ஒருமையில் பேசிய கலெக்டர் ..! Kanchipuram Collector Fight with Police | Athi Varadar | nba 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • For Higher Studies in Singapore
    www.mdis.edu.sg/
    கலெக்டரின் கோபம்..! Kanchipuram Collector Fight with Police | Athi Varadar | nba 24x7
    Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Tamilnadu,news,Tamil Cinema News,Tamil News,nba,24x7,latest Tamil News,கலெக்டரின் கோபம்..!,Kanchipuram Collector,Kanchipuram Collector Fight with Police,Athi Varadar,kanchipuram athi varadar,kanchipuram collector,tamil latest news,kanchipuram aarti vardhan,kanchipuram temple,madurai,tamil nadu,chennai,nba 24x7, Sun News, Puthiya Thalaimurai, Polimer News, Thanthi TV, News18 TamilNadu, News7 Tamil, Latest News, Current News, India News, TamilNadu News, Headlines, NewsGlitz, Behindwoods Air, Oneindia Tamil, The Hindu, Nakkheeran, Live News, Tamil News, Today Memes Video, Today Troll Video, Today Trending Video

ความคิดเห็น • 1K

  • @chnnamaruthuchnnamaruthu2914
    @chnnamaruthuchnnamaruthu2914 ปีที่แล้ว +492

    ஏழைகளை மட்டும் திமிர காட்டுறீங்க கலெக்டர் கிட்ட உங்க திமிர காட்டுங்க

    • @ramkirocks5561
      @ramkirocks5561 2 หลายเดือนก่อน

      டேய் மயிரு அந்த ஏழைய தான் அந்த கலெக்டர் vip Gate வழியாக அனுப்பக் கூடாது னு கத்துரான் . அந்த காவலர் ஏழைகளை அந்த வழியே அனுப்பியதால் தான் உன்னை மாதிரி பில்லக்கா அரைகுறை கிட்ட திட்டு வாங்குரார்

    • @sureshkumar-rq1zz
      @sureshkumar-rq1zz หลายเดือนก่อน +5

      மாவட்டத்துல கலெக்டர்தான் பெரிய ஆளு

  • @selvaprakash5859
    @selvaprakash5859 3 ปีที่แล้ว +507

    இவங்களை இப்படி பேசினது இப்போது தான் சந்தோசமா இருக்கு போலீஸ் காரங்க எத்தனை பேரை மரியாதை இல்லாம பேசுனிங்க ....அனுபவி டா

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 2 ปีที่แล้ว +9

      நீங்கள்கூறியதுநீண்டநாள்
      அனுபவமானகருத்துஇதை
      நீங்கள்சமையம்வரும்போது
      கூறியதற்குஉங்கள்மனசாட்சியே
      முக்கியகாரணம்
      ஆண்டவன்ஆட்சியில்அனைவரும்
      சமம்சமம்/அரசுஅன்றுகொல்லும்
      தெய்வம்நின்றுகொல்லும்
      எதைபோடுகிறாயோஅதுவே
      முளைக்கும்/வேறொன்றுமுளையாது

    • @mitvasanyt2436
      @mitvasanyt2436 ปีที่แล้ว +13

      எல்லாரையும் கொர சொல்ல முடியாதுங்க நல்லவர்களும் இன்னும் இருக்காங்க..

    • @naanummadhuraikaaranda1275
      @naanummadhuraikaaranda1275 ปีที่แล้ว +6

      மகிழ்ச்சி

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 4 หลายเดือนก่อน

      ​@@mitvasanyt2436👍🏻👍🏻

    • @vishwa1508
      @vishwa1508 2 หลายเดือนก่อน +1

      # police thimirai olikkavum

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 5 ปีที่แล้ว +646

    மக்களுக்காக இவர் பேசவில்லை.VIP பேசர்ர். கலெக்டர் பேசுவது தவறு.

    • @Karthik-st4py
      @Karthik-st4py 3 ปีที่แล้ว +12

      Correct sir

    • @gardentree5177
      @gardentree5177 3 ปีที่แล้ว +7

      collector than best🔥

    • @leefanboy1958
      @leefanboy1958 2 ปีที่แล้ว +12

      Ungaluku police pathi theriyadhu 😒

    • @ranjithkumar_4531
      @ranjithkumar_4531 2 ปีที่แล้ว +5

      Ivanlaaam ias aaakunaan paaru avana solanum....

