Maayi - Tamil Full Movie | Sarath Kumar, Meena | HD Print | Remastered | Super Good Films | Full HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 960

  • @prs2001
    @prs2001 ปีที่แล้ว +383

    சரத்குமார் அவர்களின் evergreen movies my list
    1.சூரிய வம்சம்
    2. நட்ப்புகாக
    3. நாட்டாமை
    4.மாயி
    5. ஐயா

    • @gurusamy6270
      @gurusamy6270 ปีที่แล้ว +18

      மாயி தான் 2nd

    • @vigneshr8339
      @vigneshr8339 ปีที่แล้ว +20

      One missing simmarasi

    • @prs2001
      @prs2001 ปีที่แล้ว

      @@vigneshr8339 k

    • @rakala500
      @rakala500 ปีที่แล้ว +8

      Ayyaa , eai 🎉

    • @gurusamy6270
      @gurusamy6270 ปีที่แล้ว +5

      @@rakala500 குட் மூவி

  • @rajiniselvamani2565
    @rajiniselvamani2565 10 หลายเดือนก่อน +52

    🙏🙏👌💯வாழ்ந்தா மாயி போல வழனும் எதுக்கும் ஆசைப்படாமல் முயற்சி செய்கிறேன் நல்லவனாக வாழ்வதற்கு இப்படம் என் வாழ்வை மாற்றிய படமா அமையும் சூப்பர் சரத்குமார் சார் எல்லாம் நன்மைக்கே ....நன்றி🙏🙏💯

  • @johnsonranjith9947
    @johnsonranjith9947 ปีที่แล้ว +165

    என்றுமே என் வாழ்வில் மறக்கவே முடியாத திரைப்படம் மாயி.

  • @sketchdinesh3132
    @sketchdinesh3132 ปีที่แล้ว +1010

    இந்த படத்தை 2024 இல் பார்ப்பவர்கள் யார்

    • @murugeshmurugesh3618
      @murugeshmurugesh3618 10 หลายเดือนก่อน +72

      Murugesh

    • @thalaivatamil8992
      @thalaivatamil8992 10 หลายเดือนก่อน +36

      Mee bro first time

    • @failureversion8315
      @failureversion8315 10 หลายเดือนก่อน +13

      Failure Version Sk23

    • @PM-CS
      @PM-CS 10 หลายเดือนก่อน +10

      Nan

    • @RamuAshok-oh1wg
      @RamuAshok-oh1wg 10 หลายเดือนก่อน

      8😮7😮
      😮❤😢😂⁸5540⁷
      ⁹😂❤】​@@murugeshmurugesh3618

  • @varnansm7842
    @varnansm7842 ปีที่แล้ว +639

    சரத்குமார் அவர்கள் நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும் நண்பர்களே

  • @megavarnanmegavarnan493
    @megavarnanmegavarnan493 ปีที่แล้ว +272

    சரத்குமார் அவர்கள் நடித்துள்ளார் என்று சொல்வதை விட மாயி என்ற
    கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்

  • @sangeetharam5754
    @sangeetharam5754 ปีที่แล้ว +34

    எனக்கு சரத்குமார் சார் மிக மிக மிக மிக மிக பிடிக்கும்

    • @sarankishore6740
      @sarankishore6740 ปีที่แล้ว +4

      Yes he is like Rajinikanth..have unique style

    • @sarangabaniBani
      @sarangabaniBani 11 หลายเดือนก่อน

      NiNi ni
      😢🎉🎉🎉🎉​@@sarankishore6740

  • @muthukumar...k1850
    @muthukumar...k1850 ปีที่แล้ว +13

    You tube la romba naala thedittu irunthen ippathan kedachirukku romba nandri❤

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu2441 ปีที่แล้ว +137

    வாழ்ந்தா மாயி போல வாழனும் எந்த பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசை படாமல், எந்த பெண்ணின் மீதும் தவறான ஆசை கொள்ளாமல் பிறருக்கு யோசிக்காமல் உதவி செய்து வாழ வேண்டும்.... இன்று முதல் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறேன் மாயி போல மனிதனாக வாழ...

