Swiss Bank இங்கதான் இருக்கு | Touring expensive street in Switzerland🇨🇭| Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 823

  • @shajint8686
    @shajint8686 2 ปีที่แล้ว +174

    Gold and Bank details about Swiz🇨🇭 video podunga bro.....
    Hit a like to give your support ✨

  • @sathyakumarsathya188
    @sathyakumarsathya188 2 ปีที่แล้ว +32

    இலங்கை தமிழர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த மாதவனுக்கு வாழ்த்துக்கள், நீங்கள் இனி செல்லுகின்ற ஒவ்வொரு நாட்டிலும் இலங்கை தமிழர்கள் உங்களை வரவேற்க காத்திருப்பார்கள். அருமை மாதவன்.

    • @ydiya1258
      @ydiya1258 2 ปีที่แล้ว

      I’m Srilanka Tamil 🙏 நாங்களும் மாதவன் தம்பியை சந்திதோம் மகிழ்ச்சி🎉

  • @IrfanMN3
    @IrfanMN3 2 ปีที่แล้ว +161

    Views போகவில்லை என்று... சோர்ந்து விட வேண்டாம், நண்பா Your Best content creator in India 💙 நாங்க இருக்கோம், Success is not destinations, Success is the journey, தொடர்ந்து
    உங்களுடைய முயற்சியை கொடுத்து கொண்டே இருங்க... LOVE FROM SRILANKA 🇱🇰🇱🇰

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +31

      Thank you so much bro❤️

    • @myreaction2489
      @myreaction2489 2 ปีที่แล้ว +2

      @@Way2gotamil ur name scam nadthurga irakuthu ithu pathai oru video poduga bro unga subscriber ka bro

    • @shajint8686
      @shajint8686 2 ปีที่แล้ว +1

      @@myreaction2489 S telegram la nadakuthu......Be aware about that

    • @myreaction2489
      @myreaction2489 2 ปีที่แล้ว

      @@shajint8686 yes yes bro enaku vanthu bro msg bro

    • @chandruchandruchandru8235
      @chandruchandruchandru8235 2 ปีที่แล้ว

      @@Way2gotamil bro swise bank video poduinga

  • @manoflash7432
    @manoflash7432 2 ปีที่แล้ว +250

    சுவிஸ் வங்கியில் பல கோடி பணம் போட போய்ருக்கும் எங்கள் அண்ணண் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துகள்❤😂😂

  • @anandhakumarcholendran7169
    @anandhakumarcholendran7169 2 ปีที่แล้ว +75

    Neenga video podum podhu, Unga kooda travel panra maariye feel. These moments can't be expressed ❤️❤️👏

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว +6

    Hi Madi bro, தரமான ஒரு ஆங்கில படத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு தான் உங்களின் பதிவைப் பார்க்கும் போது ஏற்படுகிறது. ஒரு வித புத்துணர்ச்சி தோன்றுகிறது. மிக்க மகிழ்ச்சி😊😊😊 சகோ.

  • @SriniVasan-hx5vz
    @SriniVasan-hx5vz 2 ปีที่แล้ว +5

    உலகம் எங்கும் தமிழ் மக்கள் குடி பெயர் காரணமாக இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் மட்டுமே பிறகு தான் தமிழ்நாட்டு மக்கள் இதற்கு காரணம் இலங்கையில் போர் காரணம் தான் பலா துன்பங்களுக்குப் பிறகு அவர்களுக்கு நல்வாழ்க்கை எல்லாம் நன்மைக்கே வாழ்க தமிழ் அருமையான பதிவுகள் உங்களுக்கு நன்றி நானும் துபாயில் வேலை பார்த்தபோது இலங்கைதமிழ் மக்களோடு பழகி இருக்கிறேன் இப்படிக்கு தமிழ்நாட்டில் இருந்து கோயம்புத்தூர் சீனிவாசன் நன்றி

  • @Nirmalkumar-yf1jg
    @Nirmalkumar-yf1jg 2 ปีที่แล้ว +14

    Swiss bank and its banking system related video post pannunga bro definitely interested to watch it.

