இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, கடன் அதிகரிப்பு; இந்த போக்குக்கு என்ன காரணம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • Household Savings: இந்தியா பாரம்பரியமாகவே, தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை எதிர்காலத்திற்காக சேமிக்கும் மக்கள் நிறைந்த நாடாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம் தெரிகிறது.
    இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் நிகர உள்நாட்டு சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.
    அதே நேரம், இந்த காலகட்டத்தில் குடும்பங்களின் நிகர கடன் சீராக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் என்ன?
    #Savings #Money #India
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 267

  • @eswaramoorthisellappagounder
    @eswaramoorthisellappagounder 17 วันที่ผ่านมา +128

    மோடியின் ஆட்சியில் இந்தியா முதலாளித்துவத்தை நோக்கி திரும்பி உள்ளது. முந்தைய காலத்தில் விவசாயி கூட தனது சேமிப்பில வீடு கட்டுவான். இன்று கடன் வாங்காமல் வீடு கட்ட முடியாது.
    கடுமையான விலை உயர்வும், எரி பொருளுக்கான வரி உயர்வு, மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளால் பணம் முதலாளிகளிடம் போய் சேர்வதும் தான் முக்கிய காரணம்.

    • @stcsparkff8027
      @stcsparkff8027 17 วันที่ผ่านมา +3

      DMK done nothing to Tamil Nadu due to that also

    • @arulprakash6180
      @arulprakash6180 17 วันที่ผ่านมา

      மிகச் சரி, குஜராத்தி அதானி மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்று மோடி செயல்படுகிறான்

    • @VIGNESHKUMAR-ju4ww
      @VIGNESHKUMAR-ju4ww 17 วันที่ผ่านมา +10

      @@stcsparkff8027Tamil Nadu has more medical college hospitals in India .. what Modi did to us ? Looted our college seats

    • @fromestoneage
      @fromestoneage 17 วันที่ผ่านมา +7

      நீங்க உங்க வாழ்கை வாழும் விதத்தை மாற்றி கொண்டீர்கள் எங்கு செல்வதற்க்கும் கார் விலை உயர்ந்த செல்போன் வாரம் ஒரு முறை தியேட்டர் வாரம் ஒரு முறை ஹோட்டல் வருடம் இரண்டு முறை சுற்றுலா சேமிப்பு என்பதே இல்லை தனி நபர் மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து மாறினால் எல்லாமே மாறும்

    • @sardarsyed786
      @sardarsyed786 17 วันที่ผ่านมา

      ​@@stcsparkff8027 Dai கர்நாடக, மணிப்பூர் , உபி , எல்லாம் பிஜேபி தான் அங்க எல்லாம் கோவில் கட்டி மத கலவரம் மட்டும் தான் செஞ்சு இருக்கு ... Collage school medical enna டா பண்ணாங்க படிச்ச முட்டாள்

  • @azhagars3013
    @azhagars3013 17 วันที่ผ่านมา +41

    இதற்கு முக்கிய காரணம்
    ஜிஎஸ்டி மற்றும் டோல்கேட்
    கட்டணம்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 17 วันที่ผ่านมา +21

    மோடி டாலர் மதிப்பை 40 ரூபாயாக குறைப்பேன் என்று வீர வசனம் பேசி ஆட்சிக்கு வந்தார்.
    இப்போ டாலரின் மதிப்பு 84ரூபாய். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தும் பணவீக்கம் அதிகரித்து இருந்தால் நடுத்தர வர்கமும், ஏழைகளும் எப்படி சேமிக்க முடியும்?

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 17 วันที่ผ่านมา +4

      அது கூட மன்னித்து விடலாம், ஆனால் நான் ஆட்சி வந்தால் அமெரிக்காரன் எல்லாம் இந்தியவில் வேலைப் பார்க்க இந்தியா விசாவுக்கு காத்து இருப்பார்கள் என்று ஒரு உருட்டு உருட்டினார் ..

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 17 วันที่ผ่านมา +39

    விலைவாசி கூடிடுச்சு...

