தினமும் ஆரஞ்சு சாப்பிடலாமா? | 16 benefits of orange fruit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 458

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 10 หลายเดือนก่อน +27

    தாங்கள் அளிக்கும் அனைத்து மருத்துவ.
    பதிவுக்கும் நன்றிகள் Sir தாங்கள் பல்லாண்டுகாலம் நல் வண்ணம் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +39

    Orage சாப்பிடுவதால் நன்மைகள்
    1.free radicals damage குறைக்கும்
    2.நார்சத்து
    3.calcium சத்து
    4.apapsotis programmed cell death புது cell உருவாகும்
    5.கேன்சர் தடுக்கும்
    6. சோர்வு நீங்கும்
    7.cartisol குறைக்கும்
    8. inflammation குறைக்கும்
    9.collagen அதிகப்படுத்தும்
    10. சிறுநீரக கற்கள் குறைக்க
    11. இரும்பு சத்து குறைபாட்டை நீக்க
    12.ஏஜ் related கண் பார்வை
    13.calcium எலும்பு தசை
    உழுறுப்புகள் உறுதி
    14folly சத்து
    15. சர்க்கரை உள்ளவர்கள்
    சாப்பிடலாம்
    16.பொட்டாசியம் சிறுநீரக கற்கள் குறைக்க
    Thank you so much Dr Sir
    M

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 ปีที่แล้ว +7

    ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா. மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 ปีที่แล้ว +149

    நமது உடலுக்குள் எத்தனை அரிதான உறுப்புகளும் அதன் செயல்பாடுகளும் வைத்து நம்மை படைத்துள்ள இறைவனுக்கு பல கோடி வணக்கமும் நன்றியும் கூறி அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி உதவி செய்த டாக்டருக்கும் பல கோடி வணக்கமும் நன்றியும் கூறி க்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

    • @seethalakshmiv6750
      @seethalakshmiv6750 ปีที่แล้ว +2

      Iiiiiiii

    • @Deivanai-bf9jr
      @Deivanai-bf9jr ปีที่แล้ว

      ்🎉🎉🎉🎉🎉😂🎉😊😅😅😅😢😮😮😢😢😢😢😢😢😮😮😮😢😢 15:07 😮😮

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 ปีที่แล้ว +4

      டாக்டர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் மட்டுமல்ல வரப்பிரசாதம் . 🙏🙏🙏🙏

    • @RadhaSukumar-dl7mg
      @RadhaSukumar-dl7mg ปีที่แล้ว

      ஞஞஞஞசஞஞஞஞசஞசஞஞசஞசஞஞசஞஞஞஞஞஞசஞஞஞஞசசஞசசஞஞசசசஞசசசசஞசசசசஞசசசசசசசசசசசசஞஞசசசஞசசசசஞசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச

    • @nutrikfoods2867
      @nutrikfoods2867 ปีที่แล้ว +1

      😅😅😅😅😅❤😮😊

  • @ravidsp8913
    @ravidsp8913 9 หลายเดือนก่อน +4

    டாக்டர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் விளக்கம் அருமையானது. அவசியமானது மிகவும் மகிழ்ச்சி. நன்றி...

  • @goldenrules256
    @goldenrules256 ปีที่แล้ว +7

    சூப்பர் டாக்டர் இப்படி ஒரு வீடியோவை தான் தேடினேன். அருமை.வாழ்க ஆரஞ்சு❤

  • @JancyJancy-q3u
    @JancyJancy-q3u 9 หลายเดือนก่อน +11

    தங்கள்குரலைக்கேட்கும் போதே பாதி நோய் தீர்ந்துவிடும் டாக்டர் வாழ்த்துக்கள்

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 ปีที่แล้ว +42

    Orange ஐப் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் பயன்களையும், நாம் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋.
    இன்னும் தங்கள் ஜலதோஷம் சரியாக குணமடையவில்லை எனத் தெரிகிறது. Take care doctor . அருமையான பழத்தின் அருமை களை மிக அருமையாக எடுத்துரைத்தீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vijayalakshmilakshmikumar489
      @vijayalakshmilakshmikumar489 ปีที่แล้ว

      Thank you very much

    • @RaniMohan-hx3cw
      @RaniMohan-hx3cw ปีที่แล้ว

      Please explain hormone imbalance Dr. I have sevear baldness.

