அருமை. சிறப்பான தகவல்கள். சிறுதானியங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட தகவல்களை சொன்ன OFM திரு.சீதாலட்சுமி அவர்களுக்கு இதயபூர்வமான பாராட்டுதல்கள். காக்கையைப் பற்றிய ஆராய்ச்சி வியப்பின் உச்சம்...!!...😃 சராசரி உலகம் தவறவிட்ட தகவல்கள். நன்றி
மிக மிக முக்கியமான ஆரோக்கியமான பயனுள்ள பதிவு பயன்படுத்தும் முறை கூட சொல்லி தொியப்படுத்தியிருக்கிறீா்கள் நன்றி ம்மா மில்லட் பயன் வித்தியாசங்கள் எப்பல்லாம் பயன்படுத்தலாம், கூடாது என்ற விபரமும் கூட சொன்ன விதம் மிகவும் ௮ருமை ௮ற்புதமான தகவல்கள் வெளிப்படுத்தி இருக்கிறீா்கள் நன்றிகள் நன்றி🙏💕 ம்மா
அருமையாக விலாவாரியாக விளக்கம் அளித்தார். ரொம்பவும் சேவை மணப்பான்மையோடு செய்யும் இந்த சேவை மகத்தானது.காக்கையை அவங்க என்று சொல்லும் பாங்கு உயிர்களும் டானான அன்பும் பொறுப்பும் பெரிதும் பாராட்டப்படக்கூடியது. உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள். மிக்க நன்றி.
Mam, I guarantee you this video is the only one in my life which gave so much information at a time about food. There is no words to describe my happiness. Thank you mam.
ப்ப்பா முடியல , நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?? நேரில் வந்து பாராட்டனும். காணொளியின் ஒவ்வொரு நொடியும் பயனுள்ள தகவல் !!! பிரமிக்க வைக்கும் நுனுக்கமான அறிவு சுரங்கம். வாழ்த்துக்கள் சகோதரி.
Thank you for posting this useful video. Many thanks to Mrs. Seethalakshmi for giving clear and detailed information on millets, their properties, benefits etc. Indeed, she is highly knowledgeable on this subject and a big source of inspiration to all to start using millets. Well done Jaya !
👍🙏 ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இவ்வளவு விஷயம் தானியங்கள் பத்தி சொல்லி எல்லாரும் இதை வாங்கி சாப்பிட்டு இந்த உலகத்துக்கு ரொம்ப நல்ல விஷயம் சொல்லி
Wow first of all thank you sooooo much for this information. Niraiya therinjukitten intha video la irunthu plus nan romba naal thedikittu iruntha visayam ethu
Excellent explanation about the millet food and its use for health.wish you all the best. I have chased all the millets and half fried after that all the millers are mixed together and gound in the mill. The millet powder is cooked as liquid food and taking every day. I am ok.
Gud Combination of MDM 1 n MDM 2. இணைந்து ஆற்றிய செயல். ஆற்றுப்படை நூல் முருகனது தேனும் தினையும் கலந்து கலந்துரையாடலில் காட்டியதும் அருமை. வாழ்க நீவீர்! வளர்க உமது தொண்டு.
Got no words to express my feelings after watching tis video. I thank jaya sis first for giving a great content & second i thank seethalakshmi sis for giving us such agreat info about our ancient food style. Kindly pls continue the incompleted video soon. 😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏
I made briyani and like tomato rice with saamai. Very delicious and my children love to eat. Yesterday I made uppuma. Wow very delicious than rava uppuma.
Accidentally I came across this video , very helpful n informative ..omg I know millets are good but she explained very well about the history of each millets and also recipes .thanks to you sis for sharing useful informative and thanks to happy home maker 🙏🏼
yes this shop at thiruvanmiyur is an excellent place to buy organic food items . the atmosphere and the product they sell impress me a lot i use to shop there regularly very happy to see this. thought of posting .
இவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த நமது முன்னோர்களின் அரோகியம் எவ்வளவு சிறந்து விளங்கியது... இப்போது நாக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லாரும் நோயோடு மட்டுமே வாழ்கிறோம்.... வெக்கப்பட வேண்டிய விஷயம்...
Yavola information nice mam.....evola nala nala food lam erukum pothu fast food sapdu people life ah quick ah muduichu kuranga.....thank you mam yen life ah konjam change panipan....healthy ah....😋
Simply NO WORDS to describe her awesome heartfelt soulful sharings. Nature HEALS. this is it. I hv bn eating sprouted beans, salads n last 4months on all 7 millets thosai. N avoiding cooked foods. But More on brown rice. Healed myself from knee pains n nerve issues n other muscle pain. Now I cld bend easily n walk really fast. N do any hse work without pain.
@ok joy First, breakfast comprise of rolled oats or quick oats with just hot water n little plain filtered water. Then add Himalayan salt, Black Pepper powder, Nattu sakkarai or Dates Syrup, followed by roasted nuts n dried fruit. Or simply Wholemeal bread with lettuce, tomato n cheese.
@ok joy breakfast is my brunch. So won't hv lunch....If hungry then it fruits n water......with evening ginger tea.....dinner is mostly Miller thosai which are of variety. If I'm outdoor, I choose brown rice. Using millet noodles is healthy. It's best to avoid white rice except basmati , white salt, white sugar, white milk except coconut milk, n white flour. Foods must fresh n cooked that day.
@ok joy it's very healing to consume green sprouted beans with 2/3 raw vege with 6 codiments. Kindly search Utube on Thendral Diets where he doesn't cook any meal at all but just raw. RAW is the BEST n Most Healing n Energizing for our body.
@ok joy one must chew their foods until it's alrdy grinded well with our saliva. Next, eat only when hungry. Strictly one shd AVOID snacking in between meals. It's always to eat cooked foods but consume more natural liquids.
Thanks so much to both of you. This is a treasure of information on millets and their benefits. Also loved the part where Ms.Seetha talks about eating simple food, fasting and festivals specific food habits
Fantastic info. I m from Malaysia, aen anai from India & have shared some fillets receipe. Now we understand this better but aen thai illai matrathelam thaerinji kola.
Very nice explanation. Clear talk.no extra ha ha hoho talk.she explain very clear.that white cholam jowar is the main food for Maharashtra.they make roti without salt nd mathi or palak keerai side dish.without this roti they are not eating.wheat is 2nd food.they are hard workers.they all very nice hight. All Maharashtra police are more then 5 feet.nd no belly.may be becoz of jowar.
Semma sis... Thanks for ur valuable video... Aana itha yen dislike panranga nu purila... Thank u so much.. Yevlo time extend aanalum pakanum nu thonuthu... Niraya informative..
Thanks mam for ur valuable information Awaited for this variety of information We too.making changes in food...for health benefits....thanks again.....
Fantastic. Learnt a lot today. Loved the way she explains. Would ;love to meet her when I come to India to get the recipe. Thank you for the right questions.
pls collect recipes from her and post millet recipe videos mam. This is such an informative video about millets. Hats off to Mrs.seethalakshmi . She is an ocean of information about millets. This video is definitely a keeper ! hats off to you Mrs. jaya ! Waiting for that thinai sathumavu recipe from seethalakshmi mam soon !
Seethalakshmi mam is amazing. I have met her few times. Hats off for this video. It's sad we forgot these native cholam and turned to American sweet corn
This is 2020.like we are using advanced cellphones, even foods we have to think & eat advanced food. One best non carbohydrate food is - MILLET The best food for Diabetics can be eaten 3 times a day .i amfollowing and hence recommending to others. Like Tamizh ancestors say- naam pettra inbam, piruga iv-vaiyagam
This video is priceless as you can’t pay for a healthy life. This is my first video of yours and I have subscribed. I have been following DR. Gundry how is bringing millets In wester food culture, I have always want to prove him our traditional ancient food style was lectin free and this video is the best answer. Sending the best wishes from Canada 🇨🇦
நீங்கல்லாம் சிறுதானியத்தை பற்றி சொல்லி நி க்க தெரிஞ்சுக்கணுமா. நேரம். அந்த காலத்து ஆட்கள் சாப்பட்டதே சிறுதாயம்தானே
@Rita Rita. Sorry. நாங்கல்லாம் சொல்லித் தெரிஞ்சிக்க வேண்டிய தங்கள் நிலைக்கு வருந்துகிறேன்.