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 17 วันที่ผ่านมา +72

    (பொருளாதாரம் வீழ்ச்சி) காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சிக்கும் பிஜேபி கட்சியின் மோடி ஆட்சிக்கு வித்தியாசம் உள்ளது
    மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர மனதார வாழ்த்துகிறோம் 🎉

    • @user-em5ls3ws5d
      @user-em5ls3ws5d 17 วันที่ผ่านมา +6

      Yes this is TRUE

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 17 วันที่ผ่านมา +2

      🕉️🙏☪️🙏🌄🌱🌺🥀💐

    • @sardarsyed786
      @sardarsyed786 17 วันที่ผ่านมา +2

      Yes🎉🎉🎉

    • @muthuvel2062
      @muthuvel2062 17 วันที่ผ่านมา

      Bjp.win.💐💐💐🌹

    • @sardarsyed786
      @sardarsyed786 17 วันที่ผ่านมา +3

      @@muthuvel2062 dai loosu ku gas 2000 ha petrol150 alava mental

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 17 วันที่ผ่านมา +31

    செலவுகளுக்கு ஏற்ப குடும்ப வருமானம் இல்லை. சேமிப்பு எங்கே?

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 17 วันที่ผ่านมา +1

      🕉️🙏☪️🙏💯✅🌄🌱💐

  • @justindaniel8540
    @justindaniel8540 17 วันที่ผ่านมา +27

    எல்லாம் டிஜிட்டல் இந்தியா மோடி தான் காரணம்

  • @jayakumar-mq4bp
    @jayakumar-mq4bp 17 วันที่ผ่านมา +34

    கடன் வாங்க வழி வகை செய்யும் அரசாங்கம் அதை திருப்பிக் கொடுக்க தேவையானது வேலைவாய்ப்பு அதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது இல்லை

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 17 วันที่ผ่านมา +1

      🕉️🙏☪️🙏💯✅🌄🌱💐

  • @somasundaram4604
    @somasundaram4604 17 วันที่ผ่านมา +14

    எனக்கு தெரிந்த நபர்கள் பெரும்பாலானவர்கள் அடகு வைத்த தங்கத்தை மீட்க முடியாமல் விட்டுவிட்டனர்... இது பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம்.. அவர்களின் அடுத்த சிக்கலின் போது அடகு வைக்க தங்கம் இல்லை..

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 17 วันที่ผ่านมา +60

    மத்திய அரசின் தவறான சிந்தனை மக்களை சுரன்டுவதால்தான் இந்தநிலை வங்கியேசுரன்டுகிறது

    • @vijayvengat
      @vijayvengat 17 วันที่ผ่านมา +1

      Un character thavaraa irukkum. Nee paattukku Foreign culture pubkku Night Party apram Dating ponaaa kadanthaan vizum... ozukkummaaa irukkirathu un duty. Enakku Kadan illai because enga appa ammaa ennai nallaa valarthurukkaanga..

    • @AKILAN4221
      @AKILAN4221 17 วันที่ผ่านมา +3

      ​@@vijayvengatdei sanghi payalae Kedi masthan vithai😂😂😅😅

    • @vijayvengat
      @vijayvengat 17 วันที่ผ่านมา

      @@AKILAN4221 podaaa songi naaye.. Muttaal osi Briyaani

    • @nr8264
      @nr8264 17 วันที่ผ่านมา

      @vijay yaruda papuku ellom pora sapdavae ings money illama irukuthu loosu payale sangi 😂😂

    • @sardarsyed786
      @sardarsyed786 17 วันที่ผ่านมา

      ​@@vijayvengatடேய் பைத்தியம் நீ மாட்டு வண்டி ஓட்டி ஸ்கூல் collage வேலைக்கு போ , நீ என் வெளிநாட்டு வண்டி use pandra , கோமணம் வெட்டி கட்டி போட ஏண்டா pant shirt போடுற ., உங்க அப்பா தொழில் செய்து பிழை ஏண்டா ஸ்கூல் போற முண்டம்

  • @nellaisingam2910
    @nellaisingam2910 17 วันที่ผ่านมา +26

    திருத்தம் சேமிப்பு குறையல.. சேமிப்பு இல்ல 😮

    • @SubashCapital
      @SubashCapital 17 วันที่ผ่านมา +6

      மிகவும் ஆனித்தரமான உண்மையான கருத்து. இதை சொன்னால் நாம் தான் குற்றவாளிகள்.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 17 วันที่ผ่านมา +1

      🕉️🙏☪️🙏💯✅🌄🌱💐

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 17 วันที่ผ่านมา +1

      ​@@SubashCapital🕉️🙏☪️🙏💯✅🌄🌱💐

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 16 วันที่ผ่านมา +4

    இரு நபர்களின் வளர்ச்சிக்காக 140 கோடி மக்களை ஏழையாக்கிவிட்டான் அந்த கேடி

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv 17 วันที่ผ่านมา +11

    விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது மற்றும் வாழ்க்கை செலவினமும் அதிகரித்து விட்டது மேழும் நாம் செலவு செய்யும் முறையும் அதிகரித்ததின் காரணமாக சேமிப்பு குறைந்து விட்டது.

