தேனில் ஊறிய பலாச்சுளை... அய்யாவின் அமுத உரை... எங்கள் ஆன்மிக பசியைப் போக்க ஐ பக்தி பசி சேனல் அவ்வப்போது உணவு பரிமாறினால் உண்டு மகிழக் காத்திருக்கிறோம்.. கந்தன் வருவான் காட்சியும் தருவான்....🙏🏻🙏🙏🙏🙏🙏
இந்த சிறந்த பதிவை கேட்க கேட்க கண்களில் நீர் பெருகுகிறது!!! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் பதிவேற்ற வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... மிக்க நன்றி 🙏 கருணை கடலே கந்தா போற்றி ❤️🙏... முருகா 🙏🌺....
ஐயா வணக்கம். உங்களை நேரில் பார்க்க வேண்டும். உங்கள் ஆசிபெற வேண்டும்.தாங்கள் பற்றிய விவரம் தெரியாது.முருகன் அருள் இருந்தால் நேரில் பார்க்க முடியும். சேலம்.சாரதா.நன்றி ஐயா.
உண்ணக் கூடாது, நிறுத்திய பிறகு அணிந்து கொள்ளலாம் என்று இருந்தால் அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாம் எனக் காத்திருப்பது போலத்தான். ஆகையால் அணிந்து கொள்ளுங்கள் அசைவம் உங்களை விட்டு தானாகவே சென்றுவிடும்.
தேனில் ஊறிய பலாச்சுளை...
அய்யாவின் அமுத உரை...
எங்கள் ஆன்மிக பசியைப் போக்க ஐ பக்தி பசி சேனல் அவ்வப்போது உணவு பரிமாறினால் உண்டு மகிழக் காத்திருக்கிறோம்..
கந்தன் வருவான் காட்சியும் தருவான்....🙏🏻🙏🙏🙏🙏🙏
இறைவன் அருள் 🙏
@@IBakthiPasi i
@@jaikrishna3134 ((((//(//////))))q(-AaaaAaA
E😅me😅dn sl😊@@jaikrishna3134w,
கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது ஐயா 🙏🙏
திருப்புகழை பொருள் உணர்ந்து கேட்டால் மனம் உருகி கண்ணீர் பெருகுகின்றது.
இந்த சிறந்த பதிவை கேட்க கேட்க கண்களில் நீர் பெருகுகிறது!!! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் பதிவேற்ற வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... மிக்க நன்றி 🙏
கருணை கடலே கந்தா போற்றி ❤️🙏... முருகா 🙏🌺....
இறைவன் அருள் 🙏
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு ஐயா வாழ்க வளமுடன்
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Ayyya . speech Amazing.🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
முருகா சரணம்🙏❤
அரோகரா அரோகரா அரோகரா 🙏🔥🔥💕♥
ஐயா நீங்கள் பாடிய 'முத்தைதரு 'திருப்புகழ் அருமையாக இருக்கிறது
அதிஅற்புதமானதகவள்ஐய வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌼🌸🏵💮💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
அய்யாவின் சொற்பொழிவை கேட்பதற்கு பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம் போன்று தித்திக்கின்றது முருகா முருகா உன் மகிமையே மகிமை 🔱😘😘😘😘
ரொம்ப அருமை பதிவு ❤ஐயா.......
Enchsnyig narrstion on திருப்புகழ்,Lord Murugan and அருணகிரிநாதர்.A hreat blrssing.
Om namah shivaya potri potri. thank u so much iyya for sending this video.iyya thiruvadigal Saranam.
அப்பனே முருகா துணை
IYYA I LIKE VERY MUCH YOUR SPEACH
SIVAN, MURUGAN, 63 NAYANMARKAL
VILLAKAM SUPER IYYA
அய்யாவின் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி குருவின் பாத மலர்கள் போற்றி போற்றி
நன்றி ஐயா! வணங்குகிறேன் ஐயா.!
❤❤❤Muruga Nandri unnai patri ketka vaithadhuku
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri iyya ungalin vilakkam arumai adutha pathivai kaana aavalaga ullom
உங்கள் பாதம் பணிகிண்றேன் . Sri lanka
Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏🌷🕎
Velundu Vinayillai 🕎🌷🙏
Mayilundu Payamillai 🙏🌷🕎
Guganundu kuraiyillai 🕎🌷🙏
Kandhanundu Kavalaiyillai 🙏🌷🕎
Palanimalai Murugarukku Arogara 🕎🌷🙏
Thiuchendhoor Murugarukku Arogara 🙏🌷🕎
Nandri Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🙏🙏🙏🙏❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஓம் முருகா 🙏
Ayya thiruvadigal Saranam❤
அருமை 🙏
Muruga Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ அரோகரா அரோகரா அரோகரா
Nandi ayya🙏🙏
ஓம் சரவண பவ
Om namashivaya potri meenamma potri Sundareshwar potri
திருப்புகளைகேற்க.இந்தஜென்மத்தில் என்னபுண்ணியம்செய்தேனோ ஐயா தாங்கள் ஓர்அவதாரபுருசன்தான் வணங்குகிரேன்.ச.பெருமாள்சாமி.கமலம்ஜோதிடர் திருப்பூர்
நன்றி
🙏🌷🍀சிவாய நம🌿📿🌹🙏🙏🙏🙏🙏🙏
ஐயா கடன் தொல்லை நீங்க முருகன் அருள்புரியவேண்டும் பெருமானே
Ohm Muruga Potri Potri
Ohm Shivayah Namaha
Iyyavin Thiruvadi Potry. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவனை வழிபடுவோர் வழிதவறி மாட்டார்
சிவனே வழிகாட்டுவார்
வீரவேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ ஆறு முகா சரணம் சரணம் ஐயா
முருகா முருகா
Om muruga potri❤
ஐயா நன்றி ஐயா
உங்கள் சொற்பொழிவு எண்ணை மரணத்திலிருந்து காப்பாற்றியது ஐயா
ஐய்யா,உங்களுடைய, சொர்பொளிவு ,பஞ்,ஜாமிதம்போல்இநிக்கிறது
Please post more video regarding thirupuzhal❤🎉
ஐயா வணக்கம். உங்களை நேரில் பார்க்க வேண்டும். உங்கள் ஆசிபெற வேண்டும்.தாங்கள் பற்றிய விவரம் தெரியாது.முருகன் அருள் இருந்தால் நேரில் பார்க்க முடியும். சேலம்.சாரதா.நன்றி ஐயா.
