தத்தெடுக்கப்பட்டது, அவனுக்கு தெரிய கூடாது அதற்காகவே, இடம் பெயர்ந்தோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2021
  • தத்தெடுக்கப்பட்டது, பெரியவனானதும் தெரிய கூடாது; அவனுக்காகவே இடம் மாறினோம் !'உருக்கத்துடன் அழுத ஆந்திர தம்பதி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 436

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +1712

    தத்து எடுத்தவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @suthan8627
      @suthan8627 2 ปีที่แล้ว +3

      🧐

    • @tamizhaniniyavan876
      @tamizhaniniyavan876 2 ปีที่แล้ว +2

      😭😭😭😭

    • @johnsonsamraj678
      @johnsonsamraj678 2 ปีที่แล้ว +12

      நிச்சயமாக இறைவன் நல்ல குழந்தையை கொடுப்பார்.

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 2 ปีที่แล้ว +3

      Oru kulandhai endraal enna..100 anadhai kulandaigalai valarunghal..

    • @arunjayaraj3981
      @arunjayaraj3981 2 ปีที่แล้ว +3

      Pavam bro

  • @nogodnatureonlyrealgodands5110
    @nogodnatureonlyrealgodands5110 2 ปีที่แล้ว +1071

    கள்ள காதலுக்காக பெற்ற குழந்தையை கொல்லும் தாய் மத்தியில் தத்தெடுத்த குழந்தைக்காக,உருகும் தாய் மனம் சிறப்பானது....

    • @jeevithaajeevi4501
      @jeevithaajeevi4501 2 ปีที่แล้ว +1

      Yow athu kalla kaalldhal ila 😡😡😡 patent virumpam Ilama vera caste marriage dhan 🙄

    • @nejimeiy341
      @nejimeiy341 2 ปีที่แล้ว +1

      @@jeevithaajeevi4501 marriage ayi randu kuzhanthaigal ulla oruthen kooda kaliyanam pannamalae kuzhanthayae pettukittal athu ennava,wife divorce pannikittu eppom evalae kaliyanam pannikittan one year kazhichu eppom kuzhanthayae venumam,

    • @itzzzwiz7420
      @itzzzwiz7420 2 ปีที่แล้ว +1

      @@nejimeiy341 apdiya😱😱.. apo better andha Andhra couple kitayae irundhurukalam nadha kolandha.. pavam

    • @jastinraja5808
      @jastinraja5808 2 ปีที่แล้ว

      💕

  • @athibalama5590
    @athibalama5590 2 ปีที่แล้ว +444

    ஆந்திர தம்பதிகளின் மனவேதனையை அவ்வளவு எளிதாக யாராலும் தீர்க்க முடியாது 😭😭😭😭

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +681

    இது போன்ற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது கடவுளே😢🙏

  • @indiraperumal464
    @indiraperumal464 2 ปีที่แล้ว +110

    குழந்தையை தத்தெடுத்த தம்பதிக்கு கடவுள் அருளால் அழகான குழதைகள் பிறக்கும் வாழ்த்துக்கள் வளமுடன்

  • @navomijansi3170
    @navomijansi3170 2 ปีที่แล้ว +226

    தத்து எடுத்த பெற்றோர்க்கு கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்கிறோம் .. ஏவுளோ அன்பா வளத்து இருப்பாங்க பாவம் 😭😭

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 2 ปีที่แล้ว +1

      Ama.. kuzhanthai kaga veedu maarinirukkaga ...

  • @avmsundaram5544
    @avmsundaram5544 2 ปีที่แล้ว +84

    நான்கு குழந்தைகளை இறைவன் தருவான் வெளிச்சம் பிறக்கட்டும் என் சொல் பளிக்கட்டும் நல்லதே நடக்கட்டும் அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறட்டும் பல்லாண்டு பல்லாண்டு வாழட்டும்...

