En indhaa oru indha oru FSO mattum thaan irukara ena.... Indha DMK goverment last year oct months FSO Mrb notification potanga.....adha pathi poduradhu......yethana food safety officer irukanga.....yepdi selection eduthanganu podunga........ Quality na FSO ilama people epdi da change avangaa
உங்களைப் போல மற்ற அதிகாரிகளும் நேர்மையான அதிகாரிகளாக தங்களுடைய வேலைய ஒழுங்கான முறையில் நடத்தப்பட்டால் மக்கள் சிறுது நிம்மதியாக வாழ்வார்கள்.நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்.
இத்தனை வருடகாலமாக உப்பளம் உப்பு தான் நம் முன்னோர்கத் உபயோகித்து நல்ல ஆரோக்கியத்துடன் தானே இருந்தார்கள். பெரிய நிறுவனங்கள் வாழ இவர்கள் துணைபோக சிறு வியாபாரிகளை அடக்குகிறார்கள்
உண்மை நண்பா... அயோடின் உப்பு வந்த பிறகுதான் தைராய்டு பிரச்சினையால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்... நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை... அயோடின் கலக்காத உப்பே ஆரோக்கியமானது...
நாங்க ஏமாந்துட்டோம், எங்க தாத்தா அய்யோ டின் உப்பு போட்டு சாப்பிடாமா உட்டுட்டாருங்க சார். அதனாலதான் பாவம் 100 வயக்குமேல செத்துபோய்ட்டாரு, கடைசிவரைக்கும் எங்களையெல்லாம் பேர் சொல்லி கூப்பிடுவாரு, ஆயிரத்திற்கும் மேலான கதைகள் சொல்லுவாரு!!!... குறிப்பிட்ட கம்பெனியோட அய்யோ டின் உப்பு வெலைக்கு வாங்கி போட்டிருந்தா கதை வேறமாதிரி இருக்கும் போலயே!!!... இது தெரியாம வேற யூடூப் சேனல்கல் கல்லுப்பு போட்டு சமைச்சுட்டு ரொம்ப டேஸ்ட்டா இருக்குதுன்னு சொல்றாங்க சார்!!!.... திரு ராகுல் காந்தி அவர்களும் அப்படித்தான் சமைத்தார்கள் சார்!!!... வேணா கேட்டுப்பாருங்க சார்!!!...
@@Ekalainice to read your comment super 👍👍 nice to hear in comment section many people are well knowledged that un iodised salt is only good for health super
ஆமாம். இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை. உற்பத்தி இல்லாமல் வினியோகம் நடக்குமா..? மொத்தமாக உற்பத்தி செய்யும் இடங்களில் ஆய்வு செய்யாமல், இப்படி இத்தனை கடைகளில் ஆய்வு செய்வது கால விரயம் மட்டுமல்ல, கண்துடைப்பு வேலையாகத்தான் இருக்கும். மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் உணவுக் கலப்படக்காரர்களை முழுமையாக ஒடுக்க வேண்டும்.
இந்த ஆராய்ச்சிக்கு பின்பு வழக்கமாக நடக்கும் பேச்சுக்களுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் காம்ப்ரமைசுக்கும் இடமில்லாமல் கண்ணியமாக முழுமையாக எப்பொழுதும் நடைபெற வேண்டும்
நீங்க சொல்ற அதே பிணத்துக்கு போடற உப்பு வச்சு தான் ஐஸ் கட்டிகள் தயார் செய்கிறார்கள் அந்த ஐஸ்கட்டிகளை ஜூஸ் கடைகளிலும் மீன் பதப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள் இது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியுமா நடவடிக்கை எடுப்பாங்களா
அந்த உப்பு ஐஸ் இருக்கட்டும் என்று அதாவது பெட்டியில் நிறப்பும்போது ஐஸ் பெரியதாக இருந்தால் தூள் ஆக்கி பெட்டியில் நிரப்புவார்கள் அப்போ உப்பு சேர்த்தால் அந்த பெட்டி வடிவத்திற்கு ஐஸ் உருவாகிறது
தயவு செய்து எல்லா ஏரியாக்களும் நிறைய அதிகாரிகள் போட்டு எந்த கடையிலும் உணவு கலப்படம் செய்யாமல்.. மக்களுக்கு பணம் கொடுத்தாலும் வியாதி வாங்கிக் கொண்டு போற மாதிரி இந்த அயோக்கியர்கள் பண்ணுகிறார்கள்.. அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் மக்கள் பாராட்டுவோம்.... ரோட்டில் நிக்க வைத்து மக்கள் மூலமாக அவன் குடும்பத்தோட தண்டனை கொடுங்கள் குடும்பம் நல்லா இருக்கணும் தான் அயோக்கியத்தனம் பண்ணி சம்பாதிக்கிறான் 👍 தமிழ்நாடு அரசு இன்னும் இதில் தீவிரம் காட்ட வேண்டும் இதுதான் நல் மக்களின் கருத்து மக்களுக்கான கருத்து 🙏
ஏஞ்சாமி அயோடின் எதுக்கு உப்புல கலக்கனும் தனியா ஒரு மாத்திரை மாதிரி கொடுக்கலாமே பெரிய கம்பெனிக்கு சாதகமாக இந்த ஏற்பாடா என்னமோ நல்லவன் மாதிரி காட்டுறீங்க அடுத்து அரிசியில் ஏதோ செறிவூட்டப்போறாங்களாம் சாதாரண அரிசி ஆலையில் அரைக்கும் அரிசி எல்லாம் இனி பிணத்திற்கு வாய்க்கரிசிதான் போடலாம்ன்னு சொல்வீங்களா தும்பை விட்டு வாலை பிடிப்பானேன் தயாரிக்கும் தொழிற்சாலை உங்களுக்கு சத்தியமா தெரியாதா
DR . Satish Kumar sir உங்களுடைய அரசு ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பருப்பு oil சர்க்கரை அரிசி அனைத்தும் தரமாக உள்ளதா இடை போடும் எந்திரம் சரியாக உள்ளதா என்று ஒவ்வொரு வார்டாக சென்று இதேபோல் லைவ் ரைட் செய்யுங்கள்...