    • @bhanusubhash8360
      @bhanusubhash8360 ปีที่แล้ว

      Please about skin deacease i want some details
      About orange fruit véry good deatails given superb very nice nice

  • @kskskani4665
    @kskskani4665 19 วันที่ผ่านมา +1

    Normal orenge virumbi saapiduven. But ithula ivlo nanmai irukkanga thanks Doctor 🎉🎉

  • @MithuipsMithiips-mh6qi
    @MithuipsMithiips-mh6qi หลายเดือนก่อน +1

    உங்களின் அறிவுரை உண்மையிலே பிரியா ட்ரீட் மென்ட் கொடுக்கிறிங்க ரொம்ப நன்றி டாக்டர் ❤❤❤🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @padmaram7402
    @padmaram7402 11 หลายเดือนก่อน +9

    டாக்டர், சமீப காலமாக உங்கள் பதிவை ( அறிவியல், ஆரோக்கியம், நலன் கருதி) தினமும் காண்கிறேன். மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள். ஏன் இத்தனை வருடங்களாக வீடியோஸ் பார்க்கவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. Subscribe செய்து இப்போது பயனடைகி றேன்
    வாழ்த்துக்கள் டாக்டர்🙏

    • @Arasamani-j2m
      @Arasamani-j2m 10 หลายเดือนก่อน

      ப😊 டச் ப பசி தொகுதிகள் மற்றும் ப😢 நம்😢ப😮😮 நம்ம பஙமஞ

    • @Arasamani-j2m
      @Arasamani-j2m 10 หลายเดือนก่อน

      ப😊 டச் ப பசி தொகுதிகள் மற்றும் ப😢 நம்😢ப😮😮 நம்ம பஙமஞ

    • @shanthib3426
      @shanthib3426 หลายเดือนก่อน

      @@padmaram7402 நன்றி. நன்றி. நன்றி

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว +11

    அன்புடன் கலந்த ஆர்வமான பதிவு.நல்ல வழி காட்டுதல்.கனிவு.வாழ்க தாங்கள் ஆசிகள்

  • @Tharmanayaki
    @Tharmanayaki ปีที่แล้ว +10

    எளிய மக்களுக்கும் புரியும்படி உள்ளது. நன்றி 🙏

  • @suganthir7211
    @suganthir7211 หลายเดือนก่อน +1

    Very brief message Thank you so much Dr vazshga valamudan vazshga vaiyagam

  • @vellingiriv951
    @vellingiriv951 ปีที่แล้ว +12

    விவரமான தெளிவான விளக்கம்.நன்றி டாக்டர்!

  • @arivukkanor9517
    @arivukkanor9517 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பான விளக்கம் மருத்துவர் அவர்களே.
    மிக்க நன்றிகளும் வணக்கங்களும் உரித்ததாகுக. 🙏🙏🙏🙏

  • @sugunasekaran614
    @sugunasekaran614 ปีที่แล้ว +5

    அருமையான
    விரிவான விளக்கம்
    பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

  • @santhanamk3759
    @santhanamk3759 ปีที่แล้ว +5

    ரொம்பவே சிறப்பான educational speech. நன்றி

  • @sumanmathi6674
    @sumanmathi6674 ปีที่แล้ว +3

    அற்புதமான தகவல்... பகிர்ந்த நல் உள்ளத்திற்கு... மனமார்ந்த நன்றிகள் ...

  • @blessingbeats4229
    @blessingbeats4229 10 หลายเดือนก่อน +1

    பழத்தின் பயனை இனிமையாக வழங்கிய மருத்துவருக்கு நன்றி🙏💕 எந்த மருத்துவராலும் இப்படி விளக்கமுடியாது

    • @rajamanis8293
      @rajamanis8293 13 วันที่ผ่านมา

      Amam sir🙏🙏

  • @AshaD-gg4cv
    @AshaD-gg4cv 2 หลายเดือนก่อน +1

    super explanation sir. 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sankari123-qy6fp
    @Sankari123-qy6fp 8 หลายเดือนก่อน

    பிச்சிபிச்சிஉடல்கூறுஉண்மைகளை சிகிச்சையைஒரு ஆரஞ்சுபழத்தை வைத்தேமிகச்சிறப்பாகவிளக்கிவிட்டீர்கள் டாக்டர்.பாராட்டுக்களும் நன்றியும்

  • @nobitaff8966
    @nobitaff8966 10 หลายเดือนก่อน +3

    மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள. மருத்துவ குணம்
    நன்றி சார்

  • @adimm7806
    @adimm7806 ปีที่แล้ว +3

    Empty stomach la eduthukalama nu oru periya doubt irrunthuchu. Clear pannitinga. THANK YOU DOCTOR.