  • @fxtrader33
    @fxtrader33 17 วันที่ผ่านมา +24

    High taxes all prices is high that's for reason

  • @ammu8291
    @ammu8291 17 วันที่ผ่านมา +11

    Uncontrolled inflation , GST hike , low per capita income , petrol,diesel ,gas price hike despite low crude oil price leads to this blunder in the history of 47 years .. hail bharathiya chombu party🎉

  • @rajannan2957
    @rajannan2957 17 วันที่ผ่านมา +25

    மக்கள் தான் மாற வேண்டும் EMI என்னும் அரக்கன் கொரோனாவை விட மோசமானவன்

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 17 วันที่ผ่านมา +1

      🐯🦁🦬🦣🤪😜😝😛

  • @karthikr5810
    @karthikr5810 17 วันที่ผ่านมา +8

    சென்ற தலைமுறையில் வருமானம் குறைவாக இருந்தாலும் சிக்கனமாக இருந்து சேமிக்க முடிந்தது. இந்த தலைமுறையில் விலை உயர்வு காரணமாக சேமிப்பு இல்லை.

  • @sha.ju42
    @sha.ju42 17 วันที่ผ่านมา +20

    BCZ of BJP ..!

  • @karunakarang5545
    @karunakarang5545 17 วันที่ผ่านมา +9

    Inflation is high but people income is low .... Also debit trap in unnecessary things....

  • @aru6646
    @aru6646 17 วันที่ผ่านมา +4

    விலைவாசி உயர்வு தான் முக்கிய காரணமாக இருக்கிறது

  • @ganesank5954
    @ganesank5954 17 วันที่ผ่านมา +5

    சகட்டுமேனிக்கு வரி விதிப்பு. வுணவுபொருளுக்கு கூட வரி. இதுவரை இல்லாத புதுப்புது வரிகள். Non sense govt.

  • @rajeshn5653
    @rajeshn5653 17 วันที่ผ่านมา +5

    அன்றாட செவவுக்கு கடன் என்பது ஆபத்தானது.
    ஆனால் தேவைக்கு வீடு, தேவை கார் என்பதை தாண்டி ஆடம்பர வீடு, ஆடம்பர கார் என்பது பகட்டு. அற்ப உயிர் இல்லாத பொருளுக்கு லட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

  • @devsanjay7063
    @devsanjay7063 17 วันที่ผ่านมา +23

    கிரெடிட் கார்டு 😂😂😂இஎம்ஐ இரண்டுமே செலவு செய்ய தூண்டுகிறது 😂😂😂

  • @kathirvel1530
    @kathirvel1530 17 วันที่ผ่านมา +6

    ஊருக்கோசரம் வாழரன்.🎉க டன் பட்டு சாகரன்🎉🎉🎉

  • @sharfuddinz
    @sharfuddinz 17 วันที่ผ่านมา +7

    Digital india

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 17 วันที่ผ่านมา +5

    Truth alone triumphs.
    Don't believe false guarantee. Jai INDIA 🇮🇳ALLIANCE.

  • @alexkoki8473
    @alexkoki8473 17 วันที่ผ่านมา +25

    எல்லாமே மோடியின் கருணையால் !! எங்களை பேங்க்ல போடு பேங்க்ல போடுன்னு சொல்லி !! எங்க பணத்தை பூரா ஆட்டைய போட்டாங்க 😮😅

    • @vijayvengat
      @vijayvengat 17 วันที่ผ่านมา +1

      Nee paattukku Foreign culture pubkku Night Party apram Dating ponaaa kadanthaan vizum... ozukkummaaa irukkirathu un duty. Enakku Kadan illai because enga appa ammaa ennai nallaa valarthurukkaanga..

