"சோறு போட வராத பிள்ளைகள் கொள்ளிபோடவும் வரக்கூடாது" ஒரு தாயின் குமுறல்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video "சோறு போட வராத பிள்ளைகள் கொள்ளிபோடவும் வரக்கூடாது" ஒரு தாயின் குமுறல்...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 557

  • @kamarajraj8275
    @kamarajraj8275 3 ปีที่แล้ว +632

    பணம் ஒரு காகிதம்..அதற்காக பெற்ற தாயை பராமரிக்காதவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்...

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว +3

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also.

    • @rajeshrajesh-fr8hd
      @rajeshrajesh-fr8hd 3 ปีที่แล้ว

      Correct

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 ปีที่แล้ว

      If it is vice versa.... if the daughter's husband is drunkard or had son in law want money.. .. etc ?

    • @hamedbahsa4723
      @hamedbahsa4723 3 ปีที่แล้ว

      kandippa

    • @nachandrikanachandrika8506
      @nachandrikanachandrika8506 3 ปีที่แล้ว

      Kanddippa

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 ปีที่แล้ว +26

    செய்தி வாசிப்பவரின் குரல்வளமும் தமிழ் உச்சரிப்பும் அருமை...நன்றி நல்ல தமிழுக்கு

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +188

    பிள்ளைகளுக்கு வயதான பிறகு தான் முதுமையின் தனிமைவலி தெரியும் 👵👴

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว +1

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.

  • @varathanyadhav9951
    @varathanyadhav9951 3 ปีที่แล้ว +473

    கருத்துக்களை பார்க்க வந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🙏

    • @rajpandian9486
      @rajpandian9486 3 ปีที่แล้ว +11

      Nandri ungalukum vaalthukal

    • @munusamydeepa8078
      @munusamydeepa8078 3 ปีที่แล้ว +6

      same to u

    • @gomathisekar36
      @gomathisekar36 3 ปีที่แล้ว +4

      Same to u.😁

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 3 ปีที่แล้ว +8

      இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @hemnath7878
      @hemnath7878 3 ปีที่แล้ว +2

      हापृपी तमिल् ननूयर

  • @vijay-zg8xn
    @vijay-zg8xn 3 ปีที่แล้ว +60

    பெற்ற தாய் தந்தையை அவர்களுடைய காலம் முடியும் வரை கவனிக்க வேண்டியது நம்முடைய கடமை. இதை தவற விடுவதால் ஒரு மனிதன் மிகப்பெரிய பாவத்திற்கு தள்ளப்படுகிறான். நாம் பிறருக்கு பொது நலத்திற்காக வாழ்கிறோமோ இல்லையோ தன்னை சுற்றி உள்ளவருடன் அன்புடன் இருந்தால் அதுவே நன்மைக்கு வழிகாட்டும் ❤

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 ปีที่แล้ว +11

    இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களும், அம்மா பக்கம் தான் 💚💚💚💚💚💚💚

  • @productionofficial4205
    @productionofficial4205 3 ปีที่แล้ว +268

    மகன், மகள், உயிரோடு இருக்கும் வரை பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்க்க அனுமதிக்க கூடாது

    • @kalairohit1735
      @kalairohit1735 3 ปีที่แล้ว +14

      Ellam ok but seeman
      parents enga irukkagaa sollavum
      Summa comment poda kudathu 🤛

    • @shakinashakina9039
      @shakinashakina9039 3 ปีที่แล้ว

      @@kalairohit1735
      I

    • @kannavenki5694
      @kannavenki5694 3 ปีที่แล้ว +3

      இந்த ஐடியா நல்லா இருக்கே 👍👍👍

    • @productionofficial4205
      @productionofficial4205 3 ปีที่แล้ว +1

      @@kannavenki5694 நன்றி

    • @sasiksk4874
      @sasiksk4874 3 ปีที่แล้ว +13

      சில பெற்றோர் 50 வயதில்
      கூட இணை தேடுகிறார்கள்
      அது சரியா
      அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளை குறை கூறுவதில்லை
      சில பெற்றோர் இளம் வயதில் ஆட்டம் போட்டு விட்டு கடைசி காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் ‌குறை கூறி இவர்கள் செய்த தவறுகளை மறந்து.. மறைத்து விடுகிறார்கள் அது சரியா

  • @Anupriya0007
    @Anupriya0007 3 ปีที่แล้ว +294

    தாய் தந்தையை மறந்தவர்கள் ஒருநாள் அந்த நிலைக்கு வருவார்கள் அப்பொழுது புரியும் அவர்களின் கஷ்டம் 🙄🙄🙄🙄

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว +3

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also.

  • @abisrienikasrisisters904
    @abisrienikasrisisters904 3 ปีที่แล้ว +113

    எந்த தாயும் மகனையும் மருமகளையும் செந்தமாக நினைப்பது இல்லை .மாறாக மகளும் மருமகனையும் தான் பெரியதாக நினைக்கிறார்கள்.. அதன்பலன்தான் முதுமையில் கிடைக்கும்

    • @vijayasurya1026
      @vijayasurya1026 3 ปีที่แล้ว +13

      Correct a sonninga,enga mamiyarum
      En pilaya thooki konja kuda matar,enga nathanar and pilaigalai tha nalla konjuvarnga

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +17

      அதுதான் அம்மாக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு திருமணம் செய்து கொடுத்த பிறகு மகள்களை கொஞ்சம் தள்ளியே வைக்க வேண்டும் இல்லையெனில் குடும்பத்தை கெடுப்பதே வேலையாக வைத்துக்கொண்டு அலைவார்கள் ஆண்கள் தங்கைகளிடம கவனமாக இருக்க வேண்டும்

