Raghuram Rajan: "இந்தியால Economy மட்டுமில்ல ஜனநாயகத்தையும் கவனிக்கணும்" | Ex RBI Governor Interview

แชร์
ฝัง

ความคิดเห็น • 622

  • @sivasubramaniyanr8072
    @sivasubramaniyanr8072 หลายเดือนก่อน +44

    உண்மை தான் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது

    • @PriyankaM-dw2cw
      @PriyankaM-dw2cw หลายเดือนก่อน +2

      மீண்டும் மோடி வேண்டும் 🎉❤

    • @geethas7819
      @geethas7819 หลายเดือนก่อน +3

      சரி சாமானிய மக்கள் வாழ்வு பதில் அளியுங்கள்

    • @Yadavendra.
      @Yadavendra. 28 วันที่ผ่านมา

      ஆம், இது உண்மைதான், விசாரணை வேண்டுமானால் செய்யலாம், ரகுராம் ராஜனின் வீண் பேச்சைக் கவனிக்காதீர்கள், அவர் காங்கிரஸின் இணை பொருளாதார நிபுணர். வந்தே மாதரம்

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 หลายเดือนก่อน +28

    Very superb analysis mr. Rajan.
    As you rightly said decentralisation is the need of the time for Tamil Nadu today. அருமை, வாழ்த்துக்கள் 🎉..

    • @natrajrsify
      @natrajrsify หลายเดือนก่อน +2

      Ethuku tamilnata bankrupt Akava...illa foreign fund thadai pattuduche missionary activities ku athunalaya...

  • @skarthisaba
    @skarthisaba หลายเดือนก่อน +127

    Rich get more Rich...
    Poor get more poor...
    We have more younger population like China Before.
    But we are talking God, Hindu, Muslim, caste, and etc nowadays...
    We need change this time...

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj หลายเดือนก่อน +1

      எனக்கும் பழைய வேகம் இல்ல.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx หลายเดือนก่อน +8

      That's y India developed into 3 Rd largest economy? In 2026 it becomes 3 Rd largest. If u guys only see cast and religion then it's ur fault. Nation going on in correct direction

    • @skarthisaba
      @skarthisaba หลายเดือนก่อน +8

      @@santhoshkumar-fu3zx Hello...
      You can dream like ur in heaven.
      But ground reality is different.
      UK is 4 or 5 th economy now.
      As u said, we 3 economy...
      So we are living better than Uk.
      Funny guy 😁🤣🤣

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx หลายเดือนก่อน

      @@skarthisaba use ur little bit of brain. I dosnt mean India turned into UK it is not possible to turn a country in 10 years. India become developed at 2047 but we r going in that direction by improving our economy. Ppl like u without any brain are everywhere to comment

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 หลายเดือนก่อน +4

      @@santhoshkumar-fu3zx Pls don't create false narrative and fake news. We are not here to listen to your assumptions. Check your mental health for comparing UK vs India. Their life style, per capita income is higher. You need another 100 years to reach their life style and per capita income. Do you understand the terms what i speak here? LOLs.🤣🤣🤣

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN หลายเดือนก่อน +19

    Thank u BBC 🎉

  • @ktk4411
    @ktk4411 หลายเดือนก่อน +46

    Much more respect to mr. Rajan for a good service. . N thanks to bbc .

  • @azarudeens3739
    @azarudeens3739 หลายเดือนก่อน +36

    Clear speech

  • @ghfi7070
    @ghfi7070 หลายเดือนก่อน +11

    Yes The fact Mr.Raguram Rajan is talking.
    Any sensible Central Government policymakers should get more advise from such an experience man.

  • @jayapreeth-pz2lq
    @jayapreeth-pz2lq หลายเดือนก่อน +12

    Tamil is speech .... Love him
    X... SBI governor speech nice...
    Real speech of Raghuram Rajan sir... Go back bjp..... India is missing .. super real hero

    • @focusedfalcon9716
      @focusedfalcon9716 หลายเดือนก่อน +1

      *RBI (Reserve Bank of India)

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +149

    BJPயின் கண்பார்வை பட்டாலே ஓருவன் லட்சம் கோடிகளுக்கு அதிபதி ஆகி விடுகிறான்
    எ.கா பாபா ராம்தேவ் Etc...

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 หลายเดือนก่อน +10

      How did Ambani became billionaire? Indra Gandhi/ Rajiv Gandhi’ support. Crony capitalist are created by Congress party.

    • @velmurugan5939
      @velmurugan5939 หลายเดือนก่อน +8

      Bal thinakaran karunya

    • @SNigilan
      @SNigilan หลายเดือนก่อน

      ஒரு கோடி பேர் தெருவுக்கு வருவது தெரியலையா?..

