கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
பெண்கள் மலை ஏறுவர்கள் நான் 5 வருடமாக பார்கிரேன் ஒழுக்கமாக மலையேறும் பெண்களையும் ஆண்களையும் அனைவரையும் மதித்து பக்தர்கள் உதவியும் செய்கிறார்கள் கண்டிப்பாக உடல் உறுதியும் நண்பர்களும் அவசியம்
இந்த முறை செல்ல முடிவு செய்துள்ளேன் பல தடங்கல் காரணமாக 3 வருடம் போக முடியவில்லை இந்த முறை வெற்றி யாத்திரை யாக செல்வேன் அதற்கு முன்பு இந்த பதிவை பார்ப்பதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்.ஓம் நமசிவாயா வாழ்க வளமுடன் ...
கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Romba thanks bro intha year poren nan nalla udal valimai ooda iruken kandipa malai eri ayya ah parthutu vara appo enala mudinja plastic water bottle ellam collect panitu keela eduthutu varanu nu mudivu paniruken om nama shivaya
நன்றி.. மிக்க மகிழ்ச்சி.. உங்களுடைய வெள்ளியங்கிரி மலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நமது சேனலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைகளும் ஏறி காணொளி பதிவிட்டு வருகிறோம் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
தங்களை கருத்தை மிகவும் மதிக்கிறேன்..கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
இரண்டுவருடமா வெள்ளியங்கிரி போயிருக்கேன் 50 படி கடந்த பின் சித்தர் குகை இருக்கதே தெரியாது.....இதை காண்பித்ததற்கு நன்றி சகோதரா🙏🙏🙏 ஏப்ரல் 2025 ல் போறேன் அந்த சித்தர்-அ பார்த்திட்டு போறேன்...🙏🙏🙏🙏
@@MountainMadhan மிகச் சிறப்பு.....அகத்தியர் மலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை எப்போது செல்வேன் என தெரியவில்லை எனவே நீங்கள் அங்கு சென்றால் பதிவிடுங்கள் உங்கள் காணொலி மூலம் அம்மலை பற்றி முழு தவகல்களை தெரிந்துகொள்கிறேன்🙏🙏
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 🎉...கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Bro super bro sema info bro nalla smotha kondu pora .. kudavea kottu pora nice diffrent way of video bro enaku thenrijathu aanmeenga rethiya but ur expore in science and fact speech bro.. good ❤❤❤❤🎉🎉🎉 keeep rocking bro.. naraiya mari eruku place angaa ....🎉🎉all the best bro
Thank you so much 😀 கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
வீடியோ உண்மையிலே அருமையான இருந்தது நண்பா, எங்கள் ஆதரவும் கடவுளின் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு இருக்கும், 🙏தென்னார்ட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love u nanbaa 🎉
இவ்வளவு பெரிய கோயம்புத்தூர்ல இந்த மழை ரொம்ப பேமஸ் ஆனா என்னை பாதை போட தான் ஆள் இல்லை அற்புதமான பாதை போட்டோ எல்லாம் சூப்பரா இருக்கும் சைனா வாட்டும் இருக்கும் நிம்மதியா ஒரு விஷயம் எல்லாம் எப்ப நடக்க போகும்
அண்ணனின் கருத்தை மதிக்கிறேன்... பாதத்தில் சிறு காயம்.. ஆனால் ஏழாவது மலை வெறும் கால்களில் தான் ஏறினேன் அதான் கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Starting time 8:45 AM to return 6:00 in video shooting... கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
