Pattayaல இப்படி ஒரு தீவா 🏖️| Coral island🪸| Thailand | Episode 5 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 277

  • @Way2gotamil
    @Way2gotamil  2 ปีที่แล้ว +17

    Jolly Holidays,
    Thailand Tour Package (Without Flight Ticket)
    Pattaya Tour Rs.9990 (Min 4 Person)
    Bangkok & Pattaya Tour Rs.19900
    Phuket & Krabi Tour Rs.24500
    Jolly Holidays
    Call / Whats App - 97910 84049 // 98809 46746
    Mail : sales.jollyholidays@gmail.com
    website : www.jollyholidays.org
    Bachelor Thailand Trip
    Family Thailand Tour
    Honeymoon Thailand Trip
    Senior Citizen Thailand Trip
    Incentive / Groups Trip
    Corporate / MICE Trip
    College / School Internship Trip

    • @kishorej5818
      @kishorej5818 2 ปีที่แล้ว

      Kuku FM la Dravida mayai nu oru book kedacha atha keunga u will get to know a lot of facts...Just a passing of Info nothing else

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +4

    அருமையான காணொலி புரோ இந்த டிரிப்பில் முக்கியமான விஷயம் ஒன்று உங்கள் காணொலி ஒவ்வொன்றிலும் உங்கள் கேமராவின் கைவண்ணம் அருமையாக இருக்கிறது அதுவும் இந்த எபிசோடு கடலில் போகும்போதும் சரி அந்த மலைமேல் போகும்போதும் கேமரா ஷாட் பார்க்க சூப்பராக இருந்தது தாய்லாந்து காணொலி தினமும் உடனுக்குடன் வருவது மகிழ்ச்சி மாதவன் புரோ கூடவே உங்கள் நகைச்சுவை உணர்வுடன்

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 ปีที่แล้ว +21

    Epic word "kotta batharam" 😂😂

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 2 ปีที่แล้ว +7

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது. சகோதரருக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் சுற்றுலா சேவை👍🌹🌷.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +12

    இப்படி ஒரு தீவில், இப்படி ஒரு அழகு நிறைந்த இடத்தில் நம் மாதவன் சகோதரர் மாயாஜாலம் செய்கிறார். தூரத்தில் இருக்கும் நமக்கு அதை பார்த்து ரசித்து இன்பமடைய ஒரு சந்தர்ப்பம்.

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு இந்த வீடியோ.... எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த bike ride தான், Maddy boy.... எல்லா series ச விட இந்த series ல maddy கொஞ்சம் வித்யாசமா இருக்கீங்க அதுவும் நல்லா தான் இருக்கு.....

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +13

    The bird's eye view from the coral island's Buddha statue is breathtaking and really worth than the jet ski fun.
    The path with red stone to the top high mountain was laid neatly for your comfortable motorbike drive with a price tag of 200bath.
    Thank you, Madhavan for Coral Island episode.👍

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว +5

    Coral island தம்பிக்கு பிடித்த மாதிரி எங்களுக்கு ம் மிகவும் பிடித்துவிட்டது. இந்த பதிவு கள் மிகவும் நன்றாக இருந்தது. தம்பிக்கு மிகவும் நன்றி.

  • @johnsonjbabu
    @johnsonjbabu 2 ปีที่แล้ว +27

    Highlights on this video are
    1:25 - PT Master
    1:46 - Beeda Man
    1:54 - Thoppi pathiya?
    2:07 - Makkal parthu kondu irukirargal..
    2:33 - Uncle vantara?
    2:51 - Life Jacket thathuvam
    3:14 - Romba kovakarana irupano?
    3:39 - Aram seiya virumbu ah? Typical SouthIndian Behaviour
    3:42 - Oh, Playboy ah avaru?
    8:44 - Kottai bathram baa...
    10:51 - Hey, Money come today, go tomorrow ya?
    13:19 - Akka, Dinner ku kupdranga?
    13:36 - Vandiya udra shanmugam moment...
    16:34 - Pattaya vil pattam vidum mathavan...
    Madhavan anna's funny and wittiest video ever

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +16

      இந்த அளவுக்கு in depthஆ paapinganu i didnt expect bro karachi koduchirikkinga😁 Thanks for your love and support❤️