    • @user-sx1sp7zt1n
      @user-sx1sp7zt1n หลายเดือนก่อน

      தப்பு ஸ்டாலினோட போதை பொருள் குடும்பம் அதை விட அதிகமாக தமிழக மக்களிடம் கொள்ளையடிச்சு உன்ன மாதிரி ஊப்பீக்கு 200ருபாய் ஒரு comment க்கு கொடுக்குது🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 หลายเดือนก่อน +6

      Bjp Aatchiyil Tholil Athipar gal Valara Mudiyum .Aanal Dravidiya aatchiyil Tholil Seivor Munnera Mudiyaathu. KudumPathinar. Manthiri kal.matum thaan Sampaathika Mudiyum. DayaNithi. kalaNithi. Sabareesan. UthayaNithi. KaniMozli. Aa.Raasa. JagathRatchagan. T.R.Balu. k.N.Nehru. SenthilBalaji. Ponmudi......😮

  • @denimmano112
    @denimmano112 หลายเดือนก่อน +57

    மக்கள் தொகை அதிகம் விலைவாசி உயர்வு இவையால் இந்தியா பொருளாதாரம் உயர்ந்தது போன்ற மாய தோற்றம் கட்டமிக்கப்பட்டுள்ளது

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet หลายเดือนก่อน +2

      இது கிழவிகளுக்குகூட தெரியும்; ஆனால் சந்கிகளுக்கு ஒருபோதும் தெரியாது. அவர்களுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. பொய்கள் மட்டுமே அவர்கள் விரும்பும் உணவு. இதுதான் நம்மை பிடித்திருக்கும் சாபம்.

    • @PriyankaM-dw2cw
      @PriyankaM-dw2cw หลายเดือนก่อน +3

      மீண்டும் மோடி வேண்டும் 🎉❤

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker หลายเดือนก่อน +53

    High Gst taxation has closed down several big and small industries (ex : textile, major brands now moving towards philipines) reducing more jobs

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 หลายเดือนก่อน +3

      Major industries in India where closed by cheap Chinese imports since liberalization. In 1980s India’s richest textile magnet in Coimbatore died of almost broke in 90s. Check the history before you expose your ignorance.

    • @arumugamsiddha9487
      @arumugamsiddha9487 หลายเดือนก่อน

      Chinese products are not good

    • @DragonSlayerRealThinker
      @DragonSlayerRealThinker หลายเดือนก่อน

      @@vijayrajagopalan2324 try speaking to Tirupur textile circle people once..

    • @ayapan872
      @ayapan872 หลายเดือนก่อน +1

      Who is paying tax??? Don't tell lie and bluff

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 หลายเดือนก่อน +1

      @@ayapan872 what is the lie? You need to learn/educate yourself to read and understand the message. I never said anything about tax.

  • @sundarbabu268
    @sundarbabu268 หลายเดือนก่อน +6

    Intellectuals like Mr. RaghuRAM Rajan must be empowered for common cause and valuable growth prospectus of the nation.

  • @manoharanm1656
    @manoharanm1656 หลายเดือนก่อน +14

    Very clear & straight forward response by Mr.Raghuram Rajan.

  • @jesurajrs4439
    @jesurajrs4439 หลายเดือนก่อน +5

    ரகுராம் ராஜனை அழைத்து பேட்டி போடும் அளவுக்கு ஊட்டச்சத்து உள்ள ஊடகம் பிபிசி ❤

  • @afzalsheikh4620
    @afzalsheikh4620 หลายเดือนก่อน +69

    ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை மற்றொருபுறம் விலைவாசி உயர்வு இன்னொருபுறம் பெரிய முதலாளிகளின் சுரண்டல்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx หลายเดือนก่อน +11

      ஒரு பக்கம் மதவெறி மறுபக்கம் சரியத் சட்டம் இதற்க்கு நடுவே இந்தியா வளர வேண்டும்

    • @afzalsheikh4620
      @afzalsheikh4620 หลายเดือนก่อน +2

      @@santhoshkumar-fu3zx சரியாக சொன்னீர்கள் ஆனால் மதவெறியை யார் தூண்டுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா சரியா சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தானே

    • @PriyankaM-dw2cw
      @PriyankaM-dw2cw หลายเดือนก่อน +2

      மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் 🙏♥️❤

    • @afzalsheikh4620
      @afzalsheikh4620 หลายเดือนก่อน +2

      @@PriyankaM-dw2cw பிரியங்கா மேடத்துக்கு நல்லாட்சி என்றால் என்னன்னு தெரியுமா இல்ல தெரியாதது போல நடிக்கிறீங்களா வாஜ்பாயின் ஒரு பிரதமர் இருந்தார் தெரியுமா

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx หลายเดือนก่อน +4

      @@afzalsheikh4620 நல்லாட்சி என்பது நாடு பொருளாதாரத்தில் வளர வேண்டும் இந்தியா போன்ற நாட்டுக்கு பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம். கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரத்தில் அதி வேகமாக வளர்ந்து உள்ளது இந்தியா.

  • @elangovank763
    @elangovank763 หลายเดือนก่อน +84

    வடை சுடும் நிர்மலா, மோடி... பின்னடைவு 👍

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian หลายเดือนก่อน +7

      வடை யார் சூடுவாரகள் என்று மக்களுக்கு தெரியும்

    • @indianmarcos6329
      @indianmarcos6329 หลายเดือนก่อน +1

      Ada thevidiya maganea 😂

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 หลายเดือนก่อน +5

      Nirmala did not sell the country to Pakistan like chetti.

    • @veralevel3291
      @veralevel3291 หลายเดือนก่อน

      Kekura kelviku padhil illana unga loda answer,
      Jai shree ram
      Pakistan
      Ramar
      Growup da sanghi

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 หลายเดือนก่อน +5

    We are really greatful to you sir.🎉🎉🎉

  • @srikumar9963
    @srikumar9963 หลายเดือนก่อน +2

    Rightly said Rajan, hope your word comes true !!!!!!

