Beautiful Bali Rice Terrace | ஆச்சரியமூட்டும் பாலி மக்களின் விவசாயம் | 4K | Episode 4 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Bali Rice Terrace | Tegalalang rice terrace | Bewitching Bali | Episode 4
    Osaka music by Jagadish Instagram @Jagadish_official
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #bali #indonesia

ความคิดเห็น • 276

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +13

    U are great bro என்னதான் இந்த வீடியோ எடுப்பதால் உங்களுக்கு பணம் வந்தாலும் எங்களுக்காக நாங்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் கஷ்டபட்டு எல்லா இடங்களுக்கும் போய்ட்டு வீடியோ எடுத்து அதை எடிட் செய்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறிர்கள் நாங்கள் ஈஸியாக வீட்டில் இருந்த படியே அனைத்து நாடுகளையும் கண் குளிர பார்க்கிறோம் அதற்கு நீங்கள் நீங்கள் மட்டுமே காரணம் அதனால் தான் நீங்கள் கிரேட் என்றுமே கிரேட் மாதவன் புரோ

  • @kanavugalaayiram1798
    @kanavugalaayiram1798 2 ปีที่แล้ว +27

    பாக்கும்போது ரசிக்க வைக்குதே அழகு இங்க போன ஸ்ட்ரெஸ் relif ah irukum

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +13

    அபாரங்க மாதவன் ❤️.. இயற்கை அழகு அற்புதம் 👌🤝👏 உணவு வகைகள், கலாச்சாரம் சிலைகள் நம் நாட்டைப் போலவே உள்ளது அந்த இளநீர் கடை மறக்க முடியாது 😋 உங்கள் கேமரா மற்றும் விமர்சனம் கூடுதல் சிறப்பு நன்றி நன்றி சகோதரா 💐💐

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 ปีที่แล้ว +1

    பாலி உண்மையிலேயே ஒரு அழகான அமைதியான சொர்க்கம் சகோதரா. அங்கு டென்பசார் என்ற இடத்தில் குட்டா என்ற பகுதிக்கு நாங்கள் சென்று இருந்தோம். அருமையான பயணம். அங்கு மகாபாரதம் குறித்த செய்திகள் உண்டு. கடோத்கஜனுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். சூரிய கடவுள் குதிரைகள் பூட்டிய தேரோடு மிகப் பெரிய சிலை ஊருக்கு நடுவே. இந்து மதம் அங்கு வேரூன்றி வளர்ந்திருக்கிறது. உலுவாட்டி கோவில் பிரமாதம். உங்கள் பாலி பதிவை பார்த்தப்பின் எங்கள் பயன நினைவுகள் கண் முன்னே வந்தது. நன்றி சகோதரா.

  • @geethaj3295
    @geethaj3295 2 ปีที่แล้ว +18

    Thank you for taking us on this journey . Such a stunning natural scenery.

  • @Sanjay51774
    @Sanjay51774 2 ปีที่แล้ว +16

    You have taken a natural videos without any build-up like other TH-camrs...keep it up always..

  • @japprem
    @japprem 2 ปีที่แล้ว +13

    I hope you will be the best vlogger in the world if you continue your work in same spirit. All the best bro. I understand how hard is to video shoot, getting permissions, editing and everything. Special mention to background music, 4k flawless 60fps, colour grading which elevates video.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +3

      Thank you brother ❤️

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 2 ปีที่แล้ว +1

    அற்புதமான காட்சிகள் மிகவும் கொடுத்துவைத்த மனிதர் நீங்கள் வே டு கோ சப்ஸ்கிரைபர்ஸ் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை நானே நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது அழகான தமிழ் உச்சரிப்புகள் சொல்ல வார்த்தைகளே இல்லை நீங்கள் என்னுடைய நண்பர் வே டு கோ நண்பர் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது கடினம் உங்கள் உழைப்பு எங்களுக்கு கண்களில் விருந்து வேலூரில் இருந்து முருகன்

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது..... அருமையான விவசாய பூமி... உங்கள் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருந்தது நண்பா... 💐💐🙏🏼

  • @niyazhasan6187
    @niyazhasan6187 2 ปีที่แล้ว +1

    Super Madhavan bro.. 4k quality la sema touch... Am from Kumbakonam..keep Rocking..