  • @sjmeenakshi
    @sjmeenakshi 2 ปีที่แล้ว +74

    😭என் நாத்தனார் அவங்க குழந்தைய 3மாஷம் ஆகவும் தரேன்னு சொன்னாங்க .அதை நம்பி கற்பனை வளர்த்து.பிறகு ஏமாந்ததும் என்னால் தாங்க முடியாம.அது ல இருந்து வெளியே வர ரொம்ப கஷ்ட்ட பட்டேன்..அப்பறமா 1 வருஷம் கழிச்சு எங்களுக்கே ஒரு தேவதை பிறந்துட் டா.....குழந்தை தரேன்னு சொன்னதுக்கே ரொம்ப நம்பிக்கை யா நம்ம வாழ்க்கை மாறி ரும்ன்னு சந்தோஷ் பட்டோம்..இவங்க வலி என்னால் உணர முடியுது...பிரசவ வலிய விட குழந்தை இல்லாத வலி அதிகம்...நான் இரண்டையும் பாத்துட்டேன்...குழந்தை பெற்ற தாயை விட வளர்த்த தாய்க்கு தான்.அதிக உரிமை உள்ளது.அவங்களுக்கு இந்த மாதமே கரு உண்டாகிறனும்.கடவுளே🙏🙏🙏🙏

  • @ddsthoughts51
    @ddsthoughts51 2 ปีที่แล้ว +65

    உலகில் எல்லா உயிர்களுக்கும் ஒரு குழந்தையை கொடு கடவுளே🙏🙏🙏🙏

  • @jananiofficialfan6672
    @jananiofficialfan6672 2 ปีที่แล้ว +326

    நம் பிரச்சினை தான் தென்னை மர உயரத்துக்கு இருக்கிறது 🤔என்றால்
    பக்கத்து வீட்டு பிரச்சினை பனைமர உயரத்திற்கு இருக்கிறது 😔. ஆண்டவா
    இது போல் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது 🙏

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +126

    இந்த வீடியோவைப் பார்த்தால் தெரியும் உண்மையான அன்பின் வேதனை . இரு தாய்களை தேர்ந்தெடுத்த அந்தக் குழந்தை பாக்கியசாலி

  • @sivakumar9792
    @sivakumar9792 2 ปีที่แล้ว +103

    வந்த உறவை அவள் விடுவாளோ சொந்த உறவை இவள் தருவாளே.....என்ற பாடல் ஞாபகம் வருது

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 ปีที่แล้ว +424

    எங்களை யாராவது தத்தெடுத்து ஆந்திரா கேரளான்னு சுத்தி காட்டுங்க 😂😂
    ---90 's kids

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +320

    எது எப்படியோ....வளர்த்த தம்பதிக்கு...குழந்தைக்கும் மிக வேதனையாக இருக்கும்...😢😢 ஆனால் கால விதி....😓😓 பெற்றோரிடம் இருப்பது தானே சட்டம்...!! விரைவில் ஆந்திர தம்பதிகளுக்கு இறைவன் குழந்தை பாக்கியம் அருள வேண்டும்...🙏🙏

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 ปีที่แล้ว +2

      Unakku idhu oru polappa Da

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 ปีที่แล้ว

      Ithellam oru polappu thu thu

    • @tamilselvanselvaa6178
      @tamilselvanselvaa6178 2 ปีที่แล้ว +1

      @@kumarkumar-qk7pk பாவம் Bro அந்த Meenakshi ய விட்டுவிடுங்க

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 2 ปีที่แล้ว

      @@kumarkumar-qk7pk நிங்கள் சொல்வது உண்மை தான்.

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 ปีที่แล้ว

      @@tamilselvanselvaa6178 Avan Ambala fake id bro

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 2 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய.... தத்தெடுத்த தம்பதியினருக்கு இறைவனருளால் விரைவில் குழந்தை பிறக்கட்டும்......

  • @vikke0756
    @vikke0756 2 ปีที่แล้ว +313

    அந்தக் குழந்தையை வளர்ப்பு பெற்றோரிடமே கொடுத்திருக்கலாம் ஏனென்றால் இவர்களால் இன்னொரு குழந்தையை பெற்றெடுக்க முடியும்

    • @saranyaarjun44
      @saranyaarjun44 2 ปีที่แล้ว +26

      Avangalum ivlo month antha kulanthaiya theditu irunthurukanga athum kulanthaiya pethavanga

    • @senthamiltharunika7711
      @senthamiltharunika7711 2 ปีที่แล้ว +3

      S. Apadiye seithu irukkalam.

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 ปีที่แล้ว +11

      அந்தத் தாய் இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களால் இந்த மாதிரி செய்ய முடியுமா?
      அவர்கள் நினைத்தாலும் வாடகை தாய் மூலம் இன்னொரு குழந்தை பெற்றெடுக்க முடியும்