  • @user-yx7sh7th5g
    @user-yx7sh7th5g หลายเดือนก่อน +2

    Very good Interview and Respect Dr. Raguram Rajan

  • @ashvin6459
    @ashvin6459 25 วันที่ผ่านมา +2

    "its not just economy but its also about democracy"

  • @aru6646
    @aru6646 หลายเดือนก่อน +5

    Thanks for updating tamil

  • @denimmano112
    @denimmano112 หลายเดือนก่อน +21

    மொத்தமாகவுள்ள மக்களிடம் பண புலக்கத்தை காட்டுகிறது தனிநபரிடம் நோக்கினால் பொருளாதாரம் மோசம் மக்கள் தொகை அதிகம் விலைவாசி உயர்வு இவையால் இந்தியா பொருளாதாரம் உயர்ந்தது போன்ற மாய தோற்றம் கட்டமிக்கப்பட்டுள்ளது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +4

    நேரு எங்கே ? மோடி எங்கே ?
    மன்மோகன் சிங் எங்கே ?
    மோடி எங்கே ?

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 หลายเดือนก่อน +38

    ரகுராம் ராஜான் அருமையா மனிதர் நமது இந்திய வளர்ச்சி அதிகம் அக்கறை கொண்ட வார் அடுத்த ஜனாதிபதி தகுதி ஆவார் அருமை யா மாமனிதர் இந்திய அருமையா சிந்தனை உள்ளவர் இந்திய மக்களுக்கு வளர்ச்சி பாதையில் முழுமையாக கடைபிடிப்பது வலுவானவார்

    • @raviv3999
      @raviv3999 หลายเดือนก่อน +2

      Kollaiyar🦊🦊 arasiyal modern யின் agents இவர்

  • @jayakumar8719
    @jayakumar8719 หลายเดือนก่อน +3

    Thanks for your detailed reply

  • @duraisamy2990
    @duraisamy2990 หลายเดือนก่อน +6

    Clearly explained.. FIRST priority is democracy

    • @Unknown-it1vo
      @Unknown-it1vo หลายเดือนก่อน

      When citizens believe in democracy it's democracy when don't it's autocratic, simple blue collar and buisnessman doesn't look at democracy but at market stability, infrastructure. Socio-economic society, instead of democracy, only money minded.

  • @OnlyJavascript
    @OnlyJavascript หลายเดือนก่อน +6

    worst govt rule ever.

  • @perathuselvip3929
    @perathuselvip3929 หลายเดือนก่อน +4

    Thank you Raghuram Rajan Manmohan Singh for your economic policies, I got a degree. If the situation was the same when I was studying, I wouldn't have studied. If the situation changes again, I can buy my own house.

  • @ganesannatarajan8330
    @ganesannatarajan8330 หลายเดือนก่อน +2

    நன்றிசார்

  • @vaazhvalikumvasanam6375
    @vaazhvalikumvasanam6375 29 วันที่ผ่านมา

    Thank yoy Dr. Rajan. Always in your way of Economics

  • @sadanandanpillai11
    @sadanandanpillai11 26 วันที่ผ่านมา +1

    Yes, economy has improved after you left RBI and India.

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 หลายเดือนก่อน +5

    வளர்ச்சி என்பது வேறு வீக்கம் என்பது வேறு....நாம் வளர்ச்சி மில் இல்லை வீக்கத்தில் இருந்து மீள வேண்டும்

    • @indianmarcos6329
      @indianmarcos6329 หลายเดือนก่อน

      Indha thevidiya magan bbc ku support aha pesran

  • @wilsong1811
    @wilsong1811 หลายเดือนก่อน +2

    Sir thanks sir 🎉

  • @simpleboy2640
    @simpleboy2640 หลายเดือนก่อน +2

    It's unfortunate that India has missed to utilize the best economic brain of Raghuram Rajan as a result of which the nation's economy has seen no formidable growth in the recent years.

  • @user-tt9js4gq2e
    @user-tt9js4gq2e หลายเดือนก่อน +16

    Since this BBC Tamil Channel is exclusively for Tamil, why interview in English... Look at DW Tamil, all content are translated into Tamil and subtitles in English, so non-native language people can understand what the content says, whereas native speakers can enjoy content and make wise decisions as needed

    • @super_undefined
      @super_undefined หลายเดือนก่อน

      Tamil tarkuri

    • @vigneshwaran359
      @vigneshwaran359 29 วันที่ผ่านมา

      ​@@super_undefinedunga amma oru thevidiya oor oothu porantha nee oru தேவ்டியா

    • @balamohan6210
      @balamohan6210 25 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @selvarajv2311
    @selvarajv2311 หลายเดือนก่อน +3

    We miss you Rajan.Hope the day you helping us is not far off.