Super
ஜயாவின் ஆன்மீகம் சொற்பொழிவு கேட்க திகட்ட வில்லை அற்புதம்
த
உண்மை 🙏
Vetrimalai muruga arogara
ഓം ശരവണ ഭവായ നമ:🙏🙏🙏
ஓம் முருகா
Magan nalvalikku thiruppugal sollungal please
கருத்துரை
சிவ குமாரரே! இரத்தினாபரணரே! வேலவரே! தமிழளித்த மயில் வீரரே! பழநியிலும் ஏரகத்திலும், மற்றும் பலப்பல திருத்தலங்களிலும் எழுந்தருளி இருப்பவரே! உமது கருணையால், இப்பிறவியில் சகல செல்வங்களையும், மறுமையில் பரகதியையும் தந்து அருளவேண்டும்.
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
......... பாடல் .........
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
பதம் பிரித்தல்
சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில்
தவமுறை தியானம் வைக்க ...... அறியாத
சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த
தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ?
கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு,
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே!
கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை
கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே!
தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய,
சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு,
தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து
உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா!
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா!
அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த
அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!
Om nama sivaya
9
Vallimala swamigal name vaitha zeevan nan migavum aanbavithen vembu iyer daughter family guruvirku addimai
🙏🏻🙏🏻🙏🏻
ஐயா உங்கள் பேச்சை கேட்டால் முருகர் பக்கத்தில் இருப்பது போல் உள்ளது
Ayya thangal sorpozhivu arputham Bhakthi kadalil azhthi vitteergal
❤❤❤
என் மகளுக்கு அரசு வேலை கிடைக்க திரு புகழ் கூறுங்கள் ஜாயா நன்றி நமஸ்காரம் பிரபஞ்ச த்திற்கு
The benefits of thiruppugazh 17:29
பதிவுக்கு மிக்க நன்றி, எங்களுக்காக தினம் ஒரு பதிவு தாருங்கள் அய்யா🙏🙏🙏🙏🙏,
🙏🙏🙏🙏🙏🙏
Ayya enaku murugan enoda pesanum athuku oru thirupugal solunga🙏
www.kaumaram.com/thiru/nnt0823_u.html
I want to ask that i like to give pazham to palani muruga for making panchamrutham so how can i give that of anyone knows please tell me
Thankyou
Om muruga
Piramatham 🙏
🙏🏼❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
Muruga......
19:19
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
😍😊🙂
அருமை
Unmai
Murga murga
Arbhudham
ஐயா சாமி ஐயா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sivasiva sivasiva
🙏🙏🙏👏👏👏❤️❤️❤️👍👍👍👌👌👌
அய்யா 30 சில்லறை கட்டிடம் புத்தகம் வேண்டும் அய்யா எங்கு கிடைக்கும் அய்யா 🙏
புரியவில்லை
ஐயா ஒற்றை ருத்ராட்சம் அணிந்தால் அசைவம் உண்ணக் கூடாதா ?..... கூறுங்கள் ஐயா...🙏🙏
உண்ணக் கூடாது, நிறுத்திய பிறகு அணிந்து கொள்ளலாம் என்று இருந்தால் அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாம் எனக் காத்திருப்பது போலத்தான். ஆகையால் அணிந்து கொள்ளுங்கள் அசைவம் உங்களை விட்டு தானாகவே சென்றுவிடும்.
@@IBakthiPasi நன்றி ஐயா 🙏
🙏நமசிவாய 🙏ரூதிராட்சம் அணிந்தால் அசைவம் சாப்பிடவே கூடாது ஐயா 🙏
நண்றி
அய்யா ரொம்ப வருஷம் உடம்புல பிரச்னை இருக்கு 😭சொல்லமுடியல மெல்லமுடியல இதற்கு ஒரு திருப்புகழ் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
Om saravanapava
Bakthi varadavargaluku kooda ungal speech varavazhaithu vidum
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
நீங்கள் சொல்லும் அருநகிரிநாதர் வரலாறு தவறானது உண்மை வரலாறு பாம்பன் சாமிகள் இயற்றி உள்ளார்
L l
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
ஓம் முருகா 🙏
Om muruga potri
❤
💚💚💚💚💚💚💚👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