    • @macdalinjacksonofficial5865
      @macdalinjacksonofficial5865 2 ปีที่แล้ว +13

      எத்தனை குழந்தை பெற்றாலும் எந்த குழந்தையையும் உண்மையான பெற்றோருக்கு கொடுக்க முடியாது.பெற்றோர் இல்லாத எத்தனையோ குழந்தைகள் இருக்காங்க.அதுல ஒரு குழந்தை அவர்களுக்கு கிடைக்க ஆண்டவர் உதவி செய்வார்.எனக்கு மூன்று பெண் குழந்தைகள்.ஆனால் எனக்கு இது வரமாக தான் பார்க்கிறேன்.என்னிடம் என குடும்ப உறவில் பெண்குழந்தை இல்லாதவர்கள் கேட்கிறார்கள்.நான் கொடுக்க மாட்டேன்.பெறும்போது இருக்கின்ற வலியானது அவர்களை வளர்க்கும்போது இருக்கிற வலியை விட பெரிது.

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 ปีที่แล้ว +6

      @@senthamiltharunika7711 உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன் .....

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw 2 ปีที่แล้ว +37

    இவர்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லாமல் குப்பையில் வீசும் அரக்க குணம் படைத்தவர்களுக்கு கொடுக்கும் கடவுள் தான் உணமையான குற்றவாளி

  • @puncturekadai3778
    @puncturekadai3778 2 ปีที่แล้ว +124

    குழந்தை இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அந்த வலி 😭😭😭

    • @arunkumarrajendran3151
      @arunkumarrajendran3151 2 ปีที่แล้ว +7

      Engalakuku 2 years ah kuzhanthai illa ....ippo thaan my wife is pregnant ....ivanga vali enaku puriyathu ...paavam avanga ...praying to God that she ll become mother soon

    • @Jayanthi2614
      @Jayanthi2614 2 ปีที่แล้ว +4

      Innum vendikitu tha iruken...enakum antha vali theriyum👍

    • @arunkumarrajendran3151
      @arunkumarrajendran3151 2 ปีที่แล้ว +7

      @@Jayanthi2614 kandipa neengalum pregnant ayiduveenga sister ....I am praying to God that you and your hubby will get that good news soon ...

    • @Jayanthi2614
      @Jayanthi2614 2 ปีที่แล้ว +6

      @@arunkumarrajendran3151 tq brother 👍

    • @duggu4272
      @duggu4272 2 ปีที่แล้ว

      Engalukum pappa ella 10 years auchi😔😔😔😔😔😔

  • @selvi.no1365
    @selvi.no1365 2 ปีที่แล้ว +5

    அக்கா உங்களுக்கு கண்டிப்பாக நான் வேண்டிக்கொள்கிறேன் நான் கும்பிடுகிற என் ஐயப்பன் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பான் கண்டிப்பாக உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து நீங்கள்சந்தோசமாக வாழ்வீர்கள் அக்கா என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தயவுசெய்து கவலை வேண்டாம் கண்டிப்பாக உங்களுக்கு இன்னொரு குழந்தை கண்டிப்பாக இருக்கும் என்னை ஐயப்பன் துணையோடு

  • @mybelovedtwo815
    @mybelovedtwo815 2 ปีที่แล้ว +53

    God bless andra couples with triplets.... like 2 sons and a daughter
    tamilnadu people pray for u👶👶👶🧒🏻🧒🏻👧🏻

    • @anithas7826
      @anithas7826 2 ปีที่แล้ว +2

      Yes

    • @doremon829
      @doremon829 2 ปีที่แล้ว

      Loosa pa nee triplets vazhaka evalo kastama irukum theriyuma. One child is enough.

  • @anandbabu287
    @anandbabu287 2 ปีที่แล้ว +40

    பெற்ற தாய் படும்பாடு
    பிள்ளை தானறியாது
    இது காக்கையின் கூடு
    இங்கே பூங்குயில் பேடு..
    வந்த உறவை இவள் விடுவாளோ
    சொந்த உறவை அவள் தருவாளோ
    பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
    பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
    ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ…..

