அபிராமி அந்தாதியின் மகிமைகள் | Abirami Anthathi in Tamil | Astrologer SathyaSeelan | Cosmo View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @samichettipalayamperiyanai790
    @samichettipalayamperiyanai790 14 วันที่ผ่านมา +27

    குருஜி உங்களுடைய பேச்சைக் கேக்குற நாங்களும் புண்ணியம் செய்தவர் தான் குருஜி நன்றி . எல்லோருக்காகவும் இந்தக் கேள்வியைக் கேட்ட காஸ்மோ சேனலுக்கு நன்றி

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 14 วันที่ผ่านมา +5

    மிக அருமையான பதிவு. எங்கள் வாழ்வில் ஏற்றத்துக்கான ஒவ்வொரு பதிவாக உள்ளது. மிக்க நன்றி குருஜி. நமஸ்காரம்.

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 11 วันที่ผ่านมา +3

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி வேல் முருகா 🙏🏻🙏🏻

  • @nagu8943
    @nagu8943 14 วันที่ผ่านมา +13

    இந்த பதிவு பார்த்ததே நாங்கள் செய்த புன்னியம் குருஜி🙏 நீங்கள் என்றும் நலமாக இருக்க வேண்டுகிறேன்🙏🙏 அபிராமி அன்னையே போற்றி போற்றி❤❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 14 วันที่ผ่านมา +5

    Cute anchor always asking sensible questions u always rock ❤

  • @jayabharathi1515
    @jayabharathi1515 12 วันที่ผ่านมา +2

    நன்றிவணக்கம் சார்
    எனது குருவும்
    முன்பே இதைத்தான்
    சொன்னார்கள்
    நன்றிசார்

  • @KaleeswariKalees-r4r
    @KaleeswariKalees-r4r 11 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி நன்றி🙏 மற்ற அனைத்து பாடல் வரிகள் பற்றிய தகவல்களை வழங்கும் படி கேட்டு கொள்கிறேன். பிரபஞ்சத்திற்குரிய நன்றி🙏

  • @Win156
    @Win156 14 วันที่ผ่านมา +22

    அபிராமி அந்தாதி படித்து கொண்டுதான் இருக்கிறேன், இன்னும் மாற்றம் சிறிதும் வரவில்லை. ஆனால் நம்பிக்கை உள்ளது. 🙏🙏🙏

    • @subadevi9496
      @subadevi9496 14 วันที่ผ่านมา +1

      S me too

    • @ramyaKarthi-zn3og
      @ramyaKarthi-zn3og 14 วันที่ผ่านมา

      Kandipa matum nanum dailyum apdipen munetram irukuntey panhnga❤

    • @bpanch963
      @bpanch963 14 วันที่ผ่านมา +6

      நான் இரண்டு மாதங்களுக்கு மேலாக படித்துக் கொண்டு இருக்கிறேன். நம்முடைய பிரச்சினைகளுக்கு எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதையும் வேறு எந்த பதிகம் படிக்க வேண்டும் என்பதையும் அன்னை அபிராமி காட்டுகிறாள். உதாரணமாக வேல் மாறல் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம்.

    • @vibesofsai
      @vibesofsai 14 วันที่ผ่านมา +2

      38 yrs doing all these and have lost even my own house for no fault of mine .Being iyer we were taught not to ask for karyasidhi but to accept the Sanchita papa .Abhiram Bhatar was a great devotee all can't be Abhirama Bhatar . God can't change our karma but will get strength to.face the turmoils by Surrender

    • @PappathibalanMatheshwaran
      @PappathibalanMatheshwaran 14 วันที่ผ่านมา +4

      நானும் என் குடும்பமும் தினமும் காலையில் எழுந்ததும் அபிராமி அன்னையை வழிபட்ட பிறகுதான் அடுத்த வேலைகளை பார்ப்போம் அன்னையின் அருளால்நாங்கள் நல்ல இருக்கும் நம்பிக்கை யோடு வழிபாடுங்கள்

  • @rajasrisasikumar7204
    @rajasrisasikumar7204 13 วันที่ผ่านมา +2

    Nandri ayya na daily solluven ennaku neraya nalla matrangal nadandurugu meaning puriya vachathugu nandri 🙏