    • @Maayaandi
      @Maayaandi ปีที่แล้ว +3

      அக்னி மகரிஷி மகான் மாயாண்டி சித்தர் பிள்ளைகள் சார்பாக வாழ்த்துக்கள் ♾️🔥🌙

    • @srkastro5409
      @srkastro5409 11 หลายเดือนก่อน +1

      🎉❤

    • @GokulSasikala
      @GokulSasikala 11 หลายเดือนก่อน

      Congratulations

    • @vijayakumarl3536
      @vijayakumarl3536 10 หลายเดือนก่อน

      Super bro

    • @PoovPoovarsi-be4rv
      @PoovPoovarsi-be4rv 9 หลายเดือนก่อน

      🎉

  • @jeneeshjoseph5705
    @jeneeshjoseph5705 ปีที่แล้ว +15

    Mma Mayannai vanthirkkage mapila mokka chaami. Vanthirkkage. Antha oru scene. Romba ishtam 😍❤️ Sharath kumar sir. Nd vadivel sir. Vera level 😍😍❤️❤️

  • @karthianandi6730
    @karthianandi6730 ปีที่แล้ว +42

    எனக்கு பிடித்த சரத் அண்ணா படங்கள்❤❤❤
    சூரிய வம்சம்
    சிம்மராசி
    மாயி
    நாட்டாமை
    நட்புக்காக
    பாட்டாளி
    சமுத்திரம்
    மானஸ்தன்
    ஐயா
    ஏய்
    தென்காசி பட்டினம்
    அரசு
    சேரன் பாண்டியன்
    சாமுண்டி
    கூலி
    சூரியன்
    மூவேந்தர்
    ரிஷி
    ஊர்மரியாதை
    ❤❤❤❤❤

    • @Nagurethinam
      @Nagurethinam 3 หลายเดือนก่อน

      My favourite ஊர் மரியாதை மானஸ்தன் 😢❤

    • @JoshuaSrither
      @JoshuaSrither 3 หลายเดือนก่อน +1

      என் இனமடா நீ நண்பா.

  • @muthuarasan6256
    @muthuarasan6256 ปีที่แล้ว +111

    யாருப்பா இந்த படம் எடுத்தது செம சூப்பர் இப்ப இந்த படம் வந்தால் அது 100நாள் தான்டா அம்மா சென்டிமென்ட் கண்ணுல தண்ணி வந்துவிட்டது

  • @yellamunakkaga8904
    @yellamunakkaga8904 9 หลายเดือนก่อน +28

    நான் 90'ஸ் கிட்ஸ் 2024-ல் கூட இந்த படம் பார்த்துட்டு தான் இருக்கேன்....❤❤❤

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 ปีที่แล้ว +14

    மாயி மட்டுந்தான் தெரியும்?
    மாயாண்டி யைப் பார்த்ததில்லையே
    தப்பைத் தட்டிக் கேட்பதில் நான் மாயாண்டி டா 🕉️🙏💥💯

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo ปีที่แล้ว +92

    உண்மையிலேயே sarath kumar sir வில்லனாக நடித்தாலும் அப்பா,அண்ணன்,கதாநாயகனாக படித்தவனாகவும் படிக்காத கிராமத்தானாகவும் எப்படிப்பட்ட நடிப்பு கொடுத்தாலும் sarath kumar sir really super அவர் எப்பவுமே சுப்ரீம் ஸ்டார் தான்.telugu ல இந்த movie rajasekhar sir நடித்திருப்பார் அதுவும்கூட நல்லாத்தான் இருக்கும்

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 ปีที่แล้ว +273

    90' ன் kids களின் மறக்க முடியாத திரைப்படம். இப்படத்தில் சரத்குமார் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்.

