SUPERSTAR க்கு தயாராகும் special சாப்பாடு இதான் ..! | RK Mess | Tamil Actors Favourite Foods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 488

  • @revanthsivanantham6571
    @revanthsivanantham6571 3 ปีที่แล้ว +297

    Great video Cineulagam

    • @silambarasand1796
      @silambarasand1796 3 ปีที่แล้ว +4

      L

    • @Nandhinibharathi
      @Nandhinibharathi 3 ปีที่แล้ว

      Amazing video with energetic workers

    • @nageshguru6956
      @nageshguru6956 3 ปีที่แล้ว

      Indha madiri nalla videos and inspirational ana motivated videos podunga nalla doctors, teachers, civil services officers, social activist workers pathi video pottu solunga.

    • @tsivanathan
      @tsivanathan 3 ปีที่แล้ว

      agreed! great video! thanks, Cineulagam!

    • @balamurugan5550
      @balamurugan5550 3 ปีที่แล้ว

      44544444444444444444444444

  • @aravindr584
    @aravindr584 3 ปีที่แล้ว +167

    Indha blacksheep edhu edhuko award tharanga.
    Ivangala kuptu atleast mariyadha pani erukalam.
    They deserve it

    • @dhivyadhivya7002
      @dhivyadhivya7002 3 ปีที่แล้ว +1

      Ur rite bro👍

    • @aravindr584
      @aravindr584 3 ปีที่แล้ว +1

      @@dhivyadhivya7002 nandrigal sis

    • @pravenkantharumugam5571
      @pravenkantharumugam5571 3 ปีที่แล้ว +1

      Bro blacksheep channel videos la itha mention pannu bro.. Avanungaluku apovavathu sense varatum

  • @Rkrish.70
    @Rkrish.70 3 ปีที่แล้ว +277

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. ரியல் ஹீரோஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

    • @vineshkumar4268
      @vineshkumar4268 3 ปีที่แล้ว

      Adan gotha nan light man da neenga podura sapadu enaku theriyum da otha unga amma soothula vaida worst production itha neenga pakanum da

    • @Rkrish.70
      @Rkrish.70 3 ปีที่แล้ว +2

      @@vineshkumar4268 ஜீ...❤️ நாங்கள் சினிமாவை ரொம்ப தூரத்தில் இருந்து பார்க்கிறோம். கண்ணால் பார்ப்பதை உண்மை என்று நம்புகிறோம். நீங்க சொல்றது நிஜமாகவே இருக்கலாம். உங்க ஆதங்கம் புரிகிறது, நாகரீகமான உங்கள் வார்த்தைகளில் இருந்து...🙏❤️

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 ปีที่แล้ว

      👍👍👍👌

  • @deenadhayalansubhashini455
    @deenadhayalansubhashini455 3 ปีที่แล้ว +85

    That's Vjs,😎🤩👌👌👌 same food to everyone, HE is real Hero👌👌👌

    • @exclusivetoday8553
      @exclusivetoday8553 3 ปีที่แล้ว +5

      Producer போண்டி ஆகி கடன் அவதி

  • @ramanctn8633
    @ramanctn8633 3 ปีที่แล้ว +77

    Hats off🙏 👍 அருமை 👌 அருமை அருமை 👌 உழைத்து அடுத்தவர்கள் பசி போக்கும் உங்கள் எல்லோருக்கும் தலைவணங்கிறோம் 🙏

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 3 ปีที่แล้ว +52

    திரை உலகில் எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பும் ஆற்றலும் தேவையும் மிக அதிகமாக இருக்கிறது அவர்கள் எல்லாம் நம் கண்முன்னே தெரியாமல் போகிறார்கள் வெறுமனே அப்படத்தின் கதாநாயகனை மட்டும் நாம் தூக்கி கொண்டாடுகிறோம் அந்த மனநிலையை மாற்றி இங்கே எல்லோரும் சமம் என்றும் எல்லோருக்கும் ஏதோ வகையில் திறமை உண்டு அந்த திறமையினால் வெவ்வேறு திறமைகள் ஒரு கூட்டினால் ஒரு மிகப்பெரிய சக்தி உண்டாகின்றது என்பதை உணரலாம்

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 3 ปีที่แล้ว +89

    செய்யும் தொழிலே தெய்வம் அருமையான மேன் மேலும் வளற வாழ்த்துக்கள்

  • @anandsri2336
    @anandsri2336 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் இவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்வேன் 💐🙏

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 3 ปีที่แล้ว +26

    அனைவரையும் வயிறும் மன நிறைவையும் தருவது நல்ல சமையல் இவர்கள் செய்வது இறைவனின் பணி வாழ்க வளமுடன் நானும் ஒரு சமையல் வல்லுனர் என்று பெருமை அடைகின்றேன் 👍👍👍

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +7

    சினிமா தயாரிப்பாளர்கள் தெய்வம் தான்.