  • @somasundaram224
    @somasundaram224 หลายเดือนก่อน +7

    Good speech

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 หลายเดือนก่อน +6

    ராணுவத்தை மட்டும் பற்றி வளர்ப்பது ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆகாது. மோடி இதை மட்டுமே செய்துள்ளார்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +8

    கேடியின் முதல் ஆட்சியிலேயே 2018 நாடு Attain பொருளாதார வீழ்ச்சி என்பதே உண்மை

  • @Vijaybabu186
    @Vijaybabu186 หลายเดือนก่อน +1

    எழுதப் படிக்க தெரியாதவர்களும் பிபிசி தமிழை பார்க்கிறார்கள் கேட்கிறார்கள் ஒலி வடிவில் தமிழில் தந்தால் நன்றாக இருக்கும்

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு இந்திய குடிமகனும் நம் நாடு எப்படிப்பட்ட பொருளாதார நிலையில் உள்ளது என்று தெளிவாக அறிய வேண்டும். Appropriate Govt ஆளும் அரசு மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. தற்போது நாடு உலக அளவில் பெரும் கடனாளி, அப்படியென்றால் வீழ்ச்சியில் தான் உள்ளது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +25

    பத்தாங் Class கூட படிக்காதவன் நாட்டை ஆண்டதால் நாடு நாசமா போச்சு

  • @UserAPJ58
    @UserAPJ58 หลายเดือนก่อน +10

    மத வாதமும்,சாதிய ஆதிக்கம் கொண்டவர்கள் ஆளும் வரை எப்படி அனைவரும் பணக்காரர் ஆவது சாத்தியம்?

    • @user-zr5qx4zg7r
      @user-zr5qx4zg7r หลายเดือนก่อน +1

      👌👌👌👌👍👍👍👍

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 หลายเดือนก่อน +1

    Genious

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 หลายเดือนก่อน +2

    Today only I came to know that you are a Tamil. In your tenure you had done extremely well for developing our Nation. You have laid a strong foundation and the present system is enjoying the benefits.

  • @user-ki3ry9ut9v
    @user-ki3ry9ut9v หลายเดือนก่อน +1

    பழைய மற்றும் புதிய கோயில் கள் வளர்ச்சி அடைந்து உள்ளனர் -

  • @sajahanmkr16
    @sajahanmkr16 หลายเดือนก่อน +1

    மக்களின் தேர்தல் அறிக்கை.... மக்களின் எதிர் பார்ப்புகள்...
    1) ஒவ்வொரு மனிதனுக்கும்... மொழிக்கும்... பிராந்தியத்திற்கும்... மாநிலத்திற்கும் என உரிமைகள்... கடமைகள்...தனிச்சிறப்புகள் உண்டு அதில் அரசுகள் தலையிட கூடாது... ஒற்றுமைமை கெடுக்கும் எந்த செயலிலும் அரசு ஈடுபட கூடாது...
    2) மொழி வளர்ச்சிக்கு என கலாச்சார வளர்ச்சிக்கு என ஒன்றிய அரசு செலவிடுவது கூடாது. அதை அந்தந்த மொழி மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பார்த்து கொள்ளும்
    3)டோல்கேட் ஒழிக்கப்பட வேண்டும்
    4)இவிஎம் ஒழிக்கப்பட வேண்டும்
    5)கல்வி.... விவசாயம் மாநில பட்டியலில் வேண்டும். மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் அளிக்க பட வேண்டும்.
    6)கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்
    7) தேர்தல் ஆணையர்களை பிரதமர்... எதிர் கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தேர்வு செய்ய வேண்டும்.
    8) தேர்தல்கள் ஒரு நாள் இடைவெளியில் இரண்டு கட்டமாக நடத்தி நான்காவது நாள் எண்ணப்பட வேண்டும்...
    9)மாநிலங்கள் விரும்பாத எந்த சட்டதையும் மாநிலங்கள் மீது திணிக்க கூடாது
    10)ஒரே நபர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது தடுக்க பட வேண்டும்.
    11) சட்ட சபை உறுப்பினராக இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தடை இருக்க வேண்டும். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக இருக்கும் போது சட்ட சபை தேர்தலில் நிற்க தடை வேண்டும்.
    12) மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் கட்சி மாறும் போது உறுப்பினர் பதவி இழக்க வேண்டும். அடுத்த ஆறு வருடங்கள் தேர்தலில் நிற்க தடை வேண்டும்.
    13) ஒன்றிய அரசு நிறுவன பணிகளில் அந்தந்த மாநில மக்களுக்கு 80 சதவீத ஒதுக்கீடு வேண்டும். மீத பணியிடங்களில் பிற மாநிலத்தவர்கள் ஒன்றிய அரசு தேர்வு முறைப்படி செய்ய வேண்டும்
    14) அரசுக்கு சொந்தமான தொழிலையோ அல்லது சொத்தையோ ஒன்றிய அரசு விற்க விரும்பினால் அந்த தொழில் அல்லது சொத்து எந்த மாநிலத்தில் உள்ளதோ அந்த மாநில அரசுக்கோ அல்லது அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும்.
    15) உள்கட்டமைப்பு (infrastructure) மேம்பாடு பற்றிய திட்டங்கள் தீட்டுவதும் அதை ஒழுங்குபடுத்துவதும் மட்டுமே ஒன்றிய அரசின் பணியாக இருக்க வேண்டும். அதற்கான நிதி ஆதாரங்களை மாநில அரசுகள் தான் கொடுக்க வேண்டும்.
    16) விவசாயம் சார்ந்த தொழில்களும் சிறு தொழில்களும் ஊக்கவிக்கப்பட வேண்டும். அப்போது தான் வளர்ச்சி பரவலாக இருக்கும்.
    17) ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் தொழில் நிருவனங்களுக்கு கடன் வழங்குவதிலும் தள்ளுபடி செய்வதிலும் வெளிப்படை தன்மை வேண்டும்....
    18) உணவுப்பொருட்கள் ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் கண்டிப்பு அவசியம். உள்ளூர் மக்கள் உண்ண வாய்ப்பு இல்லாமல் ஏற்றுமதிக்கு மட்டும் உற்பத்தி என்பது கூடாது. உள்ளூர் உற்பத்தியை நசுக்கும் விதமாக இறக்குமதி அமைய கூடாது
    19) விவசாய இடுபொருட்கள் மீதும் உற்பத்தி பொருட்கள் மீதும் வரிவிதிப்பு கூடாது
    20)ஓய்வு பெறும் அரசு அதிகாரிகள் மூன்று வருடங்களுக்குள் அரசு பதவி பெறவதற்கும் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை செய்ய சட்டம் வேண்டும்.
    21)பொது வெளியில்
    அரசியல் தலைவர்களுக்கு சிலை மற்றும் கொடி மரம் வைக்க தடை. ஊர்வலங்கள் செல்ல தடை வேண்டும்.
    22) மத ஊர்வலங்கள் பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்
    23) தேர்தல் சின்னங்கள் நீக்கப்பட்டு எண்கள் சின்னங்களாக வேட்பாளர்களின் அகர வரிசைப்படி வழங்கப்பட வேண்டும்...
    24) எந்த ஒரு பொருளின் மீதும் அதன் உற்பத்தி செலவில் ஒரு சதவீதத்திற்கு மேலாக. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வசூலிக்க கூடாது...
    25) மாநில அரசு வரி கொள்கையில் ஒன்றிய அரசு தலையிட கூடாது
    26)மாநிலங்களை பிரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அம்மாநிலத்தில் இருந்து ஏழு ஆண்டுகளில் இரு அரசுகள் பரிந்துரை செய்தால் மட்டுமே ஒன்றிய அரசு மாநிலத்தை பிரிக்க முடியும்.
    27) வெளி நாட்டினர் ஊடுராவா விதம் தேசிய எல்லைகள் அறிவியல் தொழில் நுட்ப வசதியோடு கண்காணிக்கப்பட வேண்டும்.