    • @meenamy437
      @meenamy437 3 ปีที่แล้ว +3

      Yes very well said 👌👌

    • @sabeenanivas4465
      @sabeenanivas4465 3 ปีที่แล้ว +4

      Enga mamiyarum appadithan pannuvanga

    • @st9677
      @st9677 3 ปีที่แล้ว +4

      Correct ah sonninga ma.. marriage ahgi two months tha ahgudhu, en husband Kuda oru naal happy ah thaniya Vidala ma.. oru temple pogala, virundhuku Kuda Amma veetuku Anupala ma, 10 members veetla , kitchen la nit 11.45pm varaikum work irukum.. ponnu Kuda serndhu avlow torture.. it was a hell staying there..
      I dnt know abt this video but jus fo ur comments I got brkn maa

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +143

    பெரியடத்துலேயே இந்த கதைதான் அரங்கேறுதா? நாங்கூட நம்மள மாதிரி நடுத்தர குடும்பத்து நாதாரிகதான் தவிக்க விடுறாங்கன்னு நினைச்சேன்...😥😥😞!!!

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +2

      appavoda akka ava anadaiya vachirindanga munupaiyan rendu ponnu nalla idathula Kalyanam panni vachu ippo kolli poda varala ivanga paravala enna edhu etti kuda parakala

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว +3

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 ปีที่แล้ว +1

      If it is vice versa.... if the daughter husband is drunkard or want money.. .. etc ?

  • @monishadavid1730
    @monishadavid1730 3 ปีที่แล้ว +74

    தங்கள் இருவருக்கும் கடைசியில் இதே நிலை தான் என்பதை மறந்து விடாதீர்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.😢🤦🤦😏

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 3 ปีที่แล้ว

      Exactly

    • @user-sm7fw4oo8s
      @user-sm7fw4oo8s 3 ปีที่แล้ว +5

      உண்மை தான் அந்த அம்மா அவர் மாமியார்க்கு செய்தது இப்போது விளைந்து விட்டது.........

    • @balakumar6989
      @balakumar6989 3 ปีที่แล้ว +1

      @@user-sm7fw4oo8s 👌👌

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว +1

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.

  • @dharshansri2225
    @dharshansri2225 3 ปีที่แล้ว +32

    சோத்துக்கு வழி இல்லாதவங்க கூட அம்மா அப்பாவ பார்துக்கிறாங்க ஆனா பணம் இருக்கிறவங்க இப்படி பன்னுறாங்க

  • @subramaniansenniyappan7045
    @subramaniansenniyappan7045 3 ปีที่แล้ว +15

    அட போங்கப்பா நானும் என் அம்மாவை கடவுளா வச்சு கவனித்தேன்.
    என் தாயாருடைய தாயாரையும் வைத்து கவனித்து வந்தேன்.
    3 ஆண்டுகளுக்கு முன்பு நாலு ஏக்கர் நிலத்தை எனது தாயார் பெயருக்கு சொத்தை கிரயம் ஆக வாங்கி.
    தற்போது எடுப்பார் கைப்பிள்ளை போல மற்றவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை தூக்கி எறிந்துவிட்டு எனது தாயார் தனிமையில் வாழ்கிறார்.
    எல்லோரையும் ஒரே மாதிரி நல்லவர்கள் என்று நினைக்கக் கூடாது.
    சில இடத்தில் தாயார் மீதும் தவறு இருக்கிறது.
    உண்மை கண்டறிந்து தான் தண்டிக்க வேண்டும்.
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @ambigac8035
    @ambigac8035 3 ปีที่แล้ว +13

    தீர விசாரியுங்கள். நிறைய வீடுகளில் மகள்களே பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கிறார்கள். ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

    • @sathiyck3211
      @sathiyck3211 3 ปีที่แล้ว

      Unmaya anubavam pola

    • @vincylydia
      @vincylydia 3 ปีที่แล้ว

      Sariya sonninga

    • @sathiyck3211
      @sathiyck3211 3 ปีที่แล้ว

      @@vincylydia anupavam

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว

      சரியான வாதம் நன்றி

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Ul ஒன்று வைத்து puram ஒன்று பேசும் இவ்வுலகில்------------

  • @praveenraj.s5531
    @praveenraj.s5531 3 ปีที่แล้ว +90

    பாலி காலைல எழுந்த உடனே என்னை எமோஷன் பண்ணிவிட்டாய் பாலி 😭😭😭😭.

    • @prakashraj8787o
      @prakashraj8787o 3 ปีที่แล้ว +1

      Me too

    • @rajagopalek9175
      @rajagopalek9175 3 ปีที่แล้ว +1

      பாலியா? பாவியா?
      அந்த மகன் புளுவுரான். அந்த தாய் சொல்வதே சரி. சகோதரி தூண்டிவுடுறான்னு சொல்வ தெல்லாம் பக்கா பொய். தப்பித்துக் கொள்ள சொல்லப்படும் பொய். வயதான காலத்தில் அவர்கள் கணவர் அவ்வளவு சொத்துக்களை வைத்துவிட்டு போனபின்பும் உதவி யில்லாமல் தவிக்கும் தாயை கதறவிடாதே. நல்லதல்ல. மகா பாவம்.

    • @saravananm2786
      @saravananm2786 3 ปีที่แล้ว

      Romba custama erukku 😭😭😭😭😭

    • @Mylifeinearth
      @Mylifeinearth 3 ปีที่แล้ว

      @@rajagopalek9175 sothu illanalum avanga magal dhane vachi pakranga .....apo andha magan solluvadhu poi dhan....