  • @ranjithkumart4437
    @ranjithkumart4437 3 ปีที่แล้ว +54

    Yaru samy antha Camera & Editor? ❤️ Capturing+ Cutting, Joint Sema Sema..Loved it ❤️ #Cineulagam Vera level nga neenga #Soru Soru Kolambu Kolambu❤️

  • @rajeshkm2593
    @rajeshkm2593 3 ปีที่แล้ว +35

    ஒரு நாள் shooting cancel ஆச்சுநா எவ்ளோ சாப்பாடு waste... film producers nejamavay பாவம்..❤

  • @mangaimangai1447
    @mangaimangai1447 3 ปีที่แล้ว +1

    அருமை உழைக்கும் மக்கள் நல்ல ஊதியம் பெறும் வேண்டும்

  • @vijayakumarmeera7174
    @vijayakumarmeera7174 3 ปีที่แล้ว +2

    Really proud of Anna super seium tholile deivam
    Sema speechless
    Unmaiya 4 peruku samika naku
    thaluthu samakirapa unmayle manasu niraya rasichi samacha food taste irukum sapdura vayarum valthum all the best kadavul ungal annaivarukum neenda ayul kudkanum proud of u

  • @rkrk3721
    @rkrk3721 3 ปีที่แล้ว +144

    Owners comment "Mess owner நான் தான் 😀"

    • @sallu6607
      @sallu6607 3 ปีที่แล้ว

      Nooo

    • @sheikabdullah5179
      @sheikabdullah5179 3 ปีที่แล้ว +1

      Our comment : owner na orama poga solupa....

    • @houseofmedia4974
      @houseofmedia4974 3 ปีที่แล้ว

      Where is ur mess?

    • @blindpaiya5707
      @blindpaiya5707 3 ปีที่แล้ว +2

      Bro neraiya perukku Job kudunga... Pavam and salary konja extra kudunga 👍

    • @PriyasParadise
      @PriyasParadise 3 ปีที่แล้ว

      Oh super sir

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 3 ปีที่แล้ว +470

    இங்கு வேலை செய்பவர் அனைவருக்கும் நல்ல ஊதியம் பெற வேண்டும் !!

  • @sathizstyle1484
    @sathizstyle1484 3 ปีที่แล้ว +18

    #SupeRSTAR = #ரஜினிகாந்த்...😘

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 3 ปีที่แล้ว +1

    சமையலறையில் நீங்கள் ஓர் பிரம்மாண்டம் அண்ணா 👌👌👌👍👍👏👏

  • @akilaselvam3670
    @akilaselvam3670 3 ปีที่แล้ว +20

    Hats off chithapa and all...😄😄😄

  • @arvindkirthic3379
    @arvindkirthic3379 3 ปีที่แล้ว +1

    You're all real Hero's. My great felicitations friends

  • @selvampalsamy2149
    @selvampalsamy2149 2 ปีที่แล้ว +1

    இந்த ஊழியர் குடும்பங்களை குறையில்லாமல் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன் ....

  • @anandhums4125
    @anandhums4125 3 ปีที่แล้ว +8

    Wonderful service. Though they charge, it's not easy when it comes to run a mess.
    அன்னபூரணி அருள் உங்களுக்கு என்றும் கிட்டட்டும்

  • @antcoolg
    @antcoolg 3 ปีที่แล้ว +15

    Salute to them 🙏🏿👏🏾👏🏾👏🏾

  • @sundarmurthyariyur2472
    @sundarmurthyariyur2472 3 ปีที่แล้ว +7

    Happy Owner, satisfied employees. Good team work. May R K Mess grow and keep giving food to more and more people. Even if u pay money, it is difficult to get quality and tasty food prepared with LOVE