@@HappyHomeMakerTamil good replay...
@@HappyHomeMakerTamil semma reply
எதாவது சொல்லிடப்போறேன் இந்த பக்கம் வந்துடாதே
@@HappyHomeMakerTamil அருமையான பதில்
Time-Stamp
0:59 Kaelvaragu / Ragi / Finger millet
5:22 Cholam / Corn / Maize / Sorghum
{ 6:13 - 8:01 Irungu cholam / Red jowar
8:09 - 8:20 Vellai cholam
8:21 - 9:21 Siluppu cholam }
10:23 Kambu / Bajra / Pearl millet
15:13 Kuthirai vaali / Barnyard millet
19:23 Thinai / Foxtail millet
27:03 Pani varagu / Proso millet
32:06 , 36:10 Varagu / Kodo millet
36:18 Saamai / Little millet
15:23 - 16:09 Diff b/w Kuthirai vaali & Saamai
4:35 - 4:44 Eating time
4:48 - 4:57 , 11:28 - 12:29 Eating method
31:07 - 32:05 Cooking method
16:11 - 16:42 Polished millet
16:43 - 16:59 Puzhungal millet
22:12 - 23:23 Medicinal value history
32:17 - 36:09 Mixing varieties
28:43 - 29:26 Puttu
29:27 - 30:36 Upma
30:37 - 31:06 Water quantity for cooking
4:52 - 5:20 Fermented cooked rice
24:19 - 27:00 Crow & oil
36:34 End
Thanks for....Time stamp
Nandri
Lllllll
Lllllllllllllllllllllllllllllllll
ைைவல
அருமை.
சிறப்பான தகவல்கள்.
சிறுதானியங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட தகவல்களை சொன்ன OFM திரு.சீதாலட்சுமி அவர்களுக்கு இதயபூர்வமான பாராட்டுதல்கள்.
காக்கையைப் பற்றிய ஆராய்ச்சி வியப்பின் உச்சம்...!!...😃
சராசரி உலகம் தவறவிட்ட தகவல்கள்.
நன்றி
8
மிக மிக முக்கியமான ஆரோக்கியமான பயனுள்ள பதிவு பயன்படுத்தும் முறை கூட சொல்லி தொியப்படுத்தியிருக்கிறீா்கள்
நன்றி ம்மா மில்லட் பயன் வித்தியாசங்கள் எப்பல்லாம் பயன்படுத்தலாம், கூடாது என்ற விபரமும் கூட சொன்ன விதம் மிகவும் ௮ருமை ௮ற்புதமான தகவல்கள் வெளிப்படுத்தி இருக்கிறீா்கள் நன்றிகள் நன்றி🙏💕 ம்மா
அருமையாக விலாவாரியாக விளக்கம் அளித்தார். ரொம்பவும் சேவை மணப்பான்மையோடு செய்யும் இந்த சேவை மகத்தானது.காக்கையை அவங்க என்று சொல்லும் பாங்கு உயிர்களும் டானான அன்பும் பொறுப்பும் பெரிதும் பாராட்டப்படக்கூடியது. உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள். மிக்க நன்றி.