கல் உப்பு சாப்பிட்ட எங்களை அயோடின் கலந்த தூள் உப்பு சாப்பிடச் சொன்னீங்க! அதன்பிறகு தூள் உப்பு சாப்பிடக்கூடாது கல் உப்புதான் சாப்பிடவேண்டும் என்றீர்கள்! இப்போது மீண்டும் கல் உப்பு பிணத்திற்கு போடக்கூடிது எனவே அயோடின் கலந்த உப்புதான் சாப்பிடவேண்டும் என்கிறீர்கள்! ஏண்டா இந்த நாட்டில் வியபாரிகள் மட்டும் மனிதனின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கவில்லை உங்களைப்போன்ற அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் அம்புட்டு பயல்களும் திருட்டுப் பயல்கள்தானே! அவனவன் பங்கிற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கடா நாடு நாசமா போக அயோக்கியப்பயல்கள் குடும்பம் அடியோடு அழிந்து ஒழிந்து போக
பாதுகாப்பு போதும்.. டாஸ்மாக் மூடிநால போதும்... எவ்ளோ வருமானம்.. அது இல்லாம dd case 10500 fine..1246 police station Ku 5 Target..6230 பேர ஒரு நாலுல பிடிக்கணும்..ஒரு ஆளுக்கு 10500 அப்போ 6230 பேருக்கு 65,415,000.. ஒரு நாளைக்கு இவளோ amount government ku போகுது
ரேஷன் அரிசி நாற்றம் ஏன் அப்படி அடிக்கிறது .ரேஷன் கடைகளில் வரும் பருப்பு ஏன் நாற்றம் அடிக்கிறது.பாமாயில் தரமானதா ? சீனி சுகாதாரமானதா ? கொஞ்சம் அதையும் பாருங்க சார். எங்க ஊர்ல முழுவதும் நாள் கிழமை இல்லாமல் தான் விற்கிறாங்க .அப்பாவிங்க கிட்ட உங்க சக்தியை காட்டாதீங்க சார் உண்மையாகவே கள்ளத்தனம் செய்யும் பெரிய வியாபாரிகளையும் அதை உருவாக்கும் இடத்திலும் போயி விசாரணை பண்ணுங்க .இவங்க நாலு பொருட்களை வாங்கி தான் விற்கிறாங்க.இவங்களை போல நிறைய இருக்காங்க முழுவதும் சோதிங்க
Packed big brand food consumables also need to be checked...these are are all small merchants....if big companies are raided..we can tell it's genuine raid...
Industrial salt has impurities. Food salt can be either iodized or non iodized. Food safety officers should not panic people by saying iodized salt only suitable for human consumption. People should have choice to consume iodized or non-iodized.
That option is stopped by tamilnadu by stupid act. People in Chennai in sea shore they don't need artificial iodine. Artificial iodine create health issues
@@shanthalakshmi2082 In 1983 in the Annual Meeting of Central Council of Health, it was decided that all edible salt in India would be iodized by 1992. The process of iodization salt was started in a phased manner in the country from April, 1986. Since food is under state control, all states were asked to implement. Also FSSAI made mandatory use of Iodised Salt in which edible common salt is used.
Indha raid ration shops, government school sathunavu department items and hospitals la Yum ipdi video adharathoda nadathuna its well and good. We really salute to this food safety officers...
Why don’t u make a raid in shops in KFC . They will be having the chickens 🐓 preserved for more than a year. Also in the Hotels locating at bypass roads.