24 hours allowed bro...கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
அனுமதி நண்பா.. மகா சிவராத்திரிக்கு முன்பாக சென்று வாருங்கள்.. அதுவும் சென்றால் week days போங்க தங்களின் வெள்ளியங்கிரி மலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி.. ப்ரோ கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Poco f6 bro.. கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
பிப்ரவரி 1 முதல் மே 31 ஆம் தேதி வரை வெள்ளியங்கிரி 2025 மலை பயணம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Thank you for your support, keep watching 😊கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
@@MountainMadhan a bro Ava tha oru tharkuri solrana nium athuku elavathu malai seruppu ellama erunenu solre.forestla nadagum bothu seruppu use panrathu normal tha entha sami seruppu podama vara solluchu.apdi nammala kasta paduthi pakkura kadavul. kadavule ella
சகோதரர் பெண்கள் வர முடியாது என்று சொன்னீங்க அப்படி ஒன்று இருக்கா அப்படி இருந்தா என்ன வயது வரை வரக்கூடாது ஏன் என்றால் நான் போகும் போது வயதானவர்கள் மற்றும் சிறியவர்கள் போனார்கள் அதான் கேக்குறேன்
கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
நிச்சயமாக ஆதரவு தருகிறோம் மனம் தளர்ந்து விடாதீர்கள் தொடர்ந்து பயணிப்போம்❤
🫡
வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@@Sivanmaganravi❤
பெண்கள் மலை ஏறுவர்கள் நான் 5 வருடமாக பார்கிரேன்
ஒழுக்கமாக மலையேறும் பெண்களையும் ஆண்களையும் அனைவரையும் மதித்து பக்தர்கள் உதவியும் செய்கிறார்கள் கண்டிப்பாக உடல் உறுதியும் நண்பர்களும் அவசியம்
My husband is going tonight.. Praying for him to go safe and come. 🙏 om namashivaya
ஓம் நமச்சிவாய 🙏.. வெள்ளியங்கிரி மலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Very good post bro with lot of authentic information.. keep up the good work ❤❤
Thanks bro, keep supporting 👍
Varra pournami nanga husband & wife kilambirom. En appanai pakka ஆவலாய் இருக்கிறேன். Vunga video pathathil romba nambikayaai iruku. Thankyou for share yr adventure moment...
Thank you bro.. keep your support.. பத்து வயதுக்கு மேல் 50 வயதிற்குள் உள்ள பெண்கள் மலை ஏற அனுமதி இல்லை
அருமையான பதிவு ஒன்றொன்றும் தெளிவான தமிழ் உச்சரிப்பு மலையில் உள்ள அனைத்து பதிவுகளும் ஆராய்ந்து மக்களுக்கு தெரிவித்தல் மிகவும் புரிதலாக இருக்கிறது
மிக்க நன்றி நமது சேனலில் தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக்கொண்டு வருகிறேன் அதில் அனைத்து காணொளிகளும் உள்ளது பார்த்து ஆதரவு தாருங்கள்
இந்த முறை செல்ல முடிவு செய்துள்ளேன் பல தடங்கல் காரணமாக 3 வருடம் போக முடியவில்லை இந்த முறை வெற்றி யாத்திரை யாக செல்வேன் அதற்கு முன்பு இந்த பதிவை பார்ப்பதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்.ஓம் நமசிவாயா வாழ்க வளமுடன் ...
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நமது சேனலுக்கு
அருமை நண்பரே 👍😍, அருமையான மலைப்பயணம் நண்பா ❤️❤️❤️
Thank you 😊 keep your support
தொடர்ந்து தங்களின் ஆதரவுக்கு நன்றி..
