சார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார். வீடியோ மிக மிக அருமை, சார். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்த்த வயதில்லை மருத்துவர் மகத்தான மருத்துவர் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது தமிழ் மருத்துவத்தை பற்றி நன்றி வணக்கம் சமூக ஆர்வலர் மதுரையில் இருந்து.🎉🎉🎉
நல்ல தகவல். ஹோமியோபதியில் Dioscorea virosa என்ற மருந்து உள்ளது. இதை Mother tincture ஆக வாங்கி வைத்துக் கொண்டால் பல தரப்பட்ட வயிற்று உபாதைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இது சொந்த அனுபவம்.
மருத்துவர் அய்யா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா இந்த கிழங்கை சாப்பிட்டு மலம் கழிக்கும் போது சளியாக முதலில் கொஞ்சம் வருகிறது டாக்டர் சார் கடந்த மூன்று வருடங்களாக இப்படி தான் போகிறது நீங்கள் சொன்னது போல் இந்த மூன்று வருடத்தில் 45 கிலோ இருந்த நான் தற்போது 40 கிலோவாக குறைந்து விட்டது இதனால் ஒரு பாதிப்பும் இல்லைங்களா டாக்டர்
சூப்பர் சூப்பர் பொங்கல் பண்டிகை யின் ஸ்பெஷல் உணவு எல்லா காயும் சேர்ந்த கறி கருணை.காராகருணைசேர்ந்த நாளும் சர்க்கரைபொங்கலுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 கருணைக்கிழங்கு நன்மைகள் குறித்து சொன்னீர்கள். ஆனால் அதை எப்படி சமைத்து உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. அதைப்பற்றி விவரித்தால் தெரிந்துக்கொள்வோம்.
கருணை கிழங்கு நன்மைகள் 1. மூல நோய்க்கு நல்லது 2. மாத விடாய் நின்ற பின் Estrogen harmone அதிகரிக்கும் 3. நரம்பு வளர்ச்சி மூளை வளர்ச்சி 4. பசி குறையும் 5.சர்க்கரை உள்ளவர்கள் சிறிது சாப்பிடலாம் 6. கொழுப்பை குறைக்கும் 7. நெஞ்சு எரிச்சல் குறையும் 8. கல்லீரல் அரோக்யம் 9. முடக்கு வாத திற்கு 10. இரத்த அழுத்தம் குறையும் 11.புற்று நோய்க்கு ஏகப்பட்ட நன்மைகள் Dr Sir
It is always pleasure watching your educative videos Dr.Karthikeyan. Nostalgiic recollections eating these in the child hood. So much of sensible benefits required to be reminded. Happy Pongal to you!!!!
கருணைக்கிழங்கு பற்றிய உங்கள் தகவல்கள் அருமை. அத்தோடு தங்கள் கூறிய பெயர் காரணமும் அற்புதம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் கருணைக்கிழங்கு லேகியம் வாங்கி சாப்பிடலாமா டாக்டர்.
நீங்கள்
அறிவியல் சித்தர் என்பது
முற்றிலும் உண்மை.
எங்களுக்கு தாங்களும் கருணை டாக்டர்தானே...!
. கருணை கிழங்கை பற்றி மட்டுமில்லாது அனைத்து உணவுகாள் உணவே மருந்தாக அன்றாடம் விழிப்புணர்வை கொடுக்கும்...டாக்டரும் .கருணையானவர்...எதை உண்ணும்போதும்..தங்கள் அறிவுரைகளே மூளையில் தானாக உதித்து எச்சரிக்கிறது...இந்த விழிப்புணர்வு அருமை.....
அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்
கருணை கிழங்கை
உணவில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளார்
என்பது கூடுதல் சிறப்பு தகவல்
உங்கள் பேச்சு தெளிவாகத் திருத்தமாக உள்ளது. கருத்துக்களும் விபரங்களும் ரொம்ப அருமை. உங்கள் பேச்சுதிறனும் கவர்ச்சியும் அதிகரித்துள்ளது.வாழ்க வளமோடு
சார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.
வீடியோ மிக மிக அருமை, சார்.
👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
❤
சைவ உணவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்தது.நன்கு சமைத்து கண்னைமூடிட்டு சாப்பிடலாம்.நன்றிங்க சார்.
❤ஜோதி கடவுள் வள்ளலார் அவங்கள் சிறப்பித்து கூறிய உணவு கருணை கிழங்கு 🌹
Thanking you sir more information for files
மருத்துவர் அவர்களை வணக்கம் நான் இப்பொழுது தான் இந்த வீடியோவை பார்க்கிறேன் ஆனால் அரிய பல தகவல்கள்.🎉🎉நன்றி
உங்கள் பதிவுகள் எங்களுக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது
Magane unnai pettrathaikkum unakkum kodi punniyam.adutha thalaimuraikku poi cheravendithai arumaiyaga kondupoi serthamaikku ayiramkodi nandrikal.nangal sollumpothu ethellam edupadathu.neengal sollumpothu ettrukkolvargal.vazhga valamudan.