சூப்பர்....கேழ்வரகில் இத்தனை வகையா... அருமையான பதிவு...நன்றி
சூப்பர் நான் இப்பதான் முதல்முறையாக உங்க வீடியோ பார்த்தேன்.சூப்பர்.எல்லா சிறுதானிய வகைகளும் நான் சாப்பிட போறேன் அதை அதைபற்றிய வீடியோ தேடினேன் . தேங்ஸ்
Mam, I guarantee you this video is the only one in my life which gave so much information at a time about food.
There is no words to describe my happiness. Thank you mam.
அருமையான பதிவு.சீதாலஷ்மி மேடம் எவ்வளவு அழகா அனைத்தையும் விளக்குறாங்க.ஆனாலும் பதிவின் இறுதிப்பகுதி மிஸ்ஸிங்.மிக்க நன்றி.
Such clarity of thought and speech...Came back again for taking notes...so much information...thank you!!
நல்ல தகவலுக்காக சகோதரிக்கு நன்றி
மனித வாழ்வில் உணவே மருந்து மருந்தே உணவு
எனும் தத்துவத்தை விளக்கும் ஒரு நல்ல தகவல்
நன்றி
Namasthey Good morning
சிறு தானியங்களை பற்றி அறிய முடிந்தது மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் 🙏 நன்றி 🙏
அருமையான தகவல் மேடம் நான் ரம்பா ஷாக் ஆயிட்டேன். எனக்கு இவ்ளோ விசியம் இருக்கிறதே தெரியுது. சூப்பர் மேடம்.
ப்ப்பா முடியல , நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?? நேரில் வந்து பாராட்டனும். காணொளியின் ஒவ்வொரு நொடியும் பயனுள்ள தகவல் !!! பிரமிக்க வைக்கும் நுனுக்கமான அறிவு சுரங்கம். வாழ்த்துக்கள் சகோதரி.
பயனுள்ள தகவல். நான் மதிய உணவில் அரிசி உணவினை தவிர்த்து சிறுதானியங்களை உணவாக எடுத்துக் கொள்கிறேன்.
அருமை அம்மா
நிறைய பேருக்கு தெரியாத உபயோகமான தகவல்கள்.நன்றிகள் பல.🙏
Thank you for posting this useful video. Many thanks to Mrs. Seethalakshmi for giving clear and detailed information on millets, their properties, benefits etc. Indeed, she is highly knowledgeable on this subject and a big source of inspiration to all to start using millets. Well done Jaya !
Very well explained about types of Millets. Please prepare a handbook which will benefit all.👌👌👏
Hello mam எவ்வளவு நேரம் வீடியோ எடுதீங்கணு தெரில. கேள்வி கேட்டதும் சூப்பர். அதற்கு பதில் சொன்னதும் ரொம்ப சூப்பர்.
Excellent
அருமையான பதிவு நல்ல தெளிவாக கூறினீர்கள் நன்றி அம்மா
அருமை அருமை அதிலும் காகம் பலகாரம் சாப்பிடும் காரணம் மிகவும் அருமை
👍🙏 ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இவ்வளவு விஷயம் தானியங்கள் பத்தி சொல்லி எல்லாரும் இதை வாங்கி சாப்பிட்டு இந்த உலகத்துக்கு ரொம்ப நல்ல விஷயம் சொல்லி
Wow first of all thank you sooooo much for this information. Niraiya therinjukitten intha video la irunthu plus nan romba naal thedikittu iruntha visayam ethu
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சகோதரி பொறுமை யாக இனிமையாக விளக்கம் தந்து இருப்பது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் 🙌🙌🙌
அருமையான பதிவு,சிறுதானிய சமையலில் இத்தனை முறைகளா,நன்றி சகோதரி,இதுபோன்ற பதிவுகள் நிறைய இடவும்
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾
@@MilletSnacks h
ஓ,எவ்வளவு அருமையான தகவல்கள்!
ரொம்ப நன்றிகள் அம்மா உங்கள் இருவருக்கும்.