  • @mohamedfarzan6668
    @mohamedfarzan6668 หลายเดือนก่อน +1

    Superb ❤

  • @TravelwithBenji
    @TravelwithBenji 29 วันที่ผ่านมา

    Very precise answer! This should reach more people

  • @indhunaidu5007
    @indhunaidu5007 หลายเดือนก่อน +1

    Excellent Sir.

  • @MRDANIELBRANDON
    @MRDANIELBRANDON หลายเดือนก่อน +1

    Next PM of India.....

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 หลายเดือนก่อน +1

    Very intellectual and down right factual answers by Raguram Rajan

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 หลายเดือนก่อน +9

    Very Biggg Briliant& Practical Economist,Past 10years by Modhi leadership India's "Black Time"

    • @VEERANVELAN
      @VEERANVELAN หลายเดือนก่อน

      IN DOMIL NAADOO LIQUOR AND METH INDUSTRIES ARE FLOURISHING UNDER TELUNGAN `S RULE

    • @hareesh1lakshan
      @hareesh1lakshan หลายเดือนก่อน

      டேய் காங்கிரஸ் ஆட்சியில் உனக்கு கிடச்ச பேசிக்பே எவ்வளவு
      இன்னிக்கு எவ்வளவுன்னு சொல் பார்க்கலாம்...
      😂😂😂

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 หลายเดือนก่อน +1

    I hope my favourite former FM watch this interview 🎉

  • @KK-xb3ip
    @KK-xb3ip หลายเดือนก่อน +4

    His tenure is a damp squib, first let him rate his eco. Performance

    • @natrajrsify
      @natrajrsify หลายเดือนก่อน +1

      His every predictions failed....he has no takers...that's y he is waiting around the corner to give interview to anyone....to get into limelight...his economic knowledge is very amateur.....luckily he was removed from the post...otherwise he would have damaged indian economy

  • @afzalsheikh4620
    @afzalsheikh4620 หลายเดือนก่อน +18

    மிகவும் சரியாக சொன்னீர்கள் நாட்டின் வளர்ச்சி என்பது பணத்தால் மட்டுமில்ல ஜனநாயகத்தால் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் இப்போதுள்ள மத்திய அரசு ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இந்த காணொளியை பார்க்க வேண்டும் சிந்திக்க வேண்டும்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx หลายเดือนก่อน +6

      பாய் நீங்கள் சிறுபான்மை இருக்கு இடத்தில் ஜனநாயகம் வேண்டும் நீங்கள் பெரும்பான்மைய இருக்கும் இடத்தில் சரியாத் சட்டம் வேண்டும் என்ன ஒரு நுட்பம். உலகில் 52 இஸ்லாமிய நாடுகளில் எத்தனை ஜனநாயக நாடு.

    • @PamaranPakkam
      @PamaranPakkam หลายเดือนก่อน +1

      ​@@santhoshkumar-fu3zx❤

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 หลายเดือนก่อน +2

      Like Pakistan right afzal? If guys like you come to power country will have democracy and will be prosperous like Islamic countries without petrodollars.