  • @muralitharantharsa5272
    @muralitharantharsa5272 2 ปีที่แล้ว +7

    உங்கள் வீடியோவில் zürich அவ்வளவு அழகாக இருக்கிறது.
    இனி அடுத்த வீடியோ பார்க்க ஆவலாக உள்ளோம். நன்றி மாதவன் 👍❤️

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 2 ปีที่แล้ว +4

    அன்பான காலை வணக்கம் தம்பி .தமிழர்களை பார்க்கும் பொழுது வரும் இன புரியாத சந்தேகம் .மகிழ்ச்சி மகிழ்ச்சி நம்ப மக்கள் எந்த ஊராக இருந்தாலும் சரி ஓர் உணர்வு நம்ப தமிழ் மக்கள் என்று தான்.நன்றி வணக்கம் தம்பி.

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 2 ปีที่แล้ว +10

    This is why I like my tamil people so much sply our brotherhood srilankan and world wide tamizh people

  • @rarevideos9558
    @rarevideos9558 2 ปีที่แล้ว

    பல நாட்களாக tamil trekker TH-cam channel பார்த்து வந்தேன். ஆனால் தற்போது உங்களது channel ஐ பார்க்கின்றேன். Video வை சிறப்பாக தொகுத்து நேர்த்தியாக கொண்டு செல்லும் விதம் மிக அருமை. நீளமான video வாக இருந்தாலும் எந்த இடத்திலும் forward பண்ணத் தோன்றுவதில்லை வாழ்த்துக்கள் ❤

  • @tharukshan3512
    @tharukshan3512 2 ปีที่แล้ว +10

    Bro effort you put into these videos were amazing and please try to upload shorts everyday so youtube wil automatically suggests your channel to viewers.
    And upload a video about Swiss bank

  • @ravichandran6807
    @ravichandran6807 2 ปีที่แล้ว +6

    It's really good man... Loved your all videos... Ur videos are very quality and worthy... Abroad country videos na athu nee than ya.... Best wishes nanba...

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மாதவன் ❤️ எவ்வளவு அழகான இடங்கள் வாட்ச் அபாரம் மிகவும் நல்ல பதிவு நன்றி நன்றி சகோதரா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @pazhanivel8153
    @pazhanivel8153 2 ปีที่แล้ว

    அன்பு நண்பருக்கு வணக்கம் .
    தங்களது ஸ்விஸ் சுற்றுப்பயணம் மிக அழகாக இருந்தது... அருமையாக இருந்தது..
    கண்டு களித்தேன்
    திரு. முரளி ..... துணையாக இருந்து பரிசளித்து பக்க பல மாக இருந்தார்.
    ...அன்பின் இனைப்பில்..
    அகமகிழ்ந்து நேசமிக்க...அருமை நண்பர் நிற்க....
    ஸ்விஸ் வங்கி பற்றி புதிய வீடியோ போடுவதாக கூறினீர்கள் .அதன் விவரங்கள் சிஸ் வங்கியின் கட்டிடங்கள் காட்சிகளை மிக விரைவில்..... எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் உங்கள் சுற்றுப்பயணத்தை காணும் பொழுது...
    நானும் அந்த இடங்களில் சுற்றித் திரிவதாக உணர்கிறேன். மிக அழகு.... மிக அழகு .....கொள்ளை அழகு.
    நன்றி
    வணக்கம்.
    பழனிவேலு.
    Chennai-34

  • @ranjith_naganathan
    @ranjith_naganathan 2 ปีที่แล้ว +6

    Interested and waiting for Swiz Bank, Swis Gold related videos

  • @schwartz8319
    @schwartz8319 2 ปีที่แล้ว +12

    Waiting for this for long time when started your trip 🔥🔥🔥 as usual veri thanam content 🔥🔥 apdiye unga kuda pona feel👏👏

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +4

      Thank you bro. Glad you like the content

  • @Natural249
    @Natural249 2 ปีที่แล้ว

    உங்களால் சுவிட்சர்லாந்து நாட்டை நேரில் பார்த்த ஓர்‌ அனுபவம் நிறைய அறிவுபூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் வீடியோ விளக்கம் மிகவும் அருமையான இயற்கை காட்சி சுவிட்சர்லாந்து ☺️😊🌎

  • @kaviyachinnappa8141
    @kaviyachinnappa8141 2 ปีที่แล้ว +4

    Thanks for showing us different places and they are very informative, your videos also feel so simple and relaxing yet informative. It's nice if you can share some information about the swiss banks and gold, just for some knowledge.