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 ปีที่แล้ว +19

    சிறப்பு..உங்களால் பயன்பெறும் கோடிகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்...நன்றி நன்றி நன்றி ...🎉🎉🎉❤
    உங்களின் 🎉🎉❤❤ பணி மகத்தானது..

  • @christyvimala2814
    @christyvimala2814 9 หลายเดือนก่อน +1

    ஆரஞ்சு 🍊 நன்மைகள் மனதுக்கு தைரியம் கொடுக்கிறது நன்றி ஐயா

  • @rajamanis8293
    @rajamanis8293 13 วันที่ผ่านมา

    Mika nandri doctor sir 🙏🙏🙏

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj ปีที่แล้ว +7

    ❤என்ன அருமையான விளக்கம் sir.. no chance ❤

  • @balav867
    @balav867 ปีที่แล้ว +1

    Sir...neenga DOCTORngradhala *nan Englishladhan class edupaen,lecture kudupaen*nnu ellam ninaikama...*Namma janangaluku *AVARGALUKU PURIYUM MOZHIYIL SIMPLE AAGA PURIYUM VARTHAIGALAI USE PANNI ****ELLORUM PAYANADAYA VENDUM****engira NALLADHORU **,SAMOOGA SINDHANAYIL **DHINAM ORU MARUTHUVA THAGAVALAI KONDU SAERKIREER GALAE..IDHAN MOOLAM NEENGAL *PERUM PUNNIYATHAI*ADAIVEERGAL ...
    NICHAYAM GOD WILL BLESS U N UR FAMILY SIR...🙏🙏🙏🙏

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 10 หลายเดือนก่อน

    ஆரஞ்சு பற்றிய தகவல் தெளிவா இருந்தது நன்றி சார் 🙏🎉

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 26 วันที่ผ่านมา

    EXCELLENT EXPLANATION SIR ❤❤❤❤❤

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 หลายเดือนก่อน

    Spectacular - Amazing - very informative - Thank you Sir 😊

  • @indiraraju5331
    @indiraraju5331 ปีที่แล้ว +1

    Sir kodana kodi nandri நீங்களும் உங்கள் அன்பு kudumbamumella நலன்களையும் பெற்று வாழ்க வளமுடன்

  • @praneshpravin4841
    @praneshpravin4841 9 หลายเดือนก่อน +1

    Thank you doctor🙏🙏🙏👍👍👍🍊🍊🍊

  • @sumathip8739
    @sumathip8739 ปีที่แล้ว +2

    Thankyou very much sir.
    Clear & useful information.
    God bless your wonderful service

  • @laksha1437
    @laksha1437 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள். கருங்சீரகம் நன்மைகள், எப்படி உபோகிப்பது பற்றி சொல்லுங்க ஐயா

  • @srinivasant.e8921
    @srinivasant.e8921 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    மிகவும் அருமை
    தாங்கள் கூறியுள்ள அனைத்து வகையான அறிவுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    நன்றி.

  • @RajkumarRaj-qb1yg
    @RajkumarRaj-qb1yg 11 หลายเดือนก่อน +3

    நன்றி சார் பழம் சாப்பிட பிறகு next food eppa edugganum

  • @kavithaS-xq7fv
    @kavithaS-xq7fv 18 วันที่ผ่านมา

    உங்க குரல் இனிமைசார்

  • @rajamanis8293
    @rajamanis8293 13 วันที่ผ่านมา

    indha viedio partha andrey kamala orange vangi viten.ini thodarndhu daily sappuduven.nandri ayya.matra palangal vilai adhiham ayya

  • @MohammedFarook-m4v
    @MohammedFarook-m4v 10 หลายเดือนก่อน

    Allah akber barakalla feeh
    Thanks doctor ❤❤❤ use full video

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 9 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்கள் நன்றி சார்.