Arumaiyaaa pathivu Akka
Siru thaniyam pathi explain pannathuku romba nandri Akka ungaloda sevai thotaratum inam naraiya per paiyan peratum ungaloda UnathA Nalla manasuku neenka family Yoda happy ya Life long irupinka KADAVUL ASIRVATHAM ungakalum ketaikum
Ivunga paesuratha ketutae irukanum pola iruku.... superb video....tan q so much.....
மிக்க நன்றி சகோதரி ,மிகவும் பயனுள்ள பதிவு .
Thanks for your appreciation to this Millet Video ❤️👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾
you wont know how much i was thankful while watching this video.. thx again :)
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪
Excellent explanation about the millet food and its use for health.wish you all the best. I have chased all the millets and half fried after that all the millers are mixed together and gound in the mill. The millet powder is cooked as liquid food and taking every day. I am ok.
Most wanted video thank you so much mam avanga explanation semaya kudukaranga
Hema
Gud Combination of MDM 1 n MDM 2. இணைந்து ஆற்றிய செயல். ஆற்றுப்படை நூல் முருகனது தேனும் தினையும் கலந்து கலந்துரையாடலில் காட்டியதும் அருமை. வாழ்க நீவீர்! வளர்க உமது தொண்டு.
Got no words to express my feelings after watching tis video. I thank jaya sis first for giving a great content & second i thank seethalakshmi sis for giving us such agreat info about our ancient food style. Kindly pls continue the incompleted video soon. 😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏
விளக்கம் அருமை.நேர்காணல் செய்தவரும் அதிக குறுக்கீடு செய்யாததால் பல பயனுள்ள தகவல்களைப் பெறமுடிந்தது.
மேலும் சிறக்க வாழ்த்துகள்.
I made briyani and like tomato rice with saamai. Very delicious and my children love to eat.
Yesterday I made uppuma. Wow very delicious than rava uppuma.
Today I cooked little millet added some ghee, clove and bit salt. Gravy veg chicken and boiled egg, keerai kadaiyal , avarakkai peratal and pappadam😊
Thanks for your appreciation ❤️❤️👍🏼👍🏼
Thank you very much very clear explanation about millets.
Accidentally I came across this video , very helpful n informative ..omg I know millets are good but she explained very well about the history of each millets and also recipes .thanks to you sis for sharing useful informative and thanks to happy home maker 🙏🏼
Thank you.
@@HappyHomeMakerTamil video was good n very useful madam..thank u...
Please add your mobile no so that we can get the items required from you directly.
Thank u mam. Unga phone number video vilae illae. Pl Tara mudiuma
yes this shop at thiruvanmiyur is an excellent place to buy organic food items . the atmosphere and the product they sell impress me a lot i use to shop there regularly very happy to see this. thought of posting .
Send Location
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️❤️❤️❤️👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪
@@mansoorgfamily you can try it from online also
இவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த நமது முன்னோர்களின் அரோகியம் எவ்வளவு சிறந்து விளங்கியது... இப்போது நாக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லாரும் நோயோடு மட்டுமே வாழ்கிறோம்.... வெக்கப்பட வேண்டிய விஷயம்...
romba azhaga sonnaga ...semma knowledge avaga sonnathu ellama puthusa irukku neriya theruju vachurukkaga great lady😍🤩
அருமையான ..ஆரோக்கியமான பதிவு.நன்றி..
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐
Very very interesting and useful facts. Thanking you both for sharing valuable information
Thanks for your appreciation to this Millet information ❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
ஆத்ம வணக்கம் சிறு தானியங்கள் பற்றிய எளிய அருமையான விளக்கம் நன்றி உங்கள் சேவைக்கு நன்றி
Yavola information nice mam.....evola nala nala food lam erukum pothu fast food sapdu people life ah quick ah muduichu kuranga.....thank you mam yen life ah konjam change panipan....healthy ah....😋
She is like walking encyclopedia of millets. Thank you so much for this video!
Regards
Ramya
பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்....
அருமை 👌 மிகவும் பயனுள்ள காணொளி.
கேழ்வரகு கூழ் 1000 தூக்கமாத்திரைக்கு சமம்.
