு அவ்வளவு வயதும் இல்லை சிரிய வயது.
உழைக்கும் நாங்கள் அரபு நாட்டில் சரியாக வீடு வந்து சேர்ந்தோம் என்று இருக்க முடியாது.
நன்றாக வந்தவர் கடைசியாக இந்த நிலையில் இருக்காங்க..
எல்லாம் வல்ல இறைவன் துணை
மிகவும் நல்ல பதிவு இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நல்ல மனது இது வரலாற்றல் பதிய வேண்டிய பதிவு நன்றி தம்பி
hii
தமிழீளவரலாற்ரில் கேள்விப்படாத ஒரு வரலாற்று பதிவு செய்து கொண்டது உங்கள் தேவையைப் பாராட்டுகிறேன் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
தமிழீழ வரலாற்றில்.
தம்பி இதுவரையும் பார்த்து காணொளிகளை மிகவும் வித்தியாசமான காணொளியா இருக்கு இந்த அக்காவும் அண்ணாவும் தெய்வங்கள்
இந்த குடும்ப ம்ஒரு கடவுல்வாழும்இல்லம் வாழ்கவளமுடன் தம்பி நன்றி ❤
இந்த குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என் று நானும் ஜெபிக்கிறேன்
உண்மையில் அந்த சகோதரி கடவுளுக்கு நிகரானவர் என்று தான் என்னால் கூற முடியும்.வாழ்த்துக்களும் வணக்கங்களும் ❤❤❤
அன்பு நிறைந்த வணக்கம் மகன் அனுஷான் இந்த காணொளி எமதுமக்களுக்கு ஒருபாடப்புத்தகம் இந்த மூவருமே தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் தெய்வத்தை நான்நேரில் பார்க்கவில்லை இவர்கள் மூலம் பார்கின்றேன் இந்த தங்கச்சி கதைத்தது சி றப்பாக இருந்தது அனுஷான் என்னுடைய தொலைபேசி இலக்கம் உங்களிடம் இருக்கிறது இவர்களுக்கு கொடுங்கள் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டால் நான் நேரடியாக பண உதவி செய்கிறேன் சுவிஷ் நாட்டிலிருந்து இராஜேந்திரன் அண்ணா நன்றி
யா அல்லாஹ் இப்படி நல்ல உள்ளங்களையும் படைத்தது நீயே.
மிகவும் அருமையான பதிவு.....
உயர்ந்த உள்ளம் கொண்ட இரண்டாம் கணவர் 🤩
hi😊
இவர்கள்மனிதர்கள் இல்லை தெய்வப்பிறவிகள் குறிப்பாக இரண்டாம் கணவன் தெய்வங்களுள் முதன்மை தெய்வம் இப்படியும் இருக்குமா என்று நினைக்கும்போது நம்பவே முடியவில்லை
இவர்களுக்கு வாழ்த்து சொல்ல வார்தை இல்லை ஏனெனில் இவர்கள் கடவுளை மிஞ்சிய படைப்புக்கள்
Super bro
😢👍🏻
😂😂😂
யாசினி. உன்னுடைய. மனம். இரும்பு நீ. உதவி.செய்யாவிட்டாலும் comment. பண்ணி. உதவி. செய்யும். தெய்வ. உள்ளளங்களை. கொடுக்காதே கொடுக்காதே நீ. எல்லா ம் எந்த. ஜென்மம். தெரிய வில்லை
இலங்கை தேசத்தில் ஒரு தமிழ் தெய்வம்
இந்த பிள்ளைக்கு நல்ல மனசு ❤இப்படியான குடும்பத்தை பார்த்ததே இல்லை .வாழ்த்துக்கள் தங்கச்சி குடும்பம் இந்த உலகத்தில் இப்படியா மனிதநேயம் இறக்கவில்லை. ❤❤❤
😂
இந்த பெண்ணுக்கும் அவவை கட்டின கணவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤ வாழ்க வளமுடன்
இந்த அக்கா, இப்ப திருமணம் செய்த அண்ணா இரண்டு பேரும் தெய்வங்கள் கடவுளே இந்த குடும்பத்த கை விட்டு விடாதிங்க
இதில் மூவரின் தியாகமும் வியக்கத்தகது. உண்மையான நட்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு
எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி
அழுவது கிடையாது..
உன் நெஞ்சிலே சாந்தி கொள்
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது..
வாழும் ஆளை சார்ந்தது
வாழ்க்கை என்பது..❤❤❤
Wow fantastic women is God
கடவுளின் ஆசீர்வாதத்துடன் எதிர் காலம் நல்லபடியாக அமைய இறைவனை வேண்டுகிறோம்🙏🏻 உண்மையிலே மிகவும் மனப்பான்மை உள்ள நல் உள்ளங்கள் 🫱🏻🫲🏼
மகன், இப்படியும் நல் இதயம் கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு வினாடி இதயம் நின்று ...துடிக்கின்றது.
வாழ்க பல்லாண்டு.