    • @afzalsheikh4620
      @afzalsheikh4620 หลายเดือนก่อน

      @@santhoshkumar-fu3zx எந்த இஸ்லாமிய நாடுகளிலும் மக்களின் குரல்களை ஒடுக்குவது இல்லை சரியா சட்டம் மனித குலத்திற்கு நன்மைபெயருக்கும் தவிர தீயதை பறப்பது தைரியம் இருந்தால் இந்தியாவில் சரியா சட்டம் அமல் படுத்திப் பார்க்கட்டும் குற்றங்கள் எவ்வளவு குறையும் என்று உங்களுக்கு அப்போது தெரியும் ஜனநாயகத்தை பற்றி பேசும் நீங்கள் ஜனநாயக சட்டத்தை ஏன் எல்லோருக்கும் சமம் என்று பேச மாட்டீர்கள் ஷரியத் சட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் உங்கள் தங்கையையோ அல்லது தாயையோ எவனாவது ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டால் அதற்கு நீங்கள் என்ன தண்டனை கொடுப்பீர்கள் எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் மற்ற மதத்தவர்களை அல்லாஹு அக்பர் என்று சொல்லச் சொல்லி துன்புறுத்துவது இல்லை ஆனால் இங்கு அப்படியா பசுவை தெய்வமாகும் பார்க்கும் நீங்கள் அதை உண்பதில்லை ஆனால் அதையே வியாபார பொருளாக மாற்றுகிறீர்கள் இதுதான் உங்கள் சட்டமா சட்டம் என்றால் எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டும் இஸ்லாமிய நாடுகளில் போய் பாருங்கள் அங்கு இந்துவுக்கும் ஒரு சட்டம் தான் இஸ்லாம் எனக்கும் ஒரு சட்டம் தான்

    • @afzalsheikh4620
      @afzalsheikh4620 หลายเดือนก่อน +1

      @@vijayrajagopalan2324 நான் இந்தியாவைப் பற்றி பேசுகிறேன் பாகிஸ்தானை பற்றி அல்ல இந்த காணொளியை கூர்ந்து கவனித்தீர்களா ஆப்பிரிக்கா நாடுகளில் இல்லாத பஞ்சம் நம்ம நாட்டில் உள்ளது என்று கூறுகிறார் அது உங்களுக்கு உரைக்க வில்லையா நம்ம நாட்டைப் பற்றி பேசும்போது அதை மட்டும் பேசுங்கள் ஏன் காகங்களைப் போல் கா கா கா கா கா என்று கரைக்கிறார்கள்

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 29 วันที่ผ่านมา +2

    CENTER SHOULD REDUCE GST, OIL, GAS AND OTHER COMMODITIES PRICES

    • @user-iz4dq9me8w
      @user-iz4dq9me8w 8 วันที่ผ่านมา

      Yes Mr. Raghuraman told clearly to start industry, initially to provide subsidy to booster particular sectors. Nirmala seetharaman couldn't understand and put more GST.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +5

    இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடு Here
    Amount of Purchase அதிகம்
    அடிப்படை தேவை Purchase
    Only Done
    Amount of Purchase ???
    Amount of basic necessity.
    எப்படி வளர்ச்சி ஆகும் ???

  • @devadoss870
    @devadoss870 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி! இவரைப் போன்ற ஒருவர் பிரதமராக வரவேண்டும்! 🙏

  • @funtimetamil3441
    @funtimetamil3441 หลายเดือนก่อน +2

    India really spending more for infrastructure it took huge investment
    This is the ryt time to build our infrastructure better it take time
    But for sure will reach better position

  • @SauakathAli
    @SauakathAli หลายเดือนก่อน +57

    BJP GOVERNMENT 10 YEARS ECONOMY VERY VERY BAD

    • @karuppusamyk537
      @karuppusamyk537 หลายเดือนก่อน +1

      அதுக்கு முன்னாடி 60 ஆண்டு காலம் கொடி கட்டி பறந்ததோ???? ஏன்டா அலையறீங்க புத்தி கெட்டு போயி.தத்திகளுக்கு எப்படி புரிந்து கொள்ள போறீங்க????????

    • @SaurabhKumar-xr6mh
      @SaurabhKumar-xr6mh หลายเดือนก่อน

      😂😂😂madarchha chhap don't comment about economy are you know present economic growth of India?

    • @kathirv651
      @kathirv651 หลายเดือนก่อน +2

      ​@@skarr7985 this is the most intolerant behavior.

    • @kathirv651
      @kathirv651 หลายเดือนก่อน +4

      Don't have guts to answer the question

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc หลายเดือนก่อน +7

      If you feel bad , Pakistan will welcome you

  • @rajeshn5653
    @rajeshn5653 หลายเดือนก่อน

    Be positive

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +17

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

    • @anbalaganmayan4498
      @anbalaganmayan4498 หลายเดือนก่อน +7

      தென்னிந்தியாவில் மக்களின் உழைப்பு என்பது பொருளாதார வளர்ச்சி கண்டது
      வடமாநிலங்களில் உழைப்பு என்பது மக்கள் தொகை கூட்டுவது 😅

    • @r.sankaranarayanan6779
      @r.sankaranarayanan6779 หลายเดือนก่อน +2

      So there is no population in East, west and North East parts of India. Isn't?

    • @Hijklm
      @Hijklm หลายเดือนก่อน

      North Indians doesn’t have money to purchase condoms. The central government should provide free condoms

    • @bskm5322
      @bskm5322 หลายเดือนก่อน

      Nice division rice bag convert joe😂😂
      Wat about east west?