  • @megavarnanmegavarnan493
    @megavarnanmegavarnan493 ปีที่แล้ว +85

    படத்தை பார்க்கும் போது சிறு வயது நினைவு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @mahi131
    @mahi131 ปีที่แล้ว +176

    சூரியனே கண்ண தொடச்சிக்க சூரியனே பாடல் வரிகளே கேட்டாலே இன்றும் கண்களாங்கிறது

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 ปีที่แล้ว +18

    இது போன்ற படங்கள் போல சரத்குமார் நடித்த சூரியன் ☀️ படம் பதிவு செய்யுங்கள் பார்ப்போம் 🧐👍

  • @akcars1465
    @akcars1465 ปีที่แล้ว +118

    சினிமா மேல அளவு கடந்த பாசம் வர இந்த படமும் ஒன்று
    நாட்டாண்மை
    சொல்லாமலே
    பூவே உனக்காக
    மாயி
    சமுத்திரம்
    சூரிய வம்சம்
    ....... இன்னும் பல படங்கள்

  • @alagumalaim1523
    @alagumalaim1523 10 วันที่ผ่านมา +3

    இந்த படம் 2025 பார்பவர்கள் யார்

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy 10 หลายเดือนก่อน +27

    நான் இந்த படம் பார்க்கிறேன் ❤

  • @R.shanthiSS34
    @R.shanthiSS34 7 หลายเดือนก่อน +4

    எத்தனை முறை பார்த்தாலும் மனம் சலிக்காத படம்❤️

  • @ranganathank-eg7jb
    @ranganathank-eg7jb ปีที่แล้ว +37

    எந்த கதாபாத்திரமா இருந்தாலும் கணகச்சிதமா நடிக்ககூடியவர் சுப்ரிம்ஸ்டார் சரத்குமார் சார் அவர்கள் வாழ்க புகழ் வாழ்க பல்லான்டு!!!!!!!!!!!!

  • @thilelaa...lovelymylusu.7853
    @thilelaa...lovelymylusu.7853 ปีที่แล้ว +15

    அருமை பலமுறை பார்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்த்து ரசித்தேன் 👌

  • @manipk55
    @manipk55 5 หลายเดือนก่อน +11

    மாயி... அருமையான கான்செப்ட் உள்ள படம்.

  • @tharmaraj2383
    @tharmaraj2383 9 หลายเดือนก่อน +8

    இந்த படம் நம் கருத்துகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது😢❤🎉😮

  • @Sivarani-pi7ke
    @Sivarani-pi7ke 7 หลายเดือนก่อน +4

    இப்படி ஒரு படம் பார்த்ததில்லை

  • @Joshua-dh9td
    @Joshua-dh9td 8 หลายเดือนก่อน +98

    எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் இந்த படம் பார்த்தால் அழுகிற வாங்க

    • @SathishM-ix2dm
      @SathishM-ix2dm 7 หลายเดือนก่อน +5

      உண்மை தான் நண்பா

    • @SmilingCasualShoes-hl4jg
      @SmilingCasualShoes-hl4jg 3 หลายเดือนก่อน +1

      ​@@SathishM-ix2dmkandipa

  • @shenbagathai8045
    @shenbagathai8045 ปีที่แล้ว +93

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

    • @KarnaM-kg9jw
      @KarnaM-kg9jw ปีที่แล้ว

      .
      m

    • @ramanraman3637
      @ramanraman3637 ปีที่แล้ว +1

      👍

    • @vijays7058
      @vijays7058 11 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😢g😢g😢g😢😢😢😢g😢😢😢😢😢😢😢g😢y😢😢😢😢y😢😢y😢

    • @Sarasumani-yc7qv
      @Sarasumani-yc7qv 11 หลายเดือนก่อน

      ​@@ramanraman3637I

    • @AcharappaAcharappa-p1i
      @AcharappaAcharappa-p1i 10 หลายเดือนก่อน

      ​@@ramanraman3637😅

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 ปีที่แล้ว +117

    9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது பார்த்தது, மலரும் நினைவுகள்❤ அதெல்லாம் ஒரு அழிகிய நாட்கள், சினிமாவும் நன்றாக சர்ச்சையில்லாமல் ஜனரஞ்சகமாக இருந்த காலம். இப்ப😢