மிகப்பெரிய வணிகம் இந்த உப்பில் சாதா கல் உப்பை பயன்படுத்திய நம் முன்னோர்கள் நன்றாக. எப்போது இந்த அயோடின் கலந்த உப்பை சந்தைக்கு வந்தது மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாகின்றன. மிகப் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் ஒன்னுக்கொன்னு ஃப்ரீ காலாவதி ஆவதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இருக்கும் பட்சத்தில் வணிகர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று கூறுகிறார்கள் அங்கெல்லாம் போக மாட்டேன் என்கிறார் இந்த அதிகாரி
நீங்க முதலே ரேஷன் கடையில் மக்களுக்கு குடுக்கும் பொருள்கள் சுத்தமாக உள்ளதா என்று பாருங்க ள் சார் 🙏🙏நாங்கள் வாங்கும் பொருள் சுத்தமில்லாமல் ருக்கு ரேஷனில் 80₹பீல் வருது ஆனால் 100₹வாங்குறாங்க கேட்டால் பதில் இல்ல அளவும் கம்மியாக இருக்கு நாங்கள் எல்லாம் ரேஷன் அரிசி தான் சாப்பிட்டு இருக்கேம் நாங்க யாரிடம் புகார் குடுப்பது சார் தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடை நடத்தும் பெரும்பாலானோருக்கு வாடிக்கையாளருக்கு ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவு இருப்பதில்லை. சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் வீடுகளில் ரகசியமாகச் செயல்படுகிறார்கள்.
மதிப்பிற்குரிய அய்யா அவர்களும் தயவுசெய்து அரசு ரேஷன் கடைக்குச் செல்லுங்கள், ரேஷன் பொருள் குறித்து விசாரணை செய்யுங்கள்... அதுவும் தமிழக மக்களுக்கு மிகவும் முக்கியமானது
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் களில் பருப்பு வகைகளில் புழு பிடிக்காமல் இருப்பதற்கு சல்பாஸ் மாத்திரை வைக்கப்படுகிறது அங்கு சோதனைகளை தீவிர படுத்த வேண்டும் அதிகாரிகளின் சோதனைகளுக்கு மனமார்ந்த நன்றி
Good job inspecting all these shops so that Tamilnadu could attain international level of cleanliness as well as following the ISO standard. It paves way for better food awareness among all people in the country. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் சோதனை செய்வது சரிதான் இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க சொல்லுங்கள் இல்லையென்றால் அதிலும் நீங்கள் சோதனைக்கு வரலாம்
Apdiye street la karumbu juice vandiyum inspect panunga pls. Corona time la kooda i visoted india safe and returned. This trip i drank karumbu juice and got terribly sick for over a week. Dirty water bucket la kai mukki mukki same hands used to mix karumbu juice as well. I should have declined that juice. But drank and horribly sick.
Iodine salt is not needed for South Indians , according to our lifestyle, geography conditions normal salt is enough. Consumption of iodine salt is needed only for North Indians . Side effect of we South Indians consuming iodine salt will be in slow impact.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
En indhaa oru indha oru FSO mattum thaan irukara ena....
Indha DMK goverment last year oct months FSO Mrb notification potanga.....adha pathi poduradhu......yethana food safety officer irukanga.....yepdi selection eduthanganu podunga........
Quality na FSO ilama people epdi da change avangaa
Thousand of year we ate rocksalt only, Every one was healthy. Why we need Iodine.?
Don't believe every one..
ரேசன் கடைகளில் போடப்படும் பொருட்கள் மனிதன் உட்கொள்ளும் நிலையில் இல்லை.அதையும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள்.
ரேசன் கடையாவது ஹைக்கோர்டாவது.....நாங்களே Lulu க்கும் D mart க்கும் வேல பாக்கோம்😂😂😂😂
@@pimpiliki_006-A. ner parthira Anga fully billed computerised and elthukum details oda poturupanga.
சரியான கேள்வி 👏👏👏
Tharvida model tambi...
@@Nesuuuu.... பரமா படிடா😂😂😂😂😂
தமிழ் நாடு முழுவதும் அனைத்து மளிகை கடையிலிலும் சோதனை நடத்தி அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
True
Pleass sir.....
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை தொடறட்டும்.தவறு செய்வோர் தண்டிக்கப்படவேண்டும்.
Malligai kadai la mattum dhan yemathurangala ? 😂 Semma arivu
சின்னக்கடையாக பார்த்து
ஆய்வு செய்யும் அதிகாரிகள் பெரிய பெரிய Departmental stores க்கு செல்ல வேண்டும்.
அங்க காசு வாங்கிக்குவோம்
Athalam naanga panna mattom.illicha vayana naanga thooki pottu methippom..
Auditing will be done in supermarket and hypermarket by govt officials... Small shops that things are not happening.