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 2 ปีที่แล้ว +14

    தயவுசெய்து உங்கள் குழந்தையை தத்தெடுத்த பெற்றோருக்கே கொடுத்து விட்டு, நீங்கள் இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள்...
    இவ்வளவு நாட்களாக உங்கள் குழந்தை உயிருடன் இருப்பதற்கு, இவர்களும் ஒரு முக்கிய காரணம்.

  • @Afrozebujji
    @Afrozebujji 2 ปีที่แล้ว +129

    உலகத்துல கஷ்டத்தை அனுபவிக்காத எந்த மனிதனும் இல்லை போல்😩😩

  • @latha7323
    @latha7323 2 ปีที่แล้ว +72

    Don't worry about that child, god gives own child future days.

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +50

    வலியிலே பெரிய வலி நம் கூடவே இருப்பவர்கள். நம்மை விட்டுப் பிரிந்தால் அதை தாங்கும் மனப்பக்குவம் யாராலும் இருக்கா இயலாது 😢 அதிலிருந்து வெளியே வர சிறிது காலம் ஆகும் 💔

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +138

    ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அந்த தம்பதியருக்கு அந்த மாநில மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ஒரு குழந்தையை தத்து கொடுக்க வேண்டும் 🙏

  • @mithukutty2152
    @mithukutty2152 2 ปีที่แล้ว +7

    உங்கள் நல்ல மனதுக்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும்😍

  • @tamilpost6939
    @tamilpost6939 2 ปีที่แล้ว +10

    இதற்காகவே உங்களுக்கு குழந்தைகள் பிறக்க கடவுளை வேண்டுகிறேன் 🙏.

  • @KulanthaiNila
    @KulanthaiNila 2 ปีที่แล้ว +11

    எல்லாம் கடவுளின் செயல். அவர் நடத்தும் விளையாட்டில் இதுவும் ஒன்று 🙏🙏இதுவும் கடந்து போகும் 👍

  • @KKvillagefooddiary
    @KKvillagefooddiary 2 ปีที่แล้ว +23

    பாவம் அவங்க.. அந்த பெற்றோர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்... அவர்கள் மகளையும் கஷ்டப்படுத்தி .. குழந்தை இல்லாமல் இருந்த அப்பாவிகளையும் கஷ்டப்படுத்ருக்காங்க..

  • @Afrozebujji
    @Afrozebujji 2 ปีที่แล้ว +21

    ஒரு மனிதன் தன் வாழ்க்கை வாழ்ந்து முடிப்பதற்குள் எத்தனை வழிகள் எத்தனை வேதனைகள் எவ்வளவு துயரங்கள்😣😣

  • @indumadhi2403
    @indumadhi2403 2 ปีที่แล้ว +2

    Muruga avangalukku oru kulandai kodu pa🙏🙏🙏

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +1

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @UnLearnedFactsoffical
    @UnLearnedFactsoffical 2 ปีที่แล้ว +6

    கவலை வேண்டாம், உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்,

  • @Manikandan.S8587
    @Manikandan.S8587 2 ปีที่แล้ว +11

    கண்டிப்பாக உங்களுக்கு குழந்தைகள் பிறக்கும் நல்ல உள்ளங்களே....

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 ปีที่แล้ว +5

    கேட்கவே கஷ்டமாக இருக்கு விரைவில் கடவுள் ஒரு குழந்தையை உங்கள் இல்லத்தில் தவழ விடுவார்🙏

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +11

    2:26......2:33.... நெகிழ்ச்சியான செயல்....😢😢😢

  • @user-nt1ji3uf7o
    @user-nt1ji3uf7o 2 ปีที่แล้ว +2

    நான் இப்பொழுது இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளேன் . 8மாதம் வெயிட் பண்ணிங்களானா என் குழந்தையை உங்களுக்கு தருகிறேன் sister கவலை படாதே

