தை அமாவாசை அன்று முதல் முறையாக சிவனை தரிசிக்க சென்றோம் நல்ல அனுபவம் மெய் சிலிர்த்த தரிசனம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஓம் நமசிவாய போற்றி உன் திருவடி சரணம் அப்பா
உங்களை தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் அப்பா..இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை தரிசித்த பின்னரே எங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது அப்பா..மீண்டும் உங்களை தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் அப்பா....ஓம் நமசிவாய..
வணக்கம் சகுந்தலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அமாவாசை முந்தைய நாள், அம்மாவாசை அன்று ,மற்றும் அம்மாவாசை மறுநாள் ,அதே போல் பௌர்ணமி முந்தைய நாள், பௌர்ணமி அன்று, மற்றும் பௌர்ணமி மறுநாள் , போன்ற தினங்களில் போகலாமா ஐயா ????
தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய மிகக் குறைந்த நேரம் கொண்ட பயனுள்ள பதிவு,வாழ்த்துகள் சகோ,அப்படியே என்ன ஒரு வாட்டி கூப்டு தரிசனம் குடுக்க சொல்லு ப்ரோ, ஓம் நம சிவாய நமஹ , சிவ சிவ, சிவ மயம், திருச்சிற்றம்பலம் ,
எனக்கு வயது நாற்பத்தி எட்டு இந்த வருடம் தான் 01/08/2024 அன்று பிரதோஷ தினத்தன்று என் அப்பன் ஈசனை தரிசிக்கவும் அந்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சந்தன மகாலிங்கம் தரிசனம் கிடைத்தது எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நலமும் வளமும் தந்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி கையிலை மலையானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
சகோதரி, நீங்கள் போகும் காலத்தை பொருத்து ஆங்காங்கே ஆற்றில், ஓடையில் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருக்கும், அங்கு தண்ணீர் பாட்டில், எலுமிச்சை சாறு, மோர், நொருக்குத்தீணி போன்றவை கிடைக்கும். எதற்கும் நீங்கள் கீழிருந்து மலை ஏறும் போதே ஆளுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம், நீங்கள் போகும் வேகத்தை பொருத்து ஏறுவதற்கு சுமார் மூன்று மணிநேரமும். இறங்குவதற்கு இரண்டு மணிநேரமும் ஆகும். தாணிப்பாறை அடிவாரத்தில் பல இடங்களில் அன்னதானம் கிடைக்கும், மலை மேல் ஏறிய பிறகு காளிமுத்து சுவாமிகள் மடம் மற்றுமொரு இடத்தில் அன்னதானம் எப்பொழுதும் கிடைக்கும். நெகிழி பைகள், பாட்டில்கள் என எதையும் மலையில் விட்டுவிட்டு வரவேண்டாம், கீழே அடிவாரத்தில் குப்பைகளை கொட்டுங்கள். நன்றி.
@@TamilPaadhaiவணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
அண்ணா எங்கள் ஊரிலிருந்து அந்த கோவிலுக்கு வருவதற்கே ஒரு நாள் ஆகிடும்.... அப்படி வந்தா, கோவிலில் தங்குவதற்கு இடம் இருக்கா.... உங்கள் பதில் எனக்கு மிகவும் அவசியம் அண்ணா....❤
நானும் என் மனைவியுடன் சேர்ந்து அய்யனைத் தரிசிக்க திடீரென்று அழைத்தார்,அபிஷேகங்களுடன்,சந்தன மகாலிங்கரையும்,சுந்தர மஹாலிங்கரையும்,பலாவடிக்கருப்பனையும் தரிசித்தோம்,வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்
சாதக பாதகங்களை தெளிவாக அலசி சுருக்கமாக காணொளி பதிவிட்டதுக்கு நன்றி நண்பரே...
🙏
அருமையான பதிவு. அருமையான தொண்டு. ஓம் நமசிவய.
நன்றிங்க .. ஓம் நமச்சிவாய
சிவாய நமஹ எனக்கு சீக்கிரம் ஐயாவின் அருளால் அந்த மலைக்கு போக கருணை கிடைக்கட்டும்
👍
தை அமாவாசை அன்று முதல் முறையாக சிவனை தரிசிக்க சென்றோம் நல்ல அனுபவம் மெய் சிலிர்த்த தரிசனம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஓம் நமசிவாய போற்றி உன் திருவடி சரணம் அப்பா
Om nama sivaya
அப்பா அம்மா உலகம் உயிர் எல்லாம் எங்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் துணை 💐🙏🏻🙏🏻💐
Om nama sivaya
@@TamilPaadhaiஓம் நமசிவய.