    • @saravananmonika832
      @saravananmonika832 ปีที่แล้ว +1

      😊😂😂😮😮😅😊😢🎉🎉🎉

    • @SajuSaju-kl6ti
      @SajuSaju-kl6ti ปีที่แล้ว

      😢😢😢😢😢❤❤❤❤

    • @aadhimugam3483
      @aadhimugam3483 ปีที่แล้ว

      Yes😢😢😢❤❤❤❤

    • @Salesmarketing-j8c
      @Salesmarketing-j8c ปีที่แล้ว

      இராமன் கிருஷ்ணன் என்று பேசிய படங்கள் கூட

  • @anbudass1579
    @anbudass1579 ปีที่แล้ว +67

    சிங்கத்தமிழன்
    சரத்குமார் அன்னன் வாழ்க❤ வழம்முடன்
    ரசிகன் ❤❤❤

    • @DurskSk
      @DurskSk หลายเดือนก่อน

      இஆ

  • @ranjitharanjitha457
    @ranjitharanjitha457 ปีที่แล้ว +141

    நா எமோஷனல் ஆன ஒரே படம் மாயி தான் 💐❤️

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 ปีที่แล้ว +142

    சரத்குமார் அவர்கள்,நடிகை மீனா அவர்கள் நடிப்பு அருமை

    • @arunpk1521
      @arunpk1521 11 หลายเดือนก่อน +1

      Ok m..😊

  • @rajum8488
    @rajum8488 ปีที่แล้ว +6

    Good film and best story writer

  • @ArunKumar-ck1jf
    @ArunKumar-ck1jf 2 หลายเดือนก่อน +2

    Entha padathil ellai anaithu padangalai vida entha padathil yenakku migavum piditha paadal yendral adhu ninave vaa nilave paadal ❤all time favourite athan varigal ❤

  • @suthakaransutha8003
    @suthakaransutha8003 5 หลายเดือนก่อน +5

    எனக்கு அம்மா கிடையாது இந்தப் படத்தை பார்க்கும் பொழுது அந்த அம்மா கதாபாத்திரம் அழுகை தான் வரும் இந்த படம் ஆயிரம் முறை பார்த்திருப்பேன்

  • @RaskalRaja
    @RaskalRaja 6 หลายเดือนก่อน +4

    My All time favorite movie & song 😢😢😢

  • @ManiKandan-zx7gc
    @ManiKandan-zx7gc ปีที่แล้ว +16

    1.34:34 பாருங்க. அது வலி நிறைந்த வேதனை.😢😢😢

  • @palanipalani9930
    @palanipalani9930 2 หลายเดือนก่อน +5

    மாயிபடம்சூப்பர்

  • @SodhiWail
    @SodhiWail 7 หลายเดือนก่อน +3

    90 s le sarath kumar ellam movie super hit

  • @akajithgamers3942
    @akajithgamers3942 7 หลายเดือนก่อน +126

    Intha movie ah 2024 june month pakkuravanga oru like pannunga 😅

    • @elangoRox
      @elangoRox 7 หลายเดือนก่อน +8

      June 10/6/24

    • @akilan.v1743
      @akilan.v1743 6 หลายเดือนก่อน +5

      23:6:24

    • @charangowda3717
      @charangowda3717 6 หลายเดือนก่อน

      1:41 ​@@akilan.v1743

    • @PriyaNaidu-b1r
      @PriyaNaidu-b1r 6 หลายเดือนก่อน

    • @thuraikd4868
      @thuraikd4868 25 วันที่ผ่านมา

      22:12:2024 🎉

  • @Suresh-gp8dj
    @Suresh-gp8dj ปีที่แล้ว +9

    எனக்கு மிகவும் பிடித்த மூவி❤❤❤❤

  • @good-df5dh
    @good-df5dh 9 หลายเดือนก่อน +3

    Meena acting super ❤❤❤❤

  • @umayakasiv3739
    @umayakasiv3739 ปีที่แล้ว +33

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 😍😘👆 சூப்பர் movie 💪✍️

  • @Badboy-bv7qr
    @Badboy-bv7qr ปีที่แล้ว +7

    Sarathkumar 50+ look young 😍🔥🔥😔💪💪..

  • @soundcheck2k7
    @soundcheck2k7 ปีที่แล้ว +22

    This movie will make you cry... heartbreaking scenes.