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 17 วันที่ผ่านมา +1

      🕉️🙏☪️🙏💯✅🌄🌱💐

    • @MansuraBegam-gb2zz
      @MansuraBegam-gb2zz 17 วันที่ผ่านมา

      Idarku idhu pathil illaye

    • @sardarsyed786
      @sardarsyed786 17 วันที่ผ่านมา +2

      ​@@vijayvengat டேய் மென்டல்

    • @vijayvengat
      @vijayvengat 17 วันที่ผ่านมา

      @@sardarsyed786 dei loosu

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 17 วันที่ผ่านมา +3

    அருமை அருமை சூப்பர் பதிவு நன்றி😂😂😂😂😂

  • @senthilmjai9698
    @senthilmjai9698 17 วันที่ผ่านมา +2

    BBC reporter thanks health discussion financial

  • @senthilmathan
    @senthilmathan 17 วันที่ผ่านมา +6

    That is digital india😂😂😂

  • @anthonyalwin3469
    @anthonyalwin3469 17 วันที่ผ่านมา +2

    Credit goes to Mr Modi ji. Thanks a lot ji. Keep the same trend.

  • @subramanianp6336
    @subramanianp6336 17 วันที่ผ่านมา +2

    இந்தி அரசு சுரண்டலை நிறுத்தப்போவதில்லை.

  • @mohamedjahangir2602
    @mohamedjahangir2602 17 วันที่ผ่านมา +3

    It’s because of curses of poverty living people ,and irresponsible politicians

  • @shajahanshajahan9461
    @shajahanshajahan9461 17 วันที่ผ่านมา +12

    இதற்கெல்லாம் யார் காரணம் உருப்படாத ஜீ 4:41 ல தான் காரணம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சரியாகி விடும்🎉

  • @balakumarvm531
    @balakumarvm531 17 วันที่ผ่านมา +5

    If your needs are little and desires are simple, you are the richest...

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 17 วันที่ผ่านมา +1

      That is only for single people... as long as family is there.. difficult to make any decision.. combined decision also difficult.. no one willing to sacrifice.. even for single people parents behind them to buy this buy that.. etc

    • @balakumarvm531
      @balakumarvm531 16 วันที่ผ่านมา

      My Economics teacher when I studied B.A.(ECONOMICS) in PACHAIYAPPAS COLLEGE, Ch..used to say WHAT IS APPLICABLE TO AN INDIVIDUAL IS APPLICABLE TO A FAMILY & WHAT IS APPLICABLE TO A FAMILY IS APPLICABLE TO A SOCIETY & WHAT IS APPLICABLE TO A SOCIETY IS APPLICABLE TO A STATE.... Prudent financial management is the need of the hour...Elders must set examples...

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 17 วันที่ผ่านมา +3

    போதை கலாசாரம் முக்கிய காரணம்..

  • @Ul22s
    @Ul22s 17 วันที่ผ่านมา +8

    ஊருக்கே தெரியும் உனக்கு தெரியாதா

  • @ElisabethPrathapkumar
    @ElisabethPrathapkumar 17 วันที่ผ่านมา +4

    Thanks for the information

  • @mahendranmku
    @mahendranmku 17 วันที่ผ่านมา +2

    High GST, and new tax (7 lacs with out savings)

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 14 วันที่ผ่านมา +1

    Ban credit card,emi ,stock market, mutual fund,upi thats all..money is in your control..dont let others to spend your hard earned money 💰💰

  • @raajvinayaghem
    @raajvinayaghem 17 วันที่ผ่านมา +3

    Credit card

  • @psv5153
    @psv5153 4 วันที่ผ่านมา

    High GST Rates, High Property taxes,High inflation Rate,High Petrol Rate,High Rate of consumer Goods(Milk,Rice, Vegetable,oil) But low Income.

  • @MansuraBegam-gb2zz
    @MansuraBegam-gb2zz 17 วันที่ผ่านมา +2

    Vilaivashi vuyarvu g,s,t, kollai kuraivana sambalam,patrakuarai valkai eppadi semipargal

  • @pradeepgandhi3375
    @pradeepgandhi3375 17 วันที่ผ่านมา +1

    அரசு வரி வசூலில் சாதனை.. அனைத்து வரிகளும் மக்களின் தலையில் தான் விழுகிறது... உழைப்பிற்கு ஏற்ற வகையில் வருமானம் கிடையாது

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 17 วันที่ผ่านมา +1

    Ellame corporate kitta koduthuttu avan poduvathu than sattam ippo , incoming call kkum recharge and lic policy kku gst kodumai

  • @italiandiary
    @italiandiary 16 วันที่ผ่านมา

    வரி GST...
    Income tax வரி...
    சொத்து வரி...
    எல்லாம் வரி...
    கடைசியில்
    ஒன்றும் கிடைக்காது.

