நான் உள்ளூர் DSP... அப்படியே கிளம்பு..! பந்தோபஸ்துக்கு வந்த போலீசிடம் பந்தா..! | Palani Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 | CM S...
    -------------------------- ********** நான் உள்ளூர் DSP... அப்படியே கிளம்பு..! பந்தோபஸ்துக்கு வந்த போலீசிடம் பந்தா..! | Palani Temple
    #NewsTamil24X7 #palanimurugantemple #palanimurugan #palanidsp #dsp #palaninews #kumbabishekam
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

ความคิดเห็น • 489

  • @allavudeens
    @allavudeens ปีที่แล้ว +33

    கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களை தொட்டு தள்ளிவிடும் இந்த காவல்துறை அதிகாரிக்கு தமிழக அரசு என்ன சிறப்பு பரிசு தரப்போகிறது என்பதை கவனித்து பார்க்க வேண்டும்.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 ปีที่แล้ว +104

    காட்டுமிராண்டி DSP இவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யனும்

    • @Nagu135
      @Nagu135 4 หลายเดือนก่อน

      Dmk saker babu

  • @kuppusamy205
    @kuppusamy205 ปีที่แล้ว +103

    என்னமோ இவண் அப்பன் வீட்டு கோவில் மாதிரி கிளம்பு கிளம்பு னு சொல்றான்

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +3

      👌👌💐💐💐🙏🏻🙏🏻

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 5 หลายเดือนก่อน +2

      அது செங்குந்த முதலியார் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இவன் யார் வெளியே போக சொல்ல?

  • @kuppusamy205
    @kuppusamy205 ปีที่แล้ว +128

    அவனுக்கு என்ன தண்டனை குடுப்பானுக உடனே பதவி உயர்வு வழங்கி கவுரவம் பண்ணுவானுக அவ்வளவு தான்

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +1

      😜😜👌👌💐🙏🏻

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 ปีที่แล้ว +120

    இந்த அதிகாரத்துக்கு அனைத்துக்கும் மக்கள்தான் பொறுப்பு எது நடந்தாலும் அமைதியாக போகும் மக்கள் அதனால்தான் அதிகாரம் ஓங்குகின்றது

    • @ilaiyarajabca3951
      @ilaiyarajabca3951 ปีที่แล้ว +2

      Police are all things: rules are have for public only not a police. Beacse naan police pudiengi😂😂😂😂😂

    • @parvathinagarkings6359
      @parvathinagarkings6359 ปีที่แล้ว +1

      Yempa arivu exit valiya entri hadicha avaru yenna pannuvaru

    • @jeevatharsanp7521
      @jeevatharsanp7521 ปีที่แล้ว +1

      Athu sari da poruppu poriyaluku poranthavane sattam elarukukum onnuthane... soruthane thingira nee...

    • @saidgarshanias
      @saidgarshanias ปีที่แล้ว

      😂

    • @historyshop6267
      @historyshop6267 11 หลายเดือนก่อน

      கரெக்ட் மக்கள்தான் ஓட்டின் முக்கியத்துவத்தை தெரிந்து வாக்களிக்க வேண்டும்

  • @thileebandharmatamilmaran1727
    @thileebandharmatamilmaran1727 ปีที่แล้ว +109

    வெளியேறும் வழியில் உள்ளே சென்று குறுக்கு வழியில் கடவுளை பார்க்க நினைப்பவர்களை எப்படித்தான் கையாள்வது?.,

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 ปีที่แล้ว +15

      appo rendu lady police mattum edhukku allow pannan ?

    • @thileebandharmatamilmaran1727
      @thileebandharmatamilmaran1727 ปีที่แล้ว +7

      @@maglinthalathala6926 antha rendu lady police ku anga than duty. 2 minutes 22 second la paarunga rendu gent police um ulla povanga

    • @deepa4323
      @deepa4323 ปีที่แล้ว +6

      @@thileebandharmatamilmaran1727 neenga support panathinga sir
      Avar pandrathu thappu thaan
      Naa live ah vee pathen

    • @allavudeens
      @allavudeens ปีที่แล้ว

      அப்படி பார்த்தால் வெளியே செல்லும் பக்தர்களை ஏன் கை வைத்து தள்ளி விட வேண்டும்?