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 9 หลายเดือนก่อน +2

    Mass acting very nice performance oscar level movie truly amazing 👏 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @anosvoldigoad4112
    @anosvoldigoad4112 ปีที่แล้ว +20

    24:17 no matter which year it become everyone one will still remember this scene 😂😂😂😂

  • @iyyaappand7383
    @iyyaappand7383 ปีที่แล้ว +224

    இந்த மாதிரி படம் எல்லாம் இனி ஏழ ஏழு ஜென்மம் எடுத்தாலும் வர போறது இல்லை நா மீண்டும் மீண்டும் பாக்கற படம் என் மனசுக்கு ரொம்ப பிடித்த மனசுக்கு ஆறுதலான படம்

    • @gurusamy6270
      @gurusamy6270 ปีที่แล้ว +5

      கரெக்ட்

    • @chamunnymadurai3255
      @chamunnymadurai3255 ปีที่แล้ว

      ​@@gurusamy6270FC FC FC FC FC f
      😊

    • @idayafabi6465
      @idayafabi6465 ปีที่แล้ว +1

      Patam etukkaratha pathi onnum illa ana rr
      Troll panniranga athan etukka mutiyila

    • @BaskarHariram
      @BaskarHariram ปีที่แล้ว

      ​@@gurusamy6270😢

    • @HarizgooleHarizgoole
      @HarizgooleHarizgoole ปีที่แล้ว

      ​@@gurusamy6270❤❤❤❤❤❤❤❤

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +32

    எவ்வளவோ அருமையான படங்களில் நடித்துள்ளார் சரத்குமார்

  • @meenam7347
    @meenam7347 ปีที่แล้ว +152

    90-ரசிகர்களால் மறக்க முடியாத காவியம்

  • @muthurajab4009
    @muthurajab4009 7 หลายเดือนก่อน +3

    எங்கள் பகுதியில் எடுத்த படம் மிக அருமையான படம்...

    • @balajibalaji5481
      @balajibalaji5481 7 หลายเดือนก่อน

      Entha ooru la bro

    • @muthurajab4009
      @muthurajab4009 7 หลายเดือนก่อน +1

      @@balajibalaji5481 அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் வைகையாறு

  • @JeevithaJeevi-hz5kg
    @JeevithaJeevi-hz5kg ปีที่แล้ว +7

    Intha movie la vara ella songum vera level 😢😂

  • @JoshuaSrither
    @JoshuaSrither ปีที่แล้ว +324

    எந்தவொரு கெட்டப் போட்டாலும் அதற்கு தத்ரூபமாக பொருந்துவதும், கச்சிதமாக நடிப்பதும் சரத்குமார் சார் வெற்றிக்கு காரணம்.

  • @karthigopu9585
    @karthigopu9585 ปีที่แล้ว +30

    சரத்குமார் நடிப்பு கம்பிரம் 👌

  • @rajeshwaryrajeshwary1949
    @rajeshwaryrajeshwary1949 ปีที่แล้ว +263

    90s களின் மிக பெரிய காவியம், என்றும் மறக்க முடியாத நினைவுகள். இன்றும் இந்த படத்தை பார்த்தாலே என்னை அறியாமலே கண் கலங்கிவிடுவேன் 😢🙏🙏

    • @SureshSD-br1mq
      @SureshSD-br1mq ปีที่แล้ว

      .

    • @kannans347
      @kannans347 ปีที่แล้ว +5

      bl

    • @Ramesh-gf2sx
      @Ramesh-gf2sx ปีที่แล้ว

      ​@@kannans347!!! 😊😊

    • @Ramesh-gf2sx
      @Ramesh-gf2sx ปีที่แล้ว +1

      ? Now k!! 😅😅😊😊😊😊😅😊😅😊😊😊😊😊

    • @Ramesh-gf2sx
      @Ramesh-gf2sx ปีที่แล้ว +1

      K!!!! 😅😊😅😊😊😅😊😊😅😊😊

  • @iyyaappand7383
    @iyyaappand7383 3 หลายเดือนก่อน +2

    இந்த படம் பாத்தா யாரா இருந்தாலும் அவர் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்தே தீரும் அந்த மாதிரி படம் இது