    • @meshacr
      @meshacr 2 ปีที่แล้ว +1

      Point tu👍

  • @saieniyaa4020
    @saieniyaa4020 ปีที่แล้ว +344

    நம் நாட்டு எளிய மக்களின் ஒரோ எதிரி காவல்துறை............

    • @jpkalyan123
      @jpkalyan123 ปีที่แล้ว +9

      Na kandipa eliya makkalin nanbaaga irupen.

    • @gokugoku6316
      @gokugoku6316 4 หลายเดือนก่อน

      The only lover of Dalit and Adivasi are Brahmins 😂😂😂😂 and Hindu is Muslim 😂😂😂😂

    • @Suresh-qs5xt
      @Suresh-qs5xt 13 วันที่ผ่านมา

      Super sariyaa sonninga but nallavangallukm irukanga nu soldranga naan idhuvaraikkum paarrthadhu iillaaaaa

  • @subramanian9146
    @subramanian9146 ปีที่แล้ว +5

    Nandri,Sir

  • @சனியன்
    @சனியன் 2 หลายเดือนก่อน +43

    மக்களை விட முக்கியமான vip யாரு சார் இருக்காங்க 🙂

  • @prasanth4581
    @prasanth4581 ปีที่แล้ว +10

    Sir very good sir

  • @ravichandran8370
    @ravichandran8370 ปีที่แล้ว +10

    Semma sir

  • @shunmughanathanp.s.58
    @shunmughanathanp.s.58 ปีที่แล้ว +84

    சபாஷ் சரியான போட்டி ஆட்சியர் அவர்களே இதை பொதுமக்கள் செய்தால் ஒரு சாத்தான்குளம் உருவாகும் நன்றி🙏வணக்கம்🙋 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Janarthanan-yt1xk
      @Janarthanan-yt1xk 7 หลายเดือนก่อน

      Collector vip kaga pesuraru but ninga lam oru police officer aa thittunale jalra poda vanthuturinga ena polappu ithu lam avaru padichirukaru vantharu ninga padichu vara ventiyathu dhane ena nu theriyama pesathinga 😡

  • @tamilmaran973
    @tamilmaran973 ปีที่แล้ว +117

    கலெக்டர் கொந்தளித்தது அவரோட குடும்பம் வரும் போது கூட்டம் அதிகமாக இருந்ததற்கு
    தான் முக்கிய vip am

  • @9723gk
    @9723gk 5 ปีที่แล้ว +102

    லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியிருந்தால் இந்நேரம் செவுள்ளயே ஒரு அறை விட்ருக்கலாம்‌.

    • @அஆஇஈ-ய2ய
      @அஆஇஈ-ய2ய 3 ปีที่แล้ว +5

      உண்மை நண்பா

    • @thinkbest3836
      @thinkbest3836 3 ปีที่แล้ว +14

      எதுவாக இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா அவரு கலெக்டர் இவரு காவலர்

    • @kabilanrengasamy5454
      @kabilanrengasamy5454 3 ปีที่แล้ว +1

      @@thinkbest3836 thambi

    • @ashokarjun7830
      @ashokarjun7830 3 ปีที่แล้ว +5

      Dai avaru collector da muttal

    • @worldofstories-4588
      @worldofstories-4588 3 ปีที่แล้ว

      Idhu enna cinema illa.. Nejathula panna ips ah irundhalum sattaiya kazhatiduvanga..

  • @vijays63
    @vijays63 11 หลายเดือนก่อน +2

    Super collector sir

  • @francispriya3998
    @francispriya3998 5 ปีที่แล้ว +102

    ௧லெக்டர் வீட்ல அவங்க wife கிட்ட செமயா திட்டு வாங்கி இருப்பார் போல அதான் உங்க கிட்ட 😄😃😀😀😃😀😂😂😂 போலிஸ் சார் நீங்க மன்னிச்சிடுங்க👮‍♀👮

    • @gardentree5177
      @gardentree5177 3 ปีที่แล้ว +2

      Collector than mannikkanum🔥

    • @IPS_MURALI_YT
      @IPS_MURALI_YT 3 ปีที่แล้ว

      @@gardentree5177 Police mass 👑

    • @sugumaranjii962
      @sugumaranjii962 4 หลายเดือนก่อน

      😅​@@IPS_MURALI_YT

    • @sureshadi5383
      @sureshadi5383 หลายเดือนก่อน

      போலீஸ் என்ற பொறுக்கி எல்லாம் தேவைதான்

  • @murugant6230
    @murugant6230 5 ปีที่แล้ว +247

    ஒருமையில் பேசும் கலெக்டர் ஆட்சி பொறுப்புக்கு தகுதியற்றவர்.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว

      போலீஸ்காரன் களை முதல்ல நேர்மையாக இருக்க சொல்லுங்க.இவர்கள் மற்றவர்களிடம் மரியாதையோடு நடந்து கொள்வதில்லை.அநாகரீகமான தரக்குறைவான அநியாயம் அட்டூழியம் செய்யும் போலீஸ்காரநாய்கள் சாக்கடைப்பன்றிகள்.