    • @sridharvalli8432
      @sridharvalli8432 11 หลายเดือนก่อน

      Kannu irukka ah ilaya velila Varavugalayum thalli viduragala apm ena ethavathu cmnt pannanumnu Panna kutathu 🤬

  • @justiceinfo6193
    @justiceinfo6193 ปีที่แล้ว +182

    மக்களுக்கு சிரமங்கள் தரும் கீழ்த்தரமான காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள்.

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      👌👌👌💐💐🙏🏻

    • @kathirvels405
      @kathirvels405 ปีที่แล้ว +3

      Adhukulam vaippu illa😂 venumna aayudha padaiku mathuvom😂😂😂

    • @shajahans235
      @shajahans235 ปีที่แล้ว +1

      👍👌💐💐💐🙏🙏🙏

    • @RajaRaja-ze2ck
      @RajaRaja-ze2ck ปีที่แล้ว +2

      Punishment tharanum

    • @dineshkumar1180
      @dineshkumar1180 11 หลายเดือนก่อน

      மட்டமான மக்கள்

  • @madasamy6059
    @madasamy6059 ปีที่แล้ว +89

    அவர் போலீஸ் இல்ல பொறுக்கி 😁😁😁😁

  • @kuppusamy205
    @kuppusamy205 ปีที่แล้ว +68

    அந்த ஆறு படையான் தான் அவனுக்கு தண்டனை தரனும்

    • @sassas8165
      @sassas8165 ปีที่แล้ว +1

      அந்த இடத்தில் இருந்து பாருங்க அப்ப தெரியும்

    • @kuppusamy205
      @kuppusamy205 ปีที่แล้ว +1

      @@sassas8165 அங்க தான் இருந்தோம்..
      நான் திண்டுக்கல் தான்

    • @DineshDinesh-wf8nz
      @DineshDinesh-wf8nz 9 หลายเดือนก่อน +1

      ​@@kuppusamy205enna iruntha,Anga enna paartha sollu,Avan Avan varisayila kashta pattu ninnu varuvaan, intha vennai kurukku vazhiyila poguratha police thadutha athu thappu??? Neenga Thappunu sonnalum naanga atha thaan seivom

  • @manivannanvannan2274
    @manivannanvannan2274 ปีที่แล้ว +43

    இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @thileebandharmatamilmaran1727
    @thileebandharmatamilmaran1727 ปีที่แล้ว +44

    @2:25 க்கு 2 ஆண் காவலர்கள் உள்ளே போறாங்களே, அதை பாதியில் கட் பண்ணிட்டு, பெண் காவலர்களை மட்டும் விட்டார்னு சொல்றது செய்தியாளரின் ஒருதலை பட்சத்தை காட்டுகிறது.,

  • @unmaithalaimuraitvtv2183
    @unmaithalaimuraitvtv2183 ปีที่แล้ว +16

    பெண்களை தொடும் dsp சஸ்பென்ட் செய்ய வேண்டும்

  • @moorthy9308
    @moorthy9308 ปีที่แล้ว +17

    என்னடா வெளியேறுதல் வழியில நீங்க ஏண்டா உள்ள போறீங்க ஒருவேளை அந்த பெண் போலீசார் உள்ளே பணிக்கு செல்லும் போலீசாக இருக்கலாம்
    அவர் வேலை அவர் கரெக்டா தான் செய்தார்