  • @abdulrasanrasan3783
    @abdulrasanrasan3783 ปีที่แล้ว +39

    ஒரு சிறு பிள்ளைக்கு உண்பதற்க்கு உணவு கொடுக்காமல் கையில் ஒரு கல்லை கொடுத்து அனுப்பும் அந்த காட்சி மனதை ரொம்ப கஷ்டப்படுதிட்டு..அழுகையே வந்திற்று😢😢😢

    • @komalavenkatesh807
      @komalavenkatesh807 ปีที่แล้ว +2

      Adhu kali bro

    • @JayaLakshmi-e4h
      @JayaLakshmi-e4h ปีที่แล้ว +2

      Athu Kali urundai.stone illa

    • @smalathi7216
      @smalathi7216 11 หลายเดือนก่อน

      90ப😊😊😊😊😊😊😊😊😊

    • @-motivational7852
      @-motivational7852 10 หลายเดือนก่อน

      Heart❤ touching song janaki amma voice I'm addicted 😢😢😢

    • @saimakesh-wg6ou
      @saimakesh-wg6ou 10 หลายเดือนก่อน

      Mm😢😢😢😢😢😢 na appo 6th school ponen

  • @vinayakprasads6049
    @vinayakprasads6049 ปีที่แล้ว +10

    Culture, Morality, Ethics, Decipline...these are key content in this film. Hat's off to the director 😊

  • @anbuajeesh18
    @anbuajeesh18 9 หลายเดือนก่อน +9

    இந்த பாடலை இப்பொழுது கேட்டாலும் என்னை மீறி அழுது விடுகிறேன்

  • @DewanandaDpk
    @DewanandaDpk 6 หลายเดือนก่อน +2

    Super move..sarath kumar meena super acting,,,

  • @selvant7075
    @selvant7075 ปีที่แล้ว +5

    Super movie 👌👍

  • @dhanushkoodi182
    @dhanushkoodi182 ปีที่แล้ว +4

    thanks to this movcie thises not movie its emosation

  • @gnanammaha3022
    @gnanammaha3022 ปีที่แล้ว +48

    இந்த படத்த இப்ப பாத்தகூட கண்ணுல தண்ணிவந்துடும் அந்த அளவுக்கு சரத்துக்குமார் வாழ்ந்து இருப்பாரு

  • @vikramram2323
    @vikramram2323 ปีที่แล้ว +3

    இன்றும் பாக்க தோன்றுகிறது ❤

  • @gowtham484
    @gowtham484 ปีที่แล้ว +11

    My favourite movie sarathkumar acting sema

  • @muthuhama6119
    @muthuhama6119 ปีที่แล้ว +2

    indha padathai paarthabathu manithargal valavendum valga valamudan

  • @devakumar2813
    @devakumar2813 ปีที่แล้ว +198

    இந்தப் படத்தை பார்த்து யாருமே அழாமல் இருக்க முடியாது

  • @meenan9283
    @meenan9283 11 หลายเดือนก่อน +2

    Maayi patam 5 times TV la pathuta super patam💙

  • @sannukarthik7141
    @sannukarthik7141 ปีที่แล้ว +14

    19:05 thalaivan entry 😎

  • @Vellaichamy-m4h
    @Vellaichamy-m4h 9 หลายเดือนก่อน +2

    Sarathkumar is a very good actor. His fighting and dialog are very excellent. By P.Vellaichamy IRS Retd Chennai Customs House

  • @ChinnakkalaiChinnakkalai123
    @ChinnakkalaiChinnakkalai123 ปีที่แล้ว +7

    Manoramma nadippu super

  • @ratheeshmvr2810
    @ratheeshmvr2810 11 หลายเดือนก่อน +2

    ഒരു കുടുബകഥ തേടിവന്ന ഒരു മലയാളി. 2024😢 കരഞ്ഞുപോയി 😮

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +18

    சரத்குமார் நடிப்பு அருமை.

  • @santhosh5528
    @santhosh5528 13 วันที่ผ่านมา +1

    25:17 Vadivelu Reaction 😂😂😂😂😂

  • @deenadayalan7579
    @deenadayalan7579 10 หลายเดือนก่อน +4

    41:34 😢😢😢😢 intha sence kannu kalangidum paaaa🥺🥺🥺🥺.... What a performance.... 🔥🔥🔥🔥.