  • @hak5629
    @hak5629 2 ปีที่แล้ว

    Hi bro
    Nan France than ugga video yellam vera level la irukku sema talent person nigga theriyatha naattukku vandhu bus trein yellam samiya nalla palaguna naadu pola porigga varigga ugga video yeppa poduvugga na rompa yedhur pathu kondu irukken suisse la bank 🏦 details podugga pls

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 ปีที่แล้ว +1

    கவனமாகப் பயணம் செய்யுங்கள் கடவுச்சீட்டு போன்றவை அவதானமாக உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். நல்லவேளை மறந்து சில நிமிடங்களில் பெற்றுக் கொண்டீர்கள், அருமையான காணொளி, வாழ்த்துகள்.

  • @vinothmahendran599
    @vinothmahendran599 2 ปีที่แล้ว +2

    Keep watching your videos anna, your accent கேக்கவே ரொம்ப அருமையா இருக்கு…… உங்க narration kagave video papen anna, I’m from srilanka, நம்மல மாறி இத்தனை நாடுகளுக்கு போக முடியாத மனிதர்களுக்கு இதெல்லாம் வரம். Atleast reply pannunga madhavan anna

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Mikka Magizhchi brother. Thank you ❤️

  • @dhilipmr6212
    @dhilipmr6212 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் பேசும் பேச்சு மிக அருமையாக உள்ளது. நீங்கள் 1m followers தொட என் மணமார்ந்த வாழ்த்துக்கள். இப்படிக்கு உங்கள் அன்பான follower.by R.Dhilip kumar

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว

    எவ்வளவு அருமையான காணொளி நம்மவர்கள் சந்திப்பு நம்மவர்கள் உணவு ஆடம்பர தெரு அமைதியான சூழல் ஆடம்பர கடிகாரங்களின் காட்சியறைகள் வங்கிகள் மிகவும் அற்புதமான காணொளி அதிலும் மிக முக்கியமான விடயம் நன்பர் முரளி அவர்கள் சம்பந்தப்பட்டது அருமையான மனிதர் மறக்க முடியாத ஒருவர் தொடரட்டும் பயணம் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும் ! !

  • @mohammedjasim7826
    @mohammedjasim7826 2 ปีที่แล้ว +6

    Swiss bank and Swiss gold pathi vedio podunga anna

  • @nithyakathir3
    @nithyakathir3 2 ปีที่แล้ว +1

    20:59 Madhavan, you are really great. I admire your humbleness. World is full of negativity. So do not worry about about that. Keep going & follow your journey. From Singapore

  • @chandran2829
    @chandran2829 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி
    இன்று உங்களுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார் முரளி அண்ணா. மாதவன் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    தமிழுலகம் பற்றும் தனயனாகி விட்டீர்..... மிக்க மகிழ்ச்சி..... Friends corner owner பெயரை குறிப்பிட்டிருக்கலாம்..... எவ்வளவு அன்புள்ளம்..... வெளியே அன்புள்ளங்கள். இலங்கை மக்கள் பரிசளிப்பதில் number one. நீங்களும் முரளியை ஏதாவது வகையில் கவனித்து இருக்கலாம்.

  • @ddspider8130
    @ddspider8130 2 ปีที่แล้ว

    Intha video use full ha irunthichi swizarland la tha Ella country oda curancy Ellam irukkuthunu enakku ippa therinjathu romba nanri madhavan bro..❤️👍

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    Excellent vlog. Thanks WAY2GO 👍.

  • @srikanthd6436
    @srikanthd6436 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி !!! ஸ்விட்ஸர்லாண்ட் வரிசையின் முடிவில் அங்குள்ள வங்கிகள் மற்றும் தங்கம் பற்றிய விவரங்களை பதிவு செய்யவும்

  • @karthick_p1769
    @karthick_p1769 2 ปีที่แล้ว +3

    swiss bank and gold exporting pathi detailed video marakkama series end la podunga'nna

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 2 ปีที่แล้ว +1

    பல வருடங்களுக்கு முன்பு நான் வாழ்ந்த சூரிச் நகரை மீண்டும் உங்கள் மூலமாக பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி.❤