ORUTHAVAN VELA SENJAALUM PRACHANA SEIYALANAALUM PRACHANA. INDHA NAATLA YEDHUKKELLAM COMMUNISM PESARADHUNU ILLA. UNGA PULLAIKKU CHINNA KADAILA IDHA VITHA OKAY nu vaangi ootividuveengala>
Maasam 10k ku kammiya salary vangura aalu, departmental store ku povara illa local kadaikku povara? Chumma comment pannanumnu pannathinga...
ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற ரெய்டுகளை செய்திருந்தாலே இது போன்ற நிலைகள் வந்திருக்காது.. தொடரட்டும் உங்கள் மகத்தான பணி..
Yes
நல்ல சொன்னிங்க
பெரிய சூப்பர் மார்க்கெட் காரங்களுக்கு சாதகம
தீமை வரும்முன் காக்கும் நல்ல அதிகாரி!! இவருக்கு தெய்வ கடாக்ஷம் உண்டு!! வாழ்க 🙏🙏🙏🙏
அரசியல்வாதிகள் உணவகத்துக்கு இது நடக்கவேண்டும் sir
சென்னையில் இது போன்ற நடப்பது மிகவும் மகிழ்ச்சி இதை பின்பற்றி மற்ற இடங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்..
சசசசசசசசஞ
இதைப்போலவே விளம்பரத்திற்காக செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
உங்களைப் போல மற்ற அதிகாரிகளும் நேர்மையான அதிகாரிகளாக தங்களுடைய வேலைய ஒழுங்கான முறையில் நடத்தப்பட்டால் மக்கள் சிறுது நிம்மதியாக வாழ்வார்கள்.நீங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்.
இத்தனை வருடகாலமாக உப்பளம் உப்பு தான் நம் முன்னோர்கத் உபயோகித்து நல்ல ஆரோக்கியத்துடன் தானே இருந்தார்கள்.
பெரிய நிறுவனங்கள் வாழ இவர்கள் துணைபோக சிறு வியாபாரிகளை அடக்குகிறார்கள்
உண்மை நண்பா... அயோடின் உப்பு வந்த பிறகுதான் தைராய்டு பிரச்சினையால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்... நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை... அயோடின் கலக்காத உப்பே ஆரோக்கியமானது...
Yes... I want to know.... which salt is good for health????? Our forefathers used that salt....
நாங்க ஏமாந்துட்டோம், எங்க தாத்தா அய்யோ டின் உப்பு போட்டு சாப்பிடாமா உட்டுட்டாருங்க சார். அதனாலதான் பாவம் 100 வயக்குமேல செத்துபோய்ட்டாரு, கடைசிவரைக்கும் எங்களையெல்லாம் பேர் சொல்லி கூப்பிடுவாரு, ஆயிரத்திற்கும் மேலான கதைகள் சொல்லுவாரு!!!... குறிப்பிட்ட கம்பெனியோட அய்யோ டின் உப்பு வெலைக்கு வாங்கி போட்டிருந்தா கதை வேறமாதிரி இருக்கும் போலயே!!!... இது தெரியாம வேற யூடூப் சேனல்கல் கல்லுப்பு போட்டு சமைச்சுட்டு ரொம்ப டேஸ்ட்டா இருக்குதுன்னு சொல்றாங்க சார்!!!.... திரு ராகுல் காந்தி அவர்களும் அப்படித்தான் சமைத்தார்கள் சார்!!!... வேணா கேட்டுப்பாருங்க சார்!!!...
@@Ekalainice to read your comment super 👍👍
nice to hear in comment section many people are well knowledged that un iodised salt is only good for health super
@@kalkiwayne437 🙏
அய்யா.... உற்பத்தி நிறுவனங்களை கொஞ்சம் ஆய்வு பன்னுங்க....
எல்லா எண்ணெய் உற்பத்தி நிலையமும் ஆய்வு செய்ய பட வேண்டும்....
முதலைகளை விடாதீங்க ஐயா...
ஆமாம். இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை. உற்பத்தி இல்லாமல் வினியோகம் நடக்குமா..? மொத்தமாக உற்பத்தி செய்யும் இடங்களில் ஆய்வு செய்யாமல், இப்படி இத்தனை கடைகளில் ஆய்வு செய்வது கால விரயம் மட்டுமல்ல, கண்துடைப்பு வேலையாகத்தான் இருக்கும். மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் உணவுக் கலப்படக்காரர்களை முழுமையாக ஒடுக்க வேண்டும்.
@@xavierjeganathan9162 அருமை சகோ
@@johns1281 நன்றி 🙏💕சகோ
@@xavierjeganathan9162 எல்லா மன்னர் அன் கம்பெனியும் அவர்களதுதானுங்க சார்!!!... போனாக்க வீசிருவாங்க.... சாமரம்...!!!...