என்ன ஒரு அருமையான பதிவு டாக்டர் சார்
இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்த்த வயதில்லை மருத்துவர் மகத்தான மருத்துவர் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது தமிழ் மருத்துவத்தை பற்றி நன்றி வணக்கம் சமூக ஆர்வலர் மதுரையில் இருந்து.🎉🎉🎉
கருணை 🎉 கிழங்கின் உடல் ஆரோக்கியம் பற்றிய பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🔱🙏🙏🙏🙏
நல்ல தகவல்.
ஹோமியோபதியில் Dioscorea virosa என்ற மருந்து உள்ளது. இதை Mother tincture ஆக வாங்கி வைத்துக் கொண்டால் பல தரப்பட்ட வயிற்று உபாதைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இது சொந்த அனுபவம்.
டாக்டர் அவர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
in
தங்க ளது சேவை மிகுந்த பாராட்டுக்குரிய து.நன்றி ஐயா
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். கருணைக்கிங்கு புளிக்குழம்பாகவும் புளிசேர்த்த மசியலாகவும் எங்கள் வீட்டில் உண்கிறோம்.
Thank you dictor பொருமையாக நீங்கள் explain செய்கிறீர்கள் அற்புதம். இந்த கிழங்கை பற்றி அறியாத தகவல்கள். நன்றி
அருமை அருமை ஐயா அற்புதம். நீங்க சொல்லும் விளக்கம்
கருணை கிழங்கு குழம்பு ❤எனக்கு ரொம்ப புடிக்கும் 🌹
அருமையான பதிவு டாக்டர் நன்றி😢😢🎉😢🎉🎉🎉🎉
அருமையான பதிவு இப்பவே வாங்கி சமைக்கிறேன்
மருத்துவர் அய்யா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா இந்த கிழங்கை சாப்பிட்டு மலம் கழிக்கும் போது சளியாக முதலில் கொஞ்சம் வருகிறது டாக்டர் சார் கடந்த மூன்று வருடங்களாக இப்படி தான் போகிறது நீங்கள் சொன்னது போல் இந்த மூன்று வருடத்தில் 45 கிலோ இருந்த நான் தற்போது 40 கிலோவாக குறைந்து விட்டது இதனால் ஒரு பாதிப்பும் இல்லைங்களா டாக்டர்
பயனுள்ள பல நல்ல கருத்துக்களை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்😊
Thank you so much Doctor, God bless you abundantly
நன்றி ஐயா , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர்
பொங்கல் பண்டிகை யின் ஸ்பெஷல் உணவு எல்லா காயும் சேர்ந்த கறி கருணை.காராகருணைசேர்ந்த நாளும் சர்க்கரைபொங்கலுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்
அருமையான பதிவு.
பொங்கல் வாழ்த்துக்கள்.
விளக்கம் அருமை மிக்க நன்றி sir 🙏
Good EXPLANATION ABOUT YAM
TQ DR sir
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super Dr My doubt well clear. My husband also diabetic person 🎉🎉🎉🎉🎉🎉
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
கருணைக்கிழங்கு நன்மைகள் குறித்து சொன்னீர்கள். ஆனால் அதை எப்படி சமைத்து உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. அதைப்பற்றி விவரித்தால் தெரிந்துக்கொள்வோம்.
கருணை கிழங்கு நன்மைகள்
1. மூல நோய்க்கு நல்லது
2. மாத விடாய் நின்ற பின்
Estrogen harmone அதிகரிக்கும்
3. நரம்பு வளர்ச்சி
மூளை வளர்ச்சி
4. பசி குறையும்
5.சர்க்கரை உள்ளவர்கள்
சிறிது சாப்பிடலாம்
6. கொழுப்பை குறைக்கும்
7. நெஞ்சு எரிச்சல் குறையும்
8. கல்லீரல் அரோக்யம்
9. முடக்கு வாத திற்கு
10. இரத்த அழுத்தம் குறையும்
11.புற்று நோய்க்கு
ஏகப்பட்ட நன்மைகள் Dr Sir
👍
நன்றி
துக்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர். 😊
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா 🙏
Thank you sir 🙏 ❤
Also celebrated from kashmir to kanyakumari
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
It was a custom in our heritage and must prepare தாளுதம் with this vegetable on Pongal day. Ancestors did everything for a reason. வாழ்த்துகள் Dr. 💐🧚
Didn't know...Nandri
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்.