  • @RS-qk7xf
    @RS-qk7xf 3 ปีที่แล้ว +5

    பாட்டிக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏😊💐

  • @rameshbabu-dr7sd
    @rameshbabu-dr7sd 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் டா உங்களுக்கு இதே நிலைமை நீங்கள் சீக்கிரம் அடைய வாழ்த்துக்கள் டா

  • @Ramkumar-cg4kc
    @Ramkumar-cg4kc 3 ปีที่แล้ว +95

    சில நேரங்களில் மகள்களின் தூண்டுதல் கூட பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். நாம் உணர்ச்சிவசப்படலாம். ஆனால் காவல்துறை நன்கு விசாரித்து தாயின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை மகன்களிடமிருந்து பெற்று சமாதானம் செய்து அன்போடு அரவணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @yamunabala630
      @yamunabala630 3 ปีที่แล้ว +4

      Crt bro true

    • @suriyaa3286
      @suriyaa3286 3 ปีที่แล้ว +14

      True bro... மகன்கள் பராமரிக்கவில்லை, கண்டுக்கவில்லை என்று complaint குடுத்து இருந்தால் சரி... சொத்தில் பங்கு கேட்பது பார்க்கும்போது மகள் தூண்டி இருப்பார் போலும்

    • @mrpraha11
      @mrpraha11 3 ปีที่แล้ว +3

      @@suriyaa3286 ippothu magan galukku enna sothu urimai ulladho adhe urimai pengalukku undu.apdi endral thandhaikku piragu vaarisu manaivi thaan

    • @ChintuRaviChannel
      @ChintuRaviChannel 3 ปีที่แล้ว +3

      Correct bro naan nenachein neenga sollitinga yen na enga veetlayum ithe thaan nadakkuthu pen thoondi vittu sothil oru paagam ketta parava illa moththa soththayum kekkura atharkku amma vum thunai

    • @yamunabala630
      @yamunabala630 3 ปีที่แล้ว

      @@ChintuRaviChannel same

  • @suriya3210
    @suriya3210 3 ปีที่แล้ว +141

    வாணிதாசன் உங்களுக்கு இருந்த நற்ப்பெயரை மாற்றி நாறிதாசனாக மாற்றி விட்டது நம்ம பாலிமர்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +2

      Never believe anything without proper i vestigation who knows maybe the two sons are correct. All these things happening in the family that hv enormous properties not in middle class. Money money money

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว +4

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.

  • @Kovaikdmurthy
    @Kovaikdmurthy 2 ปีที่แล้ว +9

    ஒரு தாய் எப்பொழுதும் பிள்ளைகளின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் எதையும் செய்யமாட்டார்கள். இதில் உன்மையை கண்டுபிடிக்க என்ன இருக்கிறது நாளை உங்களுக்கும் இதுதான் நடக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

  • @rafeequeahmed4878
    @rafeequeahmed4878 3 ปีที่แล้ว +13

    மலை சுற்றி வருவது அந்த காலம்
    தலை சுற்றி வருவது இந்த காலம்.
    பெற்றோர்கள் வாய் விட்டு சாபம் கொடுக்காவிட்டாலும் அவர்கள் மனம் படும் கஷ்டத்தை யாராக இருந்தாலும் அவர் வாழ்விலே அனுபவித்தே தீரனும்.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 ปีที่แล้ว +11

    செய்தியை பார்க்கும் போது மகன் சொல்வதுதான் உண்மையாக இருக்கும்.இந்த அம்மா மருமகளிடம் அனுசரித்து வாழ்வதே விடமகளிடம் சொல்வதைப்சொல்லும் கிலிபிள்ளையாகப் வாழ்வதே தனது லட்சியம்மாக வாழ்கிறார்.மகளும் தனது பங்குக் தாய்ழையும் மகனையும் சேரவிடாமல் அரசியல் செய்கிறார்.இன்று நடப்பது போல நாளைக்குப் அவருக்கு நடக்கும்

  • @ks-rs2fd
    @ks-rs2fd 3 ปีที่แล้ว +25

    இப்டித்தான் எங்க வீட்டிலும் நடக்கிறது...😢😢

  • @iamlegendiamlegend2583
    @iamlegendiamlegend2583 3 ปีที่แล้ว +72

    பெற்ற தாயின் சாபம் சும்மா விடாது
    🙄

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.

    • @rajeshrajesh-fr8hd
      @rajeshrajesh-fr8hd 3 ปีที่แล้ว

      Correct

    • @chandranagarajan2904
      @chandranagarajan2904 2 ปีที่แล้ว

      Marumalin sabamum thakkum anendral marumàhalum oru pen than

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +11

    தாய் தந்தை வேதனையோடு சாபமிட்டால் வரும் பாவம் காலம் காலமாக தொடரும்...!!

    • @kisvanth8655
      @kisvanth8655 3 ปีที่แล้ว

      உண்மையா .😃

  • @aparajithajitha1192
    @aparajithajitha1192 3 ปีที่แล้ว +65

    உனக்கும் ஒரு நாள் வயதாகும் அப்போது உன் பிள்ளைகள் உன்னை பார்த்து தான் வளர்கிறார்கள் இதையே உனக்கு திருப்பி தருவார்கள்

    • @sivapriyan3247
      @sivapriyan3247 3 ปีที่แล้ว +1

      I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.