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 2 ปีที่แล้ว

    பூவாகி காயாகி
    கனிந்தமரம் ஒன்று!
    பூவாமல் காய்க்காமல்
    கிடந்தமரம் ஒன்று!
    கிடந்தமரம் ஒன்று!
    காய்க்காத மரத்தடியில்
    தேனாறு பாயுதடா...!....!....!
    கனிந்துவிட்ட சின்னமரம்
    கண்ணீரில் ஆடுதடா...!
    கண்ணீரில் ஆடுதடா...!
    பூவாகி காயாகி
    கனிந்தமரம் ஒன்று!
    பூவாமல் காய்க்காமல்
    கிடந்தமரம் ஒன்று!
    கிடந்தமரம் ஒன்று!
    பெற்றெடுக்க நினைப்பவர்க்கு பிள்ளைக்கனி இல்லை!
    பெற்றெடுத்த மரக்கிளைக்கு
    தக்க சுகம் இல்லை!
    சொந்தம் என்னும் பறவை எல்லாம்
    குடியிருக்கும் வீட்டில்.
    தொட்டில் கட்டித் தாலாட்டும்
    பேறுமட்டும் இல்லை!
    பேறுமட்டும் இல்லை!
    பூவாகி காயாகி
    கனிந்தமரம் ஒன்று!
    பூவாமல் காய்க்காமல்
    கிடந்தமரம் ஒன்று!
    கிடந்தமரம் ஒன்று!
    வேண்டும் வேண்டும் என்பவர்க்கு
    இல்லை! இல்லை! என்பார்!
    வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும்
    அள்ளி அள்ளித் தருவார்!
    ஆண்டவனார் திருவுளத்தை
    யாரறிவார் கண்ணே!
    ஆண்டவனார் திருவுளத்தை
    யாரறிவார் கண்ணே!
    யார் வயிற்றில் யார் பிறப்பார்!
    யாரறிவார் கண்ணே!
    யாரறிவார் கண்ணே!
    பூவாகி காயாகி
    கனிந்தமரம் ஒன்று!
    பூவாமல் காய்க்காமல்
    கிடந்தமரம் ஒன்று!
    கிடந்தமரம் ஒன்று!
    ஊருக்கெல்லாம்
    நான் கொடுத்தேன்!
    திருப்பிக் கேட்கவில்லை!
    உறவையெல்லாம்
    வாழ வைத்தேன்!
    கணக்குக் கேட்கவில்லை!
    ஊருக்கெல்லாம்
    நான் கொடுத்தேன்!
    திருப்பிக் கேட்கவில்லை!
    உறவையெல்லாம்
    வாழ வைத்தேன்!
    கணக்குக் கேட்கவில்லை!
    எனக்குத் தந்த செல்வத்தையே
    திருப்பிக் கேட்க வந்தால்...
    எனக்குத் தந்த செல்வத்தையே
    திருப்பிக் கேட்க வந்தால்...
    இந்தச் செல்வம் திருப்பித் தரும்
    செல்வம் இல்லை! கண்ணே!
    பூவாகி காயாகி
    கனிந்தமரம் ஒன்று!
    பூவாமல் காய்க்காமல்
    கிடந்தமரம் ஒன்று!
    கிடந்தமரம் ஒன்று!
    படம்: AVM-இன் அன்னை
    நடிப்பும் பாட்டும்: பானுமதி
    ஆண்டு: 1962

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 ปีที่แล้ว +3

    கடவுளே ஆந்திரா தம்பதிக்கு சீக்கிரமா குழந்தை கொடுங்க, பாவம் அவங்க மனசு எவ்ளோ வேதனை ஆகியிருக்கும்

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 ปีที่แล้ว +8

    மூன்றரை மாதங்கள் சொர்க்கம் மாதிரி ஒரு வாழ்க்கையை அனுபவித்து விட்டு திடிரென்று ஒருநாள் எதுவுமே இல்லை என்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்

  • @nithyakiruba9683
    @nithyakiruba9683 2 ปีที่แล้ว +2

    எங்கு இருந்தாலும் குழந்தை பத்திரமாக இருந்தாலே போதும் அந்த பெற்றோரின் உறவினர்களால் மேலும் குழந்தைக்கு பிரச்சினை வந்து விடாதபடி இறைவா காப்பாற்று

  • @sabari8224
    @sabari8224 2 ปีที่แล้ว +5

    பாவம் அந்த ஆந்திர தம்பதி... சட்டப்படி தத்தெடுத்து வளர்க்க நினைத்தும் அவர்கள் ஆசை நிறைவேறவில்லை......

  • @christinakumar6428
    @christinakumar6428 2 ปีที่แล้ว +5

    I ll keep u in my prayers to have a twin babies soon. May God be with you.

  • @suryaprakash5800
    @suryaprakash5800 2 ปีที่แล้ว +1

    குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணா அண்ணி...