Arumaiyana padhivu . Thank you doctor
Ungaludaiya speech super sir ❤
First time I'm going to try this pidi kizhangu... thanks Dr
அருமை சார் மிகவும் நன்றி....
Dr mean Dr Karthikeyan sir inda chennal parkura ellarum dr thaan super dr
Vanakkam migavum payan alikkakudiya pathivukku nandri
It is always pleasure watching your educative videos Dr.Karthikeyan. Nostalgiic recollections eating these in the child hood. So much of sensible benefits required to be reminded. Happy Pongal to you!!!!
Meny more thanks to Dr karthikeyan and long live.
Thank you Dr Karthikeyan
Very very useful information Thank you Doctor
அளவற்ற பயன்பாடுகள் கொண்ட கருணை கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
SALAAMZ-- SUPERB !!!!!!
கருணை கிழ்ங்கு. அரிப்பு. கிடயது. அருமை யாண. உநஉ
Most ignored vegetable. Thanks for the explanation
கருணைக்கிழங்கு பற்றிய உங்கள் தகவல்கள் அருமை. அத்தோடு தங்கள் கூறிய பெயர் காரணமும் அற்புதம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் கருணைக்கிழங்கு லேகியம் வாங்கி சாப்பிடலாமா டாக்டர்.
எங்கள் வீட்டில்பிடி கருனை கொண்டு தாழிதம் என்ற கறி செய்வார்கள் பொங்கல் தினத்தன்று.
Thanks doctor for your useful tips
You are a Mercy Doctor .
Dr , Neenga kolluppu , kilangu , ponra vaartgaigalai thavaraaga uchcharikireergal.
Happy Pongal Sir. God bless u Dr. Always providing good information. Thank you 🎉
Thank you sir. Very nice & informative sir❤❤❤
Thank you very much Sir 🙏
Explain methods are very fantastic Doctor. All informations are very useful to us. Thank you Doctor. God bless you.
சார் வைட்டம் சி சமையல் செய்யும் பொழுது சூடு படுத்தினால் மறைந்து விடாதா?
சொல்லும் விதம் ரொம்ப அருமையாக இருக்கு நன்றி டாக்டர் .
Potassium jasthi irukku kidney problem irukkuravanga sappdalaama?
மருத்துவர்ஐயா, மூலம் நோய்க்கு இது மட்டுமே போதுமானது தானா? நன்றிங்க ஐயா
Very useful information.Thank you very much sir.
Pongal Vazhthugal Dr.
Nanri Dr sir
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் டாக்டர்
Happy Pongal vazthukal
God bless your family sir👍
Doctor Mumbai not get karunai kiyangu yenakk konjamgreen chillies chapittl. Nengu roba yeriyaradu u have any medicine
Sir thalayil siru Katty pol valra thuvangi ulladu Adai patri sollungal pls
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் sir🩺🙏🏼🙏🏼🙏🏼
Good _Dr.usegul messages
பொங்கல் நல்வாழ்த்துக்கள் Dr Sir
நன்றி
Sir pimple solution video podungka sir
You are giving very useful information Dr. Very thanks and happy Pongal greetings.
Good useful messaged
Nice video. Thanks dr😊
Very useful thank you Dr.👍
Thank u sir your useful speech
அருமை. நல்வாழ்த்துக்கள் அய்யா
Nicely explained Hema santhanam
Thank you sir very good tips
Excellent Excellent doctor
Doctor kilanku thol urikka ventam... Atha mulusa thannila pottu vega vaithu (knife la kuthi patha theriym venthuruchanu)aparama eduthalea thol vanthurum... Atha kothikkura kilambula podanum... Pundu,thakkali,melagai malli manjal podi,puli pottu kothikka vaithudu kioanga podanum
Thank you and wish you all a happy Pongal, Sir
Happy Pongal sir.. God bless you
Happy Thai Pongal.
Pls give remedy for deep sleep
This available in homeo medicine sir, full name diascorea villosa, same kind of symptoms mentioned in our text book as you told sir
pls release Annachi fruits benefits video
8 benefits of pinapple🍍🍍🍍🍍#dr.karthikeyan speech
th-cam.com/users/shortsrdet8utvtlo
Dr, my son keep sleeping too much , no idea why is it stress or any other issue could you please put video .
Happy Pongal Cheerful Doctor. 🎉🎉🎉
தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉
Ayya neenga nalla irukkanum
Creatine level 2.5 iruku pothu itha keelangu sapdalama sir
Very useful information
Happy Pongal to you and your family. Thanks Doctor. Useful information.🙏❤️💛
Thanks sir