    • @gurusundar2673
      @gurusundar2673 ปีที่แล้ว

      இது தான்டா போலீஸ்

    • @sridharvalli8432
      @sridharvalli8432 11 หลายเดือนก่อน +1

      Velila Varavugala thalli viduraga athu crt ah ena 🤬

    • @SelvamSelvam-fp9uu
      @SelvamSelvam-fp9uu 10 หลายเดือนก่อน

      Police sappinar

    • @vinothkumarkandasamy
      @vinothkumarkandasamy 28 วันที่ผ่านมา

      அப்போ எஸ்ஐ உள்ளே போக விடலை... யூனிபார்மில்தான் இருக்கார்

  • @ponrajkp8894
    @ponrajkp8894 ปีที่แล้ว +29

    அப்போ exit வழில போகிரவர்களை எப்படி தடுப்பது, இடையில் 2 காவலர்கள் செல்வதை ஏன் கட் செய்தீங்க

    • @silambubarasan1996
      @silambubarasan1996 ปีที่แล้ว

      பணி இடம் நீக்கம் செயுங்கள்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +6

    இவர் யாராக இருந்தாலும் எதிர் திசையில் அனுமதிக்க கூடாது .அதற்காக அகராதியில் பேச கூடாது . தவறுதான்

  • @sureshg2793
    @sureshg2793 ปีที่แล้ว +7

    முதல்வர் அவர்களே நடவடிக்கை எடுத்து விடுங்கள் மக்கள் முதல்வர்களுக்கு முக்கியம் ஆட்சி மாறுநாள் உடனே காவல்துறை மாறிவிடுவார்கள் ஆனால் மக்கள் கடைசி வரை ஒரேமாதிரி நிற்பார்கள்

  • @devaananthp2020
    @devaananthp2020 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி ஆளுகளுக்கு மக்கள் தண்டனை கோவிலுக்குள் தரவேண்டும்

  • @mskumarkumar8275
    @mskumarkumar8275 ปีที่แล้ว +3

    Thank you channel

  • @sugumaranjii962
    @sugumaranjii962 2 หลายเดือนก่อน +2

    பாவம் டா கடை நிலை ஊழியர்கள் 😢

  • @janakiraman6374
    @janakiraman6374 ปีที่แล้ว +2

    இவனெல்லாம் ஒரு அதிகாரி..ச்சீ....சஸ்பென்ட் பண்ணுங்கப்பா இவரை

  • @VarunVarun-c1v
    @VarunVarun-c1v หลายเดือนก่อน +1

    👍

  • @MohamedParis-g4r
    @MohamedParis-g4r 16 วันที่ผ่านมา

    Seithi chennal ku nandri

  • @manojs1765
    @manojs1765 13 วันที่ผ่านมา

    இறைவன் எப்போதும் தூய்மையான உள்ளம் உடைய ஆசை பொறாமை இதையெல்லாம் துறந்த அவர்களுக்கு இறைவன் எப்போதும் அவர்களுடைய மனதில் எப்போதும் குடி கொண்டிருப்பார்
    ஆனால் தான் என்னும் அகம்பாவத்தை உடைய மனிதன் என்ற வேடத்தில் திரிந்து கொண்டிருப்பவர்கள் இருக்க மாட்டார்
    கருணையின் மறு வடிவமே இறைவன்
    அதை அங்கு வரும் குழந்தைகளுடைய பெற்றோர் முகத்தை பார்க்கும் பொழுது நன்றாக தெரிகிறது
    ஆனால் அகம்பாவத்தின் மறுஉருவம்
    தள்ளிக் கொண்டிருக்கும் அந்த காவலரை பார்த்தால் தெரிகிறது
    ஆனால் அவர் முதல் முதலில் தன் பணியை தொடங்கும் போது கருணையின் வடிவத்தை பார்த்திருப்போம்
    தற்போது தான் எண்ணம் என்னும் அகம்பாவம் அவரை ஆட்கொண்டு விட்டது
    தனக்குத்தான் அருள் வேண்டும் என்று நினைக்கும் அவருக்கு அவர் மனதில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற தெரியவில்லை

  • @TheSaravanaz
    @TheSaravanaz ปีที่แล้ว +2

    மக்கள் வரிப்பணத்தில் மாதவருமானம் வாங்குகிறோம் என்பதை மறந்து இவ்வாறு நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் தரக்கூடாது

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re 3 หลายเดือนก่อน

    இதனை வீடியோ எடுத்ததற்கு நன்றி

  • @ArunKumar-tw2nf
    @ArunKumar-tw2nf หลายเดือนก่อน

    Dismiss pannanum

  • @vasuvasu3387
    @vasuvasu3387 ปีที่แล้ว +4

    adhu exit way only allowed duty police.,si ya kuda allow pannala .correct job .but thali vidurathu thappu.give respect to human beings.