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว

    இயற்கை அழகு கொட்டி இருக்கு. உங்கள் பதிவு எங்களுக்கு ஒரு நேரடி பயண அனுபவங்களை கொடுக்கிறது. கண்களுக்கும் மனதிற்கும் ஒரு இதமான சந்தோஷத்தை கொடுக்கிறது. நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இயற்கையின் அற்புதமான ஒரு படைப்பு இவைகளை ரசிக்க இரண்டு கண்கள் போதாது அற்புதம் இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை இப்படி பட்ட இடங்களை உங்களின் மூளம் பார்த்து பெருமிதமாக உள்ளது உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நன்றி 🙏👍

  • @karthikk6769
    @karthikk6769 2 ปีที่แล้ว

    Why am i getting that feeling after the swing,
    7:22 "seththa neram ipadi ukkaruvom"(in vadivelu voice).

  • @arumugam9183
    @arumugam9183 2 ปีที่แล้ว +1

    குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வைக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    Maddy இந்த இடம் பாக்கவே அவ்ளோ அழகா பச்சை பசேல்ன்னு சூப்பரா இருக்கு.... என்னதான் வழந்துட்டாலும் ஊஞ்சல் ஆடுறது எல்லாருக்கும் ரொம்பவே புடிக்கும் தான் சூப்பர் Maddy boy

  • @Maravaneri
    @Maravaneri 2 ปีที่แล้ว +3

    Enjoyed the trip through your eyes Madhavan. Terraced cultivation of rice. In India we have in the tribal areas. Shows the intricate connection between us.

  • @thajdeen2847
    @thajdeen2847 2 ปีที่แล้ว

    பார்க்கும்போது இடங்கள் அருமையாக இருக்கின்றது உங்கள் வீடியோ குவாலிட்டி அருமையாக உள்ளது சீக்கிரமாக காபி வீடியோவை அப்லோட் செய்யவும் மாதவன்

  • @Gryffinarts
    @Gryffinarts 2 ปีที่แล้ว +3

    Happy to see 4k quality in beginning of schedule 🤓

  • @raghu.g.7372
    @raghu.g.7372 2 ปีที่แล้ว

    வேலூர் டிஸ்ட்ரிக் நல்ல வீடியோ பண்றீங்க வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

  • @mohamedkhudarathullah1291
    @mohamedkhudarathullah1291 2 ปีที่แล้ว +1

    Dear friend V.nice video coverage of beautiful Bali nature terrace agricultural tourist spot. It's amazing to watch.Thank you.

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 9 วันที่ผ่านมา

    Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 ปีที่แล้ว +1

    Wow ! Wow ! What a mesmerising video. Lovely place. 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @manir3142
    @manir3142 2 ปีที่แล้ว

    துரியன் பழம் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பழம். விலை மிக அதிகம். இருந்தாலும் மாதம் ஒருமுறை தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுவோம். இனிப்பானது. சர்க்கரை பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிடலாம்.
    குழந்தை இல்லாதவர்கள் நிறைய சாப்பிட்டால், குழந்தை உண்டாகும் என்று மலேசியா சிங்கப்பூர் தாயலாந்தில் சொல்வார்கள்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Tegallang Rice Trace Rommbu Arumaiya irruku eyarkai pasumai niraindha maligal marangal
    Arpudhamana Drone footage sirappu 👏 Best Capture Video Clarity eppodhume Mass 17:17 View point 👏Vazgha Valamudan

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว +1

    Nice.like it
    Excellent video shoot.
    Thanks for uploading such a beautiful places.

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +2

    Good video , well detailed about the location. Worth the time spent, thanks for your efforts and showing us , Bali

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +1

    The Tegal Alang rice terrace and the swings are looking so great 👍
    You could have tasted the durian fruits, it's tastier and different from the jack fruit. Srilanka has durian fruits for a season only.
    Indonesian tourism is so clever for introducing swings for the visitors, where it's available in the villages of many Asian countries.😃
    Thanks, Madhavan for an eye-catching video on the Bali episodes.👍

  • @indhurajesh2315
    @indhurajesh2315 2 ปีที่แล้ว +1

    Madhavan Bro...Bali episode awesome.. 👏👏👏👏💓

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว

    வணக்கம்
    பாலி கோபப்படும் எரிமலை !
    அதனருகே அறுசுவை உணவுக்கூடம் !
    ஏரியல் வியூ காட்சிகள், சுத்தம், சுற்றுப்புற சூழல், கேமரா கோணங்கள், ஏதோ நானே நேரில் பார்த்து.. யப்பா..சிலிர்த்த அனுபவங்கள் போல உணருகிறேன் !