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 14 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா
    அபிராமி அந்தாதியைப்பற்றி அருமையான விளக்கம் சொன்னீர்கள
    நன்றி குருயீ

  • @rameshraj9389
    @rameshraj9389 14 วันที่ผ่านมา +1

    ஐய்யா உங்களுடைய பதிவுகள் ரொம்ப. நல்லாயிருக்கு ஐய்யா வாழ்த்துக்கள்

  • @valarR-g6v
    @valarR-g6v 10 วันที่ผ่านมา +1

    இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் நாங்கள் செய்த புண்ணியம் தான் நீங்கள் எங்களுக்கு குருவாக கிடைத்தது நன்றி குருஷி

  • @Theena-uo3pi
    @Theena-uo3pi 2 วันที่ผ่านมา +1

    ஓம் அபிராமிதாயேபோற்றி

  • @priyab3996
    @priyab3996 14 วันที่ผ่านมา +1

    Guruji thangalai vanangukiren ivlo theliva sonnathuku nantri.....

  • @gurugopip8876
    @gurugopip8876 14 วันที่ผ่านมา +4

    ஐயா வணக்கம் திருவண்ணாமலை சென்றுள்ளேன் இந்த அஷ்ட தச புஜ துர்க்கைபார்த்தேன் ஆனால் உள்ளே செல்லவில்லை இன்று உங்கள் மூலமாக இந்த ஒரு அறிவை பெற்றுக் கொண்டேன் .நன்றி ஐயா

  • @Dv.Catebury
    @Dv.Catebury 14 วันที่ผ่านมา +6

    உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. Gurunadha

  • @muthukumaran1706
    @muthukumaran1706 13 วันที่ผ่านมา

    மிக்க நன்றி குருஜி. வாழ்க வளமுடன் 🙏🙏❤️❤️

  • @camfordeast8170
    @camfordeast8170 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉 Guruji 💯 correct. I had the experience Guruji

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 14 วันที่ผ่านมา +3

    This guruji is a gifted child to his parents ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 15 วันที่ผ่านมา +2

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 9 วันที่ผ่านมา

    மிக்க நன்றி குருஜி 🙏

  • @sumathin1005
    @sumathin1005 8 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu Guru J

  • @PadmavathiNatesan-cw5gw
    @PadmavathiNatesan-cw5gw 14 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு 👍

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 14 วันที่ผ่านมา +1

    I am reading sr most of wat said I am doing sr❤knowingly or unknowingly ❤

  • @P.InithaP.initha
    @P.InithaP.initha 8 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏

  • @Skr7222
    @Skr7222 14 วันที่ผ่านมา

    நன்றிகள் கோடி ஐயா 🎉🎉🎉❤❤❤

  • @kirthanaskumar8835
    @kirthanaskumar8835 15 วันที่ผ่านมา

    Respected Sir 🎊🙏 thanks a lot for the Amazing explanation no words to express 🙏

    • @Cosmoviewoffl
      @Cosmoviewoffl  15 วันที่ผ่านมา

      Thanks and welcome

  • @PriyaRamesh-d4e
    @PriyaRamesh-d4e 15 วันที่ผ่านมา +1

    Guruji ungal vastu class attend panna asayai ullathu

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 12 วันที่ผ่านมา +1

    Thanks guruji 🙏🙏🙏

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 9 วันที่ผ่านมา

    Thank you Guruji ❤❤❤

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 15 วันที่ผ่านมา +6

    ஆம் ஐயா எனக்கு எதுவும் உடனே கிடைப்பதில்லை ரெம்ப மனக்கஷ்டம்

  • @seenavin3762
    @seenavin3762 15 วันที่ผ่านมา +1

    Thank you so much sir,🙏🙏🙏

  • @angaiyarkkanniarumugam7609
    @angaiyarkkanniarumugam7609 9 วันที่ผ่านมา +1

    There is an ashtadasa puja Durga With 18 hands in Dharmapuram adhinam temple in Mayiladuthurai

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 14 วันที่ผ่านมา

    Om Om Om Amma potri super 100% true Thank you 🙏🙏🙏🙏🙏

  • @lovenature2698
    @lovenature2698 9 วันที่ผ่านมา

    Mikka nanri ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @BharathiS-lh7dl
    @BharathiS-lh7dl 11 วันที่ผ่านมา

    குருஜி லலிதா நவரத்னமாலை பற்றி பதிவு போடுங்க...