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 5 หลายเดือนก่อน

      அப்போ போலீஸ்காரனுங்க பேரப்போ உனக்கு இனித்தது இப்போ கலெக்டர் போலீஸை திட்டுரப்போ கசக்குதா

  • @eswaranmd4129
    @eswaranmd4129 5 ปีที่แล้ว +297

    முதலமைச்சர் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 4 ปีที่แล้ว +5

      tamilaga athigarigalidam naermai illai.

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +3

      poda mayiru...avaru soldradhu dhan crt....

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +1

      @Lol Hehehe 😃👍

    • @gardentree5177
      @gardentree5177 3 ปีที่แล้ว +14

      Collector best🔥🙏🏽

    • @hariprasadm5863
      @hariprasadm5863 3 ปีที่แล้ว +4

      @@Indhupriya841 poda thavediya paiya😂

  • @murugana7204
    @murugana7204 5 ปีที่แล้ว +157

    இவர் எப்படி ஆட்சி தவைவர் ஆனார் ? இவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @strpradeep90
      @strpradeep90 5 ปีที่แล้ว +2

      Murugan A what u want him to do? Pls list the measures he have to take??

    • @murugana7204
      @murugana7204 5 ปีที่แล้ว +3

      Pradeep Palanisamy Are you support the collector's / Stupid IAS officer action ?

    • @strpradeep90
      @strpradeep90 5 ปีที่แล้ว +5

      Ungala naan ketta question idhu illa...adhu oru side irukattum...
      Avaru Orumai Police officera pesitarunu sollum kanavaan neengal epdi IAS officera STUPID nu sollalaam...
      Elae ellathukum ore emotion dhaan & ore dharmam dhaan

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว +3

      இவர்கள் எப்படி போலீஸாக ஆனார்கள்? அதைக் கேளுங்க முதல்ல

    • @kuttimanimani5387
      @kuttimanimani5387 หลายเดือนก่อน

      420 மாமா பையேன்

  • @thesammuthusamy
    @thesammuthusamy 5 ปีที่แล้ว +61

    Who gives permission talk vaada pods to this collector

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 ปีที่แล้ว +8

      Police kku yar andha permission kudutthangalo avangaladan iruppanga policekaranga publickitta pesarappa sir paatthadilla polarukku

    • @palanimurugan2536
      @palanimurugan2536 5 ปีที่แล้ว +2

      @@prakashprakash3808 nalla sonenga sir nenga

  • @trendingtamizhan4205
    @trendingtamizhan4205 ปีที่แล้ว +3

    Super thalaiva

  • @lnmani7111
    @lnmani7111 5 ปีที่แล้ว +250

    இவர் யாருக்காக இப்படி நடந்து கொள்கிறார், தலைமை பொறுப்பு ஏற்றுள்ள இவர் தலைமை பண்பை இழந்துவிட்டாரே !பொதுமக்கள் முன்னிலையில் இப்படி கீழ் அதிகாரியை திட்டினால் எவன் மதிப்பான்?

    • @gardentree5177
      @gardentree5177 3 ปีที่แล้ว +2

      😂😅varae yenna seiyanum

    • @dhivajayaprakash1289
      @dhivajayaprakash1289 ปีที่แล้ว +1

      Kandipa mathikka maatanga

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว

      மதிக்கும்படி போலீஸ்காரன் நேர்மையாக இருக்க வேண்டும். போலீஸ்காரன்ங்க நீதி நேர்மை நியாயம் தர்மம் இவற்றின் படி பணியாற்ற வேண்டும்.இவனுங்க தீயவர்களுக்கு துணைபோகிறார்கள். இவனுங்க பணப்பேய்கள்.