  • @thaneshthanesh9924
    @thaneshthanesh9924 2 หลายเดือนก่อน +1

    காவல்துறை பணிக்கு லாயக்கில்லாதவரில் பலரில் இவன் ஒருவன்

  • @chandwf4896
    @chandwf4896 ปีที่แล้ว +3

    காவல் பெயர் வச்சது பதிலா சேவல் னு வச்சுருக்கலாம்.... வாங்குற காசுக்கு நல்லா கூவுரங்கா.... அந்த போலீஸ்காரர்

  • @chandrasekar6512
    @chandrasekar6512 16 วันที่ผ่านมา

    Bad boy😢

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk หลายเดือนก่อน

    ஜொள்ளு 🥰🥰

  • @sankarvel1470
    @sankarvel1470 ปีที่แล้ว +5

    இந்த மாதிாி ௮திகாாியை ஆளுநா் மாளிகை.தலைமைச் செயலகம்.காவலூக்கு நிக்கவையுங்கள்.௮மைச்சா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு .பாதுகாப்புக்கு ௮னுப்புங்க.௮ப்பத்தா ௮வா்படிச்ச படிப்பு ௭தற்கு பயன் படவேண்டும்.சிந்திப்பாா்.இவா் என்னாதான் படிச்சாலூம் ௮ரசியல்வாதிக்கு இவா் வேலைக்காராா் தான்.

  • @genesforever
    @genesforever หลายเดือนก่อน

    News channel coverage ulla vidala.athuku eppadi oru clipping edit panni post vera!

  • @rajeshdega9992
    @rajeshdega9992 ปีที่แล้ว +1

    om

  • @sathiyavetrichannel
    @sathiyavetrichannel ปีที่แล้ว

    No justice

  • @mathu1981
    @mathu1981 หลายเดือนก่อน

    Better the gentleman should have been kind

  • @MohanrajD-js3uj
    @MohanrajD-js3uj ปีที่แล้ว +2

    Yenda unaku la yar da work kuduthathu

  • @muruesansan8762
    @muruesansan8762 ปีที่แล้ว +6

    முருகா இவனை அழைத்துக்கொல்

  • @vikneshfos4871
    @vikneshfos4871 ปีที่แล้ว +1

    Indhs naaya dismiss panunga 🧐😠

  • @ArunKumar-qw3qp
    @ArunKumar-qw3qp ปีที่แล้ว +1

    In Palani Temple this is a big issue if big politician or judges come they give them VIP treatment but if normal public go they are treated like Beggars

  • @gunasundarik9063
    @gunasundarik9063 ปีที่แล้ว

    News 7 🎉❤

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 22 วันที่ผ่านมา

    Romance DSP 💕 . .

  • @pandiyarajani8633
    @pandiyarajani8633 ปีที่แล้ว

    எல்லாம் என் அன்னே ஆறு படை கொண்டோனுக்கு தெரியும் .காக்கிகலே😂😂😂😂 பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏

  • @sakthivelp5493
    @sakthivelp5493 หลายเดือนก่อน

    திரவிட மாடல் அரசு

  • @Senthilkumar-oi6ww
    @Senthilkumar-oi6ww ปีที่แล้ว +17

    பின் வழியில் தரிசனம் செய்வது மிகப்பெரிய கேவலமான செயல் நியூஸ் தமிழ் சேனல் காரனே

    • @saranikutti115
      @saranikutti115 ปีที่แล้ว

      அவர்களைப் பொறுத்த வரைக்கும் அவர்களுடைய சேனலை நிறைய நபர்கள் பார்க்கவேண்டும்.... பக்தர்கள் வெளியேறும் வழியில் உள்ளே செல்வது. தவறு... வேறு வலியில்லாமல் பணியில் இருக்கும் காவலர்கள் அதன் வழியாகச் சென்று தரிசிப்பது வழக்கம்....