வந்து, வந்து வந்து வந்து வந்து ஒரே வந்து தான்
@@Rajini-xt7yq Oodu naayee
@@Rajini-xt7yqoo v2la yaaraum iyalathavaga iruntha than therium avagada nilamai nee Ellam Enna jenmamo
@@Rajini-xt7yq unkalukku konyamum arivillaya ? Ellarda comments laum ppidi solliddu irukkinka . Unkalukku ippidi oru situation vanthu unkala kaappakathula sethu vazavum mudiyatha sakavum mudiyatha Vali a anupavichiruntha purinjurukkum
Anushan! You do a Great service to humanity! God is with u all always my friends!
மகன் அனுசன் அந்தபிள்ளைக்கு எனது வாழ்த்துக்கள் கடவுள்துணைஇருப்பார் வாழ்க வாழ்க வாழ்க
😂😂😂
இவர்கள் மூவரும் சேர்ந்து வாழும் வாழ்வது மிக மிக அதிசயம் அற்புதம் இவர்கள் மூவரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் சகோதரி நீங்க ஒரு பென் தெய்வம்
Hi Anushan really this lady very very great woman I🙏🏼💪god blessed Har family 🙏🏼👍
எத்தனை உறவுகள் இருந்தாலும் நல்ல நண்பன் கிடைப்பது அரிது வாழ்த்துக்கள்
நண்பன்என்றபேரில்அமைந்ததும்ஆண்டவனின்அருளாகவேண்டும்
இரண்டு தெய்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்ளைப்போல் ஒரு மனைவியும் அவரைப்போல் ஒரு நண்பனும் கிடைத்ததற்காய் ஆண்டவருக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உதவிய உறவுக ளுக்கும் நன்றி
யாருக்கு நன்றி சொல்ல என்று புரியவில்லை மூவரும் உயர்ந்தவர்களே
Beautiful ❤ bless you all.
யாருக்கும் கற்பனை மாதிரி தெரியும் ஆனால் உண்மை சம்பவம் வாழ்த்துக்கள்
இப்படி ஒரு நண்பர் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை, எல்லாம் வல்ல இறைவன் இவர்கள் மூவரையும் ஆரோக்கியமாகவும் சந்தோசத்துடனும் வாழ அருள்புரிவாராக..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த காணொளியை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள் இதை பார்த்த பிறகாவது தமிழ் நாட்டின் கள்ள காதல் செய்பவர்கள் திருந்துவார்கள்
இப்படி ஒரு சம்பவம் இதுவரை கேள்விப்படவில்லை, இனிமேலும் கேள்விப்பட போவதுமில்லை 😮
இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருப்பதாக. உங்கள் கணவர் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் கணவருக்கு நான் நன்றி செல்ல விரும்புகிறேன். அவருக்கு தேவைப்படும் பணத்தை இறைவன் அளிப்பாராக.
இது ஒரு சிறந்த குடும்பம்இப்படியானகுடும்பங்களை காண்பதுநெல்லிக்கனிபோன்றதுஅனுசனுக்கு வாழ்த்துக்கள் 20:11
இப்படியும் ஒரு பத்தினி பெண், வாழ்நாளில் முதல்முறை கேள்விப்படுகிறேன். உண்மையான சிங்கப்பெண் 🙏
தாயுமானவன் அந்த அண்ணா ❤❤❤❤. நல்ல மனம் நீடூடி வாழ்க 😊
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மிகவும் அழுதுவிட்டேன்
அதோடு.இந்த.செனலை.நடத்துபவர்ருக்கு.என்.மணமார்ந்த.நன்றிகளை.தெறிவித்துக்கொள்கிறேன்.நான்.பஸ்ஸரையில்லிருந்து.வாழ்த்துக்கள்
Good blessed family glory to Lord Jesus blessed video brother 💐🙏🏾🇳🇴
பதிவு கேட்க வேதனையாக இருக்கிறது
வித்தியாசமான பதிவு
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் அனுசன்
அனுசன் காணொளிகள் எத்தனையோ பார்த்துள்ளேன் இந்த காணொளி மனதை மிகவும் நொருடியுள்ளது .வெளி நாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரே நிறுனவத்தில் பணியாற்றி நண்பன் தன் நண்பனை மூத்த பிள்ளையை போல் நினைத்து பராமறிப்பது கடவுளக்கு நிகரான ஒன்று .கவலை வேண்டாம் சகோதர,சகோதிரியே எங்கள் குலதெய்வம் வேட்டை சாஸ்த்தா உங்களுக்கு துணையிருப்பார் .தமிழகம் சென்னை மேடவாக்கம் நம்பிகண்ணன்..ஜெய் ஸ்ரீராம்.