    • @ananthkumar5979
      @ananthkumar5979 ปีที่แล้ว +2

      Avungala yaarum mathikkave theva ella

    • @najirahmed5278
      @najirahmed5278 ปีที่แล้ว

      இவனுங்க திருந்த சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்

  • @கருத்துசுதந்திரம்
    @கருத்துசுதந்திரம் 5 ปีที่แล้ว +90

    போலிஸ்காரங்களுக்கு மட்டும் ஒரு சங்கம் இருந்திருந்தால் இந்நேரம் இந்த கலெக்டரின் டவுசர கழட்டி இருப்பாங்க ... 24 மணி நேரமும் வேலை பார்க்கும் காவலர்கள் கேட்க நாதியற்ற அனாதைகள்... 8 மணி நேரம் வேலை பார்க்கும் கலெக்டர்கள் புழுத்திகள்... **முதல்வர் அண்ணன் எடப்பாடி அவர்களே, இந்த கலெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமை**

    • @Boon1001
      @Boon1001 6 หลายเดือนก่อน

      Poda punda Ava thevidiya paiyan police karan

    • @Boon1001
      @Boon1001 6 หลายเดือนก่อน +5

      Ama antha poodaiku sangam irrutha appavi makkal savu adkama irrukum

  • @shanmugapriya8976
    @shanmugapriya8976 5 ปีที่แล้ว +14

    Collector ah nee... Enaya pesura police na unaku ena thimira? Ne enaya correct ah nadanthu eruka? Ori water facilities kuda vaikama ne ena collecter vela pakkura? En dad 10 days anka erunthu duty nu one time than sapatu athum kovilula tharathu...oru thanni kuda tharala.. vetuku vararu udampu sari Ilama 24 hours work panra police ku nega ena lakhs kanakulaya tharega great government of Tamilnadu... Kastama erukuga. First respect koduga...

    • @arunthesamurai
      @arunthesamurai 5 ปีที่แล้ว +2

      Don worry ... Everybody is watching such irresponsible attitude of bureaucrats. Wonder how this kind of person reach this height. He don't hav coolness to handle things being an administrator. Demand this collector s suspension.

    • @simplevice2220
      @simplevice2220 5 ปีที่แล้ว +1

      Athivarathar knowS all if gov dint punish. God will punish that man

  • @kalaimani5424
    @kalaimani5424 5 ปีที่แล้ว +43

    I don't say police or collector was wrong. but collector's attitude is v bad

  • @sathish.s9796
    @sathish.s9796 10 วันที่ผ่านมา +1

    Power of IAS 🥵🥷

  • @Rainbow-yr7ff
    @Rainbow-yr7ff 5 ปีที่แล้ว +101

    யாரோ புடுங்குற விஐபி இங்க எல்லாம் வெயிட் பண்றாங்க எல்லாமே யார் அந்த விஐபி இவனெல்லாம் ஒரு கலெக்டர் இவனுக்கு _____-

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +1

      poda

    • @jayasrip1757
      @jayasrip1757 6 หลายเดือนก่อน

      நான் தாண் அந்த வீஐபி

  • @Elumalai-yw5ro
    @Elumalai-yw5ro ปีที่แล้ว +1

    Super collectar ayya

  • @thalavathalava7645
    @thalavathalava7645 ปีที่แล้ว +6

    Super Super

  • @jarmast
    @jarmast 5 ปีที่แล้ว +68

    entha collector I. dismiss pannanum???

    • @samysamy880
      @samysamy880 3 ปีที่แล้ว +2

      Jeya bro correct bro IAS meaning avara solla sollunga bro

    • @agashkumar_n3017
      @agashkumar_n3017 3 ปีที่แล้ว

      Pinna ivungala la yaaru bro kepanga ippdi ketatha

  • @pothirajpothiraj7829
    @pothirajpothiraj7829 ปีที่แล้ว +129

    தரமான சம்பவம் கட்டிய நாட்டின் கலெக்டர் ஐயாக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 🥰...... 🙏....... 🙏

    • @hariprasadm5863
      @hariprasadm5863 ปีที่แล้ว +12

      Ena matternae theriyama pesatha da mental thayalii

    • @samsamuvel-fh3wg
      @samsamuvel-fh3wg ปีที่แล้ว

      Loosu Collector Mental Land fraud

  • @ASaran-zl3gc
    @ASaran-zl3gc 2 ปีที่แล้ว +19

    Super collecter sir

    • @ramachandranmuthusami7239
      @ramachandranmuthusami7239 ปีที่แล้ว

      ப்ப்றஞ்செய்ஸ்
      ப்ரியா
      Your ecorect
      ஹவுஸ்
      வைப்
      திட்டி
      இருப்பாள்
      கொல்
      லெ க்
      ட்டர்ய்
      போலீஸ்
      மெஅலேறிந்து
      விலுற்றார்
      கொ லெ க்
      டர்

  • @vasanthvardan4622
    @vasanthvardan4622 5 ปีที่แล้ว +22

    Time for the collector to take voluntary retirement. Showing his power on a hard working police for the last 45 days.. completely administrative failure on part of the district head.. shame for having these kind of people heading important position in Govt.

