இந்தோனேஷியா எரிமலை | Bali | Episode 3 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Lunch at Volcano View | Bewitching Bali | Episode 3
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #bali #indonesia #volcano

ความคิดเห็น • 306

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 ปีที่แล้ว +76

    Way2Go வீடியோவிற்கு காத்திருப்பதும் சுகம்தான் ❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +13

      ❤️❤️

    • @Rk-xv6zv
      @Rk-xv6zv 2 ปีที่แล้ว +2

      Iam waiting.....

    • @indhurajesh2315
      @indhurajesh2315 2 ปีที่แล้ว +2

      Definitely..each n every video is so unique n worth to watch.

  • @ShyamalaSridharanSri
    @ShyamalaSridharanSri 2 ปีที่แล้ว +28

    I have come across so many travel vlogs. But still Way2go is the best to explore a country in a constructive and informative way with much clarity and gives a visual treat of all the places which Mr Madhavan visits during his travel. Keep up the good work bro 🎉🎉🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +7

      Thank you 😊🙏🏻

  • @singupandic3019
    @singupandic3019 2 ปีที่แล้ว +3

    சோக நிலையிலும் சரி, சந்தோசமான நிலையிலும் சரி உங்கள் காணொளிகளே எண்ணற்ற மகிழ்ச்சியையும் தருகின்றன அண்ணா.. 💯🤍
    Love Way2go✨
    From மதுரை மாநகரம்🌟

  • @lnarayananlnarayanan7670
    @lnarayananlnarayanan7670 2 ปีที่แล้ว +1

    உண்மையை சொல்லவேணடுமென்றால் மிக மிக மோசமான உணவைகூட எவ்விதமான முக ம் கோணாமல்சாப்பிடுவது மாதவனால் மட்டும் முடியும் (7000 கொடுத்து சாப்பிட்டது)

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +9

    A very nice ambiance to have lunch with the volcanic hills.
    Thanks, Madhavan 👍🇱🇰

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 ปีที่แล้ว +3

    கவலைகள் மறக்க வேண்டுமா,கனவுலகில் மிதக்க வேண்டுமா.!!WY2go,WY2go...!!!

  • @sumathisumathi1313
    @sumathisumathi1313 2 ปีที่แล้ว +1

    மாதவன் சூப்பர் இதற்கு நான் மா தவம் செய்து இருக்கவேண்டும் 😎😴😇🙏👏👀

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    பாலிஉணவுசாப்பிட்டதுசிரப்பாக
    இ௫ந்ததுமாதவன்வாழ்த்துக்கள்

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 ปีที่แล้ว +1

    Today name 😂😂🤝🤝 heart போட்ட rice 😅😅

  • @vidyag7691
    @vidyag7691 2 ปีที่แล้ว +7

    Lots of love from Bangalore ❤❤❤Way to Go

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +1

    இந்தோனேசியா எல்லாமே செம்ம மலிவா இருக்கு

  • @kkneelu
    @kkneelu 2 ปีที่แล้ว +1

    அண்ணா.... Unga voice காகவே திரும்ப திரும்ப பாக்குறேன்..... அவ்ளோ அழகா காற்றிங்க....... Explain rompa super...... 💐🤝🤝

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan 2 ปีที่แล้ว +2

    Love from Thailand வாத்தியாரே 😍❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +2

      Vanakkam vaathiyaare 😀🙏🏻

  • @mrapple2010
    @mrapple2010 2 ปีที่แล้ว +1

    Soon 1 million subscribe congratulations 🎈 and all video very quickly and great

  • @rameshbalaji1404
    @rameshbalaji1404 2 ปีที่แล้ว +3

    Your explanation is very super Bro , waiting for other videos 😊 love from Coimbatore ❤ Bro my son name also VIHAAN 😍🥰❤️

  • @massmaran5978
    @massmaran5978 2 ปีที่แล้ว +3

    Way to go தமிழ். ❤️❤️❤️💐💐💐

  • @Funnylife1393
    @Funnylife1393 2 ปีที่แล้ว +2

    Madavan anna: unga name enna yeppo solvinga?
    Cooking guyz: today 😂😂😂

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +3

    Love from Sri Lanka 🇱🇰❤️ Way to go family ❤️🇱🇰

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 ปีที่แล้ว +3

    Bali is different from other countries. Thank u

  • @SUNDHARMIND
    @SUNDHARMIND 2 ปีที่แล้ว

    Hi anna

  • @annampetchi3843
    @annampetchi3843 2 ปีที่แล้ว +5

    ❤️❤️🔥🔥

  • @vadivelm5416
    @vadivelm5416 2 ปีที่แล้ว +1

    நான் பல்லடம் இந்தோநெஷ்யா அருமை யானா வீடியோ அருமையாக இருந்தது👌👌👌 ஆனாலும் ஒன்றை லச்சதுக்கு எப்பா