  • @AnburajU-u1n
    @AnburajU-u1n 2 หลายเดือนก่อน +1

    மாயி படம் வேற லெவல் ✌️👌👌

  • @prakasisaravanan7901
    @prakasisaravanan7901 ปีที่แล้ว +24

    Manivannan sir is a greatest actor

  • @meenam7347
    @meenam7347 ปีที่แล้ว +34

    காலங்கள் மாறலாம் ஆனால் இதன் நினைவுகள் மாறாது

  • @MurukesanK-j2n
    @MurukesanK-j2n 2 หลายเดือนก่อน +1

    அருமையான படம் இது சரத்குமார் நடிப்பு எல்லாமே சூப்பர்

  • @PeriyasamyMathiya-pi7yx
    @PeriyasamyMathiya-pi7yx 11 หลายเดือนก่อน +3

    2024 la yarellem pakkuringa oru like pannunga pls😢

  • @esakkiraj6395
    @esakkiraj6395 ปีที่แล้ว +3

    Suriyan song kekkum pothum lam , eye la kanner than vrautthu

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np ปีที่แล้ว +7

    ஆச்சி அம்மா வசனம் அருமை

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் ปีที่แล้ว +10

    ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படம் பதிவு செய்யுங்கள் சார் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்

  • @arulb9930
    @arulb9930 10 หลายเดือนก่อน +3

    மாயி
    நட்புக்காக......

  • @vickysptc_official4387
    @vickysptc_official4387 ปีที่แล้ว +5

    32:32 vera level communication gape😂😂😂😂😂

  • @ArunKumar-ck1jf
    @ArunKumar-ck1jf ปีที่แล้ว +28

    மணிவண்ணன் ,,மனோரமா ❤

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 ปีที่แล้ว +20

    கோடி முறை பார்த்தாலும் ஆர்வம் குறையாத திரைப்படம். (19:08 - தலைவர் என்ட்ரி )

  • @MunisamyMunisamy-ez3ev
    @MunisamyMunisamy-ez3ev ปีที่แล้ว +6

    Super sir sarathkumar

  • @muthuarasan6256
    @muthuarasan6256 ปีที่แล้ว +57

    என்னா படம்டா சாமி கண்ணுல தண்ணி வர வைக்குது சூப்பர் படம்

  • @subramanisuganya4597
    @subramanisuganya4597 ปีที่แล้ว +8

    Super❤❤❤❤❤❤❤❤

  • @jayabibin-sx9ls
    @jayabibin-sx9ls ปีที่แล้ว +2

    Heart touching movie

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 ปีที่แล้ว +3

    ❤ அருமை அருமை அருமை ❤

  • @trrajendrank1990
    @trrajendrank1990 ปีที่แล้ว +14

    Super Movie Anna 👌👍👏🙏

  • @DevadevarajanR
    @DevadevarajanR ปีที่แล้ว +15

    சரத்குமார் நடிப்பு மிக அருமை😢

    • @Gostgosty
      @Gostgosty 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvarajSivakumar-ty4tv
    @SelvarajSivakumar-ty4tv 7 หลายเดือนก่อน +1

    80"s 90"s Kids Move ஸ்பெஷல் என்னவென்றால் திரைப்பட பின்னனி இசை தனியே தனி. S A Rajhkumar அவர்களுடைய இசை 😁

  • @yuvaraj8580
    @yuvaraj8580 7 หลายเดือนก่อน +4

    Nice film sarathkumar

  • @ArunKumar-uf2un
    @ArunKumar-uf2un ปีที่แล้ว +88

    சூரியனே பாடல் கேட்டாலே அழுகை வந்துரும்

  • @kuttyalex6006
    @kuttyalex6006 ปีที่แล้ว +14

    எங்க ஊருல எடுத்த படம் எத்தனா தடவே பார்த்தலும் அழுக வந்துயிரும்😢😭😭😭😭

    • @ManiKandan-sc6fm
      @ManiKandan-sc6fm 11 หลายเดือนก่อน

      Which place? na kallapuram.