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 ปีที่แล้ว

    😎😍👍கண்கொள்ளா காட்சி... என்ன ஒரு அழகு.. 😘😁💐👌

  • @osamabinledan
    @osamabinledan 2 ปีที่แล้ว +1

    லேடனின் பணிவான வணக்கம் மதன் சார்..
    ❤️🌹👑

  • @saravanas185
    @saravanas185 2 ปีที่แล้ว +2

    Hi, Wonderful View of Bali

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 ปีที่แล้ว +1

    Vow. Really superb. Awesome. Camera angle is very nice. Thanks for your effort 👌

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 ปีที่แล้ว +1

    Nearly following vdos for two years it's amazing to see the travel experience and it inspiring

  • @logusamyl7549
    @logusamyl7549 3 วันที่ผ่านมา

    மிகவும் அருமை மாதவன்❤

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +5

    Here in Sri Lanka too Durian, Mangosteen are available in many places 😇👍 Wonderful rice terraces brother 😍👍Really its beauty is indescribable 😍👍 Wonderful tropical landscape in Bali. Awesome brother 😊👍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +3

      Thank you so much 👍

    • @athoofahamed5183
      @athoofahamed5183 2 ปีที่แล้ว +1

      @@Way2gotamil
      You said taste 😋 good wherever there is thorns .
      But that fruits SMELL sucks😖
      anubavam from 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @kmanju96
    @kmanju96 2 ปีที่แล้ว +2

    Way to go madhavan bro❤Thanks for ur effort anna.. Lots of love from karur❤😍

  • @fathimarifana3857
    @fathimarifana3857 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகான video அண்ணா.....

  • @fathimanusrath3335
    @fathimanusrath3335 2 ปีที่แล้ว +2

    You must try durian bro,it's very tasty,love from srilanka, I'm ur new subscriber, now I addicted to ur videos

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      Sure sister. Thank you

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +1

    இந்தோனேஷியா இளநீர் கோயமுத்தூர் P S G குரூப் பின் வேடபட்டி தோட்டத்தில் உள்ளது.துரியன் குன்னூரில் கிடைக்கும்

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      It was really nice bro👍🏻

    • @premanathanv8568
      @premanathanv8568 2 ปีที่แล้ว +1

      @@Way2gotamil நன்றி நன்றி சகோதரா ❤️

  • @surya-uq8gp
    @surya-uq8gp 2 ปีที่แล้ว +2

    My favorite bali 👌🏻👌🏻

  • @hariharanb07
    @hariharanb07 2 ปีที่แล้ว

    Dhurian fruit like jackfruit but smell adikkum saapida oru mathiri irukum Chinese series la paathuruken 😂😂
    Banana sweet ah venumna Morris nu oru variety iruku. Atha saapdiunga eppo vaangunaalum sweet ah irukum

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl ปีที่แล้ว

    Wow vera lavel bro amazing piece full place ....

  • @kalasinna3317
    @kalasinna3317 2 ปีที่แล้ว

    ஊஞ்சல் ஆடுகிறது சின்ன வயசில் ஊரில் வேப்பமரத்தில் ஊஞ்சல்கட்டி ஆடின ஞாபகம் வருகிறது

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 ปีที่แล้ว

    Hi Madhavan sir🙏🏻
    Always i admire ur drone shorts..The drone shorts r marvellous🤩🤩👏👏🤝.. Asusual rocking 🥳
    Rice fields, long swing, Bali corner r very delicious treat for our eyes... Full of hard work👏👏👏Only in our country they cut trees... Bali is full of trees and they give importance for agriculture 👏
    We people should start planting plants in and around us... Orgainc tender coconut, bananas etc 🥳
    People r very friendly... 😃
    Ur costumes r 👍🏻All the best👍🏻👍🏻👍🏻

  • @see2spot222
    @see2spot222 2 ปีที่แล้ว +1

    தூரி ஆடுறதுன்னா முன்னால போகும்போது கால்களை நீட்டிக்கனும், பின்னால வரும்போது கால்களை மடக்கிக்கனும்ங்க! அப்ப வரும் அந்த சுகமே அலாதீங்க!
    உட்கார்ந்த இடத்திலேர்ந்தே உங்களோட ஒவ்வொரு நாட்டுக்கும் செலவே இல்லாம நானும் வந்திட்டிருக்கேங்க மாதவன் சார்! நன்றிங்க! தொடருங்க நானும் தொடர்ந்து வந்திட்டேயிருக்கேன்! நன்றிங்க!