    • @behappyalways11
      @behappyalways11 3 ปีที่แล้ว

      Apdi thaan nadakum avanuku. Avan pillainga nalaiku ithe thaan avanuku seivanga

  • @naveennk1069
    @naveennk1069 3 ปีที่แล้ว +20

    ஒரு தாயை கவனித்து கொள்ள முடியாத ஒருவன் பிறந்த என்ன பயன்😡😡

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 ปีที่แล้ว +4

    இந்த பாட்டிக்கு மகன்கள் கை விட்டார்களா, இல்லை மகளின் தூண்டுதலா🤔 யார் இருந்தாலும் பரவாயில்லை பாவம் பாட்டி இனிமேலாவது உதவ முன் வாருங்கள் 🙏🙏🙏

  • @amudha8030
    @amudha8030 3 ปีที่แล้ว +68

    மாதா வயிறு எறிய வாழா ஒரு காலம்

    • @Anupriya0007
      @Anupriya0007 3 ปีที่แล้ว

      Super darling ❤️❤️❤️

    • @chandranagarajan2904
      @chandranagarajan2904 2 ปีที่แล้ว

      Oru marumahalin manamum kumurum marumahal valave kootathu endru ninaippavargal ethanai ullargal theriyuma katamaiyai seithukondu irukkirom katavul mel parathipottu

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 3 ปีที่แล้ว +8

    இதில் உள்ளங்கம் நிச்சயமாக இருக்கும் , பெண் மகளின் தூண்டுதலாக இருக்க வாய்ப்பு உண்டு !

    • @vincylydia
      @vincylydia 3 ปีที่แล้ว +2

      Very correct.. they only culprits

    • @vijayasurya1026
      @vijayasurya1026 3 ปีที่แล้ว +2

      Enakum athe doubt tha anna

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว

      உண்மை

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Unnamai taan ( everybody's selfish selfishness ( manidan manam oru ----------------

  • @benix2037
    @benix2037 3 ปีที่แล้ว +15

    நிறைய குடும்பத்தில் இப்படி நடக்கின்றது உண்மை தாய் ,தந்தை யை. கெடுக்கிறதே மகள்கள். தாய்,தந்தை உறவை கட் பண்ணிவிடுவாங்க தந்தை இருக்கும் வரையில் தான் ஆண்மகன்களூக்கு நல்லது தாய் பொம்பிளபிள்ளை மேல்தான் பாசம் இருக்கும் எப்படி பார்தாலே பாசம் வராது . எது நடந்தாலும் தாய் ,தந்தையை கைவிட கூடாது

    • @SD-in1kc
      @SD-in1kc 3 ปีที่แล้ว +2

      மகன்களை சொத்தாகவும், மகள்களை செலவாகவும் நினைக்கும் பெற்றோர் உண்டு. இன்றும் பெண் சிசு கொலை நடக்கின்றதே

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +1

      அட அட ரொம்பவே அருமை நீங்கள் ஒருவர் தான் நிஜத்தை பேசியுள்ளீகள் நானும் இப்படித்தான் பாதிக்கப்பட்டேன் ஏனோ நிறைய பேர் ஒரே பக்கமாக சாய்கிறார்கள்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว

      @@SD-in1kc இதென்ன பிதற்றல் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

    • @ammuammu1310
      @ammuammu1310 3 ปีที่แล้ว

      True...

  • @vijay-zg8xn
    @vijay-zg8xn 3 ปีที่แล้ว +3

    உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ❤❤❤ அன்பே சாதனம் . ஒரு உயிரை மனதாலும், தன்னுடைய செயல்பட்டாலும் துன்புறுத்தும் போது அந்த உயிர் அடைகின்ற துன்பம், "துன்பம் செய்பவனை" நிம்மதியாக வாழ விடாது .ஆகவே பிறருக்கு துன்பம் செய்யாமல் இருப்பதே நாம் நிம்மதியாக வாழ்வதற்கான வழி.

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 2 ปีที่แล้ว

    பெற்ற தாயை மதிக்க மறந்தவன் வாழ்வு மிகவிரைவில் ..................

  • @user-yb5zr8ow1h
    @user-yb5zr8ow1h 2 ปีที่แล้ว

    நேரங்களும் காலங்களும் கடந்து சென்று கொண்டே இருக்கும் மவனே உன் பிள்ளைகளால் உனக்கும் இதே நிலமை தான் இது நான் வணங்கு இறைவன் அல்லாஹ் மீது ஆணை

  • @VM5metalgold
    @VM5metalgold 3 ปีที่แล้ว +2

    அந்த அம்மா தன் கணவரின் உழைப்பில் தான் பங்கு கேட்கிறார்.மகளின் தூண்டுதல் பேரில் கேட்டாலும மகளுக்கும் உரிமை உண்டு தானே பங்கு கேட்க

  • @selvaaram449
    @selvaaram449 3 ปีที่แล้ว +2

    மகன்களின் நற்பெயரை தாய் கெடுக்க நினைக்கிறாரா? என்ன ஒரு அறிவீனமான பேச்சு... நீங்கள் நடத்தும் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களை நினைத்தாலே பாவமாக இருக்கிறது..

  • @narenmaha1918
    @narenmaha1918 3 ปีที่แล้ว +10

    சொத்து வேணும் அப்பா அம்மா வேண்டாமா உங்களுக்கு. வருங்காலத்தில் இதே நிலைமை உங்களும் வரும் அப்போ தான் தெரியும் அப்பா அம்மா கஷ்டம் பட்ட அருமை.

  • @santhakumarer
    @santhakumarer 4 หลายเดือนก่อน

    இந்தத் தாயின் வேதனை நாளைக்கு இந்தப் பிள்ளைகளை கேட்கும் அதற்கான அதற்கான பலன் அனுபவிப்பார்கள்

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว +4

    எல்லாம் பணம் படுத்தும் பாட்டை பார்த்தா பாவமா இருக்கு. பணம் இருந்தாலும் பிரச்சினை இல்லாவிட்டாலும் பிரச்சினைதான்

  • @varshamowreesh
    @varshamowreesh 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @nagarajanvenkatasamy5178
    @nagarajanvenkatasamy5178 3 ปีที่แล้ว +2

    மகள் வீட்டில் நன்றாக இருப்பதாக அவரை வலுக்கட்டாயமாக தங்களோடு வரச்சொல்வதை விட ஒரு பங்கை(அதுவும் அவரது கணவருடைய சம்பாத்தியம்) அவருக்கு கொடுக்க வேண்டியது தானே! இதில் தங்கையின் தூண்டுதல் எங்கே!