  • @Pravin-23
    @Pravin-23 2 ปีที่แล้ว +7

    Love from tirupur ❤️ Way to go family

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 2 ปีที่แล้ว +3

    view was fantabulous top notch cant wait next episode thala

  • @kkneelu
    @kkneelu 2 ปีที่แล้ว +1

    நீங்க saputra sapadu style and explain semma mass and style.... 💞💞💞

  • @sivakumarpandian8397
    @sivakumarpandian8397 2 ปีที่แล้ว +3

    I never watch way2go but when i had beer i come here dont know why!!😀

  • @rajim423
    @rajim423 2 ปีที่แล้ว +2

    Nice vlog...explore waterfalls,temples and rice fields bro😎🤩🤩

  • @kanavugalaayiram1798
    @kanavugalaayiram1798 2 ปีที่แล้ว +1

    Unga video pathale oru relax ah iruku bro 😍

  • @thusharaboutiqueonlinestor7498
    @thusharaboutiqueonlinestor7498 ปีที่แล้ว

    Indonesia le volcanoes, earthquake, tsunami etc idhukkellaam panjame ille

  • @hirharanishanth716
    @hirharanishanth716 2 ปีที่แล้ว +1

    Special Vaali special

  • @SaiSmir2020
    @SaiSmir2020 2 ปีที่แล้ว

    Hi, Bro பில் 105040 தான் காட்டுனீங்க சொன்னது 150000 சொன்னேங்க...கொஞ்சம் யோசிக்க வச்சுடுச்சு 🤔..
    One Lak Five thousand 40 rupes தானா வரும்...Extra எதும் டிப்ஸ் கொடுத்தீங்களா.bro..
    10000+50000+2000= 152000

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว

    VG VLOG. INDONESIA (Bynch of Islands) GDP $3.246 TRILLIONS VS. INDIA (big continent) GDP $3.05 TRILLIONS. GO FIGURE (SPEAKS FOR ITSELF) THE PRODUCTIVITY OF INDONESIAN PEOPLE.

  • @Travelwow7
    @Travelwow7 2 ปีที่แล้ว +1

    Wonderful Bro 👍 Quite informative and beautiful episode🔥🔥

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    மாதவன் சார்இந்தோனேசியா எரிமலை இந்தோனேசியா பயணம் சூப்பர்ஒஸ்தியான அல்டிமேட் ஆனாஅருமையான காட்சிகள் அருமையான உணவு வகைகள் சுவையான அறுசுவை நீங்கள் சாப்பிடுவது எங்களுக்கு நாக்கில் எச்சில் கூறுகிறதுசிறப்பு சூப்பர் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @haribaskar9319
    @haribaskar9319 2 ปีที่แล้ว

    நீங்கள் காண்பித்த பில்லில் உள்ள தொகை ஒரு லட்சத்தி ஐயாயிரத்து நாற்பது ரூபாய் மட்டுமே ஆனால் நீங்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் என்று கூறுகிறீர்கள் எவ்வளவு கொடுத்தீர்கள்

  • @musni....57
    @musni....57 2 ปีที่แล้ว +1

    Hi anna ippathan ongada video paartha Vera level la irukku late aahittu ongada video pakka nice video...🥰😍🤩🤩😍

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 2 ปีที่แล้ว +1

    Bro next trip Kedarnath podunga please 🙏🙏🙏🙏

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 ปีที่แล้ว +1

    Beautiful video bro 👍👍 Today is key highlight #way2go bro 👍👍

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 27 วันที่ผ่านมา

    Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว

    பாராட்டத்தக்க முயற்சிகள். அருமையான காட்சிகள் அடங்கிய வீடியோ.

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 ปีที่แล้ว +5

    Was waiting for this continuation 👍👍😀

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +2

      Hope you enjoyed it!

    • @zigzagsolti5998
      @zigzagsolti5998 2 ปีที่แล้ว

      @@Way2gotamil of course 👍👍

  • @kmanju96
    @kmanju96 2 ปีที่แล้ว +3

    Love from karur❤ way to go anna😍

  • @umarfayas
    @umarfayas 2 ปีที่แล้ว

    அந்த வேஸ்டி தான் எங்க ஊருல இந்தோனேசியா சாரம்னு சொல்லுவோம்

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 ปีที่แล้ว

    இலங்கையில் லுங்கியை சாறம் அல்லது சாரம் அவரவர் பேச்சு வழக்கில் சொல்லுவார்கள் அங்கே
    சாறொம் அவ்வளவுதான்.
    காணொளி சுப்பர் மாதவன் அண்ணா