  • @dharshaa2722
    @dharshaa2722 3 ปีที่แล้ว +16

    I Dont know How people's dislike this work.
    Really feeling sad.
    Salute sir

  • @dhivyadhivya7002
    @dhivyadhivya7002 3 ปีที่แล้ว +3

    Worth watching 🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏god bless them all ur team sir🙂

  • @umavathiuma8335
    @umavathiuma8335 3 ปีที่แล้ว +17

    This is not a easy job to process on time. Hardwork and great job. 👍Super excellent

  • @thamizharasana943
    @thamizharasana943 3 ปีที่แล้ว +4

    Worthy work from the channel 👍👍👍👍 ....

  • @TN99_cbe_vlog
    @TN99_cbe_vlog 3 ปีที่แล้ว +1

    Super cineulagam no cover this type of video nice

  • @rizwanaanzar8264
    @rizwanaanzar8264 2 ปีที่แล้ว

    Superana vedio. Samayal solluradhu oru kala. Adhu romba asaya verupu illama samachi kudukuradhu adhu periya kala. Samakira anaivarukum 💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakim2682
    @janakim2682 2 ปีที่แล้ว +3

    சமையலை சலிக்காம செய்யும் இவர்களுக்கு நல்ல சம்பளம் வாங்கும் நடிகர்கள் நன்கு உதவலாம்.

  • @elumalair5875
    @elumalair5875 3 ปีที่แล้ว +9

    Producer pavam pa.
    Antha mess owner and workers bonding was super.

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 ปีที่แล้ว +17

    உண்மைக்கு உழைக்கும் தொழிலாளர்களின் பாதங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள் ❤❤❤❤

  • @habeebihabeebi4504
    @habeebihabeebi4504 3 ปีที่แล้ว +4

    Foods for thalaivar and Suriya 40 films 💪🔥

  • @girijas2834
    @girijas2834 3 ปีที่แล้ว +15

    Sema sema great pa.. Evlo work pananum la paavam ellarum.. Romba kashtam.. God bless u all..

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 ปีที่แล้ว +91

    இவர்கள் சமையலை பார்க்கும் போதே தெரிகிறது கைதேர்ந்த சமையல் கலைஞர்கள் போல வாழ்த்துக்கள்

  • @ستلاراج
    @ستلاراج 2 ปีที่แล้ว +1

    அண்ண.எனக்குஓருவேளைகிடைக்குமாரொம்பகஷ்டமாஇருக்கு🙏🙏🙏🙏

  • @roshnir3472
    @roshnir3472 3 ปีที่แล้ว +2

    Best ... Great...... Video in cineulagam 👏👏👏

  • @hajachef4836
    @hajachef4836 3 ปีที่แล้ว +1

    Really great All chief and master,owner❤️❤️❤️❤️🙏🙏🎉👍👏👏💯

  • @mahadevan5498
    @mahadevan5498 3 ปีที่แล้ว +4

    Ivantha thaan real hero.

  • @saishyam770
    @saishyam770 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @saigaming8661
    @saigaming8661 3 ปีที่แล้ว +1

    Great sir . Seium thozil theivam. Athilum samaipathu enpathu sathanathu alla . All off u your work super. Hats off u😍👌👏👌👌

  • @gayathrimuruganandham1494
    @gayathrimuruganandham1494 2 ปีที่แล้ว +1

    இதே போல எல்லா மக்களைகுகும் நல்ல சாப்பாடு kedacha நல்லா இருக்கும்

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +1

    Great workers and owner real super stars ivanga thaan arumaiyana padhivu 👌👌👌👌👌👌

  • @dhanakeerthi3994
    @dhanakeerthi3994 3 ปีที่แล้ว +3

    Hats off......