@@MountainMadhan ❤️❤️❤️
வாழ்த்துக்கள் நண்பா ❤
Thank you.. keep support bro
ஓம் நமசிவாய. 🔱📿🙏 மிகவும் பயனுள்ள பதிவு. 7மலைகளை பற்றிய தெளிவான பதிவு. நன்றி நண்பரே 🙏
கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Romba thanks bro intha year poren nan nalla udal valimai ooda iruken kandipa malai eri ayya ah parthutu vara appo enala mudinja plastic water bottle ellam collect panitu keela eduthutu varanu nu mudivu paniruken om nama shivaya
நன்றி.. மிக்க மகிழ்ச்சி.. உங்களுடைய வெள்ளியங்கிரி மலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நமது சேனலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைகளும் ஏறி காணொளி பதிவிட்டு வருகிறோம் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Nice informative vedio bro ஓம் நமசிவாய ❤
தங்களை கருத்தை மிகவும் மதிக்கிறேன்..கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
இரண்டுவருடமா வெள்ளியங்கிரி போயிருக்கேன் 50 படி கடந்த பின் சித்தர் குகை இருக்கதே தெரியாது.....இதை காண்பித்ததற்கு நன்றி சகோதரா🙏🙏🙏 ஏப்ரல் 2025 ல் போறேன் அந்த சித்தர்-அ பார்த்திட்டு போறேன்...🙏🙏🙏🙏
மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.. தமிழ்நாட்டில் உள்ள மலைகள் எல்லாம் ஏறிக் கொண்டு வருகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@@MountainMadhan மிகச் சிறப்பு.....அகத்தியர் மலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை எப்போது செல்வேன் என தெரியவில்லை எனவே நீங்கள் அங்கு சென்றால் பதிவிடுங்கள் உங்கள் காணொலி மூலம் அம்மலை பற்றி முழு தவகல்களை தெரிந்துகொள்கிறேன்🙏🙏
Bro Antha Kukai-la oru samiyar irupparu..Mudunjavarai avarukitta Pechu Kodukathenga..Nan Last Year Ponappo Antha Kukai Ulla irunthaaru avaruthan Vipoothi koduthaaru apdiye pechu koduthu entha ooru enna epdinu visaruchuttu..Manthiram panna kayaru irukku...Ruthratcham irukku vangikko 2000rs kudu apdi nu aarampicharu..ayya nanga kelampuromnu sonnalum vidaama brainwash pannikitte irunthaaru kadaisiya 100rs inthaanga vaxhukonganu enkalukku athuvume vendamnu sollittu kelampittom
Mmm
அகத்தியர் மலைக்குச் சென்ற காணொளி நம்முடைய சேனலில் உள்ளது அகத்தியர் மலைக்கும் சென்று விட்டேன்
Semma bro 🎉🎉🎉🎉
தொடர்ந்து ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி அண்ணா.. மகிழ்ச்சி
Super video thambi
Thank your support.. keep support
எனது திருமணம் வரும் 16 தேதி அதை முடித்து விட்டு விரதம் விட்டு வருகிறேன், இது என்னுடைய 3 ஆவது வருடம்❤
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன் அதை காணொளி வழியிலும் எடுத்து வருகிறேன்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Amazing velliyagiri hills trek information super 🎉🎉🎉
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 🎉...கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Bro super bro sema info bro nalla smotha kondu pora .. kudavea kottu pora nice diffrent way of video bro enaku thenrijathu aanmeenga rethiya but ur expore in science and fact speech bro.. good ❤❤❤❤🎉🎉🎉 keeep rocking bro.. naraiya mari eruku place angaa ....🎉🎉all the best bro
இத மிக்க மிக்க மகிழ்ச்சி ப்ரோ ஆரம்பம் முதல் தற்போது வரை.. எங்களின் முன்னோடி தங்களின் கருத்தை வாழ்த்தை பெற்றதில் மகிழ்ச்சி
@MountainMadhan உன்னோட விடமுயற்ச்சிக்கு வாழ்த்துகள சகோ....
@gnanamurthymurthy9373 நன்றி அண்ணா 😊👍
Good work madhan..👍👍
Thank you 😊 keep your support
1:57 சிலிர்க்கவைக்கும் தருணம், really goosepumps ❤
தங்களின் கருத்தைப் பார்க்கும்போது எனக்குமே மகிழ்ச்சியாக உள்ளது.. தற்போது நீங்கள் தந்து கொண்டிருக்கும் ஆதரவு போல் தொடர்ந்து தாருங்கள் நன்றி
@@MountainMadhan naan Mobile vaangi TH-cam la first subscribe, neenga tha nanbaa
இப்படி எல்லாம் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது
காணொளி அருமையாக இருந்தது, அருமையான தகவல்கள் நண்பரே❤❤❤
தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து தங்களின் ஆதரவு தாருங்கள் மகிழ்ச்சி..
Mountain madhan மலைகளின் மதன்😂❤ ஆகையால் சிறப்பாக இருக்கும்.
@@SathyaMadhes 🙏
ஓம் நமச்சிவாய. 😌🔱🙏
ஓம் நமசிவாய..