நல்ல சுகமாக தூக்கம் வரும்.
Thank you ma you very well useful healthy benefits . God Bless You.
அம்மணீ மிக்க அருமை👍👍👍.மனம் கவர்ந்த பேச்சு😍😍😍From srilanka
நன்றி
Thanks
😄
அருமையான, தெளிவான, விளக்கம் நன்றிகள் 🙏
Thanks for your appreciation to this Millet information Video ❤️❤️❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️
Simply NO WORDS to describe her awesome heartfelt soulful sharings.
Nature HEALS. this is it.
I hv bn eating sprouted beans, salads n last 4months on all 7 millets thosai. N avoiding cooked foods. But More on brown rice. Healed myself from knee pains n nerve issues n other muscle pain. Now I cld bend easily n walk really fast. N do any hse work without pain.
@ok joy First, breakfast comprise of rolled oats or quick oats with just hot water n little plain filtered water. Then add Himalayan salt, Black Pepper powder, Nattu sakkarai or Dates Syrup, followed by roasted nuts n dried fruit.
Or simply Wholemeal bread with lettuce, tomato n cheese.
@ok joy breakfast is my brunch. So won't hv lunch....If hungry then it fruits n water......with evening ginger tea.....dinner is mostly Miller thosai which are of variety. If I'm outdoor, I choose brown rice. Using millet noodles is healthy. It's best to avoid white rice except basmati , white salt, white sugar, white milk except coconut milk, n white flour. Foods must fresh n cooked that day.
@ok joy it's very healing to consume green sprouted beans with 2/3 raw vege with 6 codiments. Kindly search Utube on Thendral Diets where he doesn't cook any meal at all but just raw. RAW is the BEST n Most Healing n Energizing for our body.
@ok joy one must chew their foods until it's alrdy grinded well with our saliva. Next, eat only when hungry. Strictly one shd AVOID snacking in between meals. It's always to eat cooked foods but consume more natural liquids.
Excellent Madam. You have educated very well. Tku so much.
Thanks. Happy new year.
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪
Very informative. Excellent explanation for each millet. Very useful.
பயனுள்ள தகவல்கள். அருமையான பதிவு . நன்றி🙏🙏🙏
Thanks so much to both of you. This is a treasure of information on millets and their benefits. Also loved the part where Ms.Seetha talks about eating simple food, fasting and festivals specific food habits
Me too:-)
Fantastic info. I m from Malaysia, aen anai from India & have shared some fillets receipe. Now we understand this better but aen thai illai matrathelam thaerinji kola.
மிகமிக பயனுடைய தகவல். சிறப்பாக எடுத்துரைத்த சகோதரிக்கு நன்றி.
Thankyou madam 🙏. It is very helpful for us..
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾
Very useful information and a detailed explanation about millets by Madam Seethalakshmi. Thanks for this wonderful video. It seems to be imcomplete.
மிக்க நன்றிகள் விவரங்களுக்கு.
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾
அன்பு தோழியே மிகவும் பயனுள்ள வகையில் தகவல்களைத் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றி
Awesome! More lessons learned in one video! Thank you for posting valuable video..
சூப்பர்!
தெரிய வேண்டிய தகவல்கள் அனைத்தும் .
Very, very informative. Tq very much. She explained very well.
Very nice explanation. Clear talk.no extra ha ha hoho talk.she explain very clear.that white cholam jowar is the main food for Maharashtra.they make roti without salt nd mathi or palak keerai side dish.without this roti they are not eating.wheat is 2nd food.they are hard workers.they all very nice hight. All Maharashtra police are more then 5 feet.nd no belly.may be becoz of jowar.
Very well explained. Thanks for this knowledgeable program by madam Seethalakshmi.
Semma sis... Thanks for ur valuable video... Aana itha yen dislike panranga nu purila... Thank u so much.. Yevlo time extend aanalum pakanum nu thonuthu... Niraya informative..