  • @visusamy3749
    @visusamy3749 2 ปีที่แล้ว +2

    . இந்த பெண்ணின் அக்கா திருமணத்திற்கு 3 மாதம் முன்பு திருமணமாகா இப்பெண்ணிற்கு (இரு குழந்தை மனைவியோடு வாழும் ஒருவருக்கு) குழந்தை பிறந்துள்ளது .தந்தை என்ன செய்தால் குடும்ப மானத்தையும் இப்பெண்ணிற்கும் நல்லது என்பதை செய்துள்ளார் . இப்புரட்சி பெண்மணி குடும்ப மானத்தை வாங்கி குழந்தையை திரும்ப பெற்றுள்ளார் பெற்றோர் மீது வழக்குகள் வேறு .கலிகாலம்

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +19

    How can the Kerala council give a child for adoption to another couple without the original parents ' s permission.?

    • @subhadandapani981
      @subhadandapani981 2 ปีที่แล้ว

      The foster parents are punished and pained because of Kerala council's incompetent adoption process.

  • @ArulArul-ow1sz
    @ArulArul-ow1sz 2 ปีที่แล้ว +2

    Enakku pommu kutti amma muve bartha feeling erukku 😭😭😭

  • @a.peranantham3520
    @a.peranantham3520 2 ปีที่แล้ว

    ஊங்கள் இருவருக்கும் நல்ல குழந்தை பிறக்க பிராத்திக்கிறேன்.

  • @Shanmugamuma
    @Shanmugamuma 2 ปีที่แล้ว +3

    அவர்களுக்கு குழந்தைகள் பிறக்க இறைவனை பிராதிக்கிறேன்

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 2 ปีที่แล้ว +5

    இதை அனுபவிக்கும் போது தான் வேதனையின் உச்சம...

  • @raguramane1024
    @raguramane1024 2 ปีที่แล้ว +5

    உங்கள் பெற்றோர் உன்னை பிரிந்து பட்ட கஷ்டங்களை, நீ இன்று படுகிறாய். Karma Instant

  • @vijaykpm3421
    @vijaykpm3421 2 ปีที่แล้ว +4

    அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் தெரியுமா அன்பே சிவம்

  • @selfresearch
    @selfresearch 2 ปีที่แล้ว +1

    பெத்தெடுத்தவங்கள விட தத்தெடுக்கிறவங்க தான் நல்லா பாசம் காட்டி வளர்க்கிளாங்க இறைவா

  • @sivanyyaabeauty4156
    @sivanyyaabeauty4156 2 ปีที่แล้ว +13

    அந்த குழந்தை வளர்ப்பு தாயிடம் தான் இருக்க வேண்டும்

  • @Rockingkids0007
    @Rockingkids0007 2 ปีที่แล้ว +1

    Don't worry dears god bless u both

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video.

  • @msdxeroxmsdststionery711
    @msdxeroxmsdststionery711 2 ปีที่แล้ว +2

    அன்பின் வலி மிகவும் கொடியது 😢😢😢

  • @Vmgopi11
    @Vmgopi11 2 ปีที่แล้ว

    சீக்கிரம் நீங்கள் அப்பா அம்மா ஆவிர்கள்

  • @jhansirani7506
    @jhansirani7506 2 ปีที่แล้ว +38

    Don't worry , Jesus will bless you with children

    • @nuclearblast5688
      @nuclearblast5688 2 ปีที่แล้ว +4

      Jesus is a dead man 🤣 Can't even save himself 🤣

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. 2 ปีที่แล้ว

      @@nuclearblast5688 well said

    • @devaarul9088
      @devaarul9088 2 ปีที่แล้ว

      @@nuclearblast5688 He's is not dead, he risen and still alive

    • @lillymyangelicdove
      @lillymyangelicdove 2 ปีที่แล้ว +1

      Jesus is risen 😒😒

    • @drizzlingbreeze9752
      @drizzlingbreeze9752 2 ปีที่แล้ว

      @@nuclearblast5688 Jesus is still alive....
      He will risen...... He will come again

  • @kanirajc7956
    @kanirajc7956 2 ปีที่แล้ว

    அவா்கள் குழந்தை அவர்களுக்கு கிடைத்து விட்டது.