  • @udaiyarstreettenkasitenkas129
    @udaiyarstreettenkasitenkas129 3 ปีที่แล้ว

    Thanks for cineulagam excellent job 👌👌👌

  • @mohamedfazeel7512
    @mohamedfazeel7512 2 ปีที่แล้ว

    Definitely salute your work

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 3 ปีที่แล้ว +32

    இப்படி சோறு போட்டு தயாரிப்பாளரை கொன்னுடுங்க..( அதுவும் சிம்பு பயல்லாம் பாதி நாள் ஷுட்டிங் வர மாட்டான்).. பாவம் producers

  • @thebosspk8164
    @thebosspk8164 3 ปีที่แล้ว +11

    Annatha 🔥

  • @sankaranbomman2254
    @sankaranbomman2254 3 ปีที่แล้ว +49

    என்ன சூப்பர் ஸ்டார் இன்னு என்ன கடவுளா இவர்கள் தான் ரியல் சூப்பர் ஸ்டார்ஸ்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க

    • @tamilsurya9993
      @tamilsurya9993 3 ปีที่แล้ว +1

      Nakki Munda odiru

  • @oceanbagstheni8876
    @oceanbagstheni8876 3 ปีที่แล้ว +2

    Great video bro vazhdukhal 💐

  • @lingesh1260
    @lingesh1260 3 ปีที่แล้ว +21

    சமையல் தொழில் வாழ்க. இந்த சமையல் கலைஞ்சர்கள் நீடுடி வாழ வேண்டும்

    • @anandasatya483
      @anandasatya483 3 ปีที่แล้ว

      ஆகா, என்னமா கொல்கிறாய் தமிழை......

  • @sunmoon24ecommerce67
    @sunmoon24ecommerce67 3 ปีที่แล้ว +1

    Very interesting🤔🙄🤔

  • @gurubalansaravanan9584
    @gurubalansaravanan9584 3 ปีที่แล้ว +2

    Paakumbothe vaai urethu😋😋😋
    ❤ from Malaysia

  • @MariMuthu-bg6ts
    @MariMuthu-bg6ts 2 ปีที่แล้ว

    Suriya sir maass

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 3 ปีที่แล้ว

    Ungala w k paarkumpodu Roomba pramippa iruku naanga v2la samakirada periya vesayame nenakrom aana neenga appada ungal Anaivarukum oru salute sir

  • @tsivanathan
    @tsivanathan 3 ปีที่แล้ว +1

    One movie provides for so many families!!!!!

  • @malaivasanmalaivasan673
    @malaivasanmalaivasan673 3 ปีที่แล้ว

    வாழ்க சகோதரத்துவம், வாழ்க வளமுடன்,

  • @meenakaruppusamy1446
    @meenakaruppusamy1446 3 ปีที่แล้ว

    Really speechless sir.. real hero's... 💐💐

  • @monzstv
    @monzstv 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல விஷயம்.... சூப்பர்

  • @CSyoutube27
    @CSyoutube27 3 ปีที่แล้ว +2

    Great people

  • @civilengineeringworld3532
    @civilengineeringworld3532 3 ปีที่แล้ว +2

    Real heroes ivanga dhan...

  • @jerrymartine1222
    @jerrymartine1222 3 ปีที่แล้ว

    Ur Best VIDEO for cinema RASIGAN'S

  • @babyravichandran7687
    @babyravichandran7687 3 ปีที่แล้ว +3

    Super super excited

  • @wowbeautysecrets2054
    @wowbeautysecrets2054 2 ปีที่แล้ว

    Super content cineulagam .. great 👏👏👏

  • @behappyalways11
    @behappyalways11 3 ปีที่แล้ว +1

    Mass cooking. Hats off..

  • @kdkd3656
    @kdkd3656 3 ปีที่แล้ว

    6.35 😘😘😘super anna

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 ปีที่แล้ว +3

    Great coverage I loved it hats off to Cinema industry

  • @fivestarfivestar3861
    @fivestarfivestar3861 2 ปีที่แล้ว

    Valthukal Boss

  • @parvathi986
    @parvathi986 2 ปีที่แล้ว

    Congrats

  • @ahamedali5014
    @ahamedali5014 3 ปีที่แล้ว

    Hands of you guys

  • @JeevanbabuS
    @JeevanbabuS 3 ปีที่แล้ว +3

    Ellroda familyum nalla irrukanum. 🙏🏻🙏🏻🙏🏻💯

  • @helpeverything9780
    @helpeverything9780 2 ปีที่แล้ว

    Super active workers

  • @chiyaansanjay4648
    @chiyaansanjay4648 2 ปีที่แล้ว

    Super super 🔥💕💞

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 3 ปีที่แล้ว +2

    i liked the video very much
    thanks for posting

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 3 ปีที่แล้ว +7

    Hats off 👍👍👍👍👍👍👍👍

  • @harinicaft
    @harinicaft 3 ปีที่แล้ว +63

    உண்மையான உழைப்பாளி
    வீட்ல கொஞ்சமாக சமைப்பது தலை சுத்துகிறது

    • @venkatkumar9173
      @venkatkumar9173 3 ปีที่แล้ว

      Istapaatu senjeengana kastapadrathu theriyathu.Aasaiyoadu senji anboadu kudunga .😂😂😂👍

