Elon Musk: இந்தியா பயணத்தை ஒத்திவைத்து சீனாவுக்கு Visit; பின்னணி என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • உலகின் பெருங்கோடீஸ்வர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஈலோன் மஸ்க் சில தினங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க ஆவலாக இருப்பதாக தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்திய பயணத்தை ஒத்திவைத்துவிட்டு சீனாவுக்கு மஸ்க் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    இந்த பயணத்தின் நோக்கம் என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
    #ElonMusk #India #China #Tesla
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 101

  • @user-rx2ie4ip1l
    @user-rx2ie4ip1l 17 วันที่ผ่านมา +42

    We lost Tesla because of Mr. Modi.

    • @PavanKumar-er2zb
      @PavanKumar-er2zb 17 วันที่ผ่านมา +17

      Doesn't matter our Jewel is there TATA because of PM Modi we support Make in India 🇮🇳

    • @balasubramaniamvelusamy899
      @balasubramaniamvelusamy899 16 วันที่ผ่านมา

      Elon Musk is selfish company

    • @rednagub
      @rednagub 16 วันที่ผ่านมา +7

      Make in India flops scheme brother 😂😂😂

    • @Raone6915
      @Raone6915 16 วันที่ผ่านมา +5

      Not only Tesla ,more MNC will loss India..

    • @ramarajp5096
      @ramarajp5096 16 วันที่ผ่านมา

      மஸ்க் மாமா சீனாவில் டெஸ்லா ஜிகா ஃபேக்டரி வைத்துள்ளான்.
      டெஸ்லா காரை சீனாவில் தயாரித்து இந்தியாவில் விற்க ஆசைப்பட்டான். இந்தியா 100% இறக்குமதி வரி போட்டது.
      வரிவிலக்கு கேட்டான் நிதின் கட்காரி இந்தியாவில் தயாரித்தால் தான் வரி விலக்கு என சொல்லி விட்டார்.
      BYD மின்சார கார்கள் தான் இப்போது உலகளவில் Tesla விற்கு போட்டியாக வளர்ந்து விட்டது.
      காரணம் டெஸ்லா ஜிகா ஃபேக்டரி சீனாவில் வந்ததால் அதில் எப்படி தயாரிக்கிறார்கள் என காப்பி அடித்து விட்டார்கள். பாவம் மஸக் மாமா சொந்த காசில் சூனியம்.
      இப்போது சீனாவில் யாருமே Tesla வாங்குவது கிடையாது 😂😂

  • @ravichandran.761
    @ravichandran.761 17 วันที่ผ่านมา +35

    இதுபோன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை இந்தியா ஊடகங்கள் சொல்வதில்லை. ஏனென்றால், இந்தியாவில் ஊடகவியலர்கள் யாரும் இல்லை.. அப்படி இருக்கும் ஒரு சில ஊடகங்களும் நயன்தாரா, அனுக்ஷா சிறுநீர் அளவுக்கு எவ்வளவு? ஜாக்கெட், பாடி அளவு என்ன? என்னவெண்பதிலே குறியாய் உள்ளனர். அதான் மூலம் சம்பாதிகின்றனர்..

  • @basirjf1593
    @basirjf1593 17 วันที่ผ่านมา +17

    வேற என்ன நேரக வந்து ராகுலை பார்கலாம் என்று இருக்கிறார் போல

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 17 วันที่ผ่านมา +18

    Musk knows election results of India priorly 😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN 17 วันที่ผ่านมา +16

    சீனாவில் சடடம்.. ஒழுங்கு உண்டு.
    பணம்.. திடடம் இவைகளுடன் சீனா போகும் முதலீட்ட்டாளர் 6 மாதத்தில் உற்பத்தி பொருளை ஏற்றுமதி செய்யமுடியும்.
    இந்தியாவில் டெல்லி அமைச்சர் முதல்.. ஊர் கை நாட்டு பஞ்சாயத்து ஆள் வரை லஞசம் கொடுக்கவே கொண்டு வந்த பணம் முடிந்தது விடும்

    • @AKMTravel
      @AKMTravel 16 วันที่ผ่านมา +1

      100 % உண்மை... இங்கு எல்லாரும் சுய நலம் தான்.. நாட்டின் எதிர்காலம் பற்றி யாருக்கும் அக்கரை இல்லை

    • @1006prem
      @1006prem 15 วันที่ผ่านมา

      இப்போது இருக்கும் delhi அமைச்சரவை யாரும் 1 காசு கூட லஞ்சம் வாங்குவதில்லை.மோடி அமைச்சரவை the UNCORRUPT ❤❤

  • @alexkoki8473
    @alexkoki8473 17 วันที่ผ่านมา +27

    பயபுள்ளைக்கு எப்படியோ உண்மை தெரிஞ்சு போச்சு !! தெறித்து ஓடிவிட்டது 😅😅😅😅

  • @lipshotsproduction
    @lipshotsproduction 17 วันที่ผ่านมา +17

    He is brilliant after June he ll come
    Indian prime minister Rahul gandhi sign the contract

  • @always_you_25296
    @always_you_25296 17 วันที่ผ่านมา +4

    Because of
    He is ELON MUSK 😎😎

  • @waynenathan2608
    @waynenathan2608 วันที่ผ่านมา

    I'm from India and work for an Indian Auto manufacturer in China, almost all the EV-related technology India needs to get from the Chinese suppliers. currently, they are far ahead of the rest of the world in terms of EV development. very often we get Chinese suppliers, and engineers to India to train and overlook our progress.