Very useful information about velliangiri thank you so much ❤
Thank you 😊 keep your support 💕
அருமை அண்ணா 💐
ஆனால் காலணி அணிந்து மலைக்கு செல்ல வேண்டாம் 🙏
மன்னிக்கவும் பாதத்தில் சிறு காயம் அதனால் தான் ஆனால் ஏழாவது மலை காலணி அணியாமல் தான் ஏறினேன்... தொடர்ந்து ஆதரவு தாங்க நன்றி
Good Video bro ❤
Thank you bro.. keep your support
வாழ்த்துக்கள் சகோ🙏🏻🙏🏻🙏🏻
🙌 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி
உங்கள் உழைப்பிற்கு ஏற்றபடி முன்னேறுவீர்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்❤❤..
Thank you 😊 keep your support 🙏
Super bro 💥💥💥 🎉❤ great effort 😊
Thank you so much 😀 கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
@MountainMadhan mm kandippa bro 👍🏻💯❤
Thank you so much Madhan🙏
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Om namah shivaya namaha🙏
Om namah shivaya
நைஸ் information.. will done
4k video procceing .. soon 4k 60 fbs HDR
Nanri❤
Keep your support
Super bro 🎉
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா.. தொடர்ந்து தங்களின் ஆதரவு தேவை நமது சேனலுக்கு
வீடியோ உண்மையிலே அருமையான இருந்தது நண்பா, எங்கள் ஆதரவும் கடவுளின் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு இருக்கும், 🙏தென்னார்ட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love u nanbaa 🎉
மிக்க நன்றி மிக்க நன்றி.. 🙏
Engaloda support yappvum ungaluku eruku... Don't feel😊😊😊😊😊
மிக்க மகிழ்ச்சி 🙌
. இது ஒரு ஆன்மீக யாத்திரை என்றாலும் சூழல் சார்ந்த பல கருத்துகளை சொல்வதினால் காடு அறிதல் பயணம் போல் இருந்தது நன்றி
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நமது சேனலுக்கு
இவ்வளவு பெரிய கோயம்புத்தூர்ல இந்த மழை ரொம்ப பேமஸ் ஆனா என்னை பாதை போட தான் ஆள் இல்லை அற்புதமான பாதை போட்டோ எல்லாம் சூப்பரா இருக்கும் சைனா வாட்டும் இருக்கும் நிம்மதியா ஒரு விஷயம் எல்லாம் எப்ப நடக்க போகும்
பாதை போட்டால் மலைஅழிந்து போய்விடும்
அது என்னமோ உண்மைதான் அங்க அங்க பிளாஸ்டிக் பாட்டில் சித்தர் வாழ்ற மழையே குப்பை இருக்குற கூடாரமா மாத்திடுவ
Road poota ingaiyum poltics+ business panna start paniduvanga bro
Nice coverage. Till which month the temple will remain open. Which is the best time to climb up the hill for darshan.
You can visit the hill where the temple is open from February 1 to May 31. If you want to avoid the crowds, go before Maha Shivaratri.
Coming February 26 is right time to go
மகாசிவராத்திரிக்கு சென்றால் கடும் கூட்டம் வரும் கூட்ட நெரிசல் ஏற்படும்.. அதற்கு முன்பே செல்வது சிறந்தது
@ thanks for information
@ which date to which date open
Information 😮😮😮
Thank you 🙏 keep your support
Super
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி
1:58 super
நன்றி 🙏.. வெள்ளியங்கிரி ஒவ்வொரு ஆண்டும் இதுபோல்தான் திறந்து விடுவார்கள்.. மலைக்கு மேலும் இது போல்தான் பூஜை நடக்கும் நன்றி
Bro when it was opened
Yes
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
Om Namashivaya
Om namasivaya
Nice bro ❤❤
Thank you 😊 bro.. fulla paarunga.. support 🙏
Thanks
Nov 😒
refreshments ku shops ellama porathu evlo kastama erunthuchu??? Chillness entha alavukku erunthuchu???