  • @gardentree5177
    @gardentree5177 3 ปีที่แล้ว +10

    🔥🔥🔥🔥collector

  • @007Qatar
    @007Qatar 8 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @jkmichael5372
    @jkmichael5372 3 ปีที่แล้ว +3

    Nice video 👌

  • @saravedisuresh186
    @saravedisuresh186 8 หลายเดือนก่อน +1

    Super sir intha matheri tha deal pannanum naalgala

  • @pattikattubala8031
    @pattikattubala8031 3 ปีที่แล้ว +58

    இந்த கலெக்டர் அவர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார் அவர் என்ன தவறு செய்திருந்தாலும் இவர் கலெக்டர் உயரதிகாரி அல்லவா தனியாக கூப்பிட்டு சொல்லி இருக்கலாம் பொது இடத்தில் அவமானப் படுத்துவது தவறு இந்த கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว +5

      கலெக்டர் தான் சரி. போலீஸ்காரங்க நீதி நேர்மை நியாயம் தர்மம் இவற்றின் படி பணியாற்ற வேண்டும். ஒழுங்கற்ற இவர்களை கலெக்டர் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    • @Boon1001
      @Boon1001 6 หลายเดือนก่อน

      Punda Bala nee police station poi paaru

    • @donttrytoknowme.....3104
      @donttrytoknowme.....3104 3 หลายเดือนก่อน +2

      அன்புனா அன்பு, வம்புனா வம்பு..... 😂

  • @selvakumarselvakumar7910
    @selvakumarselvakumar7910 ปีที่แล้ว +2

    Semma

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 5 ปีที่แล้ว +150

    பொறுப்பற்ற கலெக்டர். இவர் பேசும் வார்த்தை சரி இல்லை.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว +1

      Collector sir very good. Peoples proud of you.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว +1

      பொலீஸ் தன் கரமாவை அனுபவிக்கிறார்.

    • @maheswa402
      @maheswa402 ปีที่แล้ว

      @@s.veeramani4221 vip support illanu peysara

  • @creativeshorts747
    @creativeshorts747 ปีที่แล้ว +1

    super

  • @manikandana7135
    @manikandana7135 5 ปีที่แล้ว +72

    திருநெல்வேலி காவல்துறை பெருமையை இந்த கலெக்டர் அறிந்தது இல்லை என்று நினைக்கிறேன்.. அவர் திரும்பி பேசினால் கலெக்டர் தாங்க மாட்டார்..

    • @sajin5036
      @sajin5036 3 ปีที่แล้ว +4

      Thiruppi paesirukalam

    • @sivaraman.a6823
      @sivaraman.a6823 5 หลายเดือนก่อน +1

      You don't know the power collector 🤯

    • @PMS1997
      @PMS1997 2 หลายเดือนก่อน

      தற்குறி முண்டம்.
      வருவாய் துறை முன்னாடி
      காவல் துறை கை கட்டி தான் நிக்கனும்😂😂😂

  • @navaneethakrishnan1152
    @navaneethakrishnan1152 ปีที่แล้ว +1

    Super sir

  • @rajeshwarisakthi4245
    @rajeshwarisakthi4245 5 ปีที่แล้ว +78

    வேலை தெரியாத கலெக்டர்

  • @ananthmani4698
    @ananthmani4698 10 หลายเดือนก่อน +1

    Super sir😂

  • @mosfet1780
    @mosfet1780 2 ปีที่แล้ว +29

    Openly Arrogant officer, whatever the policemen has done wrong he deserves warning and punishment by their senior officer but he does not have to bear at any circumstances insults, because he is not the child of that officer. The officer is condescendant, the officer must remain professional on his acts and speech.