  • @sivasivan6206
    @sivasivan6206 ปีที่แล้ว

    Media phone please 😢😢

  • @tamilbaba
    @tamilbaba 2 หลายเดือนก่อน +1

    போலீஸ் நல்லவர் தான் போல் இருக்கு இந்த நியூஸ் சேனல் பழைய பகையே வைத்து நியூஸ் போடப்பட்டுள்ளது

    • @பிஎஸ்எஸ்எஸ்கே
      @பிஎஸ்எஸ்எஸ்கே หลายเดือนก่อน

      எதை வைத்து நல்லவர்னு சர்ட்டிபிகேட் கொடுக்குறீங்க. Exit பாதையில் செல்வது தப்புதான். பெண் மேல் கைவைத்து தள்ளுகிறார் அதனாலா. அல்லது தன் கீழ்நிலை பணியாளரை ஒருமையில் பேசுகிறாரே அதை வைத்தா சொல்லுங்கள் நண்பரே

  • @isainagaraj4964
    @isainagaraj4964 22 วันที่ผ่านมา

    Thiruppi adikkama namakku yedhum nadakkkathu 😢😢

  • @muruesansan8762
    @muruesansan8762 ปีที่แล้ว +2

    காவல் அதிகாரிகள் பலரும் இப்படி த்தான்

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 ปีที่แล้ว +5

    Good Vidiyal 😂😂😂

  • @SigaramEntertainments
    @SigaramEntertainments ปีที่แล้ว

    Oru vishayam kedacha mothama ellarum pesiduvinga, adhanalathan namma state improve aagama irruku

  • @TamilCitizen68
    @TamilCitizen68 ปีที่แล้ว +1

    காசு குடுத்து வேலை வாங்கிருப்பான் போல

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 11 หลายเดือนก่อน

    வாட்ச்மேன்உத்யோகம்தரலாம்

  • @EZHILARASIPRABU
    @EZHILARASIPRABU 29 วันที่ผ่านมา

    vinayagar diversion?

  • @OMGbro007
    @OMGbro007 ปีที่แล้ว

    😢bad dsp

  • @ManoMano-tn1ws
    @ManoMano-tn1ws หลายเดือนก่อน

    அவன் எல்லாம் அங்கேயே விட்டு பொதுமக்கள் பிரிஞ்சி இருக்கணும் உள்ளூர் டிஎஸ்பி இருந்தா என்ன வெளியூரா இருந்தா என்ன பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க

  • @muruganthyagarajan
    @muruganthyagarajan ปีที่แล้ว +2

    DSP didn't even know to respect the worshipers. It's shame to tell that this officer didnt know to behave well with his subordinates and public.

  • @visvakaveen6791
    @visvakaveen6791 11 หลายเดือนก่อน

    He must punishable under IPC Sec 354 or 504. 3:24

  • @ManiKandan-dv8uo
    @ManiKandan-dv8uo ปีที่แล้ว +2

    Makkaloda Vari panathula valndhuttu,
    adhum padhavi anavathula valdra unnaku. Makkal onu sendhu angayae kumbabishegam pannirundha therinjurukum😏.

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 ปีที่แล้ว +1

    First entha DSP manithanaga erungal, next policeman aga erungal.ok enna jenmam , WPC parthu super look vedugirar.

  • @mahideenhaja6223
    @mahideenhaja6223 หลายเดือนก่อน

    He public only DSP. He political frant only 🐕

  • @susilanair7758
    @susilanair7758 4 หลายเดือนก่อน

    Psy case.

  • @kbabu2927
    @kbabu2927 11 หลายเดือนก่อน

    எப்போதும் காவல்துறை பொதுமக்கள் நண்பனாக இருக்க முடியாது.