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 9 หลายเดือนก่อน

    Nandri, drNalla pathivu.vazgavazhamudan

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 ปีที่แล้ว +5

    Arumaiyana padhivu. Thank you doctor.

  • @JayandhiSri
    @JayandhiSri 9 หลายเดือนก่อน

    very very important message thank you sir🖒🖒👏👏

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி டாக்டர் கார்த்திகேயன் வணக்கம் டாக்டர் கார்த்திகேயன் 🎉🎉

  • @nalinisrinivasan2611
    @nalinisrinivasan2611 9 หลายเดือนก่อน +1

    ❤ super

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 ปีที่แล้ว +1

    Good information Docter uric acjd அதிகமாக இருப்பவர்கள் சாப்டலமா என்பதை குறிப்டவும்doctor

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @panneerselvsmpselvam8861
    @panneerselvsmpselvam8861 9 หลายเดือนก่อน

    சார் நீங்கள் கொடுக்கும் பதிவுகள் நன்றாக உள்ளது அதோடு குறிப்பாக தொப்பையை குறைக்க எந்த பழத்தை சாப்பிடனும் அதை எந்த நேரத்தில் உண்ணவேண்டும் ?

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 10 หลายเดือนก่อน

    Vazhga valamudan vazhga viagam❤❤❤❤❤❤

  • @AGowri-xn7pj
    @AGowri-xn7pj 10 หลายเดือนก่อน +2

    டாக்டர் ஆரஞ்சு பழத்தை பத்தி சூப்பர் இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்கீங்க சுகர் பேஷண்ட் டெய்லி இதை சாப்பிடலாமா ப்ளீஸ் இதை பத்தி சொல்லுங்க

  • @sridevir4821
    @sridevir4821 10 หลายเดือนก่อน +1

    Thank u sir some people get cold if they eat citrus fruits pl explain about this and also solution after eating this

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 ปีที่แล้ว +3

    Thank you Dr
    Good Tips 👍

  • @ananthivenkatraman2503
    @ananthivenkatraman2503 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் ரொம்பநல்ல தகவல்

  • @soloqueeneditz9950
    @soloqueeneditz9950 3 หลายเดือนก่อน +1

    அருமை சார்

  • @bhargaviprasad6199
    @bhargaviprasad6199 10 หลายเดือนก่อน

    Excellent explanation with a smiling face doctor

  • @srinivasant.e8921
    @srinivasant.e8921 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    மிகவும் முக்கியமான செய்தி.
    நன்றி

  • @vasanthavacha888
    @vasanthavacha888 11 หลายเดือนก่อน +1

    Execellant orange lecture

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 ปีที่แล้ว +1

    Dr Sir I really respect you and very very thank you very much ❤🙏🙏🙏

  • @poongodigodi5709
    @poongodigodi5709 10 หลายเดือนก่อน

    Very Very Thanks sir orange is a good healthy food. Nice massage God bless you sir.

  • @kalidasanchannel
    @kalidasanchannel ปีที่แล้ว +5

    Thanks for sharing the valuable information doctor.

  • @GothandaramanS-oo2dx
    @GothandaramanS-oo2dx ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா 😊

  • @vijaya4966
    @vijaya4966 ปีที่แล้ว +2

    THANK. YOU🌹SO. MUCH. KARTHI🌹👍

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 10 หลายเดือนก่อน

    நன்றி கடவுளே.

  • @mr.dharmapuribodybuilder..498
    @mr.dharmapuribodybuilder..498 4 หลายเดือนก่อน

    Super sir nice explain...👏

  • @euguneemanuel8672
    @euguneemanuel8672 หลายเดือนก่อน +1

    Thank you Doctori have ear problem I like your advice but all are writing English I read & I did you are god

  • @malleswaripalani26
    @malleswaripalani26 10 หลายเดือนก่อน

    You are giving good advice

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 ปีที่แล้ว +15

    My favourite fruits 😋 Thank you so much sir 🙏

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 ปีที่แล้ว +4

    We had Empty stomach it's create acidity
    And also this is citrus fruit so it will cause cold
    Better apple and hill banana its superb for cold body

  • @Gayathree89
    @Gayathree89 ปีที่แล้ว +2

    Thanks for your great information doctor

  • @laisabagyavathi.a4955
    @laisabagyavathi.a4955 10 หลายเดือนก่อน

    Thank you doctor🙏God bless you DR

  • @ignatiusignatius5632
    @ignatiusignatius5632 ปีที่แล้ว +2

    Good explanation of fruit orange. I have creatinine level 1.7. Shall i take one each daily