    • @priyav5763
      @priyav5763 11 หลายเดือนก่อน

      Agree

    • @ramanathany8602
      @ramanathany8602 9 หลายเดือนก่อน +1

      Police nai periya olungu

  • @singlekvpboys2749
    @singlekvpboys2749 ปีที่แล้ว +2

    Power of IAS🫡🫡🫡

  • @ramapandiyanfitnesschannel3406
    @ramapandiyanfitnesschannel3406 2 ปีที่แล้ว +46

    இந்த போலீஸ் நிலைமைல நா இருந்திருந்தா இந்நேரம் இந்த போலீஸ் வேலைய வேணாம்னு சொல்லிருப்பேன் அந்த காவலரின் கீழதிகாரிகள் முன் அவமானப்பட்டார் 😭பதவி திமிரு பிடித்த கலெக்ட்டர் ❌️

  • @stephennadar4536
    @stephennadar4536 ปีที่แล้ว +1

    ஜயா வாழ்க வளமுடன்

  • @JayaKumar-wk5qe
    @JayaKumar-wk5qe 3 ปีที่แล้ว +8

    முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி கலெக்டர் மேல் நடவடிக்கை எடுக்கவும்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว

      முதலில் குற்றம் செய்யும் போலீஸ்காரன் கள் மேல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 3 ปีที่แล้ว +13

    இவனை காதைச் சேர்ந்து அரைந்திருக்க வேண்டும் ...

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 4 หลายเดือนก่อน +1

      டிஸ்மிஸ் அரெஸ்ட் பிச்சை எடுக்கணும்.

  • @vishnur7852
    @vishnur7852 ปีที่แล้ว +1

    கலக்டர் அய்யா கடவல்மாதிரி வந்து சராமாரி கன்டீத்தீர்கல் நன்ரி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +42

    🌹 போலீசாரின் கர்மா வே லை செய்ய ஆரம்பித்து விட் டது.யாரும் யார் மன நோக நடக்க கூடாது.🔥👌🤗🙏

  • @divyar335
    @divyar335 5 ปีที่แล้ว +36

    VIP la yethuku Sir Atthi varathara paka varanga...poi VIP works ah kavanika vendiyathu thaana....insulting a police officer before media and public is really a worst thing....... Antha police ah suspend Panna..kandipa Antha collector ah dismiss pannanum...

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 6 หลายเดือนก่อน +2

    Super.....v need this type of collector....true indian

  • @anpazhagananpazhagan5150
    @anpazhagananpazhagan5150 ปีที่แล้ว +4

    Very good collector

  • @balakama5393
    @balakama5393 ปีที่แล้ว +2

    Suspend pannunga sir ... ரொம்ப ஆடம் போடுறாங்க...😂😂😂😂

  • @Abiramy100
    @Abiramy100 5 ปีที่แล้ว +4

    ஆமாம் எல்லோருமே பெரிய உத்தமர்கள் தான். பிரமருக்கே நீங்க எல்லாரும் கொடுக்கும் மதிப்பையும், கௌரவத்தையும் பார்த்துப் பூரித்துப்போயிருக்கிறேன். போலீசார் மக்களை நடத்தும் விதத்தையும் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றேன். மக்களுக்கு மட்டும் மானம் ரோஷம் எதுவும் இருக்காதா அவமானப்படும்போது? உங்களையெல்லாம் பொன்க்வைத்தே அரசியல் செய்கிறார்கள்...சூப்பர்

  • @shanmugapriya7960
    @shanmugapriya7960 2 ปีที่แล้ว +2

    Wow very good.

  • @subhadeephaldar8189
    @subhadeephaldar8189 3 ปีที่แล้ว +39

    Everyone is equal to God...Collector doesn’t believe it.

  • @selvaperumalsakthivel6586
    @selvaperumalsakthivel6586 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @d.ajithpandi1220
    @d.ajithpandi1220 2 ปีที่แล้ว +22

    இந்த கலெக்டர ஒருமைல பேசுறார்னு இவளோ பேரு command பண்ணிருக்கங்களே. காவல் துறை சீருடைல இருந்துட்டு மக்கள் எல்லாரையும் இவங்க ஒருமைல பேசுறாங்களே.இதுல எத்தன பேரு எதிர்த்து கேட்டிங்க?

    • @s.veeramani4221
      @s.veeramani4221 ปีที่แล้ว +2

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே. அதை இந்த நாய்கள் கேட்காமல் இதை மட்டும் கேக்குறானுங்க கவோதிங்க..

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 20 วันที่ผ่านมา

    Ilikeverymuch your good performance sir

  • @MohamedSadam1987
    @MohamedSadam1987 3 ปีที่แล้ว +5

    Super collector...👏

  • @NitinMessi
    @NitinMessi หลายเดือนก่อน

    Sir Vera level 🎉🎉🎉

  • @VijayKumar-vg7nc
    @VijayKumar-vg7nc 2 ปีที่แล้ว +2

    Super👍👍🔥🔥🔥

  • @karthishankar5600
    @karthishankar5600 5 ปีที่แล้ว +22

    The collector speaking rudely and he hitting the police man

  • @kalaiarasan7848
    @kalaiarasan7848 ปีที่แล้ว +1

    👌👌👌👍🏽

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 ปีที่แล้ว +36

    Departmental action should intiated against the collector with charge sheet for misconduct/misbehaviour for major penalty.He should transferred immediately before 16.8.2019.Enquiry should be conducted against the police officer,if prima facie is there,departmental action should intiated against the police officer also.