  • @user-ku7vw3vj3r
    @user-ku7vw3vj3r 3 ปีที่แล้ว +8

    செய் என்று கூறும் முன்பே! குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் தான் அமிழ்தம்(அமுர்தம்) போன்றவர்கள்.இப்படிப்பட்ட பிள்ளைகளை தான் பெற்றெடுக்க வேண்டும்...... ஔவையார் (கொன்றை வேந்தன்)🙏🙏🙏 இந்த மாதிரி பிள்ளைகள் இனிமேல் திருந்த வாய்ப்புகள் குறைவு தான்.

    • @pinkpink.372
      @pinkpink.372 3 ปีที่แล้ว

      Bro athu அமிர்தம்.😌.

    • @pinkpink.372
      @pinkpink.372 3 ปีที่แล้ว

      @Nandhini. R11 naan bracket la
      Eluthi irunthatha sonnen 😒😐.

    • @pinkpink.372
      @pinkpink.372 3 ปีที่แล้ว

      @Nandhini. R11 mm

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு
    வாழ்த்துக்கள். வறுமையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்.

  • @ashokthangam9899
    @ashokthangam9899 3 ปีที่แล้ว

    Sabash🤩👌🏻
    Sariyana theerpu💥🙏🏻

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 3 ปีที่แล้ว +1

    தாய் என்பவல் நதியை போன்றவல்.. கடல் என்பது கடவுளை போன்றது... இடையில் கலக்கும் சாக்கடைநான்... சித்திரை திருநாள் வாழ்துகள்

  • @sw-jb2mq
    @sw-jb2mq 3 ปีที่แล้ว +2

    (AL-QURAN 17:23-24) (நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.
    அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!

  • @ammamagansamayal
    @ammamagansamayal 3 ปีที่แล้ว +2

    தாய் மனதை வருத்தப்படவைக்காதீர்கள் கடவுள் தண்டிப்பது நிச்சயம்.

  • @rakshan2763
    @rakshan2763 3 ปีที่แล้ว +4

    நீ சேர்த்து வைக்கிற சொத்து உன் பிள்ளைகள் அனுபவிச்சு ஒரு நாள் உன் பிள்ளைகள் உங்களை தெருவில் விட வாழ்த்துக்கள்

  • @Rajkumar-py6sk
    @Rajkumar-py6sk 3 ปีที่แล้ว +2

    மகன் மகள் இருவரையும் பெற்றோர்கள் ஒரே மாதிரி நடத்தினால் எந்த மகனும் தாய் தந்தையை கைவிடமாட்டான்

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 2 ปีที่แล้ว +3

    இதில் மகளின் தூண்டுதல்
    மகன்கள் சொல்வது உண்மை
    கருதுகிறோம்

  • @greatgames1312
    @greatgames1312 3 ปีที่แล้ว +3

    எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @sasiksk4874
    @sasiksk4874 3 ปีที่แล้ว +14

    *மாதா பிதா குரு தெய்வம்*
    ஆனால் இப்ப உள்ள சில பெற்றோர்
    பிள்ளைகளின் சந்தோஷத்தை
    பார்ப்பதில்லை
    இவர்கள் செய்வதே சரி என்று வாழ்கின்றனர்

    • @pr3322
      @pr3322 3 ปีที่แล้ว

      Wrong statement

    • @yuvaraj21292
      @yuvaraj21292 3 ปีที่แล้ว +2

      Arumai ithai than nanum ninaithen....kasu irukravangala pidingitu pora pillaikalum irukirargal... Pillaikalai kadanukaga kai kati vitu than thappithal pothum endru pension vangi thaniyagave valum petrorum irukirargal

    • @yuvaraj21292
      @yuvaraj21292 3 ปีที่แล้ว +3

      Thaniya petravarai vittal pavam nalla irukka matargal endru sollvathu sarithan suyanalathodu pillaigalai thavikka vitu thaniye valum petravargaluku enna pali pavam varatha

    • @vincylydia
      @vincylydia 3 ปีที่แล้ว

      100%true

    • @sasiksk4874
      @sasiksk4874 3 ปีที่แล้ว

      P R
      சில பெற்றோர் மட்டுமே அப்படி
      சிலர்
      கவலை இல்லாமல் வேறொரு இணையை 50 வயதில் கூட தேடுகிறார்கள்
      பின் சிறிது வருடங்கள் கழித்து அவர் கள் செய்த கெட்டது மறந்து ..மறைந்து ..விடும்
      (65 ,,,70 ) வயதான காலத்தில் மற்றவர்களின் அனுதாபங்கள் பெற முயற்சிக்கின்றனர்
      நல்ல முறையில் வாழும் பொழுது மற்றவர்களை போல் சேமிக்காமல் விட்டு விட்டு கடைசி யில் பிள்ளைகளை குறை சொல்வது
      சிலர் தான் அப்படி ..
      அனைத்து பெற்றோர்களும்
      குறை கூறுவதில்லை

  • @vijayakumar-ph8fh
    @vijayakumar-ph8fh 3 ปีที่แล้ว +5

    என்று உன் அம்மாவிற்கு வந்த நிலைமை நாளை உனக்கு வரும்... அப்பொழுது தெரியும் அவரின் வலி 😖