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 4 หลายเดือนก่อน

    இது இது தான் திராவிட மாடல்

  • @speakonlythetruth4150
    @speakonlythetruth4150 ปีที่แล้ว +1

    DSP திமுக பலத்தில திமுக மானத்தை வாங்குறார் போல.

  • @gopim2740
    @gopim2740 ปีที่แล้ว +2

    That police: நா போலீஸ் இல்ல புறம்போக்கு 😆

  • @தமிழ்-ய6ல
    @தமிழ்-ய6ல 18 วันที่ผ่านมา

    Ulloor paruppu.....

  • @arunkumurarunkumar
    @arunkumurarunkumar 27 วันที่ผ่านมา

    Udhayanithi anna pera ketukkura entha mathri police venuma

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 ปีที่แล้ว +5

    நீங்கள் கொஞ்சம் உண்மையான தகவல்களை கொடுங்கள் மாமா ஊடகங்களே.

    • @jeyanthiramu5842
      @jeyanthiramu5842 ปีที่แล้ว

      அவர் வரும்போது அந்த வழில சரியான கூட்டம் உள்ளே இருப்பவர்களும் வெளிய போகமுடியாத அளவுக்கு .அம்மா தாயே இது வெளில போற வழியா உள்ள போகூடாதுனு அமைதியா சொன்னா கேட்டுறுவாங்களா.அங்கேயே பணியில் இருந்தவர்கள் செய்யமுடியாததால் இவர் செய்றார்.வீடியோவை நல்லா பாருங்க கூட்டத்துல நாலுபேர் நசுங்கி இருந்தா கடமை தவறிய காவல்துறை என தூற்றியிருக்கும் மீடியா. மீடியா பொய் சொல்லாதுன்ற நம்பிக்கை.

  • @sudharson8071
    @sudharson8071 3 หลายเดือนก่อน

    Nama olunga iruntha ivanga nammala ipdi pannuvanga

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja หลายเดือนก่อน

    Rempa thappu action police mela DSP mela edukkanum
    Please share pannuga ithai Arun sir parkkattum

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh 2 หลายเดือนก่อน

    POLICE ELLAI SUPER PORRIKI NAI.

  • @VelmuruganVelmurugan-r9i
    @VelmuruganVelmurugan-r9i ปีที่แล้ว +1

    Evana Seruppal adikkalam

  • @muralikrish1083
    @muralikrish1083 ปีที่แล้ว +4

    Periya Durasingamunnu nenapu pudungi

    • @Senthilkumar-oi6ww
      @Senthilkumar-oi6ww ปีที่แล้ว

      முரலி நீங்கள் வீடியோ வை நன்றாக பாருங்கள், நியூஸ் தமிழ் சேனல் ஒன்றும் உத்தமன் கிடையாது.. குறுக்கு வழியில் பின் பக்கமாக அதாவது தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியே வரும் கதவின் வழியாக திருட்டு தனமாக தங்களது பணக்கார திமிரை பயன்படுத்தி பணம் கொடுத்து சிலர் உள்ளே செல்ல முயற்சித்து உள்ளே செல்கிறார்கள்... நீங்கள் ஆவது நன்றாக பாருங்கள் ... அப்புறம் விமர்சனம் செய்யுங்கள்

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 11 หลายเดือนก่อน

    முதலவர்தலையிடவும்

  • @ganeshkanna6040
    @ganeshkanna6040 11 หลายเดือนก่อน

    டி எஸ் பி சீக்கிரம் நீ வீட்டுக்கு போய்விடுவாய் சாமி

  • @ChandraDevEnterprises
    @ChandraDevEnterprises ปีที่แล้ว +1

    Maximum government officers public ka makkala orumaiyaha besradhu very bad activities so any officer any department respects besa government train bannavendum elana public return rong words use banna vendiyadhu varum

  • @vtcselva9848
    @vtcselva9848 ปีที่แล้ว

    வெளியே போற‌ வழியில உள்ள போனா என்ன செய்ய???