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929 16 วันที่ผ่านมา

    GST..... மாநில வரிகள்....
    விலைவாசி உயர்வு.....பெட்ரோல்... காஸ்....மின்கட்டணம்.... இவையே...காரணம்😮😮😮

  • @mraman9070
    @mraman9070 2 วันที่ผ่านมา

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் சேமிப்பு நம்பிக்கையை பாதித்தது இனி சேமித்தால் அரசு நடவடிக்கைகளில் பணத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறார்கள் பணமதிப்பிழப்பு மிகமோசமான நடவடிக்கை

  • @elangored3943
    @elangored3943 17 วันที่ผ่านมา

    Ennanga panrathu thalai eluthu

  • @meers333
    @meers333 17 วันที่ผ่านมา +1

    All credit goes to EMI.

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 17 วันที่ผ่านมา +1

    15 இலட்சம் தராமல், லோன் ஆஃப் பெருக்கி, எல்லோருக்கும் ஆப்பு வைச்சா கடன் ஆகாம என்ன பண்றது!

  • @mayilmuruganv8489
    @mayilmuruganv8489 11 วันที่ผ่านมา

    இதற்கு காரணம் விவசாய உற்பத்தி இழப்பு

  • @gsent100
    @gsent100 17 วันที่ผ่านมา

    Yes this is correct, in our previous generation people follow ups entire damages

  • @ThiruppathiC-nl3rj
    @ThiruppathiC-nl3rj 17 วันที่ผ่านมา

    Loan increased but savings decreased because of certain reasons
    1.Some people have started business by pursuing loan from bank and also investing their savings in that business
    2.majorly savings is now transformed into investments mainly in equity market by purchasing individual stock or by SIP in mutual funds
    Eg :you can notice in some days that both FII & DII will be net sellers but market will closes in green and huge participation of DII in share market
    3.some took loan for building house majority will pay or some will will lose money

  • @prakashp6346
    @prakashp6346 16 วันที่ผ่านมา

    இப்போது உள்ள சூழ்நிலையில் எது ஆடம்பரம் அத்தியாவசியம் என்று தெரியாமல் கடன் வாங்கி செலவு செய்ய ஆரம்பித்து விட்டனர்

  • @seshadrikrishnaswamy4504
    @seshadrikrishnaswamy4504 17 วันที่ผ่านมา

    Slowly addition to speed culture

  • @gopalakrishnans9986
    @gopalakrishnans9986 16 วันที่ผ่านมา

    Varumanam kuraivu.. Panaveekam adhigam..

  • @Dinesh-qn9ki
    @Dinesh-qn9ki 14 วันที่ผ่านมา

    I'm not a financial advisor.. not studied anything in finance. But feeling very sad after seeing the comments from everyone.
    Please see India in broad view. People who save money are no others but those middle class guys like me who earn 50 k to 1 lakh take home salary. To avail tax benefits, even though I didn't have anything to save, i was forced to put money in FD or NSC or PPF in old tax regime. Now new tax regime was given as a choice in first year.. second year, they announced benefits for new tax regime. Now, the tax is almost with few thousands difference. It is clear that the government don't want you to save money.. they are indirectly forcing via their policy and we're acting accordingly.. if you don't have any commitment of building home, having more responsibility, but in 50k to 1 lakh salary, you won't understand what I'm exactly saying
    In india, rich people dont save.. they invest
    Poor people don't have money to save. They just survive..
    Middle class only save money to become rich but ultimately govt policy push you to become poor.. we're still surviving between upper middle class and lower middle class 😃😃🙃 For me, this video doesn't make sense.. from bbc, this is unexpected. This doesn't talk about the reality
    Note: when I say government policy, it doesn't mean I'm against bjp. I'm not belonging to any party. Every government create policies based on the situation to improvethe whole country. Without knowing the full view, i simply cannot blame any government. I just wanted to talk from a middle class person point of view, the reason why I'm not saving.. Instead of saving, I'm paying my money to loan now😄
    Sorry if I hurt anyone.
    dineshwinner123@gmail.con

  • @appavi3959
    @appavi3959 17 วันที่ผ่านมา +1

    International Monetary Fund warns india's Debt Gross Domestic Product ratio. But Reserve Bank of India under onion finance Ministry refutes International Monetary Fund warning on india's Debt Gross Domestic Product ratio.