  • @Ganeshkumar-bt5gr
    @Ganeshkumar-bt5gr 16 วันที่ผ่านมา +2

    People who poste here should think, USA is against china but USA citizen or billionaire visit china. China real estate is falling that is true.
    We don't want tesla, for country growth support Indian Manufacturers like TaTa they can bring difference

  • @jesaxjestino
    @jesaxjestino 15 วันที่ผ่านมา +1

    சீனாவிடம் சிக்கிய டெஸ்லா 😅😅
    ஏற்கனவே சீனாவில் மற்றொரு எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் உள்ளன😂😂

  • @alexkoki8473
    @alexkoki8473 17 วันที่ผ่านมา +22

    இவர வச்சு ஒரு தேர்தல்ல ஒரு கலக்கு கலக்கலாம் என்று இருந்தாப்பு ல டி நழுவி கீழே விழுந்து விட்டது டீ பாக்கெட் 😅😅

    • @mansoorabu52
      @mansoorabu52 17 วันที่ผ่านมา +2

      😂😂

    • @ramarajp5096
      @ramarajp5096 16 วันที่ผ่านมา +2

      சரிங்க அப்போ அடுத்த பிரதமர் யார் 😮😮

    • @JLSAM.INDIAN
      @JLSAM.INDIAN 16 วันที่ผ่านมา +3

      ​@@ramarajp5096ஜாதி மதவாத சங்கியைத் தவிர யார் வந்தாலும் கவலை இல்லை😅

    • @ramarajp5096
      @ramarajp5096 16 วันที่ผ่านมา +5

      @@JLSAM.INDIAN பாரதத்தில் அதிகமாக இருப்பது சங்கிகள் தான் 🕉️🕉️

    • @JLSAM.INDIAN
      @JLSAM.INDIAN 16 วันที่ผ่านมา +1

      @@ramarajp5096கைபர் போலன் கணவாய் வழியாக மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்த உண்மையான சங்கிகள் 3% தான் , மீதம் எல்லாம் பெரும்பாலும் மூளை சலவை செய்யப்பட்ட வட இந்திய ஆரிய அடிவருடி சங்கிகள் இவர்களுக்கு ஒரு ஈவேரா பெரியார் தேவை, காலம் ஒருநாள் மாறும்

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 16 วันที่ผ่านมา +2

    பிபிசி ஒரு காலனிய மனோநிலையில் இன்னும் உள்ளது. மோடி உள்ளவரை பிபிசியின் சூழ்ச்சி இங்கு நிறைவேறாது.

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 16 วันที่ผ่านมา

      சங்கீ க்கு எப்படி மூளை வளர்ச்சி கிடையவே கிடையாதோ அதுபோல 😀

    • @Dakshan353
      @Dakshan353 16 วันที่ผ่านมา

      மோடி ஊம்ப தான் லாயக்கு

    • @kamalkanth3252
      @kamalkanth3252 15 วันที่ผ่านมา

      I support bbc .. .

  • @thamizhan_
    @thamizhan_ 16 วันที่ผ่านมา +2

    என்ன டா எங்க ஜி ah எவனும் மதிக்க மாடேன்றிங்க ..

  • @mahadirmohamed4706
    @mahadirmohamed4706 15 วันที่ผ่านมา

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 17 วันที่ผ่านมา +1

    Elon Musk wants to invest 5000 crores investment in India. But Indian Union Government write off 16 lakhs crores to indian corporates. Who is great India or Musk.