  • @devakumars
    @devakumars หลายเดือนก่อน +3

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் திரு ரகுராம் அவர்கள் மத்திய நிதி அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளது 🙏

    • @lifeinsurancecorporationof4163
      @lifeinsurancecorporationof4163 หลายเดือนก่อน

      Yes...he is master of financial policy.... great visionary man

    • @balamohan6210
      @balamohan6210 25 วันที่ผ่านมา

      காங்கிரஸ் ஆட்சியில் தான் நாடே தாத்தாலித்தது... 😂😂 இப்போது எவ்வளவோ தேவலாம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +20

    indian Rupee Money Value For dollar நாடு திவால் ஆனால் Rs ₹ 150 ருபாய் வந்துவிடும் Then Very difficult to Run the Country /// Countries
    இவற்றை தவிர்க்க அல்லது நீண்ட காலம் தள்ளி போட 🇮🇳காங்கிரஸ் 🇮🇳 ஆட்சிக்கு வரவேண்டும்
    🇮🇳 இந்தியா ஜெயித்தால்
    🇮🇳 இந்தியா இருக்கும்

  • @tnpsc3872
    @tnpsc3872 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @dls8410
    @dls8410 หลายเดือนก่อน +10

    Only Gujarat corporates become rich by the modi

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 หลายเดือนก่อน

    Present govt must focus on real development rather than media advt.

  • @RomyaGanga-kg4gk
    @RomyaGanga-kg4gk หลายเดือนก่อน

    Super sir

  • @santhapratheep
    @santhapratheep หลายเดือนก่อน +36

    அதானி, அம்பானியோட வளர்ச்சியை மட்டும் காட்டி மொத்த நாட்டோட வளர்ச்சின்னு மார்தட்டிக்குவோம்டா...😂

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 หลายเดือนก่อน +2

      Ambani adhani oulkkuma tax katturan

    • @santhapratheep
      @santhapratheep หลายเดือนก่อน

      @@hashpetronconnect9125 ஆஹான்😀😀😃

    • @santhapratheep
      @santhapratheep หลายเดือนก่อน

      @@hashpetronconnect9125 ஆஹான்😀

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 หลายเดือนก่อน

      @@hashpetronconnect9125 நீ போயி பார்த்தியா ??? வரி ஒழுங்கா கட்டுறான் என்றால் எதற்கு 1.6 லட்சம் கோடி கடனை தள்ளுபடி பண்றானுங்க , அதென்னங்கண்ணா கொஞ்சம் விளக்குனீங்கனா நல்லா இருக்கும்.... அப்புறம், நீ வாங்குன கடனில் 1 ரூபாய் உன்னால் வங்கியில் தள்ளுபடி பண்ண முடியுமா ???

    • @ravishankarthangaraja6757
      @ravishankarthangaraja6757 หลายเดือนก่อน

      Really???

  • @mohamedhussain7336
    @mohamedhussain7336 หลายเดือนก่อน +1

    ஜாதி/மதம்(Ruling party Cast/Relegion)
    when Conshin wright முக்கியத்துவம் கொடுத்ததால் நாடு நாசமாகிவிட்டது Country Destroyed Can"t developing

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +3

    SAVE 🌏 SAVE 🇮🇳
    SAVE 🇮🇳 SAVE 🌏

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q หลายเดือนก่อน

    Arumaiyana. Pathivu. ! Thiranullavargalai. Arasu. Payanakka. Veandum.

  • @SenthilKumaran-nj2bf
    @SenthilKumaran-nj2bf หลายเดือนก่อน

    Fantastic your your speech and details

  • @Haniisha
    @Haniisha 28 วันที่ผ่านมา

    As common citizen of India, thinking how come he compare Indian Economy against Chinese Economy??.
    Even so, what was the Economy growth in India while his tenors when he was Governor of RBI???

  • @sakthivel4975
    @sakthivel4975 หลายเดือนก่อน +4

    இந்தியாவில் வாழும் மக்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்கிறேன் பெட்ரோல் டீசல் கேஸ் ஜி எஸ் டி மினிமம் பேலன்ஸ் கொள்ளை சுங்கவரி கொள்ளை எஸ்பிஐ பத்திரம் உலகில் மிகப்பெரிய ஊழல் இதுக்கு அப்புறம் பிஜேபிக்கு ஓட்டு போட்டால் நீங்க மனிதர்களே இல்லை உங்களுடன் நாங்களும் சேர்ந்து சாக வேண்டும் சிந்தித்து செயல்படுங்கள் இப்படிக்கு இந்தியா நாட்டின் மீது அக்கறை உள்ள மனிதன்

  • @DB-tl3uk
    @DB-tl3uk หลายเดือนก่อน

    Yea we don’t have proper data like census or the demand and supply per capita consumption data also so we can’t say that India is developing

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm หลายเดือนก่อน +1

    P m Rahul Gandhi to ❤❤🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +16

    இந்தியாவில் உள்ள Number One
    பிற்போக்கான கட்சி
    BJP பாஜக BJP பாஜக

  • @worldlife2984
    @worldlife2984 หลายเดือนก่อน +3

    அவர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்தால் தான் நாடும் வீடும் தழைத்து ஓங்கும் ஜீக்கு நிம்மதி பெருமூச்சு விடும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sekarwater561
    @sekarwater561 หลายเดือนก่อน

    now need raining water important. [nature]

  • @user-zt1in1ko2b
    @user-zt1in1ko2b หลายเดือนก่อน

    என்னுடைய பார்வை : இந்தியா மற்றும் உலகத்தில் நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களுடைய வாழ்வை வளமாக்கும் வகையில் நாட்டை வழிநடத்தியும், குழப்பம் ஏற்படுத்தியும் சொகுசாக வாழ்கிறார்கள். இதனால் பொருளாதாரம் பிரச்சினை வருகிறது. இது வரை யாரும் நீதிமன்ற ஊழல்களை கூர்ந்து கவனிக்காதது வருத்தமாக உள்ளது.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm หลายเดือนก่อน

    BBC nanrhi❤❤❤🎉🎉🎉🎉❤

  • @chandrungl57
    @chandrungl57 หลายเดือนก่อน +2

    what was India,s position during 2009-2019?