  • @dinakarank.p.845
    @dinakarank.p.845 2 ปีที่แล้ว +1

    Your way of talking and explaining the things is excellent bro ❤️it's improve the clarity to watch the video💥Drone shots also very good ❤️keep going bro🔥

  • @mayu855
    @mayu855 2 ปีที่แล้ว +1

    Bro,display lah 105040 endu kattuthu

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว +1

    நாங்களும் passport visa இல்லாமல் செலவு இல்லாமல் ஜாலியா க பார்த்து மகிழ தமபியின் video இருக்கிறது. மிகவும் நன்றி நல்ல தம்பிக்கு. வாழ்த்துகிறேன்.

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 2 ปีที่แล้ว +1

    Please everyone like the video how good he is making vlog dont just watch, also like , share and support him I really like the way೩Go channel especially bali series I really love this place keep going anna

  • @rameshm162
    @rameshm162 2 ปีที่แล้ว

    இன்னைக்கு ஒரு பேராமா... என்னமா இப்படி பன்றிங்களேமா 😀😀😀

  • @SathishNP
    @SathishNP 2 ปีที่แล้ว

    நீங்க இப்படியே சூப்பரா சுத்தி காட்டிட்டு இருந்தா நாங்க எங்கயும் போகாம உங்க வீடீயோலயே எல்லாமே பாத்துப்போம் ப்ரோ..

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    நீர் buffet லெயே சாப்பிட்டு இருக்கலாம்

  • @raghu.g.7372
    @raghu.g.7372 2 ปีที่แล้ว

    வேலூர் டிஸ்டிக் நல்ல வீடியோ போறீங்க நமக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 ปีที่แล้ว +3

    Way to go Anna ❤️❤️❤️

  • @saintseiyax971
    @saintseiyax971 2 ปีที่แล้ว +1

    There are lots of unvisited places in India itself. visit those places bro

  • @rajadurai3027
    @rajadurai3027 2 ปีที่แล้ว

    Maddy anna ninga black na....nanalam enna colournea therialayea.....

  • @praveensrivarshan8106
    @praveensrivarshan8106 2 ปีที่แล้ว

    அது 105040 தானே நீங்கள் அத 150040 என்று சொல்லுரீங்க.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +2

    அருமைங்க மாதவன் ❤️ செம நல்ல தகவல்கள்.👍👌🤝👏🌹

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      Magizhchi sir ❤️

  • @rtr003
    @rtr003 2 ปีที่แล้ว

    Bro உங்க வீடியோ எல்லாம் அருமை மகிழ்ச்சி

  • @umarfayas
    @umarfayas 2 ปีที่แล้ว

    today nu oru name thambi.. today enga pora today enga vara.. today saptiya...😂

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 ปีที่แล้ว

    Awesome description Madhavan. ...Dr.Indira

  • @rajadurai3027
    @rajadurai3027 2 ปีที่แล้ว

    Maddy anna..... most my inspiration most illa my inspiration ninga mattum than ....

  • @zajath9163
    @zajath9163 2 ปีที่แล้ว

    பாலி டா விலை பட்டியல் (Price List )வேர லெவல் 💸💸💸

  • @suryaprakasha7108
    @suryaprakasha7108 2 ปีที่แล้ว

    Bro unga mike la volume romba kammi ya iruku ..

  • @aliencat1975
    @aliencat1975 2 ปีที่แล้ว +2

    Waiting for part 4 anna

  • @sundhararuban4317
    @sundhararuban4317 2 ปีที่แล้ว

    அண்ணா டென்வர் series epo போடுவீர்கள்

  • @SUNDHARMIND
    @SUNDHARMIND 2 ปีที่แล้ว

    Bigg Fan anna

  • @hariharanb07
    @hariharanb07 2 ปีที่แล้ว

    Can vegetarian get food in indo ??? All you read is only non veg items. A small suggestion bro. You are travelling many countries. Kindly add the information vegetarian people can survive or not.

  • @PanneerSelvam-mw5xl
    @PanneerSelvam-mw5xl 2 ปีที่แล้ว

    Hi bro neenga Malayalam TH-cam channel papingala Apdi patha village cooking channel nu onnu irukku athula ullavaru ipo bali la tha irukarunga....... Tamil trecker Buvani avarum Indonesia la tha irukaru na romba enjoy panni pakura channel members ellorum ora place la irukinga 😀

  • @sangeethat4219
    @sangeethat4219 ปีที่แล้ว

    Next month I am going … so informative 🎉 from gt holidays package .