  • @kumaravel809
    @kumaravel809 15 วันที่ผ่านมา

    We are here, not required Mr. Elon

  • @appavi3959
    @appavi3959 17 วันที่ผ่านมา +1

    China's foreign exchange reserves surged by $19.8 billion to reach $3.246 trillion in March 2024. its slightly less than equal to india's Gross Domestic Product for the financial year 2023.🥺

  • @sureshmoorthy3672
    @sureshmoorthy3672 15 วันที่ผ่านมา

    We dont worry ,we have tata motors

  • @yuvarajgs2168
    @yuvarajgs2168 17 วันที่ผ่านมา +4

    India's future is miserable

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl 17 วันที่ผ่านมา

    Nothing

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 17 วันที่ผ่านมา +1

    Elon one of the business man we are don't worry not invest in our country. Indians huge respect for Americans democracy freedom. However honest people's surrender virus country sorry Corona country 😅😅😅

  • @JeyarajJJ-ll6op
    @JeyarajJJ-ll6op 16 วันที่ผ่านมา

    ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், 2024 பிப்ரவரி 04 அன்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னையிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • @shanmugamr1577
    @shanmugamr1577 16 วันที่ผ่านมา +1

    Elon musk one kind of mental

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y 15 วันที่ผ่านมา +1

      Atha Nee solre 😂😂😂😂

  • @thamizanstatus3849
    @thamizanstatus3849 16 วันที่ผ่านมา

    China has having own ai car now so he need to countrol china soon so he gone china

  • @Rah_the_Eagle
    @Rah_the_Eagle 16 วันที่ผ่านมา

    We do not support Tesla robot never ever in India

  • @muruganl8493
    @muruganl8493 14 วันที่ผ่านมา +2

    June 4th🔥 NEXT👍 PM 🇮🇳Raghul Gandhi 💪

  • @bigbangentertainment1115
    @bigbangentertainment1115 16 วันที่ผ่านมา

    Ji will use him for election agenda...., thats y he escaped😂

  • @ParashuVisu
    @ParashuVisu 16 วันที่ผ่านมา

    ROWDISM, BRIBE, ROBBERY AND CORRUPTION IN INDIA 😢😢

  • @nellaisingam2910
    @nellaisingam2910 16 วันที่ผ่านมา

    நெறைய லஞ்சம் கேட்ருப்பங்க தெரிச்சி ஒடிருப்பன் 😂

  • @kalimuthuselvaraj8836
    @kalimuthuselvaraj8836 16 วันที่ผ่านมา +2

    இவர் இங்கு வராதது இந்திய நிருவனங்களுக்கு நல்லதே

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 15 วันที่ผ่านมา

    மாட்டுவண்டி ஆட்டோ ரிச்சா ஒட்டும் இந்தியாவில் டெஸ்லா கார் ஒட்டுமளவுக்கு தரமான வீதி இருக்க ? டெஸ்லா கார் வேண்டுமலவுக்கு எவனுக்கவது தகுதி இருக்க ? அப்புறம் ஏன் எழங்மஸ்க் வரவேண்டும் 😂😂😂😂

  • @pandiyanv747
    @pandiyanv747 11 วันที่ผ่านมา

    இந்தியா உங்கள் மீது நடவடிக்கை எடுத்து வைக்கும்

  • @alexkoki8473
    @alexkoki8473 17 วันที่ผ่านมา +11

    எப்பவும் எல்லாம் கை கொடுக்காது !! ஆணைக்கும் அடி சறுக்கும் !! அது போல தான் டீ க்கு ஆகிவிட்டது !! அதனால் கண்டபடி உளறிக் கொண்டே இருக்கிறார் 😅😅😅😅

    • @ramarajp5096
      @ramarajp5096 16 วันที่ผ่านมา

      மஸ்க் மாமா சீனாவில் டெஸ்லா ஜிகா ஃபேக்டரி வைத்துள்ளான்.
      டெஸ்லா காரை சீனாவில் தயாரித்து இந்தியாவில் விற்க ஆசைப்பட்டான். இந்தியா 100% இறக்குமதி வரி போட்டது.
      வரிவிலக்கு கேட்டான் நிதின் கட்காரி இந்தியாவில் தயாரித்தால் தான் வரி விலக்கு என சொல்லி விட்டார்.
      BYD மின்சார கார்கள் தான் இப்போது உலகளவில் Tesla விற்கு போட்டியாக வளர்ந்து விட்டது.
      காரணம் டெஸ்லா ஜிகா ஃபேக்டரி சீனாவில் வந்ததால் அதில் எப்படி தயாரிக்கிறார்கள் என காப்பி அடித்து விட்டார்கள். பாவம் மஸக் மாமா சொந்த காசில் சூனியம்.
      இப்போது சீனாவில் யாருமே Tesla வாங்குவது கிடையாது 😂😂

  • @Mathanraj0909
    @Mathanraj0909 15 วันที่ผ่านมา

    Because he know the rhyms well abcd modi oru kd.