    • @johnsonjbabu
      @johnsonjbabu 2 ปีที่แล้ว +2

      @@Way2gotamil Love from vellore bro... Thanks ❤️

    • @pavithrasusi7223
      @pavithrasusi7223 2 ปีที่แล้ว +1

      @@johnsonjbabu myself also from vellore

    • @rtdhana
      @rtdhana 2 ปีที่แล้ว +1

      Kudaihalukku keel kadaihal...
      Malaikku mael silai....
      Orey kavidha kavidha....!! :)

    • @johnsonjbabu
      @johnsonjbabu 2 ปีที่แล้ว

      @@pavithrasusi7223 oh... Nice to know... ☺️

  • @kaykaty719
    @kaykaty719 2 ปีที่แล้ว +7

    It's nice to see indians from India traveling to Thailand. Keep rocking

  • @mohanbabu1333
    @mohanbabu1333 2 ปีที่แล้ว +2

    3:40 aram seiya vurumpu 🤣🤣🤣

  • @vijayramasamy4523
    @vijayramasamy4523 2 ปีที่แล้ว +16

    "அறம் செய்ய விரும்பு" சரியான பதிலடி இந்தியன் என்றாலே எல்லோருக்கும் "இந்தி" தெரியும் என்று நினைப்பது 😀😀
    வாழ்த்துக்கள்! மாதவன்...🦋🦋🦋

    • @silverstar2522
      @silverstar2522 2 ปีที่แล้ว

      It was a timely retaliation. Good job, Madhavan!

  • @rajaeee9533
    @rajaeee9533 2 ปีที่แล้ว +5

    காணொளி அருமை 💐💐💐

  • @BIZMASH7
    @BIZMASH7 2 ปีที่แล้ว +9

    Can’t beat your American series videos.
    Waiting for another chapter of American videos

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 2 ปีที่แล้ว +9

    கோவா ல நீங்க சாப்பிட்ட கடையில் அமர்ந்து இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா ❤

  • @mohamedsalamathali988
    @mohamedsalamathali988 2 ปีที่แล้ว +5

    உண்மையில் உங்க வீடியோ பிடிப்பதற்கு ஆக சிறந்த காரணம் எங்களுடன் நீங்கள் செய்யும் தொடர்பு அப்படியே... அருகாமையில் தோளோடு கை கோர்த்து சென்ற அனுபவம்

  • @prakashmp3915
    @prakashmp3915 2 ปีที่แล้ว +1

    Hey money come today tmr go ya.. 😂😂didn't expect this dialogue

  • @venkatbuchibabu3832
    @venkatbuchibabu3832 2 ปีที่แล้ว +1

    Pattaya familyoda paraseeling deep see coral island ponom but hill pogala 2015 irundhadha theriyala up statue appa illa thankyou sharing feel again in pattaya

  • @selvam2150
    @selvam2150 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை 👍👍👍

  • @mugeshpradhi7224
    @mugeshpradhi7224 2 ปีที่แล้ว +3

    8:46 கொட்டை பத்திரம்😂😂....

  • @sasikumar-yk4ke
    @sasikumar-yk4ke 2 ปีที่แล้ว +5

    பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் மாதவன் அண்ணா.....

  • @keerthiganesh8351
    @keerthiganesh8351 ปีที่แล้ว +1

    All videos are great.please keep up bro.
    Learning so much tour information across the globe with ease 👍🙏🎂

  • @Gokul_AKG
    @Gokul_AKG 2 ปีที่แล้ว +11

    அண்ணா உங்களின் சுவிடர்லந்து பயண விடியோவை நாங்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர் பார்க்கலாமா😉❣️

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +8

      may be yes bro😉

    • @Gokul_AKG
      @Gokul_AKG 2 ปีที่แล้ว +1

      @@Way2gotamil thanks anna 😄👍

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமைங்க சூப்பர் மாதவன் ❤️ தாய்லாந்து நண்பர்களுடன் சுற்றக்கூடிய மிகவும் அருமையான அழகான நாடு. எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு செய்யலாம் போல...ம்... கொடுத்து வைத்தவர் நீங்கள்...👍👏🤝👌❤️💐💐🌹🌹