Refreshments அடிவாரத்தில் உள்ளது.. தற்பொழுது இரவில் குளிராக இருக்கும் பகலில் இருக்காது
@MountainMadhan march month pona pathway shops potrupanga right???
Yes
2.00 is super
நன்றி 🙏.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Super bro
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மலைகளும் ஏறிட்டு வருகிறோம்.. check our TH-cam channel 😊
🔥
🙌
Heart patient bro nanu ennala era mudiyadhu😢
Yes
Very useful information ji...thank you...congrats 🎉🎉🎉
Thank your support.. keep your support
Elephant move iruku night treeking safe illa ni solluranga is it true
Ippo irukkalam.. but naanga pogum pothu illa
Bro enna device la video yeduthinga bro clarity semma 🔥 hdr la paakuren..😍
Super bro... Keep your support 🤛💪
@@MountainMadhan bro enna device nu sollavey illa 🙄
Iphone
Elephant n8 la varuthu nu solluranga unmaiya. Bro
Yes bro
@MountainMadhan n8 time trekking polam.ah bro safe ah
Bro ennaku age 19 naa polamla bro rwply please
Polam bro
Bro Shivanga sadhana pannitu ponga plss
கண்டிப்பாக
Ohm namashivaya
Om Nama Sivaya
Super bro ❤ which area bro neega
Gingee.. Villupuram district
Enna time start panningav
Appo video fulla pakka la 🙄
Hi nanba coming 15th on going
Awesome! Have a safe and fulfilling climb!
🙏
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
சகோதரர் காலணி இல்லாமல் போனால் இன்னும் சிறப்பு
மாதத்தில் சிறுகாயம் அதனால் தான் அண்ணா மன்னிக்கவும்.. ஏழாவது மலை காலணி அணியாமல் தான் ஏறினேன்..
@@MountainMadhan தவறு இல்லை சகோதரர் மன்னிப்பு வேண்டாம், நல்லது அருமையான தகவல்கள் கொடுத்தீங்க
Yeastday than na poonen
மகிழ்ச்சி.. keep your support
Bro adutha varusam pogumpodhu chapal illa ma poga plz yana adhu oru thumaiyana malai athum illama sivan tample atha sollura plz bro 😊
அண்ணனின் கருத்தை மதிக்கிறேன்... பாதத்தில் சிறு காயம்.. ஆனால் ஏழாவது மலை வெறும் கால்களில் தான் ஏறினேன் அதான் கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
@@MountainMadhan ok Thampi 👍
bro when is the normal opening date?
Feb1 bro
Ladies epdi mela erukkanga
Transgender bro
Like vangiko bro nalla va bro...
Thank you 😊 keep your support 💕🙏
நண்ப மலை ஏற எத்தனை நாட்கள் அனுமதி
பிப்ரவரி 1 முதல் மே 31 வரை 24 மணி நேரமும் மலையேர அனுமதி உண்டு
மிக்க நன்றி நண்ப
@@mr90s36 keep your support
Bro ipo ticket oru Alluku 5000 nu soldranga bro. Athu unmaiya ?? Bro
Fake bro
Total how many hrs to climb up. How many hrs to climb down
Starting time 8:45 AM to return 6:00 in video shooting... கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
🎉
🙏
Can I wear shoes and sandals when climbing a mountain?
Let's go up to the 6th hill.. The seventh hill is considered sacred by Shiva devotees..
morning ethana maniku allowed bro
night ethana mani varakum allowed bro
24 hours allowed bro...கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Bro timing solu ga bro
Fulla paathu support pannunga bro.. timing video la solli irukken.. 8:30 AM to 6:00 PM
திருச்சியில் இருந்து யாராவது வெள்ளியங்கிரி போரீங்களா
Me
Eppo poringa
Epass venuma bro
No bro.. free thaa bro..
Night malai yeara permission erruka bro ippa?
24 hours allowed irukku bro.. keep your support 🙏
Sunday vum open la errukkumaa
Feb 1 to may 31 varai all days 24/7 allowed
Nanba enakum intha malai era aasa aana naan christian enaku anumathi kidaikuma??