  • @user-nr1hb9dm6f
    @user-nr1hb9dm6f 16 วันที่ผ่านมา +1

    We lost tesla because benchot modi bjp

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 วันที่ผ่านมา +1

    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 16 วันที่ผ่านมา

    World Hunger Intexல்ல
    TOP TEN COUNTRY INDIA 🇮🇳

  • @sridharse
    @sridharse 17 วันที่ผ่านมา

    Xiaomi is reason, Tesla try to enter china, for Indian roads no need Tesla 😢

  • @user-bq3bs3ig8s
    @user-bq3bs3ig8s 16 วันที่ผ่านมา

    Modi ji🎉🎉🎉🎉💐

  • @jayakrishnakumar.b3221
    @jayakrishnakumar.b3221 16 วันที่ผ่านมา

    இந்திய எதிப்பு ஊடகம்

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 16 วันที่ผ่านมา +3

    பிச்சைக்கார இந்திய நாட்டுக்கு ஏவன் வருவான் . 😂😂😂

    • @manikannanmani5622
      @manikannanmani5622 16 วันที่ผ่านมา +3

      நீ எங்க இருக்க பணக்கார நாட்டுல இருக்கியா

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 16 วันที่ผ่านมา +1

      Ama ha ne pana kara nattula Iruka . Neyum picha eduthu ta Iruka

    • @JLSAM.INDIAN
      @JLSAM.INDIAN 16 วันที่ผ่านมา +1

      நான் பிச்சைக்காரனாய் இருப்பதற்கு காரணம் உலகம் சுற்றும் கிழவன் கேடி தான்😅

  • @anbudanmiththiranworks
    @anbudanmiththiranworks 17 วันที่ผ่านมา +1

    No lose to India.

    • @imrankhan-hf4ok
      @imrankhan-hf4ok 16 วันที่ผ่านมา +1

      அப்புறம் எதுக்குடா Elan masck வராரு வராரு பிரதமர Meet பண்ணபோறாரு பிரகடணம் செஞ்சிட்டு இருந்தீங்க ....இப்போ No lose to india சொல்லுற India க்கு Lose இல்லை மோடி தான் Lose நண்பரே வராதது

    • @anbudanmiththiranworks
      @anbudanmiththiranworks 16 วันที่ผ่านมา

      @@imrankhan-hf4ok அந்த கிறுக்கன் எங்க போனால் நமக்கு என்ன டா? இப்போ தான் டெஸ்லா கார் booking pandra வசதியில இருக்கீங்க. போய் புழைக்கிற வழிய பாருங்க டா. மோடி, musk mayirunuttu! உழைச்சா thaan சாப்பாடு! எந்த நாய்யும் வந்து உதவாது, இந்த பிபிசி நாய் உள்பட

  • @ParashuVisu
    @ParashuVisu 16 วันที่ผ่านมา +1

    India is not safe for investor 😢

  • @thisisrakesh99
    @thisisrakesh99 17 วันที่ผ่านมา

    Great Modi my vote for Modi ❤
    Jai Sree ram

    • @JLSAM.INDIAN
      @JLSAM.INDIAN 16 วันที่ผ่านมา

      எஸ் கிரேட் கேடி ஜீ ...

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 17 วันที่ผ่านมา +11

    எலோன் மஸ்க் முதலீடு 4000 + கோடி 3 வருட இலக்கு ஆனா பிஜேபி தேர்தல் பத்திரம் ஆண்டு v வசூல் 6000 கோடி ஆக மோடி யின் இலக்கே பெரியது 😁😁😁😁😁😁😁😁

    • @ramarajp5096
      @ramarajp5096 16 วันที่ผ่านมา

      மஸ்க் மாமா சீனாவில் டெஸ்லா ஜிகா ஃபேக்டரி வைத்துள்ளான்.
      டெஸ்லா காரை சீனாவில் தயாரித்து இந்தியாவில் விற்க ஆசைப்பட்டான். இந்தியா 100% இறக்குமதி வரி போட்டது.
      வரிவிலக்கு கேட்டான் நிதின் கட்காரி இந்தியாவில் தயாரித்தால் தான் வரி விலக்கு என சொல்லி விட்டார்.
      BYD மின்சார கார்கள் தான் இப்போது உலகளவில் Tesla விற்கு போட்டியாக வளர்ந்து விட்டது.
      காரணம் டெஸ்லா ஜிகா ஃபேக்டரி சீனாவில் வந்ததால் அதில் எப்படி தயாரிக்கிறார்கள் என காப்பி அடித்து விட்டார்கள். பாவம் மஸக் மாமா சொந்த காசில் சூனியம்.
      இப்போது சீனாவில் யாருமே Tesla வாங்குவது கிடையாது 😂😂

  • @Tamilan88
    @Tamilan88 15 วันที่ผ่านมา

    ஜெய் ஶ்ரீ மோடி 😂

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 16 วันที่ผ่านมา

    Guys im American and my wife is India
    My wife read this out and I started laughing 🤣 listening to this
    There is nothing g to boast about Tesla
    It’s just waste !! Guys
    I’m an American I don’t trust Tesla
    It’s utter flop in USA 🤣

    • @stcsparkff8027
      @stcsparkff8027 15 วันที่ผ่านมา

      I can't sence your American accent 😂