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +2

    I was suggesting coral beach on your first video good it's part of your itenary. We had been during 1995 . earlier to now could see differences. Have a good Day

  • @vinothsmart1
    @vinothsmart1 2 ปีที่แล้ว +1

    aram seiya virumbaaaa :D :D ultimate :D

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +2

    Beautiful place wonderfully covered.. Thanks a lot for taking us digitally 💐👍

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว +1

    Fantastic brother

  • @non_striker_1494
    @non_striker_1494 2 ปีที่แล้ว +10

    வெந்து தணிந்தது காடு!!! மாதவன் அண்ணா-வுக்கு வணக்கத்த போடு🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      😁❤️

    • @silverstar2522
      @silverstar2522 2 ปีที่แล้ว

      அடேடே! ஆச்சர்யக்குறி!!

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 2 ปีที่แล้ว

    சூப்பர் bro.ரொம்ப நல்லாயிருக்கு தம்பி.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +2

    Super so beautiful volgs interest journey excellent vedio bro 👌 congratulations 🙏

  • @kaderwavoo
    @kaderwavoo 2 ปีที่แล้ว +2

    Exploring inside the Coral Island is absolutely beautiful. By the way when are you coming to Bangkok. Looking forward to meet you here.

  • @sathyasview4892
    @sathyasview4892 2 ปีที่แล้ว +3

    Unga vlogs patha oru satisfaction or fullfill kedaikuthu bro 💯💯❤️ its all your efforts and natural way of presenting skills.

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 2 ปีที่แล้ว +1

    8.44 kottai patharam 😂😂😂😀👍

  • @nandhinid3219
    @nandhinid3219 2 ปีที่แล้ว +4

    Temple view was awesome bro

  • @mani2869
    @mani2869 2 ปีที่แล้ว +2

    I like all ur videos, ur way of narration. Subtle approach. I like all ur shirts Bro, can u tell me from where u purchase ur shirts ??? Ithemari nanum vanganum, theditu iruken.

  • @velangannianu1550
    @velangannianu1550 2 ปีที่แล้ว +2

    💐💐❤️❤️👌👍supper madevan wait for next vedio

  • @viratharish6002
    @viratharish6002 2 ปีที่แล้ว +1

    I went a month before.. itha pakkum pothu enaku again ponum pola iruku 🙃

  • @charlesprestin595
    @charlesprestin595 2 ปีที่แล้ว +2

    Trip நல்லா இருந்தது madav

  • @MadrasStudioS
    @MadrasStudioS 2 ปีที่แล้ว +1

    360 camera venam bro andha place oda originality miss aagudhu....

  • @KarthiKeyan-pg9zj
    @KarthiKeyan-pg9zj 2 ปีที่แล้ว +1

    Water la folat agara mari bridge Chennai la um iruka na... Melmaruvathur to tambaram pora vali la ulla lake la pathruken... Keep rocking.. Na🖤

  • @vigneshsundarraj7181
    @vigneshsundarraj7181 2 ปีที่แล้ว +2

    Bro, Coimbatore vanga, enga oorla floating pedestrian way pottu irukkanga.

  • @arunradcliff6907
    @arunradcliff6907 2 ปีที่แล้ว +2

    Hi Madhavan bro ur videos awesome.All the best bro for upcoming videos❤️❤️❤️

  • @MuruganMurugan-zt5fj
    @MuruganMurugan-zt5fj 2 ปีที่แล้ว +2

    Hi mathavan Anna happy journey

  • @Be_happy_with_harshi
    @Be_happy_with_harshi 2 ปีที่แล้ว +2

    Bro try turi beach parasailing nongsapura, indonesia
    They will drop middle of the ocean, and rescue in jetski

  • @yasarnasrin9402
    @yasarnasrin9402 2 ปีที่แล้ว +1

    8.46 semma bro.. 🤣

  • @venkatt5143
    @venkatt5143 2 ปีที่แล้ว +1

    8:50 kottai patthiram

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr ปีที่แล้ว

    Very nice...it is always nice to explore unknown places for the first time ..excellent bro

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 ปีที่แล้ว +2

    Everything seem meticulously made for international tourist traffic.
    The roads are fantastic as they were 30 years ago when I was living in Thailand.