  • @malarkodi845
    @malarkodi845 ปีที่แล้ว

    தாயை பார்க்காதபிள்ளைகள்உங்களுக்கும் அதே நிலமை வரும்😭😭

  • @rakshan2763
    @rakshan2763 3 ปีที่แล้ว +4

    சாகும் போது ஒட்டு துணி இல்லாம தான டா சாக போறீங்க அப்புறம் என்னடா பணம் பணம் சாகுறீங்க அம்மா அழ வைக்கிற உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 ปีที่แล้ว +1

    சினிமாவில் தான் பார்திருக்கிறேன் இதுபோல் பிள்ளைகள்

  • @sowmisowmi2376
    @sowmisowmi2376 3 ปีที่แล้ว +1

    பிள்ளை சரியா வளர்க்காம விட்டுட்டீங்க பாட்டி 😞😞எதும் எடுத்துட்டு போக போறது இல்ல எதுக்கு மனுஷனுங்களுக்கு எவ்வளவு ஆசை ☹️☹️

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      ஆசை ஆசை பேராசை இப்போது

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      அடேங்கப்பா appo why dr ikku ஆசை, பணகார ஆசை, engir aaka ஆசை, வீடு katta ஆசை, wasadiya இருக்கா ஆசை, inuum இன்னும் சில-------------- eppadi adu

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 ปีที่แล้ว

    இந்த காலத்தில் சொந்தங்களை விட முதியோர் இல்லம் மேல் எப்போதும் குடுபத்தோடு இருந்து பழக்க பட்டவர்களளுக்கு இது வேதனை யாக தோன்றும் எனக்கு 4வயதில் அப்பாவும் 9 வயதில் அம்மாவும் இறந்து உறவினர்கள் கொத்தடிமை போல் கொடுமை படுத்தி ஒரு நாளைக்கு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் அதற்கு மேலும் ஓயாமல் வேலை வாங்கி கொண்டு சரியான உணவு உடை கூட இல்லாமல் மிகவும் கொடுமை களை அனுபவித்து சிறு வயதிலேயே இந்த உலகபற்று விட்டு போய் விட்டது யாருடைய அன்போ பாசமோ உதவியோ கிடைத்ததில்லை உடன் பிறந்த சகோதரர் சகோதரி என்னிடம் எதிர் பார்பவர்கள் அவர் களுக்கு ம் என் மீது துளி கூட அன்பு பாசம் அக்கறை இல்லாத நன்றி கெட்ட துரோகிகள் இப்போது 56 வயதான நான் யாரோடும் பேசுவதில்லை யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக தான் இருக்கிறேன் கடவுளை மட்டுமே நம்பி கடவுளால் மட்டுமே காப்பாற்ற பட்டு வருகிறேன் எதிர் காலம் தான் கேள்வி குறியாக உள்ளது

  • @KannanKannan-qp5rf
    @KannanKannan-qp5rf 3 ปีที่แล้ว +15

    கொடூரத்தின் உச்சம் 😡😡😡😡😡

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t หลายเดือนก่อน

    கருவரைக்கு துரோகம் செய்து விட்டு போனால் பாவம் தொடரும்

  • @NOBITA-ARUN
    @NOBITA-ARUN 3 ปีที่แล้ว +5

    Patti Amma 🥺❤️

  • @gurulakshmi2048
    @gurulakshmi2048 ปีที่แล้ว

    Very super

  • @Linscreations-ro9xz
    @Linscreations-ro9xz หลายเดือนก่อน

    மகளுக்கு சொத்தில் பங்கு இருப்பதுபோல, தாயை கவனிப் பதிலும் பங்கு உண்டு.

  • @juju57887
    @juju57887 3 ปีที่แล้ว +1

    பெற்ற தாயின் வயிற்று எரிச்சல்,???எவ்வளவு தான் சொத்து வைத்து இருந்தாலும், மகன்களின் எதிர்காலம் பாவம் நிறைந்த வாழ்வாக தான் இருக்கும், மகன் கூப்பிட்டும்,அவர்கள் கூட அம்மா போகவில்லை என்றால்?மகன்களின் கவனிப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும் போல.?

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 9 หลายเดือนก่อน

    என் அம்மாவும் அப்பாவும் மகன்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள்

  • @bhuvanivagai
    @bhuvanivagai 3 ปีที่แล้ว +1

    அவங்களுக்கும் இந்த நிலைமை வராதா? அவர்கள் பிள்ளைகளும் இந்த நிலைமைக்கு கொண்டு வர மாட்டார்களா?அப்பொழுது புரியும் அவர்களுக்கு🤷 பாவம் அந்த அம்மா😢

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 ปีที่แล้ว +2

    அவர்களுக்குஎங்குவிருப்பமோஅங்குஇருக்கட்டும்
    அவரின்கணவர்சொத்தில்அவர்பங்கைகொடுப்பதில்என்னகஷ்ட்டம்.

  • @rajansoundar448
    @rajansoundar448 3 ปีที่แล้ว

    எதிர்காலத்தில் இதே நிலமை தான் இவர்களுக்கும்

  • @ajjuarif56
    @ajjuarif56 3 ปีที่แล้ว

    நீ ரொம்ப நல்லவன் உன்னயும் உன் புள்ள ஒருநாள் இப்பிடி பண்ணுவான் அப்போ தெரியும் அந்த தாயின் உள்ளம் பெத்ததாய்ய கவனிக்க முடியாத நீ எல்லாம் ஒரு புள்ளையா

  • @vijayakumarbddow5075
    @vijayakumarbddow5075 3 ปีที่แล้ว

    Happy Tamil new year wishes both are you & family members💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 brother & sister

  • @uthayakumarponniah5355
    @uthayakumarponniah5355 3 ปีที่แล้ว

    எமக்கு ஒரு சொத்து வேண்டாம். என்று erunkada நாசமா போன மனிதா. எல்லோரும் நம்ம sonthangal என்று. போகும் edam சுடு காடு மறக்கவேண்டாம். பிரான்ஸ் ஈழத் தமிழன்.