  • @சிலுவையிலேவெற்றி

    Super videos

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 ปีที่แล้ว +16

    You are in the uniform.
    No body can touch you.
    When minister comes he will take his slippers. May be insane
    may be promotive. This type of treatments happen to a police officer in Tamilnadu is shame to the Nation.

  • @naveenvp1701
    @naveenvp1701 ปีที่แล้ว +3

    Police 🐕🐕🐕

  • @sshyam89gobi
    @sshyam89gobi 5 ปีที่แล้ว +108

    Ivanellam oru collector.

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +3

      poda poo

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +4

      nenga soldradhu 💯% crt dhan.....makaluku police ah pathium theriyum...collector ah pathium nalave theriyum...bro...🤩👍👏

    • @gardentree5177
      @gardentree5177 3 ปีที่แล้ว +5

      Collector than best🙏🏽🔥

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +3

      ama bro..

  • @rammuammu1406
    @rammuammu1406 3 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @Indhupriya841
    @Indhupriya841 3 ปีที่แล้ว +6

    0:52...verithanam 🔥COLLECTOR 🔥.....savuda police naai....🤣👏👏

  • @kvb2327
    @kvb2327 ปีที่แล้ว +1

    Super anna IAS sir

  • @rexmariadas3001
    @rexmariadas3001 3 ปีที่แล้ว +5

    U are great man we love u.

  • @hailoosuloosu2787
    @hailoosuloosu2787 ปีที่แล้ว

    Super 👍

  • @143smartarun
    @143smartarun 5 ปีที่แล้ว +17

    Collector iku public la thitura urimaiyaia yaru kodutha...

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +5

      apa police ku public la adikira mariadhaya yar kudutha.....police ah Vida collector padichavaru....avaru sons crt

  • @abdulrahuman4571
    @abdulrahuman4571 3 ปีที่แล้ว +1

    Super mass

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 ปีที่แล้ว +3

    VIP kaka dan pa ivaru pesrauru common people kaka ila

  • @rayappanmary494
    @rayappanmary494 ปีที่แล้ว +2

    Goodcollector

  • @kathirk3260
    @kathirk3260 5 ปีที่แล้ว +17

    If you are not satisfied with his work take official action. Who gave you the rights to talk cheaply like this ??? Antha inspector thirupi ungala Poda nu soliruntha yaruku asingam??

  • @saieniyaa4020
    @saieniyaa4020 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணோ

  • @internetcafe3205
    @internetcafe3205 5 ปีที่แล้ว +12

    Ne avara vada poda nu soldra avaru athu kizha irukara police vada poda nu solluaru..atha police athan pothu makkala vada poda nu soldranga...muthala think pannu..aduthavankaluku mariyatha kuda....ok..give respect take respect..

  • @MohamedSadam1987
    @MohamedSadam1987 3 ปีที่แล้ว +1

    Super sir...

  • @gm163
    @gm163 5 ปีที่แล้ว +5

    Mr. Collector where ur anger went when some rowdies were allowed for special darshan.. how dare u scold our police in front of people .. what would have happened if he turned at you with same words

  • @worldtv4997
    @worldtv4997 ปีที่แล้ว +2

    Superrrrrrrrr

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 5 ปีที่แล้ว +9

    Worst behaviour by collector....

  • @savithirimuthukaruppan455
    @savithirimuthukaruppan455 4 หลายเดือนก่อน

    Super

  • @thesammuthusamy
    @thesammuthusamy 5 ปีที่แล้ว +17

    Vada pods solar who gave him permission

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว +36

    கடமையை செய்ய தவறிய காவலர் தட்டி கேட்ட மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்கள்

    • @naveen1687
      @naveen1687 ปีที่แล้ว +1

      Avngha vvip kagha thati kekuraru sathana makkalakagha kekkala

    • @stevesolomon1740
      @stevesolomon1740 10 หลายเดือนก่อน

      Anga irukura 2 perume thavaru senjavangathan

  • @blacksecret3406
    @blacksecret3406 5 ปีที่แล้ว +3

    He doesn't deserve to be collector.... simply he is creating scene...he don't even know how to treat govt employee in public.though he had done any mistake it should be handled in professional way