இந்த ஆராய்ச்சிக்கு பின்பு வழக்கமாக நடக்கும் பேச்சுக்களுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் காம்ப்ரமைசுக்கும் இடமில்லாமல் கண்ணியமாக முழுமையாக எப்பொழுதும் நடைபெற வேண்டும்
So happy sir, finally I saw a person working with work ethics and professionalism, and so rare to find such a genuine person in our india
Haha.. can they check ration shops
Make this as a TV show. So that officers will regularly investigate, shopkeepers will be responsible and Government can also earn from revenue.
Y everything will become for trp. Atleast 1 officer is doing his duty properly... u don't want that...even inthis u want paparappu...
Congratulations to the officer.Very true to his duty hope his action will embolden other sincere officers.
தமிழ்நாடு full இதே சோதனை நடைபெறவேண்டும்
Udanadiyaka seal vaikkavum
நீங்க சொல்ற அதே பிணத்துக்கு போடற உப்பு வச்சு தான் ஐஸ் கட்டிகள் தயார் செய்கிறார்கள் அந்த ஐஸ்கட்டிகளை ஜூஸ் கடைகளிலும் மீன் பதப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள் இது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியுமா நடவடிக்கை எடுப்பாங்களா
அயோடின் உப்ப தொடர்ந்து உட் கொண்டால் செரிமான
பிரச்சனை அல்சர் வரும் அது உணக்கு தெரியுமா?
@@MrArangulavan தமிழக அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உன்னால் முடியுமா?????. பேசாதே செயலில் காட்டு.
அந்த உப்பு ஐஸ் இருக்கட்டும் என்று அதாவது பெட்டியில் நிறப்பும்போது ஐஸ் பெரியதாக இருந்தால் தூள் ஆக்கி பெட்டியில் நிரப்புவார்கள் அப்போ உப்பு சேர்த்தால் அந்த பெட்டி வடிவத்திற்கு ஐஸ் உருவாகிறது
சென்னையை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் இது போன்று அதிகாரிகள் சோதனைகளை செய்வதில்லையே ஏன்????? 🤔🤔🤔🤔🤔
கெடைக்காது அய்யோ டின் து..டு-ங்க சார்!!!...
சார் சென்னை மாவட்ட தலைவர்
👌சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐 சார். தமிழ் நாட்டில் எல்லா ஊர்லயும் இது மாதிரி ஆய்வு சேய்யனும் சார்
Salute to this Officer.
தொடரட்டும் உங்கள் மகத்தான பணி. நன்றி நன்றி நன்றி
தயவு செய்து எல்லா ஏரியாக்களும் நிறைய அதிகாரிகள் போட்டு எந்த கடையிலும் உணவு கலப்படம் செய்யாமல்.. மக்களுக்கு பணம் கொடுத்தாலும் வியாதி வாங்கிக் கொண்டு போற மாதிரி இந்த அயோக்கியர்கள் பண்ணுகிறார்கள்..
அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் மக்கள் பாராட்டுவோம்.... ரோட்டில் நிக்க வைத்து மக்கள் மூலமாக அவன் குடும்பத்தோட தண்டனை கொடுங்கள் குடும்பம் நல்லா இருக்கணும் தான் அயோக்கியத்தனம் பண்ணி சம்பாதிக்கிறான் 👍 தமிழ்நாடு அரசு இன்னும் இதில் தீவிரம் காட்ட வேண்டும் இதுதான் நல் மக்களின் கருத்து மக்களுக்கான கருத்து 🙏
ஏஞ்சாமி அயோடின் எதுக்கு உப்புல கலக்கனும் தனியா ஒரு மாத்திரை மாதிரி கொடுக்கலாமே பெரிய கம்பெனிக்கு சாதகமாக இந்த ஏற்பாடா என்னமோ நல்லவன் மாதிரி காட்டுறீங்க அடுத்து அரிசியில் ஏதோ செறிவூட்டப்போறாங்களாம் சாதாரண அரிசி ஆலையில் அரைக்கும் அரிசி எல்லாம் இனி பிணத்திற்கு வாய்க்கரிசிதான் போடலாம்ன்னு சொல்வீங்களா தும்பை விட்டு வாலை பிடிப்பானேன் தயாரிக்கும் தொழிற்சாலை உங்களுக்கு சத்தியமா தெரியாதா
Aama pinna ne uppu thayarichu vippa avanga paathutu irupangala😂 adhan iodine uppu kondu vandhanga.. Local la evanum uppu vika kudadhunu 😂
Please continue this operations, very useful
Western countries don’t sell sea salt with iodine. Iodine mixed salt is the root cause of all the health issues starting from BP etc..
ஒரு சின்ன மளிகை கடைக்காரங்களையும் விடாதீங்க சார்..ஆமா...பெரிய இடங்களுக்கு போகாதீங்க சார்..