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 หลายเดือนก่อน

    This guy is a bookworm and he single handedly ensured stalling the Indian economy during his days when Modi ascended to power.

    • @ganesanjayaraman7850
      @ganesanjayaraman7850 หลายเดือนก่อน

      Those initial years were crucial, of course after this guy’s departure they set right the ship, but he ensured the damage was done already.

  • @chakravaghamm2567
    @chakravaghamm2567 หลายเดือนก่อน +1

    Dear Rajan sir, this is the appropriate time to spell out your views on unemployment GDP growth , social spending, uneven distribution of wealth, ever expanding gap between the rich and poor etc so that people can ponder over and elect proper people so that the country can be saved from the ignominy of weak economy, slow growth of GDP, absence of policies to generate employment, increase in NPA, recent announcement by RBI to reduce the credit growth from 16% to 14% when the country is struggling to catch up with the global growth and employment opportunities are dwindling. As a person who is closely following your views I am expecting more articles from you to shift the economy from ICU to ward.

  • @manimekalai26678
    @manimekalai26678 หลายเดือนก่อน

    According to me Indian economy GDP has been improved, but they have to reduce GST , should improve employment opportunities, fix the agriculture prices, to avoid starvation, permanent gas reduces prices, etc,

  • @anithanatrajan51
    @anithanatrajan51 หลายเดือนก่อน +5

    he is truly speaking about modi........

  • @csabineshullaallaa4282
    @csabineshullaallaa4282 หลายเดือนก่อน

    Kindly can enable English subtitles

  • @RajamaniS-ex7je
    @RajamaniS-ex7je หลายเดือนก่อน

    Some of biggest reforms done by coalition government,
    Some of least reforms done by super majority governments....👌
    We are eligible to be a GOOD leader... But they don't let you be
    Official executive's duty is to guide the leader. So every step is under supervision..
    Save mankind
    🙏

  • @saranyakishn2676
    @saranyakishn2676 หลายเดือนก่อน

    if the inflation due to unnatural pricing of FUELS is netted off, indias GDP must be actually 180 lakh crore, much below congress gdp during handover in 2014 at 192 lakhcrore

  • @28paapu
    @28paapu หลายเดือนก่อน +6

    An economist is strangely worried about democracy and not economic development!!!!shows which side of his bread is buttered

  • @graghunath2106
    @graghunath2106 หลายเดือนก่อน

    He advocates Authorization, at the same time he speaks decentralization or empowering individuals?
    Pls anyone how to understand

  • @shankarn3339
    @shankarn3339 หลายเดือนก่อน

    India has developed

  • @ramsudharsandesikan529
    @ramsudharsandesikan529 หลายเดือนก่อน

    If he is so much an Indian why is he living abroad after educating in India. He will come to India only as a RBI governor, but will teach Indians.

  • @user-xv4um6lm5l
    @user-xv4um6lm5l หลายเดือนก่อน +7

    ரகுராம் ராஜன் சிதம்பரமும் மல்லையா நீராராவ் மோடி இவர்கலால் பயன்பெற்றவற்கள்

    • @selvarajv2311
      @selvarajv2311 หลายเดือนก่อน +1

      A foolish accusation.Don't remain a fool, improve.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 หลายเดือนก่อน

    ' Economical Development ' is for whome ? .... For 1% people of Corporates Or For 99 %. of Poor & Middle class ? .....This Question must be raised strongly from everyone, from every economist of India in all the social and economical platforms ! Then only one can get the Real FACT ! Indian economy (Purchasing Power for common people) is getting down & down ....No doubt about it ! Mr. Raghuram Rajan is a sincere & intelligent man ! Good people like Mr. Raghuram Rajan must say still openly and declare such FACTS ! Example : 2 times price hike for Cooking Gas Cylinder, which attacks the 99 % of poor & middle class people ! Other so many dangers like ....GST without any reasonable base, De - monitizisation, Rafael flight scam, Electoral Bonds, CAG Reports, foolish schemes like Agni path, refuse to sanction the Funds to state govts even for Natural Disaster, Waiving or making discounts of crores & crores of money to Corporates, and so on ! ....These economic crimes have already made our economy down ! Mr. Raghram can say this strongly and declare openly ! ....🙏

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 หลายเดือนก่อน +2

    Hahaha Super Tharamana Speech 👌👌👍👍😁😁😁

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm หลายเดือนก่อน +1

    Next pm Rahul Gandhi ❤❤🎉🎉🎉🎉

  • @vgramesg5
    @vgramesg5 หลายเดือนก่อน

    Raguram Rajan type of so called ECONOMIC PROFESSOR do not SUIT to Bharat...
    As he is supporter/ part of Congress team , he is evaluation does not hold any vale...
    Why don't he give suggestion to US, Europe where ECONOMY id DROWNING?
    There are multiple people in Bharat to take care of it ...
    Thanks Mr Rajan...Not to waste your time...