  • @chandruvasan2377
    @chandruvasan2377 ปีที่แล้ว

    Bro I am from Bangalore a ug student.. really i loved your voice and the way ur respecting people and speaking.This is the 1st video i am seeing yours
    1st video it's self created a good impression for me
    I love Switzerland❤️
    One with my mother i will visit and see
    -stay happy broBecause i am so happy in seeing ur videos❤️

  • @arunkumarm5439
    @arunkumarm5439 2 ปีที่แล้ว

    Give inserting details about switzerland bank and gold ...tq anna ...spra irunthuchu anna🎉🎉🎉

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv 2 ปีที่แล้ว

    Arumai Abaaram Aanandam neenga podura video appadi irukku adhilum neengal adakkathudan koodiya varnanai hatsoff brother

  • @bichannel3419
    @bichannel3419 2 ปีที่แล้ว

    Really enjoyed this video. It would be great if you can make a video on Swiss bank and Swiss gold. Would be interesting and informative. Thanks!

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 2 ปีที่แล้ว +1

    Very informative Madhavan ji. Got details Swiss bank.

  • @TN48EUROPDRIVER
    @TN48EUROPDRIVER 2 ปีที่แล้ว +11

    இத தான் எதிர் பார்த்தேன்😁💗🙏

  • @biju5735
    @biju5735 2 ปีที่แล้ว +6

    Your videos are awesome❤️😍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +2

      Glad you like them!

  • @manunct9861
    @manunct9861 2 ปีที่แล้ว +1

    தல இந்த weekend miss வீடியோ ஃபுல்லா pathuten. சூப்பர்

  • @raghunathane3868
    @raghunathane3868 2 ปีที่แล้ว +2

    Very lovely to see Switzerland thanks Madhavan

  • @see2spot222
    @see2spot222 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு இடங்களையும் அழகு, அழகாகப் படம் பிடிக்கும் கோணங்களும், அந்த இடங்கள் பற்றிய செய்திகளை விவரிக்கும் விதத்திலும் மேலும் மேலும் மெருகேற்றிகிட்டே போறீங்க மாதவன் சார்! வாழ்த்துகள்! நானும் தமிழனென்று சொல்லித் தலை நிமிர்கின்றேன் உங்கள் மதிப்புமிகு செயல்பாடுகளால்! எப்பொழுதும் உங்கள் விரல் பிடித்து உடன் வருகின்றேன் தொடருங்கள் பய(ன)ணங்களை!

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 ปีที่แล้ว +1

    எங்கு சென்றாலும் உலகம் முழுவதும் நம் way2go subscribers 👌இதை அடுத்த லெவலுக்கு கொண்டு போனால் சிறப்பாக இருக்கும்.. வேலை வாய்ப்பு நம் இளைஞர்களுக்கு கிடைக்க வாய்பாக அமையும்..ஆனால் மாதவ் பிரதர் நினைக்கனும் 💪💪👍

  • @selvibhuvana7015
    @selvibhuvana7015 2 ปีที่แล้ว

    Maddy Bro swiss bank and background pathi solrennu sonneenga mudinja kandippa oru video podunga.

  • @rajaauz4499
    @rajaauz4499 2 ปีที่แล้ว +1

    Swiss la job Resistance itha pathiyum sonna nalla irukum bro

  • @muhilans6594
    @muhilans6594 2 ปีที่แล้ว

    Bro its really awesome, swiss bank pathi innum detail ah video podunga bro please

  • @r.vinothkumar3080
    @r.vinothkumar3080 2 ปีที่แล้ว

    Unga video open panna odane first like panniduven apadie video continue pannuven. super video swiss bank pathachi

  • @suren1989s
    @suren1989s 2 ปีที่แล้ว +2

    Hi madhavan bro , Same feel I also , so many video creator put unwanted video , even no detailed video , but you are always great effort and best detailed video , 100% way 2 go reach soon worldwide record break subscription channel , congratulations bro, we are always support you 👏 👍 💙

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      So nice of you Thanks bro

  • @musni....57
    @musni....57 2 ปีที่แล้ว +2

    Swiss bank and gold de paathi sollunga bro

  • @naveenram5561
    @naveenram5561 2 ปีที่แล้ว +2

    Yes Madhavan bro if possible please put a video about Swiss bank and Swiss gold bro.