  • @ddspider8130
    @ddspider8130 2 ปีที่แล้ว

    Bro aana saptathukku 1,50000 namba mudiyala 😇😇🤔

  • @arunpary2003
    @arunpary2003 2 ปีที่แล้ว +2

    good to see you bro , your videos are always awasome....(moorthy from Dubai)

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 2 ปีที่แล้ว

    ellam enga family la ungaloda fans my mom and brother.....

  • @Tamil_Yelagiri
    @Tamil_Yelagiri 2 ปีที่แล้ว

    Vaazhl Movie la povangale Antha shooting spot poga bro( komodo Island )

  • @anandvenkatesan1311
    @anandvenkatesan1311 2 ปีที่แล้ว

    Sir can you please share the GT Holidays contact person you worked with or share the day wise itinerary of yours. I want to do the exact same itinerary what you did.

  • @mayu855
    @mayu855 2 ปีที่แล้ว +1

    Indaikku fun panrom vlogs lah ungalah mention pannavankah

  • @saraswathis9788
    @saraswathis9788 2 ปีที่แล้ว

    Bro ubud market katunga.. Shopping things

  • @Rkk107
    @Rkk107 ปีที่แล้ว

    Price தப்பாக மாற்றி போட்டு இருக்கீங்க ப்ரோ

  • @santhoshponnusamy7218
    @santhoshponnusamy7218 2 ปีที่แล้ว

    Anna the bill is 1lakh and 5thousand ..not 1lakh and 50thousand

  • @SURYARPCE
    @SURYARPCE 2 ปีที่แล้ว

    Only waiting for way to go TH-cam videos only.

  • @DevaGameryt
    @DevaGameryt 2 ปีที่แล้ว +3

    Waiting for Next part Anna❤️

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว

    105040 தானே 150000 கொடுத்திருக்குறீங்க 😉

  • @srtex8697
    @srtex8697 2 ปีที่แล้ว

    Sir neenga inimal America return piga matingala...unga job ennachu

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว

    பாலி வீட்டு உணவுமுறை பற்றி சொல்லுங்க anna

  • @utubeu9481
    @utubeu9481 2 ปีที่แล้ว

    மாதவா உன்னை மறந்தே போய்ட்டோம்.
    சாரி

  • @geethaj3295
    @geethaj3295 2 ปีที่แล้ว +1

    Your trips are quite enjoyable. 🤩🤩

  • @balavk7481
    @balavk7481 2 ปีที่แล้ว

    05:20 He's look alike Dywane Johnson (Rock) 🧐🧐

  • @Gryffinarts
    @Gryffinarts 2 ปีที่แล้ว

    4k innum process aahala 😞😑🤕

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Yeah bro TH-cam romba delay panraanga

    • @Gryffinarts
      @Gryffinarts 2 ปีที่แล้ว

      @@Way2gotamil 5-6 hours aahuthu.. neenga konjam try panni munnadiyea schedule panna nalla irukum 🤓

  • @iam_Tamizharasan
    @iam_Tamizharasan 2 ปีที่แล้ว +1

    Mela dha top 🔥 top la dha top ....🔥way2go bye❤️

  • @selvarajselvaraj7515
    @selvarajselvaraj7515 2 ปีที่แล้ว

    சினிமா வுள எப்போது நடிக்க போறிங்க

  • @pradeepraj3064
    @pradeepraj3064 2 ปีที่แล้ว

    Thalaiva , America vlogs podu thalaiva

  • @paulduraipauldurai9375
    @paulduraipauldurai9375 2 ปีที่แล้ว

    105000 இது ஒரு லட்சத்து ஐயாயிரம்.

  • @parthipanrajagopal4256
    @parthipanrajagopal4256 2 ปีที่แล้ว

    Instead of 150040 you mentioned 105040

  • @jeganjegan2934
    @jeganjegan2934 2 ปีที่แล้ว

    Anna pz you come paris one time . Pz message 🇨🇵

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 ปีที่แล้ว

    Earthquake 5.2 in Bali😳

  • @praveenkumar-io5ey
    @praveenkumar-io5ey 2 ปีที่แล้ว

    Timinga illa riminga chintamani illa kintamani

  • @travelwithyuvaraj93
    @travelwithyuvaraj93 2 ปีที่แล้ว +1

    Love from Darumapuri madhavan anna💖❤️🥰

  • @Tamildetective2024
    @Tamildetective2024 2 ปีที่แล้ว +1

    Waiting for next episode 🤩

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 ปีที่แล้ว +1

    Nice place sir 💐💐💐🙏🙏🙏🙏

  • @steebhanmani1870
    @steebhanmani1870 2 ปีที่แล้ว

    Hi Anna Kalimantan poidu video podunga

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    அட்டகாசம் maddy, views ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.... Food ok தான்