  • @sugunaraj4483
    @sugunaraj4483 16 วันที่ผ่านมา

    கொரோனா வில் இருந்து மக்கள் ஊர் சுத்த ஆரம்பிசுடாங்கா.மேலும் எப்போ IT இண்டஸ்ட்ரியில் வேலைக்கு போன பிறகு எல்லோரும் ஹோட்டல் ஃபுட் சாப்பிட பழகி விட்டார்கள். என்னைக்கு கிரெடிட் கார்ட் வந்ததில் இருந்து யங்கர் ஜெனரேசன் கடனில் எல்லா வற்றையும் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.வரவு எவளோ செலவு எவளோ என்று யோசிப்பதிலை .கேட்டால் நீங்க இவளோ நாள் சேமித்து என்ன கண்டீர்கள் எதயவாது அனுபவித்தீர்கள் என்று கேட்கிறார்கள்.

  • @GPremkumar-sl2mu
    @GPremkumar-sl2mu 13 วันที่ผ่านมา

    Loan or Home Loan is a big trap for a normal family. Middle class people are always under pressure to repay the loan with high interest rates.

  • @ConradMuller0f1
    @ConradMuller0f1 16 วันที่ผ่านมา +1

    We will always vote modi even if gas goes to Rs .5000 and petrol goes to Rs.500 and gst to 50% percent

  • @abinayav6081
    @abinayav6081 16 วันที่ผ่านมา

    Simple, inga festival athigam, saami innum athigam, intrest athigam,

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 17 วันที่ผ่านมา

    எல்லாவற்றிலும் ஆடம்பரம் திணிக்க பட்டு உள்ளது முக்கிய காரணம்.
    2.பங்குச் சந்தையில் பெரும்பகுதி குவிக்க படுகிறது..இது ஆபத்தானது

  • @Tamilaircoolsolutions
    @Tamilaircoolsolutions 17 วันที่ผ่านมา

    It's true

  • @narayanamoorthip7165
    @narayanamoorthip7165 17 วันที่ผ่านมา +2

    Mami didn't know anything but speaking is all knowing type.

  • @jayadeva68
    @jayadeva68 17 วันที่ผ่านมา

    பரபரப்பான நகர வாழ்க்கையில் அமைதி தொலைந்து செலவும் அதிகமாக செய்ய பழகிக் கொண்டோம்... நாட்டில் போக்குவரத்துக்கென எல்லா வகையிலும் அதிக அளவில் செலவாகின்றது... பழைய எளிமையான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும்...

  • @jhonpeter2889
    @jhonpeter2889 17 วันที่ผ่านมา +9

    எல்லாப் புகழும் ஜி அன் கோ வுக்கே...!🙏🙏🙏😂😂😂😂😂😂😂

  • @abinayav6081
    @abinayav6081 16 วันที่ผ่านมา

    Mouda nambikai ellathaiyum vida athigam, ellathukum selavu pannita , savings enga panna mudiyum, namma enga irukom enna panromnu theringave namma makkaluku innum 100 years agum, ithellam inga kitta share panni enna aga pothu, naalaike maranthurvanga ,

  • @WishyouapeacefullifeEveryday
    @WishyouapeacefullifeEveryday 17 วันที่ผ่านมา +3

    🕺🕺🕺🕺All credit to BJP success ten years achievement💃

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 17 วันที่ผ่านมา +2

    எல்லாம் இந்த கேடி பயலால தான்

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 17 วันที่ผ่านมา +4

    Anaithukkum modi ji than karanam

  • @JeyarajJJ-ll6op
    @JeyarajJJ-ll6op 16 วันที่ผ่านมา

    ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், 2024 பிப்ரவரி 04 அன்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னையிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • @vicky87587
    @vicky87587 16 วันที่ผ่านมา

    Na mattum tha kadan la irukanu nanaichan...
    Appada... Eallorum kadan la tha irukangaaa😅

  • @dharanidharan4472
    @dharanidharan4472 11 วันที่ผ่านมา

    Varumaname illa apuram yeppudi semippu😢😢😢

  • @jebamony7813
    @jebamony7813 17 วันที่ผ่านมา +4

    Go back modi

  • @muthukuttyr8446
    @muthukuttyr8446 17 วันที่ผ่านมา

    New tax regime demotes savings and investment

  • @vaalaadimani
    @vaalaadimani 16 วันที่ผ่านมา

    ரிசவ்பேங்லயே ரிசர்வ் இல்ல நம்மகிட்ட எப்டி இருக்கும்😂😂

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 17 วันที่ผ่านมา

    ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத செலவுகளில் முக்கிய பங்காற்றுவது பெட்ரோல் மற்றும் எரிவாயு
    இவற்றை குறைந்த விலையில் வழங்கினால் பெரும் சுமை குறையும்

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 17 วันที่ผ่านมา

    Ellam..thallupadi...elavasathy.nambi.