  • @mrxtn2727
    @mrxtn2727 2 ปีที่แล้ว +2

    What happened to drone bro we miss that views, anyway another wonderful video.

  • @bytebeattamil
    @bytebeattamil 2 ปีที่แล้ว +4

    This Thai video is awesome like the Bali video 😀

  • @vinoth3558
    @vinoth3558 2 ปีที่แล้ว +2

    That polimer news troll super 👌 👍 😍

  • @amalraj9151
    @amalraj9151 2 ปีที่แล้ว +1

    பட்டாயாஙில் பட்டொளி வீசி பறக்கறீர் நீர்...அ௫மை

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 ปีที่แล้ว +2

    Anna how was your experience with the Pattaya city?

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 2 ปีที่แล้ว

    Around 3.49...enadhu aram seiya virumba? 🤣🤣🤣🤣🤣...luv u bro

  • @sharonleela8185
    @sharonleela8185 ปีที่แล้ว

    உங்க பேச்சு ரொம்ப சூப்பராக இருக்கு

  • @mufasalahmed1654
    @mufasalahmed1654 2 ปีที่แล้ว

    8:42 kotta bathurom. 🤣🤣🤣Nakkal yaa.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 ปีที่แล้ว +3

    நீங்க வந்து இரங்கிய கடற்கரை பகுதியில் மதிய நேரங்களில் கடல் அதிக தூரம் உள்வாங்கிவிடும்.

  • @Gokul_AKG
    @Gokul_AKG 2 ปีที่แล้ว +8

    8:45 vera level bro 😂🤣

  • @sudhakarb9051
    @sudhakarb9051 2 ปีที่แล้ว

    Kotta bathiram... Vera level bro

  • @Ronaldogiri
    @Ronaldogiri 2 ปีที่แล้ว +2

    Coral island is good but still Phiphi are the best

  • @thiyagarayanc.1403
    @thiyagarayanc.1403 2 ปีที่แล้ว +4

    Bro I want a Dubai series' of you soon

  • @johnchris5233
    @johnchris5233 2 ปีที่แล้ว +3

    Anna when is your science related videos. Very eagerly waiting. All the best for your travel vlog's 🥳✨️

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 2 ปีที่แล้ว +2

    WE MISS DRONE VIEW THALA

  • @saravanantnpsc
    @saravanantnpsc 2 ปีที่แล้ว +2

    தலைவரே பட்டாயா ல பட்ட சரக்கு அடிங்க

  • @geethuprathap9877
    @geethuprathap9877 2 ปีที่แล้ว

    8.45 mathavan bro kurumbu

  • @dineshv6181
    @dineshv6181 2 ปีที่แล้ว +1

    Anna nega vlogsku use panra gadgets pathi video pannuga please 🙏

  • @aladdinholidays
    @aladdinholidays 2 ปีที่แล้ว

    Gorgeous place, beautifully presented.

  • @jeansmadesh3181
    @jeansmadesh3181 2 ปีที่แล้ว +1

    Kailasa thevu ku poi video poduga anna ♥️

  • @denesh5448
    @denesh5448 2 ปีที่แล้ว

    08:45 kotta badhram😂😂😂😂😂

  • @gunakumarforforgkr1750
    @gunakumarforforgkr1750 2 ปีที่แล้ว +2

    Thanks bro come to pondicherry

  • @berlinraj8149
    @berlinraj8149 2 ปีที่แล้ว

    3.44: Ennathu aram seyya virumba?🤣🤣

  • @abishababu5082
    @abishababu5082 2 ปีที่แล้ว +3

    3:40😂

  • @viveks6536
    @viveks6536 2 ปีที่แล้ว

    Dear madhav bro, how much your budget ?

