தாயே வணக்கம் ஒ.சிறுவயல் அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனது ஊர் இந்த சிறு வயதில் திருப்புகழ் உங்கள் நாவில் கரைபுரண்டு ஓடடுகிறது எல்லா புகழும் முருகனுக்கே
அருமை அருமை வாழ்த்துகள் இளம் வயதில் இப்படி பாடல்கள் பாடுவது உண்மையில் இறை அருள் மட்டும் அல்ல ---- பாட வேண்டும் என்றும் தேடலும் பல கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவாவும் காரணம் வாழ்க மகளே.... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 இத் திருகார்த்திகை திருநாளில் நானும் இத்திருப்புகழை பாடி முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று மனதார பிராத்திக்கிறேன் ஐயா🙏🙏🙏 அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு இன்னும் இதுபோன்ற திருப்புகழ் பாடல்களை நீங்கள் பாட வேண்டும் அதில் அனைவரும் பேரானந்தம் அடைய வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐🙏🙏🙏🔥🔥🔥🔱🔱🔱 ஐபக்தி பசிக்கு நன்றிகள் பல 💐💐💐❤️❤️❤️
பசியைத் தணிக்காது வளர்க்கும் ..beautiful lines..beautiful song..sung beautifully..🙏🙏🙏
" குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே"
அருணகிரிநாதர் திருப்பாதம் பணிவோம்
திருப்புகழ் மட்டும் தான இப்படிப் பாடமுடியும்.
எனக்கு தெரிந்த வரையில், தமிழில் மட்டும் தான் இந்த சந்தம் உள்ளது.
திருமதி கமலா பழனியப்பன் அவர்களை தொடர்ந்து அருமையாக பாடும் செல்வி ஐஸ்வர்யா. வாழ்க. முருகன் அருளால் அனைத்து வளங்களும் உனக்கு கிடைக்கட்டும்.
தாயே வணக்கம்
ஒ.சிறுவயல் அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனது ஊர் இந்த சிறு வயதில் திருப்புகழ் உங்கள் நாவில் கரைபுரண்டு ஓடடுகிறது
எல்லா புகழும் முருகனுக்கே
வாழ்க வளமுடன் மிக அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்றும் அன்புடன் பழ.குழந்தைவேல் வேந்தன் பட்டி
தங்கச்சிஇன்னும்
அதிகமானதிருப்புகழ்பாடி
பதிவிடவேண்டும்😊
அருமை அருமை வாழ்த்துகள் இளம் வயதில் இப்படி பாடல்கள் பாடுவது உண்மையில் இறை அருள் மட்டும் அல்ல ---- பாட வேண்டும் என்றும் தேடலும் பல கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவாவும் காரணம் வாழ்க மகளே....
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 இத் திருகார்த்திகை திருநாளில் நானும் இத்திருப்புகழை பாடி முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று மனதார பிராத்திக்கிறேன் ஐயா🙏🙏🙏 அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு இன்னும் இதுபோன்ற திருப்புகழ் பாடல்களை நீங்கள் பாட வேண்டும் அதில் அனைவரும் பேரானந்தம் அடைய வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐🙏🙏🙏🔥🔥🔥🔱🔱🔱 ஐபக்தி பசிக்கு நன்றிகள் பல 💐💐💐❤️❤️❤️
முருகப்பெருமான் திருவருளை நிறைவாகப் பெற்ற குழந்தை வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
அருணகிரிநாதர் குருவடி சரணம்
அருமை அம்மா என் அப்பன் முருகன் அருள் உணக்கு பரிபூரணமாக கிடைக்கும்🙏🙏
I love it thank you for doing. Tamil is great. Tamils are great
எங்க ஊர் என்று இந்த குழந்தை சொன்னது விளங்கவில்லை. அருமையான பாடல் 🙏🏾
குட்டி தெய்வமாக தெரிகிரீர்கள்.நன்றி அருமை வணக்கம்.
சரஸ்வதி ஐஸ்வர்யா நாவில் நடனமிடுகிறாள்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா.
வாழ்க வளமுடன். நன்றி உங்களுக்கு.❤
நல்ல குரல் வளம். தவறில்லாத சரியான உச்சரிப்பு. வாழ்த்துக்கள்
வாழ்க. வளர்க.
வாழ்த்துக்கள் மகள்
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் திருப்புகழ் அருவியில் நனைந்து மகிழ்ந்தேன்
MURUGA ALWAYS WITH YOU AMMA ❤️ ♥️ 💕
Good morning have a nice day 💐🌎
Arumai. Wazthukkal 🎉
அருமையாக இருக்குங்க ம்மா, எப்படி இப்படி மனப்பாடமாக பாடுறீங்க,
நாங்க எல்லாம் பார்த்துப்படிக்கவே தடுமாறோம்,
வாழ்த்துக்கள் தங்கம்👌👌💐💐
ஓம் சரவணபாவ 🙏🏾🙏🏾🙏🏾
Mesmerizing. Pray Lord Muruga bless this very talented girl.👌👍👋👋👋🙏
Vazhthukal amma
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉
❤❤❤❤
அருமை தங்கம்
Very nice
Let Murugan make the younger generations to worship him
.சத்தியமாவது சரவணபவவே🙏
அருமை ஐஸ்வர்யா
அருமை ஐஸ்வர்யா. வாழ்க வளமுடன்.
Pramatham Aishu...apdithaan paadavakkiraaru Murugan...Vaazhga valamudan, vetrigal pala kaana...super ma. I am your great fan. Appa melting voice❤❤❤🎉🎉🎉
அருமையான குரல்.
மிகவும் அருமை. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
Excellent, please put more thirupuzhal songs her voice
Please keep watching another 3 songs will be updated shortly
👌🏻👍🎶🎶🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏
அருமை 🎉 வெற்றிவேல் முருகனுக்கு
ஓம் முருகா
அருமை.....அருமை
Murugaaaaaaaaa 🙏🏻
மிக அருமை , வாழ்க வளமுடன். முருகா போற்றி❤
Divine singing....congrats Aishu
Miha Arumai chlm❤🎉🎉
Vazhga valamudan 🌷
Arumai. Om muruga Saranam.
❤🎉 megavum arumai
Vetri vel muruganukku arogara.
Muruga.
முருகா முருகா
அற்புதம் மா❤❤❤❤
❤❤❤❤❤❤❤😅
Congrats isu
❤🎉
பெண் அருணகிரி பெருமானா ஆ?