    • @harinicaft
      @harinicaft 3 ปีที่แล้ว

      @@venkatkumar9173 நீ கொடு முதல்ல

    • @padhuutube
      @padhuutube 3 ปีที่แล้ว

      Correct

  • @sudharshananpn
    @sudharshananpn 3 ปีที่แล้ว

    Very nice..... Sapdu poduravanga enakume deivathuku samam....ivargal elam deivam ya.....

  • @RajesNarsaiyasKitchen
    @RajesNarsaiyasKitchen 3 ปีที่แล้ว

    Salute to all of u .

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 3 ปีที่แล้ว

    Great job only because of labourers I am watching movies in theatre. Hats off cooks and supporting cooks and assistant for all.

  • @kabalisaravanan5455
    @kabalisaravanan5455 3 ปีที่แล้ว +4

    Hard working on the best👍💯

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 3 ปีที่แล้ว

    Super video really handsoff to these hardworking persons and cineulagam two of the best video you have ever uploaded

  • @madhavand5528
    @madhavand5528 3 ปีที่แล้ว

    Really great sir and may God bless you and your family sir

  • @chandrum8885
    @chandrum8885 3 ปีที่แล้ว +1

    Great video na 😍😍😍

  • @saravanakumarmylsamy2835
    @saravanakumarmylsamy2835 3 ปีที่แล้ว

    Great 👍💚

  • @reyascena9876
    @reyascena9876 3 ปีที่แล้ว +48

    10:37 விஜய் சேதுபதி anna 😍

  • @visalpranav9796
    @visalpranav9796 3 ปีที่แล้ว

    Thalaivar Rajinikanth ✨🙏

  • @vijays1860
    @vijays1860 3 ปีที่แล้ว +6

    Congratulations hard workers.
    You are the REAL HEROES...

    • @kannang9853
      @kannang9853 2 ปีที่แล้ว

      Yes,doing great work to cine field,let's god should give them healthy and wealthy life

  • @renukasam6800
    @renukasam6800 3 ปีที่แล้ว +10

    Hatts off to your work 🙏🙏

  • @akila3077
    @akila3077 3 ปีที่แล้ว +18

    Hats off to all the Producers.
    Let the film fraternity respect this gesture and their generosity in providing food to all in the unit.
    Let them show their gratitude with their dedication and devotion in their work.

  • @ashikalimohamed8511
    @ashikalimohamed8511 2 ปีที่แล้ว

    Actual heros vanthu cinema la work pandra backround workers than...👩🏻‍🍳👨🏻‍🍳

  • @TAMILSONGSnew
    @TAMILSONGSnew 3 ปีที่แล้ว +1

    Super sir 🔥🔥🔥

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว

    ஹயி விஜய்சேதுபதி வாழ்க , சூப்பர் RKமெஸ் அருமை பெருமை வாழ்க செம டபுஸ் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍✌🏾✌🏾

  • @ramadoss7015
    @ramadoss7015 3 ปีที่แล้ว

    Really Hardworking Nice enjoy Video

  • @dmgsaran
    @dmgsaran 3 ปีที่แล้ว +3

    I am waiting.

  • @riyasririyasri9960
    @riyasririyasri9960 3 ปีที่แล้ว +5

    mind blowing 😚😚😚

  • @bhuvanselvam6861
    @bhuvanselvam6861 3 ปีที่แล้ว +3

    Sema❤️❤️

  • @chandrasakar7191
    @chandrasakar7191 3 ปีที่แล้ว

    Super nice

  • @meenakaruppusamy1446
    @meenakaruppusamy1446 3 ปีที่แล้ว +1

    Owner paakave romba tired ah irukaru but avaroda work ah spr ah padraru wish you all the best...

  • @puniselva1477
    @puniselva1477 3 ปีที่แล้ว

    Hats of you