  • @jollyjoystories6456
    @jollyjoystories6456 3 ปีที่แล้ว +1

    எங்க அம்மாக்கும் இதே நிலை தான் ஆனா நானும் என் அண்ணனும் அண்ணியும் நல்லா பாத்துகட்டோம்

  • @kangana1000
    @kangana1000 3 ปีที่แล้ว

    Super super super👍🏻👍🏻👌👌👌

  • @icbalmohamed5139
    @icbalmohamed5139 3 ปีที่แล้ว +1

    ஏன்டா மகன்களே உங்களை பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்றுடெடுத்த தாய்க்கு காட்டும் அன்பா இது
    நீங்கள் எவ்வளவு பெரிய பெரியபணக்காரனாக இருந்தாலும் சரி தாயின் மனப்பினி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் இவ்வுலகில் வாழும் நம் தாய் தந்தையர் உயிர் உள்ளவரை நாம் கவனிக்க
    வேண்டிய கடமை அப்படி தவறினால் இறைவன் பெரும் தண்டனை வழங்குவான்
    விழங்கினங்களிடம் உள்ள தாய் தந்தையர் பாசம் மனிதன் மனதில் அழக்கற்று போச்சு இறைவன் நாம் எல்லோரையும்
    கன்கானிக்கிறான் மனிதர்களே உஷார்

  • @dharshandhanya55
    @dharshandhanya55 3 ปีที่แล้ว +2

    பெற்ற தாய்க்கு சோறும் போட்டு, நல்ல முறையில் பராமரித்துகொண்ட எங்கள் தாய், மகள் பேச்சை கேட்டு பணம்.நகைகளை அபகரித்துக்கொண்டு பெற்ற தாயை பிச்சையெடுக்கவைக்கும் நிலமைக்கு தள்ளியிருக்கிறார் மகள்... இந்த கொடுமையை என்னவென்று சொல்வது..😭😢😰

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 ปีที่แล้ว

    Look at living condition of mother, whereas the children are millionaires...
    God bless the mother

  • @Drillingkumar
    @Drillingkumar 3 ปีที่แล้ว

    தந்தை தாய் அவர் அவர்கள் கடமைகள் செய்தார்கள்... தந்தை உழைப்பு இருக்கு... இறக்கும் தருவாயில் இருந்த தந்தைக்கு உயில் எழுதி வைக்க மனம் இல்லை... மாப்பிள்ளைக்கு மேலிருந்து கீழ் வரை செய்தாகிவிட்டது...
    வயதான தாய்க்கு.. உணவு உடை ..இருப்பிடம்.. அரவணைப்பு... போதும்.
    சோம்பேறிகள் தூண்டுதலின் பேரில்... சொத்தில் ஒரு பங்கு.. பொங்கு..

  • @joshuaesthar973
    @joshuaesthar973 3 ปีที่แล้ว

    Last words correct polimer news

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 ปีที่แล้ว

    பெற்று வளர்த்த தாயை அனாதையாக பரிதவிக்க விடுவது தற்போது சாதாரணமாகி விட்டது. மனைவியின் சொல் கேட்டு நடக்கும் சுயநலவாதிகளுக்கு. காலம் பதில் சொல்லும். இப்போது நன்றாக இருப்பது போல் தோன்றும் இறைவன் சரியான பாடம் கற்றுக் தருவார்

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 3 หลายเดือนก่อน

    தாயின் பேச்சை மட்டும் கேட்டு இந்த நடவடிக்கை எடுப்பது தான் நல்லது.
    இத்தாயின் மகன்கள் ஒருபோதும் உண்மையானவர்களாக இருக்க முடியாது.
    ஒரு தாய் எந்த நிலையிலும் பிள்ளைகள் மீது பாசத்தை தவிர வேறு எதுவும் கொடுக்க மாட்டாள் ஆனால் தன் நிலைமையை எண்ணி போராடுகிறாள் என்றால் அது வருந்த்த்தக்க விஷயமாகும். அந்த மகன்களை சிறையில் அடைக்க வேண்டும் ,கணவனின் சொத்தில் பெண்பிள்ளைக்கும் தன் மனைவிக்குமாய் பிரித்து கொடுத்திருக்க வேண்டியதை முழு பூசனிக்காயை இரு மகன்கள் பங்கு போட்டுக்கொண்டதற்கும் தண்டிக்கப்பட வேண்டும். இனி இந்த நிலை எந்த குடும்பத் தலைவிக்கோ தலைவனுக்கோ ஏற்படாதவாறு சட்டம் தீவிரமானதாக அமைக்க வேண்டும்.

  • @indianguy3129
    @indianguy3129 3 ปีที่แล้ว +3

    சொத்தை சம பங்காக பிரியுங்கள். பெண் பிள்ளைக்கும் சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது. இதை சட்டம் சொல்கின்றது.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      ரெண்டு பக்கமும் கருத்துக்கள் கேளுங்கள்