  • @MahaLakshmi-to1qe
    @MahaLakshmi-to1qe 14 วันที่ผ่านมา

    Thank you so much. . 🙏🏻

  • @manosundar246
    @manosundar246 14 วันที่ผ่านมา

    Ayya nandri nalla pathivu. 🙏🙏🙏

  • @Shibi0574
    @Shibi0574 14 วันที่ผ่านมา

    நன்றி குரு ஜி🙏

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 10 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா. காமதேனு பொங்கல் வாழ்த்துக்கள்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 14 วันที่ผ่านมา +1

    This guruji is a blessing in disguise ❤

  • @gayathrisvethaganam6549
    @gayathrisvethaganam6549 13 วันที่ผ่านมา +2

    விதியை மாற்றும் பதிகம் 75th but sir said 12th which one is correct
    Pls clear the doubt

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 14 วันที่ผ่านมา

    கோடானுகோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Poorni74995
    @Poorni74995 4 วันที่ผ่านมา

    Vellore valpadi vara sidi vinayakar Kovil, astabhoja durgai ullar. Mekavum payamayana Kovil.

  • @ramkishorek.b
    @ramkishorek.b 15 วันที่ผ่านมา +23

    கண்ணியது உன் புகழ்,கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
    பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா
    நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
    புண்ணியம் ஏது? என் அம்மே,புவி ஏழையும் பூத்தவளே🙏🙏🙏

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 14 วันที่ผ่านมา

    🙏மிக்க நன்றி குருஜி

  • @manigavasagamk5231
    @manigavasagamk5231 13 วันที่ผ่านมา

    Enga our aruhil dhan thirukkadaiyur guruji thanks

  • @shanmugamap5521
    @shanmugamap5521 12 วันที่ผ่านมา +1

    நன்றி வணக்கம் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @rameshraj9389
    @rameshraj9389 14 วันที่ผ่านมา

    ஐய்யாவணக்கம்

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 10 วันที่ผ่านมา

    Soundharya lahari mudhal slogam cholluvadhum idhai than.punniyam seydhirundhal mathirume pada mudiyum.

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz 15 วันที่ผ่านมา +1

    நன்றி குருஜி

  • @saibala-qe3nr
    @saibala-qe3nr 10 วันที่ผ่านมา

    Unmaithan kuruji nan neenda varudamaga abirami padhigam padikindren ennudaya miga kadumayana kalakattathil enaku padikum vaippu kidaithadhu enaku ambigaiyin ashirvadhamum kidaithadhu

  • @RajathiHari
    @RajathiHari 14 วันที่ผ่านมา +1

    Abirami anthathi en valvil arpitham nigalnthathu

  • @ChandravathanaPooventhiranatha
    @ChandravathanaPooventhiranatha 14 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @remadevibabu5038
    @remadevibabu5038 10 วันที่ผ่านมา

    Nenga sonn murugan photo vaithu kichanil vazhipettathinal oralavu nalla palanadainthyn swami nenga oru Guruvay ninacha pin swami ye vazhipeda Sonny atu nan seyyary swami

  • @nagarajan9978
    @nagarajan9978 14 วันที่ผ่านมา

    குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @sswathi4145
    @sswathi4145 14 วันที่ผ่านมา

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 14 วันที่ผ่านมา

    Arumai guruji 🎉🙏🙏🙏

  • @Swathi22y
    @Swathi22y 13 วันที่ผ่านมา

    Vanakam guruji

  • @kavithakalyanasundaram9301
    @kavithakalyanasundaram9301 14 วันที่ผ่านมา

    Thanks Guru ji..