@@Rajini-xt7yqAliya wanthu panam kettan mathiri nee sollura onaku Enna than prblm
அனுஷன் வார்த்தைகள் இல்லை இந்த அருமையான சம்பவத்தை விபரிக்க. இப்படியான சம்பவங்களை நீங்கள் குறிபிட்ட மாதிரி சினிமாவில்தான் பார்த்திருக்கிறோம். இந்த காணொளியை பார்த்தவர்களின் மனத்தில் நிட்சயமாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இதில் எல்லோரும் கதாநாயகர்கள். இப்படியான எமது உறவுகளை பராமரிப்பதில் நாம் அனைவரும் பெருமையடைவோம். வாழ்க வளமுடன்.
heart touch story....god bless them
❤❤❤super sister super bro thanks for your message thanks for your life and family
இரண்டாம் கணவன் நல்ல சுகத்தோடும் ஆயிலோடும் வாழ அல்லாஹ் துனை நிற்பான் இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲
வாழ்த்துகள் தம்பிகள் இந்த கணவர் கடவுள் ❤❤❤❤❤😊😊😊😊😊😊
இவர்களின் வாழ்க்கை காதல் திரைப்படம் மாதிரி உள்ளது இவரகனில் முவருமே பெரிய
மனம் கொண்டவர்கள் வாழ்த்துகள்
தனக்கு பிறந்த குழந்தைகலை கூட பாக்காத காலாம் தம்பியா இது அன்த அக்காவுக்கும் கனவறுக்கும் மிக பெரிய நன்ரிகல் அனுசன் தம்பி இவ்வாரான வீடியோவை பகிர்தமைக்கு மிகவும் நன்றி பலறுக்கு பாடமாக இருக்கும்
உன் தமிழை படித்தால்
தமிழ் மறந்து விடும்😮
❤❤❤❤❤❤❤❤❤ 32:03 32:08
@@philipm7554😂😂😂😂
@@philipm7554❤ TX TV
ppp
God bless you all
அந்த குடும்பம் உதவு உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் வீடீயோக்கள் அவ்வளவாக பார்ப்பது கிடையாது இதன் பிறகு எல்லாவற்றையும் பார்ப்பேன் இன்ஷா அல்லாஹ் இங்கு நடப்பது கனவா என்று கூட ஒரு கணம் என்னத்தோன்றியது அந்தப் பெண்ணின் இரண்டாவது கணவராகிய அந்த ஆண் ஒருமகாண் வாழ்த்த வார்த்தைகளேயில்லை அவரின் தாராள மனது யாருக்கு வரும் இவ்வுலகில் இப்படி நல்ல மனிதர்கள் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆமாம் சகோ அவருக்கு உதவும் உங்களுக்கு உதவும் மற்றவர்களுக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் இன்னும் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் கண்களில் கண்ணீர் தான் வருகிறது வாழ்த்துக்கள்
God bless to everyone
இந்த மகள் எனக்கு மிகவும் நேசிக்க தக்க மகளாக தெரிகிறாள் நீ செழித்திருப்பாய்
vanakkam
Great.
What an understanding.
What a humanity
இறைவனைப் பார்க்க வேண்டும் என்றால் இவர்கள் மூவரும் கடவுள் தான் நூறு ஆண்டுகள் வாழ இறைவன் அருள் புரியட்டும்
அப்போ கடவுளை என்னவென்று அழைப்பாய்டா மூடனே😂😂😂
அனுஷன் நீங்களும் ஒரு hero தான் உங்களின் பணி தொடரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤
தெய்வம் நேராக தோன்றுவதில்லை சகோதரிதான் தெய்வம்
மூன்று பேரும் தெய்வங்கள்🙏🙏❤️❤️❤️❤️🇫🇷
இப்படியான மனம் உலகில் யாருக்கும் இருக்காது❤❤❤ மூவரும் கடவுளின் அவதாரம்.
3பேருமே நல்லவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்🥰🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐💐
vanakkam
இந்த குடும்பம் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
பாராட்டுக்கள்! இப்படிப்பட்ட பெண்களும்,அர்ப்பணிப்புள்ள ஆண்களும் இருக்கிறாளே என்று எண்ணும்போது மிகவும் சந்தோசமாகவுள்ளது.
God bless 🙏🙏🙏
இறைவன் உங்கள் அனைவரதும் வாழ்வுக்கும் துணையாக இருப்பான்.
vanakkam
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
மூவரும் மனிதநேய மிக்க மாமனிதர்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தங்கச்சி நீ ஒரு தெய்வப்பிறவி வாழ்த்துக்கள் அனுஷன் தம்பி
😂
வாழ்த்துக்கள். இப்படியும் ஒரு நண்பனா. God bless you.
Anushan God bless you 🙏
Great video God bless you
☝️அல்லாஹ்🤲
10நாள் வாழ்த பெண்ணுக்கு வாழ்க்கை குடுத்தற்கு நன்றி சகோதரரே 👌👌👍😭
அல்லா குள்ளா என்று அவனே ஓர் தற்குறி..இஸ்லாமில் பெண்கள் ஒரு போதை பொருள் மட்டுமே.. இந்த பெண் செய்யது இஸ்லாமில் என்ன பொருள்..
மூன்று பேருமே கடவுள் உருவத்தில் வந்தவர்கள்.