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 ปีที่แล้ว

    Atharkuthan solvarkal.... Pen Pillai theivam endru...💙💞

  • @mythilinixon3103
    @mythilinixon3103 3 ปีที่แล้ว

    மகள்களின் தூண்டுதல் என்று சொல்வது கூட சில நேரங்களில் உண்மையாக இருக்கலாம். ஏனெனில் என் குடும்பத்தில் நடக்கும் சம்பவம் எங்களுக்கு திருமணம் ஆகி 25 வருடம் ஆகிறது. நான் திருமணம் செய்து கொண்டு வந்த ஒரு வாரத்தில் என் நார்த்தனார் உனக்கு இந்த வீட்டில் எந்தவித உரிமையும் கிடையாது எல்லா உரிமையும் எனக்கும் என் தங்கைக்கு மட்டுமே நாங்கள் பார்த்து ஏதாவது செய்தால் மட்டுமே என்று கூறினார். விளையாட்டாக கூறுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அது முற்றிலும் உண்மை. நாளாக நாளாக அம்மா மற்றும் அப்பாவை தன் கட்டுப்பாட்டில் முழுவதும் வைத்துக் கொண்டு எங்களை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விட்டார். இது வரை அனைத்தையும் அவரும் அவர் தங்கை மட்டுமே அனுபவிக்கிறார்கள். நாங்கள் ஒதுங்கி தான் இருக்கிறோம். என் கணவர் வாரத்தில் மூன்று முறைக்கு மேல் தன் தாயாரை பார்க்க சென்று விடுவார். வேண்டியதை செய்வார். அப்படியிருந்தும் என்னையும் என் பிள்ளைகளையும் என் மாமியார் குடும்பத்திற்கு பிடிக்காது. இத்தனைக்கும் நான் நன்றாகவே இருப்பேன். அவர்கள் சுமாராகத்தான் இருப்பார்கள் அதனால் பொறாமையினால் இவ்வாறு நடந்து கொள்கிறார்களோ என்று நான் ஒதுங்கி கொள்வேன். சிலரை சமாளிக்கும் திறமை நமக்கு இருக்காது. கடவுள் நம்பிக்கையோடு வாழ்ந்து விட்டு போக வேண்டும்.

  • @samhita26
    @samhita26 4 หลายเดือนก่อน

    ஒத்த பொட்ட பிள்ளையாவது பெத்து போடுங்க அவர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள்😢😢 பாவிகள் 😢. பிள்ளை வளர்க்கும் போது உதாரணமாக வாழுங்கள். நீங்கள் உங்களது முன்னோர்களை பார்துகொள்ளும் வித்த்தை அவர்களுக்கு பயிற்றுவங்கள் அதை பார்த்து வளரும் எந்த மகனும் இது போன்ற தப்பை செய்ய அய்யபடுவார்கள்!

  • @KingSteve-mp1jc
    @KingSteve-mp1jc 3 ปีที่แล้ว +22

    அவன் செய்யும் செயல் அவனையே வந்து சேறும் 🙄

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว

    மகன் கூறுவதை ஒரேயடியாக மறுப்பது கூடாது பெரும்பாலான குடும்பங்களில் மகள் கள் குடும்பத்தை கெடுப்பதே வேலையாக வைத்திருக்கிறார்கள் என் குடும்பத்திலும் சூர்ப்பனகை உண்டு

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Ohh cut ----------- or still

  • @minutebyminute1356
    @minutebyminute1356 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி பிள்ளைகள் இருந்தா நாடு உருப்படும். இவங்க எல்லாம் ஒரு கல்லூரி முதல்வரா.

  • @Universe0706
    @Universe0706 3 ปีที่แล้ว

    Boy boy boy baby, all families need boy child ....

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 ปีที่แล้ว +1

    What she did absolutely right
    Ungrateful son. Anyway life cycle is same for everyone. Let her live happily what's wrong in returning her property ?

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 4 หลายเดือนก่อน +1

    இந்த குறட்டை முடியல சோறு கொண்டு தான் கேடு

  • @poornipriya6603
    @poornipriya6603 3 ปีที่แล้ว +1

    Yengal veetil 2du pen pillaigal akkavirku thirumanam aagi vitathu. Enaku piragu yar yen appa ammava pathupaganu romba kavalaya iruku avaga yen kudavum vara mataga.

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 ปีที่แล้ว

    என் வழக்கில் நான் வாங்கிய தீர்ப்பு உபயோகமாகும்... கணவன் சொத்தில் பாதிபங்கு மனைவிக்கு...

  • @santhakumarer
    @santhakumarer 4 หลายเดือนก่อน

    எந்தத் தாயும் தன் மகன் நல்லா இருக்கணும்னு தான் நினைப்பாங்க

  • @vel7884
    @vel7884 3 ปีที่แล้ว

    Ayyyyyo paavamdaa andha amma 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 ปีที่แล้ว

    நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை தான், மறந்து விடாதீர்கள்..

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 ปีที่แล้ว +2

    கை நிறைய சம்பாதிச்சு என்னடா பன்றது பெத்தவளுக்கு சோறு போட வழியில்ல😏😏

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 3 ปีที่แล้ว

    பெற்றோர்களை புறக்கணிப்பவர்கள் யாராக இருந்தாலும். நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை தான்.

  • @manivelofficial3958
    @manivelofficial3958 3 ปีที่แล้ว +1

    எந்த அம்மா சாவு நெருங்கும் காலத்தில் பிள்ளைகள் பேர கெடுப்பா... இவனுகளுக்கெல்லாம் பச்சை மட்டைலத்தான் பதில் சொல்லனும்...

  • @nathiyanathiya7173
    @nathiyanathiya7173 3 ปีที่แล้ว

    Kavalaippadadheenga patti,kadavul nichayam,kai vida mattar,kappatruvar,om namachivaya.

  • @axncollection137
    @axncollection137 3 ปีที่แล้ว +2

    குடும்ப பிரச்சினை ... அம்பானி ஆனாலும் அருக்க்கானி ஆனாலும் .. வந்தே தீரும் ... பணம் இருந்தாலே பந்த பாசம் போய் விடும் ...

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      அப்படி illa edo oru cases அவ்வளவு தான்