அருமையான பதிவு 🎉
Nandri nga
உங்கள் தரிசனம் காண ஆவலுடன் இருக்கிறேன் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏
👍
நல்ல விளக்கமான பதிவு. நன்றி ❤
👍
என் அப்பன் அருள் கூர்ந்து தங்களின் தரிசனம் தரவேண்டும் ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
Om nama sivaya
உங்களை தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் அப்பா..இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை தரிசித்த பின்னரே எங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது அப்பா..மீண்டும் உங்களை தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் அப்பா....ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய
அதற்குதான் இந்த காணொளி மூலம் தரிசனம் தந்தாரோ?
@@mayajalmanthrakrishnan3055உண்மை தான்...நேற்று சனிக்கிழமை அப்பாவை தரிசனம் செய்து வந்தோம்...மனதிற்கு நிறைவாக உள்ளது...
Brother January month pogamudiyuma ,timing details sollu ga @@TamilPaadhai
நான் பத்து வருஷமா போனும்னு ரொம்ப ஆசை போன வாரம் தான் என் அப்பனை காண பாக்கியம் கிடைத்தது ஓம் நமசிவாய❤
👍
இது எங்க ooruy
@@natchiyarkutty6293ஊரி ?
தேங்க்ஸ் பிரதர் எங்க ஊரு பெருமையை ரொம்ப பெருமையா சொல்லிட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி உங்கள் பணி பயணம்மீண்டும் தொடர வாழ்த்துக்கள்
*தேங்க்ஸ் பிரதர்* என்றால் என்ன ?
பல வருடங்களுக்கு முன்பு சென்றதை இன்று சென்றது போல் உணர்ந்தேன் நன்றி
🙏
மறுமுறை கோவிலுக்கு சென்று வந்தது போல் உள்ளது சிறப்பு ...
👍
அற்புதமான காட்சிகள் . மிக்க மகிழ்ச்சி
🙏
அப்பா ஓம்நமசிவாய எனக்கும் மலையேரி வந்து உங்களை தரிசிக்கணும் னு ஆசையாக உள்ளது அப்பா சிவன் அப்பா முருகா அப்பா கருணை காட்டுங்கள் அப்பா ஓம்நமசிவாய ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
ஓம் நமச்சிவாய thanks for your video
நன்றி அண்ணா .அருமையான பதிவு. ஓம் நமசிவாய
👍
அருமையான பதிவு நான் last month poituvanthen
👍
Arumai
👍
Super 🎉🎉🎉
Nandri
ஓம் நமசிவாய அருமையான பதிவு ....
👍
Nan indru saduragiri Sendru vadhan peragu Indha video Parpathil Megavum magilchii😊
🙏
அருமையான பதிவு
Nandri
நேற்று அய்யாவின் தரிசனம் கிடைத்தது...
மனைவியுடன் சென்று நல்ல தரிசனத்தைப் பெற்றோம்...
சிறப்பு
🙏
தெளிவான வழிக்காட்டல் நன்றி
👍
👌bro arumaiyana pathivu
👍
Good information video 🙏
Thanks a lot
நன்றி🙏🙏🙏 ஓம் சிவாய
அருமையாக சொன்னீங்க அண்ணா
Nandri
Super thanks
புலி போன்ற உருவம் ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய
சாமியே சரணம் ஐயப்பா
நல்ல பதிவு நன்றி ஐயா
🙏
Super ji...
Nandri
Super bro thelivana pathivu
Nandri nga
Nanga innaiku tha poitu vanthom anna ... First time ...
Supernga
சிவராத்திரி
🙏
Thanks. Three. Times. Or. Four. Times. I Sam the. Sadhuragiti. Hills. Again. I saw. The. Shree. Sivan. Koil.
👍
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய
ஓம்நமசிவாய
ஓம் நமசிவாய
நன்றி நண்பா.