  • @ragothamanmuthusamy1851
    @ragothamanmuthusamy1851 ปีที่แล้ว

    Simple fruit simply explained but most valuable information Sir

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 11 หลายเดือนก่อน

    Super super super tips Dr valga valamuden palandu engalalum ungga anba kudubamum
    Augustine violinist from Malaysia

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 ปีที่แล้ว

    நமஸ்காரம்🙏💕 நன்றி🙏💕 சார்🙏💕

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 11 หลายเดือนก่อน

    Thanx Dr🙏

  • @meenarajavel9739
    @meenarajavel9739 ปีที่แล้ว

    டாக்டர் சார் நான் ஆரஞ்சு சாப்பிட மாட்டேன் தலை வலி வந்துடும் இனிமேல் சாப்பிட முயற்சி பன்ரேன் நன்றி டாக்டர் சார்

  • @sureshbabu5687
    @sureshbabu5687 ปีที่แล้ว

    Super Dr. Txs. 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @ganesanp9590
    @ganesanp9590 ปีที่แล้ว

    Super sir, very good definition sir thanku sir, All the best...

  • @mohammedsalman6168
    @mohammedsalman6168 ปีที่แล้ว +1

    Amazing my favourite fruit 🍊🍊🍊

  • @VasthiNatarajan
    @VasthiNatarajan ปีที่แล้ว +8

    I'm very much thankful for your understandable explanation of human cells by comparing with an orange. You are worthy to get my heart felt appreciation. Above all, you made me think about the Designer of cells- Almighty God.

    • @bijayadas9469
      @bijayadas9469 ปีที่แล้ว +1

      Thanks a lot for medical explanation.

  • @Souaquin-cd1lj
    @Souaquin-cd1lj 10 หลายเดือนก่อน

    Nan cold aagumonu bayapaduven..but unga vedio ku aparam nan daily sapdaren..

  • @rprpgolf685
    @rprpgolf685 11 หลายเดือนก่อน

    Very clean explain

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 ปีที่แล้ว +1

    Thank you for information

  • @levaepushpa7602
    @levaepushpa7602 ปีที่แล้ว +13

    Should we not eat this fruit when we have cold?? Is this true...pls clarify Dr Sir

  • @sashwinj9164
    @sashwinj9164 ปีที่แล้ว +1

    Super explanation

  • @saikrishnavenkat4809
    @saikrishnavenkat4809 ปีที่แล้ว +3

    Dr. Your explanation with smile is very much inspiring.

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 ปีที่แล้ว +2

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு பற்றி சொல்லவும்

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 ปีที่แล้ว +1

    Congrats thank you very much for your TH-cam channel very useful and helpful and motivation video really best channel charity sir

  • @sabitha4207
    @sabitha4207 11 หลายเดือนก่อน

    Super doctor...i subscribed ur channel

  • @balachandranprema4460
    @balachandranprema4460 ปีที่แล้ว +1

    Super doctor thanks a lot

  • @subramaniamgeethamani440
    @subramaniamgeethamani440 ปีที่แล้ว +1

    Verywell explained sir thanks

  • @varathappanp
    @varathappanp 9 หลายเดือนก่อน +1

    Sir kurattaiya eppadi kuraikanm

  • @sokkaiah70
    @sokkaiah70 ปีที่แล้ว

    Very good news ❤❤❤

  • @sahulhameed1097
    @sahulhameed1097 10 หลายเดือนก่อน

    Thank u sir super explain

  • @swarnameadows656
    @swarnameadows656 ปีที่แล้ว

    Thank you so much doctor. very good information.

  • @balaambigha1635
    @balaambigha1635 ปีที่แล้ว

    அருமையான பதிவு ❤

  • @VijiyaLakshmi-oo6fn
    @VijiyaLakshmi-oo6fn ปีที่แล้ว +1

    நன்றி சார் சுகர் பேஷண்ட் செவ்வாழை சாப்பிடலமா தயவு செய்து சொல்லுங்கள்

  • @SrikanthySri-jx4wn
    @SrikanthySri-jx4wn 11 หลายเดือนก่อน

    நன்றி டொக்டர்