  • @bbt8528
    @bbt8528 2 ปีที่แล้ว +10

    பெற்றக் குழந்தைய குப்பைத் தொட்டியில் போடும் இந்தக் காலத்தில் இப்படி இரு பெண்கள். ஒரு பக்கம் பெற்ற பாசம்.மறுபக்கம் வளர்த்த பாசம்.இரண்டு பெண்களுமே பாவம் தான். சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள் தாயின் அன்பிற்காக அதில் ஒன்றை தத்தெடுத்து வளர்த்த வாழ்த்துக்கள்.

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 2 ปีที่แล้ว

    Ulgaluku kulanthai kidaikum kandipaga god bless u

  • @senthil782
    @senthil782 2 ปีที่แล้ว +2

    குழந்தை இல்லாத வாழ்க்கை துயரின் உச்சம்..

  • @JayaShree-de4pv
    @JayaShree-de4pv 2 ปีที่แล้ว

    ஆண்டவன் திருவிளையாடல்.நல்லது நடக்கட்டும்.இரண்டு தம்பதியினர்க்கும்

  • @user-nt1ji3uf7o
    @user-nt1ji3uf7o 2 ปีที่แล้ว +1

    குழந்தையின் உண்மையான தாய் அந்த குழந்தையை வளர்ப்பு அம்மாவிடம் ஒப்படைத்தால் தான் குழந்தைக்கு safety.

  • @vimalprakash6918
    @vimalprakash6918 2 ปีที่แล้ว +2

    நல்ல வேலை மூன்று மாதங்கள் தான்.மூன்று வருடம் என்றால்.... எல்லாம் நன்மைக்கே

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 2 ปีที่แล้ว +5

    Please adopt a baby who lost their parents in corona

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 2 ปีที่แล้ว +1

    குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்த ஒரு பெற்றோரின், தத்துக் கொடுக்கப்பட்டுவிட்ட ஒரு குழந்தையானது தத்து எடுத்தவருக்கே சொந்தமாக வேண்டும்...
    ஏனெனில் இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், மற்றவரால் அது முடியாதல்லவா...

  • @gugan9977
    @gugan9977 2 ปีที่แล้ว +5

    ☹️☹️☹️thathu edukuradhe periya visyam...idhula ippudi laam panninga naa enna idhulaam

  • @sreed8683
    @sreed8683 2 ปีที่แล้ว

    No feel sister sikiramave ungaluku kozhanthai pirakum

  • @sakthivelmohan9861
    @sakthivelmohan9861 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க கவலை படாதீங்க உங்களுக்கு குழந்தை பிறக்கும்

  • @bharathigovindharajan7538
    @bharathigovindharajan7538 2 ปีที่แล้ว

    🙏🙏 prayer .. For bro sis🙏🙏..

  • @suriyarajeev4311
    @suriyarajeev4311 2 ปีที่แล้ว

    Iraivan ungaluku kuzhanthai pakkiyathai koduppar

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 ปีที่แล้ว +1

    உண்மைதானே யார் யாரோ செய்த தவறுக்கு எந்த தவறுமே செய்யாத இவர்கள் தண்டனையை அனுபவிக்கின்றனர்

  • @rukkumanirukkumani9859
    @rukkumanirukkumani9859 2 ปีที่แล้ว +1

    Trust in God. God will give you baby. That is from you. What ever age.. relax dont worry. Godbless you.

  • @magipriya6959
    @magipriya6959 2 ปีที่แล้ว

    Ayyo kastama iruku ninkum pothu pavam antha akka😭😭

  • @preethiravindran8449
    @preethiravindran8449 2 ปีที่แล้ว

    Omg... Lord Garbharakshambika should bless you

  • @selvakumar2562
    @selvakumar2562 2 ปีที่แล้ว

    Unmai

  • @tinkutinku3779
    @tinkutinku3779 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭

  • @m.kannan216
    @m.kannan216 2 ปีที่แล้ว

    பாவம்

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 ปีที่แล้ว

    😭pavam pa Andra couples god sekiram avangaluku oru kozhanthai piraka karuna kattunga god🙏

  • @kalaivani8355
    @kalaivani8355 2 ปีที่แล้ว

    This incident reminds the film en bommu kutty ammavuku. Pray for this parent.