  • @faithway2454
    @faithway2454 2 ปีที่แล้ว +2

    Super madhavan... enjoy

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 2 ปีที่แล้ว +2

    Nice view bro Tqs lovely 🥰🥰

  • @adamsraj1179
    @adamsraj1179 7 หลายเดือนก่อน

    Riya travels Chennai suggested 4nights 5days 21000 only
    inclusions
    Airport pickup hotel drop return back to drop airport
    Alcazar show
    Coral island speed boat with lunch
    Noognoch batanical garden with lunch
    Underwater Pattaya
    Arts in paradise
    So other wise own cost use

  • @kishoreyuvan8989
    @kishoreyuvan8989 2 ปีที่แล้ว

    Anna i am ur big fan ur edit and your camera view amazing 👍🏽👍🏽 way to go na

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 2 ปีที่แล้ว

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

  • @jeer7996
    @jeer7996 ปีที่แล้ว

    எல்லா இடத்திற்கும் செ‌ல்லு‌ம் போது passport கையில் இருக்க வேண்டுமா அ‌ல்லது ஹோட்டல் ரூமில் வைத்து விட்டு செல்லலாமா..தீவுக்குள் தண்ணீர் படகிற்கு செ‌ல்லு‌ம் போது எ‌ப்படி எடு‌த்து செல்வது

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +1

      I usually keep in hotel locker(safe)

  • @அ.மதன்குமார்
    @அ.மதன்குமார் 2 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபன் அண்ணா நீங்க 💝🤩🍃💝

  • @saintseiyax971
    @saintseiyax971 2 ปีที่แล้ว +1

    Bro next trip go to ladakh Himalayas and Kashmir

  • @rajatycoons1606
    @rajatycoons1606 2 ปีที่แล้ว

    Sir Jolly holidays no office Chennai

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 ปีที่แล้ว

    Simply awesome 🤩

  • @jeevashehan4415
    @jeevashehan4415 2 ปีที่แล้ว +1

    Super review bro I am shehan from Sri Lanka

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 ปีที่แล้ว

    Excellent thambi keep rocking

  • @vidyag7691
    @vidyag7691 2 ปีที่แล้ว +5

    Lots of love from Bangalore 😍😍😍😍

  • @ssschannel5504
    @ssschannel5504 2 ปีที่แล้ว +2

    Very nice madi sir💓💓💗💗💗💗

  • @muksith..515
    @muksith..515 2 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 2 ปีที่แล้ว +2

    Coral Island Excellent, Worth seeing
    Seashore resembles Havelock Island Andaman

  • @Ethiraj876
    @Ethiraj876 2 ปีที่แล้ว +2

    Bro your video really very nice

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 ปีที่แล้ว +4

    Hi Madhavan sir, Pataya city is 🥳
    Coral Island highest view point is marvellous👏👏🥳🥳
    Speed boat travel 😀
    Hats variety r more..
    Both of u r dressed like native island people🤪 floral shirts
    Kovama iruukaru aaluu, speedboat dialogues 🤪🤪hahaha
    Para sailing, jet ski packages r economical😎
    I hope u enjoyed bike riding😀
    Super sir... I enjoyed this video👍🏻👍🏻
    Thank you🙏🏻

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      Thank you so much 😁 Glad you liked

  • @vannamalaisathya655
    @vannamalaisathya655 2 ปีที่แล้ว

    Bro.. u seems so fun in this trip than others.. BTW.. would like to know the gears details you are using..

  • @jegan807
    @jegan807 2 ปีที่แล้ว +1

    8:45 😂😂😂😂

  • @sharonleela8185
    @sharonleela8185 ปีที่แล้ว

    Realy Thailand is Super

  • @DHINA1212
    @DHINA1212 2 ปีที่แล้ว +2

    360° view super

  • @ansgarleo6166
    @ansgarleo6166 2 ปีที่แล้ว +4

    Enathu Aram Seiya Virumba... that HINDI THERIYATHU PODA Moment ah.. Excellent video.. Way2go

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Thank you bro😁

    • @ansgarleo6166
      @ansgarleo6166 2 ปีที่แล้ว

      @@Way2gotamil Great Going bro.. try seychelles if your time permits

  • @viratharish6002
    @viratharish6002 2 ปีที่แล้ว +2

    coral island 🤩

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 ปีที่แล้ว

    கண்நுக்குவிருந்துமாதவன்தம்பிநண்றி

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 ปีที่แล้ว

    Beautiful location and beautiful video from start to end congrats for your efforts bro for always giving beautiful video#way2go 👍👍🛥️🛥️🛥️ bro 👍👍