👍
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
🙏
Antha tree partha keeri pillai pol irukuthu sir.....enaku rmb pudichituku .....nanum poga poren sir...tanq❤
Super bro... Oom namashivaya
Om nama sivaya
ரொம்ப அழகா சொல்றிங்க தம்பி
Nandri nga
அடுத்த பிறவி என்று இருந்தால் உங்களை தரிசிக்கும் பாக்கியத்தை கொடுத்து உங்களை நேரில் வந்து பார்க்கும் பாக்கியத்தை தாருங்கள்
Nalla pathivu Om nama shivaya.
Om nama shivaya 👍
வணக்கம் சகுந்தலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஓம் நமசிவாய ❤❤❤
👍
ohm nama sivaya ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
🙏
ஓம் நமசிவாய 🙏
👍
சதுரகிரியானே போற்றி
🙏
ஓம் நமச்சிவாய
🙏
அமாவாசை முந்தைய நாள், அம்மாவாசை அன்று ,மற்றும் அம்மாவாசை மறுநாள் ,அதே போல் பௌர்ணமி முந்தைய நாள், பௌர்ணமி அன்று, மற்றும் பௌர்ணமி மறுநாள் ,
போன்ற தினங்களில் போகலாமா ஐயா ????
பிரதோஷம் முதல் அமாவாசை அன்று, பிரதோஷம் முதல் பௌர்ணமி அன்று.
Anda appan malaiyil.oru sirapana anna dhanam..mass..clean neet hills.om nama sivaya
👍
நன்றி
🙏
ஓம் நமசிவாய அப்பா அம்மா 🙏
குல தெய்வம் பலா அடி கருப்பண்ண சாமி யே போற்றி 🙏🏻போற்றி 🙏🏻
👍
Om namah shivaya ❤
Om nama sivaya
Super
Thanks
Nanga family yoda 3 times poirukkom .enga life total la mariduchi Om nama shivaya 🙏🙏🙏🙏🙏
Bro inda leveluku sathuragiri rida pattri yarum sollla..good mass specch
என்னை இந்த மலை ஏற அனுமதித்தார் கண்ட பின் வேறொரு மலை ஏற விருப்பம் இல்ல மகாலிங்கா உன் பேராற்றல் 🎉
👌👌👌
👍
Om Nama shivaya
👍
Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️
Om nama sivaya
சிவாய நம ஓம்
👍
Tnks bro
👍
தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய மிகக் குறைந்த நேரம் கொண்ட பயனுள்ள பதிவு,வாழ்த்துகள் சகோ,அப்படியே என்ன ஒரு வாட்டி கூப்டு தரிசனம் குடுக்க சொல்லு ப்ரோ, ஓம் நம சிவாய நமஹ , சிவ சிவ, சிவ மயம், திருச்சிற்றம்பலம் ,
🙏
Unnaiya pakka innum orum arumathikotuppa enn appane 🙏🙏
நல்ல பதிவு நன்றாக தெளிவாக உள்ளது.
ஆனால் கோர க்க குகை இது இல்லை ஐயா.
இன்னும் உள்ள poganum.
அந்த இடம் ஆபத்தான இடம் அதனால தான் காட்டல...
Om namah shivaya 🙏
Om nama sivaya
Om Namashivaya
Om nama sivaya
ஓம் நம சிவாய நம 🙏🙏
Om nama sivaya
Om Nama shivaya 🙏🙏🙏🙏🙏
🙏
எனக்கு வயது நாற்பத்தி எட்டு இந்த வருடம் தான் 01/08/2024 அன்று பிரதோஷ தினத்தன்று என் அப்பன் ஈசனை தரிசிக்கவும் அந்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சந்தன மகாலிங்கம் தரிசனம் கிடைத்தது எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நலமும் வளமும் தந்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி கையிலை மலையானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
👍
Very helpful video. Nandri brother. ❤
👍
Apana om namasivaya om.