  • @RahulR-ky1hy
    @RahulR-ky1hy ปีที่แล้ว

    Intrested to know about Swiss gold and bank please explain more

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว

    இந்தத் தொடர் மிகவும் அருமையாக இருந்தது அதைவிட இலங்கை மக்கள் உதவி செய்றது மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 2 ปีที่แล้ว +2

    Thala unmaiyavey Unga video Sema stress buster

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Excellent volgs Swiss volgs journey excellent vedio bro 👌🌹 wonderful vedio

  • @secularindian1949
    @secularindian1949 2 ปีที่แล้ว +2

    fantastic visits brother.super, continue your efforts and visits.All over the world tamil people especially our srilankan tamil relations are top of the hill.

  • @yuganabegum7769
    @yuganabegum7769 2 ปีที่แล้ว +1

    Swiss bank pathi detail video poduga..

  • @sathyaprakaash1792
    @sathyaprakaash1792 2 ปีที่แล้ว +2

    Needed detailed video abt swiss bank and gold bro

  • @vijayakumararumugam3114
    @vijayakumararumugam3114 2 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது
    நன்றிகள் கோடி

  • @SureshKumar-xw3rw
    @SureshKumar-xw3rw 2 ปีที่แล้ว

    Sema super video in Swiss very nice places video superb interesting location in Swiss bro

  • @dhinakaranarulandu4991
    @dhinakaranarulandu4991 2 ปีที่แล้ว +1

    We are big fan of your channel... One of the best youtube channel we have ever watched... Your Videos and your humble voice amazing Madhavan Bro.. Valzha Tamil... Valarattum Way2go... Come home one time to Coimbatore...

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 2 ปีที่แล้ว +1

    Superஇலங்கை தமிழ் மக்கள்மீது எவ்வளவு அன்பு Swize bank details போடவும் thanks bro வடிவாக price பொருள்கள் கூரகின்ரீர்கல்thanks a lot 🎉

  • @Nidarshan_22
    @Nidarshan_22 2 ปีที่แล้ว +3

    Bro oru request bro 💯
    Christmas 🎄☃️ ku video poduvigala vlogs mari 😊🤩

  • @kandavelpalanisamy7559
    @kandavelpalanisamy7559 2 ปีที่แล้ว

    Bro I am eagerly waiting your video and the quality and detailed explanations are Super

  • @thirunavukkarasu4366
    @thirunavukkarasu4366 2 ปีที่แล้ว +1

    Switzerland bank pathi video podunga Anna 🙏

  • @AjayKumar-il4fv
    @AjayKumar-il4fv 2 ปีที่แล้ว

    Plz podinga switch bank and gold plus maina about watch ⌚️ his history

  • @dhanasekarsrinivasan8291
    @dhanasekarsrinivasan8291 ปีที่แล้ว

    Definitely video podungaa about swiss bank and Swiss gold

  • @christapaul9838
    @christapaul9838 2 ปีที่แล้ว

    Swiss bank and gold pathi terinjikenumnu interest iruku bro.. video podunge

  • @DavidDavid-tj9mc
    @DavidDavid-tj9mc 2 ปีที่แล้ว

    Nice video brother please make video about swiss gold and curency and banks

  • @dineshangappa
    @dineshangappa 2 ปีที่แล้ว +1

    Interesting video and Felt like travelling along with you. Bro continue your good work and reach heights.

  • @ashok556
    @ashok556 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் . சுவிஸ் பேங்க் , கோல்டு பற்றி தனி வீடியோ போடுங்க .

  • @ArjunHari6
    @ArjunHari6 2 ปีที่แล้ว

    Very informative video❤
    Please make a video about Swiss Bank and gold bro.

  • @rameshsrk9277
    @rameshsrk9277 2 ปีที่แล้ว

    Super bro and very informative show more watches in swiss bro

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 2 ปีที่แล้ว

    I need very much interest to learn about Swiss Bank and gold must put the separate videos

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 2 ปีที่แล้ว

    Hi madhav, pls give elaborate video about Swiss gold

  • @ronchennai
    @ronchennai 2 ปีที่แล้ว

    please do make a video about swiss bank and related info, appreciate it.