  • @Gowthamraj-re2or
    @Gowthamraj-re2or ปีที่แล้ว +1

    Good collector he is right

  • @selvendrans900
    @selvendrans900 5 ปีที่แล้ว +17

    Inspector sir, neenga yen sir andha mariyadha theariyadha collector ku bayandhu peasuringa. Neengalum govt. Staff. Avarum govt. Staff, apadi yena sir veala, avuramari yea reply Pani irukalam, adhea tone la , adhea orumaila. yeathana pearu irukan katurean nu sonnarla, katuda nu soli irukalam inspector sir.Uniform ku respect tharadhavanuku, neenga yen sir respect tharinga, suspend suspend nu soluran, nallu ara kanathula aranju , idhukum seathu suspend panra nu soli irukalam sir. Upsc pass Pani ias agi irundha uniform service meala mariyadha irukum. Promotion la collector anavarla adhan. Pakathula ninadhu sp sir nu ninaikurean. Vunga department staff ah oruthar asingama peasuraru. Neenga patuku poringa, yenga inspector ipo dhan vandhean nu solurarula. Police sa pathi thappa peasadhinga. Kathama visaringa or yeadhachum inspector sir ku support Pani peasi irukalam. Public nuisance case, duty la irundhavangala work pana vidama ,( collector ku thearinjavunga, minister or senior ips officer as mentioned by collector in this video) torcher panadhu ku oru case, manavulachal and public la asingama peasunadhuku oru case nu potu , collector ra angayea marichu questions Pani irukanum. Matha police lam veadika pakama Onena seandhu collector manipu keatadhan inga irundhu poganum nu mariyal Panama, duty and collector post ku respect kudhuthu irukura police munadi neenga romba keela poitinga collector sir.

    • @tamilalagantamil6426
      @tamilalagantamil6426 3 ปีที่แล้ว +1

      Orea line bro obove the order...solluvangaa... next anga Enna problem theriyama nama adhum solla mudiyadhuuuu

    • @tamilalagantamil6426
      @tamilalagantamil6426 3 ปีที่แล้ว +1

      But uniform respect kodukkanumm...I love police

    • @EstherJeyakumari
      @EstherJeyakumari 3 หลายเดือนก่อน +1

      யாரா இருந்தாலும் Public. ல் இப்படி பேசக்கூடாது. போலிஸ் Duty than. மிக கடினம். ஆனால் போலிசும் எளியவர்களை மிக மோசமாக. நடத்துகிறார்கள்.

  • @secularman3402
    @secularman3402 3 ปีที่แล้ว +19

    Kadaisi varaikkum IG idam andha collector pesave illai. IG number illa pola. Paavam😭😭😭😭😭😭😭🙄😭😭🙄.

  • @realityoflife333
    @realityoflife333 5 ปีที่แล้ว +3

    Truely aspired Collector will not be like this...this s shame for other collectors...as a IAS aspirant I too feel angry and shame about this.....police officer may done a mistake...but the way collector treats him is totally shit....pls avoid this kind of manner...if kanchipuram collector sees this...pls change ur attitude towards ur colleagues...bcoz they are humans but ranked below u...u r not a God to make this much power on urself....😡

  • @முத்தமிழ்-ங2ல
    @முத்தமிழ்-ங2ல ปีที่แล้ว

    Wow nice sir

  • @SivaSankar-bj2ev
    @SivaSankar-bj2ev ปีที่แล้ว +13

    VIP ... நான் கூட மக்களுக்காக பேசரரொண்ணு நெனச்சேன் 😡

  • @ntk9555
    @ntk9555 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @sanmugamk4747
    @sanmugamk4747 ปีที่แล้ว +2

    நீதான்க
    ஜில்லாகலெக்ட்டர்
    நீடூலிவாழ்க

  • @baskarbaskar6015
    @baskarbaskar6015 ปีที่แล้ว +36

    நாட்டின் சிறந்த காலக்டர் 🙏🏻🙏🏻

    • @Mrrockz02
      @Mrrockz02 ปีที่แล้ว

      Paithyakaara Munda ina prechana nae theryama comment adikaatha thaaili... Collector en public ah allow pandra allow panatha nu thitraru...ethumae theryama police ah Kora solu vanthudunga kelambi kiruku koo 🔥

    • @samsamuvel-fh3wg
      @samsamuvel-fh3wg ปีที่แล้ว

      Cho chi

  • @alanabrahamd
    @alanabrahamd 2 ปีที่แล้ว

    Most satisfying video