  • @davidkala3306
    @davidkala3306 2 ปีที่แล้ว

    Unggal kangelal enggalai rasikka vaikkirirgal brother , thank u so much😍😍😍😍

  • @praveenmurugesan1276
    @praveenmurugesan1276 2 ปีที่แล้ว +2

    Every vlogs awesome madhavan bro keep rocking❤️❤️

  • @sabarathinamsrinivasan8832
    @sabarathinamsrinivasan8832 2 ปีที่แล้ว

    'போய் பாக்கலாம்னு'' சொல்றப்ப தலைய ஆட்டிடேன் brother. Mesmirizing vidoes. A Great Congratulations from Moscow. Good day!!

  • @PKSindhujaM
    @PKSindhujaM 2 ปีที่แล้ว +1

    😍😍Video clarity vera level😍😍

  • @prasath2rm
    @prasath2rm 2 ปีที่แล้ว +1

    bro there is a free access also to the rice fields and there is a sunrise trekking for Mt.Batur.

    • @madannarayee9185
      @madannarayee9185 2 ปีที่แล้ว

      Thank you Mathavan showing us the besuty of Bali

  • @PasandApni
    @PasandApni ปีที่แล้ว

    Vanakkam. Sowkyama. Your videos are fantastic, so enjoyable.

  • @sureshr4813
    @sureshr4813 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 💐 உங்கள் Shirt Super 😊

  • @Travelwow7
    @Travelwow7 2 ปีที่แล้ว +1

    Beautiful greeneries.. 😍Thanks for sharing the Bali Trip 👍👍

  • @vwitty5189
    @vwitty5189 2 ปีที่แล้ว

    Brilliant white Star can Erase even BLACK SCRIBBLES always.

  • @vidyag7691
    @vidyag7691 2 ปีที่แล้ว +1

    Lots of love from Bangalore ❤❤❤ was waiting for your video ❤

  • @nothing-tr2hb
    @nothing-tr2hb 2 ปีที่แล้ว

    Supera irukku thambi

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி அண்ணா 🇱🇰❤️

  • @navins3788
    @navins3788 2 ปีที่แล้ว

    bali beautiful natural and fruits and price explanation vlog 👌 na

  • @karthickbala7665
    @karthickbala7665 2 ปีที่แล้ว +3

    Unexpected 💕🔥

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 2 ปีที่แล้ว

    சூப்பர் காச்சி சேம் இலங்கை தான் நண்றி

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 2 ปีที่แล้ว

    அப்பா ரொம்ப அழகா பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சி

  • @praveenkumar-io5ey
    @praveenkumar-io5ey 2 ปีที่แล้ว +1

    Thank you, for your version of Bali

  • @navins3788
    @navins3788 2 ปีที่แล้ว

    bali is little tamil nadu tourest love the wonders of world 😇

  • @kumarpalani859
    @kumarpalani859 2 ปีที่แล้ว

    Anna yr video was so nice na
    If i felt sad while seeing yr video i really feeling happy na all yr videos are very nice keep on rocking na congrats 👍🙏

  • @GobilaAnuDheeran
    @GobilaAnuDheeran 2 ปีที่แล้ว

    Back ground music very amazing and milestone

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 ปีที่แล้ว

    ஆஹா பசுமை,பசுமை,குளுமை.ம்ம்

  • @jimsons2174
    @jimsons2174 2 ปีที่แล้ว

    உண்மையிலே கிழக்கத்திய நாடுகள் மிக அருமையான நாடுகள்.தட்ப்ப வெப்ப நிலை மி அருமையாக இருக்கும் 😎😎😎

  • @sudhakumar8995
    @sudhakumar8995 2 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு மாதவா👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @tamilarasan.m2599
    @tamilarasan.m2599 2 ปีที่แล้ว