Shiva appa naanum unnai valipada vIrumpukiran
👍
❤❤❤
👍
குடிக்க தண்ணீர் கிடைக்குமா எவ்வளவு நேரம் ஆகும் மலைஏர நாங்கள் இந்த மாதம் 20 தேதி பொரோம் அண்ணாதாணம் கிடைக்குமா குழந்தைகள் கூட்டிபோரோம் ஓம் நமச்சிவாய
கிடைக்கும்
@@TamilPaadhai thanks
சகோதரி, நீங்கள் போகும் காலத்தை பொருத்து ஆங்காங்கே ஆற்றில், ஓடையில் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருக்கும், அங்கு தண்ணீர் பாட்டில், எலுமிச்சை சாறு, மோர், நொருக்குத்தீணி போன்றவை கிடைக்கும். எதற்கும் நீங்கள் கீழிருந்து மலை ஏறும் போதே ஆளுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் ஆரோக்கியம்,
நீங்கள் போகும் வேகத்தை பொருத்து ஏறுவதற்கு சுமார் மூன்று மணிநேரமும். இறங்குவதற்கு இரண்டு மணிநேரமும் ஆகும்.
தாணிப்பாறை அடிவாரத்தில் பல இடங்களில் அன்னதானம் கிடைக்கும், மலை மேல் ஏறிய பிறகு காளிமுத்து சுவாமிகள் மடம் மற்றுமொரு இடத்தில் அன்னதானம் எப்பொழுதும் கிடைக்கும்.
நெகிழி பைகள், பாட்டில்கள் என எதையும் மலையில் விட்டுவிட்டு வரவேண்டாம், கீழே அடிவாரத்தில் குப்பைகளை கொட்டுங்கள். நன்றி.
சூப்பர் bro , background music name sollunga bro
தீபாவளிக்கு அடுத்த நாள் அம்மாவாசைக்கு எத்தனை நாட்கள் திறந்திருக்கும் 1.11.2024
அந்த மரத்துல வராக உருவம் தெரியுது யாருக்காவது அப்படி தோணுதா
தெரியும் நான் பார்த்து இருக்கேன்
🙏🙏🙏🙏🙏
👍
விருதுநகர் பாதையில் அனைத்து நாட்களும் அனுமதி இல்லை .... பௌர்ணமி , அமாவசை , போன்ற நாட்கள் மட்டுமே
ஆமாங்க
மலை ப்பா...
Appa nangal.kudumpathdnvara vendum thai amavasaiku vali vidungal.apa
👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍
Bro coming friday kovil ku trucking pola ma bro solungs pls
OM SUNTHARAMAHALEGGA SUWAMI POTTERY 🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
🙏
Can we stay overnight
Hi Anna valukku parai danger erukuma???? enaku headings problem eruku mudiyuma please reply me
Apadi lam irukathunga. Poidu vanthudalam
@@TamilPaadhai thanks for your reply anna
Hi Anna toilet facilities erukuma????? ladies open place pokura mathiri erukuma please reply me Anna
@@saran630 toilet facilities starting and ending places la tha undu.
@@TamilPaadhaiவணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
அண்ணா எங்கள் ஊரிலிருந்து அந்த கோவிலுக்கு வருவதற்கே ஒரு நாள் ஆகிடும்.... அப்படி வந்தா, கோவிலில் தங்குவதற்கு இடம் இருக்கா.... உங்கள் பதில் எனக்கு மிகவும் அவசியம் அண்ணா....❤
Night kovil ah thanga allow panna matanga forest department
@@TamilPaadhai அப்போ stay பண்றதுக்கு என்னா பண்றது...
Important days la ponengana mela stay panalam... Madam irukum. Thaniya stay pana venam animals athigama irukum. Anga iruka kadai karanga ta visarichu madam la stay panikonga. ❤
@@learnwithme7603 எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை...... நான் தனியா தான் செல்ல முடியும்..... பதில் சொன்னதுக்கு நன்றி... நண்பா....🙏
நானும் என் மனைவியுடன் சேர்ந்து அய்யனைத் தரிசிக்க திடீரென்று அழைத்தார்,அபிஷேகங்களுடன்,சந்தன மகாலிங்கரையும்,சுந்தர மஹாலிங்கரையும்,பலாவடிக்கருப்பனையும் தரிசித்தோம்,வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்
🙏
அப்பா எனக்கும் உங்கள கான ஆசையாக உள்ளது அனுமதி தாருங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
👍
Bro 13/4/2024 malai thiranthirukkuma bro.....
Hi
@@Teamflash007-m solluga bro
Ila bro but innaiku allowed bro
Thaani para valiya pogalama bro please solluga bro
Entha time'. Pona correct ahh irukum bro..
அமாவாசை பௌர்ணமி
நுழைவு கட்டணம் எவ்வளோ நண்பா