Chinna kadila thana ne sapdura ..unaku keduthal vantha paravaliyaa
ஏழை மக்கள் பெரிய கடை செல்ல மாட்டார்கள்.
சிறிய கடைகளில் கூட ஆய்வு செய்ய வேண்டும்
@@saranya.r6389 ஏழை மக்கள் பெரிய கடை செல்லமாட்டார்களா? அப்போ போத்தீஸ் சரவணா ஸ்டோர்க்கு போற எல்..லாரும் பணக்காரங்க அப்படியா...ரொம்ப. நல்லாருக்குக்கா
Congratulations officer god bless u and your family
DR . Satish Kumar sir உங்களுடைய அரசு ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பருப்பு oil சர்க்கரை அரிசி அனைத்தும் தரமாக உள்ளதா இடை போடும் எந்திரம் சரியாக உள்ளதா என்று ஒவ்வொரு வார்டாக சென்று இதேபோல் லைவ் ரைட் செய்யுங்கள்...
கல் உப்பு சாப்பிட்ட எங்களை அயோடின் கலந்த தூள் உப்பு சாப்பிடச் சொன்னீங்க! அதன்பிறகு தூள் உப்பு சாப்பிடக்கூடாது கல் உப்புதான் சாப்பிடவேண்டும் என்றீர்கள்! இப்போது மீண்டும் கல் உப்பு பிணத்திற்கு போடக்கூடிது எனவே அயோடின் கலந்த உப்புதான் சாப்பிடவேண்டும் என்கிறீர்கள்! ஏண்டா இந்த நாட்டில் வியபாரிகள் மட்டும் மனிதனின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கவில்லை உங்களைப்போன்ற அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் அம்புட்டு பயல்களும் திருட்டுப் பயல்கள்தானே! அவனவன் பங்கிற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கடா நாடு நாசமா போக அயோக்கியப்பயல்கள் குடும்பம் அடியோடு அழிந்து ஒழிந்து போக
Super
Ni😮 4:50 @@Kannan-v4w
Great sir.... I'm proud of you sir
காலம் காலமாக இந்த உப்பை தான் உப்பளத்தில் இருந்து கொண்டு வந்து வண்டியில் வைத்துக் கொண்டு வ விற்ப்பார்கள்
பாதுகாப்பு போதும்.. டாஸ்மாக் மூடிநால போதும்... எவ்ளோ வருமானம்.. அது இல்லாம dd case 10500 fine..1246 police station Ku 5 Target..6230 பேர ஒரு நாலுல பிடிக்கணும்..ஒரு ஆளுக்கு 10500 அப்போ 6230 பேருக்கு 65,415,000.. ஒரு நாளைக்கு இவளோ amount government ku போகுது
ரேஷன் அரிசி நாற்றம் ஏன் அப்படி அடிக்கிறது .ரேஷன் கடைகளில் வரும் பருப்பு ஏன் நாற்றம் அடிக்கிறது.பாமாயில் தரமானதா ? சீனி சுகாதாரமானதா ? கொஞ்சம் அதையும் பாருங்க சார்.
எங்க ஊர்ல முழுவதும் நாள் கிழமை இல்லாமல் தான் விற்கிறாங்க .அப்பாவிங்க கிட்ட உங்க சக்தியை காட்டாதீங்க சார் உண்மையாகவே கள்ளத்தனம் செய்யும் பெரிய வியாபாரிகளையும் அதை உருவாக்கும் இடத்திலும் போயி விசாரணை பண்ணுங்க .இவங்க நாலு பொருட்களை வாங்கி தான் விற்கிறாங்க.இவங்களை போல நிறைய இருக்காங்க முழுவதும் சோதிங்க
Great...adventure activity by this single man...
Hats off to food department .. this raids can they do it larger size shops like Nilgiri's, Bigbazzar, DMart,& etc...
சத்துணவு கூடங்கள் மற்றும் நியாய விலை கடைகளில் ஆய்வு செய்யவும் ஆபிசர்
மக்களால் தேர்ந்தெடுக்க அரசு முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால் தரமான சுகாதாரமான உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
Give this officer a behindwoods icon medal for his sincerity
ஆபீசர் கார்ப்பரேட் கம்பனிக்கு வேலை பார்ப்பதாக தெரிகிறது
சாதாரண வேலை இல்ல..... மாமா வேளை
Packed big brand food consumables also need to be checked...these are are all small merchants....if big companies are raided..we can tell it's genuine raid...
periya amt vaangiduvanga
ரேசன் கடையும் குடோனையும் ஆய்வு செய்யுங்கள் பருப்பு வெறும் மோசமாக உள்ளது.
சகோதரர் பாதுகாப்பாக இருங்கள்.அன்புள்ள இதயம் ஒன்றின் ஆதங்கம் இது
Industrial salt has impurities. Food salt can be either iodized or non iodized. Food safety officers should not panic people by saying iodized salt only suitable for human consumption. People should have choice to consume iodized or non-iodized.