    Bro idhan bro namma makkal ivlo hard work podura ungalamari utuber ku views kammiya varudhu effortless aa video make panra Steffi ulagam channel ku views poguthu

  • @karthikas9026
    @karthikas9026 2 ปีที่แล้ว

    In future,if i travel to these places...the reason is way2go

  • @marirajaraja9326
    @marirajaraja9326 2 ปีที่แล้ว

    Super madhavn
    Next waiting

  • @sethumadhavanramachandran8504
    @sethumadhavanramachandran8504 2 ปีที่แล้ว

    In 9th century Rajendra Chola invaded and won these Indonesian Islands those days belongs to Tamilnadu Chola kingdom that's why Hinduism predominant in these islands

  • @Babluact
    @Babluact 2 ปีที่แล้ว

    Lovely 😍 , Bro what is the camera you are using ?

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว

    If you go to one of the Delta districts, you can enjoy oonchal between two coconut trees and see beautiful paddy fields . For this you had spent Rs. 803. Waste of foreign exchange. 😀😁

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 ปีที่แล้ว +2

    Way to go Anna ❤️❤️❤️

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว

    WOW! AMAZING. VG VLOG.
    DURIAN IS GOOD PREVENTIVE FOOD/FRUIT FOR CANACER.

  • @rameshbalaji1404
    @rameshbalaji1404 2 ปีที่แล้ว +2

    Nature beauty ❤

  • @geetharaviraj4148
    @geetharaviraj4148 2 ปีที่แล้ว

    Super madhavan

  • @Gokulraj_Palani
    @Gokulraj_Palani 2 ปีที่แล้ว +1

    7:25 😅

  • @abdulsalam8235
    @abdulsalam8235 2 ปีที่แล้ว

    madhavan sir stick pidich erukaratha partha same like blind man😋

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    amazing video. thanks.

  • @ramanathanbalasiva3438
    @ramanathanbalasiva3438 2 ปีที่แล้ว

    Enjoyed the trip through your eyes bro ,Thank you for taking us on this journey thanks bro way2go 🙂

  • @kamaliravi3484
    @kamaliravi3484 2 ปีที่แล้ว

    Swing ku kasa...
    Namma naattla free ah ve kidaikum😃

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 2 ปีที่แล้ว

    Thank you

  • @Tamildetective2024
    @Tamildetective2024 2 ปีที่แล้ว +1

    Much awaited 🤩🤩

  • @TN_Mani
    @TN_Mani 2 ปีที่แล้ว

    Tiruppattur

  • @harishkannan
    @harishkannan 2 ปีที่แล้ว

    Amazing 60fps video. May i know the gear you are using?

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +2

    பாலி சின்னத்தீவுலேயே எவ்ளோ விஷயம் ப்ரோ

  • @Trade_folio_Tamil
    @Trade_folio_Tamil 2 ปีที่แล้ว

    Watching your videos in a calm room is like doing meditation :)

  • @kamalanrajkumar7066
    @kamalanrajkumar7066 2 ปีที่แล้ว

    ithu mare ulagai sutra enna seya vaendum.how to travel by jumbing the barricades such as money time commitment relationship.

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை.. 💐👏

  • @coimbatoresuresh-yx7hr
    @coimbatoresuresh-yx7hr 8 หลายเดือนก่อน

    Bro nenga vera level

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 2 ปีที่แล้ว

    Paakka paakka expectations increase explore much thala ❤️

  • @preshnev7953
    @preshnev7953 2 ปีที่แล้ว

    Super bro .. quality travel vloger you're

  • @lathaswarna9561
    @lathaswarna9561 2 ปีที่แล้ว

    Feast for the eyes. Thank you for sharing.

  • @chandrasuriaselvadurai
    @chandrasuriaselvadurai 2 ปีที่แล้ว

    You should try durian fruit....In Malaysia we called it King of Fruit...and can make videos when taste it

  • @balasubramania107
    @balasubramania107 2 ปีที่แล้ว +1

    Good morning with love Anna ❤️ super

  • @dinakaran9993
    @dinakaran9993 2 ปีที่แล้ว

    keep rocking way 2 go madhavan

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 ปีที่แล้ว

    Excellent information and excellent video