It’s better not to mix millets for best nutritional values .
Your video is absolutely useful ! Thank you so much such a great effort !
The best explanation ever on millets and it's uses....thank u for both the ladies for giving this video
Wat an amazing video about millets .... Thks fr sharing
Thanku for both of them.. such a knowledgeable madam she is..
அருமையான பதிவு நன்றிங்க
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾
சிறுதானிய சத்துமாவு பற்றி சொல்லுங்க very very informative
Seetha mam clear speech 😍
How talent she is...god bless u both...🙏
Where this shopes
மிக அருமை உங்கள் நன்றி
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾
Such a treasure trove of traditional and scientific knowledge! So nice of you to share 👍👍🙏
Nice store
@@rajivenkatesan1164 k9
@@rajivenkatesan1164is raa
@@rajivenkatesan1164 goodb
What is the symptoms of moo
What is the symptoms of mouth cancer
Very useful parambariya unavu therinjikitom sister thanks
Who is watching in 2021 Hit here🤗..well said mam..
Thanks mam for ur valuable information
Awaited for this variety of information
We too.making changes in food...for health benefits....thanks again.....
Excellent information about all millets.Hats off to you guys.Keep rocking..
Thanks for your reaction and appreciation to this Video ❤️❤️❤️❤️❤️🌾🌾🌾🌾🌾👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪💪💪ℹ️ℹ️ℹ️
Thank you verymuch for this excellent post. Knowledgeable.
Well explained v useful video for all congratulations ....mam
Thanks. Happy new year.
Thanks for your appreciation to this Millet Video ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪
Fantastic. Learnt a lot today. Loved the way she explains. Would ;love to meet her when I come to India to get the recipe. Thank you for the right questions.
Seetha lakshmi is of good knowledge of millets . Way of expressing things is appreciable. Very informative video.
Kakka va kooda avanga ivanga nnu solli neenga pesaradhu romba arumai
Mam one request... Ovvaru millet pathi deeppa Thani thaniya oru video podunga mam
Onnume theriyatha enaku ellathaium solli kuduthutinga akka ...remba remba arumai
pls collect recipes from her and post millet recipe videos mam. This is such an informative video about millets. Hats off to Mrs.seethalakshmi . She is an ocean of information about millets. This video is definitely a keeper ! hats off to you Mrs. jaya ! Waiting for that thinai sathumavu recipe from seethalakshmi mam soon !
She's so patient, sweet and giving minute details.... Best video I have seen in recent times
👌👌
King of Millets-Raagi,கேழ்வரகு
Sciatic pain- kudo millet,
Proso millet, வரகு, பனிவரகு
Constipation-Rye(கம்பு)
Thank you very much for the information. Vazhga valamudan.
Thanks for your appreciation to this Millet information Video ❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️
Very interesting revelations! Thank you for sharing them 🙏🏾
Super super super information. Very very useful information. Tqqqqqq
Seethalakshmi mam is amazing. I have met her few times. Hats off for this video. It's sad we forgot these native cholam and turned to American sweet corn
Sir where i can met her? Any contact number?
Sister nanumkooda millets la vendhaya kanji, upma, kitchadi, idiappam seiven. Romba sandhosham millets pathi full details koduthadhuku....
This is 2020.like we are using advanced cellphones, even foods we have to think & eat advanced food. One best non carbohydrate food is - MILLET
The best food for Diabetics can be eaten 3 times a day .i amfollowing and hence recommending to others.
Like Tamizh ancestors say- naam pettra inbam, piruga iv-vaiyagam
Thank you so much for this video.. It was very informative..
My long search for an authentic Millets ended with your video. Thank you so much
Seetha mam can give us some millet receipe as well
Awesome mam tnq
Hatts off to you madam romba thanks Namma parambariya unavu sonnathuku God Bless You
Sema useful video...
Thanks for uploading useful video.
Very very informative.thanks.yaro yaro estathku information ippa kudukuranga.she deserve it

GK