That option is stopped by tamilnadu by stupid act. People in Chennai in sea shore they don't need artificial iodine. Artificial iodine create health issues
@@shanthalakshmi2082 That is Union government order
@@369Thinkandgrow No. check. It is made in tamilnadu during MGR rule
Only iodized salt is to be consumed
@@shanthalakshmi2082 In 1983 in the Annual Meeting of Central Council of Health, it was decided that all edible salt in India would be iodized by 1992. The process of iodization salt was started in a phased manner in the country from April, 1986.
Since food is under state control, all states were asked to implement.
Also FSSAI made mandatory use of Iodised Salt in which edible common salt is used.
தமிழ்நாடு முழுவதும் நடக்க வேண்டும் 🔥👍
அதிக நாட்களாக சொல்கிறேன் தின்டிவணம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்துங்கள் சார் 🙏🙏🙏
Indha raid ration shops, government school sathunavu department items and hospitals la Yum ipdi video adharathoda nadathuna its well and good. We really salute to this food safety officers...
My request to Food safety officers to do the same in every railway stations.mainly big shops. Pls sir !
Iodine uppu than sappida koodathu.satharana Kal uppu sappidalam.iodine kuraipadu ullavarkale iodi e kalandha uppu sappidanum.iodine thevaiyillamal serththal visam.
Tasmac bar இல் இது போன்று ஆய்வு செய்ய முடியுமா?
Gujarat துறைமுகத்தில் Heroin வந்தது - அதற்கு பில் சரியாக இருந்ததா ஆபீசர்?
தமிழ்நாட்டில் இப்படி நிலை கண்டு மனம்வலிக்கிறது.
Please take some action against corporate and let see
Why don’t u make a raid in shops in KFC . They will be having the chickens 🐓 preserved for more than a year. Also in the Hotels locating at bypass roads.
மிகப்பெரிய வணிகம் இந்த உப்பில் சாதா கல் உப்பை பயன்படுத்திய நம் முன்னோர்கள் நன்றாக. எப்போது இந்த அயோடின் கலந்த உப்பை சந்தைக்கு வந்தது மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாகின்றன. மிகப் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் ஒன்னுக்கொன்னு ஃப்ரீ காலாவதி ஆவதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இருக்கும் பட்சத்தில் வணிகர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று கூறுகிறார்கள் அங்கெல்லாம் போக மாட்டேன் என்கிறார் இந்த அதிகாரி
அப்படியே பள்ளி சத்துணவு கூடத்தில் சோதனை நடத்துங்கள்..
சிறப்பு.சிறப்பு..சிறப்பு....
Thanks 🙏🙏🙏 sir save people's
சிறப்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ration கடைகளிலும் ,tasmac கடைகளிலும் ஆய்வு செய்ங்க
நல்ல நேர்மையான அதிகாரியாக இருந்தால் பெரும் நிறுவனத்தின் பொருட்களை ஆய்வு செய்யவும்.ஆப்ப கடைக்கும் அக்கா கடைக்கு மட்டும் சோதனையா??
If every officer work like this we have to seal India. Good work. Keep going all over India nook and corner.
Officier 👏👏👏👍👍👍🙏🙏🙏💐💐
சென்னையில் பல டீக்கடைகளில் தின்பண்டங்கள் திறந்த வெளியில் விற்கப்படுகிறது.
Provide full safety and security for the fssai officers
நல்ல செயல்களை செய்தீர்கள் இதேபோல் எல்லா கடைகளில் சோதனை நடத்துங்கள்....
Hi Team, Please visit Government Ration Shops in Tamilnadu too 😊
Epola eagapatta oil fraud ah varuthu atha kanto pudinga sir
ஐயா கலக்கிரிங்க உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்து கள்
நீங்க முதலே ரேஷன் கடையில் மக்களுக்கு குடுக்கும் பொருள்கள் சுத்தமாக உள்ளதா என்று பாருங்க ள் சார் 🙏🙏நாங்கள் வாங்கும் பொருள் சுத்தமில்லாமல் ருக்கு ரேஷனில் 80₹பீல் வருது ஆனால் 100₹வாங்குறாங்க கேட்டால் பதில் இல்ல அளவும் கம்மியாக இருக்கு நாங்கள் எல்லாம் ரேஷன் அரிசி தான் சாப்பிட்டு இருக்கேம் நாங்க யாரிடம் புகார் குடுப்பது சார் தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க கவர்மெண்ட ஏமாத்திரீங்க....
போங்கடா கவர்மெண்ட் னு ங்குற பேருல நீங்க தான் ரொம்ப காலமா எங்கள ஏமாத்திட்டு திரியுறீங்க
s bro
கடை நடத்தும் பெரும்பாலானோருக்கு வாடிக்கையாளருக்கு ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவு இருப்பதில்லை. சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் வீடுகளில் ரகசியமாகச் செயல்படுகிறார்கள்.