  • @sriprabhakumaran1663
    @sriprabhakumaran1663 8 วันที่ผ่านมา

    It's true

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 15 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @venkatesanm3452
    @venkatesanm3452 14 วันที่ผ่านมา

    ஓம் சக்தி

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 9 วันที่ผ่านมา

    🕉️🙏🙏🌹🌹Sri Gurubyo Namaha

  • @ramyaumashankar1604
    @ramyaumashankar1604 14 วันที่ผ่านมา

    லலிதா sahassra namam பற்றி சொல்லுங்க குருஜி

    • @Cosmoviewoffl
      @Cosmoviewoffl  14 วันที่ผ่านมา +1

      Already uploaded plz check Cosmo view channel

  • @athiathi6989
    @athiathi6989 14 วันที่ผ่านมา +2

    அய்யா உங்கள் பதிவுஎனக்குஅப்டேட்டுஅகுனும்அய்யாபணம்செலுத்திநாதவருமாஅய்யா

  • @r.geetharamesh6696
    @r.geetharamesh6696 14 วันที่ผ่านมา

    🙏.Tq. Tq. TQ.TQ.TQ.

  • @AloneHealer
    @AloneHealer 12 วันที่ผ่านมา

    Guruji veettil fish and love birds valargalama

  • @girijakuppuswamy7593
    @girijakuppuswamy7593 8 วันที่ผ่านมา

    Nandi

  • @bharatimb1206
    @bharatimb1206 14 วันที่ผ่านมา

    Guruveaaaaaaa charanam

  • @mohanapriya8051
    @mohanapriya8051 14 วันที่ผ่านมา +1

    Om muruga

  • @baskarboss835
    @baskarboss835 14 วันที่ผ่านมา

    Salem, kandasramam. intha amman irukku.

  • @El_primo619
    @El_primo619 13 วันที่ผ่านมา

    Guruji please reply when to read this slogam morning 6 to 7 or evening after 6 please please reply 🌛

  • @bangaloretyres7173
    @bangaloretyres7173 15 วันที่ผ่านมา

    Therku mathimathil poojaroom vadukku pattha vasal ippadi irukkalama guruji. Nanga vadagai veetil vasikeerom intha vasthu sariya thavara pls sollunga guruji

  • @umakarna4489
    @umakarna4489 8 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி எனது மகன் பெயர் துளசிதாசன் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் அவனுக்கு கடந்த 4. ஆண்டு களாக. இருமல் குணமாக. வில்லை இதற்கு பரிகாரம் உண்டா குருஜி வயது 22 குருஜி

  • @maha-eo6jw
    @maha-eo6jw 14 วันที่ผ่านมา

    ஐயா தினம் நா படிக்கிற

  • @supriyap2467
    @supriyap2467 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhanraj2577
    @madhanraj2577 14 วันที่ผ่านมา

    Om

  • @selvigames3793
    @selvigames3793 13 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulraji9794
    @arulraji9794 13 วันที่ผ่านมา

    வணக்கம் கோடி கோடி குருஜி

  • @gomathimohan1897
    @gomathimohan1897 13 วันที่ผ่านมา

    என்ன தல எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சு 😂😂

  • @lingaranik1016
    @lingaranik1016 14 วันที่ผ่านมา

    Hi

  • @umakalyan8032
    @umakalyan8032 15 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @gomathiselvaraj3666
    @gomathiselvaraj3666 9 วันที่ผ่านมา

    Na eppa abirami anthathi paduchalum en kuzhanthaiku udambu sari illama varuthu..😢

  • @srichandrakala9112
    @srichandrakala9112 14 วันที่ผ่านมา

    🐈👹🐈👹

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 15 วันที่ผ่านมา +1

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️Thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

  • @VelvizhiVasanth
    @VelvizhiVasanth 10 วันที่ผ่านมา

    Nandri guruji

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 12 วันที่ผ่านมา

    நன்றி

  • @brahatheesbrahathees7697
    @brahatheesbrahathees7697 14 วันที่ผ่านมา

    Iyya Thanks

  • @revathysubramanian467
    @revathysubramanian467 14 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @chitras8495
    @chitras8495 10 วันที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @maheswari1095
    @maheswari1095 14 วันที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarp1010
    @sivakumarp1010 14 วันที่ผ่านมา

    🙏

  • @Vannakolangal-x8n
    @Vannakolangal-x8n 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ValarmathiMuruganantham-l1e
    @ValarmathiMuruganantham-l1e 14 วันที่ผ่านมา

    நன்றி குருஜி 🙏

  • @VaniMano-c7m
    @VaniMano-c7m 13 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @HemaVR
    @HemaVR 9 วันที่ผ่านมา

    🙏🙏