அனுமதி நண்பா.. மகா சிவராத்திரிக்கு முன்பாக சென்று வாருங்கள்.. அதுவும் சென்றால் week days போங்க தங்களின் வெள்ளியங்கிரி மலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@MountainMadhan nandri
Keep support bro
@MountainMadhan kandipa
Bro nanum feb 1 tha vantha
மகிழ்ச்சி.. ப்ரோ கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
🎉🎉🎉
அண்ணனின் கருத்துக்கு மிக்க நன்றிகள்
Video entha phone laa bro eduthinga
Iphone bro
@MountainMadhan iphone enna model
Bro entry fees iruka bro
No fees..
Stick 30₹
Free thaa bro... Keep your support
🙏👍
This is ur second trip bro ?
No bro 4th.. time... Keep your support
❤
Enna phone bro use pannurenga
Poco f6 bro..
கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Mala mela kadai iruka bro?
Appo video fula paakkala la
@@MountainMadhan😅🤣
@@kumara..8294 🙄 support 🙏 bro
Bro ipa anga luggage veika kela cloak room iruka
Irukku bro...
@MountainMadhan good video and also good information which not only about the hill but also some about nature which we need to know
@@subramanivignesh2161 thank you 😊 keep your support
@@MountainMadhan definitely bro also post before your travel date and time if possible we can join
@@subramanivignesh2161 kandippa
All days permission iruka bro
பிப்ரவரி 1 முதல் மே 31 ஆம் தேதி வரை வெள்ளியங்கிரி 2025 மலை பயணம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Bro may 31st vara conform ah @@MountainMadhan
@@allaguraj yes bro confirm
Camara allowed ah bro?
Allowed bro
@MountainMadhan thanks bro
Keep your support 💪
Bro entry fees lam avlo vanduchu
No entry fees bro.. free thaan
Ladies not allowed nu sonninga but irukanglae bro...
Transgender akka avanga
Super Sago ❤ எவ்வளோ நேரம் ஆச்சு போய்ட்டு வர
Thank you for your support, keep watching 😊கடந்த 1 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள மலைகளை ஏறிக் கொண்டு வருகிறேன்.. இந்த காணொளியைப் போல் பல மலைகளிலும் என்னுடைய உழைப்பை போட்டுள்ளேன்.. அந்தக் காணொளிகள் நமது சேனலில் உள்ளது இந்த காணொளியும் வெற்றி பெற.. Like And Share And Comment செய்து ஆதரவு தாங்க அப்பொழுதுதான் மற்றவர்களிடம் சென்றடையும்
Seruppu podu pogathinga bro😢
பாதத்தில் சிறு காயம்.. மன்னிக்கவும்.. ஆனால் ஏழாவது மலை காலணி அணியாமல் தான் ஏறினேன்..
Ada tharkurikagala padingada
@@Geetha08-o5n 🙄 Yara bro solra
@@MountainMadhan a bro Ava tha oru tharkuri solrana nium athuku elavathu malai seruppu ellama erunenu solre.forestla nadagum bothu seruppu use panrathu normal tha entha sami seruppu podama vara solluchu.apdi nammala kasta paduthi pakkura kadavul. kadavule ella
timing iruka bro
Ila bro...24 hours allowed..
May 31 varaikum 24 hours allowed
Brother
Ladies allowed or not ?
Only women under the age of ten and over the age of 50 can go.
ஒட்டன்என்பவர்சித்தர்இல்லை
Yaaru bro appo
பொண்ணுங்க போகலாமா நண்பா
Girls not allowed
Women allowed ah
3 girls irukkanga
Transgender akka avanga..
சகோதரர் பெண்கள் வர முடியாது என்று சொன்னீங்க அப்படி ஒன்று இருக்கா அப்படி இருந்தா என்ன வயது வரை வரக்கூடாது ஏன் என்றால் நான் போகும் போது வயதானவர்கள் மற்றும் சிறியவர்கள் போனார்கள் அதான் கேக்குறேன்
10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மலை ஏற அனுமதியில்லை...
@MountainMadhan திருமணம் ஆகி 10 நாட்கள் கழித்து கணவன் மனைவி வரலாமா