  • @lukefabian9729
    @lukefabian9729 10 หลายเดือนก่อน

    This dsp should be suspended at once for touching a lady & for insulting an si

  • @riyazsultana
    @riyazsultana 14 วันที่ผ่านมา

    pengal mel kai vaikkirathu thappu, DSP MEL ACTION YEDUNGA SIR,

  • @mountainlover4831
    @mountainlover4831 ปีที่แล้ว

    ஆமா நா கேக்குற நீங்க போலீஸ் தான நீங்க வந்து காவல் துறை அந்த வேலைய மட்டும் பாத்தா போதும் பழனில நிறைய போலீஸ் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் எதுவும் செய்வதில்லை அங்கே அளவானவர்கள் இருந்தால் போதும் அது கோவில் போலிஸ் ஸ்டேசன் இல்லை

  • @muthukrishnan9217
    @muthukrishnan9217 3 หลายเดือนก่อน

    பெண்கள் மீது கை வைத்து தள்ளியதற்கு கண்ணம் பழுக்க இரண்டு அறை கொடுத்திருக்க வேண்டும். தன் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அந்த வேலைக்கு அன்பிட்

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 29 วันที่ผ่านมา

    Yenda pressnnu nee solli unnai vidavillaiya.

  • @murugang8056
    @murugang8056 ปีที่แล้ว

    இவனுக்கு பதவிஇறக்கம் கொடுக்கலாம்

  • @thirunavukarasu227
    @thirunavukarasu227 ปีที่แล้ว

    Just news

  • @Pinkoven12
    @Pinkoven12 3 หลายเดือนก่อน

    How dare he touch a woman

  • @VellaiSamy-p3p
    @VellaiSamy-p3p 11 หลายเดือนก่อน

    சுன்ணி நன் காவுடன்

  • @ansa9226
    @ansa9226 19 วันที่ผ่านมา

    பெண்களை தொட இவனுக்கு யார் அனுமதி கொடுத்தது

  • @balasundaram8449
    @balasundaram8449 ปีที่แล้ว

    News ethum kedikala ya vera..

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi ปีที่แล้ว

    இந்திய மக்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம் இல்லையேல் இந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இருக்க மாட்டார்கள்

  • @RkRajkumar-nl7zg
    @RkRajkumar-nl7zg หลายเดือนก่อน

    Mam a police

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 ปีที่แล้ว

    ஏன்டா சாமி கும்பிட வாரிங்கனு விரட்டுகிறார்

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 4 หลายเดือนก่อน

    ஓசில விளம்பரம் தேடி விட்டான் டிஎஸ்பி

  • @albertstephen3615
    @albertstephen3615 4 หลายเดือนก่อน

    Dismiss these stupid cops immediately with out any inquiry. Shame on these so called police personnel. SHAME. Will he do this to his wife'

  • @ragavandinesh8331
    @ragavandinesh8331 ปีที่แล้ว

    எப்பதான்டா திருந்துவிங்க கடவுள் எங்கடா இருக்காரு 😂

  • @GaneshFathi
    @GaneshFathi 4 หลายเดือนก่อน

    DSP evnga😂

  • @riyas18k89
    @riyas18k89 ปีที่แล้ว

    குழந்தைகளுக்கு அறிவியலை சொல்ல வேண்டும் கடவுளை சொல்ல வேண்டாம்

  • @g.kkumaresan7155
    @g.kkumaresan7155 4 หลายเดือนก่อน

    பெண் மேல்கைவைக்ககூடாது

  • @chellapandiandhanuskodi7805
    @chellapandiandhanuskodi7805 4 หลายเดือนก่อน

    DSP இவளுகள ....... So they are allowed .... understand சவுக்கு சொன்னது உண்மை யாயிரு சசு .........

  • @dhanushd9439
    @dhanushd9439 ปีที่แล้ว

    Anga poi ninnu pathatha theriyum duty ennanu...orutharkooda solratha kekamatanga...avangala eppaditha handle pandrathu