அயோடைஸ்ட் உப்பு சாப்பிட்டால் நல்லதென்று சொல்லு.. சாதா உப்பு சாப்பிட்டால் மூளை வளராதென்பது ரொம்ப ஓவர்..
அதானே.இத்தனை காலமும் நம் முன்னோர்கள் இந்த உப்பைத் தான் சாப்பிட்டனர்.ஏதோ ஒரு தொழிலதிபருக்கு பணம் பண்ண அதிகாரிகள், அறிவுஜீவிகள் (!!!) செய்யும் கூத்து.
நான் சாதா உப்பு என்று கேட்டு வாங்கி உபயோகிக்க எனக்கு உரிமை உள்ளது.அதை யாரோ ஒருவர் எதற்கு தடை செய்ய வேண்டும்?
@@kalab2557 100 true
சாதாரண உப்பு உடலுக்கு நல்லது. இதை இவரிடம் யார் சொல்வது
Kalakkureenga officer.....Paaraatukkal
Sir. Erode il nadakutha. Checking.
Gud to see..create awareness...pls check big companies also ... pocket milk,chocolate,chips, also..
மதிப்பிற்குரிய அய்யா அவர்களும் தயவுசெய்து அரசு ரேஷன் கடைக்குச் செல்லுங்கள், ரேஷன் பொருள் குறித்து விசாரணை செய்யுங்கள்... அதுவும் தமிழக மக்களுக்கு மிகவும் முக்கியமானது
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் களில் பருப்பு வகைகளில் புழு பிடிக்காமல் இருப்பதற்கு சல்பாஸ் மாத்திரை வைக்கப்படுகிறது அங்கு சோதனைகளை தீவிர படுத்த வேண்டும் அதிகாரிகளின் சோதனைகளுக்கு மனமார்ந்த நன்றி
Good job inspecting all these shops so that Tamilnadu could attain international level of cleanliness as well as following the ISO standard. It paves way for better food awareness among all people in the country. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஐயாகடமைதொடர வாழ்த்துக்கள் சார்.தமிழ்நாடுமுழுவதும் ஆய்வு தொடரட்டும்.கடமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் அய்யா நன்றி
Salute sir at least one officer 👮♀️ good ❤
Ration shop, Amma unavagam, government school and food prepared in tasmac, enga engaum poga matingalaa... Great work 😂
Great man office sir salute
Provide full security for this fssai officers
நீங்கள் சோதனை செய்வது சரிதான் இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க சொல்லுங்கள் இல்லையென்றால் அதிலும் நீங்கள் சோதனைக்கு வரலாம்
Endha ooru endha kadai... idhellam sollamatingala... appram engaluku eppadi puriyum.
Keep continue your great work sir... hats off to you!
உங்கள் பணிக்கு நன்றி நன்றி மக்களின் ஒருவன்
It would be great if these officers inspect big supers markets too
no chance
,ஓவ்வொரு ஏரியாவில் food inspector appointment pannanum
Then only we vl rescue human breeds
Targeting the small shops is not good for labelling and do they have guts to inspect what is happening on the big supermarkets frozen food storage?
மன்னிப்பு கொடுக்க கூடாது நன்றி🙏💕 அய்யா
Great Sir. Please continue your work.
இதையெல்லாம் நீங்கள் கட்டுப்படுத்தினால் தமிழ்நாட்டில் நிறைய ஹாஸ்பிட்டல்கள் மூட வேண்டியது வரும்..
பேரிச்சம் பழம் எல்லாம் chemical preservatives added sir.
So checked that..
ரொம்ப நல்ல விஷயம் செய்கிறார்கள். தொடர்ந்து எல்லா இடங்களிலும் சோதனை செய்தால் நன்றாக இருக்கும்
Super sir excellent condition
fso sir kindly moundroad express Avenue kulla poi konjo bigbazar cheak pannuga.. sir pls
Sir this is super action against expired product..Please go to shopping mall stores walmart..pls go to Big Bazar also. EVERYONE' SHOULD PUNISHED
Apdiye street la karumbu juice vandiyum inspect panunga pls. Corona time la kooda i visoted india safe and returned. This trip i drank karumbu juice and got terribly sick for over a week. Dirty water bucket la kai mukki mukki same hands used to mix karumbu juice as well. I should have declined that juice. But drank and horribly sick.
Iodine salt is not needed for South Indians , according to our lifestyle, geography conditions normal salt is enough. Consumption of iodine salt is needed only for North Indians . Side effect of we South Indians consuming iodine salt will be in slow impact.
S, money minded raid
Yes
No it's govt rules and recommend
@@viki19910 no bro it's money only
iodine salt leads us to many health issues like bp, diabetes and so on