  • @sooryanathngr
    @sooryanathngr ปีที่แล้ว

    Always hats off for your hard work.. always we support you.. keep continue.. excellent mathavan sir

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 ปีที่แล้ว

    ஊரும் அழகு, நீங்கள் சொல்லும் விளக்கமும் அழகு , சூப்பர்...

  • @rajuravi5296
    @rajuravi5296 2 ปีที่แล้ว

    அழகான நாட்டை பற்றி உங்கள் அழகு தமிழில் காட்சிபடுத்தியது அருமை

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว +1

    I never expected that Switzerland is so much neat and with full of costly watch shops .Very rare opportunity to see a real Swiss black bank

  • @logeshkumar9478
    @logeshkumar9478 2 ปีที่แล้ว

    15:56 video needed about Swiss Bank

  • @ajithkumar56
    @ajithkumar56 ปีที่แล้ว

    Swiss pogamaye indha India monsoon condition la unga video moolama swiss poiten. Thank u. One day I will go there. I hope.

  • @Martin_martin172
    @Martin_martin172 2 ปีที่แล้ว

    Unga vedio patha tha mind relax aa irukku bro

  • @rajeshkuttibabu1514
    @rajeshkuttibabu1514 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை. சுவிஸ் பேங்க் பற்றி details போடுங்க

  • @knowledgefactory2147
    @knowledgefactory2147 2 ปีที่แล้ว

    Visa infinite .. 👍👍🤩.. Swiss pathina video venum

  • @VelMurugan-wu3kq
    @VelMurugan-wu3kq 2 ปีที่แล้ว

    By your videos Swiss become more beautiful, pls do video about swiss bank and it's gold. keep rocking na.

  • @jjs8050
    @jjs8050 2 ปีที่แล้ว

    Hi madhan I m from srilanka ungal travel vedio Ellam super vedio parkkum podu nangalum angu iruppatai unarukirom super

  • @saranyasubramanian5649
    @saranyasubramanian5649 2 ปีที่แล้ว

    Super madhavan bro 🤗👍.
    Informative video 💯. Looking forward to explore Swizz with you ✨. keep Rocking ✌️

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +1

    Your content always unique and high quality. I wish greater reach so that we get the best💐💐💐. Nice to tamil love in foreign land.

  • @maniloganathan7464
    @maniloganathan7464 2 ปีที่แล้ว +2

    Madhavan, Need Swizz banks and golds exclusive video for sure. Thanks.

  • @nagarajanav3964
    @nagarajanav3964 2 ปีที่แล้ว

    It is interesting kindly share exclusive video on swiss bank and gold

  • @pradeepan26
    @pradeepan26 2 ปีที่แล้ว +1

    Need a clear informative video regarding Swiss bank and Swiss gold anna
    Waytogo means quality and information ✨✨✨

  • @kalaipriyaaesthetics4042
    @kalaipriyaaesthetics4042 2 ปีที่แล้ว

    wonderful video! we want to know more about swiss gold and swiss bank!

  • @jothivasanvishnukarthik6840
    @jothivasanvishnukarthik6840 2 ปีที่แล้ว

    Hello Madhavan, Thanks for giving such a wonderful video. First time seeing Swiss Bank related video in TH-cam. Happy to see your videos having unique and useful contents. Could you please explain more information about why people invest in Swiss banks and about the facts behind Gold.exports. It would be a great learning many people as most of us may not have idea behind these. Looking forward to see your future videos including the reasoning video. 💐🙏👍😀

  • @dhanalakshmiraja776
    @dhanalakshmiraja776 2 ปีที่แล้ว +1

    Your success of the video is subscribers also travel along with you thank you so much bro ❤️

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq 2 ปีที่แล้ว

    swiss bank & gold related video post pannunga bro. & Thanks for your videos brother..

  • @Iniyavan2810
    @Iniyavan2810 2 ปีที่แล้ว +7

    Satisfaction in each and every video.❤️ God bless.

  • @durairaj67
    @durairaj67 2 ปีที่แล้ว +1

    அருமை டா ....

  • @youngpeacedeva
    @youngpeacedeva 2 ปีที่แล้ว

    Swiss Watch and Swiss Bank videos podungga brother both subject are very interesting to watch