  • @wtfaround2410
    @wtfaround2410 17 วันที่ผ่านมา

    இதற்கெல்லாம் காரணம் ஆடம்பரம் தான் 😂😂😂

  • @abdulgaffoor2391
    @abdulgaffoor2391 17 วันที่ผ่านมา +2

    Modi government saving bank account 15lakhs

  • @sprakashaiht
    @sprakashaiht 17 วันที่ผ่านมา

    Because global wants to convert India from saving economy to spending economy which they achieved during early 1990's - they capitalized on weak economy policy - cornered india and achieved it by mass privatization

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 11 วันที่ผ่านมา

    Shopping than karanam, dress nalla pannalana , car illana mathika matinguran nu every one started buying too much clothes,

  • @mtviewuser
    @mtviewuser 15 วันที่ผ่านมา

    people always wanted to borrow. Now lenders are willing to lend as they have confidence in borrowers ability to repay. In 80s no one had car, a/c. Quality of life has improved so much. Debt is a not a bad word.

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 16 วันที่ผ่านมา

    Ithuthan ipothaya anaithu kudumba soolnilai 😢😢

  • @steynshankar169
    @steynshankar169 16 วันที่ผ่านมา

    வண்டிக்கு பெட்ரோல் டீசல் போட்டு எங்க வருமானம் எல்லாம் போயிருது அப்ப நாங்க எங்க சேமிக்கிறது

  • @vivekaero1730
    @vivekaero1730 13 วันที่ผ่านมา

    Home loan one of the worst investment

  • @fromestoneage
    @fromestoneage 17 วันที่ผ่านมา +4

    பொச்சு கொழுப்பு தான் அடுத்தவன் என்ன என்ன பண்ரானோ அத்தனையும் நம்மளும் பண்ணணும்னு பண்றது தான் தேவை இருக்கோ இல்லையோ கார் இ எம் ஐ, லட்ச ருபாய்க்கு ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐ பேட், வீட்டுக்கு 4 2வீலர், அப்பறம் 10 லட்சத்துக்கு வண்டி எடுத்துட்டு லடாக் போகனும்

  • @kcsiva4587
    @kcsiva4587 15 วันที่ผ่านมา

    Loan amount Vida interest amount than adhigam

  • @praveenlogan6250
    @praveenlogan6250 17 วันที่ผ่านมา

    Yearl Pay Commission Only / The Solution
    And ,,,

  • @kamalkanth3252
    @kamalkanth3252 15 วันที่ผ่านมา

    வரி செலுத்தி சாகும் மக்கள்

  • @gunasekarapandian566
    @gunasekarapandian566 17 วันที่ผ่านมา +1

    Bcz of Modiji with his demonitization

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 17 วันที่ผ่านมา +4

    Modi ka Guarantee...

  • @pugalsankar1995
    @pugalsankar1995 8 วันที่ผ่านมา

    எல்லாப் புகழும் எங்கள் வரிகளின் நாயகன் மோடிக்கே!

  • @swaminathangnanasambandam7940
    @swaminathangnanasambandam7940 16 วันที่ผ่านมา

    Ella veliyum 60 % increase ஆகி irukku covid karanathai kaati, salary erala அது தான் karanam.

  • @sankararamaswamy5897
    @sankararamaswamy5897 16 วันที่ผ่านมา

    வறட்டு கௌரவம்

  • @user-manvasanai
    @user-manvasanai 17 วันที่ผ่านมา +4

    Loan company

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 16 วันที่ผ่านมา

    Damn GST

  • @ismailm7334
    @ismailm7334 16 วันที่ผ่านมา

    இவை அனைத்திற்கும் சுற்றி வளைத்து காரணம் சொல்ல தேவையில்லை. மக்கள் நலனில் அக்கரையில்லாத தகுதியற்றவர்களிடத்தில் ஆட்சி பொறுப்பு சென்றதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. பூ மாலையை தகுயற்றவரகளிடம் கொடுத்த கதைதான்.