  • @srisrikanth4252
    @srisrikanth4252 2 ปีที่แล้ว

    தாய்மை எவ்வளவு பெரிய குடுப்பணை தெரியுமா🤰🤰😰😰😰.. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காணக்கிடைக்காத வரம்.. 😭😭..அது கிடைக்காமல் போனால் நமது வாழ்க்கை கேள்வி குறிதான்..??? எனக்கு 4 வருடத்தில் தான் குழந்தை இருக்க ஆரம்பித்தது... என் வாழ்க்கையில் படாத கஷ்டத்தை நான் அப்போல்லாம் அனுபவித்தேன் 😰😰😰..... நேருக்கு நேர் கூட யாரையும் பார்த்து பேச முடியாமல் போனது, போக விட்டு எதுனாச்சும் சொல்வார்கள்... ஒரு பெண்ணுக்கு இந்த உலகமே கையில் கிடைத்தாலும், தாய்மை இல்லனா எல்லாமே போய்விட்டது 😭😭😭... நீங்க Feel பண்ணாதீங்க அண்ணா, அக்கா கண்டிப்பா பாப்பா பிரப்பாங்க.. 🤰🤰நான் உங்களுக்காக god கிட்ட pray பண்ணிக்கிறேன் 🙏🙏🙏

  • @meers333
    @meers333 2 ปีที่แล้ว

    Intha vali iraivanai kandipaaga yettum. Ungal porumaikkum, nalla ullathukkum...ungal Pillaiye varamaaga iraivan arulal ungalukku pirakkum. Nambikai veiyungal.

  • @subashinirajasekaran3970
    @subashinirajasekaran3970 2 ปีที่แล้ว

    கொடுமை வலிகளில் பெரியது தாயின் வலி அது பெற்ற தாயோ வளர்ப்பு தாயோ வலி ஒன்று தான் ....

  • @thangasubra4198
    @thangasubra4198 2 ปีที่แล้ว

    கவலைப்பட வேண்டாம் விரைவில் உங்களுக்கு இறைவன் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும்

  • @vj_gett_o9624
    @vj_gett_o9624 2 ปีที่แล้ว

    இதெல்லாம் ஓகே தான் அப்போ அந்த குழந்தை வலர்ந்து பிறகு இந்த news ahh பார்த்தா ஒரு வேல பாத்துட்டா ???????

  • @AbdulBasith-lx9ow
    @AbdulBasith-lx9ow 2 ปีที่แล้ว

    😭😭

  • @ganesanr6480
    @ganesanr6480 2 ปีที่แล้ว

    Dont worry
    God will bless with new baby

  • @durairaj4321
    @durairaj4321 2 ปีที่แล้ว +3

    பாவம் ஆந்திரா தம்பதிகள் அந்தக் குழந்தை மேல் உண்மையாக பாசம் வைத்திருந்தாள் ஆதியும் அந்தமான இறைவன் அவருக்குப் புத்திர பாக்கியம் வெகுவிரைவில் கொடுப்பார்

  • @priyaprithikka9059
    @priyaprithikka9059 2 ปีที่แล้ว

    Super

  • @sivajimsd0721
    @sivajimsd0721 2 ปีที่แล้ว

    💔💔💔

  • @vasheenaaa
    @vasheenaaa 2 ปีที่แล้ว

    This s sad specially for the adopted parents 😢

  • @prabudeva6191
    @prabudeva6191 2 ปีที่แล้ว

    வேதனை வேண்டாம் சகோதரி
    மூனரை மாதத்தில் குழந்தை நன்கு பழகிடுச்சு கொடுக்க மனசு வரவில்லை உங்களுக்கு
    இந்த தாயோ 10மாதம் சுமக்கும் போதே பழகியும் நிறைய கற்பனை நிறைந்தும் இருக்குமே
    மூனரை மாதம் அந்த குழந்தை இல்லாம எப்படி பட்ட வேதனையில் இருந்தார்களோ
    அந்த தாயின் பாவத்தை நீங்க சுமக்க வேண்டாம்
    விரைவில் நீங்க உங்க குழந்தையே சுமக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +1

    தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்

  • @akhilatheophin520
    @akhilatheophin520 2 ปีที่แล้ว

    😢😢😢

  • @ourgalaxy1469
    @ourgalaxy1469 2 ปีที่แล้ว

    உங்களுக்கு குழந்தைச்செல்வம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @lakshmi7732
    @lakshmi7732 2 ปีที่แล้ว

    Romba kastam